வைரமுத்துவின் வைர வரிகளில் கால்டுவெல் | விண்ணை பிளந்த விசில் சத்தம் | ஆளுநரே கேளுங்க

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Robert Caldwell was a missionary for London Missionary Society. He arrived in British India at age 24, and studied the local language to spread the word of the Bible in a vernacular language, studies that led him to author a text on comparative grammar of the South Indian languages.
    இராபர்டு கால்டுவெல் ஒரு கிருத்துவச் சமயப்பரப்பாளர் ஆவார். தன் 24-ஆம் அகவையில் இந்தியா வந்தடைந்த அவர், விவிலியத்தை வட்டார மொழியில் கற்பிப்பதற்காகத் தமிழைக் கற்றார். இதுவே, பின்னர், அவரைத் தென்னிந்திய மொழிகளுக்கான ஒப்பிலக்கண நூலொன்றை எழுத வைத்தது
    Thanks for watching the Video. Please Share and don't forget to Subscribe. Click the bell 🔔 for future notification.
    Tamil Christian News | TCN Media
    Tamil Christian | Tamil Christian Network
    *****************************************************
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    Join Telegram: t.me/tcn_media
    Join to Membership & Get More benefits: / @tamilchristiannetwork
    Subscribe and hit the bell to see new videos:
    / tamilchristiannetwork
    Check out our Help Center:
    www.tcnmedia.i...
    24 x 7 Christian News : www.tcnmedia.in/
    *****************************************************
    Copyright Disclaimer - The following image/audio/video material is strictly meant for News Reporting purpose. All credits go to the owner of the material. If you are the owner or if you have any problem in the material being reported, please directly message us, or email us at channeltcn@gmail.com with the video or post link. We will respond immediately.
    Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
    Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
    *******************
    #TCNMedia #TamilChristianNews #TCNNews

КОМЕНТАРІ • 359

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 5 місяців тому +115

    அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா 🌹ஆளுநருக்கு இந்த செய்தி சரியான செருப்படி 👌👌👌👏👏👏👍

  • @premalathat6329
    @premalathat6329 5 місяців тому +35

    கால்டுவெல் பற்றி அதிகமாக ஆராய்ந்து அறிய வைத்த கவர்னருக்கு நன்றி

  • @mohanraj6238
    @mohanraj6238 5 місяців тому +210

    ஆளுநர் கல்வி கல்லாதவர் தான் என்பது உண்மை

    • @sundarithiagharajan2240
      @sundarithiagharajan2240 5 місяців тому

      Nee romba arivaaliyo

    • @manichandran1216
      @manichandran1216 5 місяців тому +2

      @@sundarithiagharajan2240
      சரிடா! நீ யாருடா சுன்ணி?

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 5 місяців тому

      @@sundarithiagharajan2240 but unai vida .arivali than. Nam sakadai endral ellirum sakadai endru ninaipu evaruku

    • @gopalvenkatesh115
      @gopalvenkatesh115 5 місяців тому

      ⁠@@manichandran1216 oru velai antha sangien vamsamo enavo 😂

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 місяців тому +21

    ஒருவரியில் வரலாறு...செதுக்கிவிட்டார் கவிபேரரசர். 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @eliahcharles6482
    @eliahcharles6482 5 місяців тому +19

    தற்குறி கவர்னர் தற்குறி கவர்னர் தற்குறி

  • @jeevinmaxwell6451
    @jeevinmaxwell6451 5 місяців тому +46

    பிஷப் கால்டுவெல் அவர்களை பல ஆண்டுகளுக்குப்பிறகு, பலர் புகழ்ந்து பேச காரணமான, ஆளுநர் ரவி அவர்களுக்கு நன்றி.

  • @user-gl9ln7kr2g
    @user-gl9ln7kr2g 5 місяців тому +10

    குறைகாண நினைத்த ஆளுனர் முயற்சியில் கால்டுவெலின் பெருமையும் அவரது தமிழ் தொண்டும் மீண்டும் மக்கள் மத்தியில் நினைவூட்டுப் பெறுகிறது. ஆளுநருக்கு நன்றி!

