Saattai - Sahaayane Video | Shreya Ghoshal

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2014
  • "Music video by D. Imman;Shreya Ghoshal performing Sahaayane. (C) 2012 Sony Music Entertainment India Pvt. Ltd."

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @dhivyaananthan8840
    @dhivyaananthan8840 4 роки тому +550

    ❤️❤️தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுதாயடா.....தவணை முறையில் உன்னை நான் சிறை பிடிதேனடா💕💕💕........

  • @URMSSavithiri
    @URMSSavithiri 3 роки тому +857

    School love 😍 yaaralaium marakka mudiyathu 😇 இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா💖semma line

  • @sayedismail5736
    @sayedismail5736 5 років тому +670

    இப்பவும் இந்த பாடல் என் மனதை தொட்டுக்கொண்டு இருக்கிறது

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v 3 роки тому +911

    School ல படிக்கும் போது வரும், முதல் காதல் 💝💞..
    வாழ் நாள் முழுவதும்
    மறக்க முடியாது. 💔😭

  • @bakiyalakshmi7862
    @bakiyalakshmi7862 Рік тому +109

    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா....இந்த வரிகள் மிக அருமை ஷ்ரேயா வின் குரலில் கேட்கும் அருமை🎼🎶❤️

  • @Motoman572
    @Motoman572 3 роки тому +115

    People are always appreciating sreya goshal . I agree 100%she is a massive singer . Guys please don't forget the composer D imman he is done a fabulous composition. . Wat a melodic composer👌👌👌👌👌👌👌

    • @BloodySweet36
      @BloodySweet36 9 місяців тому +2

      I agree you 🎉 D imman melody is pure bliss ❤❤His music talent look like mastero Ilayaraja... My fav composer Imman❤

  • @YouthaPkm
    @YouthaPkm 3 роки тому +153

    சகாயனே சகாயனே
    நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
    சகாயனே சகாயனே
    என்னை நீ ஏன் பறித்தாய்
    உன் எண்ணங்கள் தாக்க என் கண்ணங்கள் பூக்க
    நீ வயதுக்கு வாசம் தந்தாய்.....
    சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்..
    ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே பசியின்றி போவதென்ன...
    பல முறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல் விழிரெண்டும் கேட்பதென்ன...
    தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா🥰🥰☺️☺️.......தவனை முறையில் உன்னை நான் சிறைப்பிடித்தேனடா...... பிள்ளை போலே என்னை கையில் ஏந்து...
    எல்லை எதூம் இல்லை அன்பில் நீந்து நீந்து.......♥️♥️♥️♥️
    சகாயனே சகாயனே...
    கனவிலும் கானாத வகையினில் உன் தோற்றம் எனக்குள்ளே கூச்சல் போடு
    இது வரை கேட்காத இசையினில் உன் பேச்சு அளவில்லா ஆட்டம் போடு
    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
    மகிழ்ந்து மகிழ்ந்து மதிக்கும் வரம் கொடுத்தாயடா..
    கள்ள பார்வை என்னைக் கொத்தித் தின்னு
    என்ன ஏது என்று உள்ளம் எண்ணு எண்ணூ...
    சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
    சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்....

  • @YouthaPkm
    @YouthaPkm 3 роки тому +198

    Nice lyrics.....💥💥💥 2021 la kekuravangalam like and comments panunga... apuram intha song ethanala ungaluku pidichiruku nu sollunga......

  • @sayedismail5736
    @sayedismail5736 5 років тому +334

    இறந்து
    இறந்து பிறக்கும்
    நிலை இதுதானடா...

  • @bhuvaneshwarik99
    @bhuvaneshwarik99 2 роки тому +105

    கேட்கும் போதல்லாம் ஒரு இணை புறியா மகிழ்ச்சி 🌹🌹💙💙💙💙💙

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Рік тому +102

    What a lyrics 😍
    What a voice 😇
    What a composition 😊
    All time favourite song ❤..

