Sat kethu job😘😘 Mer kethu... Education 😢 Sukran kethu.. Wife Guru kethu... Unnatural unethical activities Piles Sun kethu job govt breaks vrs... Kethu moon mother😢😢 With mars badvbresk relationship with brothers
அருமை அய்யா...' விளக்கம் அருமை லக்னத்தில் கேது இருக்கு உடன் செவ்வாய் இருக்கு ரிஷப லக்னம் சுக்கிரன் சிம்மத்தில் ராசிதனுசு...குரு 12-ல் இதற்கான பலன்கள கொஞ்சம் விளக்கவும.... நன்றி
லக்னத்தில் கேது அதிக ஞானம் கொண்டவர்கள்... (அமர்ந்த நட்சத்திர சாரத்தைக் கொண்டு பலன்கள் எதில் ஞானம் என்று தெரியப்படுத்தும்) லக்கனாதிபதி செவ்வாய் ராகுவுடன் ஏழாம் பாவத்தில் நிற்பது களத்திரத்தின் மீது நண்பர்களின் மீது மோகம் அதிகம் என்பதை குறிக்கும்.
பரவாயில்லை ஐயா, அனைத்தும் நன்மைக்குத்தான்... உங்களுக்கு உதவாதவர்களை உங்கள் மீது சரியான அன்பு இல்லாதவர்களை உங்களிடம் இருந்து பிரித்து அவர்களைப் பற்றி புரிய வைப்பது தான் கேதுவின் வேலை...
ஐயா வணக்கம் ஐயா சிவன் நாம யோகத்திற்கு செவ்வாய் அவயோகம் கேது சாரம் பற்றி சிம்மத்தில் இருந்தால் என்ன செய்வார் லக்னத்திற்கு லக்கின லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் கேது சாரம் பெற்றிருந்தால் என்ன செய்வார் செவ்வாய் தசையில் செவ்வாயோடு குருவும் இருக்கிறது செவ்வாய் கேது சாரம் அதாவது மகம் சாரம் பெற்று உள்ளது என்னுடைய அர்த்தத்தை நீங்க சொல்லும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
மிகவும் துல்லியமாகவும் நிதானமாகவும், கேது என்றால் அனைவரும் ஞான காரகன், என்ற என்று பொதுவாக மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன் அனைத்து சுக போகங்களை தடுக்கக்கூடியவர் ( தவறுதலாக) என்றுதான் எண்ணிஇருந்தேன். தங்களின் இந்த பதிவின் மூலம் எளிய முறையில் மனித வாழ்க்கைக்கு கேது பகவான் ஒவ்வொரு பாவத்தில் நின்றால் என்ன பலன் என்பதை பற்றி தேவையான நல்ல விஷயங்களை வடிகட்டி மற்றும் மரத்தின் வேர்கள் போன்ற அடுத்தவர்களுக்கு எளிதாக புரிகின்ற வகையில் சொன்னதை கேட்டு கேது பகவானால் எனக்கு கேது திசை நடக்கும் பொழுது என் வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக என் வாழ்க்கையில் தேவையற்ற பழக்க வழக்கங்களை என்னிடமிருந்து அகற்றி, வடிகட்டி என் வாழ்க்கையை செதுக்கி கொடுத்துள்ளார் என்பதை நடந்து முடிந்த அனுபவத்தின் வாயிலாகவும் குறிப்பாக இந்த பதிவின் மூலம் தெளிவுபெற்றுள்ளேன் உங்கள் பதிவுகள் மென்மேலும் இது போன்ற நல்ல கருத்துக்களை மக்களுக்கு தருமாறு வாழ்த்துகிறேன் நன்றி வாழ்த்துக்கள் நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
ஐயா, வணக்கம். என்மகன் வயது. 31. தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். ரிஷப லக்கினம். லக்கினத்தில் கேது. முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.. அடுத்து வரன் பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் திருமணம் நடக்க வழி காட்டுங்கள்.. மற்றபடி அவனின் படிப்பு, வேலை விஷயத்தில் எந்த குறையும் இல்லை.. வணங்கி வேண்டுகிறேன் விடை தாருங்கள்....