  • @selvaraja6592
    @selvaraja6592 5 місяців тому +51

    ஒரு மடையனை ஆளுநராக போட்ட மடையன்தான் நம்மை ஆளுபவன்.

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 5 місяців тому +236

    இப்படி பட்ட கவர்னர் நம் நாட்டில் இருந்தால் நாடு எப்படி உருப்படும்

    • @dinakaranm9530
      @dinakaranm9530 5 місяців тому

      அவன் லாய்க்கில்லாதவன். அறிஞர்களின் பயன் சேவைகள் குறித்து அறிவில்லாதவன்

    • @isaacsunder6460
      @isaacsunder6460 5 місяців тому

      நாடு உருப்படும்
      உருப்படாத பேச்சு பேசுபவர்கள்
      எப்படி உருப்படுவார்கள்

    • @koilduraic2735
      @koilduraic2735 5 місяців тому +15

      மாடு மேய்ப்பவர் எல்லாம் ஆளுநர் ஆனால் நாடு இப்படி தான் இருக்கும்

    • @robertsingh1961
      @robertsingh1961 5 місяців тому +2

      உருப்படாது!

    • @madras2quare
      @madras2quare 5 місяців тому

      நீ கலெக்டருங்களா அய்யா நீங்க வாங்க ஆளுநர் போஸ்ட் உங்களுக்கு காத்திருக்கு​@@koilduraic2735

  • @pugalsankar1995
    @pugalsankar1995 5 місяців тому +41

    எனக்கு மிகுந்த வருத்தம் ஐயா !
    என் மகனுக்குக் "கால்டுவெல்" என்று பெயர் வைக்காமல் போனேனே என்று !

    • @WelcomeYouth
      @WelcomeYouth 5 місяців тому +1

      இன்னும் வைக்கலாமே

  • @sammoses5470
    @sammoses5470 5 місяців тому +14

    அருமையாக உள்ளது.ஆளுநர் இதை படிக்காதவர் என்பது வேதனையான விஷயம்.தகுதியில்லாதவருக்கு இந்த பதவி இருப்பது வேதனையிலும் வேதனை.காலம் ஒருநாள் பதில் சொல்லும் இந்த வங்கிகளுக்கு.

  • @user-nx7pg3vv1t
    @user-nx7pg3vv1t 5 місяців тому +6

    கால்டுவெல் போப் அவர்களை ப்பற்றி அறிந்துக் உதவிய கவர்னர் அவர்களுக்கு நன்றி,

  • @user-bs4pc7fk7d
    @user-bs4pc7fk7d 5 місяців тому +36

    ஆல்லேலுயா ஆமென் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @mathialagang448
      @mathialagang448 5 місяців тому

      உன் அம்மா மற்றும் உன் குடும்ப பெண்கள் அனைவரும் . .

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 5 місяців тому +17

    சிறப்பு .ஆழுணர் ரவி இந்த விடயத்தை வெளிகொண்டுவர உதவியுள்ளார்

  • @johnsonponraniponrani3658
    @johnsonponraniponrani3658 5 місяців тому +70

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே தமிழ் நாட்டின் ஆளுநரை மன்னித்து ஆசீர்வதிக்கிறேன்

    • @andrewss4980
      @andrewss4980 5 місяців тому +1

      Do you know how Bishop Caldwell healed the cholera epidemic in idayankudi?

    • @subakamal1202
      @subakamal1202 5 місяців тому

      Podaaaaa

    • @andrewss4980
      @andrewss4980 5 місяців тому

      @@subakamal1202 😂

  • @nobleenterprises5870
    @nobleenterprises5870 5 місяців тому +13

    கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

  • @sebastinbabu4242
    @sebastinbabu4242 5 місяців тому +20

    இன்னும் கொஞ்ச நாளில் திருவள்ளுவர் படிக்கவில்லை என்பார்

  • @aruldass4085
    @aruldass4085 5 місяців тому +73

    படிக்காத முட்டாலும் இந்த ஒரு வரி யான வாழ்க்கை வரலாறு எளிதில் புரிந்து கொல்வார்கல் யார் இந்த கால்டுவெல் என்று

  • @K-SamuelSamson
    @K-SamuelSamson 5 місяців тому +68

    பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போய் விடுமா என்ன?
    ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லை !

