Pirai Thedum Iravilae Tamil Video Song | Mayakkam Enna | G.V. Prakash | Dhanush, Richa

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 4,1 тис.

  • @ARUN_123-y6d
    @ARUN_123-y6d Місяць тому +8068

    Who is here after watching Gv sir consert with lovely Saindhavi mam♥️😌?

  • @ajithkumarajithkumar2079
    @ajithkumarajithkumar2079 2 роки тому +12540

    என் கைப்பேசிக்கு மட்டுமே தெரியும் எத்தனை முறை இந்த பாடலுடன்‌ நான்‌ அழுதுள்ளேன்‌ என்று💙✨

  • @mazhai_gurlindhu7842
    @mazhai_gurlindhu7842 Місяць тому +2654

    who was coming here.. after gv and saindavi performance at stadium hoki nasional Kl😢

  • @NatureforLife09
    @NatureforLife09 Місяць тому +844

    Who is here after watching Gv sir concert with Saindhavi mam 🥹💔 ?
    Such a unconditional love 💔😭🥳🥲

  • @naflyahamed5812
    @naflyahamed5812 3 роки тому +5663

    That "unakkena mattum vaazhum idhayamadi" GV'S voice...... ppppaah💥💥

  • @lovelygayu3897
    @lovelygayu3897 2 роки тому +1707

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரு பாடல் .... 😘😘😘ஏதோ என்னை அறியாமல் என் கண் கலங்குகிறது ...😔

  • @mudhalmozhi8204
    @mudhalmozhi8204 2 роки тому +2792

    உண்மையான கணவன் மனைவி பாடியதாலே இத்தனை அழகு இந்த பாடல்

  • @CookerySecrets
    @CookerySecrets Місяць тому +1327

    Who are all after watching saindhavi and gv Prakash concert 😍

  • @bharathbalraj5676
    @bharathbalraj5676 2 роки тому +894

    என் ஆயுள் ரேகை நீயடி...
    என் ஆணி வேரடி...
    Awesome voice GV. Prakash

  • @priyassimplysamayal960
    @priyassimplysamayal960 3 роки тому +244

    விழியின் அந்த தேடலும் அலையும் உந்தன் நெஞ்சமும்
    புரிந்தாலே போதுமே ஏழு
    ஜென்மம் தாங்குவேன்....
    அனல் மேலே வாழ்கிறாய்
    நதி போலே பாய்கிறாய்
    ஒரு காரணம் இல்லையே
    மீசை வைத்த பிள்ளையே...
    This is my favourite inspirational film...

  • @sribuvana2655
    @sribuvana2655 3 роки тому +3753

    Night time + chillu nu kaathu+ motta Maadi+this sng remains me lots of things😍

  • @bucketinfo
    @bucketinfo 8 місяців тому +335

    கணவனை நேசிக்கும் ஓர் பெண்ணின் ஒட்டுமொத்த காதலின் வெளிப்பாடு ❤❤❤❤

  • @vasanthamathilovessakthivel
    @vasanthamathilovessakthivel 3 роки тому +474

    நிழல் தேடிடும் ஆண்மையும் நிஜம் தேடிடும் பெண்மையும் ஒரு போர்வையில் வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா ... ✨❤️

  • @abdulhameedabdulhameed5752
    @abdulhameedabdulhameed5752 3 роки тому +364

    அன்பே நீ வா இப்படி ஒரு அன்பான மனைவி இருந்தா போதும் வாழ்க்கை சொர்க்கம் தான்

    • @asinasin894
      @asinasin894 3 роки тому +1

      Yes

    • @kalaimech9254
      @kalaimech9254 3 роки тому +2

      Yes Bro but ninaichadhu kidaikkala

    • @manibala5771
      @manibala5771 3 роки тому +5

      Life is heaven even if you have a loving wife like this

  • @sarathsivadas3403
    @sarathsivadas3403 3 роки тому +146

    "അടിടാ അവളെ ഒതടാ അവളെ " അവസ്ഥയിൽ നിന്ന് "ഉയിരുള്ളവരെ നാൻ ഉൺ അടിമയടി " എന്നതാണ് സിനിമയുടേം കഥാപാത്രത്തിന്റേം വിജയം

