ஆளுநர் சர்ச்சை; ஒரிஜினல் சான்றிதழை தூக்கி காட்டிய நெல்லை பேராயர் | அய்யாவழி தலைமைபதி பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 10 бер 2024
  • அய்யாவழி தலைமைபதி செய்தியாளர் சந்திப்பு
    Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.in/contact-us/
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews #tamilnews #headlines #TodayNews #DMK #ADMK #Christian #News #Tamil

КОМЕНТАРІ • 345

  • @yogenyogen6769
    @yogenyogen6769 4 місяці тому +91

    எல்லா கிறித்தவர்களும் ப. ஜா. கா வுக்கு வாக்களிக்க மாட்டோம் என உறுதி மொழி எடுப்போம். 🙏🏹🙏

    • @jackstephan3957
      @jackstephan3957 4 місяці тому +1

      நன்றி. அதற்காக நாம் போராட வேண்டும்.

    • @user-qx5ku5vo9e
      @user-qx5ku5vo9e 3 місяці тому

      இப்படியே எதிர்த்து பேசினால் பிஜேபிக்கு கிறித்துவர் மேல் பகை தான் வளரும், நாதாரி உன்னை போல் சில பேர் இப்படி இருப்பதால் கிறித்துவம் கெட்டு போச்சு. நானும் கிறித்துவன் தான் பிஜேபி மேல் கோவம் இருந்தால் சுட்டி காட்டு,

    • @kshethrapalam4065
      @kshethrapalam4065 3 місяці тому

      ஜி. நீங்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டீர்கள் என்பது எங்களுக்கு முன்பே தெரியும். உங்கள் அன்பு இத்தாலிய கிறிஸ்தவ தாய் மற்றும் மகன் மீது உள்ளது.

  • @windcares.antonyraj5034
    @windcares.antonyraj5034 4 місяці тому +122

    கால்டுவெல் புகழை உலகறிய செய்த கவர்னருக்கு நன்றி

  • @johnJOHN-wp2nf
    @johnJOHN-wp2nf 4 місяці тому +104

    கிறிஸ்தவர்களோடுகடப்பாறையால்மோதலாம் வார்த்தையால்மோதவேண்டாம் ஜெயிக்கமாட்டீங்க அவர்கள் கற்ரவர்கள்கற்பிக்கிறவர்கள்

  • @kingslystephen
    @kingslystephen 4 місяці тому +57

    கவர்னரை வண்மையாக கண்டிக்கிறோம். பிரிவினை சக்திகள் ஒழியட்டும்.

  • @goodnews4115
    @goodnews4115 4 місяці тому +180

    அப்படியே அண்ணாமலையும், ஆளுநரும் தங்கள் சான்றிதழ்களை காட்ட வேண்டும்.

    • @fxsap
      @fxsap 4 місяці тому +38

      மோடியும் சான்றிதழை காண்பிக்க வேண்டும்.

    • @allvinsrinivasan8990
      @allvinsrinivasan8990 4 місяці тому

      Yes, un educatated modi ,ravi dog,Anna malaise pig has to show them at least primary school certificate 😂😂😂😂😅

    • @mkjig
      @mkjig 4 місяці тому

      படிப்பு வாசனை இல்லாத மோடியும் அரைகுறயாக படித்தவர்கள் தங்கள் போலி படிப்பு சான்றைகாட்டுவானுங்க பார்த்துக்கொள்ளவும்.மிசனரிகள் நமது மக்களுக்குப் போட்ட பிச்சை படிப்பு நாகரீகம் மருத்துவம் என் பல.நன்றிகெட்டகூட்டம்.

    • @joshuaesthar973
      @joshuaesthar973 4 місяці тому

      இருந்தால்தானே காட்டுவார்கள்.பொய்யின் செல்ல பிள்ளைகள் அந்த பைத்தியங்கள்

    • @user-cx7yj8el8h
      @user-cx7yj8el8h 4 місяці тому +5

      Missionaries are the people who started many schools in which Mr.Ravi also could have studied English to speak so fluently Isn't it?