  • @oyamalaisakthiindustries2034
    @oyamalaisakthiindustries2034 5 місяців тому +23

    ஆமென்

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 5 місяців тому +13

    கவிஞரே இதற்கு முன்பு கலைஞர் அவர்கள் அண்ணாவைப் பற்றி மூன்றெழுத்தில் சிறப்புண்டு முத்தமிழ் மனம் உண்டு என்று தொடக்கவிதையை எழுதி இருக்கிறார் வாசித்தும் இருக்கிறார்.

  • @f.xnobertjeyakumar7864
    @f.xnobertjeyakumar7864 5 місяців тому +125

    கால்வெல்ட் ஐயரின் மேன்மை என்னவென்று உலகமே அறியும்.
    கவர்னர் பதவியே உலகம் என நினைக்கும் ஒரு நபருக்கு என்ன தெரியும்???😂😂😂😢😢😢😂😂😢😢😂😢

    • @reginaldsamson3183
      @reginaldsamson3183 5 місяців тому +4

      அற்புதமான அறிவார்ந்த பேச்சு ஆணித்தரமான கருத்துக்கள்.

    • @nagarajanagarancheri5504
      @nagarajanagarancheri5504 5 місяців тому +2

      மதம் மாற்ற வந்தவன் தான் கால்டுவெல். நாங்களும் காமராஜர் காலத்தில் படித்து இருக்கிறோம்

    • @manichandran1216
      @manichandran1216 5 місяців тому

      ​@@nagarajanagarancheri5504
      ஏண்டா தேவிடியா மவனே? காமராஜர் காலத்தில் கபரஸ்தான் போகாமல் தப்பித்து ஒரே ஒரு ஆளு?
      நம்ம தமிழ் அருவி மணியன் தான்!😅
      சூத்தை மூடுறியா?

    • @sukumarjesudoss9645
      @sukumarjesudoss9645 5 місяців тому

      Every body knows who is going around with a degree which is non existent

    • @sugunakumarjohn515
      @sugunakumarjohn515 5 місяців тому +2

      @@nagarajanagarancheri5504 படித்தவன் மாதிரி தெரியலையே …. பாவம் 😃

  • @suguna1638
    @suguna1638 5 місяців тому +25

    Very good speech. God bless him.

  • @sarathacarunia182
    @sarathacarunia182 5 місяців тому +16

    தலை வணங்கி நன்றி கூறுகிறேன் ஐயா வைரமுத்து அவர்களை

  • @simaasanatamil3045
    @simaasanatamil3045 5 місяців тому +29

    கற்பூரம் என்னும் கால்டுவெல் மணம் நுகரத் தெரியாத கழுதை யெனும் ..... எங்கே தெரியப் போகிறது. தமிழ் படிப்பவனே கால்டுவெல் எழுதியதைத்தான் படித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் முடிக்க முடியவில்லை. !!!🔥🔥🔥

  • @mathanma2663
    @mathanma2663 5 місяців тому +64

    ஐயா வைரமுத்து அவர்கள் நன்றாக சொன்னார்கள் உண்மை உண்மைதான்யா

  • @MDRobin-di9vi
    @MDRobin-di9vi 5 місяців тому +7

    Rev.Caldwell was a servant of our almighty god Jesus christ.Weldon mr.vairamuthu god bless you and your family. ❤🎉💚🍏🌹

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 5 місяців тому +121

    அடடா எத்தனை அருமையான கார்ட்வெல்லின் வரலாறு. இது அந்த மரமண்டை ஆளுநர் ரவிககு தெரியுமா? வாய்க்கு வந்தப்படி உளறுவது..

