எனது ஜாதகம் ரிஷபம் லக்னம் தனுசு ராசி 5 மிட கன்னியில் செவ்வாய் கேது குரு 7 மிட விருச்சிகத்தில் சூரியன் புதன் 8 மிட தனுசு வில் சுக்கிரன் சந்திரன் 11 மிட மீனத்தில் சனி (வ) ராகு உள்ளனர்.தற்போதைய திசை குரு திசை சுக்கிர புக்தி.கிட்னி பாதிப்பு நோயால் அவதி+ சாப்பிடும் உணவில் செரிமான பிரச்சினை+இரவு சரியானபடி தூக்கம் இன்மை. லக்கனத்தை சனி+ராகு 3 ம் பார்வை சூரியன் புதன் 7 ம் பார்வை குரு +கேது 9 ம் பார்வை ஆக லக்கினத்தை 6 கிரகங்கள் பார்வை செய்கிறது. மாற்றம் வருமா உடல் நிலை தேறும் அமைப்பு உண்டுங்களா சுவாமி ஜி.
வணக்கம் சார்.... காலையில் உங்க காணொளி பார்க்கும் போது, பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியரை காலை முதல் வகுப்பில் சந்தித்து பாடங்களை கவனித்தது போல் இருக்கிறது சார்... காலையில் சமையல் செய்யும் போது கூட உங்கள் காணொளியை பார்த்துக்கொண்டே தான் செய்கிறேன்... நீங்கள் சொல்லும் மஹாலெக்ஷ்மி மந்திரம் என் பொண்ணு அழகா சொல்லுவா சார்....
அருமை நன்றாக பாடம் நடத்தியதற்கு நன்றி நான் கடக லக்னம் கும்பராசி அவிட்டம் எனக்கு கற்பணா சக்தி அதிகமாக இருக்கிறது அதே வேலையில் அவ்வப்போது சோம்பேறிதனம் வந்துவிடுகிறது சனிபகவானின் மந்த புத்தி ஞாபக மறதி இருக்கிறது எனது வாழ்வில் எனது தாய்தான் எனது உயிர்மூச்சு.
வணக்கம் குருஜி.... " உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.... இக்காணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..... நன்றி குருவே...
Excellent explanation Sir. One of my relatives belongs to Kumbh Lagnam and Rishaba Rasi with Chandran in Uchcham position and that too Rohini star. All your spelt out features apply to her 100%. Thank you for your continued and great astrologcal video postings. Namaskarams.🙏🙏
வணக்கம் சார் நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க சனி பகவான் சந்திரன் பரிவர்த்தனை சார் சந்திரன் 5ல். சனி 11 ல் சனி திசை அடுத்து வரப்போகிறது நான் நல்லா இருப்பேனா சார்.10.11.75 கன்னி லக்கனம் திருவோணம் மகரம் pl sollunga sir
எனக்கு தனுசு லக்னம். 8 ஆம் அதிபதி சந்திரன் வலுவாக மேஷத்தில் 29 டிகிரியில் உச்சத்தை நோக்கி செல்கிறார். மேஷம் ராசி. கிருத்திகை நட்சத்திரம். 8ஆம் இடத்து அதிபதி 5 ஆம் வீட்டில் உள்ளார். வீடு தந்த செவ்வாய் 2ல் மகரம் ல் உச்சம். என் கை ரொம்ப குளிர்ந்து இருக்கும். எப்பவும். சைனஸ் வந்து ஹோமியோபதி மூலம் சரி செய்தேன். சந்திரன் அதி யோகம் உள்ளது. அதாவது சந்திரன் க்கு 6 ல் சூரியன் புதன். 7 ல் சுக்கிரன். 8 ல் குரு. சுக்கிரன் பார்த்த சந்திரன். ❤ எந்த நேரமும் பெண்கள் நினைவு. 😅
நன்றி ஐயா.அருமையான விளக்கம். கடக லக்னம்- விருச்சக ராசி(கேட்டை நட்சத்திரம்) கடகத்தில் குரு இருந்தால், லக்னம் அல்லது ராசி, இதில் எது ஒரு நபருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து தெரிவிக்கவும் ஐயா.
நான் மகர லக்கினம் (உத்திராடம்) . கும்ப ராசி (பூரட்டாதி). 2 ஆம் வீடு கும்ப ராசியில் சந்திரன் (20°) சுக்கிரன் (22°) செவ்வாய் (7°) சேர்க்கை உள்ளது. மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு இந்த இணைவை பார்க்கிறார். இந்த இணைவு நல்ல இணைவா? சுக்கிர திசை நன்றாக இருக்குமா?
