"திருமாவளவன் மைக் - அ | ஆப் பண்ணுங்க " | நேருக்கு நேர் மோதிய நிர்மலா சீதாராமன் - திருமாவளவன்

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • #thirumavalavan #nirmalasitharaman #senthilvel #senthilvelveechu #senthilvelspeech #tamilkelvi
    நான் ஏன் பாஜக வை எதிர்க்கிறேன்?
    புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு : +91 97907 06549 ,
    +91 97907 06548
    கரம்கோர்க்க வாருங்கள் தமிழ் கேள்வியோடு | Join Button | Tamil Kelvi:
    www.youtube.co...
    Facebook: TamilKelvi
    Twitter: / tamilkelvi
    Instagram: / tamilkelvi
  • Розваги

КОМЕНТАРІ • 883

  • @palanisamypalanisamy6331
    @palanisamypalanisamy6331 7 місяців тому +225

    நிர்மலாமாமியின் சினம் கொண்ட கொடூர முகத்தைப்பார்த்தால்,பூச்சாண்டியே பயத்தில் கத்தி ஓடிவிடும்🥱🤭.

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 7 місяців тому +7

      ஐயா, Super 👌

    • @senthilkumars6413
      @senthilkumars6413 7 місяців тому +2

      Avaa than

    • @parveenbegam3828
      @parveenbegam3828 7 місяців тому +7

      சூனியக்காரி முண்டம்

    • @fhilokitty_vlk
      @fhilokitty_vlk 7 місяців тому +2

      Sooniyakari 😂😂

    • @sivaganamg8785
      @sivaganamg8785 7 місяців тому +1

      சிதம்பர ஒட்டு போட்டு திருமாவளவனை ஜெக் கவை த்த சித பர மக்கள் வெட்கி தலை குளிய வேண்டும்

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 6 місяців тому +43

    தமிழ்நாட்டில் சாராயம் விற்பவர்கள் எந்த அரசு காரர்கள் என்றுகூட இந்த தமிழக அப்பாவி மக்களுக்கும் தெரியவில்லை
    இதனால் தான் தமிழக மக்கள் அதிகம் சாராயத்தை குடித்து சாகிறார்கள்

    • @muthusekar323
      @muthusekar323 2 місяці тому

      அப்பா குஜராத்தி சாராயம் இருக்கு உப்பு இல்ல irukk7 சாராயம் இந்தியா வில்லை அனைட்ஜு ஸ்டேட் லைட்டும் டராயம் இருக்கு மோடி சொல்லுடா சரயம் பத்தி பேசுனா தெரிஞ்சி பதிவு போடு நிர்மலா யார் அவள் இந்தியா கிடையாது உனக்கு தெரியுமாடா ஓபி

    • @nivethav8994
      @nivethav8994 2 місяці тому +1

      Aiyoda pongada ungala vidava alichutanga manthuram oothiye adimaiya vache ethana peroda paavatha vaangittruppinga nalla saave saava matingada

    • @dharmarajOotyooty
      @dharmarajOotyooty 2 місяці тому

      Super true

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 7 місяців тому +115

    மக்களைச் சந்தித்து MP ஆக வக்கில்லை. அதிர்ஷ்டத்தில் அமைச்சரான பொருளாதார மேதைக்கு இப்படித் தான் பேசத் தோன்றும்.‌போதைப் பொருட்கள் வருவதே குஜராத் துறைமுகம் வழியாகத் தான். அதைத் தடுக்க முடியவில்லை இவர்களால்.

    • @balaguru9014
      @balaguru9014 7 місяців тому +4

      யாரு இவள் பொருளாதர மேதையா வெட்கம்

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 7 місяців тому

      100%உண்மை

    • @VenkataramanNatesan
      @VenkataramanNatesan 7 місяців тому

      I would even venture to say that she is unfit t to be even a clerk in North Block New Deli. Similarly........I leave it to the imagination of right thinking people. Am not talking abt the drum players in BJP or even public. In India a majority of population is Hindus. Am also a Brahmin a pure 100% vegetarian expected to support BJP as is done by a majority of Hindus, but am dead against that thought. A person saying that Congress has murdered democracy cant stand the test of truth. It's this govt on the other hand has done, infusing hatred towards other communities much against the wishes of the constitution framers. What more is there to say?

    • @sivaprakasam4688
      @sivaprakasam4688 2 місяці тому

      இந்தியாவில் அனைத்து கடைகளில் தொங்கவிடப்பட்டு விற்கும் குட்கா பொருளை தமிழகத்தில் கடுமையான போதை பொருளாக பிடிபடுவது போலவா

    • @mariappank6438
      @mariappank6438 Місяць тому

      பாருடா தலித் வாழும் பகுதிகளிலே தலித் மக்களுக்கு பணம் கொடுத்து ஜெய்ச்சவர் குருமா

  • @selvarajselvaraj8783
    @selvarajselvaraj8783 7 місяців тому +317

    மக்களை சநதித்து வாக்கு பெறாத பேசுவதற்கு தகுதி இல்லை

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 7 місяців тому +11

      👌👌👌😡😡😡

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 7 місяців тому +7

      👌👌👌👌👌

    • @manikandanp5829
      @manikandanp5829 7 місяців тому +1

      You know Indian law,

    • @mathialagang448
      @mathialagang448 7 місяців тому

      நிர்வாண சூ.த் தா தேவ்டியா மகள். இவள் திமுக சூத்திர பூளை நன்றாக சப் சப் என்று சப்பு கிற

