ஜோதிடத்தில் தகப்பன் மகன் | Father and son in astrology
Вставка
- Опубліковано 25 лис 2024
- Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/
காலை வணக்கம் குருஜி. தந்தை மகள் உறவை பற்றிய காணொளி ஒன்று பதிவிடுங்கள்.
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
அழகான ஜோதிட விளக்கம் ❤❤❤
அருமையான பதிவு குருவே,, எனது தந்தையின் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் சனி இணைவு,,இருவரும் தூரமாக இருந்தால் பாசம் கூடுகிறது,, அருகில் இருந்தால் முட்டல் மோதல் தான் இவ்வளவு நாளாக புரியாமல் இருந்தேன்..... நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏
100%Sir, sani ucham in thulam and suriyan thikbalam in kumbam. What u said.... has experienced in reality.
Unprecedented excellent Elaboration
Cheers. God bless you
JAISAIRAM.
Your teaching is one of the best❤
Happy to learn insight of parental planets. Thank you so much sir 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு . நன்றி .
வணக்கம் குருஜி.....
"உலகப்புகழ் " ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா......
இகாணொளியை மாமனிதர் Ratan Tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்....
நன்றி குருவே.....
Sir once again super speech and good explanation.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Advance happy Diwali sir.......Nice explain sir 🎉.....
Nanri nga ayya 🙏
வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு மிகவும் நன்றி.
முழுக்க உண்மை. சின்ன வயதிலேயே தாய்,தந்தையால் கைவிடப்பட்டேன். எல்லா வற்றையும் இழந்து நிர்கதியானேன். !!!
Good information sir, thank you sir
காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்..
Nandri sir... இது போல் உறவுகள் பற்றி ஜாதகத்தில் உங்கள் வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன் சார் 🎉 சனியை சில நேரங்களில் தந்தையாக பார்க்க வேண்டும் என்கிறார்களே???
Kaalai vanakkam ji 🎉Nalla arumaiyana kanoli 🎉Thagappan magan patri arumaiyana vilakkam ji🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🎉🎉🤝
👍👍❣️❣️🤝
Neengal katrathai engaluku katru kudukum jothida chakravarthy ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
திருமண வாழ்க்கை எதனால். தடைகள் தடையை நீக்கி வரன் அமைய பலன் போடுங்க சார்
அருமை சார்
ஐயா உண்மை என் ஜாதகத்தில் உள்ளது
Thanks for the valuable info ji. I think instead of Kanni lagnam you have mentioned kadaga lagnam couple of times.
நன்றி குருவே 🎉❤🙏🏻
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
Thank you sir❤❤❤😊
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. அதில் ஒன்று சனி மட்டும் சூரியனைப் பார்த்தால் பாதிப்பு அதிகம் இல்லை என்பது
Nandri Guruji
வாழ்க வழமுடன் சார்
Very nice speech sir
நன்றிஐயா..
காலை வணக்கம் குருஜி🙏
Sir ..Ketu, Sani, Chevva innaivu 9th veetla iruntha epidi vela seiyum solluga please..
Guruji vannakkam, thulathil sooriyan sani irunthal enna palan, intha idathil sooriyan neecham athanal avar balam ilanthavar saniyai asthanga paduthuvara? Sani uchamaga irukar?
Ayya vanakkam Pradeep mannargudi
Goodmorning sir 🙏🙏🙏
ஐயா கிரகங்களில் உலோக காரகம் பற்றி ஒரு வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இனிய காலை வணக்கம்
9il Suriyan sukiran serkai.. kadaga lagnam kaaragopaavaga naasthi.. idhu patri oru video pannunga
First view ❤❤❤❤❤
Haa haa 😅😂finally Shani uncle, suriya Dev and budhan joker and chandr 😁finally damaged 😅😊i really enjoyed a lot guruji 😅😊🙋tqqqqq a lot guruji 🙏informative and excellent explanation 👍👏👏😊precious story of planet's 🙋we are far far better than this planets 😅😊👍👏
Nandri aiya 🙏😌🙏
Vanakkam guruji
காலை வணக்கம் குருஜி
Thank you sir
Interesting information ji 🤍, but I'm in budhan dasa ,chandra buthi...I had no such thoughts, how could it be ?...
Sir 6 il sani and raghu degree distance is 15. Sani yin 7 am paarvaiyil erukum veetil suriyan erukirar..Sani suriyanai parthal good or bad sir?
