ரகுமானின் இசைப்புயலில் யுகபாரதியின் கவிதை மாட்டிக் கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாள் ஆசை இருவரும் இணைந்து தமிழ் திரைப்பட இசைக்கு ஒரு பாடல் குழந்தையை பிரசவிக்க வேண்டுமென்று!. கண்களில் ஆனந்த கண்ணீரோடு பாடலை கேட்டேன்; சொற்கள் உடையாது மென்மையாக மீட்டி ஆளுகை செய்கிறது இசை, வளமான குரல்களோடு. ❤
ARR is not that old .... still I agree that nowadays not all of his songs are catchy. He is also making just 1 or 2 songs in a movie to perfection. Rest of the songs are passable
@@tamilarasik9994ARR songs turn out to be catchy with repeated listening as there is so much depth in his music and the layers there is also a lot of layers. Most of the listeners skipped his exceptional work like Iravin Nizhal album which is such a soul stirrer. So it's basically our fault that his songs are not topping the charts
இறகின் பாரம் கூட இதயத்தை அழுத்தும் என்பதை உணர்த்தும் பாடல்.... இரண்டாவதாய் ‘ஆராரீரோ…’ என விஜய் ஜேசுதாஸ் குரலில் கேக்கும் போதும்..... ’நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்… சொல்லவே இல்லையே முன்பு யாரும்… ’ வரிகளை கேக்கும் போதும் செத்து தொலையுது மனசு. முதல் முறை ஒரு பாடல் repeated mode- இல் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது..
தாய்க்கும்,சேய்க்குமான தாலாட்டு பாடல் தான் சினிமாவில் கேட்டு இருக்கிறோம் ,ஆனால் காதலும், அன்பும், தாயின் தாலாட்டு போல என்பதை இப்பாடலின் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார் Mozart of Madras #Song of the decade ❤❤
வேறு மொழிகளின் தாக்கம் இல்லாத, முழுமையாக தமிழ் வரிகளை மட்டும் கொண்டமைந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இந்த காலத்தில் இப்படி தமிழ் சினிமாவில் பாடல்கள் வருவது மிகவும் அரிதாக இருப்பது கவலையாக இருக்கிறது.😢. இருப்பினும் இவ்வாறான ஒரு சில பாடல்கள் வருகின்றன என்பது தமிழ் பற்றாளர்களுக்கு சந்தோசமே ❤❤ எனவே இது கொண்டாட வேண்டிய பாடலே ❤❤❤
தலைப்பு பல பொருளில் உள்குத்தாக உள்ளது 1) சில எழுத்துக்களை MAAMA NAN என்று பொம்பள புரோக்கர் பெரியாரையும் 2) திருப்பி போட்டால் NAN NAM AAM என்று எதிர்கால இழுமிநாட்டி அடிமை ஆட்சிக்கு தலை அசைப்பது போன்றும் உள்ளது.
என்னால் நம்ப முடியலை... தலைவர் இப்படியும் பாடல் அமைக்க முடியும்......இதை கேட்டால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்று யோசிக்கும் அளவுக்கு வித்தியாசமான முயற்சி...... ஏனெனில் அவருடைய பாடல் ஸ்டைல் வேற விதமாக இருக்கும்......நானே ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் முதல் ரசிகன்....
இந்த பாடல் தினமும் கேட்டாழும் புது உணர்வுகளை தருவது போல் தோன்றும் .எத்தனை முறை கேட்டாலும் திரும்பவும் கேக்கனும் போல இருக்கும் ....பாடியவர்களுக்கு நன்றி.
Iam one of those who beleived, we will never get those golden days melodies again ever, miracles do happen!! This song proved, there is still life in our tamil music!!! Thousand congratulations to the artists!!!
சேலம் சிட்டி, கிராமம், அதைச் சார்ந்த பகுதிகள் ஆகியவற்றை, அழகாக காட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணனுக்கும் உதயநிதி அண்ணா விற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்😊😊🎉🎉
ஒரு தீவிர ரஹ்மான் இரசிகனாக இருப்பதில் மிகவும் கர்வமாக உள்ளது. 31 வருடங்களுக்கு பிறகும் அதே புயல் அதே புதுமிதம் சொல்லி கொண்டே போகலாம்... ஒரு கவலை / வேண்டுகோள் கூடுதலான பாடல் வரிகள் காணொளிகள் ஏன் இன்னும் தங்கிலிஷ் இல் வெளிவிட படுகிறது? அழகான தமிழ் எழுதுக்களில் செய்து விடலாமே? தமிழ் மொழி பேச்சில் மட்டுமல்லாமல் எழுத்திலும் பேணி பாதுகாக்கப்படவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. பொன்னியின் செல்வன் பாடல் வரிகள் காணொளி கூட இப்படி தான்.. மனதிற்கு கவலையாக உள்ளது...
தங்களின் கூற்று சரிதான். ஆனால் மற்றொரு இடத்திலிருந்து யோசித்துப்பாருங்கள், தமிழ் தெறியாத மக்களை பாட வைப்பதற்க்குத்தான் இவ்வாறாக தங்களீஷில் போடப்பட்டுள்ளது. நமது ரஹ்மான் ரசிகர்கள் எப்போதும் +ve மட்டுமே பேசவேண்டும்.
படத்தில குடுக்கிற expressions விட singers feel ஆ பாடுறது பார்க்க கண்ணுக்கு அழகா தெரியுது. மனம் மயங்கும் பாடல் வரிகள், கண்கள் பனிக்க வைக்கிறது..தூளி ஆட்டுவது போல் இசையில் நளினம் இதயத்தை இயக்குகிறது❤🎉😊
Dear Sir Rahman. I fall at your feet in great awe and respect. I cannot imagine what gods inspire you to create such masterpieces. I cannot find fault with any of your renditions. Each one is better than the other. This one is so spiritual. Especially the line with where will the light go. And thank god you are a Tamil composer. I think Tamil is the richest language ever and is at this even though I am a mallu. May you always be happy and at peace. I don’t wish you prosperity and wealth and fame bec you have it all in many measures. So peace joy bliss be yours forever. Amen. Thanks for the wonderful and joy you offer whenever I listen to your songs. God bless.