    • @davidantonyraj302
      @davidantonyraj302 7 місяців тому

      🙏🙏🙏🙏🙏

  • @PeterPeter-wk1wq
    @PeterPeter-wk1wq 7 місяців тому +100

    மதிப்பிற்குரிய நிர்மலா சீதாராமன் நீங்க தமிழ்நாட்டு பெண் தானே அப்புறம் ஏன் தமிழ்ல எங்களுக்கு புரியிற மாதிரி எதையும் சொல்ல மாட்றீங்க ஆனா மதிப்பிற்குரிய திருமாவளவன் அவர்கள் தமிழ்ல எல்லாத்தையும் கிளியரா சொல்றாரு இதிலிருந்து உங்க பவுசு தெரியுது மதிப்பிற்குரிய எங்கள் அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு சிறு வேண்டுகோள் உங்கள் தொண்டர்களை டேஷ்❤😢

    • @onemaster8133
      @onemaster8133 7 місяців тому +2

      முண்ட தமிலச்சியும் அல்ல

    • @duraisingam.2003
      @duraisingam.2003 7 місяців тому +7

      யோவ் குர்மா....நீ முதலில் சாராய முதலாலிய எதிர்த்து கேள்வி கேளு... நீயும் அவன் ஆளுதான த்துதூ....

    • @sathiya.D939
      @sathiya.D939 7 місяців тому

      Hey Manipur Neermula😅 nee pesavay kudathu da election nikrathuku bayapdra oosi la minister aana va nee😂😂

    • @palanik9028
      @palanik9028 6 місяців тому

      நமக்கு புரிஞ்சி என்ன புரோஜனம்,அவங்களுக்கு புறொஞ்சத ஏதாவது பண்ணுவாங்க.

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому

      ​@@duraisingam.2003முடியாது ஏனெனில் எங்களுக்குத்தான் எச்சில் எலும்புத்தண்டு போடராங்களே 😂😂😂😂😂😂😂

  • @snoopysnoopy8744
    @snoopysnoopy8744 7 місяців тому +4

    திருமா ஒரு தீர்கதரிசி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kebul607
    @Kebul607 7 місяців тому +36

    நானும் பலமுறை பார்த்திருக்கிறேன். தோழர் திருமா பேசும்போதுதான் நிர்மலா சீதாராமன் அவர்கள் இவ்வளவு தூரம் உணர்ச்சி வசப்படுவார். ஏன் என்று தான் தெரியவில்லை.

  • @gutsmetamil5387
    @gutsmetamil5387 7 місяців тому +7

    அருமை அண்ணன் 💝💖💝

  • @S.senthilvelavanSSV
    @S.senthilvelavanSSV 7 місяців тому +12

    மக்களால் தேர்ந்தெடுக்கப் படாது பதவிக்கு வந்த திமிரு.

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv 7 місяців тому +8

    மக்களை சந்தித்காமலே அமைச்சரானால் இப்படித்தான்

  • @rajapandi2359
    @rajapandi2359 7 місяців тому +89

    மாமியை வீட்டுக்காரர் ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் என்று இப்போ புரிந்திருக்குமே😊

    • @shansview1239
      @shansview1239 7 місяців тому +1

      Ask the same with tiruma

    • @VijayVijay-gg7tp
      @VijayVijay-gg7tp 7 місяців тому

      Did thiruma get married?​@@shansview1239

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому

      ​@@shansview1239அருமை 😂😂😂😂😂😂😂😂

    • @ezeeclick6681
      @ezeeclick6681 6 місяців тому +3

      ​​@@sivacoumar6792மூதேவி பேர மாத்து சிவகூமாராம் 😂😂

    • @janakarthick8688
      @janakarthick8688 3 місяці тому

      ​@@shansview1239k kooo

  • @manoharm1726
    @manoharm1726 5 місяців тому +4

    அடுத்தவரை பேச விடாமல் மைக்கை அணைக்க சொல்வதே ஆணவத்தின் உச்சம், அதிகாரத்திமிர்,,,,,,,,,,

  • @srirangan8893
    @srirangan8893 2 місяці тому +5

    சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 7 місяців тому +77

    மக்களை சந்தித்து வெற்றி பெற வக்கில்லாமல் கொள்ளை புற வழியாக புகுந்து கொண்டு தமிழ்நாட்டின் அரசைக் குறைகூறி வருகிறது 🤧🤧🤧🤧

    • @kamcrusader
      @kamcrusader 7 місяців тому +1

      அப்போ உனக்கு கள்ள சாராயம் கிடைக்கல போல

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 7 місяців тому

      @@kamcrusader உனக்கு கிடைக்குதுன்னா குடி 🤗😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jayakumarmuthukrishnan1314
      @jayakumarmuthukrishnan1314 7 місяців тому

      @@kamcrusader உனக்கு கிடைச்சா குடி உன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் கிடைக்கும் 🤗😂😂😂😂😂

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому

      ​@@kamcrusader100%😂

  • @VelanM-z7b
    @VelanM-z7b 7 місяців тому +16

    எழுச்சித் தமிழர் அவர்கள் என்றும் சிறுத்தையாக சீர தவறுவதே இல்லை🎉🎉🎉❤❤

  • @raj...7939
    @raj...7939 7 місяців тому +86

    பாட்டி நீங்க சொல்வது சரிதான். இவர்கள் கேடுகெட்டவர்கள்தான். நீங்கள் உத்தமர்கள் தானே. உங்களிடம் அதிகாரம் இருக்கிறது தேசிய அலவில் மதுவிலக்கை ககோண்டுவாருங்கள். யார் வேண்டாம் என்று சொன்னது.

