Para Para Paravai Ondru | Neer Paravai | Shreya Ghoshal

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2020
  • ♥️ Singer / shreyaghoshalofficial
    #shreyagoshal#shreyaghosal #shreyaghoshal#shreyaghoshalsongs
    #shreyaghoshalliveinconcert #shreyaghoshallivewithsymphony
    #shreyaghoshalarmy
    #shreyaghoshallive
    #shreyaghoshalfan
    #shreyaghoshalfc
    #shreyaghoshalday
    #shreyaghoshalfamily
    #shreyaghoshalconcert
    #shreyaghoshaltamilsongs
    #shreyaghoshalfans
    #shreyaghoshallovers
    #shreyaghoshalsongsstatus
    / @aakash_sgian
    #shreyaghoshalsongcollections
    #shreyaghoshalfanclub
    #shreyaghoshalsong
    #shreyaghoshaladdict
    #shreyaghoshalworld #anganamoreychallenge #terebinabyshreyaghoshal #parapara #neerparavai

КОМЕНТАРІ • 620

  • @sarankumar5808
    @sarankumar5808 2 роки тому +812

    வைரமுத்து அவர்களின் வைரத்தை விஞ்சும் வரிகள்....ஷ்ரேயா கோஷல் குரலால் வைரம் தென்றல் ஆகிறது.....😍♥️

  • @legendsofclashing6712
    @legendsofclashing6712 4 місяці тому +200

    2024 la yarellam intha song ketinga 😍 Hit like 👍

  • @user-ii1xv2he2l
    @user-ii1xv2he2l Рік тому +439

    நெய்தல் திணை : தலைவன்பொருள்வயிற் பிரிவு காரணமாக வெளியேறுதல்.. தலைவனின் பிரிவை நினைத்து தலைவி வருந்துதல் .இதை மிக அழகாக விளக்கும் பாடல்.. நெய்தல் திணைக்கு உரியப் பாடல்.ஆனால் இப்போது அனைத்து திணைக்கும் பொருந்தும்.

    • @vinayagarpillayar8633
      @vinayagarpillayar8633 10 місяців тому +14

      Are you tamil department 🙄 I'm also 😂👍

    • @ambikasomu9875
      @ambikasomu9875 9 місяців тому +4

      ​@@vinayagarpillayar8633அடப்பாவி இது தமிழா நீ எழுதியது

    • @thigazhvanidasarathan7323
      @thigazhvanidasarathan7323 Місяць тому

      இது பாலை நிலத்தில் வாழும் தமிழ் மக்களின் நிலை

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um Місяць тому

      ​@@thigazhvanidasarathan7323பாலை நிலத்தில் எங்கு கடல்?

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um Місяць тому

      ​@@thigazhvanidasarathan7323பாலையில் எங்கு கடல் 😅

  • @bharathi4782
    @bharathi4782 2 роки тому +854

    நூறு கோடி வருடங்கள் உன் குரல் வாழுமம்மா. நீ இறைவனின் அருளால் நன்றாக வாழனும்.

    • @rabaltrabalt7350
      @rabaltrabalt7350 Рік тому +3

      ✌👍

    • @nagarajan1378
      @nagarajan1378 Рік тому

      @@rabaltrabalt7350 dxdxxddxdddxddxddddddddddxxdxdxddddxxddxddddxddxdddxddxdxxxdxdd

    • @nagarajan1378
      @nagarajan1378 Рік тому +6

      @@rabaltrabalt7350 NJ

    • @sridhara3167
      @sridhara3167 Рік тому +2

      @@rabaltrabalt7350 uuuuuuuuuu7 uu uu uuuuluuuu7luul uu uluulull7ilu uu uluuuluullluuluulullluuul

    • @janujanu671
      @janujanu671 Рік тому +2

      Thanks your blessings

  • @Arsalan_ahmed113
    @Arsalan_ahmed113 Рік тому +221

    நீரின் மகன் எந்தன் காதலன்... நீரின் கருணையில் வாழுவான்... இன்று , நாளையில் மீளுவான்....😢😢😭😭

  • @sudhas6238
    @sudhas6238 4 місяці тому +54

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டால் என் கண்களில் கண்ணீர் தான் வரும் 😢

  • @gomathiganesh1233
    @gomathiganesh1233 3 роки тому +304

    நீரின் மகன் எந்தன் காதலன்
    நீரின் கருணையில் வாழுவான்
    இன்று நாளைக்குள் மீளுவான்
    எனது பெண்மையை ஆளுவான்👻👈🏻
    Still I miss you Mickey 😻👈🏻...😒

  • @punithar7762
    @punithar7762 3 роки тому +349

    Ena voice da mudila super shreya melting........ Always no one can replace u sherya lovely.