  • @arunkd0227
    @arunkd0227 8 місяців тому +310

    Dhanush lyrics + Gv music +Gv saindhavi voice = Paaa.....🥺😻🦋🎧

  • @yuvadharshini2228
    @yuvadharshini2228 3 роки тому +126

    Unakenna matum valum idhayam adi uyir ula varai na un adimai adi..... The line and g.v voice is a bliss....can be relatable in everyone's life

  • @போர்த்தொழில்பழகு

    உனக்கென மட்டும் வாழும் இதையமடி....❤️💕💗🥰💓💞💝🌹
    உயிருள்ளவரை நான் உன் அடிமையடி....❤️💕💗🥰💓💞💝🌹

  • @ascreations2954
    @ascreations2954 2 роки тому +290

    சைந்தவி - ஜி.வி.பிரகாஷ் குரலில் மெய் மறந்த பாடல் அருமை

  • @SezhiyanRajkumar
    @SezhiyanRajkumar 11 місяців тому +3697

    2024 யில் யாராவது இந்த பாடலை கேட்பவர் உண்டா 💝

  • @GokulMunusamy
    @GokulMunusamy Рік тому +115

    என் ஆயுள் ரேகை நீயடி…
    என் ஆணி வேரடி…
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
    என்னை சுடும் பனி…

  • @nkshorts_12996
    @nkshorts_12996 3 роки тому +207

    தினம் கொல்லும் இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்.

  • @queenofprabhu5901
    @queenofprabhu5901 3 роки тому +6908

    காரணமின்றி கண்ணீர் வரவழைத்த பாடல்🥺

    • @monimoni5399
      @monimoni5399 3 роки тому +69

      Yes🙃

    • @kamalraj4232
      @kamalraj4232 3 роки тому +112

      Ipdi..oru...comment ..a. Pottu...enna...savadichitayya..👍👍👍❤️❤️❤️❤️❤️

    • @monimoni5399
      @monimoni5399 3 роки тому +14

      @@kamalraj4232 y

    • @kamalraj4232
      @kamalraj4232 3 роки тому +28

      @@monimoni5399 indha song enakku.romba....pudikum...thats...alll

    • @monimoni5399
      @monimoni5399 3 роки тому +9

      @@kamalraj4232 mm🥰

  • @kadhalkuruvi
    @kadhalkuruvi 8 місяців тому +659

    யாரெல்லாம் இவர்கள் விவாகரத்து பிறகு வந்து இந்த காவியத்தை கேட்டீர்கள்😢 கீழே ஒரு நபர் உண்மையான கணவன் மனைவி பாடியதால் தான் இந்த பாடல் இவ்வளவு நன்றாக உள்ளது என்று கூறி உள்ளார் வாழ்க்கை ஒரு புதிர் தான்🥺

  • @heartbeatzstatus2309
    @heartbeatzstatus2309 2 роки тому +903

    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    இருளில் கண்ணீரும் எதற்கு…
    மடியில் கண்மூட வா…
    அழகே இந்த சோகம் எதற்கு…
    நான் உன் தாயும் அல்லவா…
    உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
    உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    அழுதால் உன் பார்வையும்…
    அயந்தால் உன் கால்களும்…
    அதிகாலையின் கூடலில்…
    சோகம் தீா்க்கும் போதுமா…
    நிழல் தேடிடும் ஆண்மையும்…
    நிஜம் தேடிடும் பெண்மையும்…
    ஒரு போர்வையில் வாழும் இன்பம்…
    தெய்வம் தந்த சொந்தமா…
    என் ஆயுள் ரேகை நீயடி…
    என் ஆணி வேரடி…
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி…
    என்னை சுடும் பனி…
    உனக்கென மட்டும் வாழும் இதயம் அடி…
    உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி…
    பிறை தேடும் இரவிலே உயிரே…
    எதை தேடி அலைகிறாய்…
    கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே…
    அன்பே நீ வா…
    விழியின் அந்த தேடலும்…
    அலையும் உந்தன் நெஞ்சமும்…
    புரிந்தாலே போதுமே…
    ஏழு ஜென்மம் தாங்குவேன்…
    அனல் மேலே வாழ்கிறாய்…
    நதி போலே பாய்கிறாய்…
    ஒரு காரணம் இல்லையே…
    மீசை வைத்த பிள்ளையே…
    இதை காதல் என்று சொல்வதா…
    நிழல் காய்ந்து கொள்வதா…
    தினம் கொள்ளும் இந்த பூமியில்…
    நீ வரம் தரும் இடம்…