    • @manikandanmanikandan405
      @manikandanmanikandan405 6 місяців тому

      True 😊

    • @DeviDevi-pr9gc
      @DeviDevi-pr9gc 6 місяців тому

      நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இண்டியா கூட்டணியிலிருந்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 місяців тому +1

      மது விற்பனையின் மூலம் வரும் பணத்தை தானே ஒன்றிய அரசுகபளிகரம் செய்கிறது தமிழ்நாட்டை கொள்ளை அடித்து பீகாருக்கு ஆந்திராவுக்கும் வாரி வழங்குகிறது தமிழ்நாட்டுக்கு நம்ம பணத்தையே நமக்கு கொடுப்பதில்லைஎன்ன அக்கிரமம்

  • @ukasa_the_parrot1973
    @ukasa_the_parrot1973 3 місяці тому +4

    பாராளுமன்றத்தின் கதாநாயகன் எழுச்சி தமிழர் அவர்கள்

  • @manoharm4336
    @manoharm4336 7 місяців тому +5

    திமிர்,ஆணவம், இவற்றின் மொத்த உருவம், நி.சீ.ரா

  • @syedahamedhussain3655
    @syedahamedhussain3655 7 місяців тому +55

    தேர்தலில் நிற்பதற்கு பணம் இல்லாதவர் பாவம் டெபாசிட் கூட கட்ட பணமில்லை ஆனால் இப்போது நிதி அமைச்சர்

  • @jankiram3768
    @jankiram3768 7 місяців тому +15

    திருமா எம்.பி. அவர்கள் கோரிக்கையை நிதி அமைச்சர் சரியாக புரிந்துகொள்ளவில்லை .இந்தியா முழுவதும் மதுவை ஒழிக்கவேண்டும் என்பதுதான்.இதில் தமிழ் நாடும் அடங்கும்.இதில் மாற்று கருத்தில்லை.

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому

      இதைத்தான் "அன்னார்ந்து பார்த்து எச்சில் உமிழ்வது" என்று கூறுவார்களோ....

  • @mohanr6831
    @mohanr6831 7 місяців тому +3

    அருமையான உரைவீச்சு உங்களுடைய உரைவீச்சை கேட்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்ற பாஜக சங்கிகளுக்கு சரியான செருப்படி பதில் கொடுத்து இருக்கிறீர்கள் உங்களுடைய உரல் இன்னும் வீரியமாக இருக்க வேண்டும் தமிழக மக்களின் எண்ணமாக நீங்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள் உங்களை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் நாடாளுமன்றத்திலே அந்த சங்கிகளை கதறி விடுங்கள் ஆனாலும் அந்த வளாகத்தில் வாயிலிலே அம்பேத்கர் சிலையையும் காந்தி சிலை

  • @kulanthaivel2230
    @kulanthaivel2230 7 місяців тому +5

    அருமை சார்

  • @michelraj7784
    @michelraj7784 3 місяці тому +3

    என் கடவுள் எங்கள் அண்ணன் திருமா❤❤❤

  • @Stephenraj-tx1wj
    @Stephenraj-tx1wj 7 місяців тому +149

    நீங்கள் தகுதியற்றவர் நிர்மலா நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அல்ல நீங்கள் ஒரு உச்ச சக்தி சமூகம்

    • @Harivims
      @Harivims 7 місяців тому

      No use keep crying

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 7 місяців тому

      Yes...100%

    • @kamcrusader
      @kamcrusader 7 місяців тому

      அங்கி நீ பேசுவ..... மங்கிஸ் போடுற எலும்ப கவ்விட்டு சொரணை இல்லாம கெட.....

    • @mathanengg8674
      @mathanengg8674 7 місяців тому

      ​@@Harivimsif have guts she must face election to get post

    • @SoundharamSoundharam-gp7lk
      @SoundharamSoundharam-gp7lk 6 місяців тому

      ​@@Harivimsvvgt

  • @kumaradirai
    @kumaradirai 7 місяців тому +185

    ஒரு பெண்ணை மணக்காமல் இந்த தமிழ் மண்ணை மணந்தவர் நேர்மை எளிமை துணிவு பெரியார் கக்கன் காமராஜர் அம்பேத்கர் இவர்களுடைய மொத்த உருவமாக நாம் வாழும் காலத்தில் வாழும் பச்சைத் தமிழர் வாழ்க தமிழ் வளர்க திருமாவின் புகழ்

    • @Kasthurirangan-p9d
      @Kasthurirangan-p9d 7 місяців тому

      காமராஜர்,கக்கன் கால் தூ சீக்கு பொராத ஆள் இந்த ஆள்

    • @zechariahkannan4459
      @zechariahkannan4459 7 місяців тому +3

      Yei Mami venkayam soiniya kizhavi

    • @RiyaRaj-r1k
      @RiyaRaj-r1k 7 місяців тому +15

      நான் பிற சமுதாயத்தைச் சார்ந்தவன் ஆனால் அண்ணன் திருமாவளவன் தமிழ்நாட்டின் அரசியல் ஆசான் இந்தியாவின் அரசியல் சாசனம் அம்பேத்கரை போலவே

    • @kumaradirai
      @kumaradirai 7 місяців тому +9

      @@RiyaRaj-r1k சிறப்பு வாழ்க வளமுடன்

    • @prasanthprasanth1904
      @prasanthprasanth1904 7 місяців тому +4

      திருமா வாழ்க

  • @Uma-cl4my
    @Uma-cl4my 7 місяців тому +24

    அருமையான பகிர்வு

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj 7 місяців тому +295

    புறவாசல் வழியாக நிதி அமைச்சர் ஆனமாமி உனக்கே இவ்வலவு இருந்தா நேர்வழியில் வந்த எங்களுக்கு எவ்வளவு இருக்கும்

