கிறிஸ்தவ வழக்கறிஞர் கைது | சென்னிமலை சர்சையும் நியாமான கேள்விகளும் - முனைவர் சுரேஷ் காணி

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.i...
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews

КОМЕНТАРІ • 463

  • @d.sundararaji1445
    @d.sundararaji1445 10 місяців тому +123

    தமிழக அரசே சரவணனை விடுதலை செய்ய வேண்டும்..

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 10 місяців тому +40

    ஆமென் கர்த்தருக்கு ஸதோத்திரம் அல்லேலூயா ஃ

  • @sepgs2004
    @sepgs2004 10 місяців тому +30

    நல்ல பொதுவான சிந்தனைகளை சுருக்கமாய் தெளிவாய் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தங்களுக்கு இந்த திறனும் நேரமும் ஆர்வமும் தையிரியமும் கொடுத்த இறைவனுக்கு நன்றியும் போற்றுதலும் உரித்தாகுக

  • @velloregloriousbethelminis7484
    @velloregloriousbethelminis7484 10 місяців тому +102

    கலங்க வேண்டாம் அன்பு சகோதரா. கர்த்தருக்காக நாம் படுகிற ஒவ்வொறு பாடும் மிகுந்த பலனை தரும். நாங்கள் ஜெபிக்கிறோம்.

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 10 місяців тому

      படைத்தவனுக்கு எல்லாம் வல்லவன் நீ பாடுபடாவிட்டால் செத்துத்தானே போய்விடுவான். மரமண்டை.😅😅😅😅

  • @robertrobert3538
    @robertrobert3538 10 місяців тому +77

    👍👍💯💯 கடவுளுக்கு முன்னால் நேர்மையான வார்த்தைகளை பேசின உங்களை கடவுள் ஆசீர்வதிப்பார்

    • @mrajan4395
      @mrajan4395 10 місяців тому

      இதல்லாம் கோர்ட் க் கு தெரியும் அல்ல வா

  • @iamvinmelchizedek4015
    @iamvinmelchizedek4015 10 місяців тому +14

    அருமையாக விளக்கம் கொடுத்து இருக்கீர்கள். இந்து முன்னணி அமைப்பினர்களுக்கு உங்கள் அளவிற்கு விளக்கம் கொடுக்க முடியாது அவர்கள் அப்பாற்பட்டவர்கள் மாகபுத்திசாலிகள் என்று தன்னை வெளிக்கொணர பாடுபடும்பவர்கள் பாவம். சரவணை விடுவிக்க வேண்டும் ஆமென்.

  • @devapragasam1082
    @devapragasam1082 10 місяців тому +35

    அருமையான பதிப்பு. கர்த்தரின் நாமம் மகிமைப் படுவதாக

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 10 місяців тому +50

    சரி பேசினார் கைது பண்ணிட்டாங்க இவனுக தமிழ் நாடு முழுவதும் தாக்குதல் நடத்தி உள்ளனர் அதற்கும் கைது நடவடிக்கைகள் வேண்டும் செய்யுமா அரசு

  • @thirumalmswamy8724
    @thirumalmswamy8724 10 місяців тому +52

    கர்த்தர் ஜீவிக்கிறார் அவர் நிச்சயம் நம்மை கை விட மாட்டார் கிறிஸ்தவவர் யாரும் பயப்படாதேவையில்லை ஆமென் 🙏

  • @dassjlm462
    @dassjlm462 10 місяців тому +42

    கைதை வன்மையாக கண்டிக்கின்றோம்

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 10 місяців тому +54

    சிறப்பான பதிவு
    இறைவன் அருளால் நீடூழி வாழ்க🙏🌹🙏

  • @malarstephen7656
    @malarstephen7656 10 місяців тому +46

    உடனே விடுதலை செய்ய வேண்டும்

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 10 місяців тому +25

    சீக்கிரத்தில் கர்த்தர் நியாயம் செய்வார் ...... 🙏🙏🙏🙏🙏

  • @carmelambrose5843
    @carmelambrose5843 10 місяців тому +99

    தமிழ்நாடு அரசு இதை நியாயமான முறையில் அனுகி கிறித்தவ மக்களுக்கு நல்ல தீர்வு வழங்கி திரு.சரவனன் அவர்களை விடுவிக்க தயைகூர்ந்து வேண்டுகிறோம்.