காலை வணக்கம் குருவே
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
இதில் பெண் ஜாதகப் பலன்கள் எப்படி இருக்கும்
நான் பெண்தான். லக்னம் துலாமில் சனி. மேஷ சூரியன். எனக்கு மிகவும் பொருந்துகிறது
குரு ஜி வணக்கம் குரு ஜி
வணக்கம் குருஜி 🙏
Good morning sir❤
ஐயா.வணக்கம்.................பதிவிற்கு நன்றி!!! மிக மிக நேர்த்தியான விளக்கம்... வாழ்த்துக்கள்!!.................நானோ சிம்ம சூரியன்..... இன்னும் 10 வருடத்திற்கு குரு தசா..... No problem...
இதிலும் கடைசி புத்தியான ராகுவிலும் கவனம் வேண்டும்.
அடுத்து சனி தசா ஆரம்பம் .... உண்மையில் எனக்கு சனியும் பிடிக்காது......இருளும் பிடிக்காது....பிடிக்காத தசா நாதனோடு எப்படித்தான் வாழ்வதோ? ஐயா... சனி எனது லக்னத்திற்கு ஆகாதவர்தான்...................எனினும் அவரை Correct செய்ய முடியுமா?அவர் தன் தசாவில் அமைதியாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
Nandri
❤❤❤
Sir, super🙏🙏
உண்மை எனக்கு குழந்தையிலேயே அப்பாவை இழந்துவிட்டேன் சூரியன் சனி தனுசில் ஒரேபாகையில் இணைவு.இரஷ்ய அதிபருக்கு துலாத்தில் இந்த இணைவு உள்ளது ஏழாம் எண்ணில் பிறந்தவர்.
அண்ணா 🙏 மிதுன லக்னம் துலாம் ராசி நடப்பு தசை சனி தசை சிம்மத்தில் சனி தனுசின் குரு வக்கிரம் சனியின் பார்வையில் சூரியன் புதன் 12ல் இது எப்படி இருக்கும் அண்ணா 🙏
வணக்கம் குருஜி🙏விருச்சிக லக்னம். லக்னத்தில் சூரியன், செவ்வாய் நான்கில் சனி பத்தாம் பார்வையாக சூரியனை சனி பார்க்கிறது. இது தகப்பன் மகன் உறவு எப்படி இருக்கும்? லக்னத்திற்கு இரண்டு மற்றும் பன்னிரெண்டில் புதன், சுக்கிரன்
sir 7.55sec la chandhiran kadakam laganam ku nalladhu seiya mataru nu solli irukinga, chandiran or buthan ?
Budhan
Sun and satrun nakshatra parivartane ayda edu apply avada sir
மீன லக்னம். 9 ஆம் இடத்தில் சூரியன்+ராகு |விருச்சிக வீடு. பலன்? நன்றி ஐயா. வாழ்க வளமழன்
Happy morning guruji 😊
Appu vannakam happy diwali🎉
Suriyan sani puthan 3 perum laginathula 3 rd place la இருக்காங்க.. விருசகம் ராசி ல
வணக்கம் குருஜி. முழு சந்திரன்னின் ஒளி சிதறல் 6 ம் வீட்டிற்கும் 8 ம் வீட்டிற்கும் எத்தனை டிகிரி வரை கிடைக்கும் இது பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் நன்றி குருஜி😊
நமஸ்காரம் குருஜீ. 7:51 கடக லக்ன ஜாதகர்களுக்கு புதன் என்று வர வேண்டுமா?? குருஜீ ...
Yes you are correct
Need Thandhai Magal also sir aee!!!!
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
ஓம் காகத்வஜாய வித்மஹே கட்கஹஸ்தாய தீமஹி தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்
Om namo narayanaya 🙏🙏🙏
வணக்கம் குருஜி
வணக்கம் குருவே ❤😊
வணக்கம் குருஜி 🎉🎉 நாக்பூர் விக்னேஷ்
Vanakkam anna good morning manickaraja
12 ஆம் பாவகம் மிதுனம் ஆக இருந்தால் பெண்களிடம் பொருளை இழப்பார்கள் என்பது உண்மை யா ???வீடியோ சார்
Good morning sir
வணக்கம் குருஜி எனது மகன் மகரம் லக்னம். சிம்மத்தில் சூரியன் சனி இணைவு உள்ளது. அடுத்து இரண்டு வருடத்தில் சூரிய திசை நடக்க உள்ளது இது எந்த மாதிரியான பலனை தரும்.