    • @malavikakmalukutty6639
      @malavikakmalukutty6639 3 роки тому +4

      Yesss ☺☺☺🥰🥰🥰👍👍👍

    • @guru_theachiever
      @guru_theachiever 3 роки тому +5

      💯💯 melting our hearts

    • @geethas8806
      @geethas8806 3 роки тому +1

      Apo shivangi

    • @guru_theachiever
      @guru_theachiever 3 роки тому +6

      @@geethas8806 😂😂ivanga loda ellam compare panura alavuku worth ila

    • @geethas8806
      @geethas8806 3 роки тому +2

      @@guru_theachiever i am not told for you. Then you have no rights to talk like this to me. You are insulting sivaangi. Big fans are there for sivaangi don't insult like this.

  • @user-uy1sv1ce2t
    @user-uy1sv1ce2t 2 роки тому +74

    நீரின் மகன் எந்தன் காதலன் 😍....,.......

  • @kanimozhivijay1305
    @kanimozhivijay1305 Рік тому +48

    வானும் மண்ணும் கூடும் போது ✨✨ நீயும் நானும் கூடாமல் வாழ்வது கொடுமை🖖🏻

  • @dhanapriya6618
    @dhanapriya6618 Рік тому +229

    கணவனை பிரிந்த பெண்ணின் கண்ணீரையும் துன்பத்தையும் விளக்கும் பாடல்...

  • @ShivaMayilon
    @ShivaMayilon Рік тому +68

    ஊரெங்கும் மழையும்
    இல்லை வேரெங்கும் புயலும்
    இல்லை என்றாலும் நெஞ்சில்
    இடி இடிக்குதே கண்ணாளன்
    நிலைமை என்ன கடலோடு
    பார்த்து சொல்ல கொக்குக்கும்
    நாரைக்கும் கண் அலையுதே❤️

  • @nandhakumara7911
    @nandhakumara7911 2 роки тому +261

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது அருமையான பாடல் ❤️❤️❤️

  • @smekalaselvaraj2264
    @smekalaselvaraj2264 Рік тому +148

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஏதோ புதிய விதமான மயக்கம் .........

  • @keerthikakeerthi2907
    @keerthikakeerthi2907 Рік тому +41

    இந்த பாட்டை கேட்க கேட்க மனதில் என்னவோ செய்கிறது

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj 7 місяців тому +14

    thirumbi varamattanganu therindhum heroine daily kadala pathutte iruppanga. last ah solluvanga avar udambu dhan karaikku vandhadhu avar uyir enna thedi varumnu. most painful word.😢😢😢😢😢😢

  • @gladwinkodise324
    @gladwinkodise324 2 місяці тому +5

    இசையுடன் கலந்து வரும் ஸ்ரேயா கோசல் குரல் உருக வைத்து விடும்.

  • @jaisankar2810
    @jaisankar2810 2 роки тому +146

    மனதில் கவலை சூழும் போது உன் குரல் கேட்டால் மகளே சற்று லேசாக என்னை உணர்கிறேன்

  • @naturelover7809
    @naturelover7809 3 роки тому +25

    Oru Bengali girl ivlo azhaga tamilaa uccharikrargal. vasigarithu eerkirathu ungalin kural. Ennai pol Tamil nenjangal anaivarayum eerkirathu ungalin Tamil padalgal.. love u so much mam 😘 unga patta thinamum ketpaen avlo istam

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Рік тому +41

    கண் மூடி கேட்கும் போது இனம் புரியாத உடல் சிலிர்க்க வைக்கிறது அப்படி ஒரு குரல்

  • @user-yj3pw5uf7w
    @user-yj3pw5uf7w 5 місяців тому +11

    இந்த சாங் எத்தனை டைம் மனசுல ஒரு இனம் மயக்கம் மீண்டும் மீண்டும் கேட்க தோணுது அப்படிஇருக்கு இருக்குன்னு