  • @user-sz3ig1xr4v
    @user-sz3ig1xr4v 4 місяці тому +77

    கிறித்தவத்தை எதிர்க்கும் போது பல உண்மைகள் வெளி வருகிறது. ஆளுநருக்கு நன்றி.

  • @savariammal4539
    @savariammal4539 4 місяці тому +53

    எங்கள் திருநெல்வேலி டயோஷன் பேராயர் பார்ன்ஸ் பாஸ் ஐயா அவர்களுக்கு நன்றி🎉❤

  • @jacobruth1723
    @jacobruth1723 4 місяці тому +139

    எனது நாட்டின் பிரதமர் மோடி படிப்பு சான்றிதழை இப்படி காண்பிக்க முடியுமா?கல்லூரியையும், படித்த ஆண்டையும் குறிப்பிடுக

    • @packianathang437
      @packianathang437 4 місяці тому +3

      Tenth padithu iruppar...

    • @raheljohn5157
      @raheljohn5157 4 місяці тому +1

      😂

    • @kshethrapalam4065
      @kshethrapalam4065 3 місяці тому

      உண்மைகள் தெரியாமல் வீண் பேச்சு பேசக்கூடாது. 1978 இல், மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் அரசியல் அறிவியலில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். 1983 இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை (MA) பட்டம் பெற்றார், வெளிப்புற தொலைதூரக் கல்வி மாணவராக முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

  • @baskar7171
    @baskar7171 4 місяці тому +134

    வரலாற்று உண்மையை ஆதாரத்துடன் நிருபித்துக் காட்டிய பேராயர் அவர்களுக்கும் மற்றும் மனிதநேயத்துடன் ஒத்துழைப்பு தந்த ஐயா இருவருக்கும் மற்றும் சத்தியத்திற்க்கு துணைபுரிகின்ற அனைவருக்கும் எல்லா வல்ல ஆண்டவர் அருள்புரிவாராக....
    உண்மையே வெல்லும் ......

    • @user-yl2yw8br3v
      @user-yl2yw8br3v 4 місяці тому +1

      Good answer to Governor 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

    • @raheljohn5157
      @raheljohn5157 4 місяці тому

      Sariya sonninga 😃

    • @kanthasamyvivo806
      @kanthasamyvivo806 4 місяці тому

      ஆளுநர் தூக்கி போட்டு தூக்கு போட்டு சாகலாம்

  • @arokiarajpaulleo5127
    @arokiarajpaulleo5127 4 місяці тому +60

    மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 4 місяці тому +61

    ஆளுனர்.கார்ட்டுவெல் படிக்காதவர் என கூறியதற்க்கு ஆவனம்வழியாக கான்பிக்கப்பட்டது அதேபோல் ஆளுனரும் அண்ணாமலையும் அதேபோல் மோடி சான்றிதழ்களை வெளியிடவேண்டும்😂😂

    • @kshethrapalam4065
      @kshethrapalam4065 3 місяці тому

      உண்மைகள் தெரியாமல் வீண் பேச்சு பேசக்கூடாது. 1978 இல், மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் அரசியல் அறிவியலில் இளங்கலை (BA) பட்டம் பெற்றார். 1983 இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலை (MA) பட்டம் பெற்றார், வெளிப்புற தொலைதூரக் கல்வி மாணவராக முதல் வகுப்பில் பட்டம் பெற்றார்.

  • @J.K.93024
    @J.K.93024 4 місяці тому +11

    இதற்காக ஆளுநர் மேல் வழக்கு தொடர முயற்சி செய்ய வேண்டும்.