  • @selvarajk.p1841
    @selvarajk.p1841 5 місяців тому +18

    God bless you

  • @StanleySupreme-kr7xp
    @StanleySupreme-kr7xp 5 місяців тому +4

    கவர்னர் மேல் சந்தேகம் வருது இவர் படித்துதான் பதவிக்கு வந்தாரா? இல்லை கொடுக்க வேண்டியதை கொடுத்து வந்தாரா? என்று இவருக்கான வேலைய தவிர உருப்புடாத அணைத்து வேலையும் பார்க்கிறார்.

  • @user-uj2mi6ig5r
    @user-uj2mi6ig5r 5 місяців тому +13

    கைதட்டல்களை கார்டவெல்லுக்கு அர்ப்பணித்த ; *உமது பெருந்தன்மையைப் போற்றுகிறேன்!..*
    கரம் குவிக்கிறேன் ; *இளையபாரதி வைரமுத்து அவர்களே!..*

  • @user-jc4is4uk5z
    @user-jc4is4uk5z 5 місяців тому +9

    Excellent sir. Robert Caldwell was a great and profound scholar. Nobody can write like him,the commparitive grammar of Dravidian languages. His work was great and wonderful. We must be thankful and grateful to him for his contributions in tamilnadu

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 5 місяців тому +14

    BELOVED BROTHER VIRAMUTHU TAMIL LEGAZY GREAT REVELATION SPEECH.

  • @sebastinbabu4242
    @sebastinbabu4242 5 місяців тому +12

    நான் படிக்கவில்லை அதனாலே மற்றவர்களை படிக்காதவர் என்று சொல்கிறேன் 😂😂

  • @SudhaSudha-uk4jq
    @SudhaSudha-uk4jq 5 місяців тому +16

    Amen ❤❤❤

  • @immanuvelt2267
    @immanuvelt2267 5 місяців тому +16

    Great

  • @selvarajsagadeven8261
    @selvarajsagadeven8261 5 місяців тому +11

    God Bless you ,Amen Halleluya .

  • @user-yl2yw8br3v
    @user-yl2yw8br3v 5 місяців тому +10

    Well done sir vairamuthu in that muthanana varikalai please 🙏🙏🙏🙏send to Hon. Governor. 👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯

  • @kalagnanaraj4580
    @kalagnanaraj4580 5 місяців тому +7

    Superb Vairamuthu Sir. May God Bless You

  • @gnanam_solomon
    @gnanam_solomon 5 місяців тому +13

    Amen

  • @sathy59
    @sathy59 5 місяців тому +9

    Thanks to the half-boiled Governor for Making young people go deeper into Missionary Coldwell as he was so far not well known to them. Please raise such controversy so that Tamil People and Indian people know more about such Sacrificial people who destroyed foolish Udankattai, devadhasi etc

    • @arimunusamy1642
      @arimunusamy1642 5 місяців тому

      Much of the things being spread amongst the Indians is false narratives built by the British. Even foreign researchers don't believe it. Tamils are being continuously fooled.

  • @myobu1613
    @myobu1613 5 місяців тому +11

    Thank so much sir

  • @hepzibahlobisal8348
    @hepzibahlobisal8348 5 місяців тому +11

    Alleluya🎉🎉🎉

  • @urghhmine3939
    @urghhmine3939 5 місяців тому +11

    Because of Mr.RNV the great and amazing work of missionary Cardwell the man of God what he has done for the great language Tamil and the people of India is exposed in a greater height. He is ignorant and speaks about things what he doesn't know

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 5 місяців тому

      Now he knows I hope by public reaction. The sanatana fellows who daily go to his place for chatting and for political gossiping should also advise him not to expose his ignorance often and that he is becoming laughing stock. His honourable position need not be tarnished by unnecessary activitie.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 5 місяців тому

      activities and speeches.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 5 місяців тому

      Already on account of his speech one university employees and pensioners are put to untold sufferings and hardships for the past four months.

  • @shalomcomputers8945
    @shalomcomputers8945 5 місяців тому +29

    Mental governor

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 5 місяців тому +8

    Excellent 👌👌👌👌 writing

  • @nallthambipaul835
    @nallthambipaul835 5 місяців тому +4

    கவர்ணரின் கருத்து என்னை இடயங்குடி சென்று " திராவிடம் வென்ற மகானின் " கல்லறை சென்று பார்க்க வைத்தது.