  • @harisbeach9067
    @harisbeach9067 2 роки тому +297

    എത്ര തവണ കേട്ടാലും മടുപ്പ് വരാത്ത
    കിടിലൻ പാട്ട്🤗...G V പ്രകാശിന്റെ മ്യൂസിക്ക് അല്ലെങ്കിലും വേറെ ലെവലാണ്🎵✌️
    മയക്കം എന്ന പൊന്നാനി പൗർണമി തിയേറ്റർ 2011 നവംബർ റിലീസ് Best movie.!😍💛

  • @shivanishiva7477
    @shivanishiva7477 2 роки тому +1709

    சேர்ந்து‌ கேட்ட பாடலை‌ 👩‍❤️‍👨😍இப்போது தனியாக கேட்கிறேன் கண்ணீருடன் ...🥺 💯😭

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 4 місяці тому +29

    பல திறமைகள் இருந்தும்.. வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடைய மாட்டோமா?? என்று தினம் தினம் ஏங்கி வாழ்க்கையை கடக்கும் எல்லாம் நல்உள்ளங்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.. 😢 😢

  • @AkashAkash-qv6rf
    @AkashAkash-qv6rf 3 роки тому +141

    ... 🤩உனக்கென மட்டும் வாழும் இதயமடி❤️ உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி🥰...

  • @kirancc81
    @kirancc81 3 роки тому +580

    It's G V Prakash musical , it's Saindhavi magic. ❤️❤️

  • @thiruppathiraja1146
    @thiruppathiraja1146 Місяць тому +70

    I have never liked this song since childhood. I used to change the channel whenever this song comes on TV but after GVP concert this song hits different and now I am loving it

  • @sakthiiii2598
    @sakthiiii2598 3 роки тому +192

    ஆழ்ந்த சோகத்தில் இருக்கும் போது இந்த பாடலை நான் 20 முறையாவது கேட்பேன்....‌‌உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு அனாதை........... Carry on guys.....

    • @munch5419
      @munch5419 3 роки тому +5

      Indha ulagathula yarum anadhai ila nengalum than valkaila yethuvum nirantharam ila sondhangalum apdi than ....

    • @sakthiiii2598
      @sakthiiii2598 3 роки тому +4

      @@munch5419 tnx ninga ponna,paiyananu enakku theriyathu....... reply panna kooda nalla manasu venum......tq....tq so much ......padhingana reply pannunga.......

    • @munch5419
      @munch5419 3 роки тому +2

      @@sakthiiii2598 don't worry god bless you always

    • @nandhuyash5867
      @nandhuyash5867 3 роки тому +2

      New one Nenga eppavume happy ah irunga oru nal ungaluku pidicha mathiri unga life maarum

    • @kghvlogs5956
      @kghvlogs5956 3 роки тому +2

      don't feel life long yarum namma koodave travel panna matanka, ella relationship um apditha ellarum oru naal vittu poiduvanka. Always be happy😊😊😊😍😍😍

  • @kalaimass4144
    @kalaimass4144 2 роки тому +69

    இந்த பாடலை எப்படி உருகி எழுத்துருக்கிறார் தனுஷ் Sir Legend 💥🔥

  • @Jayaprakashrasu
    @Jayaprakashrasu 3 роки тому +488

    இப்படி ஓர் பெண் கிடைத்தது விட்டால் வாழ்க்கை எப்போதும் ஜெயமே

    • @Vetha55
      @Vetha55 3 роки тому +10

      Edhuku ne avala daily adichi koduma paduthava thuuuu.......ipdi oru ponnu venumnu kekratha vitutu ipdi intha patula vara paiyan mari wife ah adika koodathu koduma padutha koodadhunu nenachiko.....career failure na athukaga wife ah kashta padutha koodathu itha follow panravan than unmayana aambala

    • @Jayaprakashrasu
      @Jayaprakashrasu 3 роки тому +4

      Don't you have a sense to reply like this stop your bloody sense I just enjoyed her character as well as her acting that's why I said my comment why should I beat my wife???