  • @johnsonbaburaj
    @johnsonbaburaj 4 місяці тому +21

    நாட்டில் இன்னும் அறியாதவர்களும் கால்டுவெல் அவர்களை பற்றிய மறைந்து கிடந்த சரித்திரத்தை அறிய காரணமாயிருந்த கவர்னர் அவர்களுக்கும்,தாமதியாமல் ஆதாரத்தை வெளியிட்ட நெல்லை பிஷப் அவர்களுக்கும் நன்றி 🎉🎉🎉🎉

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 4 місяці тому +57

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்🌹🌹🌹சங்கீ சனாதன சாக்கடையில் புரழுவதால் மண்டைபூராம் மாட்டு சானமும் நிறைந்துள்ளது.அறிவாளி என்று தான் ஆளுநரை நினைத்தேன், ஒரு ஆளுநறுக்கு இருக்கவேண்டிய எந்த தகுதியும் இவனிடம் இல்லை😂

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 4 місяці тому +35

    கண்கொள்ளா காட்சி
    எங்கள் தமிழ் என்றென்றும் வாழியவே👍

  • @jacobrasalight5456
    @jacobrasalight5456 4 місяці тому +53

    இப்படி ஒரு நல்ல பிஷப் ஜயா அவர்கள் கிடைத்துள்ளது மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஐய்யா பிரதம பேராயர் ஆக வர வாழ்த்துகிறேன் ஜெபிக்கிறேன் நன்றி ஜயா ❤🎉

  • @kumariaugustinem8615
    @kumariaugustinem8615 4 місяці тому +17

    பொக்கிஷங்களை பாதுகாத்து வந்தமைக்கு நன்றி. இப்போது பாதுகாப்பு அதிகம் தேவை

  • @hajasarif8955
    @hajasarif8955 4 місяці тому +60

    இந்த சட்பிக்கெட் மாதிரி
    மோடி படித்த ஒரிஜினல் சட்பிக்கெட்டை காட்ட முடியுமா

  • @malligakoilraj803
    @malligakoilraj803 4 місяці тому +96

    இந்த சங்கி கூட்டம் போடும் ஆடைகள் அவர் கொடுதத து இனி சங்கி கூடம் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் போட்ட ஆடைகளை ஆளுனர் போட வேண்டும்

    • @mohant3686
      @mohant3686 4 місяці тому

      மானமுள்ளவனாக இருந்தால் நமதுபாரம்பரிய உடையையே இனிமேல் போடட்டும் அடுத்த மத்த்தினரின் படிப்பைபற்றி பேசுகிறவன்கள் தங்களின் கல்விதகுதியை பொதுவெளியில் வெளியிடதயாரா? முதலில் உங்கமுதுகில்உள்ள அழுக்கை சுத்தம்பண்ணுங்கடா அப்புறம் அடுத்துவனுடைய அழுக்கை கழுவலாம்!

  • @edithselin7511
    @edithselin7511 4 місяці тому +13

    ஆதாரங்களுடன் விளக்கம் கொடுத்த திருநெல்வேலி திருமண்டல பேராயர் அய்யா அவர்களுக்கு தரங்கை மிஷன் மினிஸ்ட்ரி சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.🙏

  • @c.mathewpaul944
    @c.mathewpaul944 4 місяці тому +42

    இந்த வானம் இருக்கும் பூமி இருக்கும் இந்தக் கடல் இருக்கும் வரை இந்த உலகம் இருக்கும் தமிழே எங்கள் உயிருக்கு நேர்