  • @padmai8345
    @padmai8345 5 місяців тому +3

    Let's thanks to Mr.RN.Ravi ,since he helped us to know much about these two " LEGENDS ".Let's thank God for sending these WISE PERSONS to our Nation like St. THOMAS to spread the Gospel , social services

  • @selvim7101
    @selvim7101 5 місяців тому +10

    Super aya

  • @Premaprema-lf3jx
    @Premaprema-lf3jx 5 місяців тому +6

    Wow great man of God

  • @TSR64
    @TSR64 5 місяців тому +2

    வைர முத்து வடுக தெலுங்கர். தமிழ் இனத்தின் மீது வன்மம் கொண்ட பல பாடல்களை இயற்றி உள்ளார்.

    • @raghusharma7054
      @raghusharma7054 5 місяців тому

      அந்த வடுக தெலுங்கருக்கு நீயென்ன திருட்டளவாய் பிறந்தவனா !
      அவர்மேல் ஏன் இந்த வன்மம் ?

    • @aarirose6072
      @aarirose6072 5 місяців тому

      ஒரு தமிழனையும் தெலுங்கு என்று கூறி ஆசை தீர்த்துக் கொள்ளாதீர்கள் கருணாநிதி குடும்பத்தில் இருப்பவர்கள் தான் தெலுங்கர்கள்

  • @jegadheesanm6131
    @jegadheesanm6131 5 місяців тому +2

    நாடு கடந்துவந்து நம்தமிழ் நாட்டில் தமிழுக்காக வாழ்ந்த கால்டுவெல் பற்றி அறியாது மூடநம்பிக்கையுடன் பேசும் ஆலுநர் ரவி அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகுகொள்கிறேன்

  • @seenivasan6036
    @seenivasan6036 5 місяців тому +1

    We strongly support Governor Ravi.

  • @user-qn7jd8kb5e
    @user-qn7jd8kb5e 5 місяців тому +6

    தமிழகத்தின் வளர்ச்சியை பார்த்து r n ravi கு பொறாமை.

  • @El-ShalomDivineMinistries
    @El-ShalomDivineMinistries 5 місяців тому +1

    Praise the Lord 🙏 Praise You Jesus 🙏 Praise You Holy Spirit 🙏 Amen 🙏 Hallelujah Hallelujah Hallelujah 🙏✝️🛐

  • @velusamypitchaimuthu7351
    @velusamypitchaimuthu7351 5 місяців тому

    கால்டுவெல் ஐயாவுக்கு
    சென்னையிலே சிலை
    வைத்தார்.முத்தமிழ் அறிஞர்.
    அவரை ஒரே வாக்கியத்தில்
    படித்த வைரமுத்துவுக்கு
    வாழ்த்துக்கள்.

  • @WelcomeYouth
    @WelcomeYouth 5 місяців тому +1

    கவி. வைரமுத்துக்கு வைரமாலை அணிவிக்க வேண்டும்

  • @drgajenderan3315
    @drgajenderan3315 5 місяців тому +4

    கவர்னர் தான் தற்குறி.

  • @paulmanase1657
    @paulmanase1657 5 місяців тому

    16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
    யோவான் 3:16
    17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
    யோவான் 3:17
    18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்: விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
    யோவான் 3:18
    19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.
    யோவான் 3:19
    20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான்,தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
    யோவான் 3:20
    21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
    யோவான் 3:21
    33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான்.
    யோவான் 3:33
    36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்: குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.
    யோவான் 3:36

  • @fenningtons
    @fenningtons 5 місяців тому

    நம்ம ஊர்ல நிறைய பேருக்கு கால்டுவெல் ன்னா யாருன்னே தெரியாம இருந்தது. இந்த காவி டீம் தான் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி அவரை பிரபலமாக்கினாங்க. அதற்க்கு அவர்களுக்கு எமது நன்றி. இனி இளைய சமுதாயம் அவரை பற்றி இன்னும் ஆர்வமாக படிக்கும்.

