கனடா கொடுமைகள் | சகோ. ஆண்டனி வளன் பதிவு | சாலமன் திருப்பூர்

Поділитися
Вставка
  • Опубліковано 3 бер 2024
  • #solomontirupur​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15​ to 12:30​
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    New bust and backbside
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall ​
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7:30 Am
    BiblebStudy wed, Friday 7:00 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

КОМЕНТАРІ • 458

  • @devakumar5705
    @devakumar5705 2 місяці тому +297

    ஒரு வேளை உணவு ,மற்றும் நல்ல தண்ணீர், இல்லாமல் இந்த உலகத்தில் இன்னும் மக்கள் இருக்கிறார்கள்....எனக்கு கிடைத்த நல்ல தண்ணீர் , உணவுக்காக தேவனுக்கு தினமும் நன்றி சொல்கிறேன்...

  • @Ashley-sb6js
    @Ashley-sb6js 2 місяці тому +21

    எல்லா நாடுகளிலும் பிரேயர் டவர் வைக்க தெரிந்த இவர்களுக்கு, சோமாலியாவிலோ , கென்யாவிலோ, உகாண்டாவிலோ இன்னும் பல ஆப்பிரிக்கா நாடுகளில் வைக்க தெரியவில்லை , ஏனென்றால் அங்கே சுருட்ட முடியாது

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 2 місяці тому +20

    ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவையும் நீரையும் நல்ல ஆரோக்கியத்தையும் தந்தருளும் கடவுளே

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 2 місяці тому +11

    நானே வேலையில்லாமல் ஏழ்மையில் வாழ்ந்து வருகிறேன் அப்படியிருந்தும் கூட மற்றவர்களை ஏமாற்றவில்லை உங்களுக்கெல்லாம் என்ன கேடு வந்துவிட்டது உழைத்து வாழுங்கள் பிறர் உழைப்பில் வாழாதீர்கள்

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 2 місяці тому +35

    நான் கடவுள் மறுபபுக் கொள்கை உடையவன், ஆனால் ஏழைளுக்காக உதபுவர்களை ஆதரிக்கிறேன்

  • @naveen-gabriel-4887
    @naveen-gabriel-4887 2 місяці тому +31

    அருமையான பதில் பிரதர்.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sumithapeter5121
    @sumithapeter5121 2 місяці тому +11

    எல்லாவற்றையும் சோதித்து அறிந்து நலமானதை பிடித்து கொள்ளுங்கள்.

  • @biblemessage4933
    @biblemessage4933 2 місяці тому +97

    இந்த காலத்து வஞ்சகங்களை கட கடவென 2 நிமிடத்தில் சொல்லிவிட்டீர்கள்...

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 2 місяці тому +100

    பால் தினகரன் குடும்பம் மூலமாக புறஜாதிகள் மத்தியில் ஆண்டவருடைய நாமம் தூஷிக்கப்படுகிறது.இது மனதிற்கு வேதனையாக உள்ளது

  • @rayappensylvester4513
    @rayappensylvester4513 Місяць тому +2

    மிகவும் அருமையான பதிவு இப்பெட்பட்டவர்கள் மனம் திரும்ப ஜெபிப்போம் 👍

  • @balrajbalu6924
    @balrajbalu6924 2 місяці тому +40

    நல்ல ஒரு விழிப்புணர்வு தந்தீர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  • @rajadeepa1946
    @rajadeepa1946 2 місяці тому +112

    எத்தனையோ.ஊழியர்கள் தேவனுக்கு.பிரியமானவர்கள் நல்லவிதமாக சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.இந்த மக்கள் திருத்த வேண்டும் மனம் மாறவேண்டும்.பிரதர் நன்றி தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்

  • @user-gd8yt8sz7p
    @user-gd8yt8sz7p 2 місяці тому +56

    கர்த்தருக்கு பயப்படுகிற பயம் இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.... 😢😢😢😢😢
    நன்றாக சொன்னீர்கள் சகோதரரே... 🌷✝️🌷✝️🌷🙏✝️👌🙏🌷

