சூரியன் வலுத்தவர் | SURIYAN VAZHUTHAVAR

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 236

  • @sanjanact5935
    @sanjanact5935 2 місяці тому +22

    💯 சதவீதம் உண்மை. நான் சிம்ம லக்னம் லக்னாதிபதி ஆட்சி மற்றும் சுக்கிரனோடு இணைந்து சுபத்துவம், நீங்கள் கூறியது அனைத்தும் என்னிடம் உள்ளது. நன்றி குருவே 🙏

  • @shankarb9892
    @shankarb9892 21 день тому +1

    நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி இது எல்லாத்துலையும் ஜோதிட அறிவு பரவி இருக்கறவங்களில் இருந்து மட்டுமே இது போன்ற வார்த்தைகள் வெளிபடுகிறது.
    இதற்கு முன்பு குமுதம் ஜோதிடம் A.M. ராஜகோபாலன் அவர்களுடைய எழுத்துகள் மக்கள் மனதை ஊடுருவி துளைத்தது.
    அதன் பிறகு தங்கள் வார்த்தை பிரயோகம் .....

  • @ravidharanee
    @ravidharanee 2 місяці тому +27

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 2 місяці тому +9

    ஜோதிடத்தில் எல்லாருக்கும் எல்லாவற்றையும் தெளிவாக கூற இயலாது. ஆனால் நீங்கள் விதிவிலக்கு. நிறைய விஷயங்கள் நீங்கள் கூறுவது நம் ஜாதக்தோடோடு வாழ்க்கை நடப்புகளோடு ஒப்பிடும்போது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது. நன்றிகள் பல.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 місяці тому +14

    சார்🙏 நீங்கள் சொல்வது எங்கள் குடும்பத்தில் மூன்று பேருக்கு உள்ளது 💯உண்மை சார்🙏🙏🙏

  • @Revathy-m6t
    @Revathy-m6t 2 місяці тому +8

    நன்றி அய்யா கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய் கிறது துலா லக்கினம் சிம்ம சூரியன் துலா லக்கின காரர்களுக்கு இக்கு வைப்பீர்கள் என்று நினைத்தேன் positive vibe video

    • @balusamy3502
      @balusamy3502 2 місяці тому

      துலா லக்னத்திற்கு பாதகாதிபதி சூரியன்.இவர்களுக்கும் நன்மை பயக்கும்?

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 2 місяці тому +4

    வணக்கம் குருஜி....
    "உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா....
    இகாணொளியை மாமனிதர் Rata Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்......
    நன்றி குருவே.....

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 2 місяці тому +2

    மிக்க நன்றி.அனைத்தும் எனக்கு பொருந்துகிறது அய்யா. சம்பாதியம் மட்டும் சுயசம்பாதியம் இல்லாமல் கணவரின் வருமான லாபமாகவே உள்ளது, ரிஷப லக்கனம் மீனராசி.10ல் சூரியன் புதன்.சூரியதசை நெருங்குகிறது. சூரியதசை யில் நான் வாங்கிய பட்டங்கள் அனைத்தும் நிச்சயம் உபயோகிப்பேன் என்று நம்புகிறேன் அய்யா. நன்று 🙏🏻

  • @jagadhishna8271
    @jagadhishna8271 2 місяці тому +2

    I heard this video.... I feel you most respected person... thank you so much..... For me sun is in thulam but still it is in 3rd place( uba jeya sthanam) simma lagnum( star falls on magam) i feel always me as a special person........ Mikka nandri ayya.... Jagadhish from Bangalore

  • @vijisiva8927
    @vijisiva8927 2 місяці тому +1

    மிகவும் அருமையான காணொளி குருவே.இதே போல் மற்ற கிரகங்கள் வலுத்தவர் குறித்து காணொளி வெளியிடுங்கள் குருவே.

  • @சூரியபார்வை
    @சூரியபார்வை 2 місяці тому +1

    ரொம்ப நன்றி குருவே நீங்கள் கூறுவது போல் என் மகளுக்கு தனுசு லக்கனம் பத்தில் சூரியன் புதன் இணைவு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது குருவே 🎉

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 2 місяці тому +2

    சூரியன் உச்சம் பெற்ற பெண்களின் குடும்ப வாழ்க்கை சற்று கடினமாக உள்ளது ஜயா...