குருவே சரணம்... 🙏🏻 திருவோணம் 2ஆம் பாதம், துலாம் - லக்கினம், மகரம் - ராசி, நான்காம் இடத்தில் " சந்திரன் " ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளார், லக்கினத்தில் " புதன் " தனித்து உள்ளார்," சனி பகவான் " 12 ஆம் வீட்டில் கன்னியில் தனித்து உள்ளார்... இந்த ஏழரையில் படாதபாடு பட்டு இப்போது சிறிது நல்லது நடக்கிறது... இப்போது " குரு " மஹா திசை இன்னும் 3 ஆண்டுகளில் "சனி " மஹா திசை ஆரம்பம்... பலன் கூறுங்கள் குருவே... 🙏🏻
வணக்கம் ஐயா, இது என்னுடைய கருத்து லக்கினம் என்பது பிறப்பால் வரும் பலன். சந்திரன் நாம் செய்யும் வினையால் அமையும் பலனா. 40 வயதுக்கு பிறகு ராசி வேலை செய்யும் என்று முந்திய பதிவில் இருந்தது. ஆகையால் நாம் லக்கின அமர்ந்த நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்யலாமா கோவிலில். இதற்கு ஒரு பதிவை போடுங்கள் ஐயா.
வணக்கம் ஐயா 🙏🏻 இந்த காணொளியில், தாம் இரண்டு சாதனையாளர்களின் ஜாதக அமைப்புகள் குறித்து விளக்கியதைப் போலவே வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு சாதனையாளரின் ஜாதகத்தை ஆய்வு செய்து விளக்கும் வகையில் காணொளிகளை பதிவு செய்தால் என்னைப் போலவே ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையற்றவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளை இது அதிகரிக்கும் என்று கருதுகிறேன் ஐயா. இதை தங்களுக்கு வசதியாக இருக்கும் பட்சத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கூறி தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் மாணவன். நன்றி ஐயா 🙏🏻
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
வணக்கம் சுவாமி ஜீ.இனிய சனி கிழமை வணக்கம்.உங்கள் ஆசீர்வாதம் எங்களை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கட்டும். நன்றி ஜீ
எனது ஜாதகம் ரிஷபம் லக்னம் தனுசு ராசி 5 மிட கன்னியில் செவ்வாய் கேது குரு 7 மிட விருச்சிகத்தில் சூரியன் புதன் 8 மிட தனுசு வில் சுக்கிரன் சந்திரன் 11 மிட மீனத்தில் சனி (வ) ராகு உள்ளனர்.தற்போதைய திசை குரு திசை சுக்கிர புக்தி.கிட்னி பாதிப்பு நோயால் அவதி+ சாப்பிடும் உணவில் செரிமான பிரச்சினை+இரவு சரியானபடி தூக்கம் இன்மை. லக்கனத்தை சனி+ராகு 3 ம் பார்வை சூரியன் புதன் 7 ம் பார்வை குரு +கேது 9 ம் பார்வை ஆக லக்கினத்தை 6 கிரகங்கள் பார்வை செய்கிறது. மாற்றம் வருமா உடல் நிலை தேறும் அமைப்பு உண்டுங்களா சுவாமி ஜி.
வணக்கம் சார்.... காலையில் உங்க காணொளி பார்க்கும் போது, பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியரை காலை முதல் வகுப்பில் சந்தித்து பாடங்களை கவனித்தது போல் இருக்கிறது சார்... காலையில் சமையல் செய்யும் போது கூட உங்கள் காணொளியை பார்த்துக்கொண்டே தான் செய்கிறேன்... நீங்கள் சொல்லும் மஹாலெக்ஷ்மி மந்திரம் என் பொண்ணு அழகா சொல்லுவா சார்....
Please avoid using a mobile phone in kitchen
@@eshwararao.p4041 ஏன் ங்க?
சந்திரன் பற்றி தெளிவாக தெரிந்தது கொண்டோம் நன்றி சார்
அருமை நன்றாக பாடம் நடத்தியதற்கு நன்றி நான் கடக லக்னம் கும்பராசி அவிட்டம் எனக்கு கற்பணா சக்தி அதிகமாக இருக்கிறது அதே வேலையில் அவ்வப்போது சோம்பேறிதனம் வந்துவிடுகிறது சனிபகவானின் மந்த புத்தி ஞாபக மறதி இருக்கிறது எனது வாழ்வில் எனது தாய்தான் எனது உயிர்மூச்சு.