  • @yusufappaappa4169
    @yusufappaappa4169 12 днів тому +1

    பாடல்வரிகளும் இசையும் குரலும் இணையும்போது இதயத்திற்கு இதமாக இருக்கிறது

  • @karthigairajtiktiktik6347
    @karthigairajtiktiktik6347 Рік тому +23

    எனக்கு பிடித்த பாடல் பிறந்த ஊர் முதல் முதல் காதல் வரை இந்த ஒரு பாடல் மட்டும் ஞாபகம் வரும்

  • @sivasubramaniS05
    @sivasubramaniS05 16 днів тому +2

    neerin magan unthan kadhalan neerin karunayil vaaluvaan 🥰😍😍😍😍

  • @janakiramkaran801
    @janakiramkaran801 Рік тому +532

    பெண் : பற பற பறவை
    ஒன்று கர கர கரையில்
    நின்று கண்ணீரில் கடல்
    அலை நனைக்குதே
    கட கட கடலுக்குள்ளே
    பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ
    வளர்த்து துடிக்குதே
    பெண் : என் தேவன் போன
    திசையிலே ஜீவன் சேர்த்து
    அனுப்பினேன் என் ஜீவன்
    வந்து சேருமா தேகம் மீண்டும்
    வாழுமா இதோ எந்தன் கண்ணீர்
    அந்த அலையில் சேரும் அலை
    மறுபடி உன்னிடம் வருமா
    பெண் : பற பற பறவை
    ஒன்று கர கர கரையில்
    நின்று கண்ணீரில் கடல்
    அலை நனைக்குதே
    கட கட கடலுக்குள்ளே
    பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ
    வளர்த்து துடிக்குதே
    பெண் : தண்ணீரில் வலையும்
    நிற்கும் தண்ணீரா வலையில்
    நிற்கும் என் தேவன் எப்போதும்
    திரிகிறான் காற்றுக்கு தமிழும்
    தெரியும் கண்ணாளன் திசையும்
    தெரியும் கட்டாயம் துன்பம்
    சொல்லும் மறக்கிறான்
    பெண் : உனது வேர்வையின்
    மார்புக்குள் பிசுக்கு பிசுக்கென்று
    கிடக்குதே ஈர வேர்வைகள் தீரும்
    முன் எனது உயிர்பசை காய்வதா
    வானும் மண்ணும் கூடும் போது
    நானும் நீயும் கூடாமல் வாழ்வது
    கொடுமை
    பெண் : பற பற பறவை
    ஒன்று கர கர கரையில்
    நின்று கண்ணீரில் கடல்
    அலை நனைக்குதே
    கட கட கடலுக்குள்ளே
    பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ
    வளர்த்து துடிக்குதே
    பெண் : ஊரெங்கும் மழையும்
    இல்லை வேரெங்கும் புயலும்
    இல்லை என்றாலும் நெஞ்சில்
    இடி இடிக்குதே கண்ணாளன்
    நிலைமை என்ன கடலோடு
    பார்த்து சொல்ல கொக்குக்கும்
    நாரைக்கும் கண் அலையுதே
    பெண் : நீரின் மகன் எந்தன்
    காதலன் நீரின் கருணையில்
    வாழ்வான் இன்று நாளைக்குள்
    மீளுவான் எனது பெண்மையை
    ஆளுவான் என்னை மீண்டும்
    தீண்டும் போது கடல் தேவன்
    இருமுறை முதலிரவுகள்
    தருவான்
    பெண் : பற பற பறவை
    ஒன்று கர கர கரையில்
    நின்று கண்ணீரில் கடல்
    அலை நனைக்குதே
    கட கட கடலுக்குள்ளே
    பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ
    வளர்த்து துடிக்குதே
    பெண் : என் தேவன் போன
    திசையிலே ஜீவன் சேர்த்து
    அனுப்பினேன் என் ஜீவன்
    வந்து சேருமா தேகம் மீண்டும்
    வாழுமா இதோ எந்தன் கண்ணீர்
    அந்த அலையில் சேரும் அலை
    மறுபடி உன்னிடம் வருமா
    பெண் : பற பற பறவை
    ஒன்று கர கர கரையில்
    நின்று கண்ணீரில் கடல்
    அலை நனைக்குதே
    கட கட கடலுக்குள்ளே
    பட பட இதயம் தேடி
    கண்ணெல்லாம் தீ
    வளர்த்து து