  • @Jonysinthiamuthu
    @Jonysinthiamuthu 2 місяці тому +5

    Bro இப்படிதான் முகபபேர் ல பைபிள் கால்ஸ் னூ நடத்துறாங்க அவங்களும் இப்படி தான் போன அந்த செலவு இந்த செலவு னு... பணம் கேட்டுகிட்டே இருக்காங்க அதனால நான் அங்க போறதே இல்ல😢😢 நிம்மதி கிடைக்கும் னூ போனா நம்மல நிம்மதி இல்லாம பண்ணிருதாங்க வருத்தத்தோடு உங்கள் சகோதரி😢😢

  • @augastine5442
    @augastine5442 2 місяці тому +24

    100% உண்மை.
    கிறிஸ்தவர்கள் தன்னைத்தானே பரிசோதனை செய்து மனம் திரும்ப தேவனை வேண்டுகிறேன்.

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 2 місяці тому +20

    பேரன்பிற்குரிய , மதிப்பு மிகுந்த தேவ ஊழியர் : திருப்பூர் சாலமன் அவர்களுக்கும் , மற்றும் அன்றணி வளன் அவர்களுக்கும் -- இயேசுவின் நாமத்தில் நன்றியையும் , வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் கூறிக் கொள்கிறேன்👌👌👍🙏!!

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 2 місяці тому +3

    "கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்." -- மத்தேயு 7:15

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi 2 місяці тому +6

    காருண்யா பல்கலைகழத்தைவிட அவர்களின் JC 1000 மடங்கு வருமானம் கொட்டும் நிறுவனம்... அதன் ஒரு நாள் collectionலயே பத்து வீடும் காரும் வாங்கலாம்...

  • @heme840
    @heme840 2 місяці тому +40

    Here is a small testimony. I'm a member of AG Annanagar from Feb 2008. I have not heard a word of tithe from my pastor's message or seen any bank details shared anywhere in our church. But God is blessing our Church and its members abundantly with heavenly and worldly blessings. I thank God for giving us such a caring shepherd.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 2 місяці тому +3

    அடுத்த பிறப்பிலாவது இவங்கள் மனிதாராக பிறர்கவேன் சடுப் ஆண்டவள வேண்டுகிறேன்

  • @christinaramesh6963
    @christinaramesh6963 2 місяці тому +47

    In our church we never take offering. Whoever wants to give offering, can give if they want. No compulsion in any form. But we provide for many and help poor. For all these, we THANK our almight God, who meets all our needs..

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l 2 місяці тому +35

    100%உண்மை சகோ. அருமையான விளக்கம் 👏👏👌👌👍🙏ஆமென் 🙏🙏

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 2 місяці тому +3

    அந்த சகோதரர் பதிவை நானும் பார்த்தேன் என் செய்வது மிகவும் வேதனையான விஷயம்

  • @user-uj4gg5by8s
    @user-uj4gg5by8s 2 місяці тому +24

    இதுவரை யாரும் சொல்லாத அநேக குறிப்புகள் இவையெல்லாம் அவசியமானவைகளை அவர் சொல்லியிருக்கிறார் மிக்க நன்றி

  • @marylazard3872
    @marylazard3872 11 днів тому

    Super brother. Love it. The way you explain about brother Anthony's writing. Hope people will understand and realise about dropping or sending money to these kinds of money loving pastors. And take care of their surrounding and the very needy people.

  • @steepanpaul121
    @steepanpaul121 2 місяці тому +13

    ஜயா ஏழைகள் என்றால் என்னவென்று இந்த பணப் பேய்களுக்கு தெறியாதுங்க

  • @user-rc8gb7yi6j
    @user-rc8gb7yi6j 2 місяці тому +3

    இந்த ஊழியத்துக்கு இலங்கையில் இருந்து காணிக்கை அனுப்பிய முட்டால் தான் என்னை நினைக்க எனக்கே வெடகமாய் இருக்கிரது அதிலும் காணிக்கை அனுப்பும் போது மாதா மாதம் ஜெபம் என்ற பெயரில் பத்திரிகை வந்தது எனது வியாபாரம் நஸ்றமாகி கடனுக்கு பயந்து சவுதியில் பணிப்பெண்ணாக வேலைக்கு போகவேண்டிய சூல்நிலை வந்தது என் நிலையை எமுதி அனுப்பினேன் அதன் பின்Jesus callலில் இருந்து எதுகுமே வரவில்லை 2வருடம் சவுதியில் வீட்டு வேழை செய்தேன் Hardware முதலாலியாக இருந்தவல் நான்.😂😂