பாடகி சக்திஶ்ரீயின் குரல் இளம் காற்றில் உயரமான மரத்தின் கிளைகளும் இலைகளும் அசைந்தாடுவது போல என்ன ஒரு மென்மை. அங்கங்கே ரகசியம் பேசுவது போல மாறும் இவரின் குரல் மேஜிக் போல உள்ளது. இவர் பாடும் போது முகத்தில் என்ன ஒரு பூரிப்பு. ஒரு பாடகி பாடலின் வரிகளை இவ்வளவு அனுபவித்து பாடுவதை இப்போது தான் பார்க்கிறேன். இந்த பாடலின் உயிரோட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமோ.
Mid night + ipa indha song.. time is 12.45 am..... Im melting ,, yepadi ipadi lam oru song,,,, yenga manasu lam romba chinnadhuu,, ivvvvvvlo sweet ah oru song ah lam thanga mudiyadhuuuy♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்தப் பாடல் எழுதிய யுகபாரதி அவர்களுக்கும் இசையமைத்த என் தலைவன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாடல் பாடிய விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி❤❤❤❤❤
இந்த பாடலை கேட்டதும் 'என்னவோ என்னிலே..வண்ணமாய் பொங்குதே'.. துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே' என்ன ஒரு பாடல்!!. இந்த வருடத்தில் சிறந்த பாடலுக்கான விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
அருமையான பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன் ஆங்கிலம் இல்லா அழகுத் தமிழில் அற்புதமான யுகபாரதியின் பாடல் வரிகள்.. கண்கள் மூடி கேட்கும் தருணத்தில் என்னையே நான் மறக்கிறேன் பாடலை கேட்கும்போதெல்லாம்.....இசைப்புயல் அண்ணன் ரகுமான் இன்றுவரை அவரின் இளமை இசை குறையவில்லை கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும் அன்பு தான் வெல்லுமே எந்த நாளும் ❤❤❤❤❤❤❤❤❤
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரிரோ.. நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே... நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரிரோ.. [ Interlude music ] நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரிரோ.. நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே... நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ... ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரி ரோ.. குரல் : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ கண்ணோரம் கொட்டும் மின்னல் அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற வெக்கம் அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே உன் வாசம் தாயாய் தலை கோத மனம் பூக்குதே நெற்றி முத்தம் வைக்குதே தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ... நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரி ரோ.. இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன் வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன் என்னவோ... என்னிலே வண்ணமாய்... பொங்குதே ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ.. நெஞ்சமே நெஞ்சமே பக்கம் நீ வந்ததால் திக்கெல்லாம் வெள்ளிமீனே நீ... தஞ்சமே தஞ்சமே உன்னை நீ தந்ததால் முள்ளெல்லாம் முல்லைத் தேனே ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே உள்ளங்கை வெல்லமே தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன் செல்லமே செல்லமே உள்ளங்கை வெல்லமே அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்.. காட்டுக்கே கூட்டிப்போயேன் நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரிரோ.. நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம் சொல்லவே இல்லையே முன்பு யாரும் கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும் அன்புதான் வெல்லுமே எந்த நாளும் ஒளி எங்கு போகும் உனை வந்து சேரும் அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே... நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆ.. ரீரோ.. தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆ..ரா..ரி ரோ..
இசை புயல் மனதை கடக்கமால் “நெஞ்சிலே நெஞ்சிலே" தஞ்சமடைகிறது அந்த இசை,குரல் எதோ ஒன்று செய்கிறது... இல்லை என்று மனம் சொன்னாலும் இருக்கிறது என்று இசை உணர வைக்கிறது...
இசையருவியா இல்லை தேனருவியா இல்லை சாரல் காற்றா இல்லை இல்லை மனதை வருடிக் கொள்ளையடிக்கிற இசை தாலட்டு இரண்டாவது முறை தொடங்கிட்டார் என்னுடைய தலைவன் யுத்தத்தை.
@@PrabhuOO7உங்களை பொறுத்தவரை ஊருக்கு நல்லது கூறும் அனைவரும் பூமறாகவே தெரிவார்கள் ஏன் என்றால் உங்களுக்கு ஆங்கில மொழிதான் சாப்பாடு போடுகிறது அதனால் உங்களுக்கு தமிழ் மொழி என்றாலே வெருப்பாகதான் இருக்கும்
யுகபாரதி யின் வார்த்தைகள்!! ஜேசுதாஸின் இளமைக் குரலை நினைவுப்படுத்தும் விஜய் ஜேசுதாஸ், பெண்குரலில் சக்தியின் இனிமைக்குரல், ARR ன் தேவைக்கேற்ப இடத்தில் ஒலிக்கும் மெல்லிசை, பின்னணிக் குரல்களின் ஒத்திசைவு, ஆழ்நிலைக்கு கொண்டு செல்லும் மயக்கத்தில் வைக்கும் பாடலின் ஓட்டு மொத்த இயக்கவிசை நம்மை சொக்க வைக்கிறது
If a Tamil song is being listened to by a Telugu speaker, Bengali, Pakistani, Sri Lankan, Nepali, Assamese, Gujarati, etc., know that it is composed by none other than A.R. Rahman. He has erased boundaries with his mesmerizing music. I don't understand a single word, but I am listening to it on loop.