  • @keerthikakeerthi2907
    @keerthikakeerthi2907 Рік тому +47

    தினமும் கேட்க கேட்க சலிப்பதேஇல்லை அவ்வளவு இனிமையாக

  • @bommirajesh4554
    @bommirajesh4554 2 роки тому +5

    Ena voice da my fav shreya ghoshal songs and shreya ghoshal I love u

  • @arunkumar-sq8sj
    @arunkumar-sq8sj Рік тому +71

    GV Prakash music and shreya's voice 👌👌👌❤️❤️

  • @user-hw4gi7rm5d
    @user-hw4gi7rm5d 8 днів тому +1

    My fov song ஸ்வீட் voice🌹🌹🌹🌹 சிஸ்டர்

  • @munnar3608
    @munnar3608 5 місяців тому +18

    Lyrics+music+voice💯❤️

  • @keerthikakeerthi2907
    @keerthikakeerthi2907 Рік тому +36

    இன்று நாளைக்குள்மீளுவான் எனது பென்மையைஆளுவான்

  • @rithikaschannel2517
    @rithikaschannel2517 Місяць тому +2

    Neerin magan endhan kadhalan...neerin karunaiyil vazhuvan ...indru naalaikul meeluvan...enadhu penmaiyai aaluvan....still I'm missing you...💔😭💯

  • @gokulaasai5747
    @gokulaasai5747 8 місяців тому +9

    Shreya Ghoshal ❤

  • @demovideo41
    @demovideo41 2 місяці тому +4

    இந்த பாடல் என்னை எதோ மாயம் செய்கிறது 😢

  • @sivaramansivaraman2190
    @sivaramansivaraman2190 2 роки тому +74

    I was melted by shreya Ghoshal's voice.

  • @user-yj3pw5uf7w
    @user-yj3pw5uf7w 4 місяці тому +6

    நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழ்வான் இன்று நாளையின் மீளுவான். 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢கார்த்திக்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @yaachuyaachu7185
    @yaachuyaachu7185 2 місяці тому +4

    நா என் கணவரை எவ்ளோ நேசிக்கிறேன் இந்த பாடல் வரிகள் கேட்டால் போதும்❤❤

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 Рік тому +37

    இந்த பாடலை வரிகளுடன் பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்🥰🥰🥰🥰🥰👌🏻🥰🥰

  • @m.karthick7107
    @m.karthick7107 2 роки тому +18

    she gave 200% Justice to the song Lyrics & situation really nice🙂

  • @r.rajdevandeva5617
    @r.rajdevandeva5617 11 місяців тому +8

    வானும் மண்னும் கூடும் போது நானும் நீயும் கூடமல் வாழ்வது கொடுமை பலகோடி இதயங்களுக்கு இந்த இரு வரிகள் போருந்தும் அதில் நானும் ஒருவன்

  • @muthukumarsekar5759
    @muthukumarsekar5759 3 роки тому +45

    Lovely and heart touching song❤️❤️❤️

  • @swathip4856
    @swathip4856 3 роки тому +19

    ❤️Semaa voice sherya ghosal ❤️ love 💕 you

  • @vivekesav5465
    @vivekesav5465 3 роки тому +27

    😍😍நீரின் மகன் எந்தன் காதலன்❤❤💑

  • @sayedibrahim7373
    @sayedibrahim7373 Рік тому +22

    அருமையான குரல் மிக்க நன்றி பாடியதும் இசைக்கும் என் மனத்திற்கு நீண்ட ஒரு ஆறுதல்

  • @MeJeni
    @MeJeni Рік тому +48

    Most underrated song... what a lyrics

  • @yuganelan9725
    @yuganelan9725 6 місяців тому +5

    that neerin magan lyrics 😩❤️!

  • @m.gunasekarpandian4132
    @m.gunasekarpandian4132 6 місяців тому +6

    Today I listened this beautiful voice, very nice voice are remarkble mam no one replace your position shreya ghosal such a amazing god gifted voice, dedicated to my @AvalAzhagu😊

  • @knightind788
    @knightind788 Рік тому +10

    Wow what a lines.. தமிழ் language is awesome....