  • @kalvikkarasan9311
    @kalvikkarasan9311 26 днів тому +1

    Very bad for the LORD is that Spirit of the redemption tk care God allows with you and your team and your prayers amen

  • @paulinemarys691
    @paulinemarys691 2 місяці тому +2

    neengal paditha letter super
    catholica christhavar dhan indha letter i eluthi irukka mudiyum super

  • @samueljack2883
    @samueljack2883 2 місяці тому +22

    Bro Chennai la unga Meeting or church iruntha rmba useful ahh irukum.
    Because, unmaiyana Sathiyam venum nu iruka Chennai people ku rmba useful ahh irukum bro. Plz 🙏

  • @kersonprem7785
    @kersonprem7785 2 місяці тому +19

    நீங்கள் உரக்கச் சொன்னாலும் காது கேட்காத கூட்டங்கள் இன்னும் உள்ளது

  • @joytimon1
    @joytimon1 2 місяці тому +5

    My uncle has church in gauvrivakkam chennai, very small church. But he never takes offering in church... Offering box will be in the corner. If anyone wants to can put it in the box..

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 2 місяці тому +29

    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 2 місяці тому +17

    ❤ பெருமை பணப்பேராசை பிடித்த பிசாசுகள் நிறையப்பேர் கிளம்பிட்டாங்க கொடுமை சாமி❤

  • @glorydevan709
    @glorydevan709 2 місяці тому +4

    Praise The Iyya ! 🙏
    Very true. We are with you Iyya.
    My blood boils !!😠
    We should do something to this people Iyya. No point speaking in the media. People like us should get together and teach them a good lesson.
    First of all , we must preach Gospel to these kind of cults .
    Those who do not know our Lord are MUCH better than our own.
    Shame on them !!
    It is so....... annoying Iyya !!
    They are mocking our Lord Iyya !
    They MUST be pulled down and make them live in a hut !!
    Even then, they will BEG God for luxurious.
    These are the REAL BEGGARS in the world !!
    Something MUST be done to those evil spirits by the True children of God like you. We are ready to stand by you Iyya.
    My heart aches !! 😭😭😭😭😭😭😭. These people are worst than the people who crucified Our Lord.
    It's getting too much Iyya.
    Please .......let us do something. 🙏😭

  • @jyothiramalingam8939
    @jyothiramalingam8939 2 місяці тому +1

    Well spoken bro Jesus is displayed though your speech. By a follower of Christ

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Місяць тому

    உண்மை🙏🙏✝️✝️❤️❤️எல்லத்துக்கும் ஒருநாள் வரும் 🙏ஞானமுள்ளவர்கள் அறிவார்கள் 🙏❤️

  • @epsibhastephen5808
    @epsibhastephen5808 2 місяці тому +15

    மிக அருமையான பதிவு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @sathispraislin2170
    @sathispraislin2170 2 місяці тому +4

    Praise the Lord Jesus

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 місяці тому +9

    Praise The Lord Jesus Amen

  • @wilsonraj6501
    @wilsonraj6501 2 місяці тому

    Thank you so much brother ❤❤

  • @joysrenu1226
    @joysrenu1226 2 місяці тому +10

    Praise the lord 🙏

  • @jayalakshmi7410
    @jayalakshmi7410 2 місяці тому

    Praise the Lord brother

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 місяці тому +3

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @LaranceRonsard
    @LaranceRonsard 2 місяці тому +3

    Wow Antony Valan's letter is Awesome and he spoke the truth. Antony Valan is genius man blessed with plenty of knowledge from the GOD

