என் பொண்டாட்டி பெயர் நஸ்மத்பேகம் அவ பாசதுக்கு நான் எப்பவும் அடிமை எனக்கு மூணு அக்கா, அம்மா இருக்காங்க கொஞ்சம் பெரிய family தான் என் பொண்டாட்டிக்கு அம்மா கிடையாது 3rd std படிக்கும் போது அம்மா தவரிடாங்க , ஒரு வேளை அம்மா உயிரோட இருந்தா அவங்க மேல அவ இவ்வளவு பாசமா இருபாளா தெரியாது என் மேல உயிரே வட்சு இருக்கா இந்த ஜென்மதுல அவ எனக்கு கிடைச்சது இறைவன் கொடுத்த வரம் தான் என்ன அவ அம்மானு தான் சொல்லுவா ... லவ் யூ பாப்பா ... லவ் யூ டி என் உயிரே ... நீயும் நானும் மட்டுமே....
Enaku Amma irunthu illatha mathiri enaku antha Pasam kidaikala, but ennoda lifela ippo en Amma pasatha kudukka kadavul kudutha varam en lover, thank you God for this....
This is intense pain picturized. Whenever I listen to this, I feel something I had lost which I am not going to get back forever. It could be my past time I guess. So deeply expressed the regret. Taking a bow to Deena sir and Bombay Jayshree mam. Love you all.
கத்தியின்றி ரத்தமின்றி காயப்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் நடமாடுகிறேன் மாமா
While this film releasing.. i was in love with my husband.. parents didn't allow me for mobile. Use to speak with him in std booth.. while going to office will listen this song in bus.. we both are in central government. Sad days. Then.. now two kids. Feeling happy now
அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்த என் இன்னொரு தாய் அவன்.அவனிடம் பார்க்கிறேன் என் தாயின் சாயலை.நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என் கண்ணீரை துடைக்க வந்தவன். இந்த பாடலில் வருவது போல அவன் என் தாயின் மறு உருவமாய் பார்க்கிறேன். என்றும் இந்த பாடல் மனதில் நிலைத்து நிற்கும்......
ஓ...... உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய் தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய் கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன் உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் ஓ... ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது ஓ... மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன் பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும் உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும் கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான் தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன் இது கனவா... இல்லை நெஜமா... தற்செயலா... தாய் செயலா... நானும் இங்கு நானும் இல்லையே! உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என் கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
Nan college final year padikrapo en amma irandhtanga, ipo vara avangala ninatchu azhadha naal ila ipo enak oru ponnu iruka..avala en ammava ninatchu pathupan,,indha song ketkrapo manasukula some kind of relax and pain iruk
உண்மையான காதல் கதைகளை கொண்ட படங்களில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்துமே மிகவும் அருமையாக இருக்கின்றது 7G, துள்ளாத மனமும் துள்ளும், காதலர் தினம் ,ஷாஜஹான் மற்றும் பல படங்கள்
Lovely song... I miss my Madurai life. But I'm really proud I was born and grow up. My heart felting many times whenever I heard this song. Love or beautiful memories comes through my eyes
நம்மை விரும்பும் பெண்ணின் காதலும் இப்படி தான் இருக்கும் என்று நானும் உனர்கிறேன் 💔💔 இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் என் கண்களில் தண்ணீர் தானாக வருகிறது 💔
ennoda feelings ippudi tha....oru mother illa Na romba ksatam....but ennoda lifela my life partner vanthathuku Appuram I am so happy....i am very lucky da R.K ....😍😍😍😍💟💟💟💟💟😘😘😘😘
எனக்கு அம்மா இருந்தும் இல்லாத மாதிரியான வாழ்க்கைய குடுத்துட்டான் ஆண்டவன்.. 23 வருஷமா தாய்ப்பாசம் கிடைக்காம வாழ்றேன் 😢😭 பாசம் காட்ட இது போல யாருமே இல்ல 😔ரொம்ப சபிக்கப்பட்ட வாழ்க்கை என்னோடது.. 😪
Not always, my wife lost her parents(Both) while she was 6 years old. But I know that I would fill that place for the rest of her life. So there is something good waiting for you !