  • @advocateauden8266
    @advocateauden8266 Рік тому +31

    நீர் பறவை ஒரு உணர்வின் பதிவு ...
    பற பற பாடல் அதின் துடிப்பு ...
    குரல் இனிமை
    இசையமைப்பாளர் இயக்குனர் ஒருமனம்...
    பாடல் ஆசிரியர் வரிகளில் உயர் சேர்திருக்கிறார்
    தயாரிப்பாளர் தைரியம்

  • @sabithasabi4661
    @sabithasabi4661 3 роки тому +9

    My favorite song

  • @leorajesh8701
    @leorajesh8701 6 місяців тому +2

    வைரமுத்து எப்படியா இப்படிலாம் எழுதுரிங்க!!! கண்கள் பனிக்கின்றன!! ஸ்ரேயா குரல் அருமை❤❤

  • @HARISHKUMAR_K
    @HARISHKUMAR_K 3 роки тому +66

    After whatsapp status attendance here 😅😂😂🤣

  • @farooqbasha4908
    @farooqbasha4908 Рік тому +26

    Inda song literally giving the feel of the movie.
    Thalaivi thannudaiya kadhalana enda alavu miss panra ngrada anda feel oda , plus Shreya Ghoshal voice 💖. Mesmerizing
    This song is the summary of the movie. Kudos to the composer
    N R Raghunandan.

  • @ramathassperumal1406
    @ramathassperumal1406 18 днів тому +2

    My favorite one❤❤

  • @AKBARALI-ks4iv
    @AKBARALI-ks4iv Рік тому +28

    G.V.Prakash voice ல கேட்டபோது மனசு கல்லடி பட்டு உடைந்து போனது ஆனா ஷ்ரேயா கோஷல் Voice ல கேட்டபோது மனதை பிழிகிறது

  • @musicmakey397
    @musicmakey397 9 місяців тому +5

    ஈர வேர்வைகள் தீருமுன் எனது உயிர்பசை காய்வதா...
    ஒரு பெண்ணின் உச்சகட்ட உடல் ஏக்கம், மன ஏக்கம் 💔

  • @Ak_sqard
    @Ak_sqard 8 днів тому +3

    Voice 😱

  • @chandru2955
    @chandru2955 Рік тому +10

    My favourite song ❤️❤️❤️

  • @saheshsan4167
    @saheshsan4167 7 днів тому +1

    My all time fov lyrics ❤😌💫🌍

  • @luxvis798
    @luxvis798 Рік тому +24

    Shreya ghoshal voice always special for all peoples so more clearest voice in this world..... stay life long in the world god bless you

  • @prabhusundaram-dz2ck
    @prabhusundaram-dz2ck Рік тому +6

    WITH OUT KNOWING TAMIL HOW IS POSSIBLE UN IMMAGINABLE ....................GREAT SHREYA GHOSAL

  • @bommirajesh4554
    @bommirajesh4554 2 роки тому +3

    Ena voice da my fav shreya ghoshal songs and shreya ghoshal I love you😍😍😍😍😘😘😘🤩🤩🤩🤩🤩😁❤❤❤❤❤❤💋💋

  • @maharajaraja2524
    @maharajaraja2524 Рік тому +23

    Neerin mahan eanthan kadhalan Goosebumps moment...

  • @VijayaLakshmi-jy9jl
    @VijayaLakshmi-jy9jl 5 місяців тому +3

    ❤😊❤🎉🎉🎉🎉🎉🎉❤😊❤
    My MOST FAVOURITE song ALWAYS and FOREVER in my life...!!!!!❤😊❤🎉

  • @rhishifasweetyshirin911
    @rhishifasweetyshirin911 19 днів тому +1

    Semma song and voice vera level ❤️😍🥰

  • @valarmathi2700
    @valarmathi2700 3 роки тому +7

    My fav song 🎵🎵

  • @janakikrishnan7670
    @janakikrishnan7670 Рік тому +18

    Magical voice.

  • @sujiponnambalam8021
    @sujiponnambalam8021 2 роки тому +54

    Really mesmerizing... lady super start of musical world💕... I'm big big big fan of you Shreya Ghoshal mam...be active and upload lots of songs in ur u tube channel..we r all waiting to hear ur vce❤️😍

  • @priyampriyam2287
    @priyampriyam2287 3 роки тому +9

    Na yeppa indha song keattalum azhugatha varuthu I miss you ps😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @NithyaS-pk8wd
    @NithyaS-pk8wd Рік тому +10