Me too 😊 ji, mesha lagnam ,kadaga rasi ,Chandran in 4th place, vargottam, but my lagnadhipathi also equally strong, sevvai in mesham vargottam...
அருமையான விளக்கம் சார்
Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 👏👏👏👍ur words r true guruji 🙏😅good egs 😅😂😃🙋
வணக்கம் குரு ஜீ. மிகவும் நன்றி அருமையான பதிவு.
Simmalagnam ,2 il guru +sun 8il meenathil moon, what you said is true sir❤ mood swing, dominance ellameh true!!!
வணக்கம் குருஜி....
" உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா....
இக்காணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.....
நன்றி குருவே...
அடாடா இப்படியும் ஒரு யோகம் சந்திரன் நின்ற பலன் உயர்வை தருமா அருமை மிக மிக அருமை ஐயா நன்றி வாழ்த்துகள்
சூப்பர் சார்
சிறப்பான தகவல்கள் குருஜி...
Thank you guruji continue your job congratulations 👏👏👏 👏👏
Very very good explanation thankyou sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🌹🌹🤝
நன்றிகள் ஜி 🙏
நன்றி ஐயா.தீபாவளி நல்வாழ்த்துகள்
Excellent explanation Sir. One of my relatives belongs to Kumbh Lagnam and Rishaba Rasi with Chandran in Uchcham position and that too Rohini star. All your spelt out features apply to her 100%. Thank you for your continued and great astrologcal video postings. Namaskarams.🙏🙏
Kaalai vanakkam ji 🎉Chandran patri arumaiyana vilakkam ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
நன்றி குருவே 🎉❤🙏🏻
Vanakam guruve, 🙏🙏🙏 detailed clear explanation. Kindly advise chandran varkotamam balama guruve. Thank you very much.
💯 person unmai Sri arpputham arpputhamana pathivu Sri Thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹 Sri
Well said.god bless u and ur family
மிகவும் நல்ல பதிவு ஐயா 🙏🙏🙏
Vanakam sir. Useful information
Vanakkam guruji
Mikka nandri guruji I'm kadaga rasi kadaga laknam
Excellent explanation, Thanks sir,🙏
வணக்கம் சார் நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க சனி பகவான் சந்திரன் பரிவர்த்தனை சார் சந்திரன் 5ல். சனி 11 ல் சனி திசை அடுத்து வரப்போகிறது நான் நல்லா இருப்பேனா சார்.10.11.75 கன்னி லக்கனம் திருவோணம் மகரம் pl sollunga sir
Engaluku kidaitha pokkisam guru ji neenga 🙏🙏🙏
குருஜி:நான் கன்னி லக்னம் கடகம் ராசி 11ல் சந்திரன் ஆட்சி நான் நீரோட்டம் பார்த்து லாபம் வருகிறது
Same bro
@IlayarajaJayamalini 😊
@@IlayarajaJayamalini
Super.
காலை வணக்கம் குருஜி நன்றி
நன்றி🎉
Kadaga lagnam kanni rasi hastham natchathiram.... 💯 💯 vairakkiya gunam,manothidam,karpanai.....etc
Thanks guruji
Ayya vanakkam Pradeep mannargudi
வணங்குகிறேன் குருஜி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா. 🎉🎉🎉
appa en manaivi rishaba legnam danusu rasi legnathil very emotional legnatil chandra ucham aval edukum mudivugal anaithum thavaraga irukirathu aanal aval athil uruthiyaga irukiral thanaiyum varuthi kooda irukiravangalaiyum varuthugiral 10 varuda chandra disaiyil mattum nandraga irunthal rendi ragu 8il kethu chandran sooryan buthan avalai epdi samalika vendum endru theriyavillai ipo na avalidam nadika arambithu vitain athai than aval virumbugiral
Super sir 100/; true sir ❤❤❤
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
மகர (ல) ரிசபத்தில்
சந்திரன்.செவ்வாய்.
சந்திரனுக்கு எட்டில்
சூரியன். இது பவுர்ணமி
யோகம் ஆகுமா?குருஜி
85%
Good morning sir 🎉🎉
Vanakkam Guruji. Pen mithuna laknam thulam rasi Swathi 4m patham. Mappillai thulam laknam thulam rasi vishagam 3m patham . Yoni poruththam illai endru solkirarkal. Thirumanam seiyalama.