Your mom is always with u in all ur good and bad situations never miss her because she is always with u she is like wind u can't see her but u can feel her sissy
When i was 12th std i heared this song same feel of my heart the loss of mom can never be replaced...🙇♀️ Its a curse to live the life without mother...no words..
Anyone listening (covid -19)2020.... When I listening this song automatically come tears...... 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰 I'm feeling so bad without reason manasu romba kastama eruku..... 😥😥😥😥 Bombay jayasri voice is true feelings... 😥😥😥😥😥 must use headset sema feel kandipa yallarum azhuvinga... 😥😥😥😥😰😰😰😰😰😰😰😰😰
*இது வெறும் பாடல் மட்டும் அல்ல..ஒரு உணர்வுபூர்வமான காதல் - அன்பு போன்றது..!* ♥️✨
Correct
Correct
Crt..
Yes
Mm
இந்த பாட்டு எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் கண்ணீர் வரும் அந்த மாதிரியான தாயின் அன்பை நினைவுபடுத்தும் தாலாட்டு
Ss I got tears 🥺🥺🥺🥺❤️❤️❤️❤️❤️
உண்மை
இந்தப் பாடல் வரிகளும் இதைப் பாடியவரின் குரலும் அருமையோ அருமை.....
Bombay jeyasree
Bombay Jayashree
யுவபாரதி வரிகள்
Nanum itha than search panan thanks for the information ❤
Yes
ஆஹா... ரொம்ப வருஷம் கழிச்சு இந்த பாட்டு இன்னைக்கு என் கண்ணில் பட்டுச்சு...
பெண்ணின் காதல் வலியை சொல்லும் அழகாக வரிகள்
எந்த ஒரு கணவனும் காதலனும் இப்படித்தான் இருக்க வேண்டும்... இந்த பாடலை விரும்பாத பெண்களும் உண்டோ இவ்வுலகில்???
Mm super song i like song
நீங்கள் சென்னா வரிகள் மிகவும் அழகாக இருக்கும்
Ellam kanavayi mattum thaan pokuthu
Ama
Ella ellrukum etha song pudikum
Yaar lam intha song ahh romba feel panni ketturukinga oru like...😍
Naa rompa rompa feel panni kekkure 1time illa dailyum kekkure
Yanaku vara husband ethamaritha erukanu
Intha padalin varigalai rasikka teriyathavar kaddaiyamai anbin artangal puriyathavarai irupargal
Vara leval song heat touching song
My amma favor song miss you Amma
என் பொண்டாட்டி பெயர் நஸ்மத்பேகம் அவ பாசதுக்கு நான் எப்பவும் அடிமை எனக்கு மூணு அக்கா, அம்மா இருக்காங்க கொஞ்சம் பெரிய family தான் என் பொண்டாட்டிக்கு அம்மா கிடையாது 3rd std படிக்கும் போது அம்மா தவரிடாங்க , ஒரு வேளை அம்மா உயிரோட இருந்தா அவங்க மேல அவ இவ்வளவு பாசமா இருபாளா தெரியாது என் மேல உயிரே வட்சு இருக்கா இந்த ஜென்மதுல அவ எனக்கு கிடைச்சது இறைவன் கொடுத்த வரம் தான் என்ன அவ அம்மானு தான் சொல்லுவா ... லவ் யூ பாப்பா ... லவ் யூ டி என் உயிரே ... நீயும் நானும் மட்டுமே....