    • @karthikd9961
      @karthikd9961 3 роки тому +12

      Nakku sethapayalee 😂😂

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 3 роки тому +14

      Kadavul enkita na unaku indhamadhiri oru wife thara adhukapram nee 1 month mattumdha uyiroda iruka mudiyumnu sonnaruna na sethalum paravalla dhayavu senju indhamari oru wife kuduthudunganu solliduva

    • @priya414
      @priya414 3 роки тому +2

      @@selvaraghavanselva206 super question bro

  • @Oxy_ridergirl_x
    @Oxy_ridergirl_x 12 днів тому +41

    Anyone in 2025😊❤1/1/2025

  • @santhosh5528
    @santhosh5528 3 роки тому +857

    2023 இந்த வருஷம் யாரெல்லாம் இந்த சாங் பாக்குறீங்க 👍🖤

  • @harish.8002
    @harish.8002 2 роки тому +57

    2:27 என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி அருமையான வரிகள் . ❤❤🥰🥰

  • @thanisha6282
    @thanisha6282 3 роки тому +1143

    Eyes:watching the video
    Ears:hearing the song
    Hands:scrolling down the comments

  • @4kvideos40
    @4kvideos40 11 днів тому +40

    Any one in 2025

  • @selvichandra282
    @selvichandra282 2 роки тому +166

    திணமும் இந்த பாடல் இல்லாமல் நான் இல்லை🥰🥰🥰🥰

  • @krishnamoorthy2118
    @krishnamoorthy2118 3 роки тому +67

    ഈ നടിയെ ഒന്നോ രണ്ടോ സിനിമയിലെ കണ്ടിട്ടുള്ളൂ... പക്ഷേ നല്ല കഴിവുണ്ട്... 👍👍👍

    • @dgn7729
      @dgn7729 3 роки тому +4

      Prabhas inte koode mirchi il undu

    • @samkkv2116
      @samkkv2116 3 роки тому +1

      sathyam

    • @deepakt65
      @deepakt65 3 роки тому +10

      അവർ നിർത്തി പോയി. ഇനി സിനിമ വേണ്ട എന്ന് പറഞ്ഞു. യുഎസ് ഇൽ ജോലി ആണ് ഇപ്പൊൾ.

    • @aneeshaneesh935
      @aneeshaneesh935 3 роки тому +3

      Movie name please

    • @krishnamoorthy2118
      @krishnamoorthy2118 3 роки тому +3

      @@aneeshaneesh935 mayakkam enna ( tamil )

  • @songslyricswriterinyoutube
    @songslyricswriterinyoutube Рік тому +255

    பெண் : { பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா } (2)
    பெண் : இருளில் கண்ணீரும்
    எதற்கு மடியில் கண்மூட வா
    அழகே இந்த சோகம் எதற்கு
    நான் உன் தாயும் அல்லவா
    ஆண் : உனக்கென மட்டும்
    வாழும் இதயம் அடி உயிா்
    உள்ள வரை நான் உன் அடிமையடி
    பெண் : பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா
    பெண் : அழுதால் உன்
    பாா்வையும் அயந்தால்
    உன் கால்களும் அதிகாலையின்
    கூடலில் சோகம் தீா்க்கும் போதுமா
    பெண் : நிழல் தேடிடும்
    ஆண்மையும் நிஜம் தேடிடும்
    பெண்மையும் ஒரு போா்வையில்
    வாழும் இன்பம் தெய்வம் தந்த சொந்தமா
    ஆண் : என் ஆயுள் ரேகை
    நீயடி என் ஆணி வேரடி
    சுமை தாங்கும் எந்தன்
    கண்மணி என்னை சுடும் பனி
    ஆண் : உனக்கென மட்டும்
    வாழும் இதயம் அடி உயிா்
    உள்ள வரை நான் உன் அடிமையடி
    பெண் : பிறை தேடும்
    இரவிலே உயிரே எதை
    தேடி அலைகிறாய் கதை
    சொல்ல அழைக்கிறேன்
    உயிரே அன்பே நீ வா
    பெண் : விழியின் அந்த
    தேடலும் அலையும் உந்தன்
    நெஞ்சமும் புாிந்தாலே
    போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
    பெண் : அனல் மேலே
    வாழ்கிறாய் நதி போலே
    பாய்கிறாய் ஒரு காரணம்
    இல்லையே மீசை வைத்த
    பிள்ளையே
    ஆண் : இதை காதல் என்று
    சொல்வதா நிழல் காய்ந்து
    கொள்வதா தினம் கொள்ளும்
    இந்த பூமியில் நீ வரம் தரும் இடம்

  • @DevadharshiniMuniandy
    @DevadharshiniMuniandy 12 днів тому +77

    Who is here in 2025❤️😌?