    • @arumugaswamyp9512
      @arumugaswamyp9512 7 місяців тому +7

      👌👍🙏😡💐

    • @henrydaniel7392
      @henrydaniel7392 7 місяців тому +5

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

    • @balasubramaniamramaswamy4889
      @balasubramaniamramaswamy4889 7 місяців тому +5

      ANNADURAI ENTERED I'NTO PARLIAMENT AS RAJYASABHA MEMBER ONLY

    • @sivakalishanmugam9331
      @sivakalishanmugam9331 7 місяців тому

      புறவாசல் இல்லை கள்ளத்தனமாக பதவிக்கு வந்தவர்

    • @loversenemy8869
      @loversenemy8869 7 місяців тому +1

      Ada ada

  • @sadhuarjun2461
    @sadhuarjun2461 7 місяців тому +80

    எங்கள் அண்ணா ஒட்டு மொத்த இந்தியா இளைஞர்களுக்குக்காக பாடுபடுகிறார் அண்ணான் திருமா

  • @arjunpc3346
    @arjunpc3346 7 місяців тому +77

    Our Leader Dr Thirumavalavan Sir 💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Studioluhti
      @Studioluhti 7 місяців тому +6

      Chaiiiiiiiii

    • @KumaranD-2005
      @KumaranD-2005 7 місяців тому +5

      உங்க தலைவர் திமுக வுக்கு அடிமையா இருக்குறது தான் பாக்குரோமே😂

    • @velraj6426
      @velraj6426 2 місяці тому

      தமிழகத்தில் சரக்கு விற்பதே யார் என்று தெரிந்தும் நாடாளுமன்றத்தில் யாருக்கும் புரியாத படி தமிழர்களுக்கு மட்டும் தெரியும்படி பேசிக் கொள்ளும் திருமா அவர்களே நீங்கள் இதை ஸ்டாலின் இடமே சொல்லலாமே இதற்கு நம் மக்களிடம் இருந்து ஆரம்பிப்போம் நம் மக்கள் தான் அதிகமாக குடிக்கிறார்கள் மாற்றம் நம்மிடம் இருந்தே உருவாகட்டும் பிறகு வட மாநிலம் போகலாம் அதும் அங்கு தமிழில் பேசினால் நமக்கு தான் புரியும் அது உங்களுக்கு தெரியுமா?

  • @thavakumarv5725
    @thavakumarv5725 7 місяців тому +68

    மக்கள் தயவால் வரவில்லை வெற்றி பெறவில்லை ஓசியில் பதவியில் வந்தவர்

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 6 місяців тому +3

      மக்கள் தயவா பிரசாந் கிஷோர் மாமா தயவா😂?

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому +1

      ஓசியா 😂😂😂😂😂😂😂

    • @mr.sanjay565
      @mr.sanjay565 Місяць тому

      Unga amma kitta poitu oc la jeicharu la 😂😂

  • @Rajadurai-y1z
    @Rajadurai-y1z 2 місяці тому +10

    குருமா அவர்களே உங்கள் ஆட்சியில் தான் கள்ளச்சாராயத்தின் இறந்தவர்கள் நிறைய பேர் ஊருக்கு ஊரு மதுபான கடைகள் உள்ளது உங்களால் தான் ஃபர்ஸ்ட் தமிழ்நாடு சீர்படுத்துங்கள் குருமா அ😂😂😂

    • @DSubbarayan
      @DSubbarayan Місяць тому

      ராஜதுரை, பொருக்கி போல பெயரை "குருமா" என்று குறிப்பிட்டால் வேறு மாதிரி உன்னை விமர்சிக்க நேரிடும். இனி நீ "திருமா" என்று தான் குறிப்பிட வேண்டும்.

    • @kingofkingsgloryjesus2192
      @kingofkingsgloryjesus2192 Місяць тому

      Dei paradesi neum sankithan apa apdithan irupa

  • @MuthuKumar-xb9ce
    @MuthuKumar-xb9ce 7 місяців тому +53

    மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் வல்லமையும் வலிமை கொண்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகம் கண்டு எடுக்கப்பட்ட நல்ல மனிதர் பேச்சுக்கள் எவ்விதத்திலும் சிதையாமல் சிறப்பாக சிறுத்தை சிரத்தையுடன் ஒலித்தது பெருமை கொள்ளட்டும் தமிழகம் ஒரு இயக்கத்தின் தலைவராக செறிந்து வாழ்கின்றார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @SanjeeviKumar0007
      @SanjeeviKumar0007 6 місяців тому +1

      பாவம் பஞ்சம் பிழைக்க சென்னைக்கு ட்ராக்டர் டிரைவராக வந்த டி ஆர் பாலு அவர்கள் இரண்டு தடவை மத்திய அமைச்சர் பல முறை mp பல கோடிகளுக்கு அதிபதி பாவம் இதெல்லாம் தமிழ் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому

      ​@@SanjeeviKumar0007100%😂😂😂😂😂

  • @Umarnath-l2s
    @Umarnath-l2s 6 місяців тому +4

    சிறப்பு தோழர் 🔥🔥🔥

  • @varmajp394
    @varmajp394 7 місяців тому +9

    Dr thol thirumavalavar great legend of Indian politics common people leader

  • @emurugesan4379
    @emurugesan4379 6 місяців тому +5

    Supar speech thalaiva

  • @FathimaKovilkadavu
    @FathimaKovilkadavu 7 місяців тому +11

    இறைவன் நம்முடன் இருக்கிறான் வாழ்த்துக்கள்.