Little care
Vanakkam guruji. Sani & budan in 1 degree & sun in 28 degree in mesham. Pournami chandran seeing from thulam also. Is relation with father & mother very bad?
Not bad.
@@AstroSriramJI Thank you Guruji 🙏
சூரியன் உத்திரட்டாதி சனி விசாகம் உண்மை தான் ஐயா விருச்சிகம் லக்னம்
கும்பகோணத்தில் சனி19 டிகிரி அஸ்தங்கம் சூரியன்6 டிகிரி சேர்க்கை ரிஷப லக்னம் என்பது பலன் எவ்வாறு அமையும் சார்
Kumbakonathilaa
@rebel6042 தவற்றுக்கு மன்னிக்கவும் கும்பகோணத்தில்
காலை வணக்கம் குருஜி கோகுல் தாராபுரம்
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
1965 sep birth நான்.
சிம்மத்தில் சூர்யன்
கும்பத்தில் சனி
இருவரும் ஆட்சி
சமசப்தம பார்வை.
Ungaluku appa ethana vayathu varai kuda irunthanga iyya... 1995 enakum kumbathil sani, simmathil sooriyan
Sir....one small doubt
Budhan um chandran um inainthaal athu விஷ்ணு துர்கா யோகம் என்பது ஆகாதா ?
Nalladhu thaane ??
50.50
@@AstroSriramJI thanks sir 🙏🏻🙏🏻
💐🙏
Vanakkam guruji akka thangai patri kanoli podugal
🎉❤
வணக்கம் குருஜி பெண் ஜாதகத்தில் சிம்மராசியில் சனி இருந்தால் தகப்பன் மகள் உறவு எப்படியிருக்கும்
Ok
Penkulanthaikal ippadithan pathikkapadugirargal
Sir can you please let me know if the same effects are applicable if Suriyan and Sani are in the same house(Scorpio) in Navamsa chart?
35%
@@AstroSriramJIThank you Sir for the response, much appreciated. Myself and my mom watch all your videos, I have learnt the majority of the astrology related information only because of you. Thanks sir❤
வணக்கம் சுவாமி ஜீ.நல்ல தகப்பன் அமைய ஏழு ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.நல்ல வாரிசுகள் அமைய ஏழுழு ஜென்மங்கள் பாவம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.நல்ல கணவன் மனைவி அமைய விடில் விவாகரத்து பெற்று விலகிவிடலாம்.அல்லது மாற்று திருமணம் செய்து கொள்ளலாம்.ஆனால் பெயர் சொல்லும் வாரிசுகள் தகப்பன் மகன் உறவுகள் ஒருவர் செய்யும் தப்பு பாவம் புண்ணியம் மற்றவர்கள் பதில் சொல்லும் நிலை பாதிக்கும் நிலை கண்டிப்பாக அமைந்து விடும்.தற்போது அனைவரும் பாவம் செய்ய தூண்டும் பணத்தை தேடி ஓடுவதால் பாவம் புண்ணியம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.உலகம் பணம் இருப்பவனையே நம்பி ஓடுகிறது.ஓடி ஓடி ஓய்கிறது.மனிதன் காலத்தை ஏமாற்றுகிறான் . காலம் மனிதனை ஏமாற்றுகிறது.கடைசியில் காலம் ஜெயிக்கிறது.அனைத்து பாவ புண்ணியகளுக்கு காலம் சிறந்த மருந்து.அது வைச்சு செய்யும் போது மனிதன் புரிந்து கொள்வான்.ஆனால் அவன் புரிந்து கொள்ள கூடிய காலம் அவனால் செயல் பட கூட முடியாத காலமாக காலம் பார்த்து கொள்ளும்.நன்றி சுவாமி ஜீ
Nice 👍
Nan meshalaknam suriyan+sani in my 10th House. 12th house sukran.
Na ponnu tha. Yenaku 😢😢???.
Guru sukiran pathi vedio gurujii
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்
எனக்கு சூரியன் சனி 10 டிகிரி தூரத்தில் மகரத்தில் , இப்போது சனி திசை குரு புத்தி, 32 வயது 10 மாதம், இவரு அடிச்ச அப்பறம் யாரு அடிச்சாலும் தாங்கும் சக்தி கிடைத்து விட்டது 😂😂
Hi sir ❤