ஐயா வணக்கம் ஐயா உங்கள் வீடியோ பதிவுகள் அருமையாக உள்ளது ஐயா புரியாதவர்களுக்கும் எளிய முறையில் உங்களுடன் பலன் நன்றாக உள்ளது ஐயா எனக்கு யோகி செவ்வாய் வருகிறார் ஐயா அவயோகி கேது ஐயா எனக்கு கர்ண நாதன் கேது வருகிறார் ஐயா எனது லக்கினம் தனுசு திதி சூனியம் ராசி தனுசு மீனம் என் லக்னமே தனுசு லக்கனம் ஒரே குழப்பமா இருக்குது ஐயா ஒரு தெளிவான பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் அதுதான் சரியாகவும் இருக்கும்... இருப்பினும் உங்களுக்கு அபயோகி கேதுவாக வருவது சிறப்பு. கேது யோகியாக வருவது தான் சிரமம். யோகி அவயோகி கரணம் கர்ண நாதன் நாம் பிறந்த நட்சத்திரத்தின் தன்மைகள் முடக்கு திதி சூனியம் இந்து லக்னம் இப்படி ஜோதிடத்தில் ஏராளமான பிற்குறிப்புகள் உள்ளது. ஆனால் ஒருவருக்கான பலன்களை அவரது ராசி மண்டலத்தில் அமர்வு பெற்ற கிரகங்களும் தசா புக்திநாதர்களுமே தீர்மானிக்கிறார்கள்... நம் செயல்களிலும் சிந்தனைகளையும் சிலசில மாறுதல்களையும் சில சலனங்களையும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை மட்டுமே நீங்கள் கூறக்கூடிய சில நிலைகள் ஏற்படுத்தும். அதற்கு பெரிய அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது. குழப்பம் வேண்டாம்.
குறிக்கோள், கண்டிப்பு, எதையும் ஆராய்ச்சி செய்யும் குணம், என் வழி தனி வழி என்று இருப்பது இவையெல்லாம் லக்ன கேது கொடுக்கக் கூடிய விஷயங்கள்... ஆன்மீகம் ஜோதிடம் போன்ற ஞானம் தொடர்பான விஷயங்களுக்கு மிகச் சிறப்பு உண்டாகும்.
மிகச் சிறப்பு... இந்தப் பிறவியிலேயே அனைத்து வகை சுப அசுப கர்மாக்களை கழித்து விட்டு கேது உங்களை உங்கள் ஆன்மாவை முற்றிலும் புதிய சூழலுக்கு கொண்டு சேர்க்கும்...
முடிவெடுப்பதில் குழப்பம், தாயார் மூலமாக மன வேதனை, எதையும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், 'ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' என்ற நிலை இவர்களுக்குத்தான். வாழ்க்கையில் ஏராளமான அனுபவப் பாடங்கள் இது போன்று பல உண்டு...
ஏழில் கேது நிற்கும் பொழுது மனைவி அல்லது கணவன் மிகவும் ஞானமிக்கவர்களாக இருப்பார்கள். அனுபவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் கேது உடன் சேர்ந்த தொடர்பு கொண்ட கிரக இணைவுகள் பார்வைகளுக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் இருக்கும்...
உங்கள் தனித்தன்மை வெளிப்படும். ஜோதிடம் சார்ந்த ஆய்வுகள் ரகசியங்களை கண்டறிதல், அமானுஷ்யத்தன்மைகள் வெளிப்படும். (உங்களை நீங்கள் முழுமையாக உணரும் காலமாக இருக்கும்)
முயற்சியில் தடை (புறத்திற்கு செய்தால் தடை, அகத்திற்கு செய்தால் தடை இல்லை) புறம் என்பது வண்டி, வீடு, வாகனம். அகம் என்பது ஆன்மீகம், தியானம், பொது சேவை, ஆன்மீக சேவை.
Sir 100 percentage correct. 2 nd place keethu. I will not talk so much. I am always correct in my all activities.
நான் நிறைய வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் உங்கள் விளக்கம் தெளிவாக துள்ளியமாக உள்ளது. வளமுடன் வாழ்க வளர்க யூடுப்பில்
நன்றி
துல்லியமாக
Start from mesham is called no one place sir .