    • @user-kx6lv1oh3l
      @user-kx6lv1oh3l 4 місяці тому

      உன் பெயர் ஆனால் தமிழ் இல்லையே

    • @packianathang437
      @packianathang437 4 місяці тому

      ​@@user-kx6lv1oh3l10:39 Amanda emperu subbiah

  • @edwinedwin3894
    @edwinedwin3894 4 місяці тому +6

    உண்மை வலியது என்றும் தோற்காது

  • @vargheesepon5610
    @vargheesepon5610 4 місяці тому +5

    ஆர் என் ரவி தரைகுறைந்த மனிதர்தான்

  • @EdwinDaniel
    @EdwinDaniel 4 місяці тому +28

    நெல்லை பேராயர் ஆதாரங்களோடு பதிலடி கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அய்யா வழி தலைவர் அளித்த பேட்டி ஆளுநருக்கு உண்மையை உணா்த்தியிருக்கும். காவியுடை அணிந்த சகோதரர் கூறுவது போல் வசை பாடாமல் இது போல் உண்மைகளை சான்றுகளுடன் அச்சமின்றி உரத்துக் கூறுவோம். இறைவன் இருக்கிறார்.

  • @maharajanmrajan8794
    @maharajanmrajan8794 4 місяці тому +32

    வருந்ததக்கது அல்ல கண்டனத்திற்குறியது

  • @yourschoice7245
    @yourschoice7245 4 місяці тому +7

    வெளிநாட்டுச் சார்ந்த ஒருவர் தமிழனுக்காக தமிழுக்காக தன்னை அர்ப்பணித்து இருக்கிறார் க கணத்திற்கும் மரியாதைக்குரிய கால்டுவெல் ஐயா அவர்கள் என்ற மிகப்பெரிய உண்மையை இந்த உலகத்திற்கு உரக்கச் சொன்ன உங்கள் அத்தனை பேருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழர்களாகிய நாங்கள் என்றென்றைக்கும் உங்கள் பக்கம் நிற்போம்

  • @elisac7171
    @elisac7171 4 місяці тому +23

    இவர் (ஆளுனர்) பருப்புவடக்கேவேகும்இங்கவேகாதுஇதுதெளிவானதமிழ்நாடு.

  • @jrajendran2973
    @jrajendran2973 4 місяці тому +4

    . நல்ல செய்தி வெளியாகி உள்ளது

  • @devanr5490
    @devanr5490 4 місяці тому +14

    இவனுங்க ஏதாவது ஒன்றை சொல்லப் போக மக்களுக்கு உண்மை யைஅறிந்துகொள்ள முடிந்தது.

  • @user-ie7dq1ko8x
    @user-ie7dq1ko8x 4 місяці тому +16

    அருமையான ஒரு பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @stephenjulius3996
    @stephenjulius3996 4 місяці тому +9

    பல தமிழர்களுக்கும் சில கிறிஸ்தவர்களுக்கும் இதுவரை தெரிந்திராத பல உண்மைகளை அறிய வைக்க உதவிய மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு நன்றி.
    நுணலும் தன் வாயால் கெடும்.

  • @sarowatson6389
    @sarowatson6389 4 місяці тому +32

    RN Ravikumar sariyana seruppadi,Thank you father

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 4 місяці тому +14

    வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏🙏

  • @SankarSankar-td6hx
    @SankarSankar-td6hx 4 місяці тому +15

    Super ayya
    Praise the lord

  • @joynirmalan1056
    @joynirmalan1056 4 місяці тому +83

    ஆளுநர் அல்ல கொழுப்புநர்...

  • @jesurajjesu7242
    @jesurajjesu7242 4 місяці тому +31

    வாழ்த்துக்கள்

  • @chandradass885
    @chandradass885 4 місяці тому +4

    ஐயா அவர்கள் நன்றி

  • @marialouis9072
    @marialouis9072 4 місяці тому +14

    ஆளுனரும் அவனை ஆட்டுப்பிவர்களும் முட்டாள்கள் என்பதை எத்தனைமுறை நிருப்பித்தாலும்,வெட்கமில்லாமல் எதை எதையோ உளரிக்கொண்டு இருக்கின்ற இந்த எத்தர்களை எதைக் கொண்டு மந்திரிக்க வேண்டும். அப்போதாவது புத்திவருமா என்பதை பார்க்க வேண்டும்.