sorry i beg to differ.. To say Vijay Yesudas sounds like his father is as good as saying Ameen sounds like A.R.Rahman or Arjun Tendulkar starts to bat like his legendary father. In this song, imho, Shakthisree's voice sounds more good compared to Vijay's
@@rsubrasI know vijay yesudas is nowhere near to his father but comparing him to ameen and Arjun Tendulkar is unacceptable. I think you didn't hear enough of his songs .You should try chithirai nila , dhavani pota deepavali , hey umayaal , avalum naanum , un paaravi mele pattal , kadhal vaithu etc .,
We all Praise Legend ARR and missed to praise the lyrics writer Yugabharathy, excellent lyrics.. especially Anbuthan vellume entha naalum.... Oli engu pogum...❤
Though I am a die hard fan of Ilaiyaraja, I love this song very much. So melodious and no irritating noice. Lyrics amazing. Hats of to ARR for scoring music for realistic and socially responsible movie.
Both Illayaraja and ARR are genius . Like our two eyes , some amateur fans don’t understand it and try to demean the other person but TN is luck to get both of them born in TN
I can't control my emotions and love together which makes my eyes filled with tears. Every time AR's music goes to another level which beats his own composition again and again. Vera level. Long live AR, vj yesudas and sakthishree.
நீண்ட நாளுக்கு பிறகு ஒரு அருமையான இசையுடன் காதுக்கு இனிமையான மிக அட்புதமான மெல்லிசை பாடல் இந்த பாடலை இயற்றியதவருக்கும், பாடலை பாடிய விஜய்யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் அவர்களுக்கும் நன்றி, மிக அருமையாக பாடி இருக்கிறார்கள் 🎉
இந்த காலத்தில் இப்படி ஒரு பாட்டா..... வரவேற்கிறோம்...90's Mode 🎉❤
இதல்லாம் யூடியூப் சேனல்ல போட்டு டிவி முன்னாடி கூத்தடிக்குற பாட்டு இல்லை ப்ரோ இது ஒரு அழகான நினைவு
😊😊😊😊😊😊
Nalla irukula appuram Enna 90s mode eduku eduthalum 90s kids en aduku appuram piranthavanga ellam unarchi illathavangala 😂
@@v.m.sathishkumar9084illa nanba 90's la tha lyrics lines intha Mari varum athunala sonna., 2k la lines avlo intha Mari varathu illa, Yellarum Rasikura songs tha Athula matram illai👍
❤❤❤🎉🎉🎉🎉
ஏழு நிமிடங்களை தாண்டியும் இந்த பாடல் நீளாதா என்ற ஏக்கம் உருவாகிறது ❤❤ pure Rahmanism 👌🏻🥰
It's true
Good
TO BE HONEST EVER THAN THIS SONG AWESOME,
"என்னால் மட்டும் உலகை மாற்ற முடியாது, ஆனால் பல அலைகளை உருவாக்க தண்ணீரில் ஒரு கல்லை எறிய முடியும்." -அன்னை தெரசா
@@JOHNSON0071 h
நீண்ட காலங்களுக்கு பின் இரைச்சல் இல்லாத இசையுடன் ஒரு பாடல் மனதை வருடிச்செல்கிறது. ❤❤❤
Nalla song tha bro. Naa illanu sollalaye. Oru theivam thantha poove paattukku piragu Enakku Intha song Etho pannuthu.
Crt boss
❤❤
@@AK-mf9hobommer unkill 🤣 only ARR
@@rajaratnamdhushanthan4254Oru Devadhai Vera bro Idhu Adhukkum mela
I am from Nepal 🇳🇵 i don't understand lyrics, but i listened a thousand times this song. Fabulous voice. 👌
❤
Oh Super 💓
❤
❤❤
❤❤
ஆங்கிலம் இல்லா அழகுத் தமிழில் அற்புதமான பாடல்.. கண்கள் மூடி கேட்கும் தருணத்தில் மெய் மறக்கிறேன் ஒவ்வொரு முறையும்..❤
Yuga Bharathi🥰🥰🥰🥰
ஆனால் பாடியது யாரும் தமிழ் பாடகர்கள் கிடையாது.
இருந்தாலும் அழகு.. 🌹
Azhagu thamizhil ungal pinnoottam arumai
இந்தி பாடல்களை மறக்க செய்தவர் இளையராஜா,இந்தி இசையமைப்பாளர்களை மறக்க செய்தவர் A R ரஹ்மான். Great.
hindi songsda hitku kaaraname hindi musicians than. so,ooooo
a.r.rahman
ரகுமானின் இசைப்புயலில் யுகபாரதியின் கவிதை மாட்டிக் கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீண்ட நாள் ஆசை இருவரும் இணைந்து தமிழ் திரைப்பட இசைக்கு ஒரு பாடல் குழந்தையை பிரசவிக்க வேண்டுமென்று!. கண்களில் ஆனந்த கண்ணீரோடு பாடலை கேட்டேன்; சொற்கள் உடையாது மென்மையாக மீட்டி ஆளுகை செய்கிறது இசை, வளமான குரல்களோடு. ❤
அருமையான இசை மற்றும் வரிகள் ❤❤❤ உலகிலேயே தமிழுக்கு மட்டும் இந்த பாக்கியம் உண்டு ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஏ ஆர் ரஹ்மான் யுகபாரதி கூட்டணியில் முதன் முறையாக அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது....
Ithu puthia thagaval
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் ரகுமான் இசையில் அதே சுவை.. வயதானாலும் இன்னும் அதே இளமை இசையில்.... Always A.R Rahman
ARR ❤❤❤
Comedy pannadhinga bro...ARR early songs were so sweet.