@@swarnajayasekar8472❤
நிதானமாக பேசி தெளிவான விளக்கம் தந்து விட்டீர்கள் அண்ணா... நன்றி அண்ணா 🎉🎉🎉
நன்றி வாழ்க வளமுடன்!
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ் 🎉
அருமை ஐயா நன்றிகள்
விளக்கம், அருமை
Welcome sir. Excellent explanation about Kethu lives in each bava. Vaazhga Valamudan and Nalamudan 🙏💐🍇🙋🌹🥭✋
Thank you sir
நன்றி சூப்பர் 🙏👏👌
உன்மை 🎉🎉🎉
Mikka Nandri. Ide Pol Sani, Rahuvin palangalai koorumbadi miga thazmaiyudan kettu kolgiran
வாழ்க வளமுடன் ஐயா
நான் ரிஷப லக்னம் நான்கில் கேது மகம் நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா. குரு வாழ்க குருவே துணை 🙏🙏
6 il kethu irunthaal, velaikki poganuma, illa business pannanuma... pls reply on this...
உண்மையிலேயே வித்தியாசமான விளக்கம், அருமை
நன்றி
100% உன்மை சார்
சிறப்பு
Super explain about kethu bhagavan. Thank you 0:06
Welcome 😊
Ungaloda understand very nice bro
ungal video easy a puriyum padi ullathu....nandri iyya
Kedu kettadai neekubhavan endru ungalal therindukondom nandri sariyana vilakam
ஆமாம் ஐயா, உங்களுக்கு தேவையற்ற பொருள் காரகத்துவத்தையும் மற்றும் உயிர் காரகத்துவத்தையும் உங்களிடம் இருந்து நீக்கக் கூடியவர்...
Super iyya ❤❤❤
உண்மை உண்மை 🎉
Thanks 🙏
EXCELLENT EXPLANATION ON THE ROLE OF KETHU .
No one has brought it out this way , so far, as per my knowledge .
VERY MANY THANKS .
Thank you very much. God bless you...
ஜயா வணக்கம்
எனக்கு கேது 11 ல்
ராகு 5ல்
வாழ்க்கையே ரொம்ப ரொம்ப கஸ்டமாக இருக்கிறது. நான் எனது கடைசிநாள் எப்பவரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
Ellame marm, be patient. God is always with us.
🙏🕉️🩵❤ nandrigal Aiya Vashga Valamudan Peruga Nalamudan
Vashga Pallaandugal
Vashga Vaiyagam🕉️🩵❤🙏
Super explain about kethu bhavan thank you
Sat kethu job😘😘
Mer kethu... Education 😢
Sukran kethu.. Wife
Guru kethu... Unnatural unethical activities
Piles
Sun kethu job govt breaks vrs...
Kethu moon mother😢😢
With mars badvbresk relationship with brothers
அருமை அய்யா...' விளக்கம் அருமை லக்னத்தில் கேது இருக்கு உடன் செவ்வாய் இருக்கு ரிஷப லக்னம் சுக்கிரன் சிம்மத்தில் ராசிதனுசு...குரு 12-ல் இதற்கான பலன்கள கொஞ்சம் விளக்கவும.... நன்றி
ஐந்தில் கேது....ஆன்மீகம்...
🙏🙏🙏🙏🙏
Lagnathil kedu. I'm simmalagnam lagnathipathi 8il.how Wil be my kedhu Dasa?
Sir lagnathil kethu…
Mesha lagnam..
Lagnathipathi sevvai 7 il rahu vudan..
11 il sani vakram
Sani parvaiyil kethu
2026 kethu dasa???
How is it sir
லக்னத்தில் கேது அதிக ஞானம் கொண்டவர்கள்... (அமர்ந்த நட்சத்திர சாரத்தைக் கொண்டு பலன்கள் எதில் ஞானம் என்று தெரியப்படுத்தும்)
லக்கனாதிபதி செவ்வாய் ராகுவுடன் ஏழாம் பாவத்தில் நிற்பது களத்திரத்தின் மீது நண்பர்களின் மீது மோகம் அதிகம் என்பதை குறிக்கும்.