  • @virginiebidal5434
    @virginiebidal5434 2 місяці тому

    Thank you brother ,God bless you

  • @tamilmaniseenu6235
    @tamilmaniseenu6235 8 днів тому +1

    இவர்கள் குடும்பமே பிச்சைக்கூட தந்திரமாக எடுக்கும் யுக்தி தெரிந்தவர்கள்

  • @user-ox1qp5dl8l
    @user-ox1qp5dl8l 2 місяці тому +2

    Thank you Jesus

  • @user-fw4is5bw1e
    @user-fw4is5bw1e 2 місяці тому +5

    It's very sad to hear such atrocities happening in our Christian community, specially the so called. Famous Preachers. It's a shame indeed in front of the non believers. Thank you Pastor Salomon to expose these things and advising the people to go according to the Bible lessons.

  • @medicalcentrelk
    @medicalcentrelk 2 місяці тому +2

    True, thank you for highlighting just one..........
    Thank you again

  • @sujatharavi1025
    @sujatharavi1025 2 місяці тому +2

    Glory to God 🙏 Amen 🙏

  • @helenjames6016
    @helenjames6016 2 місяці тому +1

    GOD Bless you in Jesus name ❤

  • @thiruthuvarajan
    @thiruthuvarajan 2 місяці тому +12

    Well said brother.. you're teachings are awesome and hope christians understand this.

  • @sarah1572
    @sarah1572 2 місяці тому +1

    Thoughtful message

  • @MohanRaj-rj8xk
    @MohanRaj-rj8xk 2 місяці тому

    Super message brother. Thank you ❤

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 2 місяці тому +20

    I have seen many ministries displaying their bank account numbers for offering ...but iam happy for theos gospel ministry and few ministries ..don't ask for offerings but preaching truth of God....Praise to God

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 2 місяці тому +1

    Arumai pastor 👏

  • @gideonshirtsdesigncorner4116
    @gideonshirtsdesigncorner4116 2 місяці тому +27

    மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர 🙏🙏🙏

  • @user-cb6he5uc5q
    @user-cb6he5uc5q 2 місяці тому +8

    Arumaiyana Message Pastor
    Nandri

  • @LovelyCaptainHat-sj6iq
    @LovelyCaptainHat-sj6iq 2 місяці тому +39

    ஐயா, உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். இவர்கள் கொலைகார கூட்டம். ஆட்களை ஏவி உங்களை முடித்துவிடுவார்கள் 😢🎉

  • @jeyamani6457
    @jeyamani6457 2 місяці тому +1

    Very nice write up!

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 2 місяці тому

    Praise the lord

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 2 місяці тому +5

    We are with you brother

  • @josephinealex5940
    @josephinealex5940 2 місяці тому +13

    நீங்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பீர்கள் என்றாரே...., அவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்று சொல்லுவதற்காகவே.... அவருடைய பிள்ளைகள் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள் நன்றி... சகோதரரே 🙏👌

  • @sheelahenry9035
    @sheelahenry9035 2 місяці тому

    Thanks brother

  • @kalaimanisargunam2802
    @kalaimanisargunam2802 2 місяці тому

    Good message. Rompa parithabamthan. Pitchai eduppathai vida kevalamanathu.

  • @santhoshprabha2239
    @santhoshprabha2239 2 місяці тому +1

    அருமை ❤

  • @janiceshugantini14
    @janiceshugantini14 2 місяці тому +1

    Great info🙏🙏🙏

  • @selvamania8745
    @selvamania8745 2 місяці тому

    நான் சொந்த வீடு வாங்க வேண்டும் என்று 15 வருடமாக வேண்டுகிறேன் ப்ளீஸ் ஆண்டவரே தாரும் ஆண்டவரே

  • @steevanmarian4147
    @steevanmarian4147 2 місяці тому +1

    Thanks brother for coming forward to relieve the souls from their captivity. Praise the Lord. Amen.

  • @drmshyamala
    @drmshyamala 2 місяці тому +12

    Excellent write-up. Thanks for sharing, brother.