    • @ponsekar377
      @ponsekar377 10 місяців тому +2

      அரசு நீதியா nadakanum😊

  • @D.yoga_ganesh_Fabricator_
    @D.yoga_ganesh_Fabricator_ 10 місяців тому +61

    அரசு ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. தேர்தலில் பாடம் கிடைக்கட்டும்

    • @antonysiluvai3215
      @antonysiluvai3215 10 місяців тому +3

      நிச்சயமாக அடுத்த தேர்தலில் வாக்கு மாற்றி போட வேண்டும்

  • @pkmarketingvijayakumar7515
    @pkmarketingvijayakumar7515 10 місяців тому +100

    கிறிஸ்துவம் வெட்ட வெட்ட வளரும்...கொட்ட கொட்ட உயரும்....🎉

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +8

      புல்லும் அப்படித்தானே. கிறிஸ்துவம் என்பது உடலில் உள்ள ரோமம் போன்றது. எதற்க்கும் உதவாது

    • @Rowdy-ej6hr
      @Rowdy-ej6hr 10 місяців тому +1

      ​@@thiyagarajanmadhusudhanan1201dai Unakku Veetla Neram Pogalaya

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +3

      @@Rowdy-ej6hr டேய் ஆமாம்டா மதம்மாறி

    • @Rowdy-ej6hr
      @Rowdy-ej6hr 10 місяців тому +1

      @@thiyagarajanmadhusudhanan1201 oh Nee Marittiya 😅

    • @vskeyara2352
      @vskeyara2352 10 місяців тому

      ​@@thiyagarajanmadhusudhanan1201ஓ அப்படியா.. உன் மண்டையில முடி இல்ல போல அதுனால தான் மனசு பாதிக்கப்பட்டுட்ட😢

  • @churchofchristsendyoutheir6887
    @churchofchristsendyoutheir6887 10 місяців тому +102

    சபைகூடுகிற இடங்களுக்கு வந்து தடுக்கிற அவர்களை எப்போ கைது செய்வீங்க

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +4

      சபையா அப்படி என்றால்

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 10 місяців тому +7

      ​@@thiyagarajanmadhusudhanan1201நீங்களும் உங்க குடும்பமும் தான் சபை.எங்கே 2 பேர் 3 பேர் கூடுகிறார்களோ அங்கே கர்த்தர் இருப்பார்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +2

      @@abimerlinmerlinabi5668 இருபதாயிரம் பேர் கூடும் இடத்தில் என் அப்பன் முருகர் இருப்பார்

    • @Rowdy-ej6hr
      @Rowdy-ej6hr 10 місяців тому +5

      @@thiyagarajanmadhusudhanan1201 Yaru Unga Appava

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +1

      @@Rowdy-ej6hr பின்ன‌ என்ன‌ உங்க அக்காவா

  • @t.anandant.anandan4156
    @t.anandant.anandan4156 10 місяців тому +55

    தமிழக அரசு தமிழக முதலமைச்சர் தயவு கூர்ந்து கிறிஸ்தவ முன்னணி தலைவரை உடனடியாக விடுதலை செய்ய ஏற்பாடு செய்யும்படி தாங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

    • @kingjsingh9739
      @kingjsingh9739 10 місяців тому +2

      அரசு வேடிக்கை மட்டும் பார்க்கிறது. தமிழ் நாட்டில் வடநாட்டில் உள்ளதுபோல ஆலயம் கட்ட தடை பிரச்சாரம் செய்ய தடை. வீட்டில் ஜெபம் நடத்த .... அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    • @esthergangatharan5060
      @esthergangatharan5060 10 місяців тому +1

      The CM is not afraid of election results as the government employees teachers Muslim and Christian votebank. Sanadhana hindutva will not vote for the party too for being afraid of rss BJP. Hindu munnani.

  • @miller_singh
    @miller_singh 10 місяців тому +39

    DMK Government is also in silent mode Why? But Jesus Christ will give victory amen 🙏

  • @arockiarajaa7853
    @arockiarajaa7853 10 місяців тому +10

    சரவணனை தவிர வேற யாரும் வக்கீல் இல்லையா
    Rc மக்களுக்கும் சரவணன் உதவி செய்கிறார்
    Rc Fathers advocate உள்ளனர் இவர்கள் ஏன் advocate ஏன் படிக்கிறார்கள்
    பெயருக்கு பின்னால் முன்னால் போடவா
    இந்த சரவணனுக்கு உதவ எந்த வக்கீலும் முன்வராதது ஏன்?

