தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே.. தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே.. வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகின்றதே.. Deep and Beautiful
13 வருடங்கள் கழித்து என் உயிர் காதலியின் தொடர்பு கிடைத்தது அவளுடன் முதல் தடவையாக பேசும் பொழுது என் காதுகளில் ஒலித்த பாடல் இந்த பாடல் அப்படியே எனக்காக எழுதியது போல் இருந்தது ஒவ்வொரு வரிகளும் காலங்கள் கடந்தாலும் அவள் மேல் கொண்ட என் காதல் என்று பசுமையாகவே இருக்கும்
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்தப்பின்னும் கூச்சம் தான் என்ன காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன் காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன் வெண்பனி மலரே உன் இருவிழியால் தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே நரைகளும் மறைந்திடவே வெண்பனி மலரே உன் இருவிழியால் வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்தப்பின்னும் கூச்சம் தான் என்ன காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன் காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சையானேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
2.00 to 2.10 இந்த நிமிடங்களை பார்க்கும்பொழுது எல்லோருக்கும் கடைசி நாட்களில் நடக்கப்போவதை காண்பித்தது இதயம் ஒரு விதமா வலிக்கிறது, இது காதலில் தோல்வி அடைந்தவர் மட்டும் காணும் சுகம் அல்ல. தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே, வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே, அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே பூக்கிறதே -- அருமையான வரிகள்
Dhanush's lyrics are so beautifully written. Everything is beautiful. Dhanush's direction and lyrics, Sean's music and voice and not forgetting the beautiful chemistry between Raj Kiran and Revathy. ❤️
இளமையில் மறுக்கப்பட்டு முதுமையில் ஏற்றுக் கொண்டு வாழ்வதும் ஒருவிதமான காதல் தான். காத்திருப்பதும் காக்க வைப்பதும் ஒரு விதமான காதல் தான். 15,684 days to go.
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே Wow... What a lines dhanush... Hats off am just 25 but still I could feel these lines.
இசையால் மட்டும் மனதை அசைத்து ஆழத்தில் புதைத்த நினைவுகளை மேலே வர வைக்க முடியும்.... Sean roldan magical voice ..... காதலியை பிரிந்தாலும் காதலை பிரியாதவர்களுக்கு வரிகளின் அர்த்தம் மயில்தோகையால் மனதை வருடுகிறது
Melting the soul with voice and lyric காற்றில் பறக்கும் காற்றாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர் வீழ்ச்சி ஆனேன்😊👌🏻
Nisha Lini Absolutely, I felt the same thing..He really earned my respect as an actor.. His performance was so impact-ful as if he was waiting for a role like that for years..
Revathi performed brilliantly even though she appeared only at 3/4th of the way in the movie!! WOW! MISSING such a great actress and all her powerful roles and NO_NONSENSE attitude and talks!
2.01 வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகின்றதே அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே பூக்கிறது பாரம் பாய்ந்த நெஞ்சுக்குள்ளே ஈரம் பாய்கிறதே 2.15 மனதை கவர்ந்த வரிகள் 🧡
Vanthathum Vaaznthathum Kan munney theriyathey, Antha naal nyabagam nenjiley pookirathey !!!.... Every person has a past in his/her life who cannot be replaced
When I hear this song .. I cried Don't wanna get old :( .. i have a crush on someone.. the person also on me .. but we can't be together Cause between us are almost 8000 miles Afraid of not becoming happy :( And that I missed my life wth him :/ when we should meet in elder ages Vaanthathum vaazhthathum kaan munna therikirathe :(
எத்தனை ஆண்டு கடந்தாலும் அவளின் நினைவுகள் மனதை விட்டு நீங்கவில்லை உண்மையான காதலுக்கு வயது என்பது இல்லை உண்மையான முதல் காதல் எல்லோரும் மனதில் ஒரு ஓரமாய் வாழும் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
அவள் முகம் இன்னும் மறக்க முடியவில்லை....10 வருடங்கள் கழித்தும் அவளை 1 மணிதுளி கூட மறக்க முடியவில்லை 😔 அவள் எண்ணங்கள் என் இதயத்தை உருக்குகிறது 😞 please don't let ur memories ruine my day shamini ❤
please don't let anyone choose our life partner.. it's a decision we must make.. our parents will check on jathagam... influence... high potential... money... family background.. of course (CAST WHICH MUST BE BANISHED) ... BUT WE R GONNA LIVE WITH HIM/HER... WAKE UP EVERYDAY WITH HIM/HER EAT ...SLEEP... TALK... SHARE EVERY SECOND... I AM NOT SAYING PROPOSALS ARE TOTAL FAILURE JUST MOST OF THEM DON'T WORK OUT MARRY THE ONE U LOVE... AND PLEASE CONFESS BEFORE IT'S TOO LATE...