  • @rekabanu7119
    @rekabanu7119 7 місяців тому +38

    Annan thiruma vaalga🎉🎉🎉

  • @MathiDhamal
    @MathiDhamal 6 місяців тому +8

    தேர்தலில் நின்று வெற்றி பெரமுடியாத மாமி புறவாசல் வழியாக அமைச்சர் பதவியை பெற்ற மாமியின் மூக்கை உடையுங்கள். வாழ்க தமிழ்

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 7 місяців тому +19

    Mass Thiruma....

  • @DEVILJIN8291
    @DEVILJIN8291 7 місяців тому +53

    Mike thaan off பண்ணுவாரு இவரு வேற ஒன்னும் தெரியாது

  • @scharlesaraj180
    @scharlesaraj180 7 місяців тому +65

    கொல்லைப்புற வாசல் வழியாக வந்துள்ள இவளுக்கு என்ன திமிர் இருந்தால் தொல். திருமாவளவன் அவர்களிடம் வாக்கு வாதம் செய்வாள்

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 7 місяців тому +36

    அண்ணன் திருமாவளவன் அவர்கள் மிக அருமையாக பேசினார் நாடு முழுவதும் மதுவிலக்கு தேவை ஆனால் நிர்மலா சீதாராமன் பேசுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் என்னமோ சாராயம் மதுவிலக்கு மது விக்கு விற்பனை செய்வது போல யூபி பிஹார் யுபி பிஹார் பத்திர பிரதேஷ் இந்த மாநிலங்களில் தேவையான சாராயம் கிடைக்கிறது மோடியின் ஊரான குஜராத்தில் மதுவிலக்கு இருக்கிறது ஆனால் தேவையான மதுவை கிடைக்கிறது அங்கேயும் நிர்மலா சீதாராமன் வந்து புரிஞ்சு பேசணும் தமிழ்நாட்டில் மட்டும்தான் மது விற்பனை செய்கிறது போல பேசுகிறார் மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது தயவுசெய்து நீங்களா மக்களிடம் ஓட்டு கேட்டு ஜெயிச்சு பதவிக்கு வாங்கள் நிர்மலா சீதாராமன் அவர்களை அப்பதான் உங்களுக்கு எல்லாம் அதோட தெரியும்

    • @mohanr6831
      @mohanr6831 7 місяців тому

      அதானே துறைமுகத்தில் கோடிக்கணக்கான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டப்பட்டும் அதற்கு தக்க நடவடிக்கையும் இல்லை அதை கண்டுபிடிக்கவும் இல்லை கண்டுபிடித்தவர்களையும் அவர்கள் ஒரு விதமாக அவருக்கு பதிலடி கொடுத்து அவர்களை காயப்படுத்தி அந்த துறையிலிருந்து அகற்றி இருக்கிறார்கள். அதானே துறைமுகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு வந்து கொண்டிருக்கிறது கஞ்சா போருக்கு வந்து கொண்டிருக்கிறது கொக்கின் வந்து கொண்டிருக்கிறது இதைப்பற்றி பேசுவதற்கு திராணி இல்லாத பாஜக சங்கவிகள் இந்த மாவின் நிர்மலா சீதாராமன் இருந்து கொண்டு என்ன செய்யப் போகிறார் இந்த நாட்டு மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது தான் புரியாத புதிராக இருந்து கொண்டிருக்கிறது

    • @mohanr6831
      @mohanr6831 7 місяців тому

      இந்த அவைகளை நிர்மலா ஆசைத்தாராமல் பேசுவதற்கே தகுதியற்றவர் அருகதையற்றவர் தமிழக மக்களுக்கு மிகவும் வஞ்சத்தை செய்தவர் ஆகவே இவர் பேசுவதற்கு தகுதியற்றவர் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

  • @ramkumar-zn8cx
    @ramkumar-zn8cx 7 місяців тому +3

    Dr. திருமா.. Dr.ரவிக்குமார்

  • @mayaasmi5361
    @mayaasmi5361 7 місяців тому +11

    Tamilan great salute

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 7 місяців тому +28

    இந்தியாவின் சாராய
    கிடங்கு குஜராத் ஆகும்
    குஜராத்தில் இருப்பது சாராய System
    இந்திய துனை கண்டத்தில் போதை பொருட்களின் தலைநகரம் குஜராத்
    குஜராத் MODEL (1995-2027)
    32Yrs முப்பத்திரண்டு வருட ஆட்சி
    பின்தங்கிய நாடு
    பிற்போக்கு நாடு
    பின்தங்கிய மாநிலம்
    பிற்போக்கு மாநிலம்

  • @MuthuRaj-gc5dt
    @MuthuRaj-gc5dt 7 місяців тому +105

    வார்டு மெம்பர் கூட தகுதி இல்லாத மாமி நீ கூரை கூறுகின்றனர் 😅😅😅😅

    • @SanjeeviKumar0007
      @SanjeeviKumar0007 6 місяців тому

      முதலில் உங்கள் திருமா அவர்களை கூட்டணி இல்லாமல் தனியா நிக்க சொல்லுங்க அப்படி தனியா நின்னு ஜெயிச்சு வந்தார்நா நீங்க மத்தவங்கள குறை சொல்லுங்க

    • @manippstribol2709
      @manippstribol2709 6 місяців тому +1

      பாவாடை பாவியே தமிழையாவது ஒழுங்காக எழுத கற்றுக் கொள். சிறுத்தை குட்டி தலைவர் சொல்வது போல் 3 கொலை கேசாவது கட்சியின் உறுப்பினர் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்துபவர் சமுதாய சீர்கேடனா? காவலன்?

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 7 місяців тому +4

    நிம்மி எப்படி நிதியமைச்சர் ஆனது, ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறது டில்லியில், எலெக்ஷனில் நிற்காமல் நிதியமைச்சரா ? அப்படியானால் யாராவது நன்கு படித்தவர்களை போட்டிருக்கலாமே.!