  • @pavithranataraj1324
    @pavithranataraj1324 5 років тому +102

    No matter which the language is ,how diff the song is.. Shreya ghoshal always gives her best...soulful melody....superb lyrics, superb singing.. Fabulous composition..

  • @classyqn3517
    @classyqn3517 4 роки тому +117

    Sahaayaney Lyric..🎶..
    Sahaayaney sahaayaney nenjukkul nee mulaiththaai
    Sahaayaney sahaayaney ennai nee en pariththaai
    Un ennangal thaakka en kannangal pookka nee vayadhukku vaasam thandhaai... Sahaayaney
    Oru murai un perai udhadugal sonnaley pasi indri povadhenna
    Pala murai sonnaalum urangida ennaamal vizhi rendum ketpadhenna
    Thavari vilundha porul pol ennai eduthaayadaa
    Thavanai muraiyil unnai naan sirai pidithenadaa
    Pillai poley ennai Kaiyil aendhu
    Ellai edhum illai anbil neendhu neendhu
    Sahaayaney
    Kanavilum kaanaadha vagaiyinil un thotram enakkulley koochal poda
    Idhuvarai ketakadha isai ena un pechu alavillaa aattam poda
    Irandhu irandhu pirakkum nilai idhudhaan adaa
    Magilndhu magilndhu marikkum varam koduthaayadaa
    Kalla paarvai ennai koththi thinna enna edhu endru ullam enna enna
    Sahaayaney

  • @sayedismail5736
    @sayedismail5736 5 років тому +76

    உன்னை
    தேடுகிறேன்
    இந்த பாடல்
    வழியாக மட்டும் இல்லை
    என் விழிகளின் அழகிய இடமேங்கும்...

    • @jesusappa6435
      @jesusappa6435 3 роки тому +5

      Wow....ninga nenakkura life aamaya vazhtthukkal

  • @suganthisuganthiganesh9600
    @suganthisuganthiganesh9600 5 років тому +280

    sherya voice is always mind blowing. ...never bored how many times heard. ....

    • @nisharameshnisha2357
      @nisharameshnisha2357 5 років тому +7

      My favorite song 🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋💋🎤🎤
      🎤🎤🎤🎤💋💋💋💋
      🎤🎤🎤🎤💋🎤💋💋
      🎤🎤🎤🎤💋🎤🎤🎤
      🎤💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      💋💋💋💋💋🎤🎤🎤
      🎤💋💋💋🎤🎤🎤🎤

    • @VinishreeSpot
      @VinishreeSpot 4 роки тому +5

      S really nice voice

    • @vidhyavb4735
      @vidhyavb4735 3 роки тому +3

      Super

    • @redsp3886
      @redsp3886 3 роки тому +3

      d. imman ji

    • @suganthans3159
      @suganthans3159 3 роки тому +2

      I fully agree with you

  • @sksivajune
    @sksivajune 6 років тому +167

    1:34 melted Damn! How could i miss this song when it was released, which is now my repeated song.

  • @endless2533
    @endless2533 Рік тому +732

    ஆண் காதல் காட்டிலும் பெண் காதல் மிக உயர்ந்து . . .ஒரு ஆண் மகனுக்கு பெண்ணுடைய முழு காதல் கிடைத்தல் அவனை விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை ...09

  • @user-dc5pd1ew5k
    @user-dc5pd1ew5k 4 роки тому +567

    2020 ippa yaara ellam intha song kettunnu irukinga avanga mattum oru like podunga

  • @kuttyvlogs5824
    @kuttyvlogs5824 3 роки тому +72

    Voice killer.... 💯
    Shreya ghoshal..... ❤👌

  • @crazyayisha1127
    @crazyayisha1127 4 роки тому +210

    Yaruku school 🏫 days LA indha mare love. ♥ Story Pochiiiiii 😍💏 avanga like pannuga comments pannuga