Man proposes,God disposes. Not everyone has the good fortune of getting the person they love and not everyone can experience a happy married life even if they end up with the one they love.
@techiesree Sree What I meant was, we cannot predict how life is going to be after marriage. People's behaviour can change after a few years. Everybody is sweet in the beginning.
இந்தப் பாடலைக் கேட்கும் போது நான் இழந்த காதலனோ ,காதலியோ நினைத்து வருந்துகிறோம் நாட்கள் ஓடினாலும் நம் நினைவுகள் மட்டும் நம் நினைவுகள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது
vandhadhum vaalzhndhadhum kanmunne therigiradhe 😕😕😔 .....andhanaal nyabagam nenjile pookiradhe ,even though u left n Married some other ..I still miss u ma girl ...anyways be happy where ever u are !..
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே..
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே..
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகின்றதே..
Deep and Beautiful
Yes, over the years we will grow older but, love always deepens and it may last over next birth also. V have proofs for that
4 l
😢❤
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன❤ .....வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம் தான் என்ன......❤
காதலில் தோல்வி அடைந்து இன்றும் மனதில் வைத்து ஏங்கும் காதலர்களுக்கு சமர்ப்பணம்
Super words bro👌👌👌👌👌👌👌👌👌👌 true
💐💐
Ss anna
🤧.ஆண்கள் மட்டும் ஏங்குவாங்க.பெண்கள் 5 கல்யாணம் பன்னாலும் நினைக்க மாட்டங்க🤭
@@sivakumarkumar5559 haha super bro
*உண்மையான காதல் எத்தனை ஆண்டுகள் கடத்தாலும் மறக்கபடுவதில்லை* 💕
💯
🥺
Correct.... i am not forgot my love
😊
Aanala maraika padukirathu
காலம் கடந்தாலும் வருடம் மாறினாலும் இசையை விட்டும் சரி இப்படாலை விட்டும் சரி என்றும் பிரியமாட்டேன் அதுல வந்ததும் அந்த lysrics இஸ் amazing❤❤
முதல் காதல் 😏😏 வெற்றி பெறாதவர்ளளுக்கு இந்த பாடலின் அருமை தெரியும் 🖐
🙌
@@naveens117 yah
@whö ï don't worry sister 😔
😢😢😢love is very powerful,,
Correct
ரேவதி மிகச்சிறந்த நடிகை, அன்றும்,இன்னும்..
ராஜ்கிரண் அருமை சார்..
13 வருடங்கள் கழித்து என் உயிர் காதலியின் தொடர்பு கிடைத்தது அவளுடன் முதல் தடவையாக பேசும் பொழுது என் காதுகளில் ஒலித்த பாடல் இந்த பாடல் அப்படியே எனக்காக எழுதியது போல் இருந்தது ஒவ்வொரு வரிகளும்
காலங்கள் கடந்தாலும் அவள் மேல் கொண்ட என் காதல் என்று பசுமையாகவே இருக்கும்
Wow beautiful
@@Abi-sb4cq thank you
😍
❤️
Neenga luckey paa 🥳 but na 😒10 years 😔innum pakkala
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில்
புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்தப்பின்னும்
கூச்சம் தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
வெண்பனி மலரே உன் இருவிழியால்
தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே
பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே
நரைகளும் மறைந்திடவே
வெண்பனி மலரே உன் இருவிழியால்
வெண்பனி மலரே உன் வாசம் உயிரில்
புது சுவாசம் தருதே
உன் இருவிழியால் என் ஆயுள் ரேகை
புது வாழ்வு பெறுதே
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன
வாலிபம் தேய்ந்தப்பின்னும்
கூச்சம் தான் என்ன
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
காற்றில் பறக்கும் காத்தாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சையானேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சியானேன்
Beautifully interwoven word's
super
Tq bro I LL Lear from here
♥️❤♥️♥️❤
Ennoda name panimalar athanala enaku intha song pudikum
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏற்பட்ட முதல் காதலை நினைக்காத தருணங்களே😘 இருக்காது
Sema song pa.vanthadhum vaalnthadhum kan munne therigiradhe.😍😍
Most of the indians dont know first love....