🥰
Super brother yarum wife velipadiya perumaiya solla mattanga super
அம்மா இல்லாதவர்ஹளுக்கு மட்டுமே தெரியும் அம்மா எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று, பெத்த தாயின் அன்பிற்கு முன்னால் இவ்வுலகில் எதுவும் ஈடாகாது
Enaku Amma illa
Yes
அப்படி ஒன்னும் இல்லை 2இல்லை எனக்கு எல்லாரும் இருக்கிறார்கள் ஆனால் பயன் இல்லை
@@venkivenki267 soo sad
😥😥
2021 இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍
I am
Me
Hi
Me
Na dinesh 2.4.2021a evg 5.35pm parthen
2023 வரை யாரெல்லாம் இந்த பாட்டை இன்னும் விரும்பி கேட்டு கொண்டிருக்குரீர்கள்❤❤❤
❤ இன்னும் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று எத்தனை குடம் கண்ணீர் வடிக்கிறார்கள் என்று அதுதான் சத்தியமான❤😂 உண்மையாக
@@sivakarthi1753 hhvc:7db6ccxr0r0r48t5l
அழகான பாடல் வரிகள்
Ama ketut tha iruken..inum...
Me❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🎶🎶🎶❤ உணர்வுபூர்வமான காதலை அழகான வரிகளால் வெளிப்படுத்தும் பாடல்🔥🔥🔥❤
🥰
❤
2020 la Yaar Yaar Indha Song ah Keakkuringa Like Pannunga....👍👍👍👇👇👇😍😍😍😍😍😍😍
❤❤❤
Me
Its me😉
Me
Ya .....
இது கனவா... இல்லை நிஜமா... தற்செயலா... தாய் செயலா... (நானும் இங்கு நானும் இல்லையே)💕
Crt
Andha beat nalla irundhichu
2024 இல் இந்த பாடலை யாரெல்லாம் கேக்குறீங்க ❤️❤️❤️
🥰
22/5/24
Time
12:35
31st july 2024 at 02.03 a.m
Big fan of thiz... Very emotional song ever 😢❤
My ringtone
Me
ஆண்களுக்கு உண்மையாக இருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணம் இவ் பாடல் வரிகள்....
Coment super
பெண்களுக்கு உண்மையாக இருக்கும் ஆண்களுக்கு சமர்ப்பணம் இப்பாடல் வரிகள்
Vera 11
😂❤❤❤❤
எந்த ஆம்பளைக்கு இங்கே பொம்பளைங்க உண்மையா இருந்தாங்க ஒரு பெண்ணுக்கு ஆண் உண்மையாக இருந்த வெளிப்பாடுதான் இந்தப்
யாருலாம் 2021 ல கேக்குறிங்க 😘😘
Naa
@@_SAKTHIPRIYAD oh super super 🤗❤
Me
@@nanthinithirunavukarasu5648 wow super
❤️
கரண் சார் நடிச்ச படத்துலையே எனக்கு இந்த பாடல் மற்றும் கொலைகார பாடல் தான் மிகவும் பிடித்தவை...😍😍😍😘😘
🙌🙌
Yanakum😘☺️
😭😭😭
முத்தமிழே முத்தமிழே இந்த பாட்டு பிடிக்காதா.
@@lakshmanakumar5145 kettathu illa ma
2024 லில் இந்த பாடலை கேப்வர்கள்.. ஒரு like
❤❤
5.9.24😔😔💕💕💕
சொல்லாத காதல் இப்படி தான் நரக வலி 😭😭😭😭😭😭😭 சொல்லவும் முடியாது சொல்லாம இருக்கவும் முடியாது 😏😏☹️☹️☹️
Yessssssssssd
@@narayanans4416 😭😭😥😥
Yes 😔😢
Fact
@@dharshiraj3004 hmm☺☺
கத்தியின்றி ரத்தமின்றி காயப்பட்டவள்..உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் .future la care panni parthukkuea husbend kidaikarthu la oru varam
❤
இது வெறும் பாடல் மட்டும் அல்ல..ஒரு உணர்வுபூர்வமான காதல் - அன்பு
2024 la yum yaralam indha song virumbi ketringa 🥰🥰❤
Me
13 years already and I still love this song as much as I first listened to it! ❤️❤️❤️
KRISH R T R
3 weeks ago
எனக்கு வரப்போற மணைவிக்கு நான் இன்னோரு அம்மாவா இருப்பேன்
Amma nu sonnaale pothum...athil sakthi ullathu.