  • @paulgopiPaulgopi-bh6mt
    @paulgopiPaulgopi-bh6mt 10 місяців тому +30

    எங்க உயிரே போனாலும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி சொல்லுவோம்

  • @user-rk5qu2xp8s
    @user-rk5qu2xp8s 10 місяців тому +15

    நாங்க பார்ககாத பாடுகளா.வழக்கறிநர் சகோதரை தேவன் பார்த்துகொள்வார்.

  • @hentryjosepha6588
    @hentryjosepha6588 10 місяців тому +7

    பாடுகளை கிறிஸ்த்துவுகள் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து முன்னனி யில் உள்ள அனைவரும் நம் சகோதர சகோதரிகள் . அவர்களின் மனமாற்றத்திற்காக ஜெபிக்க வேண்டும்❤❤

  • @samuelganeshsamuelganesh7077
    @samuelganeshsamuelganesh7077 10 місяців тому +7

    ஊழியத்தில் முன்னணியில் இருப்பவர்கள் இப்படி உங்களை போல பதிவுகள் போடாத போது உங்கள் இந்த பதிவு மிக மிக ஊக்கம் உள்ளதாக இருக்கிறது ❤

  • @RameshAnjali-ge8sp
    @RameshAnjali-ge8sp 10 місяців тому +2

    Sureshkani, iyya, for supporting for you thank, god bless, you, jesus

  • @jayarajajagadeesh893
    @jayarajajagadeesh893 10 місяців тому +28

    Bjp is doing minute by minute mistake. Several times gave complained. But no action against the bjp. Next election bjp come down to zero level. Those who speaks truth go to jail. God bless you Saravanan. We pray for you.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 10 місяців тому

      Saravananey BJP representativo yenkira doubt varuthu, ivara close ah follow pannunga, puriyum.

  • @prabakaran1430
    @prabakaran1430 10 місяців тому +6

    நான் இந்து மதத்தில் பிறந்தவன் ஆனால் நான் இப்போது கிறிஸ்துவனாக வாழ்ந்து வருகின்றேன்... என்னை யாரும் மதம் மாற்றவில்லை..... இயேசுவே மெய்யானவர் என்று அறிந்துருக்கின்றேன்...

  • @premajeeva5684
    @premajeeva5684 10 місяців тому +5

    இயேசுவே நீதி செய்யும்

  • @gnano1976
    @gnano1976 10 місяців тому +4

    தெளிவான.... தேவையான ......
    சிறந்த விளக்கம்!

  • @aruna.a7360
    @aruna.a7360 10 місяців тому +20

    Said 100% true. Every thing is seeing by God Jesus Christ. Jesus is coming soon

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому

      ஜிஸஸ் கடவுள் இல்லை. காந்தி போல புத்தர் போல சாய்பாபா போல ராமாநுஜர் போல மனிதரே

    • @fathimabeulah1107
      @fathimabeulah1107 10 місяців тому

      Amen Amen👍👍

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому

      @@fathimabeulah1107 ஆமெனா ஆமாமா

    • @Rowdy-ej6hr
      @Rowdy-ej6hr 10 місяців тому

      ​@@thiyagarajanmadhusudhanan1201Dai Nee Vetti payala

  • @daisyrani4615
    @daisyrani4615 10 місяців тому +41

    இந்து முன்னணி என்று இருக்கும் போது கிறிஸ்துவ முன்னணி என்றும் முஸ்லிம் முன்னணி என்றும் புத்த முன்னணி என்றும் ஒவ்வொருவரும் முன்னனி வைத்துக் கொள்ள வேண்டியதுதானே இதில் என்ன தவறு, இந்துக்காரர்கள் மட்டும்தான் இந்து முன்னணி என்று வைக்க வேண்டுமா, இந்திய தேசத்தில் எல்லாருக்கும் எல்லா உரிமையும் உண்டு, எந்த தெய்வத்தையும் வணங்கலாம், தெய்வத்தைப் பற்றி பிறரிடம் சொல்லலாம் ஆனால் பிறருக்கு எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது.

    • @GodsWordsJacobJohnWesley
      @GodsWordsJacobJohnWesley 10 місяців тому

      இயேசுகிறிஸ்துவினுடைய கடினமான உபதேசத்தில் லூக்கா 6:29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு, உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. சகோதரா, கிறிஸ்தவ முன்னணி நமக்கு தேவையில்லை, கர்த்தர் தான் முன்பாக போகின்றார்,கர்த்தர் நம்மை விட்டு விலக மாட்டாங்க, கைவிட மாட்டாங்க. இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக, அப்படிப்பட்டவர்களை தண்டிக்காமல் விடமாட்டாங்க. இந்த பகிர்வு வாக்குவாதத்திற்காக அல்ல.