😭😭😭😭
😢😢😢😢😢
Unmaiyana varigal bro🥰
அவளுடன் சேர்ந்து இருந்தால். இந்த பாடல் இவ்வளவு இனிமையாக இருக்குமா என்று தெரியவில்லை..
Ama
😊
காலங்கள் எத்தனை கடந்தாலும் நினைவுகள் மட்டும் நீங்குவதில்லை....🙌🖤
Love as no expery date
Super bro
💞super
வந்ததும் வாழ்ததும் கண் முன்னே தெரிகிறதே😭
Bala Murgan 👍
@Nisha Behgam me too 😭
2019 April 25
Me too
😭😭 mee too
தனுஷ் அண்ண உங்க திறமையை பாராட்டணும்... நடிகர். தயாரிப்பாளர். பாடலாசிரியர். இயக்குனர்.. அருமை வாழ்த்துக்கள்... ❤️❤️👌👌
பாடியதும் அவர்
@@kandhasamyp7565 No sir... Sean Roldan is the singer...
Danush wrote the lyrics for this song?......wow!
He has shown a maturity far beyond his age in portraying 'elderly love'.
😢
இது கற்பனையே என்றாலும் மனதிற்குள்ளே இனம்புரியாத மகிழ்ச்சி#
இப்படிக்கு பா. பாண்டி
It's true 😊etho oru happiness irukku 🎧 inam puriyatha oru fell is song
ஒரு ஆண் ,தான் சிறுவயதில் காதல் ,முதல் காதல் ,காதலி ,முதல் பார்வையிலேயே இன்னும் பலஆண்டுகள் ஆனாலும் மறக்காமல் இருக்க முடியாது
Super melody song
💖💖
true
Ama nanum feel panran
அந்த நிகழ்வை சாகும் வரை மறக்க முடியாது..
2.00 to 2.10 இந்த நிமிடங்களை பார்க்கும்பொழுது எல்லோருக்கும் கடைசி நாட்களில் நடக்கப்போவதை காண்பித்தது இதயம் ஒரு விதமா வலிக்கிறது, இது காதலில் தோல்வி அடைந்தவர் மட்டும் காணும் சுகம் அல்ல.
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே, தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிரிக்கின்றதே, வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே, அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே பூக்கிறதே -- அருமையான வரிகள்
Before "96", there was "Power Paandi".
Mature romance is the sweetest.
Thanks Dhanush anna, Sean Roldan and Team for this cinematic masterpiece.
எத்தனை வயது ஆனாலும் முதல் காதல் மண்ணில் மறையும் வரை நம் மனதை விட்டு மறையாத பொக்கிஷம் காதல்
Revathi has aged gracefully. Nothing plastic about her, unlike her peers. Very natural acting. :)
Manav Krishna yeah.. she was always a class apart
Revathy as usual best performance.....awesome song...Revathy is Kamal + Savitri together...Missing her in tamil films in heavy roles due to her age...
Fine wine
Jayaprada is also lit!
Malarum nineaivu gel
வெண்பனி மலரே..உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே😍😍😍
உன்னிரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே❤️❤️❤️❤️❤️
02:00 to 02:10
Thosee Memories...❤
Antha naatkal apdee kan munnadii vanthuu pogum...❤😭
Janma banthamm....oru unmaiyaana kaadhal...