Super
Super sir ur great......
Super bro
Appadiye irukanum yarukkahaum Mara kudathu
Enaku Amma irunthu illatha mathiri enaku antha Pasam kidaikala, but ennoda lifela ippo en Amma pasatha kudukka kadavul kudutha varam en lover, thank you God for this....
naanum but yennaku apadi oru lover keydaikala innum
Super
2024 யார் யார் இந்த பாடலை ரசிக்க நினைக்க போறீங்க
😢
🥰
Na ketutu iruka
😮
My favourite songs
Amma mari pasam vakkura oru lover kadaikkuradhu oru varam..... I am waiting for my second mother😍😍😍💝💝💝💝💝 love you amma💝💝
Very nice song l love my mom very special my mom thanks for god
Kandipa kidaipanga nanba
Semma bro
Semma pa ungala mathuri oru lover ketacha athuvea sorekkam😍😍😍
Semma swatha I like it😄😄😄👌👌👌💞💞💞💞💕💕👌👌👌👌👌👌
அம்மாவின் பாசத்தை ஞாபகம் படுத்தும் மனைவியும்
மனைவியின் அன்பை மறக்க வைக்கும் அம்மாவும் கிடைத்த எந்த ஒரு ஆணும் அதிஷ்டசாளி தான்....
Ur wrong...my lover very pavam
Super
அடிக்கடி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க ❤️
Semmae song my favourite song
I am
Daily music 🎵🎶🎶🎶🎶🥰
Yes
👍
கத்தியின்றிரத்தமின்றி காயம் பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் super song 🎵
பெண்மையின் மனம் இதுவே
கத்தி இன்றி ரத்தம் இன்றி காயப்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
Shina Banu super
+Mari Murugan thanks
+Karthik Venkat tq
Siva 💘💘
Shina Banu
This is intense pain picturized. Whenever I listen to this, I feel something I had lost which I am not going to get back forever. It could be my past time I guess. So deeply expressed the regret. Taking a bow to Deena sir and Bombay Jayshree mam. Love you all.
என்னதான் முரட்டு சிங்கிள் னு கெத்தா சொன்னாலும் ஒரு பெண் இல்லாத கவலை எனக்கு ரொம்ப இருக்கிது
Superb lines... ❤️
என் இனமடா நீ......!!!
நண்பா வேணா சனி மியா போதும் நம்பவாழ்க்கையே கை கை போதும்
Dont worry, u get good soul☺
S true
2024 innum intha pattai virumbi ketpavarkal ❤
🥰
நான் தினமும் கேட்பேன் கேட்டுவிட்டு அழுது இருக்கிறேன்
Naanum thenanum alugiren
🥰
அருமையான பாடல் வரிகள்,அருமையான குரல்,அருமையான இசை💕💐
Sema song... Itha kekkum pothu en appa nabagam varum... I miss you Appa... 😥
Same here
same...