ARR is not that old .... still I agree that nowadays not all of his songs are catchy. He is also making just 1 or 2 songs in a movie to perfection. Rest of the songs are passable
@@tamilarasik9994currently music directors a one or two songs than hit kudugiranga😒
@@tamilarasik9994ARR songs turn out to be catchy with repeated listening as there is so much depth in his music and the layers there is also a lot of layers. Most of the listeners skipped his exceptional work like Iravin Nizhal album which is such a soul stirrer. So it's basically our fault that his songs are not topping the charts
இறகின் பாரம் கூட இதயத்தை அழுத்தும் என்பதை உணர்த்தும் பாடல்....
இரண்டாவதாய் ‘ஆராரீரோ…’ என விஜய் ஜேசுதாஸ் குரலில் கேக்கும் போதும்..... ’நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்… சொல்லவே இல்லையே முன்பு யாரும்… ’ வரிகளை கேக்கும் போதும் செத்து தொலையுது மனசு. முதல் முறை ஒரு பாடல் repeated mode- இல் காதில் ஒலித்து கொண்டிருக்கிறது..
ஆம்...நண்பா..என் கண்கள் கலங்கியது.....
தாய்க்கும்,சேய்க்குமான தாலாட்டு பாடல் தான் சினிமாவில் கேட்டு இருக்கிறோம் ,ஆனால் காதலும், அன்பும், தாயின் தாலாட்டு போல என்பதை இப்பாடலின் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார் Mozart of Madras #Song of the decade ❤❤
ĹOVLY Excellent
I like too much ❤❤❤❤❤
வேறு மொழிகளின் தாக்கம் இல்லாத, முழுமையாக தமிழ் வரிகளை மட்டும் கொண்டமைந்த பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. இந்த காலத்தில் இப்படி தமிழ் சினிமாவில் பாடல்கள் வருவது மிகவும் அரிதாக இருப்பது கவலையாக இருக்கிறது.😢. இருப்பினும் இவ்வாறான ஒரு சில பாடல்கள் வருகின்றன என்பது தமிழ் பற்றாளர்களுக்கு சந்தோசமே ❤❤ எனவே இது கொண்டாட வேண்டிய பாடலே ❤❤❤
தமிழ் பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்க வேண்டும்
@@eswaranchinnappan2106 உண்மைதான் 💯
வாழ்க்கையில் 7 நிமிடம் கிடைத்த வரம் இப்பாடல்.. ஆழ்மனதில் உணர்ந்தவர்களுக்கு புரியும்🥹
கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கும் அருமையான மெலடி இசை வசீகரிக்கும் விஜய் யேசுதாஸ்& சக்தி ஸ்ரீ குரல் ❤❤♥️
ல
@Jeni K தப்பா பேசாதீங்க...!!
@@owaaaaaaaaau796 போடா பன்னாட
தலைப்பு பல பொருளில் உள்குத்தாக உள்ளது
1) சில எழுத்துக்களை MAAMA NAN என்று பொம்பள புரோக்கர் பெரியாரையும்
2) திருப்பி போட்டால் NAN NAM AAM என்று எதிர்கால இழுமிநாட்டி அடிமை ஆட்சிக்கு தலை அசைப்பது போன்றும் உள்ளது.
@@siva36_11 unnoada veetla iruka potachiya velaiku pona avala they*** nu Sona epdi irukum apdi solaama irukethu periyaar thaathavala
இசை உலகின் மொத்த அற்புதங்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய அற்புதம் இந்த பாடல்
சுகமான ராகம், இதமான இசை, பெரும் ஆவலை தூண்டும் படமாக மாறுகிறது...
மயக்குகிறார் ARR❤️
பல வருடங்களுக்கு பிறக்கு இவ்வாரன ஒரு அருமையான பாடல். நன்றி ரகுமான் ஐயா.
தமிழ் மொழியின் அழகிய வரிகளில் மனதை கொன்ற அழகிய பாடல்😢❤❤❤❤
❤❤❤
4wlv
Edvv🎉❤😂🎉😢😮😅😊😊😅😮🎉
ரொம்ப வருடங்களுக்கு பிறகு ஒரு அருமையான பாடல். நல்ல பாடல் வரிகள், அழகான இசை, நல்ல பின்னணி பாடகர்கள்.... 💖👍🎵 🎶
என்னால் நம்ப முடியலை... தலைவர் இப்படியும் பாடல் அமைக்க முடியும்......இதை கேட்டால் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார் என்று யோசிக்கும் அளவுக்கு வித்தியாசமான முயற்சி...... ஏனெனில் அவருடைய பாடல் ஸ்டைல் வேற விதமாக இருக்கும்......நானே ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் முதல் ரசிகன்....
Correct ah sonninga Ithu ordinary ya try pani irukapla AR Rahman sir
மாரியின் அரசியல்
Neenga karuthamma, kizhaku simaiyile lan ketadhilaya?
No one is appreciating Kavignar Yugabharthi for his beautiful lyrics he given us through ARR.
Aama, sari ya sonninga, yuga Bharathi varigal arumai, paatu ku athu than backbone
My most favourite lyricist in the current era....
Yes
AR ரஹ்மான் உடன் யுகபாரதி சேருவது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.
Yuga bharathi lyrics is definately too gud, arr should collob with him for more films n future
இதயத்தை வருடும் இசையோடு ஒரு பாடல். காலை எழுத்ததும் இந்த பாடலை கேட்கும்போது அவ்வளவு ஆனந்தம். பல நினைவுகள் மனதுக்குள் வந்து போகின்றன.
Seri da thuluka
சக்தி கோபாலனுக்கும் விஜய்யேசுதாஸ்க்கும் நன்றி இனிமையான குரல் வாழ்த்துக்கள்
இருவருடைய குரல்களையும் என்னால் என்றும் மறக்கமுடியாது.