  • @tccreativestudio4507
    @tccreativestudio4507 6 років тому +432

    school love maraka mudiyadhadha indha song ketta udane schoola iruka madhuriye feel agudhu

  • @sivakumars7354
    @sivakumars7354 Рік тому +72

    முதல் காதலின் நினைவுகள் மரணம் வரை அழியாத ஒன்றாகும் 💞💘💝💖💕💞💓💗💖💟❣️❣️💔❤️‍🔥❤️‍🩹❤🧡💛💛💛💚💙💙💜🤎🖤🖤🤍💯👌👍

  • @firewings5382
    @firewings5382 3 роки тому +40

    Shreya Ghoshal never failed to mesmerize us with her voice ! God gifted voice !! ♥️♥️♥️

  • @mohammadibrahim7667
    @mohammadibrahim7667 5 років тому +71

    Oru murai uon perai odhadugal sonnale paciyeenri povadhenna🎤🎤🎤🎤🎤🎤❤❤❤❤❤❤❤

  • @sajeethkumarkumar2409
    @sajeethkumarkumar2409 3 роки тому +28

    2021 la yaralam itha pattu kekuringa aunga mattum like pannunga

  • @jeyalakshmi1527
    @jeyalakshmi1527 4 роки тому +38

    Wow shreya voice chance ye illa
    Its mesmerising 😍😍 (2019 sep8)

  • @sgianyuvasrip
    @sgianyuvasrip 2 роки тому +38

    Such a melodious voice of Shreya ❤️😘✨
    Mesmerizing 😘

  • @nanthinipushpalatha7940
    @nanthinipushpalatha7940 3 роки тому +15

    ""இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா "" voice ultimate🥰🥰🥰🥰

  • @RamKumar-nb2ke
    @RamKumar-nb2ke 3 роки тому +31

    2010ன் ஞாபகத்தை கண் முன் நிறுத்துகிறது பாடல் காட்சிகள்

  • @buvaneshwari.t7423
    @buvaneshwari.t7423 3 роки тому +20

    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தான்டா

  • @saravanakumark8681
    @saravanakumark8681 Рік тому +5

    அடடா! அடடா! என்ன ஒரு அருமையான பாடல் கேட்கும் போது பள்ளி காதல் நினைவு வருகிறது.்்் நன்றி யுகபாரதி கவிஞரே

  • @aruna3975
    @aruna3975 5 років тому +102

    I am malayali. So like this song. Iremember old memories.
    Any one watch 2019????

  • @nithyakrishna5565
    @nithyakrishna5565 9 місяців тому +10

    എന്റെ കോച്ചിലെ മുതൽ കാണുന്ന പാട്ടാണ് പക്ഷെ RDX കണ്ടപ്പോൾ ഈ പെൺകുട്ടിയാണ് അതിലെ നായിക എന്ന് തിരിച്ചറിയാൻ കഴിഞ്ഞില്ല ... Mahima what a change then & now 😮❤

    • @Sara-qw7lc
      @Sara-qw7lc 2 місяці тому +1

      I just found out that after reading your comment! She’s cute here but she looks better now! 🎉❤

  • @santhoshs1798
    @santhoshs1798 5 років тому +103

    தமிழ் உலகின் முதல் மொழி

  • @_.saran_.
    @_.saran_. 4 роки тому +60

    Shreya ghoshal voice is gorgeous

  • @anurajanuraj2737
    @anurajanuraj2737 2 роки тому +26

    ..Shreya Ghoshal voice mesmerizing..

  • @vijik4900
    @vijik4900 6 років тому +41

    Ethana thadava kettalum marubadiyum keka thonum song is this

  • @kiruthikakiruthika9900
    @kiruthikakiruthika9900 2 роки тому +32

    Lovable Lyrics💖💖இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானாடா..😍😍💝💝

  • @soundarnavneet
    @soundarnavneet 4 роки тому +14

    Ennavoru sweet voice of sherya ...legentry singer of this world.