    • @charleskanakam125
      @charleskanakam125 3 місяці тому

      அவர்களுக்கு எந்த காலத்தில் வெட்கம். மானம். சூடு, சொரணை, பகுத்தறிவு, கண்ணியம், மானுடம், நாகரிகம் இருந்தது.

  • @gnanaselvams1689
    @gnanaselvams1689 4 місяці тому +7

    ஐயா நீங்கள் ஆளுநர் அவர்களை சந்தித்து கால்டுவெல் ஐயா அவர்களின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை பரிசாக வழங்க வேண்டும்.

  • @ramumoorthy2918
    @ramumoorthy2918 4 місяці тому +11

    Honorable vaikunda guruji,Bishop comments are excellent. Thankyou.

  • @jesuraj7729
    @jesuraj7729 4 місяці тому +9

    Praise the lord. Thank you Bishop iyya. Thank you Jesus.

  • @venpaneevideos7522
    @venpaneevideos7522 4 місяці тому +20

    ஆளுநர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.. இப்படி ஒரு படிப்பு அறிவு இல்லாத ஆளுநர் இந்தியாவில் ஆட்சி செய்கிறார்களா என்று வெல்லை காரன் துப்ப மாட்டானா

  • @elizabeth8895
    @elizabeth8895 4 місяці тому +12

    Governor should apologise

  • @dharrietstarina4034
    @dharrietstarina4034 4 місяці тому +91

    ஒரிசனலை சங்கி ஆளுநரிடம் கொடுத்து விடாதீர்கள்....கிழித்து விடுவான்

  • @asirbalasingh2834
    @asirbalasingh2834 4 місяці тому +5

    அய்யா வைகுண்டர் மக்களுக்காக வாந்தார் அய்யா வழி மக்கள் நல்லாஇருக்க வேண்டும்

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 4 місяці тому +11

    Super. Thanks

  • @rajtamil6151
    @rajtamil6151 4 місяці тому +12

    இந்த வரலாற்று சிறப்பு மிக்க சான்றிதழ்களை கவனமுடன் கையாளுங்கள்.இந்த கயவர்கள் இதையும் திருடி விடுவார்கள்.

  • @savariammal4539
    @savariammal4539 4 місяці тому +9

    நன்றி ஐயா

  • @jhothinirmala7391
    @jhothinirmala7391 4 місяці тому +2

    Really Hats off to, Tvly Bishop, Ayyavali Dignitaries. Really Speaking truth.

  • @bosgoodhope
    @bosgoodhope 4 місяці тому +8

    Super 👌 congrats 👌

  • @hildajemimah8221
    @hildajemimah8221 4 місяці тому +5

    Nice speach Ayya,😊,

  • @caruniaschuster2284
    @caruniaschuster2284 4 місяці тому +8

    I am abriciate our dear bishop God bless you aboundantly Nowadays so many peopels spoke so bad one another. Our living lord jesus christ about somany peopels till spoke so bad but we forgive them

  • @beulahprasad4433
    @beulahprasad4433 4 місяці тому +5

    Praise the lord. Thank you Bishop iya God bless you and your family and mistress 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @isravelrethinadhas5608
    @isravelrethinadhas5608 4 місяці тому +10

    You speak all correct brother 👌

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 4 місяці тому +7

    God bless you all

  • @maryluise1853
    @maryluise1853 4 місяці тому +5

    அய்யா.... சொன்னவர் ஆளுநர் நல்ல படித்த அறிவுள்ள பெருமைக்குரிய ஒரு மனிதர் என்றால் நாம் வருத்தம் அடைவது அவசியம் சரியான ஒன்று. ஆனால் சொன்னவரோ இதற்கெல்லாம் மாறானவர். வருந்த வேண்டாம் அய்யா. மன்னிப்போம். ஜெபிப்போம் ஜெயம் எடுப்போம் இயேசுவின் நாமத்தில்

  • @rajanbaburajkumar
    @rajanbaburajkumar 4 місяці тому +2

    Thank you Bishop Ayya for revealing about Caldwell. I am proud that I studied in Caldwell higher secondary school, Tuticorin. God bless you Ayya.