  • @teddybeargamingff6499
    @teddybeargamingff6499 2 роки тому +122

    எத்தனை முறைகேட்டாலும் இந்த பாடல் சலிகாத 💕❤️

  • @Gowtham_Soupboy28
    @Gowtham_Soupboy28 2 роки тому +324

    கண்ணுல கண்ணீர் வராம இருக்காது இந்த பாடல் 🥺❤️ lyrics & Voice

  • @mathanpriya9086
    @mathanpriya9086 Рік тому +35

    சைந்தவி & ஜிவி voice melt every heart ❤️ addicted this voice

  • @4__nan_dana
    @4__nan_dana Місяць тому +9

    1:07🫠uff GV voice... എന്തൊരു voice ആണ്.. കേൾക്കുമ്പോൾ എന്തോ പറഞ്ഞു അറിയിക്കാൻ പറ്റാത്ത ഒരു feel.. Heavenly 🫠❤️2:27 -3:00🫠fav part

  • @sicku4018
    @sicku4018 2 роки тому +39

    That heart touching lines "en aayul regai neiyadi en aani veradi "

  • @santhoshs2887
    @santhoshs2887 9 місяців тому +9

    4:00 lyrics was awesome

  • @icepavi2068
    @icepavi2068 3 роки тому +659

    2021 la indha song kekuravanga like pannunga😍

    • @fzianpravee1514
      @fzianpravee1514 3 роки тому +2

      like paniten

    • @RDTSfamily
      @RDTSfamily 3 роки тому +4

      2021 ஜுன் மாதம் தான் இந்த பாடலை அப்லோடு பண்ணி இருக்காங்க. அப்புறம் எப்படி 2021 ல இந்த பாடலை கேட்கிறவங்க லைக் போட சொன்ன எப்படி? 🙄

    • @suriya4314
      @suriya4314 3 роки тому +4

      Mapla pannitan da

    • @kopinadhan4498
      @kopinadhan4498 3 роки тому +4

      My favorite song

    • @vijaysekarsekarvijay1412
      @vijaysekarsekarvijay1412 3 роки тому

      Mutiyathu popa

  • @teddycreations3046
    @teddycreations3046 Місяць тому +28

    Automaticaly Tears 😢 1:07

  • @mhdilham6667
    @mhdilham6667 2 роки тому +59

    சத்தியமா சொல்லுறேன் என்ன மாதிரி long distance lovers ku சொர்க்கம் யா இந்த song😭🥺💔

  • @kavyaraja55
    @kavyaraja55 3 роки тому +203

    GV voice eppome love mood dhan ,, and gv songs ketale singles kuda commit aayiduvanga...😘😘😘😘it's the power nd attraction of gv voice😘😘😘💯💯💯

  • @janijanaki3195
    @janijanaki3195 3 роки тому +341

    വല്ലാത്തൊരു പാട്ട്❤️❤️❤️❤️

  • @jandrew6733
    @jandrew6733 Місяць тому +86

    Concert pathutu vanthavaga🤚🏽

  • @kishorelava2016
    @kishorelava2016 2 роки тому +80

    Richa Gangopadhyay, Dhanush 's acting skills in this movie really deserve a great applause 🤗🥺

  • @dilipk9443
    @dilipk9443 2 роки тому +186

    Dhanush lyrics, GV music , Saindhavi and GV vocals ♥️♥️♥️

  • @puja9615
    @puja9615 3 роки тому +114

    Voice of gv 😍 saindavi, melted voice

  • @HeyPrabhu10
    @HeyPrabhu10 3 роки тому +26

    Indha song ah na kekalana enaku thookame varadhu avalo pudikum 🥺😭🥺 melting......🥺 Oru nall kuda miss panamatta😭

  • @manimegalai7428
    @manimegalai7428 3 роки тому +43

    என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணிவேரடி...🔗😘...