  • @arasu0001
    @arasu0001 10 місяців тому +29

    சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் இங்கு நீதிக்கும் நியாயத்திக்கும் எங்கே இடம் இருக்கிறது?

  • @macson4370
    @macson4370 10 місяців тому +51

    ஜெபிப்போம் இவர்களை கர்த்தர் மாற்றுவார்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +3

      ஜெபி ஜெபி.

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 10 місяців тому

      @@thiyagarajanmadhusudhanan1201 உங்களுக்காகவும் ஜெபிப்போம்

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +2

      @@abimerlinmerlinabi5668 ஒரு ஆனியும் புடுங்க வேண்டாம்.

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому

      கர்த்தர் என்பது இறைவனை குறிக்கும் இந்திய மொழிச்சொல். கிறித்துவத்திற்கு முன்னால் உருவானது. நீங்கள் எலாஹிம் அல்லது ஜெஹோவா என்று உங்கள் இறைவனை சொல்லுங்கள்.

    • @Rowdy-ej6hr
      @Rowdy-ej6hr 10 місяців тому

      ​@@thiyagarajanmadhusudhanan1201Appo Neeye Pudungikka

  • @benitkaran4262
    @benitkaran4262 10 місяців тому +63

    BJP க்கு இது தான் வேலை

    • @ponsekar377
      @ponsekar377 10 місяців тому

      பிஜேபி RSS ஹிந்து முன்னணி சமூக விரோதிகளின் கூட்டம்

  • @joelmoorthy136
    @joelmoorthy136 10 місяців тому +12

    திருந்தாத உள்ளங்களை திருப்தி செய்தது போதும்! வழக்கறிஞர் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுங்கள்.

  • @daisyrani4615
    @daisyrani4615 10 місяців тому +47

    கல்வாரி மலை என்பது தியாகத்தின் மலை தியாகத்தின் மலையாக மாற்றுவோம் என்று சொல்லுவது தவறாகாது அதாவது தியாகத்தை நாம் பிரதிபலிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம் அர்த்தத்தை முழுவதுமாக புரிந்து கொள்ளாமலேயே அவர்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள் இவர்கள் மத்தியில் நாம் கவனமாகவே பேச வேண்டும் மேலும் சென்னையில் 30 வருடங்களாக இருந்த சபையை நொறுக்கினார்கள் அதற்கு எந்தவிதமான பதிலும் சொல்லவே இல்லையே வக்கீல் அவர்கள் பேசிய ஒரு வார்த்தைக்கு உடனே அரெஸ்ட் பண்ணுகிறார்களே இதே இது எத்தனை இடங்களில் என்னென்ன இடைஞ்சல்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் யாரை அரெஸ்ட் பண்ணினார்கள். தற்போதுள்ள அரசாங்கமும் கண்டு கொள்ளாமலேயே இருக்கிறதே இந்து முன்னணி நினைக்கும் படி இந்த சமுதாயத்தில் கிறிஸ்துவ சமுதாயமும் முஸ்லிம் சமுதாயமும் வாழவே முடியாதா?

    • @johnscudder2852
      @johnscudder2852 10 місяців тому +1

      Good reply

    • @masilajesuraj4780
      @masilajesuraj4780 10 місяців тому +1

      தேவன் அவர்களை நியாயம் தீர்ப்பார்

    • @samvelpandalur4980
      @samvelpandalur4980 10 місяців тому

      @@masilajesuraj4780 km

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 10 місяців тому

      முதல் உங்க இஸ்ரேல் மக்களின் வாழ்க்கையை மாற்றிட்டு பேசுங்கள் சென்னிமலை பக்கமே போக முடியாது இதுல விளக்கம் வேற

  • @augustinejacob391
    @augustinejacob391 10 місяців тому +6

    நாம் ஒருபோதும் யுத்தம் செய்யவோ தர்க்கம் செய்யவோ மத்தமதத்வரை மனதளவில்கூட காயப்படும்படி பேசவோ ஒருபோதும் கூடாது நாம் எல்லோருமே படைப்புகள்தான், நாம் பார்க்கிறபடி படைத்தவர் அப்படி பார்ப்பதுஇல்லை, அந்தமதம்,இந்தமதம் என்று, ஒரேவிதமாய்பிறக்கிறோம், ஒரேவிதமாய் வேலைசெய்கிறோம் புசிக்கிறோம், வாழ்கிறோம், மரிக்கிறோம், ஒருவர் சுவாசித்து விட்ட காற்றதான் நாம் சுவாசிக்கிறோம் ஒரே சூரியன்,ஒரே சந்திரன்,ஓரே உலகம்,ஒரே பூமி, இதில் யார்பெரியவன்? யார்சிறியவன்? நாமெல்லோரும் சகோதர சகோதரிகள் இந்த உணர்வோடு வாழுவோம், (யுத்தம் கடவுளுடையது ஆகவே என்னுடையது என்ற வார்த்தை சொல்லிஇருக்கிறது,