வணக்கம் ஐயா 🙏மகரலக்கினத்தில் 12 ல் சந்திரன் கேது நின்றால் என்ன பலன் என்று கூறுங்கள் ஐயா 🙏🙏
கேது திசை ஆரம்பித்த உடன் நிறைய நண்பர்கள் உறவினர்கள் விலகி விட்டனர். மூன்றில் கேது
பரவாயில்லை ஐயா, அனைத்தும் நன்மைக்குத்தான்... உங்களுக்கு உதவாதவர்களை உங்கள் மீது சரியான அன்பு இல்லாதவர்களை உங்களிடம் இருந்து பிரித்து அவர்களைப் பற்றி புரிய வைப்பது தான் கேதுவின் வேலை...
அப்போது தான் யார் நல்ல வர் யார் கெட்ட வர் என்று தெரியும்
Yes yenakkum thaan
Totally different type of excellent predictions
08:00 sat content
ஐயா வணக்கம் ஐயா சிவன் நாம யோகத்திற்கு செவ்வாய் அவயோகம் கேது சாரம் பற்றி சிம்மத்தில் இருந்தால் என்ன செய்வார் லக்னத்திற்கு லக்கின லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் செவ்வாய் கேது சாரம் பெற்றிருந்தால் என்ன செய்வார் செவ்வாய் தசையில் செவ்வாயோடு குருவும் இருக்கிறது செவ்வாய் கேது சாரம் அதாவது மகம் சாரம் பெற்று உள்ளது என்னுடைய அர்த்தத்தை நீங்க சொல்லும்படி பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்
உண்மை
ஐயா நீங்கள் srihari vidyalayalayathil Course complete செய்தவர்களா?
Yes sir
மிகவும் துல்லியமாகவும் நிதானமாகவும்,
கேது என்றால் அனைவரும்
ஞான காரகன்,
என்ற என்று பொதுவாக மற்றவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்
அனைத்து சுக போகங்களை தடுக்கக்கூடியவர்
( தவறுதலாக) என்றுதான் எண்ணிஇருந்தேன்.
தங்களின் இந்த பதிவின் மூலம்
எளிய முறையில் மனித வாழ்க்கைக்கு கேது பகவான் ஒவ்வொரு பாவத்தில் நின்றால் என்ன பலன் என்பதை பற்றி
தேவையான நல்ல விஷயங்களை வடிகட்டி
மற்றும் மரத்தின் வேர்கள் போன்ற அடுத்தவர்களுக்கு எளிதாக புரிகின்ற வகையில் சொன்னதை கேட்டு
கேது பகவானால்
எனக்கு கேது திசை நடக்கும் பொழுது
என் வாழ்க்கையை எவ்வளவு அற்புதமாக
என் வாழ்க்கையில் தேவையற்ற பழக்க வழக்கங்களை என்னிடமிருந்து அகற்றி, வடிகட்டி
என் வாழ்க்கையை செதுக்கி கொடுத்துள்ளார் என்பதை
நடந்து முடிந்த அனுபவத்தின் வாயிலாகவும்
குறிப்பாக இந்த பதிவின் மூலம் தெளிவுபெற்றுள்ளேன்
உங்கள் பதிவுகள் மென்மேலும் இது போன்ற நல்ல கருத்துக்களை மக்களுக்கு தருமாறு
வாழ்த்துகிறேன் நன்றி வாழ்த்துக்கள்
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
நன்றி ஐயா
V nice
Very super sir
Thank you so much.
🔻🔻🔻அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை🔺🔺🔺
ஜோதி அருள் நன்றி !
Lagnathil (1 il) kedhu irundhal enna palan?
ஏழில் சுக்கிரன் உடன் சேர்ந்து கேது சனி வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சொல்ல வும் நன்றி
7ல் சுக்கிரன் இருந்தாலே குடும்பம் ஆகாது அதனுடன் சனி இருந்தால் மணம் ஆவது கடினம்
கடகம் லக்னம் கேது இருந்தால் திருமணம் எப்போது நடக்கும் மேஷம் ராசி 12.11.1989.இரவு11.55.பிறந்தநேரம்சென்னைவண்டலூர்
Superanna
வாழ்த்துக்கள் 😊
12 ல் கேது
ஐயா, வணக்கம். என்மகன் வயது. 31.
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம். ரிஷப லக்கினம்.
லக்கினத்தில் கேது. முதல் திருமணம் விவாகரத்து ஆகிவிட்டது.. அடுத்து வரன் பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் திருமணம் நடக்க
வழி காட்டுங்கள்..