  • @saravananjackson6968
    @saravananjackson6968 2 роки тому +27

    இந்தமாதிரி மனைவி அனைமந்தால் எல்லா பிரச்சனையும் கடந்து வாழ்க்கையில் முன்னேறலாம் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 6 місяців тому +5

    இதில் ஒரு சோகம் என்னவென்றால் இந்த படத்தோட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் பாடகர் எல்லாருமே விவாகரத்தானவர்கள்

  • @subashsubash3657
    @subashsubash3657 3 роки тому +182

    2050 la yaru la intha song kepinga😌

  • @krishnanv9917
    @krishnanv9917 3 роки тому +140

    Mind-blowing performance from both 👏

  • @solotraveler2669
    @solotraveler2669 2 роки тому +30

    ஏக்கத்துடன் வாழும் வாழ்க்கை அந்த உணர்வுகள் ரொம்ப புடிச்சிருக்கு💔

  • @Vibingworld0710
    @Vibingworld0710 29 днів тому +7

    Those who coming after seeing GV sir's consert to Saindhavi mam is ok❤... But what about me😔I'm addicted to this song before that❤❤

  • @aravindkumarkumar.i5239
    @aravindkumarkumar.i5239 Рік тому +19

    இருளில் கண்ணீரும் எதற்கு மடியில் கண் மூடவா...... அழகே இந்த சோகம் எதற்கு..... நான் உன் தாயும் அல்லவா....... Miss u lovely 😭😭😭😭😭😭

  • @metaltechnicalservice8376
    @metaltechnicalservice8376 Рік тому +30

    காதலால் விழும் கண்ணீர் துளியும் கவிதை எழுதும்
    மனம் என்னும் பேனாவால், மை என்னும் கண்ணீர் துளியால்.

  • @gowtham9023
    @gowtham9023 Рік тому +23

    Enna songa da ithu 🥺 vera level 🥺 En ayil regai neeyadii ppppaaaa 🙂

  • @Ragu-u6d
    @Ragu-u6d 13 днів тому +2

    Andha line: en aayul regai neeyadi en aani veradi...i addicted to this lyrics and saindhavi mam and gv sir voice...❤🥰✨️

  • @ESWARIS-om9bn
    @ESWARIS-om9bn Рік тому +47

    Night 2.30 கண்களில் நீர் வழிய கேட்டு கொண்டிருக்கின்றேன் இந்த பாடலைப் பல முறை 😭😭

  • @kanimolia7202
    @kanimolia7202 3 роки тому +186

    Something miracle happening while listening to this song❤️

  • @ffkarthik8520
    @ffkarthik8520 3 роки тому +788

    மனசு றொம்ப கஸ்டமா இருக்கிறது..😔😢அப்போதெல்லாம் இந்த பாடல் தான் எனக்கு ஒரு ஆறுதல்..
    Thanimai la kooddathula irukkumpothu mobile la sound fulla vechikittu hedsed poddukitu kelunga.😊😊.namakkulla oru sakthi kedachamaadii...nammalukulla yevlo kastam irundhaalum sarii..😊kaanama poidum

  • @Mohan-v4t
    @Mohan-v4t 9 днів тому +3

    Who after come here the Gv sir and saindavi concert 😢😢
    Yaru elam again Gv sir and saindavi mam seranum nu think pani ga ❤❤❤❤❤