Deep analysis
Ok Guruji thanks
Happy Deepavali guruji 🎉
எனக்கு தனுசு லக்னம்.
8 ஆம் அதிபதி சந்திரன் வலுவாக மேஷத்தில் 29 டிகிரியில் உச்சத்தை நோக்கி செல்கிறார். மேஷம் ராசி. கிருத்திகை நட்சத்திரம். 8ஆம் இடத்து அதிபதி 5 ஆம் வீட்டில் உள்ளார். வீடு தந்த செவ்வாய் 2ல் மகரம் ல் உச்சம். என் கை ரொம்ப குளிர்ந்து இருக்கும். எப்பவும். சைனஸ் வந்து ஹோமியோபதி மூலம் சரி செய்தேன். சந்திரன் அதி யோகம் உள்ளது. அதாவது சந்திரன் க்கு 6 ல் சூரியன் புதன். 7 ல் சுக்கிரன். 8 ல் குரு. சுக்கிரன் பார்த்த சந்திரன். ❤ எந்த நேரமும் பெண்கள் நினைவு. 😅
நன்றி ஐயா
குரு வலுத்தவர் video
Soon
ஐயா வணக்கம், தேய்பிறைச் சந்திரன் ஆட்சி உச்சம் வர்கோத்தமம் பெற்றால், சுப கிரகமா அல்லது பாவ கிரகமா விளக்கம் தரவும்.
50.50
Sir moon 12 th Lord vargottama in simha til ningo sorord appy avada sir
Possible
நன்றி ஐயா.அருமையான விளக்கம்.
கடக லக்னம்- விருச்சக ராசி(கேட்டை நட்சத்திரம்) கடகத்தில் குரு இருந்தால், லக்னம் அல்லது ராசி, இதில் எது ஒரு நபருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து தெரிவிக்கவும் ஐயா.
Lakknam
@AstroSriramJI நன்றி ஐயா.
Thank you sir
Nandri Guruji
குருஜி வணக்கம் ஐயா நான் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி மிதுன லக்னம் எனக்கு சனி திசை புதன் புத்தி நடக்கிறது எனக்கு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் ஐயா
நான் மகர லக்கினம் (உத்திராடம்) . கும்ப ராசி (பூரட்டாதி). 2 ஆம் வீடு கும்ப ராசியில் சந்திரன் (20°) சுக்கிரன் (22°) செவ்வாய் (7°) சேர்க்கை உள்ளது. மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு இந்த இணைவை பார்க்கிறார். இந்த இணைவு நல்ல இணைவா? சுக்கிர திசை நன்றாக இருக்குமா?
Good
Nandri.
உண்மை குருஜி
🙏🙏 வணக்கம் குருஜி🙏🙏
Sir oru doubt , why dasa budhi is calculated from Rashi and not lagna point ?
Ammavasai chandran hasta nakshatram, chandran strong or weak?
30%
Sir magara lagnam 7il suriyan sukran 10il chandran iruku sir sukran chandran parivarthanai thana sir 10am veetu velai seiuma illa 7am veetu palan tharuma sir sukran chandran aatchi palan tharuma sir pls reply
Yes
💯 unmai💫🔥
வணக்கம் ஐயா..சந்திரன் திக் பலம் மற்றும் உச்சம்.. சூரியன் இல் இருந்து 6 ம் இடத்தில் பௌர்ணமி வரும் நிலையில்..கும்ப லக்கினத்திற்கு நன்மையா..
50.50
நன்றி ஐயா..சந்திர திசை நடக்கவில்லை என்றாலும் தாங்கள் கூறியது போல் பெரும்பான்மையான நேரம் mood swings ரொம்ப அதிகமாக உள்ளது ஐயா..
The crescent moon&venus placed 12 in kadagam simma laknam is it happening mother-in-law, daughter in law misunderstanding
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி
When Chandran is in 12th house from lagna (in Meenam) and sama sapthamam with Sun; is it considered that Chandran is strongly placed.
மகரம் lakanam ,12இல் சூரியன் சுக்கிரன் சனி எப்படி ஈர்க்கும் iyyaa
Kanni laknam hastham 2il start, 12il chandran varkothamam(pooram1il) chandran valuthulatha sir
Yes
Nice sir 🎉
10ல் சனி ராகு புதன் சேர்க்கை பலன் என்ன சொல்லுங்க குருஜி
காலை வணக்கம் சார் 🙏
Chandran ucham but theipirai is it good?