நீடூழி வாழ்க.வளர்க.❤
மீண்டும் 90s க்கு கொண்டு செல்லும் பாட்டு...... Back of 90s
Crct
Yes I feel same
இந்த பாடல் தினமும் கேட்டாழும் புது உணர்வுகளை தருவது போல் தோன்றும் .எத்தனை முறை கேட்டாலும் திரும்பவும் கேக்கனும் போல இருக்கும் ....பாடியவர்களுக்கு நன்றி.
😊p0
7 நிமிஷம் வேற லோகத்தில் சஞ்சாரம் பண்ண feel. தொடரட்டும் சார் உங்கள் மாயாஜாலம்.😊❤
Iam one of those who beleived, we will never get those golden days melodies again ever, miracles do happen!! This song proved, there is still life in our tamil music!!! Thousand congratulations to the artists!!!
True
Same here in Malayalam industry as well bro. We lost our old Melodies specially 90s..
யாருக்கெல்லாம் இந்த SONG ரொம்பவும் பிடித்திருக்கிறது 🙋♂️👍🥳🤩
Repeat mood
Indha song 1 week nikuma...evanoda thukkathaiyum tholaikuma???
Ivan pichai edukanum raja kite...paavam en tamil rasigargal
Yenaku ♥️💯💖
Super song yannakku pudikkum 😍
Inooru mallipoo
தற்பெருமையற்ற இசைஅமைப்பாளரின் உருவாக்கம் மேலும் மேலும் சிறப்பே பெருகிறது வாழ்க நலமுடன் ar rahman
is very goooood
Voice of Vijay Yesudhas ❤... Like Father Like Son...
No .
Little close.
Father is silky..
It’s no shame. Dr KJY is arguably the best singer India has produced
@@lancedsouza1547 Yes. Coz SPB is from another planet.
Vijay yesudas voice overshadows female voice ,super❤.Sakthi can stand unique only with other singers or solo song.
@@TheAjax125❤
Big fan of Vijay yesudas voice and this is his best rendering ❤ ARR please more songs like this ..
சேலம் சிட்டி, கிராமம், அதைச் சார்ந்த பகுதிகள் ஆகியவற்றை, அழகாக காட்டிய இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணனுக்கும் உதயநிதி அண்ணா விற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்😊😊🎉🎉
சேலம் மக்கள் சார்பாக பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
சின்ன தத்தி பைக் ஓட்டும் பாலம் எந்த இடம்
சேலம் கருப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுது போன்று காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்றது…
ஒரு தீவிர ரஹ்மான் இரசிகனாக இருப்பதில் மிகவும் கர்வமாக உள்ளது.
31 வருடங்களுக்கு பிறகும் அதே புயல் அதே புதுமிதம் சொல்லி கொண்டே போகலாம்...
ஒரு கவலை / வேண்டுகோள்
கூடுதலான பாடல் வரிகள் காணொளிகள் ஏன் இன்னும் தங்கிலிஷ் இல் வெளிவிட படுகிறது?
அழகான தமிழ் எழுதுக்களில் செய்து விடலாமே?
தமிழ் மொழி பேச்சில் மட்டுமல்லாமல் எழுத்திலும் பேணி பாதுகாக்கப்படவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
பொன்னியின் செல்வன் பாடல் வரிகள் காணொளி கூட இப்படி தான்.. மனதிற்கு கவலையாக உள்ளது...
Yes
தங்களின் கூற்று சரிதான். ஆனால் மற்றொரு இடத்திலிருந்து யோசித்துப்பாருங்கள், தமிழ் தெறியாத மக்களை பாட வைப்பதற்க்குத்தான் இவ்வாறாக தங்களீஷில் போடப்பட்டுள்ளது.
நமது ரஹ்மான் ரசிகர்கள் எப்போதும் +ve மட்டுமே பேசவேண்டும்.
படத்தில குடுக்கிற expressions விட singers feel ஆ பாடுறது பார்க்க கண்ணுக்கு அழகா தெரியுது. மனம் மயங்கும் பாடல் வரிகள், கண்கள் பனிக்க வைக்கிறது..தூளி ஆட்டுவது போல் இசையில் நளினம் இதயத்தை இயக்குகிறது❤🎉😊
True! Nadigan namma chinna dhadhi! He cannot act.
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்...👌👌
அருமையான வரிகள்...❤️❤️
0
நீண்ட நாட்கள் பிறகு மன அமைதி தந்த பாடல்❤நன்றி இசை புயல் ஏர். ஆர். ரகுமான்
அக நக பாடலுக்கு பின்பு மீண்டும் ஒரு அழகான melody பாடல் sakthi srigopalan ❤
Dear Sir Rahman. I fall at your feet in great awe and respect. I cannot imagine what gods inspire you to create such masterpieces. I cannot find fault with any of your renditions. Each one is better than the other. This one is so spiritual. Especially the line with where will the light go. And thank god you are a Tamil composer. I think Tamil is the richest language ever and is at this even though I am a mallu. May you always be happy and at peace. I don’t wish you prosperity and wealth and fame bec you have it all in many measures. So peace joy bliss be yours forever. Amen. Thanks for the wonderful and joy you offer whenever I listen to your songs. God bless.
Think you want to post this comment for marskkuma nenjam song
Just thankful to god that I witnessed ARR era of music 🙏
Great comment!
இனி மெல்ல மெல்ல நம் செவிகளை வெல்லும்
இசையும்
இந்த மூன்று நெஞ்சங்களும்
ARR + Yesudas+Sakthisree
❤+❤️+❤️
Nenje Nenje (Rakshagan 1997) for Yesudas
Nenjame Nenjame (Mamannan 2023) for Vijay Yesudas
A R Rehman❤️ 🎼👍
❤
😍😍
Sure
Nenjukulla omma mudinjirukaen (kadal) from that female singer.