2024 இதிலும் கேட்பவர் கள் யார் யார் 😢❤
கத்தியின்றி ரத்தமின்றி காயப்பட்டவள் உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன் மிச்சமின்றி மீதமின்றி சேதப்பட்டவள் உன் நிழல் கொடுத்த தைரியத்தால் நடமாடுகிறேன் மாமா
Soooooopr
me
akshi akshi very
akshi akshi nice line pa
I love u so I
2021 la Yaarulam Indha Song ketkuringa...😍😍😍
நான் என்னுடைய அம்மாவ பார்க்கணும் நினைக்கிறேன் ஆனால் முடியாது ஏனெனில் அம்மா இல்ல இந்த பாடல் என்னை அழவைக்கிறது
N Nasmath don't feel bro
my story bro
Don't feel bro ur mom always near
+Bavatharani Bavatharani நன்றி bro but இருந்தாளும் என்னால control பன்னமுடியல
+Pal Pandi I miss my mom
While this film releasing.. i was in love with my husband.. parents didn't allow me for mobile. Use to speak with him in std booth.. while going to office will listen this song in bus.. we both are in central government. Sad days. Then.. now two kids. Feeling happy now
Bombay Jayashri ma's magical voice makes this even more magical
aexamalthmaimpatufatherdad
ரசனைமிக்க பாடல் வரிகள் பெண்மையின் மனதில் இருக்கும் ஆசைகளை அனைத்தும் இந்த பாடல் வரிகள் ஏந்துகின்றது....hit like button
School days la romba keppen intha song after a long time now I’m litsng this song 🇯🇵🇯🇵🇯🇵🇯🇵👍
Semma song
Mee too😃
Same two you
Me too😔
Me too
அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்ய வந்த என் இன்னொரு தாய் அவன்.அவனிடம் பார்க்கிறேன் என் தாயின் சாயலை.நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.என் கண்ணீரை துடைக்க வந்தவன். இந்த பாடலில் வருவது போல அவன் என் தாயின் மறு உருவமாய் பார்க்கிறேன். என்றும் இந்த பாடல் மனதில் நிலைத்து நிற்கும்......
ஓ......
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது
தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நெஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே!
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது
ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ
ஏழு வண்ண வானவில்லாய் என்னை மாற்றினாய்
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்சை தாக்கினாய்
கத்தியின்றி ரத்தமின்றி காயம்பட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
ஓ...
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது
ஓ...
மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்தை சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது
தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நெஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே!
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு
I love u my mom. 100 years enga amma etha world irakanum. I am prayer 🙏 to my god
S Elakkia 😳
Movie name
@@gayuramalingam5223 Karuppasami Kuthakaitharar
Ooooo
I love Amma....enakku ammave illa....ennota periyamma thaan ellame enakku....avunka💯years santhosama irukkanum...ithaan ennota prayer🙏🙏🙏
yarukalam intha song kettona aluga vanthuchu
This my song
Mmm
I like this song.....😥😥😥😥
😭😭😭😭😭😭😭😭😭😭😭
S
2025 வரை யாரெல்லாம் இந்த பாட்டை இன்னும் விரும்பி கேட்டு கொண்டிருக்குரீர்கள்❤❤
semmah feelingsanah song..kettukum pothellam yennoda lifeoda othu pora maathiri oru feeling..mesmerizing voice...love u
Nan college final year padikrapo en amma irandhtanga, ipo vara avangala ninatchu azhadha naal ila ipo enak oru ponnu iruka..avala en ammava ninatchu pathupan,,indha song ketkrapo manasukula some kind of relax and pain iruk
Proud to be a MOM .......
Dont worry Akka
My best friend nalme is also hema latha we used to call her hema... txs for the lovely msg hema....
Proud of u
யாராவது 2022-லையும் இந்த பாட்ட கேட்டு பீல் பண்ணி கண் கலங்கியிருக்கிறீங்களா.... என்ன மாதிரி😊. உணர்வு பூர்வமான படம்.
உண்மையான காதல் கதைகளை கொண்ட படங்களில் அமைந்துள்ள பாடல்கள் அனைத்துமே மிகவும் அருமையாக இருக்கின்றது
7G, துள்ளாத மனமும் துள்ளும், காதலர் தினம் ,ஷாஜஹான் மற்றும் பல படங்கள்
Love feel la irukuraunga matum like pannunga 😭😭😭😭😔😔😔😔
I am feel
I feel in my life
😭😭😭
😭😭😭😭😭
Singer name,? Therinja sollunga?