  • @rajabusmanrajabusman3119
    @rajabusmanrajabusman3119 7 місяців тому +7

    சூப்பர் திருமாவளவன் சார் நீங்க ஜெயிச்சா தொகுதி நேம் சொல்லி பெருமை படுத்திட்டீங்க சூப்பர் சார் நானும் சிதம்பரம் தான்

  • @Anbuanbalagan1977
    @Anbuanbalagan1977 4 місяці тому +2

    விசி க 💙💙💙💙💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @arafathameen9372
    @arafathameen9372 7 місяців тому +78

    எங்கள் தமிழும் எங்கள் முகவரியும் சமூக நீதி பெரியார் திருமாவளவன் நல் வாழ்த்துக்கள் உங்கள் பனி சிறக்க நல் வாழ்த்துக்கள்

    • @Commondo-r7r
      @Commondo-r7r 2 місяці тому

      Ivanga irundha kallakadathal panni valalam....Ulaikka Matta...

  • @M.T.G-x9q
    @M.T.G-x9q 7 місяців тому +16

    Well speech anna

  • @PurushothamArumugam
    @PurushothamArumugam 3 місяці тому +1

    Mass speech Dr Thiruma

  • @prabuppalamalaipalamalai2090
    @prabuppalamalaipalamalai2090 7 місяців тому +2

    மாங்கா பாய்ஸ் எல்லோரும் பாருங்கடா என் தலைவனை ❤. சட்டமன்றமே நடுங்குது டா.உங்கள் தலைவனுக்கு அரசியல் அமைப்புசட்டத்தை மனப்பாடமாக பேசமுடியுமா 😂😂😂😂.

  • @thirumanaselvanm9346
    @thirumanaselvanm9346 7 місяців тому +5

    Thiruma super speech ❤❤❤❤

  • @nizamudeenkhaja123
    @nizamudeenkhaja123 6 місяців тому +3

    உண்மை ... உண்மை .... விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் .... திரு மாவளவன் ... சொல்வதெல்லாம் உண்மை .... உண்மைக்கு மாறாக ஒன்றுமில்லை .... பா ஜ க .... கபாலி கயவர்களின் கொள்ளையர்களின் ஆட்சியே வேறோடு பிடுங்குவதே .... ஒவ்வொரு குடிமகனின் கடமையாக உள்ளது ?????

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 7 місяців тому +39

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Mr.THIRUMA!!! KEEP "ROCKING" EVER!!!🖤❤

  • @GunaSeelan-g1p
    @GunaSeelan-g1p 7 місяців тому +10

    இது சுடலைக்கு தெரியுமா திருமா பிறகு நீ டெல்லிலியேதான் இருக்க வேண்டும் தமிழ்நாடு அரசு கொள்கைக்கு எதிராக பேசுகிறாய்🎉🎉😢😢

  • @saikavisathiskumar6095
    @saikavisathiskumar6095 6 місяців тому +2

    வாழ்த்துக்கள் அண்ணா....

  • @anbazhaganm6345
    @anbazhaganm6345 6 місяців тому +2

    கல்லூரிக்கு போகாமல் கல்வி மந்திரி ஆனது போல் மக்களை சந்திக்காமல் புறவாசல் வழியே சென்று நிதி மந்திரி ஆகி பட்ஜெட் போட்ட அறிவுஜீவி நிர்மலா

  • @Mayavan1968
    @Mayavan1968 2 місяці тому +1

    இந்தியா முழுக்க மது விலக்கை அமல்படுத்த வேண்டுமென வேண்டுகோள்
    வைத்தால் தமிழகம் பற்றி பேசுகிறார் நிர்மலா ...😂😂😂😂😂

  • @rpymithran9235
    @rpymithran9235 7 місяців тому +5

    Thiruma Rokz🎉🎉🎉

  • @karthikeyankarthikeyan5510
    @karthikeyankarthikeyan5510 7 місяців тому +38

    அரசியல் ஆசான்.

    • @sivacoumar6792
      @sivacoumar6792 6 місяців тому

      வியாதி 😂😂😂😂😂😂😂😂😂

  • @user-cl9zr2fx4r
    @user-cl9zr2fx4r 6 місяців тому +17

    அருமையான முறையில்
    பேசிய அண்ணன் திருமா
    அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

  • @rajapandi2359
    @rajapandi2359 7 місяців тому +45

    பாஜகவை நேற்று இன்று தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறதுindia கூட்டணி😊

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 7 місяців тому +6

    Super speech sir🎉🎉🎉

  • @jamesimmanu
    @jamesimmanu 7 місяців тому +14

    Vazhuthakkal Thiruma Anna

  • @RamKumar-uz6ps
    @RamKumar-uz6ps 7 місяців тому +2

    தலைவன் தான் இந்த மாதிரி பேசுவார்

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha 7 місяців тому +14

    ஏன் மத்திய அரசாங்கத்தால் மது விலக்கை கொண்டு வரமுடியாதோ.எல்லாத்துக்கும் சட்டம் இயற்றிய நீங்க இதுக்கு
    சட்டம் கொண்டு வாங்க

    • @agsitaraman3270
      @agsitaraman3270 7 місяців тому

      It is a statesubject

    • @parveenbegam3828
      @parveenbegam3828 7 місяців тому

      சூப்பர் சரியான கேள்வி

    • @Ayyannaranitha
      @Ayyannaranitha 7 місяців тому

      @@agsitaraman3270 can control central government...