Age is just a number.. Love has no age and limit ❤
முதல் காதலில் தோல்வியுற்றவர்கலுக்கு இந்த பாடலின் அர்த்தம் புரியும்.அவர்கலுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.vera leval song .semma feel.
Yes😊
Thums up if you listen this song and melts your heart for some reason from the past!!!!
👍👍👍
👍👍👍
Dhanush's lyrics are so beautifully written. Everything is beautiful. Dhanush's direction and lyrics, Sean's music and voice and not forgetting the beautiful chemistry between Raj Kiran and Revathy. ❤️
ua-cam.com/video/TnK44yJNP0U/v-deo.html
இளமையில் மறுக்கப்பட்டு முதுமையில் ஏற்றுக் கொண்டு வாழ்வதும் ஒருவிதமான காதல் தான். காத்திருப்பதும் காக்க வைப்பதும் ஒரு விதமான காதல் தான். 15,684 days to go.
வரிகள் எழுதுவதில் முதிர்ச்சி பெற்ற தனுஷ் 😍
Correct 💯💯💯
காதல் தோல்வி என்பது இல்லை.
காதலிப்பதே வெற்றிதான்.
Initial stage
appo eppadi da break up la azugurenka ???
வலி அது vera Department
👌
Yen love panni break up panitu....kalyaanam pannittu kadasi varaikkum love pannalaamae....thala vithi break up avlo sulabamaa panna mudiyaathe😂
வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறதே
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே
பாரம் பாய்ந்த நெஞ்சிக்குள்ளே ஈரம் பாயுதே
Wow... What a lines dhanush... Hats off am just 25 but still I could feel these lines.
Sean roldan u beauty...
Ilaiya raja era ku pona feeling kanla kaattittayyaa.... 😍😘😇❤❤
Sral
வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகிறதே this line & tune I love it...💞💞💞
தேடிய தருணங்கள் எல்லாம்
தேடியே வருகிறதே
தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம்
சிரிக்கின்றதே...
வந்ததும், வாழ்ந்ததும்
கண்முன்னே தெரிகிறதே
அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே பூக்கிறதே
பாரம் பாய்ந்த நெஞ்சுக்குள்ளே
ஈரம் பாய்ந்ததே
நரைகளும் மறைந்திடவே...
✨❤
2022 இல் இந்த பாடலை யார் யார் தேடுகின்றனர்❤️❤️
Im
I'm
காதலுக்கு வயசு இல்ல இந்த படம் பாத்தா தெரியும் ♥️🙈🤗
Super
👌👌👌👍
Yes correct bro 👍
உண்மையான வார்த்தைகள் நண்பரே👌
There is something about Revathi and Rain starting Mouna raagam to Power pandi! 😍
👍
ua-cam.com/video/TnK44yJNP0U/v-deo.html
Yes
இசையால் மட்டும் மனதை அசைத்து ஆழத்தில் புதைத்த நினைவுகளை மேலே வர வைக்க முடியும்.... Sean roldan magical voice ..... காதலியை பிரிந்தாலும் காதலை பிரியாதவர்களுக்கு வரிகளின் அர்த்தம் மயில்தோகையால் மனதை வருடுகிறது
this song gives illayaraja sir feel
Yeah.. Bro..
😘😘😘😘
This song music done by Sean Roldan.
❤️🙌
Sean ❤️🔥☺️
என் மூன்று வருட காதலுக்கான ஒரு அடையாளம் இந்த பாடல் 😘 வந்ததும் வாழ்ந்ததும் கண்முன்னே தெரிகிறது love you gowri 😘🥰😘🥰
Eppadi vande bike la nee car la. Appo nan fallow pannatuma yen bikele pollame....rajkiran sir bike le poolame.... sema...cute
Revathy also says cutely and also she is like young girl romance when she was sitting in back side of bike
👍
👍👍
கார்ர யார் எடுத்துட்டு வருவாங்க.😌
Nice line
Melting the soul with voice and lyric
காற்றில் பறக்கும் காற்றாடி நானே
எட்டு வயதாய் கூத்தாடினேனே
காய்ந்த இலை நான் பச்சை ஆனேன்
பாலைவனம் நான் நீர் வீழ்ச்சி ஆனேன்😊👌🏻
Mr Thushanth
semma lyrics ,I like it
semma super
semma
👍
ஏன் மழைல நிக்குற கொடைக்கு உள்ள வா....!