மற்றபடி அவனின் படிப்பு, வேலை விஷயத்தில் எந்த குறையும் இல்லை..
வணங்கி வேண்டுகிறேன்
விடை தாருங்கள்....
ஐயா வணக்கம் ஐயா உங்கள் வீடியோ பதிவுகள் அருமையாக உள்ளது ஐயா புரியாதவர்களுக்கும் எளிய முறையில் உங்களுடன் பலன் நன்றாக உள்ளது ஐயா எனக்கு யோகி செவ்வாய் வருகிறார் ஐயா அவயோகி கேது ஐயா எனக்கு கர்ண நாதன் கேது வருகிறார் ஐயா எனது லக்கினம் தனுசு திதி சூனியம் ராசி தனுசு மீனம் என் லக்னமே தனுசு லக்கனம் ஒரே குழப்பமா இருக்குது ஐயா ஒரு தெளிவான பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏
ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆய்வு செய்தால் மட்டுமே ஒரு கருத்தை வெளிப்படுத்த முடியும் அதுதான் சரியாகவும் இருக்கும்...
இருப்பினும் உங்களுக்கு அபயோகி கேதுவாக வருவது சிறப்பு. கேது யோகியாக வருவது தான் சிரமம்.
யோகி அவயோகி கரணம் கர்ண நாதன் நாம் பிறந்த நட்சத்திரத்தின் தன்மைகள் முடக்கு திதி சூனியம் இந்து லக்னம் இப்படி ஜோதிடத்தில் ஏராளமான பிற்குறிப்புகள் உள்ளது. ஆனால் ஒருவருக்கான பலன்களை அவரது ராசி மண்டலத்தில் அமர்வு பெற்ற கிரகங்களும் தசா புக்திநாதர்களுமே தீர்மானிக்கிறார்கள்...
நம் செயல்களிலும் சிந்தனைகளையும் சிலசில மாறுதல்களையும் சில சலனங்களையும் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை மட்டுமே நீங்கள் கூறக்கூடிய சில நிலைகள் ஏற்படுத்தும். அதற்கு பெரிய அளவிற்கு முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது. குழப்பம் வேண்டாம்.
🙏🙏🙏🙏🙏
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க பணம் எவ்வளவு அய்யா
❤
True
Ennaku Makara lagnam 9il kethu
12 ல் கேது உடன் சனி யோடு சேர்ந்து மீனத்தில் இருந்தாலும் இதே பலனா சார்??
Enakku 12. Vidu virushigam kedu & Guru.
வணக்கம் மலேசியா வில் இருந்து 12 சனி கேது. மேஷம் லக்கினம்
விளக்கம் தரவும் ஜயா
ஐயா நான் மகர லக்கினம், விருச்சிகம் ராசி,4 இல் சனி,5 இல் குரு, 6இல் ராகு,7&8 வெற்றிடம்,9 செவ்வாய் & புதன் சேர்க்கை,10 இல் சூரியன்,11 சந்திரன் & சுக்ரன் சேர்க்கை 12 இல் குரு வீடாகிய தனுசில் கேது இருக்கிறார் அடியேன் முக்தி அடைவேனா சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
12 ல் கேது முக்திக்கு ஒரு வாய்ப்பு இறைவனால் வழங்கப்படுவது. நேர்மை வழியில் ஆன்மீகத் தேடலில் ஈடுபடுங்கள். முக்தி உண்டு.
உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல
Iyya 🙏, i have kethu in lagnam guide me iyya
குறிக்கோள், கண்டிப்பு, எதையும் ஆராய்ச்சி செய்யும் குணம், என் வழி தனி வழி என்று இருப்பது இவையெல்லாம் லக்ன கேது கொடுக்கக் கூடிய விஷயங்கள்...
ஆன்மீகம் ஜோதிடம் போன்ற ஞானம் தொடர்பான விஷயங்களுக்கு மிகச் சிறப்பு உண்டாகும்.
கேது லக்கினத்திற்கு 12-ல் அஸ்வினி நட்சத்திரத்திலேயே கேது சாரத்தில் நின்றால் ஐயா ?