  • @felusiyaillavarasi9894
    @felusiyaillavarasi9894 2 місяці тому +4

    He reflects my mind

  • @dorissivanandan8545
    @dorissivanandan8545 2 місяці тому

    Thank you brother good message

  • @raveenar8640
    @raveenar8640 2 місяці тому +2

    மிக அருமையான பதிவு.God should open the eye of believers who give offerings to them😢

  • @SaiPrasana-nn1iw
    @SaiPrasana-nn1iw 2 місяці тому +4

    You are 100% correct bro.we gave a lots of offering to them.we got awareness only by social media and true people like you.we can give directly to the nearby church.the form of useful things like dress , medical help,food for the needy and down trodden is the real offering to God,helpless and fatherless children education etc.

  • @danielstevn3483
    @danielstevn3483 Місяць тому

    Amen

  • @drarputharaj2936
    @drarputharaj2936 2 місяці тому +1

    Beautiful writeup .... ❤️

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 місяці тому +3

    Amen!!!! 🙏🙏🙏

  • @joshuajulie9420
    @joshuajulie9420 2 місяці тому +8

    Praise the Lord

  • @mereserlanka286
    @mereserlanka286 2 місяці тому +1

    Arumaiyana pathivu brother. God bless you.

  • @lillydean7069
    @lillydean7069 2 місяці тому +1

    Thank you brother

  • @supershorts416
    @supershorts416 2 місяці тому +1

    👌👌👌 ☺️good msg

  • @usharajasekar9453
    @usharajasekar9453 2 місяці тому +1

    PRAISE THE LORD JESUS 🙏 AMEN 🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 HALLELUJAH 🙌 UNMAYANA KARIYATHE ANDAVAR VELIPEDUTHITAR. DEVANUKU MUNBAGA KOONI KURUGI NIKAVENDUMNU BOTHIKIRANGA. AVANGALUM APDI NIKAVENDIYA NILAMAI YOSICHA PARITHAPA MAYIRUKU.

  • @HiKidsMinistries
    @HiKidsMinistries 2 місяці тому +1

    True Brother. Ministries becoming Charging ministries. May Jesus turn people heads to people who r all in real need. God bless

  • @rkisaac3881
    @rkisaac3881 2 місяці тому

    Superb 👌💐 Brother 👍

  • @mahendraraj5926
    @mahendraraj5926 2 місяці тому

    Amen,pro

  • @user-ii3wi3ue8h
    @user-ii3wi3ue8h 2 місяці тому

    God bless you,r ministry brother

  • @Jesus-jt7tq
    @Jesus-jt7tq 2 місяці тому +1

    Praise the lord 😂👌
    God bless you

  • @jonny6411
    @jonny6411 2 місяці тому +3

    மிகவும் சிறந்த கருத்துள்ள மிக மிக தேவையான உணர்வு பூர்வமான பதிவு. நன்றி சகோதரரே

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 місяці тому

    Welcome bro 🙏🙏

  • @user-ge9zq1oq8u
    @user-ge9zq1oq8u 2 місяці тому +1

    Good understanding...

  • @georgbrunner3304
    @georgbrunner3304 2 місяці тому

    Yes very true Brother. God bless

  • @vivinantony6143
    @vivinantony6143 2 місяці тому +1

    Mr Solomon wonderful video hat's off brother

  • @sivasankar7295
    @sivasankar7295 2 місяці тому +4

    It makes me cry brother..

  • @rosebelatharminijananthan4846
    @rosebelatharminijananthan4846 2 місяці тому +2

    Amen 🙏

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 2 місяці тому +1

    Well said brother.

  • @kirubanandham2599
    @kirubanandham2599 2 місяці тому +3

    Good bro

  • @amuneeswaran3462
    @amuneeswaran3462 2 місяці тому +1

    Thankyou Brother

  • @SudhaSudha-uk4jq
    @SudhaSudha-uk4jq 2 місяці тому +1

    Super brother 👍👍👍

  • @REHOBOTHCPM
    @REHOBOTHCPM 2 місяці тому +1

    Very nice words