  • @SekarS-gs4td
    @SekarS-gs4td 5 місяців тому +12

    MUTTAL MAKKU MADAYAN RN RAVI GOVERNORAGA EPPADI

  • @jscosborn
    @jscosborn 5 місяців тому

    வேற லெவல்!!!
    இச்சூழலில் பகிர்ந்ததற்கு நன்றிகள் பல…!

  • @hemalathaedwin7415
    @hemalathaedwin7415 5 місяців тому +2

    Hats off to Mr. Vaira muthu. God bless.

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Місяць тому

    திராவிடம் என்பது தென்னிந்தியாவை ஒருங்கிணைக்கின்ற சொல். வாழ்க திராவிடம். வாழ்க கால்டுவெல். வாழ்க தந்தை பெரியார்.

  • @rgladson9544
    @rgladson9544 5 місяців тому +2

    ஆளுநர், கல்வி நிலையங்களில் மற்றும் மாணவர்களிடையே பேசத் தடைவிதிக்க வேண்டும்.

  • @raghujaya3931
    @raghujaya3931 5 місяців тому +2

    ஆளுநர் நம் ஆளு என்பதை முறை முகமாக சொல் வது போல் உள்ளது. தீப்பொறி போட்டால் அது எரிமலைவெடிக்குது. தமிழன் ஒவ்வொரு வரும் இனி ஐயா பென்னி குயிக் தினம் கொண்டாடுவது போல். கால்டுவெல் பிறந்த தினம் விழா கொண்டாடு வோமாக

  • @user-cl8io7yb7r
    @user-cl8io7yb7r 5 місяців тому +3

    தண்டச்சோறு டைம் பாஸ் பண்ண எதையாவது உளருது

  • @babychanchan1376
    @babychanchan1376 5 місяців тому

    VERY GREATEST HISTORY MESSAGE
    VERY BIG SALUTE
    LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS FAMILY AMEN

  • @jessieyesudhason5608
    @jessieyesudhason5608 5 місяців тому +8

    Plz send this to Mr.R .Ravi

  • @menorahorchestra
    @menorahorchestra 5 місяців тому +1

    Glory to Jesus

  • @ravikandasamy9785
    @ravikandasamy9785 5 місяців тому +1

    படிப்பறிவில்லாதவன் பாஜகவில் இருக்கிறார்கள் என்பதற்கு ஆளுநர் சிறந்த எடுத்துக்காட்டு

  • @davide4711
    @davide4711 5 місяців тому +9

    He knows only stories not history.

  • @JDPonni
    @JDPonni 5 місяців тому

    Wonderful ! Wonderful ! Hallelujah

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 5 місяців тому +1

    கார்டு வெல் செய்த சேவையைப் பாராட்டலாம்.அதற்காக தமிழன் கிறித்துவக் துக்கு மாறக் கூடாது.
    நாம் தமிழர் நாம் இந்துத் தமிழர்.இதுவே தமிழ்த் தேசியத்தின் தாரக மந்திரம்.

  • @murulis2197
    @murulis2197 5 місяців тому +1

    ஆமென் ஆமென்

  • @marybavanthi9657
    @marybavanthi9657 5 місяців тому

    Super message sir
    Ungaludan sernthu payanipom❤

  • @Itz.__me__SK
    @Itz.__me__SK 5 місяців тому +1

    Really we are proud

  • @sathyam1830
    @sathyam1830 5 місяців тому

    நமது நாட்டையும் தாய் மொழியையும் பழிபவர்களை உண்மை மற்றும் இயற்கையின் தீர்ப்பிற்கு விட்டுவிடுவோம்....

  • @thomasraj7205
    @thomasraj7205 5 місяців тому

    What a history about great caldwel. He traveled long with dedication and found tamil language a mesmerising and served tamils upto his 74 years and proved the richness and dravidian leneage to the world.