  • @jaanu8698
    @jaanu8698 3 роки тому +83

    உன் நெற்றி முத்தத்தில் அன்னையையும்
    கண்ணத்தில் பதித்த போது தந்தையைும்
    கட்டி அணைத்து தோழமை யும்
    உதட்டு முத்தத்தில் காதலியாயும்
    எல்லா உறவுகளாயும் நீயே மாறி நின்றாய் மீண்டும் ஒருமுறை
    எத்தனை முறை மின்சாரம் பாய்ந்தது என்று நினைவில் இல்லை
    சம்சாரமாய் நீ சாய்ந்து நின்றவரை
    ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தாய் ஆயுசுக்கும் மறவாத பேரன்பை அள்ளி அள்ளி தந்தாய்
    போதுமா என்றதற்கு போதாது என்றாய்
    போதை ஏற தொடங்கியதும் போதுமென்று சொல்ல எப்படியடி முடியும் கண்ணம்மா
    சொர்கத்தை காட்டி மாயாஜாலம் நிகழ்த்தினாய்
    மறுமுறை எப்போது
    மாமனுக்கு சொல்லடியோ
    நிமிடங்கள் கறையத்தொடங்கியதும்
    விடை கேட்டு ஓடினாய்
    அடடா... விட்டிவிட்டோமே என
    வேலியிடுக்கில் தேடினேன்
    அடுத்திரண்டு நிமிடத்தில் அலைபேசியில் அழைத்தாய் அன்று பேசிய வார்த்தைகளை ஆயுசுக்கும் மறவேனே
    வெட்கம் கசிய கசிய நீ பேசியதெல்லாம்
    என்னை வெடகப்பட வைத்த இரகசியம் நீ மட்டுமே அறிவாய்
    புது பித்தம் பிடிக்க செய்து என்னை
    மொத்தமாக மாற்றினாய்
    நரம்பெல்லாம் நடனமாட புது முத்த யுத்தம் நடத்தினாய்
    இப்படியும் ஒருநாளை என் வாழ்வில் தந்தாய்
    என்ன நான் செய்து உன் அன்பை வெல்வேன்
    இருக்கின்ற நாள் வரைக்கும் இமைக்குள் காப்பேன்
    இறக்கும் நிலை வந்தாலும் உன் நினைவுகளோடே இறப்பேன்
    . ம்ட்ச்
    . ம்ட்ச்.... ம்ட்ச்....
    Thanks for ur unconditional love🍭 💖...
    Love you ma..
    ua-cam.com/video/mWL6YJDaLWM/v-deo.html
    உன் அன்பில் மெய்மறந்து போனேன்
    லவ் யூ 🍭💖
    "அத்தான் வருவாக ஒரு முத்தம் தருவாக.... "
    (டும் டும் டும்)
    ua-cam.com/video/gSRT-rWqIc8/v-deo.html

  • @vikrammersal2750
    @vikrammersal2750 2 роки тому +15

    உனக்குனே மட்டும் வாழும் இதயம் மாடி உயிர் உள்ள வரை நா உன் அடிமையாடி... 😘😘😘

  • @thangashankar9022
    @thangashankar9022 Рік тому +34

    என் ஆயூள் ரேகை நீயடி என் ஆணி வேர் அடி சுமை தாங்கும் எந்தன் கண்மணி என்னை சுடும் பணி this line is very nice 🖤🖤🖤💯💯😇🥰💞💘💘💘💘💘💘💘💘💘

  • @animalcold
    @animalcold 8 місяців тому +137

    After GV and Saindhavi devorce?

  • @kgstudio7618
    @kgstudio7618 3 роки тому +67

    👉👧உனக்கென மட்டும் வாழும்❤️இதயமடி❤️உயிர் உள்ள வரை👨நான் 👉👧உன்🙇‍♂️அடிமையடி💯

  • @HeyPrabhu10
    @HeyPrabhu10 3 роки тому +41

    Anal melae vaazhgiraai
    Nadhi polae paaigiraai
    Oru kaaranam illaiyae
    Meesai vaitha pillaiyae..... killing lines💯🥺🥀

  • @BharathibharathiBharathi-gg2ts
    @BharathibharathiBharathi-gg2ts Рік тому +10

    அழகே இந்த சோகம் எதற்கு நான் உன் தாயும் அல்லவா ❤✨🦋 என்றும் இந்த பாடல் என் கணவருக்கு 🫂😻

  • @vigneshb3173
    @vigneshb3173 Рік тому +36

    ❤காதலை சொல்ல நினைப்பவர்கள் எல்லோரும் தயிரியமாக சொல்லவேன்டும் வெற்றியோ தோல்வியோ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sethu5454
    @sethu5454 Рік тому +271

    2024 கேகுறவங்க எதன பேர் ❤❤❤

  • @perro2014
    @perro2014 3 роки тому +49

    என் நண்பன் காதல் கதை கேட்டேன். . அதன் பிறகு இந்த பாடலை கேக்க அழுகை வர வைக்கிறது 😭💔