❤ARR
அழகன பாடல் ...இனிக்கிறது, தமிழ் வாசம் 🎉❤ Thanks MR.Yugabharathi sir......
பாடகி சக்திஶ்ரீயின் குரல் இளம் காற்றில் உயரமான மரத்தின் கிளைகளும் இலைகளும் அசைந்தாடுவது போல என்ன ஒரு மென்மை. அங்கங்கே ரகசியம் பேசுவது போல மாறும் இவரின் குரல் மேஜிக் போல உள்ளது. இவர் பாடும் போது முகத்தில் என்ன ஒரு பூரிப்பு. ஒரு பாடகி பாடலின் வரிகளை இவ்வளவு அனுபவித்து பாடுவதை இப்போது தான் பார்க்கிறேன். இந்த பாடலின் உயிரோட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமோ.
எனக்குள் இருக்கும் ஆன்மாவை எங்கோ ஓர் அழகிய கற்பனைக்குள் அழைத்துச் செல்கிறது இந்த பாடல் 😍😍😍😍😍
Wowww😢
என்ன அருமையான பாடல்.. தூய ஆனந்தம்.. பாடலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர் விஜய் யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன். வாழ்க வளமுடன்
❤
90 களில் நெஞ்சோடு பல நினைவுகளை இனைத்த ARR அவர்கள்,
இந்தப் பாடல் மூலமாக மீண்டுமொரு முறை 90களுக்கு எம்மை மீட்டுச் செல்கிறார் ❤❤❤.....
கவலை வரும்போதெல்லாம் மனதிற்கு சிறு ஆறுதலளிக்கிறது இப்பாடல் நன்றி இசைப்புயல்🥺❤🙏
Unmi
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த தமிழ் பாடல்வரிகள் நன்றி யுகபாரதி ஐயா❤
இந்த படத்தில்ARரகுமான்முற்றிலும் மாறுபட்டபாடல்களை (இசை) தந்துள்ளார்.....அருமை
Yes ❤
Youv vai thavirtherukkalam nanba
@@umasubramani1753 அது ஓர் உரிமை கலந்த அன்பு, நண்பா
Mid night + ipa indha song.. time is 12.45 am..... Im melting ,, yepadi ipadi lam oru song,,,, yenga manasu lam romba chinnadhuu,, ivvvvvvlo sweet ah oru song ah lam thanga mudiyadhuuuy♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
இந்தப் பாடல் எழுதிய யுகபாரதி அவர்களுக்கும் இசையமைத்த என் தலைவன் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கும் பாடல் பாடிய விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி❤❤❤❤❤
Super thalaiva
இந்த பாடலை கேட்டதும்
'என்னவோ என்னிலே..வண்ணமாய் பொங்குதே'..
துள்ளும் பாட்டிலே எழும் விசை என்னை மீட்டுதே'
என்ன ஒரு பாடல்!!. இந்த வருடத்தில் சிறந்த பாடலுக்கான விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
Vijay Yesudas voice is soooo nice ❤
Voice is exactly lik his father now
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Sakthi adha vida better
நூறு தடவைக்கு மேல் கேட்டு விட்டேன் இன்னும் முதல் முதல் கேட்டது போல் உள்ளது.
அருமையான பாடல் நீண்ட நாட்களுக்கு பிறகு கேட்கிறேன் ஆங்கிலம் இல்லா அழகுத் தமிழில் அற்புதமான யுகபாரதியின் பாடல் வரிகள்.. கண்கள் மூடி கேட்கும் தருணத்தில் என்னையே நான் மறக்கிறேன் பாடலை கேட்கும்போதெல்லாம்.....இசைப்புயல் அண்ணன் ரகுமான் இன்றுவரை அவரின் இளமை இசை குறையவில்லை
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்பு தான் வெல்லுமே எந்த நாளும்
❤❤❤❤❤❤❤❤❤
Shaktishree Gopalan just keeps increasing her chances of getting a national award this year. First 'Aga naga' and now 'nenjame'❤
Exactly , I'm happy she's getting the recognition she deserves after being disappeared awhile. Her ninaivirukka is just as good as all these songs.
For 2022 she will bag
But I'm sure Antara Nandy will get for 2021
Alaikadal from Ps1
she should
not national award aga naga and nenjame nenjame both can win askor
Yes you are correct
சமீபகாலத்தில் வந்த தனித்துவமான ஒரு மெல்லிசை பாடல். பாடகர்களின் குரல் மனதிற்குள்ளே ஊடுருவிச் செல்கிறது. ❤.
Manathai mayakkum song
Yesss….!!!!!!!
குழலிசை
@@Mr17011957 scng
❤❤❤
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
[ Interlude music ]
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ அஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ... ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..
குரல் : விஜய் யேசுதாஸ், சக்திஸ்ரீ
கண்ணோரம்
கொட்டும் மின்னல்
அசைந்தாடும் பூவில்
உயிர் தேனாய் ஊற வெக்கம்
அங்கும் இங்கும் றெக்கை கட்டுதே
உன் வாசம் தாயாய் தலை கோத
மனம் பூக்குதே
நெற்றி முத்தம் வைக்குதே
தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே
பாடல் நீ..யே.. ஓஓ ஓஓ ஓ...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..
இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்
என்னவோ... என்னிலே
வண்ணமாய்... பொங்குதே
ம்ம் துள்ளும் பாட்டிலே எழும் விசை
என்னை மீட்டுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ..
நெஞ்சமே நெஞ்சமே
பக்கம் நீ வந்ததால்
திக்கெல்லாம் வெள்ளிமீனே
நீ... தஞ்சமே தஞ்சமே
உன்னை நீ தந்ததால்
முள்ளெல்லாம் முல்லைத் தேனே
ஓ ஓ ஓ ஓ செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
தித்திப்பு முத்தமே கொஞ்சம் தாயேன்
செல்லமே செல்லமே
உள்ளங்கை வெல்லமே
அந்திப்பூ காட்டுக்கே கூட்டிப்போயேன்..