  • @jalalm3072
    @jalalm3072 5 місяців тому +6

    வரலாறு எவரும் மாற்ற முடியாது

  • @raghusharma7054
    @raghusharma7054 5 місяців тому +2

    கவிப் பேரரசர் மட்டுமல்ல
    திரு வைரமுத்து அவர்கள் ,
    தமிழ் பேரரசரும் கூட !
    அப்பன் பெயரே தெரியாத ஆளுநர்க்கு கார்டுவல் பற்றி என்ன தெரியப்போகிறது !

  • @user-dw6zy8jz2z
    @user-dw6zy8jz2z 5 місяців тому +1

    Kavignar Vairamuthu is like a diamond for Tamil language.

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 місяців тому

    கால்டுவெல் தமிழாய்ந்து தமிழராய் வாழ்ந்தவர். தமிழ் மதம் கடந்து காலம் கடந்து செல்லும் தன்மையுடையது.

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 5 місяців тому +1

    Thanks to our Poet Vairamuthu sir.

  • @stalin744
    @stalin744 5 місяців тому

    † உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ஐயா🙏

  • @paulchristurajan1098
    @paulchristurajan1098 5 місяців тому

    Great Sir 🎉

  • @RajeshwariR-nf2dj
    @RajeshwariR-nf2dj 5 місяців тому +3

    ஐயா, நிறைய பேர் போலியாக இருக்கிறார்கள் தமிழ் நாட்டில் manager posting யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @glorypunitha1631
    @glorypunitha1631 5 місяців тому +1

    Kalduvel Missinary Iyyavin kalviya kekum engalukum perumochu vanku thaiya,

  • @adharshvprince1168
    @adharshvprince1168 5 місяців тому

    Aalunarin arriyamai made so many to learn Caldwell

  • @sakthioyamalai1655
    @sakthioyamalai1655 5 місяців тому

    Very nice thanks

  • @jacobrasalight5456
    @jacobrasalight5456 5 місяців тому

    Royal salute ayya

  • @aravindafc3836
    @aravindafc3836 5 місяців тому +1

    ❤ திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ! சங்க கால தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! ! ! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை தலை அடமான ம் சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே! ! ! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை! தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவ புராணம்! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய! தமிழ் ல் வேதத்தையும் ஆரிய! தமிழ் ல் உயர்ந்த அனைத்தும் ஆரிய! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் செப்பும் தமிழ் திருமந்திரம்! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவ புராணம் திருவாசகம் சிவபுராணம்! ! ! தேடு ங்கள்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! ! தட்டுங்கள் தமிழ்! ஆரிய வார்தை அர்த்தம்! கேளுங்கள்! தமிழ் படித்த அறிங்கரிடம்! ஆரிய வார்தை அர்த்தம்!!!!! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! ! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி பாரகவும்! புல் லும் சிவனும் ஒன்றே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! உவேசாமிநாத ஐயர் சிலை! வாசகம்பாருங்கள்! திராவிட வித்யாபூஷன்! ! சென்னை யில் இருக்கு! தயவுசெய்து மீண்டும் தேடுங்கள்! கிடைக்கும்! தட்டுங்கள்! கேளுங்கள்! ஆரிய திராவிட அர்த்தம் கண்டு பிடி!

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j 4 місяці тому +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 5 місяців тому +2

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

  • @user-rj1fc3hw7d
    @user-rj1fc3hw7d 5 місяців тому

    ❤Very true

  • @ganapathiramansubramaniam5434
    @ganapathiramansubramaniam5434 5 місяців тому +2

    பொம்பளை பொறுக்கிகள் நிறைய மனிதர்கள் நேர்மையானவர்கள் போல் உலாவரும் நிலை தமிழ்நாட்டில் நிலவுவது மிகவும் வருத்தத்துக்குறியது

  • @sundarrajan1375
    @sundarrajan1375 5 місяців тому

    Super super super.

  • @sthavanjayaseelan5199
    @sthavanjayaseelan5199 5 місяців тому

    Very good

  • @darwinjoseph9833
    @darwinjoseph9833 5 місяців тому +2

    I pray for our uneducated governor

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 5 місяців тому +3

    down down governor