    Shreya goshal mam's voice 😍😍😍is like a heaven 👏👏👏

  • @carthi2959
    @carthi2959 3 роки тому +10

    Avan enkuda irutha nal nenappu varuthu 😭😭😭😭

  • @Michael-Palayakayal
    @Michael-Palayakayal 2 місяці тому +1

    Semma feeling😢

  • @vimall6211
    @vimall6211 2 місяці тому +1

    Missing my love life

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 9 місяців тому +6

    Nice lyrics😘_____________________________🍃🥀

  • @ranganathanv1129
    @ranganathanv1129 2 роки тому +19

    I think u were Saraswsthy Matha's best child.. live long and please all of us withyour gifted voice. Blessings ma

  • @mahendranmatheepan7213
    @mahendranmatheepan7213 2 роки тому +63

    Magical voice ❤️

  • @GomathiS01
    @GomathiS01 5 місяців тому +2

    I am addicted to your voice👍❤🥰.....The song is to beautiful.. This song makes me feeling...lines was awesome...🥰💝

  • @rosechella8594
    @rosechella8594 4 місяці тому +1

    My all time fav song ❤❤

  • @Tamilselvi-qe1kb
    @Tamilselvi-qe1kb 2 місяці тому +1

    Super voice ma super lyrics valka valamudan mam

  • @fathimasulaiman7453
    @fathimasulaiman7453 Рік тому +20

    Mesmerizing voice ❤️❤️❤️❤️

  • @yuvaraja9310
    @yuvaraja9310 3 роки тому +4

    Always shreyagoshal best for ever

  • @vasantharajdhanalakshmimar4448
    @vasantharajdhanalakshmimar4448 25 днів тому

    My queen and my all time fvrt my shreya ❤❤❤

  • @user-zo3mm4ml4e
    @user-zo3mm4ml4e 2 місяці тому +1

    Amazing compo gv shreya goshal...

  • @mohanhari.k8051
    @mohanhari.k8051 4 місяці тому +3

    it was melting our heart 😌

  • @keerthik5148
    @keerthik5148 5 днів тому

    My favoutite singer❤️Reallyyy feel that voice❤........ Melted Myy Hearttt🥺🫣.....

  • @poochiannanfans7652
    @poochiannanfans7652 3 роки тому +17

    💕 uuuuuu shreya Ghoshal voice ❤️

  • @abinayaabi7721
    @abinayaabi7721 Рік тому +5

    Neerin magan😻 enthan kadhalan ❤️ neerin karunaiyil vaaluvan 😘

  • @anbugowri492
    @anbugowri492 28 днів тому

    Intha payakutty entha paattu paadunaalum hit thaan....

  • @fishsarmaroute6912
    @fishsarmaroute6912 3 роки тому +3

    Neerin magan enthan kaadhalan 🤩Jeyaraj kutty ppa 😍 papa quarantine ku aprom innaiki tha kadaluku poirukkan

  • @sudhahar723
    @sudhahar723 4 місяці тому +1

    Finishing interlude yebbaaaaah Enna Oru humming🦋💓✨Angelic voice 🤌🏻❤️💥Shreya Ghoshal memorising always 🫰🏻💓✨

  • @chinnusekar8675
    @chinnusekar8675 9 місяців тому +6

    Just loved❤ no words to explain ❤

  • @murugansathya5715
    @murugansathya5715 2 роки тому +3

    I love sherya Ghoshal songs

  • @user-ed7pw6oj2c
    @user-ed7pw6oj2c 2 місяці тому +1

    Ennakku romba puticha paattu❤

  • @kanimathi9998
    @kanimathi9998 Рік тому +4

    Evvalu sogam irunthalum Intha song Ellathaium maraka Seiuthu... ☘️

  • @deepanrajesh3979
    @deepanrajesh3979 Рік тому +4

    All time my favourite song

  • @SanjaySanjay-gc6sb
    @SanjaySanjay-gc6sb 10 місяців тому +2

    Oru kadhalin kathiripu antha love odaa indepth feels... ❤

  • @nilaazar2344
    @nilaazar2344 3 роки тому +11

    Ithe song na chinmayi voice layum ketrukken.bt shreya voice la kedakkura feel varala.such a dynamic voice😍😍😍

  • @sdevisanjay9301
    @sdevisanjay9301 2 роки тому +3

    My favvvvvvv songgggggggg so cuteeeee voiceeeee

  • @vasudev7864
    @vasudev7864 28 днів тому

    Enna pattu pa... Wow semma song❤❤❤❤❤❤

  • @user-wz4wt4mp7b
    @user-wz4wt4mp7b 3 місяці тому +1

    Love you ma miss you ❤