  • @jamesedwarddass5027
    @jamesedwarddass5027 10 місяців тому +1

    சரியாக பேசினீர்கள் அய்யா வாழ்த்துகள்.God bless you

  • @ganeshanm1148
    @ganeshanm1148 10 місяців тому +1

    சூப்பர் ஐயா வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ❤🎉

  • @user-vz1kl3uw6q
    @user-vz1kl3uw6q 10 місяців тому +11

    கிறிஸ்தவ முன்னணி தமிழ் நாட்டில் ஒவ்வொரு நாளும் வளரவேண்டும்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 10 місяців тому +23

    திரு, சரவணன் அவர்கள் தெளிவான விளக்கம் கொடுத்த பிறகும் அவரை கைது செய்தது கண்டிக்கதக்கது. 😡😡😡

  • @leenusxavier
    @leenusxavier 10 місяців тому +8

    நம்மவரும் சில ஞானமாய் நடந்து கொள்ள வேண்டும்.தேவையில்லாத வார்த்தைகளை பேசுவதை தவிர்திருக்கலாம்.

  • @sibusibu4276
    @sibusibu4276 10 місяців тому +2

    அருமை வாழ்க செய்தி

  • @jacobsalavedu3925
    @jacobsalavedu3925 10 місяців тому +5

    நேர்மையான கேள்விகள் சரியாக பேசினீர்கள் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா.

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 10 місяців тому +13

    வழக்கறிஞர் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது

  • @user-vr9ni3dh9j
    @user-vr9ni3dh9j 10 місяців тому +2

    My lord Jesus will give blessings to you in Jesus name

  • @mahizhjesus8447
    @mahizhjesus8447 10 місяців тому +13

    The Judge of judges will see to all things. Yes God gives His judgement in His time.

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому

      பார்த்துக்காலாம் விடு. முனு ஆனி புடுங்க லெது

  • @partheebanm8698
    @partheebanm8698 10 місяців тому +7

    மிக அருமையாய் விளக்கம்கொடுத்தீர்கள்ஜயா கிறிஸ்தவ முன்னணி என்றதும் சனாதன வாதிகளுக்கு பயம்வந்துவிட்டது வழக்கறிஞர் சரவணன் அவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்

  • @premalathat6329
    @premalathat6329 10 місяців тому +47

    பிதாவே இவர்களை மன்னியும், இவர்களை இரட்சியும்

    • @rukmani7842
      @rukmani7842 10 місяців тому

      இயேசு கிறிஸ்து நம் பாவங்களுக்காக எத்தனை அடிகள் வாங்கினார் எத்தனை அவமானங்களை சந்தித்தார் முள்முடி சூட்டி குருதி பெருகி ஓடியதே வாரினால் அடித்தார்களே முகத்தில் காறி உமிழ்ந்தார்களே அத்தனை பாடுகளையும் ஏற்று கொண்டு நமக்காக தன் ஜீவனையும் கொடுத்தாரே ஆனால் இன்றைய இறை ஊழியர்கள் என்று சொல்பவர்கள் தேவனுக்காய் எந்த பாடுகளையும் சுமக்க தயாரில்லை வீதியில் வந்து போராடுவார்கள் வன்முறைகளை தூண்டும் விதமாக பேசுவார்கள் எதையும் சகித்து கொள்ளமாட்டார்கள் இவர்கள் அனைவருமே மதம் மாறியவர்களே தவிர மனம் மாறாத வர்கள் இயேசுவை ஏற்று கொண்டார்களே தவிர அவரின் கோட்பாடுகளை ஏற்று கொள்ளாத கள்ளர்கள் இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கிறிஸ்தவனே மூடனாக இராதே ஞானவானாக மாறு!