மிகச் சிறப்பு... இந்தப் பிறவியிலேயே அனைத்து வகை சுப அசுப கர்மாக்களை கழித்து விட்டு கேது உங்களை உங்கள் ஆன்மாவை முற்றிலும் புதிய சூழலுக்கு கொண்டு சேர்க்கும்...
நன்றி ஐயா 🙏
வணக்கம் சார். லக்னம் மற்றும் ராசி கும்பம். அங்கேயே கேது இருக்கிறது. ஆறாம் அதிபதி லக்னத்தில் கேதுவுடன். எப்படி பலன் சார்.
முடிவெடுப்பதில் குழப்பம், தாயார் மூலமாக மன வேதனை, எதையும் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், 'ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' என்ற நிலை இவர்களுக்குத்தான். வாழ்க்கையில் ஏராளமான அனுபவப் பாடங்கள் இது போன்று பல உண்டு...
Nice sir
🙏🙏🙏
5ல் கேது அதே தசை 4 வதுவருடம் 60 வயது நிறைய பூஜைகள் செய்வேன் இப்போது விளக்கு கூட சரிவர ஏற்றுவதில்லை அமைதியாக நன்றாக இருக்கிறேன் எப்படி😮
என் மகன் ஜாதகத்தில் கேது லக்னத்தில் இருக்கு இதனால் என்ன ஆகும்?
Sir kethu 7il ninral thirumanam patri sollavillai sir pls
ஏழில் கேது நிற்கும் பொழுது மனைவி அல்லது கணவன் மிகவும் ஞானமிக்கவர்களாக இருப்பார்கள். அனுபவ அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் கேது உடன் சேர்ந்த தொடர்பு கொண்ட கிரக இணைவுகள் பார்வைகளுக்கு ஏற்ப பலன்களின் மாற்றம் இருக்கும்...
@@astroselvaa8085ஐயா எனக்கு மகர லகணம், லகனத்தில் சனி ராகு 7 ல் குரு கேது . இதற்கு என்ன பலன் அய்யா..
Enakku 12 l kethu Thakur rasiel ullar
🎉
ஐயா லக்னத்தில் கேது இருந்தால் கேது தசை எப்படி இருக்கும்
உங்கள் தனித்தன்மை வெளிப்படும். ஜோதிடம் சார்ந்த ஆய்வுகள் ரகசியங்களை கண்டறிதல், அமானுஷ்யத்தன்மைகள் வெளிப்படும்.
(உங்களை நீங்கள் முழுமையாக உணரும் காலமாக இருக்கும்)
எனக்கு 4லில் கேது உள்ளது
❤❤❤❤❤❤❤❤❤❤❤
தனுசு வீடு 12கேதூ
Ayya enaku mundram itathil kethu. Palangal sollavum
முயற்சியில் தடை (புறத்திற்கு செய்தால் தடை, அகத்திற்கு செய்தால் தடை இல்லை)
புறம் என்பது வண்டி, வீடு, வாகனம்.
அகம் என்பது ஆன்மீகம், தியானம், பொது சேவை, ஆன்மீக சேவை.
@astroselvaa8085 thanusu lagnam lagnathil suriyan puthan 2il guru sukiran sevvai 3il kethu 4il sani 8il santhiran 9il ragu.yeppothu valvil oyervean ayya
எனக்கு ஐந்தில் கேது குரு செவ்வாய் குழந்தைகள் இல்லை கணவர் இறந்து விட்டார்
😂😂2லில் கேது தனியா இருக்கு அப்படி இல்லை வள வள பேச்சுவேன், மற்றது எல்லாம் சரி
Simply waste
ஏழம் பாவகம் கேது என்ன என்ற விளக்கும் விரிவாக நிங்க பேச வில்லை.
காரணம்.
காரணம் ஒன்றுமில்லை தற்செயலாக விடுபட்டுள்ளது...
எழில் கேது மனைவி/கணவன் தேவையற்ற ஆசைகள் இல்லாத மிகுந்த ஞானம் கொண்டவராக இருப்பார்.
ஏழில் கேது இருந்தால் என்ன செய்யும்
ராகு என்றால் இரவு. கேது என்றால் பகல்
இல்லை மாந்தி இரவில் பிறந்தவர்களையும் பகலில் பிறந்தவர்கள் குளிகன்