  • @Thelonewolf-t5h
    @Thelonewolf-t5h 20 днів тому +1

    தனுஷ் சார் எழுதிய முதல் பாடல் 🥺🥺🥺 soul full song.., literally cry 😢 Gv anna 🫶 sainthavi 🤍., selve wholesome super ❤️‍🔥collaboration ♾️......
    Endless love with this song..... ❣️❣️❣️

  • @geeflowunyaptgdefkhantakli5084
    @geeflowunyaptgdefkhantakli5084 3 роки тому +122

    Greetings from Turkey my brothers and sisters. 2021 again .i watched mayakkam enna movie 2 times. And i fell in love again with movie songs.pirai thedum and theme music 😍❤️❤️
    Big fan of Dhanush sir ❤️❤️❤️

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому +14

    A must watch movie esp the scene before the song. A beautiful woman going thru turbulent times chose not to succumb to a deserving man yet hung on with what destiny had in store. She Offered her body, gave him quarter side dish, rode him to work, brought him back from brink by offering her jewels all in the hope he will succeed one day. That day did come. He was a Genius Indeed who needed a mentor and she was his. Dhanush's guilty confused shake of his head after making love & Richa opening her sad eyes is Epic. Awesome all around esp the lyrics Aani verum neeyadi, Ennai sudum paani, meesai vaitha pillayae 🔥❤️

  • @ManikandanManikandan-p4r
    @ManikandanManikandan-p4r Рік тому +54

    GV prakash+shaindhavi magical voice❤🎤😍

  • @karthikeyankarthikeyan9455
    @karthikeyankarthikeyan9455 10 місяців тому +3

    என் இதயத்துக்கு மட்டுமே தெரியும் எத்தனை நாள் அழுது இருப்பேன் என்று சொல்ல வரிகள் இல்லை வலி தான் உள்ளது

    • @abishekAbishek-j7b
      @abishekAbishek-j7b Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akhilgbenny8445
    @akhilgbenny8445 Рік тому +14

    Saindhavi വോയിസ് അമ്പോ വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ കൊതിപ്പിക്കുന്നു ! 🎤❣️🔥

  • @monsymonsy9460
    @monsymonsy9460 2 роки тому +122

    Every dhanush song brings me his thoughts 😇

  • @kavyaraja55
    @kavyaraja55 3 роки тому +36

    Enna oru lyrics,, love mood💖💖💖💘💘💘GV 😘😘😘

  • @arjunarjunmynamyna7928
    @arjunarjunmynamyna7928 День тому +1

    Iam from Andra but this song is my caller tune i love this song 💔💔

  • @prabum3140
    @prabum3140 3 роки тому +117

    All time favorite .. Only Selva can make this to be felt and GVP amazing 👏

  • @deepakt65
    @deepakt65 3 роки тому +50

    What a melody.. mesmerizing...

  • @r.soundarapandisoundar6610
    @r.soundarapandisoundar6610 2 роки тому +10

    ஒரு காலத்தில் நானும் எனக்குள்ளே அடிக்கடி பாடிக்கொண்ட வரிகள்
    ஆனால் அனைத்து கனவுகளும் சிதைந்து போனது 😢😢 வலிகள் மட்டும் கொண்ட வாழ்க்கையாகி போனது
    உனக்கென மட்டும் வாழும் இதயமடி
    உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி
    என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
    சுமை தாங்கும் எந்தன் கண்மணி
    எனை சுடும் பனி...😢😢😢
    மீதம் வலிகள் நிறைந்த வரிகள் மட்டுமே உள்ளது

  • @boyvicu3239
    @boyvicu3239 Місяць тому +29

    After the Gv concer???

  • @jeyarajjeya7680
    @jeyarajjeya7680 2 роки тому +35

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் ❣️❣️

  • @ravichandran8498
    @ravichandran8498 3 роки тому +21

    நான் இந்த பாடலை தினமும் கேட்பேன்...

  • @B.K18
    @B.K18 2 роки тому +7

    உனக்கெனு மட்டும் வாழும் இதயம்மடி அப்பாபாபா...G.v voice🔥🔥🔥🔥🔥🔥