நீ ஏன் கொடைக்கு உள்ள நிக்குற வெளில வா...!
மழை ல நனையாத வாழ்க்க என்ன வாழ்க்க.. 🥰
உண்மை தான்
Appurama kaichal vandha Mazhai la nanaiyadha valka enna valka nu theriyum😄😄
Dhanush wrote the screenplay and directed this movie. He wrote this lyrics too. What a talent
வந்ததும் வாழ்ததும் கண் முன்னே தெரிக்கிறதே....💯❣️
omg why is he so charming. his acting is marvelous, it seems like he is really in love
Nisha Lini Absolutely, I felt the same thing..He really earned my respect as an actor.. His performance was so impact-ful as if he was waiting for a role like that for years..
Clinton P yes yes absolutely 💓. coudn't agree more
Nis
Find
Summary para really is feel the song
Anu Raj.......wow semaaa DD my love my harat very nice this song........
Revathi performed brilliantly even though she appeared only at 3/4th of the way in the movie!! WOW! MISSING such a great actress and all her powerful roles and NO_NONSENSE attitude and talks!
I like it
முதல் காதலை என்றுமே மறக்க முடியாது. என்று இந்த பாடல் உணர்த்துகிறது.
2.01 வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகின்றதே அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே பூக்கிறது பாரம் பாய்ந்த நெஞ்சுக்குள்ளே ஈரம் பாய்கிறதே 2.15 மனதை கவர்ந்த வரிகள் 🧡
முதல் காதலை மறைந்தவர் கள எத்தனை போர் இருந்தாலும் சரி மறந்தவர்கள் ஒருவர் கூட இருக்கமுடியாது இப்பாடல் வரிகள் கோட்டபிறகு
I am Background Junior artist for this song..1st time thalaivar dhanusha paatha naal..feb17th......
Maris Palani photo eduthiya bro
Maris Palani please tell the duration when u came
+AJAY ASHOK 17Sec..white and rose shirt
one day u will be dance master bro all the best bro
all d best fr ur successful path....
நினைவுகளின் இனிமையை விட பிரிவின் வலிகளே அதிகம் 😓
🥺🥺🥺😭
😢
Well said bro❤
முதல் காதல் தோல்வியில் என் இரண்டாம் காதலை அடந்தேன் ❤ ஆயுள் வரை
முதல் காதல் ♥️💔♥️அருமையான பாடல் வரிகள்.. மறக்க முடியாத பாடல்..என் வாழ் நாளில். . ராஜ்கிரண் அவர்களின் நடிப்பு திறன்👌👌👌🔥🔥🔥🔥 cuteness overloaded ♥️
என்ன படம்
தனுஷ் சார் மிகப்பெரிய கவித்துவமான கவிஞர் தான்... இந்தப்பாடல் அதற்கு ஒரு சாட்சி....❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் காதல் கணவனை என்னால் எப்பவும் மறக்க முடியாது i feel this song 😢😢😢
Revathy as usual best performance.....awesome song...Revathy is Kamal + Savitri together...Missing her in tamil films in heavy roles due to her age...
ua-cam.com/video/TnK44yJNP0U/v-deo.html
But revathi mam's age never mattered
She is the same promising and deserved actress
Learn to accept the life as it is :)
Kaathalukku vayadhu thevai illai.unmayaga nesithavargal vayathanalum kulanthaigale.😍😍
Even though I am from kerala , I am really in love with Tamil songs. And this song is having a clear magic of love ❤️
உண்மையான காதல் எத்தனை வருடம் கடந்தது போனாலும் மறவாது
2024 yarachcu erukkangala
Meee
Yes bro 🎉
Naanu bro
Unga tholla vera thanga mudila..