காட்டுக்கே கூட்டிப்போயேன்
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரிரோ..
நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்
சொல்லவே இல்லையே முன்பு யாரும்
கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்
அன்புதான் வெல்லுமே எந்த நாளும்
ஒளி எங்கு போகும்
உனை வந்து சேரும்
அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று
நம்பிச்செல்ல நெஞ்சம் இல்லையே...
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே
ஆ.. ரீரோ..
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே
ஆ..ரா..ரி ரோ..
"அஞ்சிலே பிஞ்சிலே நீ கண்ட காயம்" Hits hard 😢😢😢
💯😢💯😢😢💯
True
அஞ்சிலே .. apdina enna??
@@NiranjanAPPUanjilae - in the age of 5
So deep😢
Rahman 40 years of domination. Ippo theridhu manusha !?
Yepditha ipdi ella songs panna mudidhu ennu!? 😍
Thalaiva your great 😍
Evergreen miusic innum few years back next genaration Ku pottu irukkaru
30 years
முக்கடல் சங்கமிக்கும் இசைச்சங்கமம்
A.R.R , vijay yesudas, shakthi shree
😍😍யுகபாரதியையும் மறக்கவில்லை🔥🔥
shaktishree just killing it beautifully as she glides so fluidly among the swaras.. so mellifluous!
The female singer Shakthisrees voice going from whispery to soulfully strong is mesmerising...goosebumps.. beautiful song
2023 இன் சிறந்த பாடல்களில் இந்த பாடல் தான் முதலிடம்,,,, very fantastic and beautiful song,,,, 🌹🌹👌
One of the best,PS2 chinnan Chiru
இளையராஜாவை புகழ்ந்து ரஹ்மானை தூற்றுபவர்களுக்கு இந்தப் பாடலில் மூலம் அன்பை பரிசாக அளித்த ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
who is ilayaraja
@@jafarnest8057 The citation for all other music directors.
@@jafarnest8057
His Master
Both are genius.. we should be proud to have both of them in our nation...
@@balamuruganramayah9658 who is ilayaraja
அடடா... என்ன இனிமை என் தாய் தமிழ்... 😘😘😘😘
மழை பொழியும் நேரம் இந்த பாட்டு 🎶🌨️கேட்கும்பொழுது நம் மனதில் 💓இதமான சாரல் பொழியும் உணர்வு 💯💯
இசை புயல் மனதை கடக்கமால் “நெஞ்சிலே நெஞ்சிலே" தஞ்சமடைகிறது அந்த இசை,குரல் எதோ ஒன்று செய்கிறது... இல்லை என்று மனம் சொன்னாலும் இருக்கிறது என்று இசை உணர வைக்கிறது...
இந்த ஏழு நிமிடத்திற்கு எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் ❤
A
❤
ஆழ் மனசுக்கு இதமான ஒரு பாடல் . முதல் காதல் வலிகளோடு ......
2:43 to 3:10 takes U straight into 90s.That flute BGM…❤Proud to be fan of A.R.Rahman..😎
😍Bombay ..poovukenna pootu🎵🎼
@@PULIYAWATTE it brought me to Tanha Tanha - Rangeela song instead
@@hareneishnadhar wow same for me also
Margazhi poove from may madham
ARR
இசையருவியா
இல்லை
தேனருவியா
இல்லை
சாரல் காற்றா
இல்லை இல்லை
மனதை வருடிக்
கொள்ளையடிக்கிற
இசை தாலட்டு
இரண்டாவது முறை தொடங்கிட்டார் என்னுடைய தலைவன் யுத்தத்தை.
இல்லை மழையருவி❤
@@d.s.k.s.v he hehea
யாரெல்லாம் இந்தப் பாடலை இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்?
நான் தான் அது
Me
Me also
Saudi ல இருந்து வாரத்துக்கு 3 வாட்டி கேப்போம் டா. கொக்கால ஓலி செம மாஸ் இருக்கும் டா. ம்மாலாக்க
My ringtone 1yeara
எங்கள் ஊரை அழகாக காட்டியதற்கு நன்றி 🙏 சேலம்💓.. பாடல் அருமை 🔥#ThalaivARR #Mariselvaraj #Mammannan👑
இது இளையராஜா பாட்டு மாதிரியே இருக்கு,100% A R ரஹ்மான் சாருக்கு கோடி நன்றிகள், 👌👌👌👌👌👍👍👍👍👍
A.R.Rahmaan sir very level of music legends of God 🙏🕊️ Gift music person in Tamil cinima
ஆங்கிலம் கலக்காத தமிழ் வார்த்தைகளை கொடுத்து இந்த பாடலை ரசிகர்கள் ஆகிய எங்களுக்கு இப்பாடலை கொடுத்த யுக பாரதி அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கின்றோம்❤❤❤
😊😊
Poya boomeruu
@@PrabhuOO7உங்களை பொறுத்தவரை ஊருக்கு நல்லது கூறும் அனைவரும் பூமறாகவே தெரிவார்கள்
ஏன் என்றால் உங்களுக்கு ஆங்கில மொழிதான் சாப்பாடு போடுகிறது அதனால் உங்களுக்கு தமிழ் மொழி என்றாலே வெருப்பாகதான் இருக்கும்
Wow!!!!!! Vijay voice is really nice like his father tone.❤❤🎉🎉 நெஞ்சை வருடும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத அருமையான lyrics 🔥🔥👋👋👌🏻👌🏻👌🏻👌🏻
என்னை மீறி கண்ணீர் வருகிறது😢 அஞ்சிலே பிஞ்சிலே நீ கண்ட காயம் அந்த வரிகள் நான் கண்ட வலிகளை....😢😢😢😢
😢
சொல்றத்துக்கு வார்த்தையே இல்ல always A R Rehman 👌👌👍👍👌👌👍👍❤❤❤🌹🌹🌹💞💞💕💕
யுகபாரதி யின் வார்த்தைகள்!!