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +2

      பிதா என்றால் அப்பா. ஏசு பிதா ஆகிவிட்டாரு

    • @paulkarunagarun6875
      @paulkarunagarun6875 10 місяців тому +1

      @@thiyagarajanmadhusudhanan1201 தெரிலனா மூடிக்க வேண்டியதுதானே தற்குறி

    • @Sooriyachanra-mu9pu
      @Sooriyachanra-mu9pu 10 місяців тому +2

      மன்னிக்கவும் மாட்டார்! இரட்சிக் கவும் மாட்டார்! தெரிந்து தப்பு செய்கிறவனுக்கு மன்னிப்பே கிடையாது!🙏

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому +1

      @@Sooriyachanra-mu9pu மன்னிக்கவே வேண்டாம். உங்களுக்கு ஏசு மாதிரி எங்களுக்கு பங்காரு அடிகளார் இருக்கிறார். இருவர்க்கும் ஒரே சக்திதான்

  • @augustinejacob391
    @augustinejacob391 10 місяців тому +7

    சகோதரோனே, நீங்கள் பேசுவது நியாயம்தான், நம்முடைய கர்த்தர் நீதிஉள்ள நியாதிபதி, நமக்கு கிறிஸ்தவர்கள் முன்னணி அவசியம் இல்லை நமக்கு போலீஸ் அவசியம் இல்லை நமக்கு கோர்ட் அவசியம் இல்லை, நம் தேவனே நீதி செய்வார் நாம் பிற மதத்தையும் மக்களையும் குறைகூறாமல் உண்மையான சுவிசேஷமாய் பூமியில் வாழ்வோம் தேவன் சந்தர்ப்பம் கொடுக்கும்போது சுவிசேஷம் சொல்லுவோம், தேவனுடைய நாமம் மாத்திரம் மகிமை படவேண்டும், (நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவன் என்று அறிந்துகொள்வீர்கள் )(யுத்தம் ஏன்னுடையது )நாம் எல்லாரிடமும் அன்பாய் இருக்கவேண்டும் தேவனுடைய அன்பை வெளிப்படுத்தவேண்டும், இது போதும்,

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому +1

      தேவனுக்கெல்லாம் தேவன் நம்முடைய மகாதேவர் சிவபெருமான்தான்.

    • @Rowdy-ej6hr
      @Rowdy-ej6hr 10 місяців тому

      ​@@NagaTamilnadu😂

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому

      @@Rowdy-ej6hr தன்னை காப்பாற்றிக்கொள்ள தெரியாத சாதாரண மனிதனை கடவுளாக்கி காசு பார்க்கும் கூட்டதிற்கு அளப்பரிய தத்துவங்களும் ஞானங்களும் உள்ள தமிழர் சமயம் மீது சிரிப்புத்தான் வரும். ஏனென்றால் காசுக்கும் ஆங்கிலேய விசுவாசத்திற்கும் மதம் மாறிய கபோதி கூட்டம்தானே நீங்கள். திருமந்திரம் என்ற ஒற்றை நூலை மட்டுமாவது தெரிந்துகொண்டால் உன் சபைகள் மீது காறி துப்புவாய்.

  • @shalomministries4784
    @shalomministries4784 10 місяців тому +2

    நியாயமான முறையில் பேசுகிறார் நன்றி

  • @RameshAnjali-ge8sp
    @RameshAnjali-ge8sp 10 місяців тому +2

    Unmai, ullavargalukku, enrume, thadaigal, oondu, Jesus, kuda, iruppar, brother , fraiyar, for, you, bro

  • @user-zl1uo5kn5z
    @user-zl1uo5kn5z 10 місяців тому +1

    உங்கள் குறல் என்றும் பெலன் நன்றி ஜயா.

  • @pkmarketingvijayakumar7515
    @pkmarketingvijayakumar7515 10 місяців тому +25

    கைது செய்யலாம் ஆனால் காலி செய்ய முடியாது...அரசியல் வாதிகள் மற்றும் பலரும் பேசுகிறார்களே அவர்கள் கைக்கு காப்பா? இல்லை அவர்களுக்கு பாதுகாப்பா? கர்த்தர் பார்த்து கொள்வார்...

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому +1

      கர்த்தர் என்பது இறைவனை குறிக்கும் இந்திய மொழிச்சொல். கிறித்துவத்திற்கு முன்னால் உருவானது. நீங்கள் எலாஹிம் அல்லது ஜெஹோவா என்று உங்கள் இறைவனை சொல்லுங்கள்.

  • @joyablandina3003
    @joyablandina3003 10 місяців тому +12

    Yes, sir, everything is correct.

  • @glorymanohar9117
    @glorymanohar9117 10 місяців тому +6

    நியாயம் இல்லை.விடுதலை செய்ய வும்

  • @forliarswords1225
    @forliarswords1225 10 місяців тому +28

    இந்து முன்னணி அர்ஜுன் சார் ஏன் கைது இல்லை

  • @gracegrace6889
    @gracegrace6889 10 місяців тому +10

    Sariyana kelvi brother

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 10 місяців тому +9

    கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒருநாளும் வீண்போகாது.

