மரணப்படுக்கையில் நொய்யல் ஆறு - அழிவுக்கு காரணம் ஜவுளித்துறையா? Story of Noyyal River | DW Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2022
  • திருப்பூர் என்ற பெயரை கேட்டாலே பனியன் கம்பெனிகள் குறித்த நியாபகம்தான் வரும். அந்தளவுக்கு ஆயத்த ஆடைகள் துறையில் உலகளவில் கொடிகட்டி பறக்கிறது இந்த நகரம். கோடிக்கணக்கில் லாபத்தை கொட்டும் தொழில் வாய்ப்புகள் இங்கு நிரம்பிக் கிடந்தாலும், அதற்காக இந்த நகரம் இழந்தது பல. அதில் முக்கியமானது நொய்யல் ஆறு. இந்த காணொளியில் நொய்யல் ஆறு எப்படி சாய கழிவுகளால் சீரழிக்கப்பட்டது என்பதை சற்று விளக்கமாக பார்க்கலாம்.
    #howtirupurpolluted #textilesenvironmentimpact #unknownsecretsoftextileindustries #dyingriveroftamilnadu #dyeingwastepollution #noyyalriver #lifelineoftirupur
    1000 Kg லித்தியத்துக்கு 70,000 Liter நீர் தேவை; Li-ion பேட்டரிகளுக்கு உப்பும், மணலும் ஒரு தீர்வா?
    • 1000 Kg லித்தியத்துக்க...
    Deep Sea Mining கடலுக்கு காத்திருக்கும் பேராபத்து! நாசம் செய்ய திட்டமிடும் உலக நாடுகள் | DW Tamil
    • Deep Sea Mining கடலுக்...
    நீரில்லாத கழிவறைகள்தான் இனி எதிர்காலமா? Vacuum toilets பற்றி தெரியுமா? | DW Tamil
    • நீரில்லாத கழிவறைகள்தான...
    பூச்சிக்கொல்லிகள் இந்தளவிற்கு ஆபத்தானவையா? சுற்றுச்சூழல் அமைப்பை பாதிக்கும் Pesticides | DW Tamil
    • பூச்சிக்கொல்லிகள் இந்த...
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 48

  • @dowlathshaba
    @dowlathshaba Рік тому +12

    அனைவரும் வெள்ளை நிற அடைக்கு மாறினால் இந்த சாயப்பட்டறைகள் இருக்காதல்லவா நீங்கள் வெறும் நியூஸ் சேனல் அல்ல சமூக அக்கறையுடன் செயல்படுகிறீர்கள் உங்களின் ஒவ்வொரு செய்திகளும் மிக அருமை இதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து செய்தி சேனல்களும் உங்களைப் போன்று சேவை செய்தால் நாடு நலம் பெறும் 🙏🙏

    • @thamizhthagaval
      @thamizhthagaval 29 днів тому

      வெண்மை நிறம் கொண்டு வரவும் அதிக வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படும்

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj Рік тому +4

    First time, i saw where does Noyal started!!! Awesome 👍

    • @DWTamil
      @DWTamil  Рік тому +2

      Hope you like it!. @TamizhArasuDevaraj

  • @gowrisankar1242
    @gowrisankar1242 Рік тому +7

    அரசால் வசூலிக்கப்படும் வரிகளில் சிறிதளவாவது இயற்கையை மீட்க்க செலவழிக்க வேண்டும். அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும், நாட்டு மக்களின் நலன் எவ்வளவு முக்கியமோ அதை போல், நாட்டில் உள்ள இயற்கை வளங்களும் முக்கியம்.

    • @naveenkumarduraisamy
      @naveenkumarduraisamy 7 місяців тому +2

      பாலில் விஷத்தை கலக்கும் முன் தடுக்க வேண்டும்.... அதைவிட்டு கலந்த பின் தடுத்து பலன் இல்லை....

  • @user-lw5cm4eq9x
    @user-lw5cm4eq9x Рік тому +5

    பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் ஆடைகளை பயன் படுத்தினால் மாசுபாடு குறையுமா?

  • @deenmohmeddeenmohmed8194
    @deenmohmeddeenmohmed8194 Рік тому +7

    அரசு துரிதமாக செயல் பட்டு இதனை தடுக்க வேண்டும்.இது விஷயத்தில் யாரிடமும் சமரசம் ஆகக்கூடாது.ஆற்றை அகலப்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      தங்கள் கருத்துக்கு நன்றி. இந்த காணொளி மூலம் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம் என்ன?

  • @mahumar1781
    @mahumar1781 Рік тому +7

    நம் எதிர்கால சந்ததியினர் இதன் விளைவுகளை அனுபவிக்க வருத்தத்துடன் காத்திருக்கின்றனர். மனதை பதைபதைக்க வைக்கிறது.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +3

      கண்டிப்பாக. ஆனால் அதற்கு முன்னரே நாம் சுதாரித்துக் கொண்டு மாசுபாடுகளுக்கு எதிராக எதிர்வினையாற்ற வேண்டும். ஆரோக்கியமான பூமிப்பந்தை அடுத்த தலைமுறைக்கு அளிக்க வேண்டியது நம் கடமை.