Yes
APPU VANNAKAM
ரிஷபம் ரோகிணி . 💯 உண்மை
Chandran vargotamam in 8th house for Meena lagnam is it good?
Good
Sir, super🙏🙏
குருவே சரணம்... 🙏🏻
திருவோணம் 2ஆம் பாதம்,
துலாம் - லக்கினம்,
மகரம் - ராசி,
நான்காம் இடத்தில் " சந்திரன் " ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளார்,
லக்கினத்தில் " புதன் " தனித்து உள்ளார்," சனி பகவான் " 12 ஆம் வீட்டில் கன்னியில் தனித்து உள்ளார்...
இந்த ஏழரையில் படாதபாடு பட்டு இப்போது சிறிது நல்லது நடக்கிறது...
இப்போது " குரு " மஹா திசை இன்னும் 3 ஆண்டுகளில் "சனி " மஹா திசை ஆரம்பம்...
பலன் கூறுங்கள் குருவே... 🙏🏻
Good
வணக்கம். கடக ராசி. தேய்பிறை சதுர்த்தசி திதி. உடன் சூரியன். இதில் சந்திரனின் வலிமை என்ன? நன்றி.
Aatchi
வணக்கம் அண்ணா ❤❤
வணக்கம் ஐயா,
இது என்னுடைய கருத்து
லக்கினம் என்பது பிறப்பால் வரும் பலன். சந்திரன் நாம் செய்யும் வினையால் அமையும் பலனா.
40 வயதுக்கு பிறகு ராசி வேலை செய்யும் என்று முந்திய பதிவில் இருந்தது. ஆகையால் நாம் லக்கின அமர்ந்த நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்யலாமா கோவிலில். இதற்கு ஒரு பதிவை போடுங்கள் ஐயா.
ஐயா மகர லக்னம் மூலம் நட்சத்திரம் 12 ல் சந்திரன் 6ல் புதன் கசூரியன் சுக்கிரன் சந்திர திசை எப்படி இருக்கும் ஐயாgood or bad
50.50
நன்றி ஐயா
குரு ஜி வணக்கம் குரு ஜி
அய்யா கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி நான்,கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் பவுர்ணமி யோகம் இருக்கா
Yes
En maganuku Chandhiran aatchi, kadaga rasi, amavasai thithi, danusu lagnam lagnathirku etil chandhiran suryan pudhan serkai. Amma appa patri edhuvum solla mudium ah ayya..
Chandhiran valu petrulladha ayya...padhil koorungal
வணக்கம் குருஜி 🙏
Aiya naan rishaba rasi, rishaba lagnam. Rohini natchathiram 😊🎉
நான் கடக.லக்னம். தனுர் ராசி .6 இல் குரு வீட்டில் சந்திரன், செல்வாய், சுக்கிரன்.பலன்?
No problem
Chandran+sukran+rahu in kadagam...Inga chandran powerful ah irukara sir?
Yes
@AstroSriramJI thank you sir😊
🙏💐
வணக்கம் குருஜி 🙏🙏🙏 சனி வலுத்தவர் வீடியோ போடுங்க குருஜி
Already uploaded bro
Vanakkam anna good morning manickaraja
Good morning sir
ஐயா காலை வணக்கம் 🙏கும்பலக்ணம் சனி ஆட்சி சந்திரன் உச்சம் இருக்கலாமா பாதிப்பு ஒன்றும் இல்லையா❤
Good
Sir suriyan um ucham chandiranum ucham ana ina varaikum padatha padu ila sir ana yellathaum kadanthu vanthute iruken sir
Om namo narayanaya 🙏🙏🙏
வணக்கம் ஐயா 🙏🏻
இந்த காணொளியில், தாம் இரண்டு சாதனையாளர்களின் ஜாதக அமைப்புகள் குறித்து விளக்கியதைப் போலவே வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு சாதனையாளரின் ஜாதகத்தை ஆய்வு செய்து விளக்கும் வகையில் காணொளிகளை பதிவு செய்தால் என்னைப் போலவே ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையற்றவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளை இது அதிகரிக்கும் என்று கருதுகிறேன் ஐயா. இதை தங்களுக்கு வசதியாக இருக்கும் பட்சத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கூறி தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் மாணவன். நன்றி ஐயா 🙏🏻
🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