  • @kaviyapraba439
    @kaviyapraba439 3 роки тому +20

    😍தவணை முறையில்💕 உனை🤴 நான் 👸சிறை பிடிப்பேன்டா✨

  • @abinayathirumalaiselvan8768
    @abinayathirumalaiselvan8768 7 років тому +73

    this song take me to my school life of 9th standard of 2013,now iam studying BE.1st year in 2016

  • @ungalpriyamanathozhi6980
    @ungalpriyamanathozhi6980 Рік тому +13

    Communication illatha kaalathil irundha antha kaala school love very true. No lust. Sometimes failure aanalum both are respect their love. That's love. Ippo mobile la love varuthu, mobile la aattam, pattam, ellam last la andha mobile moolama sandai varuthu, apparam mobile ulla evidence katti threaten panrathu orutharai oruthar vazha vidama panradhu ayyo ayyo. I am very to this say " I am 90's kids"💟

  • @sakthic4965
    @sakthic4965 6 років тому +27

    Intha song ketta school and love story niyabagam varuthu

  • @saranraj5702
    @saranraj5702 6 років тому +26

    the magical voice of shreya ghoshal..😘😘😘

  • @syedaysha8119
    @syedaysha8119 8 років тому +93

    heart touching voice and lyrics

  • @itsMahesh_S
    @itsMahesh_S 4 роки тому +20

    Whatever the song may be, Shreya's voice makes it the best...Such an amazing voice...

  • @rathidevidevi2418
    @rathidevidevi2418 3 роки тому +8

    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
    உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
    நீ வயதுக்கு வாசம் தந்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்..
    ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
    பசியின்றி போவதென்ன
    பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
    விழி ரெண்டும் கேட்பதென்ன
    தவறி விழுந்த பொருள்போல்
    எனை எடுத்தாயடா
    தவணை முறையில் உனை நான்
    சிறை பிடித்தேனடா
    பிள்ளை போலே என்னைக் கையில் ஏந்து
    எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து
    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே
    கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
    எனக்குள்ளே கூச்சல்போட
    இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
    அளவில்லா ஆட்டம் போட
    இறந்து இறந்து பிறக்கும் நிலை இது தானடா
    மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் கொடுத்தாயடா
    கள்ளப்பார்வை என்னைக் கொத்தி தின்ன
    என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண
    ஸஹாயனே ஸஹாயனே நெஞ்சுக்குள் நீ முழைத்தாய்
    ஸஹாயனே ஸஹாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
    உன் எண்ணங்கள் தாக்கி என் கன்னங்கள் பூத்து
    நீ வயதுக்கு வாசம் தந்தாய்

  • @roshinisri9487
    @roshinisri9487 Рік тому +14

    Shreya Ghoshal all songs ❤️💜💗 favourite

  • @asrasalrin2134
    @asrasalrin2134 4 роки тому +7

    Irandhu irandhu pirakkum nizhai idhudhanada.... 😍😍most fav lines....

  • @ggreddy3568
    @ggreddy3568 2 роки тому +12

    Shreyas voice is unbeatable.. really a gods gift to her.

  • @arulappanfrancis9909
    @arulappanfrancis9909 4 роки тому +17

    What a beauty ! Immam Sir,Also Shreya Voice!!!