  • @arumugamarun4853
    @arumugamarun4853 4 місяці тому +7

    Tan'ks for showing and explained what's true

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 4 місяці тому +3

    Good & valuable video.. Fr elaborately explained & reveal the truth … Governor spoiled his name in public, very bad

  • @kirubas
    @kirubas 4 місяці тому +3

    Thank you Bishop. We appreciate your effort to correct the commendts of the Governor of
    tamilnadu

  • @premkumarsanthi216
    @premkumarsanthi216 4 місяці тому +5

    Praise the Lord Jesus

  • @RaviKumar-gi3ur
    @RaviKumar-gi3ur 4 місяці тому +4

    Thanks to the Bishop of Tirunelveli for the right clarification about Bp. Caldwell

  • @forliarswords1225
    @forliarswords1225 4 місяці тому +7

    🤝 JUSTICE 💪

  • @stephen9999
    @stephen9999 4 місяці тому +5

    JESUS BLESS ANNAN ✝️

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 4 місяці тому +4

    Arumaiyana pathvu.

  • @savariammal4539
    @savariammal4539 4 місяці тому +5

    Thank you brother God bless you🎉

  • @PrabaKaran-kg6uv
    @PrabaKaran-kg6uv 4 місяці тому +2

    உண்மையை உலகறிய செய்த அறிவர் பேராயர் அவர்களுக்கு நன்றி

  • @johnt3962
    @johnt3962 4 місяці тому +10

    முனைவர். கார்டுவெல் பற்றிய பாடம் எடுத்த அன்றைய தினம் மதிப்பிற்குரிய ஆளுநர் பள்ளிக்கு விடுமுறை எடுத்த பள்ளியின் வருகை பதிவேட்டை யும் காட்டுங்கள் அய்யா 😂

  • @user-nl8bp4zm2e
    @user-nl8bp4zm2e 4 місяці тому +4

    ரவி பகிரங்கமாக கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ பாதிரியார்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • @prisy2582
    @prisy2582 4 місяці тому +5

    Thanks for showing and explained what's true.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 4 місяці тому +7

    சபாஷ் 🎉🎉🎉

  • @leenusanbazhagan2408
    @leenusanbazhagan2408 4 місяці тому +10

    Tamil Nadu governor r.n.ravi is from nomadic trips. He doesn't reserve his position.

  • @user-wy7gu5rw4u
    @user-wy7gu5rw4u 4 місяці тому +4

    Super👍

  • @rubalar3546
    @rubalar3546 4 місяці тому +2

    Praise to God

  • @selvim7101
    @selvim7101 4 місяці тому +2

    Super ayya, nanri ayya

  • @user-hn7hb9cz8k
    @user-hn7hb9cz8k 4 місяці тому +3

    Thank you Aiya, have given Good information

  • @jeyasinghdavid4767
    @jeyasinghdavid4767 4 місяці тому +2

    Good elucidation. No one can defame Bishop Caldwell and his relentless work carried out by him for the upliftment of the poorest people in South Tamilnadu. Today, we have all facilities, good education and medical establishment...all these couldn't happen, if people like Caldwell gave their sacrifice in their young age leaving their own family far away from India.

  • @victorvaradarajan6087
    @victorvaradarajan6087 4 місяці тому +1

    We all are thankful to our missionaries for their service and sacrifies to uplift the land and people of tamil nadu especially the education ,health , equality and the christian faith with the life style imparted to us.there is no meaning in bringing their sacrifice down by speaking words of meaning less by any one therby hurting themself even if they are what not.Thanks a lot for our Bishop ayya and others involved in this teaching with demo,Hope it is enough.Praise be to God

  • @lillykambam8046
    @lillykambam8046 4 місяці тому +14

    R n ravi no 1 kd komale

  • @johnkirubagaran6218
    @johnkirubagaran6218 4 місяці тому +12

    Very wonderful advice

  • @petergeorgestalin9539
    @petergeorgestalin9539 4 місяці тому

    Thanks to Mr.Ravi, we are able to speak about Cardwell and his work

  • @stebeclyd1152
    @stebeclyd1152 4 місяці тому +7

    Modi sir உங்க certificate ஐ காட்டுங்கள். செவிட்டு ரவி. காது கேட்காது.