  • @rajamoorthy4679
    @rajamoorthy4679 7 місяців тому +4

    அண்ணன் திருமா இந்தியா முழுவதும் உள்ள மக்களின் நலன் கருதி பேசுகிறார் அந்த அம்மாவுக்கு தமிழ்நாடு அரசை மட்டுமே குறைச்சொல்கிறார்

  • @Srinivasanl.r
    @Srinivasanl.r 6 місяців тому +2

    சாராயம் விற்பது தமிழ்நாட்டு அரசு திமுக அரசு இதில் வரும் அத்தனை லாபம் அனைத்தும் தமிழக அரசுக்கு மட்டும் சேர்ந்தது
    ஜாதி கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய அரசிடம் சாராயத்தை பற்றி பேசுகிறார்

  • @agnesanitha8011
    @agnesanitha8011 7 місяців тому +9

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @muthuchinnadurai4873
    @muthuchinnadurai4873 7 місяців тому +2

    தோழர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் என்னவென்றால் liquor band is not possible in Tamil Nadu. ஏனென்றால் இன்றைய சமுதாயம் குடிக்கு அடிமையாய் ஆகிவிட்டது மற்றும் மாற்றம் மக்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும் என்பதே என்னுடைய பணிவான வேண்டுகோள். குஜராத்திலேதான் அதிகப்படியான கள்ள சாராயம் காய்ச்சப்படுகிறது என்பது முற்றிலும் உண்மை ஆனால் அங்கு liquer தடை சட்டம் உள்ளது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 місяців тому

      It is centuries old problem all over the world. There have been so many movements, agitations and acts. No tangible permanent results. Every thing failed.
      As per your statement act and ban is there in Gujarat but against this activities are more vigorous and common there.
      The same will be everywhere. Quoting one incident and deaths and shouting slogans are all ignorant and vengeful activities. These are all as passing clouds with thunder and no rain.

  • @Shanmuganathan.uShansasi
    @Shanmuganathan.uShansasi 6 місяців тому +1

    திருமா...திமுகவை மாட்டிவிட்ட தருணம்... மகிழ்ச்சி

  • @saravans8238
    @saravans8238 6 місяців тому +2

    திருமாவளவன் அவர்களே கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியுமா

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 7 місяців тому +20

    நிர்மலா சீதாராமன் நீ வாயமூடு நீ புறவாசல் வழியாக வந்த மந்திரி

    • @baskarbaskar1487
      @baskarbaskar1487 6 місяців тому

      திமுக பின்வாசல் வரவில்லை யா

  • @sivasivakumar9253
    @sivasivakumar9253 Місяць тому

    👍👍👍👍👍👍💐💐💐💐

  • @akking6997
    @akking6997 7 місяців тому +10

    கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் தமிழர்கள் .. கள்ளச்சாராயம் விற்ற இடம் திமுக கட்சி MLA பதவி வகிக்கும் இடம் .. கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் இந்த இடத்தில் விற்கப்படுகிறது என்று காவல்துறையும் அறிவர், அந்தத் தொகுதி எம்எல்ஏ அறிவார் லஞ்சம் வருகிறது என்ற காரணத்தினால் அதை கண்டு கொள்ளாமல் விட்டனர்.. இன்று பல உயிர்கள் போன பிறகு அவர்கள் மேல் தப்பு இவர்கள் மேல் தப்பு என்று அடுத்தவன் மேல் பழி போடுகிறார்கள்.. சரி இந்த சம்பவம் நடந்த பிறகும் ஏன் இன்னும் ஒரு மதுபான கடை கூட மூடவில்லை தமிழ்நாடு அரசு மதுபானக்கடை தமிழ்நாடு அரசு கண்ட்ரோலில் தானே உள்ளது ? தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட தமிழர்கள் அழிவில் இருந்து வரும் பணம் தான் பெரிதாக தெரிகிறது.. இன்று இதைக் கூறும் திருமாவளவன் இத்தனை ஆண்டு காலம் என்ன செய்தார்? ஐயா தொல் திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை சேர்த்து மது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினாரா? ஒரு மாநிலத்தில் தவறு நடந்தால் அது அந்த மாநில அரசு தான் பொறுப்பு.. மத்திய அரசு எப்படி பொறுப்பாகும் ? மத்திய அரசாங்கம் வேறு மாநில அரசாங்கம் வேறு.. திரு திருமாவளவன் அவர்கள் திமுக தலைவர் திரு ஸ்டாலின் அவர்களை நேருக்கு நேர் இந்த கேள்வியே கேட்க வேண்டும்... கேள்வி சரியானது தான் கேட்கும் இடம் தான் தவறானது

    • @suriyan1521
      @suriyan1521 7 місяців тому +1

      அது எப்படி? குறை சொல்லும் போது பொய்ய கலந்து விட்டர்றது.அப்போது தான்
      Matching ஆ இருக்கும்.ம்? கள்ளக்குறிச்சி MLA M.செந்தில்குமார் அதிமுக வை சேர்ந்தவர்.