நானும் ஒரு ஆணுக்குள் என் அம்மாவை பார்க்கிறேன், என் இரத்த சொந்தம் இல்லா என் அண்ணனுக்குள்,🥰
Super
😒😒 i miss u bro
nalla visayam vaalka valamudan
😍நான் என் அப்பாவை என் கணவனுக்குள் பார்க்கிறேன்😍❤️😭
👏👏👏👏👏👏
2024 yaaru ellam intha patta kekurenga frd
amma mathiri anbu kattum lover kidaithal athu varam super song my favourite song
+Mohammed Fairoz True love exist.
Priya BABL very sendeymant song
It's true enoda mama apaddi kedichachu
Monika R thank you for your msg
Priya BABL super da
2019 la ketta vanga like panuga
Me
Me....
me
Me 2020
2020 bro
Intha paatu recommend aagama thedi vanthu paakravanga luku rasanai athigam 😍..best song feel good
இதே அவஸ்தய தான் நானும் பட்டுட்டு இருக்கேன்... படிக்க முடியாம...
Lockdown time la intha song ketavanga oru like podunga 🥰👍
±94754541112
Hi
Yes
Ungaluke overa illa
mudiyathu
Lovely song... I miss my Madurai life. But I'm really proud I was born and grow up. My heart felting many times whenever I heard this song. Love or beautiful memories comes through my eyes
katthiyinri ratthaminri
kaayapattaval
un kangal seitha
vaithiyathaal
nanmai adaigiren....
favrt lines...
zania princess very nice songs beautiful weather line
Hai Beer priya
My favorite song😢😢😢
நம்மை விரும்பும் பெண்ணின் காதலும் இப்படி தான் இருக்கும் என்று நானும் உனர்கிறேன் 💔💔 இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் என் கண்களில் தண்ணீர் தானாக வருகிறது 💔
Same both of them
I missed my mom... 😓😓Enaku En husband than amma.... 🙂🙂🙂
Super 👍
God bless you akka❤️
Hi
❤️
@@shriramm9004 hai
ennoda feelings ippudi tha....oru mother illa Na romba ksatam....but ennoda lifela my life partner vanthathuku Appuram I am so happy....i am very lucky da R.K ....😍😍😍😍💟💟💟💟💟😘😘😘😘
I am so feel
Supper song ennoda loverukkaka pakkeran love you mi
U lucky..
Good..but not for all...
2024 ல் யாருயெல்லாம் கேட்குறிங்க ❤ 👍ஆனால் நான் எப்போதெல்லாம் மனசு வலிக்குது இந்த பாடல் கேட்பேன் ஆனா இப்பயெல்லாம் அதிகமா கேட்குறன் 💞😦😞🙃
மனசு வலிக்குதா...
Nanum tha@@user-qx5bn4bb4l
KTv la indha song early morning 5.00am something play aagum... Pure bliss adhellam oru kaalam🌝😻😌❤️
Yessss
Bombay jayashree voice amazing always..... Love her lot ...my fav Singer ...
Still in 2022 I'm listening this song because I lost my mother.... Same feeling when my husband cares me ...
❤❤❤ Hi
What a lyrics... I love this song! What a voice!
2024 la yarellam intha song kekuringa
தாயை பிரிந்த பெண்ணிற்கும், ஆணுக்கும் பொருந்தும் பாடல் 😓
ஆமாம்
எனக்கு அம்மா இருந்தும் இல்லாத மாதிரியான வாழ்க்கைய குடுத்துட்டான் ஆண்டவன்.. 23 வருஷமா தாய்ப்பாசம் கிடைக்காம வாழ்றேன் 😢😭 பாசம் காட்ட இது போல யாருமே இல்ல 😔ரொம்ப சபிக்கப்பட்ட வாழ்க்கை என்னோடது.. 😪
Jessie jes கடவுளை நம்புங்கள் கடவுள் தாயைவிட எல்லையற்ற அன்பு உடையவன்
God always with u
⛪💒🗼🏡⭐🌟🌠🎁♥️🌻🌹🥀🍁
Don't worry... God is with U
Ungaluku nalla life amiyum 😂 happya irunga
I really miss my mother I lost my in age 16?? now my age is 21 until now I didnt see my mum I love u so much Amma sorry for all amma
Not always, my wife lost her parents(Both) while she was 6 years old. But I know that I would fill that place for the rest of her life. So there is something good waiting for you !