  • @sekarannal2649
    @sekarannal2649 10 місяців тому +2

    தமிழக அரசே சரவனன் அண்ணானை விடுதலை செய்யுங்கள்✝️👏, போதகர் ஐயாவை அடித்தவர்கள் 40பேரை கைது செய்யவில்லை இது என்ன நியாயம் 😭😭😭

  • @ruthkasthuri4664
    @ruthkasthuri4664 10 місяців тому +3

    சரியாகப் பேசினீர்கள்,கர்த்தர் நீதி செய்வாராக

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 10 місяців тому +7

    இது கிறிஸ்தவர்களின் இருண்ட காலம்

  • @ignaciammalgovindaraj4696
    @ignaciammalgovindaraj4696 10 місяців тому +4

    இவர்கள் தேவனுக்கு எதிர்த்து நிர்க்கிறார்கள் யுத்தம் கர்த்தருடையது

  • @savarimuthuj1519
    @savarimuthuj1519 10 місяців тому

    அன்னை மரியா இயேசுவின் வாழ்க நிரந்தரம்🙏🙏🙏🙏🙏 thunai இயேசு கிறிஸ்துவின் ஆட்சியை மீண்டும் மீண்டும் மீண்டும் வாழ்க நிரந்தரம்🙏 நீ

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 10 місяців тому +7

    God bless you saravanan

  • @nagavallimani9965
    @nagavallimani9965 10 місяців тому

    தேவன் அன்பு சகோதரன் சரவணனுக்கு விடுதலை தருவார்

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 10 місяців тому +3

    தேவனுக்கே மகிமை அல்லேலூயா நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @premaemi6104
    @premaemi6104 10 місяців тому +14

    God blesses his men

  • @paulgopiPaulgopi-bh6mt
    @paulgopiPaulgopi-bh6mt 10 місяців тому +2

    1.ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தை புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
    2.அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
    ஏசாயா 10:1.2

  • @vaanaththinvaasaljesus
    @vaanaththinvaasaljesus 10 місяців тому +4

    சூது கவ்வியது. கர்த்தர் விடுவிப்பார்

  • @user-sv1rc9eu8t
    @user-sv1rc9eu8t 10 місяців тому +2

    Yes. Govt should do the needful and attrest other involved in creating communalism

  • @cuatsyam415
    @cuatsyam415 10 місяців тому +17

    நம் கிறிஸ்தவ கூட்டத்தில் சில ஓநாய்கள் உண்டு😂😂😂 last advice😂😂😂

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому

      நீங்கள் அனைவருமே ஓநாய் கூட்டம்தான்

  • @tssheelanelson9480
    @tssheelanelson9480 10 місяців тому +3

    Praise the Lord

  • @paulkarunagarun6875
    @paulkarunagarun6875 10 місяців тому +13

    இந்த மாதிரி இருக்கிர தீவிரவாத அமைப்புகளை Ban பண்ணவேண்டும்

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому

      இந்தியாவின் சொந்த சமயங்களையும் இறைவனையும் இகழும் அந்நிய மத கைக்கூலிகளை தேசத்துரோகிகளாக அறிவிக்கவேண்டும்.

  • @elizabethvijayan1247
    @elizabethvijayan1247 10 місяців тому +1

    Jesus is great he will give strength to overcome all the problems he knows the truth. Jesus will bless all the people in this world. God is great GLORY TO JESUS

  • @jeyasinghsingh2342
    @jeyasinghsingh2342 10 місяців тому +8

    Praise the lord

  • @ponnammalazar8078
    @ponnammalazar8078 10 місяців тому +6

    Amen Amen Hallelujah Karthar pathil koduppar

  • @user-bt7mm1ti4p
    @user-bt7mm1ti4p 10 місяців тому +3

    ❤Praise the Lord ❤

  • @selvinalbertrajsongs5669
    @selvinalbertrajsongs5669 10 місяців тому +6

    Definitely… God will intervene and do great and mighty moves for the Truth.

  • @solomongnani55
    @solomongnani55 10 місяців тому +4

    ஏற்ற நேரத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள் வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்ப பழங்களுக்கு சாமானா ம்

  • @gabrigebi8656
    @gabrigebi8656 10 місяців тому +45

    சரியான அடி இந்து முன்னனிக்கு....