  • @priya....6684
    @priya....6684 2 місяці тому +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @dhavamanidhavamani2958
    @dhavamanidhavamani2958 2 місяці тому +6

    நான் சித்திரையில் பிறந்தவன் சூரியன் உச்சம் நீங்கள் சொன்ன அனைத்து குணங்கள் எனக்கு பொருந்துகிறது சனி பகவானின் மூன்றாம் பார்வை சூரியனின் மேல் படுகிறது எதாவது பாதிப்பை ஏற்படுத்துமா ஏற்படுத்தாது சொல்லுங்கள் குரு ஜி

  • @sooriyaprabha
    @sooriyaprabha 2 місяці тому +1

    வணக்கம் குருஜி நீங்கள் சொல்வது நான் என் அனுபவத்தில் கண்ட உண்மை. More than 100% true🎉🎉🎉🎉

  • @AnnapandiAnnapandi-p9r
    @AnnapandiAnnapandi-p9r 2 місяці тому

    மிகவும் துல்லியமாக கணித்து சொல்கிறீர்கள் அய்யா ரிஷபம் லக்கினம் ரோகிணி 2ல் சூரியன் எனக்கு

  • @homestylemathi
    @homestylemathi 2 місяці тому +9

    சூரியன் நீசம் பெற்று வர்கோத்தமம் பெற்றால் வலிமை உடையவரா என்பதை கூறுங்கள்

  • @srivenkateshj4253
    @srivenkateshj4253 2 місяці тому +2

    Suriyanuk ucham 7 degreekulla sani irunthal suriyan ku baathipa

  • @sudhanm1252
    @sudhanm1252 Місяць тому

    நான் கடக லக்னம்,7 இல் சந்திரன்,சூரியன் 10 இல் திக் மற்றும் உட்சம். நீங்கள் சொல்வது 💯 உண்மை குருவே 🙏..

  • @bhaskaranp993
    @bhaskaranp993 2 місяці тому +4

    வணக்கம் ஐயா, ரிஷப லக்கினம் 12இல் சூரியன் உச்சம். எப்படி இருக்கும் பலன்கள் ஐயா?

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 місяці тому +2

    அருமையான விளக்கம் சார்

  • @shanthisuresh351
    @shanthisuresh351 2 місяці тому +2

    My son mesha laknam. Mesha thil suriyan 🎉🎉 Thank you ji 🎉🎉🎉
    .

  • @VaniJP
    @VaniJP 2 місяці тому +1

    You are 100% true Sir.Suryan digbala, to me,I hate working/going out in night time and like hot sun.

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 2 місяці тому +1

    Lagnathil suryan sevvai rahu ullathu entha video suits aguma sir regards Padma Rajesh from vizag

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 місяці тому +1

    Very very very super good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🌹🌹🎉🎉🤝

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 2 місяці тому

    Correct sir. Viruchiga lagnam. 10th place simmathil sun sevvai puthan in my horoscope. I'm working good company. Annadhanam straight forward all r exactly perfect. Night sleep must for me

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த 2 місяці тому +1

    வணக்கம் சுவாமி ஜீ.சூரியனை போற்றுவோம்.

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 місяці тому

    It is true sir. My brother is Simha lagnam and you described everything correctly.

  • @usharanic1086
    @usharanic1086 2 місяці тому +5

    எனது மகன் மகர லக்னம் சூரிய ன் உச்சம் நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மை ஐயா நாங்கள் இருவரும் அவனுடைய பேச்சுக்குதான்அடங்குவதுபோல்சூழ்நிலை அமையும் நன்றி.

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 місяці тому +2

    Vannakkam guruji. Magara lagnam sun neechan in thulam. Is it Digbalam?

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 2 місяці тому

    நன்றி ஐயா இரவில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் தகப்பன் காரககிரமாகவும்செயல்படும் என்பதைப்பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி

  • @sumathimurali1821
    @sumathimurali1821 2 місяці тому +1

    Arumaiyana padivu miikka nandri❤

  • @AjayShaw99-v8k
    @AjayShaw99-v8k 2 місяці тому +1

    💯 Percent correct I am கடக லக்னம் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு

  • @sudhamani1891
    @sudhamani1891 2 місяці тому

    உண்மை குருவே .
    வாழ்க வளமுடன்

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 місяці тому

    True sir. My daughter is Mesha lagnam and to some extent it applies what you said.