Your mom is always with u in all ur good and bad situations never miss her because she is always with u she is like wind u can't see her but u can feel her sissy
Do not feel God will send your Love
அன்பை பார்த்து வரும் காதல் மிகவும் அழகானது 🥰❤️
2020 any girl with heart pain is the reason to hear this song
Yes me
Me 😥
S...romba painful
Yes
Ethuvume illaama vaarthaigalodu ontrinen...sakthimigu vaarthaigal...ketta annaikke paatukulle mattikitten..
இந்த பாடலை கேட்க்கும் போது உன்னுடைய ஞாபகமாக இருக்கு miss you di Ammu 😭😭😭😭😭😭😭
2025 Anyone here 🎵
பாம்பே ஜெயஸ்ரீ வாய்ஸ் உணர்ச்சி மிக்க வரிகள் குரல் இசை சரியான தரமான படைப்பு
2020 la yaru iththa pattakakkuringka oru like poduingka 👉👇👈👉👇👈👉👇👈😊
amazing voice...one in a billion....
Sathiya woww
Bombay jayasrii
Bombay jayasri😘😍
2023 still listening
உணர்வுபூர்வமான பாடல் 🎶🖤
"கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது "
இத விட சோகத்த சொல்ல தமிழ் ல எந்த வார்த்தையாலும் முடியாது.
உண்மை
கத்தி இன்றி இரத்தமின்றி காயப்பட்டவள்....... மனதை கொள்ளையடித்த வரிகள்❤❤❤
Nice
Mind blowing song.....
There face reactions are super..
Bombay jayshrees magical voice & profound lyrics are making this song perfect 😍
2007 10th std padikum podhu nirya time indha songs cd la potu ketu irukn ipo enkum mrg 2 kids inum ktkurn indha songs heart touching songs❤❤❤❤ 2024
Enaku மனசு சரியில்ல இந்த பாடல் கேட்ப என்னோட most favorite song I like song
2020 ஆண்டுகள் மாறினாலும் இந்த பாடலின் வரிகள் என் மனதை விட்டு மாறது 💯😊
Meesai vaitha Annai pola unai kangiran Super lines😍😍😍👌👌👌👌👌
2023 yaravathu pakuringala
சிறுவயதில் சன் மியூசிக்கில் இந்தப் பாடலை பார்த்துவிட்டு தான் பள்ளிக்கு செல்வோம் 90s
Enaku Roomba Roomba pidiza song.....I love this song....
When i was 12th std i heared this song same feel of my heart the loss of mom can never be replaced...🙇♀️
Its a curse to live the life without mother...no words..
Same 😢
Uploaded 9 years ago...commenting after 9 years later...still addicted 😙
l am favourite song
nice I miss u ma
Not 2023 still watching in 2024 😊
Awesome singing Bombay jayashree mam.. Luv u forever mam😍😘..
Anyone listening (covid -19)2020.... When I listening this song automatically come tears...... 😰😰😰😰😰😰😰😰😰😰😰😰 I'm feeling so bad without reason manasu romba kastama eruku..... 😥😥😥😥 Bombay jayasri voice is true feelings... 😥😥😥😥😥 must use headset sema feel kandipa yallarum azhuvinga... 😥😥😥😥😰😰😰😰😰😰😰😰😰
Justasupattu
Nice feel
naa kuda ipo aluthu kithu tha irrukurey
Oru ariyatha feeling
@@sahulsahul1648 aama