  • @gracevalleypcjinfo9600
    @gracevalleypcjinfo9600 4 місяці тому +4

    Today TN is leading with industrial and knowledge revolution with the help of good dedicated missioneries throughout for the past 2 to 3 centuries.
    It is high time for political leaders of TN to bring the truth as a reply to the Governor, who is unable to understand the truth yet. Seems his brain is corrupted by the so-called fascist team.
    Very sad situation of a constitutional office of this great democratic country.
    Hope he will come back to normalcy to govern our TN.

  • @sureshphilip1280
    @sureshphilip1280 4 місяці тому +7

    Glory be to God. As lord Jesus Christ is the only God who's life has proof still in this earth so His disciples/ followers too.
    And whosoever shall fall on this stone shall be broken but on whomsoever it shall fall, it will grind him to powder. Math 21:44.( The Holy Bible). This is the promise God Jesus Christ told His children.
    Regina

  • @goldchristopher6354
    @goldchristopher6354 4 місяці тому +4

    Super

  • @rajasekaranpastor6623
    @rajasekaranpastor6623 4 місяці тому +4

    The statement of the TN Governor utterly reveals his ignorance

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 4 місяці тому +1

    Great 👁️ congratulations

  • @francisalex8466
    @francisalex8466 4 місяці тому +8

    governor have to be carefull in their words...

  • @thirumalaisamyeswaran4246
    @thirumalaisamyeswaran4246 4 місяці тому

    1856ல் பெற்ற உண்மை சான்றிதழ் காண்பித்து நிரூபித்து காண்பிக்கமுடிந்தது மகிழ்ச்சி

  • @davidjayaseelan6851
    @davidjayaseelan6851 4 місяці тому +6

    Nice explain ❤

  • @BennethBara
    @BennethBara 4 місяці тому +13

    Amen true father.i am a true Roma catholic

  • @j.abrahamjosekirubalini5775
    @j.abrahamjosekirubalini5775 4 місяці тому

    CSI Church and Govt. Of Tamilnadu should take sincere efforts to preserve the history related to Robert Caldwell, with as much as physical and digital security as possible.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 4 місяці тому +9

    ஆளுநர் அவர்களின் கற்றல் திறமை ‌ அவரது பேச்சின் மூலம் -- வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது😅😅😢😢😢!!

  • @mariyala563
    @mariyala563 4 місяці тому +4

    Aramaic aiya

  • @sagayarani.ptherani4501
    @sagayarani.ptherani4501 4 місяці тому +6

    ஆளுநருக்கு தலையை தலப்பா கட்டு கட்டி விட்ட உடனே தலக்கணம் புரியாம பேசிட்டான் போல அந்த ஆளு

  • @jessynels5824
    @jessynels5824 4 місяці тому +1

    Thank you to have a guts to tell about the truth🎉🎉🎉🎉

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 4 місяці тому +3

    super sir God bless you allsir

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 4 місяці тому +20

    உண்மை உறங்கும் ஆனால் சாகாது.....சரி மெத்த படிச்சவங்களையே படிக்காததவங்கனு சொல்றாக அப்போ படிக்காதவகளை படிச்சவங்களா சொல்லுவாங்களோ..

  • @elangovanagneselangovan9863
    @elangovanagneselangovan9863 4 місяці тому +1

    Thanks

  • @gideonamarnath5223
    @gideonamarnath5223 4 місяці тому +1

    Thank you for the clarification