  • @vijayaraghavan5359
    @vijayaraghavan5359 2 місяці тому

    Nice.god bless u

  • @jagann25
    @jagann25 2 місяці тому +1

    Vanakkam Guruji...
    Enakku sooriyan in Simmam, now guru dasa running, rishaba lagnam....
    Iam always frequently job loss,now also no job Guruji...no income
    One thing is true guruji, not interested after working 6.30 PM

  • @geethavijaya4136
    @geethavijaya4136 2 місяці тому +1

    Super sir🎉 nachunu 4 point pola irukku🎉🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 місяці тому +2

    நன்றி குருவே ❤🎉🙏🏻

  • @balajin9223
    @balajin9223 2 місяці тому

    குருவே சரணம் 🙏🏻
    குருவே துணை 👍🏻
    #வாழ்க_வளமுடன்❤️

  • @thirumathirani1184
    @thirumathirani1184 Місяць тому

    சிறப்பு

  • @annadurai1916
    @annadurai1916 2 місяці тому +1

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் ❤

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 2 місяці тому +2

    திங்கள் சொல்வது உண்மை. மீன் லக்னம் 10ல் சூரியன் ☀️

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 місяці тому +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @JayaPal-zd3rl
    @JayaPal-zd3rl 2 місяці тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா🙏🙏

  • @Madhavi-pv1nj
    @Madhavi-pv1nj 2 місяці тому

    Ayya, Simma lagginathil suryan, 7-il vakra Sani. Ninga solra elaa points um 100% correct sir!! Especially that Annadhanam point! Idhu nalla suryan ah? 🙏🏻

  • @venivelu4547
    @venivelu4547 2 місяці тому +2

    Sir, thankyou🙏🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @avaiyathanavaiyathan
    @avaiyathanavaiyathan 2 місяці тому

    Thulam lagnam (2 suriyan varkothoma) vera entha kirakkam parkkavillai guruji ethu porunthuma guruji 🙏❤️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️♥️

  • @deepinavin4
    @deepinavin4 2 місяці тому

    Suriyan sani iranduperum aatchiyil irundhal valuthal enna palan

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 2 місяці тому

    காலை வணக்கம் சார். சிறப்பான தகவல்கள் சார. நன்றி சார்❤

  • @roopas8655
    @roopas8655 2 місяці тому +1

    Ha haha 😂 what guruji 🙏appreciateing sun 😅😂very disappointed to kumbam lagnam people because there partner will more powerful than kumb😅excellent egs, valuable video and precious explanation 👍👏👏👏😊🙋

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 місяці тому

    சார் ஒருவர் குழப்பமான சூழ்நிலையில் முடிவை சரியாக எடுக்காமல் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் இறுதியில் எடுக்கும் முடிவை சரியாக யார் எடுப்பார்கள் எடுக்கும் முடிவு யாருக்கு சரியான முடிவா இருக்கும் யார் சரியான பாதையில் செல்வார்கள் இதற்கு ஒரு வீடியோ போடுங்கள் சார் தயவு கூர்ந்து

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 2 місяці тому

    நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?

  • @logus8635
    @logus8635 2 місяці тому

    நீங்கள் சொல்வது எனக்கு பொருந்துகிறது... மிதுன லக்னம் கன்னியில் சூரியன் புதன் சுக்கிரன் குரு இனைவு... 3 சுபர்களுடன் இருக்கும் சூரியன்

  • @CS_onYoutube
    @CS_onYoutube 2 місяці тому

    Vanakkam sir...oru doubt a) Suriyan Varkothamam adaindhal valimaiya ? b) Suriyan Pushkara Navamsathil irundhal valimai ya sir? Thank you 🙏

  • @babugovindasamy1139
    @babugovindasamy1139 2 місяці тому

    If suriyan necha parivarthanai like thulam la suriyan simam la sukran .how its takes

  • @underdogvr4188
    @underdogvr4188 2 місяці тому

    Im Simma lagnam sun in 8th house is it good sir?