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 10 місяців тому

      பாரத நாட்டின் இந்து முன்னனிக்கு என்றும் அடியே கிடையாது

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 10 місяців тому +5

    PRAISE the Lord We will pray our GOD Solve this problem. Jesus Christ with us. Amen 🙏✝️🛐

  • @fxsap
    @fxsap 10 місяців тому +14

    பப்ளிக்கா பேசும்போது சற்று கவனம் தேவை

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 10 місяців тому +6

    Million dollar question. God bless you brother

  • @jeganshalini6236
    @jeganshalini6236 10 місяців тому +11

    இந்தியா பாரத் என்று மாறும்போது சென்னிமலை கல்வாரிமலையாக மாறும் என்று சொல்லுவதில் என்ன தவறு இருக்கு

    • @somaskandarasashanmuganath2037
      @somaskandarasashanmuganath2037 10 місяців тому +1

      இந்தியா, பாரத் இரண்டும் அரசியல் அமைப்பில் உள்ளது. முருகன் கோயிலை மாற்ற நினைப்பது திமுக துணையுடன் தான்.

    • @user-qr8if9eu2c
      @user-qr8if9eu2c 10 місяців тому

      இதுதான் இவங்களின் புத்தி என்னதான் இருந்தாலும் எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுதுங்க னு உண்மையில் என்ன நடந்தது னு தெரியாமல் பேசுதுங்க நீங்க என்னதான் இந்தியா மொத்த கோவில்களை ஆக்கிரமிப்பு செய்தாலும் உங்களால ஒன்னும் பிடுங்க‌முடியாது

  • @vijae77
    @vijae77 10 місяців тому +11

    LORD bless you brother.

  • @Jothipaul-du9fi
    @Jothipaul-du9fi 10 місяців тому +13

    Karther than namaku thunai

    • @NagaTamilnadu
      @NagaTamilnadu 10 місяців тому

      கர்த்தர் என்பது இறைவனை குறிக்கும் இந்திய மொழிச்சொல். கிறித்துவத்திற்கு முன்னால் உருவானது. நீங்கள் எலாஹிம் அல்லது ஜெஹோவா என்று உங்கள் இறைவனை சொல்லுங்கள்.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 10 місяців тому +8

    மலை, மட்டை எதுவும் வேண்டவே வேண்டாம். அனைத்து ஆத்துமாவும் ஏசுவின் மோட்சத்திற்கு வேண்டும் வேண்டும் வேண்டும்

  • @selvarajt2731
    @selvarajt2731 10 місяців тому +2

    அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது தேர்தலில் விழித்துக்கொள்ளவேண்டும் சத்தியம் தொலைக்காட்சி நிலையத்தை உடைத்தவரை அரசு என்ன செய்தது?

  • @floryp8291
    @floryp8291 10 місяців тому +1

    சரவணன் உடனே விடுதலை செய்ய வேண்டும் 🎉

  • @annky1001
    @annky1001 10 місяців тому +2

    என்ன அநியாயம்

  • @subbukannan5091
    @subbukannan5091 10 місяців тому

    கிறுஸ்தவர்ளாகிய நாம் அடக்கி வாசிக்க வேண்டும். பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் இடத்தில் கிறிஸ்தவர்கள் பொறுமை காட்க வேண்டும்.

  • @pushpajothi3101
    @pushpajothi3101 10 місяців тому +2

    God will be with you bro. Saravanan. You have done a great job. We are praying for your release.

  • @princy_pricy
    @princy_pricy 10 місяців тому +4

    கர்த்தர் ஞாயம் visaripar amen....appa

  • @josephgraham9950
    @josephgraham9950 10 місяців тому +5

    Shocked to see this news.God will provide strength to his children. You will overcome this tribulation!

  • @christinallivingston6626
    @christinallivingston6626 10 місяців тому +15

    Jesus 🙏🏽

  • @john-nu7yr
    @john-nu7yr 10 місяців тому +5

    God is one you call in different names,god is within you

  • @besalayelsamuel
    @besalayelsamuel 10 місяців тому

    சகோ. நாங்கள் நிச்சயம் ஜெபிக்கிறோம். தேவன் நியாயம் செய்வார்

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 10 місяців тому +1

    Jesus Bless You Brother ✝️ Jesus Christ Amen Hallelujah 🛐 Jesus Help You Brother God Bless You And Your Family 🕊️ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🕊️🕊️🕊️🕊️

  • @t.justint.justin6795
    @t.justint.justin6795 10 місяців тому +1

    God bless you brather very nice Question