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 5 років тому +11

    The melodious honey like voice of Shreya Ghoshal is so wonderful it takes a music lover to haven.God bless her and her familu

  • @mansooralikhan2648
    @mansooralikhan2648 6 років тому +94

    Shreya Ghoshal Voice is Always #Awesome

  • @vishnuvichu7486
    @vishnuvichu7486 6 років тому +5

    Luv u shreyaa jii❤️😍 wat a voice

  • @safiriju5017
    @safiriju5017 7 років тому +42

    hi my name safna I like and love this song I love singer shreya s all song I will become a singer my roll model shreya onlyyy😀😀😀😍😍😍

  • @gowthamaishu2540
    @gowthamaishu2540 2 роки тому +12

    Shreya Ghoshal my fav singer
    My fav Tamil song sahayanae
    My fav hindi song Dole re dole

    • @sudhabalubalu6561
      @sudhabalubalu6561 2 роки тому +1

      My favorite ❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤️❤️❤️ song

  • @sayedismail5736
    @sayedismail5736 5 років тому +10

    உன்னையே
    பார்க்கிறேன்...
    நீ
    கண்கள் இமைப்பதும்
    ஒருவகை அழகுதான்...

  • @sayedismail5736
    @sayedismail5736 5 років тому +32

    அருமையான
    கனவு
    நீ வந்து செல்வது...
    மறக்காத
    நினைவே
    நீ மறைவாக பார்ப்பது...

  • @selviselvi.a9837
    @selviselvi.a9837 5 років тому +10

    omg Enna voice shreya love u😘😘😘

  • @sudharsn143
    @sudharsn143 4 роки тому +6

    எனக்கு மிகவும் பிடிக்கும் பள்ளி பருவத்தில் காதல் ஞாபகம் வந்தது

  • @moneyrain6242
    @moneyrain6242 3 роки тому +10

    Soul song great voice and compose frequently listening song like very much

  • @user-rj8jf1yc4t
    @user-rj8jf1yc4t 8 місяців тому +1

    இந்த பாட்டு.கேட்டாலே.மனசுக்குள்ள.என்னமோ.பண்ணுது... இந்தப் பாடலில் வருகிற. அனைத்து.வரிகளும்..👌👌👌👌👌👌

  • @subramaninamakkal8128
    @subramaninamakkal8128 Рік тому +3

    ❤enaku rmba piditha song thavari vilundha porul pol enai eduthaiya da lines pidikum❤

  • @sivachand23
    @sivachand23 6 років тому +7

    heart touching lyrics........ fantastic Voice.......

  • @drsavithagsankar1656
    @drsavithagsankar1656 2 роки тому +4

    D Imman + Shreya ghoshal = blockbuster hit song

  • @waytosuccess7496
    @waytosuccess7496 4 роки тому +10

    உள்ளுணர்வை வெளியுணர்வாய் உணரும் தருணம்
    இசையின் தாகம்
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதது....................
    உயிரில் கலந்த இசை.................

  • @prabahar2120
    @prabahar2120 3 роки тому +8

    2021 Intha Song Ippo Pakuravanga matu Oru Like podunga💕

  • @user-xk3tb1vl1g
    @user-xk3tb1vl1g 4 роки тому +11

    Sema line
    Sema voice
    Sema voice
    Sema song

  • @malathymalathy431
    @malathymalathy431 2 роки тому +4

    School life is god gift 🥺🥺I miss my friends and my school 😭😭

  • @anandanrevathi1255
    @anandanrevathi1255 8 років тому +15

    Love this song and voice..

  • @jeevaravi2205
    @jeevaravi2205 6 років тому +2

    Shreya ghoshal's VOIZ❤️❤️❤️😍😍😍😍😍

  • @tharunjai3946
    @tharunjai3946 10 місяців тому +8

    My girlfriend singing this song in ours 3rd year anniversary ❤❤ my eyes is filled with full of tears

    • @sethuramanan5450
      @sethuramanan5450 4 місяці тому

      You are a very lucky person. Enjoy, blessings.

  • @sayedismail5736
    @sayedismail5736 5 років тому +15

    உன்னை
    தேடும்
    என் இதயம்
    உன்னை மட்டுமே தேடும்...