❤
Vanthathum Vaaznthathum Kan munney theriyathey, Antha naal nyabagam nenjiley pookirathey !!!.... Every person has a past in his/her life who cannot be replaced
🤩😍
Vj siddhu vlogs pathutu intha song yar yar pakareenga❤
வந்ததும் வாழ்த்தும் கண் முன்னே தெரிகிறதே அந்த நா.........❤️❤️❤️❤️❤️❤️ Melted
உன்னை பிரிந்தாலும் நினைக்காத நாள் இல்லை... கொடுமை என்ன தெரியுமா நாம் விருப்பியவர் வேறு ஓவருவரோடு இருப்பதை பார்ப்பது... 😢😢😢
Revati and Rain ... truly iconic.
Nice song
Venpani Malare Un Vaasam Uyiril Puthu Swaasam Tharuthe
Un Iru Vizhiyaal En Aayul Regai Puthu Vaazhuvu Peruthe
Kaalangal Oyintha Pinnum Kaathal Enna
Vaalibam Theintha Pinnum Koochamthaan Enna
Kaattril Parakkum Kaathaadi Naane
Ettu Vayathaai Koothaadinene
Kaaintha Ilai Naan Pachai Aanen
Paalai Vanam Naan Neer Veezhchi Aanen
Kaattril Parakkum Kaathaadi Naane
Ettu Vayathaai Koothaadinene
Kaaintha Ilai Naan Pachai Aanen
Paalai Vanam Naan Neer Veezhchi Aanen
Venpani Malare Un Iru Vizhiyaal
Thediya Tharunangal Ellaam Thediyae Varugirathe
Dhegathin Surukkangal Ellaam Sirikkindrathe
Vanthathum Vaazhnthathum Kann Munne Therigirathe
Antha Naal Niyaabagam Nenjile Pookkirathe
Baaram Paaintha Nenjukkulle Eeram Paayudhe
Naraigalum Marinthidave
Venpani Malare Un Iru Vizhiyaal
Venpani Malare Un Vaasam Uyiril Puthu Šwaasam Tharuthe
Un Iru Vizhiyaal Èn Aayul Regai Puthu Vaazhuvu Peruthe
Kaalangal Oyintha Pinnum Kaathal Ènna
Vaalibam Theintha Pinnum Køøchamthaan Ènna
Kaattril Parakkum Kaathaadi Naane
Èttu Vayathaai Køøthaadinene
Kaaintha Ilai Naan Pachai Aanen
Paalai Vanam Naan Neer Veezhchi Aanen
Kaattril Parakkum Kaathaadi Naane
Èttu Vayathaai Køøthaadinene
Kaaintha Ilai Naan Pachai Aanen
Paalai Vanam Naan Neer Veezhchi Aanen
Superb
Superbbb
Tq
Thank you
Hats off......
அர்த்தங்கள் ஆயிரம் சொல்லிவிடலாம் இந்தப்பாடலின் ஒவ்வொரு வரிகளிலும்
காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன...... வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம் தான் என்ன...
Sean Rolden, CS Sam are the most underrated music directors. Wish they become mainstream guys.
When I hear this song .. I cried
Don't wanna get old :(
.. i have a crush on someone.. the person also on me .. but we can't be together
Cause between us are almost 8000 miles
Afraid of not becoming happy :(
And that I missed my life wth him :/ when we should meet in elder ages
Vaanthathum vaazhthathum kaan munna therikirathe :(
Prasanna Sivayoganathan
Your not the only one!!! I'm hear too..
I share the same feelings
You dont worry! When God is here, anything is possible!!!
Everyone had story lik ds....but it will bcm memories till our last breath ....
Same feel, no words to express ,simply smiling
_வெண்பனி மலரே_
_உன் வாசம்_
_உயிரில் புது சுவாசம் தருதே_ ...