  • @Dhivakar_Marimuthu_KNM
    @Dhivakar_Marimuthu_KNM 2 місяці тому

    Super sir correct information 100 % sure sir ...❤😊

  • @JeyamAshokkumar
    @JeyamAshokkumar 2 місяці тому

    100% Correct sir your predictions
    😍🤩👋👋👋👋💯👌👌👌

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 2 місяці тому

    Hello Sir 10.9.2023virchga lagnam poonarpoosam mithunam 6th place Guru Rahu combination 10th place suryan sani vakuram 9th place sukuran vakuram entha Surya video yannoda son suits aguma please tell me sir regards Padma Rajesh from vizag

  • @DeepaDeepa-hc8qe
    @DeepaDeepa-hc8qe 2 місяці тому

    Kanni lagnam. 3 rd place viruchagam Sani suriyan puthan. Yepudi irukum aiyya

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 місяці тому

    Sooriyan natbil irunthal enna palan koduppar sir🙏🙏

  • @kavisathya6350
    @kavisathya6350 2 місяці тому +2

    இரவில் சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு எந்த கிரகம் வலுவாக இருக்கும் குருஜி?

  • @abinaya-475
    @abinaya-475 2 місяці тому

    Thank u sir❤Suryan navamsathil dhanushu veetil ullar evalo mark sir🙏🙏🙏🙏

  • @sarahevans8432
    @sarahevans8432 2 місяці тому

    Ji kindly make videos of other planets too , under this title...

  • @user-br7sr6px5f
    @user-br7sr6px5f 2 місяці тому

    Suriyan 6m idathil irunthu guru parvai irunthal, suriyan valuthavara

  • @sarahevans8432
    @sarahevans8432 2 місяці тому +3

    My Mom 🥰, SBI employee, also she is the decision maker in home, very strict and will handle whatever the situation is, everyone will call her Iron lady ...my friend's will say lady hitler 😅

  • @venkatvenkat3673
    @venkatvenkat3673 Місяць тому

    சனியின் மூன்றாம் பார்வை தொடர்பில் வருமா ஐயா?

  • @rajas3991
    @rajas3991 2 місяці тому

    உண்மை. விருச்சிக லக்னம் சூரிய பகவான் உச்சம்.

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 2 місяці тому +1

    Ayya mithuna laknam 11il sani bhuthan suriyan inaivu petru
    Navamsathil dhanusil amarnthu sukiran udan inainthirukirathu intha inavu nanmai tharuma?

  • @Ammuammu80630
    @Ammuammu80630 2 місяці тому

    Mithuna lagnam 3la suriyan +santhran iruku..ithu amavasai yogama?

  • @MuniyappanMathu-bv1yh
    @MuniyappanMathu-bv1yh 2 місяці тому

    Super sir.varuchaka.la.sun.ten❤

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 місяці тому

    தனுசில் சூரியன் தனித்து இருக்கு மீனம் ராசிக்கு 10 ல் மகனுக்கு கன்னி லக்னத்தில் குரு கேது இருக்கு மேஷத்தில் சூரியன் சுக்கிரன் இனைவு தனுசு ராசி மூலம் நட்சத்திரம் நன்றி அண்ணா

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 2 місяці тому

    Yannoda son 9years kalchi pitinthavan entha virchga lagnam anusham mithunam rasi poonarpoosam 6th place Guru Rahu combination 10th place suryan and 3rd place sani vikuram 9th place sukuran vakuram 11th place sevvai 12 th place kethu entha Surya video yannoda son suits aguma please tell me sir regards Padma Rajesh from vizag

  • @KumarRamasamy-o7u
    @KumarRamasamy-o7u 2 місяці тому

    Sir mesalaknam simmathil Sani suryan suriyan vargothamam

  • @SharmeShakthi
    @SharmeShakthi 2 місяці тому

    100% உண்மை சார் 🙏🏼

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 місяці тому +1

    Vanakkam guruji mahara laknam laknathil suriyan and sukran. Rishabhathil irunthu guru paarkiraar. Ippoluthu suriyan valuvaaka ullaaraa guruji.

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 2 місяці тому +1

    In my family 3 members had me (Govt. Job) simma rasi kanni lagnam suriyan utcham, my husband magara lagnam kadaga rasi and daughter mithuna lagnam, magara rasi suriyan thikbalam irunthal epadi irkum guruji pls reply

  • @sdgtamizhan
    @sdgtamizhan 2 місяці тому +1

    சிம்மம் லக்னம் 9ல் சூரியன் உள்ளது என்ன பலன் குருஜி 🙏

  • @Bhuvana506
    @Bhuvana506 2 місяці тому +1

    Super sir

  • @kanimoli-i1c
    @kanimoli-i1c 2 місяці тому

    அய்யா. வணக்கம். வாழ்க வாளமுடன்

  • @kishoreh1632
    @kishoreh1632 2 місяці тому

    Guru and suriyan samasaptha paarvai la iruku...guru in dhanush..suriyan in midhunam...idhu suriyan valutha maari aahuma sir