    • @PaviSamy-y3u
      @PaviSamy-y3u 7 місяців тому

      சூப்பர் தலைவா 🎉

    • @user-jp8mo
      @user-jp8mo 7 місяців тому

      கள்ளக்குறிச்சி தற்போதைய mla அதிமுக வை சார்ந்தவர் தான் 😆😄🤣🤣

    • @itsmemubaraksumathi
      @itsmemubaraksumathi 4 місяці тому

      தமிழ்நாட்டில் மட்டும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதில்லை இந்தியா முழுவதும் காய்ச்சப்படுகிறது அதனால்தான் தேசிய மதுவிலக்கு அமைக்க வேண்டும் என்று கேட்கிறோம் அதில் தமிழ்நாடுவும் அடங்கும்

  • @SOUNDAR147
    @SOUNDAR147 7 місяців тому +1

    ஆரியர்கள் இந்தியாவில்🇮🇳 எப்படி நுழைந்தார்கள் என்பதற்க்கு நிர்மலா அவர்களே சாட்சி. (குறுக்கு வழியில்) 🤫🤫🤔🤔

  • @mkabilarthiruverkaduchenna4334
    @mkabilarthiruverkaduchenna4334 7 місяців тому +3

    Really very Very very good 👍 speaking to my anna neengal enrum vazhthukkal

  • @devil_gamer586
    @devil_gamer586 7 місяців тому +1

    Anna thirunavalavan speech was super

  • @sivakalishanmugam9331
    @sivakalishanmugam9331 7 місяців тому +2

    மாமி உத்தர பிரதேசத்தில் 80 பேர் இறந்தாங்களே அதுக்கு நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 6 місяців тому +1

    ஐயா திருமா அவர்களே!
    உங்களை பாராளு மன்றத்திற்கு அனுப்பிய மக்களின் எண்ணங்களை பேசுங்கள். கூட்டணி மீது உள்ள நன்றியை மன்றத்தில் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். தேசிய நெடுஞ்சாலைபோல தேசிய நீர்வழி ஆறுகள் தேவை. சில சமூகங்கள் மட்டும் அனுபவிக்கும் அரசு உயர் பதவிகளுக்கு எல்லா சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் தேவை. அதைப்பற்றி பேசுங்கள்.

  • @KSundaramoorthy-l9l
    @KSundaramoorthy-l9l 7 місяців тому +2

    Bjp களின் கோவணத்தை கழுவுற பொம்பள தான் நிர்மலா பாப்பா

  • @ravisankar777
    @ravisankar777 7 місяців тому +17

    Maami vote vaangittu pesunga

  • @scharlesaraj180
    @scharlesaraj180 7 місяців тому +2

    ஒத்த ஓட்டு வாங்க வக்கில்லாத நிர்மலாவிற்கு நிதியமைச்சர் பதவி மட்டும் எதற்கு?

  • @muthumari8016
    @muthumari8016 3 місяці тому

    தனி பயணம் செய்ய வேண்டும் எப்போது எதிர்பாக்கிறோம் அந்நாள் எந்நாளோ

  • @manitala4948
    @manitala4948 2 місяці тому

    இவர்கள் அரசியலால் பாதிக்கப்படுவது என்னமோ மக்கள் மட்டும் தான் இவர்கள் எல்லாரும் வசதியாக உள்ளன😢😢😢😢

  • @Ashwin-r7g
    @Ashwin-r7g 7 місяців тому

    Super annaa🎉

  • @louisjo828
    @louisjo828 7 місяців тому +3

    நேருக்கு நேர் மோதி உடைந்து போனார் நிர்மலா.

  • @thangarajchinnakannu4582
    @thangarajchinnakannu4582 Місяць тому

    Super speach ❤🎉

  • @MOHANP.R
    @MOHANP.R Місяць тому

    Dr Thiruma 💥🔥💣

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 7 місяців тому +3

    இந்திய அரசியல் சட்டப்படி. கூட்டணியாக போட்டி இட்டுச் . பெரும் பண்மயை அடைந்து உள்ளது அக மூன்றாவது முறையும் மோடியை பிர்தமராக. நாடு ஏற்றுள்ளது

  • @fhilokitty_vlk
    @fhilokitty_vlk 7 місяців тому +1

    தேர்தல்ல நின்னு வாக்கு வாங்கி ஜெயிக்கிறதுக்கு துப்பு இல்ல இவளுக்கு இந்த மேடையை கொடுத்து பேச வைத்து அழகு பார்க்கிற பாஜக🤬🤬🤬🤬

  • @d.rameshd6781
    @d.rameshd6781 5 місяців тому

    Great Speach 👍

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 7 місяців тому +2

    பாராளுமன்றம் அரசியல் மேடை அல்ல

  • @mahalingamlingam2967
    @mahalingamlingam2967 7 місяців тому

    Super Thalaiva 🎉

  • @manibala1691
    @manibala1691 7 місяців тому +1

    தொல் திருமாவளவன் ஐயா அவர்களே நீங்கள் 40க்கு 40 தமிழ்நாட்டில் வந்தீர்கள் ஆனால் கள்ளச்சாராயத்தால் எத்தனை உயிர் 40 எல்லாம் தாண்டி போயிருச்சு அதை பத்தி உங்களால அந்த சபையில் பேச முடியுமா நீங்கள் போலி வேஷம் போட்டு காசை கொடுத்து நீங்க வந்து இன்னைக்கு இந்த பதவிக்கு வந்து இருக்கீங்க காசு இல்லாம சீமான் கட்சி மாதிரி நீ உங்களால வர முடியுமா தனிமையில் நின்று உங்களால ஜெயிக்க முடியுமா இன்னைக்கு கள்ளச்சாராயம் விற்கும் கும்பலோடு துணையாக பேசுறீங்க உங்க கருத்து என்ன இந்த செத்த உங்களுக்கு நீங்க என்ன பதில் சொல்றீங்க சொல்லுங்க

  • @natures_factor
    @natures_factor 7 місяців тому +4

    நீ சொன்னது எல்லாம் சரிதான்.... பாவம் ஆட்சிதான் அமைக்க முடியவில்லை....

  • @seethap6993
    @seethap6993 7 місяців тому

    Thank you froe spech tamil

  • @user-lc6ix7pv6d
    @user-lc6ix7pv6d 7 місяців тому

    Super speech nirmala❤❤❤