  • @karthikasakkarai902
    @karthikasakkarai902 7 років тому +38

    Memories 😍😍😍😍😍😍😍😍

  • @jayabarathim2009
    @jayabarathim2009 3 роки тому +13

    Shreya ghoshal awesome voice 👏

  • @deepikadeepa8535
    @deepikadeepa8535 4 роки тому +12

    Shreya ghosal voice super 👌👌👌👌👌 My favourite song ❤🖤💘💖💕❣💗💞🖤💘💓❤🖤💖😚😍😍😍

    • @dianavardon6729
      @dianavardon6729 3 роки тому

      seen love song nice video like likes liked good karthick mama super too mama

  • @saranyaroshini9755
    @saranyaroshini9755 2 роки тому +13

    My favourite song ☺️

  • @kalaivanic3504
    @kalaivanic3504 4 роки тому +1

    Cleavable lyrics ... Mind-blowing calm music ... ... Especially irunthu irunthu pirakkukum nillai..... Real touch....

  • @arulsharatha8777
    @arulsharatha8777 7 років тому +10

    I love this song

  • @venuvempati8876
    @venuvempati8876 2 роки тому +3

    *shreya ghoshal* ❤️❤️❤️

  • @karthickyan8656
    @karthickyan8656 5 років тому +14

    Imman sherya combo always super

  • @sreedhar841
    @sreedhar841 3 роки тому +2

    Enakum school love tan💖8 years aachu💘Indha song kekumbodhu Happya iruku😊

  • @avkbdo4793
    @avkbdo4793 6 років тому +5

    Shreya ghoshal voice enaku romba.............. pidikkum super voice

  • @shanmugapriya6263
    @shanmugapriya6263 6 років тому +4

    One of my fav song.... love this song...

  • @balasubramanianramakannu1197
    @balasubramanianramakannu1197 5 років тому +9

    A memorable melody ,all time to come really great one

  • @deepideepi3570
    @deepideepi3570 5 років тому +2

    l love this song 💞💞mesmerizing voice of shreya ghosal👏👏👏👏👌👌👌👌lovely feel ,superb👍👍👍

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc 2 місяці тому +1

    1:33 this is such a good song that should have been in a bigger star’s film! Not a lot of ppl know about it. What a beautiful song. ❤

  • @janaampika4610
    @janaampika4610 2 роки тому +3

    Semma nice song my first love failure aanalum innu atha marakka mutiyala

  • @pavipavithra7655
    @pavipavithra7655 5 років тому +8

    Shreya voice very nice &cute. One of my favourite song. Semma love feeling s song very nice. 🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤

  • @subramanianradhika4445
    @subramanianradhika4445 5 років тому +2

    Amazing amazing superb voice, lyrics, music too. Shreya mam chanceailla really mesmerising ur voice. I went my childhood school days. Hats off. Samutherakanni sir

  • @umakutty1961
    @umakutty1961 4 роки тому +4

    😍😍😍 school love 1st love yaralum maraka mudiyathu

  • @pravinapravi9306
    @pravinapravi9306 6 років тому +5

    shreya ghoshal voice sema ...my fav shreya ghoshal.....

  • @meenasubramanian1433
    @meenasubramanian1433 5 років тому +11

    2.28 awesome line... Dedicated to my husband hari

  • @loganayaki1503
    @loganayaki1503 6 років тому +8

    Amazing voice

  • @ragulraj876
    @ragulraj876 5 років тому +1

    semma voice....luvly to hear the song...to feel gud

  • @shanthishanthi5959
    @shanthishanthi5959 8 років тому +41

    my favorite song

  • @sivamorampudi4507
    @sivamorampudi4507 7 років тому +34

    love this song... love you Shreya

  • @brittas9964
    @brittas9964 5 років тому +1

    such a beautiful evergreen song.

  • @dilanisarmadilani2510
    @dilanisarmadilani2510 5 років тому +6

    sreiyaa gooshal paadi kalakkittinga poonga nice 💗💗💗

  • @anuprem7638
    @anuprem7638 5 років тому +6

    sherya ghoshal i am big fan off u ... and this song very nice!!!!