Vj Siddhuvin Vizhuthugal 😂❤
எத்தனை ஆண்டு கடந்தாலும் அவளின் நினைவுகள் மனதை விட்டு நீங்கவில்லை
உண்மையான காதலுக்கு வயது என்பது இல்லை
உண்மையான முதல் காதல் எல்லோரும் மனதில் ஒரு ஓரமாய் வாழும் 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Is true
Its true
அவள் முகம் இன்னும் மறக்க முடியவில்லை....10 வருடங்கள் கழித்தும் அவளை 1 மணிதுளி கூட மறக்க முடியவில்லை 😔 அவள் எண்ணங்கள் என் இதயத்தை உருக்குகிறது 😞 please don't let ur memories ruine my day shamini ❤
please don't let anyone choose our life partner.. it's a decision we must make.. our parents will check on jathagam... influence... high potential... money... family background.. of course (CAST WHICH MUST BE BANISHED) ...
BUT WE R GONNA LIVE WITH HIM/HER... WAKE UP EVERYDAY WITH HIM/HER
EAT ...SLEEP... TALK... SHARE EVERY SECOND...
I AM NOT SAYING PROPOSALS ARE TOTAL FAILURE JUST MOST OF THEM DON'T WORK OUT
MARRY THE ONE U LOVE... AND PLEASE CONFESS BEFORE IT'S TOO LATE...
Am in same situation ☺️ confused state
Yes u r right, life will never be back, no one realize this, painful
yaa brooo
Man proposes,God disposes. Not everyone has the good fortune of getting the person they love and not everyone can experience a happy married life even if they end up with the one they love.
@techiesree Sree What I meant was, we cannot predict how life is going to be after marriage. People's behaviour can change after a few years. Everybody is sweet in the beginning.
Sweet graceful beautiful Revathi ma'am...wish thr were more screen time fr their love story..it was sooo beautiful
This song is gonna be in whats app status for many of us after many years..😍😍
தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே... ❤️❤️❤️
Sean Roldan is sooo talented,he has a voice of the boy next door
Brilliant picturization at 2.00 ❤❤
yeah...it's wonderful
find more
The previous generation's directors would have felt that they had missed a great actor like Raj Kiran sir on seeing his acting nowadays......
Dhanush lyrics.... Wow
இந்தப் பாடலைக் கேட்கும் போது நான் இழந்த காதலனோ ,காதலியோ நினைத்து வருந்துகிறோம் நாட்கள் ஓடினாலும் நம் நினைவுகள் மட்டும் நம் நினைவுகள் மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது
வந்ததும் வாழ்ததும் கண்முன்னே தெரிகிறதே😍🥰💏 அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிரதே🙂😌 பாரம் பாய்ந்த நெஞ்சிகுள்ளே❤️ ஈரம் பயுதே😘 தலைகளும் நனைசிடுத்தே ⛈️👩❤️👨💏
A big big fan of this beautiful song...what a feel it gives 😍😍 can't express in words...
உலகத்துல எந்த மூலைல இருந்தாலும் முதல் காதலை மறக்க முடியாது
Padalai polavey silarin commentsgalum arumai🥰
என்ன மனுசன்யா நீ தனுஉூ....wt a screenplay...its just an awesome❤❤❤❤
உயிர் நிறைந்த காதல் உயிர் போகும் வரை நிலைத்திருக்கும்
Sean Roldan Awesome Compositions. Melted many peoples heart. Thanks for this Good Music..You vocal is +++++++
Love has no age...my heartbeat was raging everytime they both look at each other ....the melody adds more umph to the wonderful love story
Nice lyrics ❤❤❤...thalaivan lyrics na summava... Super dhanush sir...
தனுஷ் அவர்களின் பாடல் வரிகள்❣️❣️❣️❣️❣️❣️
மழைல நனையாத வாழ்க என்ன வாழ்க😘👍
vandhadhum vaalzhndhadhum kanmunne therigiradhe 😕😕😔 .....andhanaal nyabagam nenjile pookiradhe ,even though u left n Married some other ..I still miss u ma girl ...anyways be happy where ever u are !..
இந்த பாடலை கேட்க்கும்போது ஏதோ ஒரு சுகமான feel
venpani malare...super melody song...i loved it
Yy
sasikala Balasubramanian my favorite song...can't describe it by words
Real meaning of love!❤️🔥🥺
காதலி உடன் இருந்தால் வாழ்வில் எத்தனை துன்பங்கள் இருந்தாலும் வாழ்க்கையே இன்ப கடல் தான்.
அருமை