ஜேசுதாஸின் இளமைக் குரலை நினைவுப்படுத்தும் விஜய் ஜேசுதாஸ், பெண்குரலில் சக்தியின் இனிமைக்குரல்,
ARR ன் தேவைக்கேற்ப இடத்தில் ஒலிக்கும் மெல்லிசை, பின்னணிக் குரல்களின் ஒத்திசைவு, ஆழ்நிலைக்கு கொண்டு செல்லும் மயக்கத்தில் வைக்கும் பாடலின் ஓட்டு மொத்த இயக்கவிசை நம்மை சொக்க வைக்கிறது
சொல்லவே இல்லயே யாரும்.... அங்க dhaan feeling touches.... Awesome by AR .... Gifted to be a 90's kid.... AR inspiring generations and generation... ❤
Nicely observed , felt same
No words,,,,, மனதை உருக்கும் பாடல்...
அட யாரது இதயத்தின் மீது நடைவண்டி ஓட்டுவது... அருமையாக மனக்கவலையை சலவை செய்கிறது இப்பாடல்... ❤❤❤
If a Tamil song is being listened to by a Telugu speaker, Bengali, Pakistani, Sri Lankan, Nepali, Assamese, Gujarati, etc., know that it is composed by none other than A.R. Rahman. He has erased boundaries with his mesmerizing music. I don't understand a single word, but I am listening to it on loop.
❤its One love
Yes...
😘😘😘
Exactly ❤️
Exactly me also
I don’t know meaning of lyrics but this song is magical.. it’s in repeat mode..
மனதை தாலாட்டி எங்கோ கொண்டு சென்று விடுகிறது இந்த குரல்களும் இசையும் 💕
மனதர்களின் மனதின் நிலை அறிந்து இதயத்தின் தேவயை அறிந்து இசை போடுபவர்தான் இசை புயல். இவருக்கு நிகர் இவர்தான்.
அதிராத சொற்கள்
தெறிக்காத இசை
குழையாத வயிற்றையும் குழைத்து இதயம் தங்கும் கானம் ..
எங்கிருந்லு இறங்கினாய் இறை அனுப்பிய தூதே ரஹ்மான்.
The Son has almost started to sound like his legendary Father. Amazingly soothing song.
sorry i beg to differ.. To say Vijay Yesudas sounds like his father is as good as saying Ameen sounds like A.R.Rahman or Arjun Tendulkar starts to bat like his legendary father. In this song, imho, Shakthisree's voice sounds more good compared to Vijay's
@@rsubrashe have his dad's copy paste voice. Yes Sakthi sree sings better
@@rsubrasI know vijay yesudas is nowhere near to his father but comparing him to ameen and Arjun Tendulkar is unacceptable. I think you didn't hear enough of his songs .You should try chithirai nila , dhavani pota deepavali , hey umayaal , avalum naanum , un paaravi mele pattal , kadhal vaithu etc .,
Aama Vijay yesudas has that hint of his father's voice.
தேனும் பாலும் கலந்தது போல இனிக்குது … what a composition, what a melody ❤🎉 goosebumps 🥰
poet yuga bharathi needs a real appreciation for his words!!! wow!!! what a lyrics
We all Praise Legend ARR and missed to praise the lyrics writer Yugabharathy, excellent lyrics.. especially Anbuthan vellume entha naalum....
Oli engu pogum...❤
Though I am a die hard fan of Ilaiyaraja, I love this song very much. So melodious and no irritating noice. Lyrics amazing. Hats of to ARR for scoring music for realistic and socially responsible movie.
Both Illayaraja and ARR are genius . Like our two eyes , some amateur fans don’t understand it and try to demean the other person but TN is luck to get both of them born in TN
Same feel.....🥰
It's more like ar Rahman's version of Ilayaraja, nice to know
@AK-mf9ho well said man. We need to be a fan of music. Loved the music produced by both masters❤️
ARR is one step ahead of Ilayaraja...
A R R ருடைய அற்புதமான இசை யார் யாரெல்லாம் தூங்கும் முன் இரவில் இதைக் கேட்கலாம் என்று நினைக்கிறீர்கள்
maamannan songs
அழகிய தமிழ் மொழியில் ஓரு சிறப்பான பாடல் arr, யுக பாரதிக்கு வாழ்த்துக்கள்
This song proved A.R.Rahman still here what a songa man.......♥️♥️♥️♥️♥️ thank you Rahman sir 100 aandugal nalla vaazhanum 😘♥️
❤❤❤
Even the song duration is 7 minutes but manasu solluthu ennada ivlo seekaram mudinchu., pure bliss🫰🏻 AR forever 💯
I can't control my emotions and love together which makes my eyes filled with tears. Every time AR's music goes to another level which beats his own composition again and again. Vera level. Long live AR, vj yesudas and sakthishree.
நீண்ட நாளுக்கு பிறகு ஒரு அருமையான இசையுடன் காதுக்கு இனிமையான மிக அட்புதமான மெல்லிசை பாடல் இந்த பாடலை இயற்றியதவருக்கும், பாடலை பாடிய விஜய்யேசுதாஸ் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் அவர்களுக்கும் நன்றி, மிக அருமையாக பாடி இருக்கிறார்கள் 🎉
இவ்ளோ நாட்களாக இந்த பாடலைக் கேட்காம தப்பு பண்ணிட்டேன். It's gives peace to me😭
Thanks Rahman sir
Love you always❤🥺