  • @Uniqu960
    @Uniqu960 2 місяці тому

    Sir please reply please magara lagnam 4 il suriyan ucham but sani neecham ithu yepadi sir nenga solra yellame enkita iruku nan ponna irunthalum total family ah nanthan maintain pannitu iruka sir

  • @dharshanm6756
    @dharshanm6756 2 місяці тому

    Intha maari ella grahathukum podunga guruji

  • @KavithaS-sw5cv
    @KavithaS-sw5cv 2 місяці тому +1

    எங்களுடைய மகனுக்கு மகர லக்னம். 8ல் சிம்மத்தில் சூரியனுடன் வக்ர சுக்கிரன். குருவுடன் சனி மேஷத்தில் நீசமாக உள்ளார். சனி திசையில் ராகு புத்தி. முயற்சிகளில் தோல்வியை சந்திக்கிறான். வெளிநாட்ல இருக்கிறான். இந்த நிலை மாறுமா ஐயா.

    • @mukeshk6351
      @mukeshk6351 2 місяці тому

      Guru putthi starting lakidaikkum

  • @puwanesgnanam2596
    @puwanesgnanam2596 2 місяці тому

    என் கணவருக்கு சிம்மத்தில் மகம் நட்சத்திரத்தின் சூரியன் ஆட்சி.சூரியனுடன் குரு | புதன். விருச்சிக லக்னம்/எப்போதும் பிஸ்சஸ் யோசனை. நன்றி.

  • @Er.XavierArulRaja
    @Er.XavierArulRaja 2 місяці тому +1

    விருச்சிகத்தில்
    புதன் 5 டிகிரி
    சனி 9 டிகிரி
    சுக்கிரன் 12 டிகிரி
    சூரியன் 22 டிகிரி
    கும்பலக்னம்
    பகல் 12 மணிக்கு ஜனனம்
    விருச்சிகத்தை எந்த கிரகமும் பார்க்கவில்லை
    துலாத்தில் செவ்வாய் வர்க்கோத்தமம்
    சுக்கிரன் நிஷ்பலம் பெற்றதால்
    பரிவர்தனைக்கு எத்தனை மார்க்
    தற்போதைய சனி திசைக்கு எத்தனை மார்க்
    தருவீர்கள்

  • @luxmyp5850
    @luxmyp5850 2 місяці тому

    My son kanniya lagna sun in danusu 4th house❤🎉🎉

  • @mrktamil7066
    @mrktamil7066 2 місяці тому

    காலை வணக்கம் குருஜி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 2 місяці тому

    Good morning sir 🙏 excellent

  • @rameshhope8865
    @rameshhope8865 2 місяці тому

    We are welcomes you sir good morning sir🙏

  • @tharanipavithra1478
    @tharanipavithra1478 2 місяці тому +1

    Viruchiga lagnam. Suryan irrukar. Ethu Porunthuma sir

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 2 місяці тому

    🎉🎉🎉❤❤❤ காலை வணக்கம் குருஜி

  • @UdayAkash-dy9tr
    @UdayAkash-dy9tr 2 місяці тому +1

    வணக்கம் குருஜி.உச்சன் வீட்டில் சூரியன் இருந்தாலும் அது சூரியன் வலு பெற்ற ஜாதகமாக கருதலாமா?

  • @swaminathanjayaraman5075
    @swaminathanjayaraman5075 2 місяці тому

    ஐயா வணக்கம் லக்னத்திற்கு ஒன்பதாம் இடத்தில் செவ்வாய் கேது 7 டிகிரி சூரியன் 22 டிகிரி இங்கு சூரியன் திக்பலம் அடைவாரா ஐயா

  • @gokul987
    @gokul987 2 місяці тому

    King of astrology ❤❤❤

  • @vanithagopal4069
    @vanithagopal4069 2 місяці тому +1

    My appointment today.

  • @ponsabareeswaran7711
    @ponsabareeswaran7711 2 місяці тому

    சூரியன் நீசபங்கம் பெற்றிருந்தால் வலு பெற்ற நிலையா அய்யா? (துலாமில் சூரியன் மற்றும் சுக்கிரன். மேஷ லக்னம் சிம்ம ராசி) IAS வேலை கிடைக்குமா?

  • @priyaramesh7614
    @priyaramesh7614 2 місяці тому

    Excellent ji..👍👌🙏