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Рік тому +9

    இயற்கை அன்னை எல்லா உயிர்களுக்குமான தேவையானவற்றையும் தந்துவிடுகிறாள் ஆனால் மனிதனின் பேராசைக்கு தரமுடியாமல் தினறுகிறாள்

    • @DWTamil
      @DWTamil  Рік тому +4

      முன்பை விட தற்போது சுற்றுசூழல் குறித்து இந்தியர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என நினைக்கிறீர்களா?

    • @dhilukshansugumaran28
      @dhilukshansugumaran28 Рік тому +1

      அன்னை தந்துவிடுகிறாள் ஏனெனில் அவள் அன்னை பதிலாக நாம் என்ன செய்தோம்...

  • @phonenumber7348
    @phonenumber7348 Рік тому +4

    I'm also running T-shirt shop in Tirupur katherpet really .😔 really sad

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj Рік тому +2

    Very good documentary👌👌👌

  • @nagarathinam5866
    @nagarathinam5866 11 місяців тому +1

    உண்மை தான்.நானும் திருப்பூரில் வேலை புரிந்தேன்😢😢😢😢

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 Рік тому +2

    நவ ஈனத்தின் சாபம் நம் சந்ததியைச்சாராமல் பார்த்துக்கொள்ள முடியமா?

  • @panneerads2062
    @panneerads2062 Рік тому +3

    Super good.... Information.....Tq

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Welcome 😊. What did you like about our video? Please let us know.

  • @sriprak
    @sriprak Рік тому +2

    Plain white also need to processed . Bleaching

  • @thiagarayaselvam2861
    @thiagarayaselvam2861 2 місяці тому

    Yes.I am a citizen of this Tiruppur.But life will be a critical one.

  • @kathijanoor7064
    @kathijanoor7064 Рік тому +4

    ரசாயண களவையால் தான் இவ்வளவும்,அந்த நதியில் மீண்டும் கழிவுகள் கலக்காமல் இருந்தாலே நீர் தூய்மையாகி விடும்.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +3

      இதற்கு தீர்வாகத்தான் சாயக்கழிவு மறுசுழற்சி மையங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த விருப்பமில்லாத சிலர், தங்கள் சாய கழிவுகளை நொய்யல் ஆற்றில் விடுவதுதான் தற்போது பிரச்சனையாக உள்ளது.

    • @kathijanoor7064
      @kathijanoor7064 Рік тому +1

      @@DWTamil மறுசுழற்சியிலும் ஏற்படும் கழிவுகள்....

    • @thamizhvelan6746
      @thamizhvelan6746 9 місяців тому +1

      ​@@DWTamil illegal'ah noyyal aaru'la waste water vitta government ethum action edukatha...🤷‍♂️

  • @prabusoccer2685
    @prabusoccer2685 11 місяців тому +2

    அரசும் தனியார் நிறுவனமும் நீர் மாசுபாட்டை தடுக்க வேண்டும் இதன் விளைவுகளை எதிர்கால சந்ததியினர் அனுபவிப்பார்கள் . நீர் மாசுபாடு . நிலத்தடி நீர் மட்டம் குறைவு . சுத்தமான குடிநீர் தட்டுபாடு

  • @sivamyahsivamyah4636
    @sivamyahsivamyah4636 Рік тому +4

    இந்த நிலை தெரிந்த பின்பும் பெருந்துறையில் சிப்காட் அமைத்து பல சாயத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி நிலத்தடி நீரை முற்றிலும் மாசடையச் செய்துவிட்டார்கள்... உயிரினம் வாழத் தேவையான வாழ்வாதாரத்தை அழித்து வளர்ச்சி என்ன வளர்ச்சி?

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      அறிவியல்பூர்வமாக செயல்படும் சாயக்கழிவு மறுசுழற்சி மையங்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?

    • @sivamyahsivamyah4636
      @sivamyahsivamyah4636 Рік тому

      @@DWTamil மறுசுழற்சி மையங்களும் இறுதியில் அதே வேலையைத்தான் செய்கிறார்கள். அதாவது மறுசுழற்சி செய்த கழிவு நீரை மழை பெய்யும் போது ஓடைகளில் திறந்து விடுகிறார்கள்
      இதை விட கொடுமை என்னவென்றால்... இறுதியில் வரும் திடக் கழிவுகளை குழி தோண்டி கிட்ட தட்ட 5000 டன் மண்ணில் புதைத்து விட்டார்கள்... மழை பெய்யும் போது அந்தக் கழிவுகள் நிலத்தில் தான் இறங்குகிறது
      பெருந்துறையில் கிட்ட தட்ட 20 கிலோ மீட்டர் அளவுக்கு பாதிப்படைந்துள்ளது

  • @padmanathana9877
    @padmanathana9877 4 місяці тому +1

    Ulagukku udaiyai koduthu vittu nam oorai urukkulaithu vittom sir

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 9 місяців тому +1

    Oru proper drainage system eppo thaan plan pannuvanga indian & state government ....🤦‍♂️

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Рік тому +1

    ஜெர்மனியின் சர்வதேச அரசியல் நோக்கம் புரியவில்லை.. ஜெர்மனியின் அரசியல் பற்றி அறிய ஆவல் ஏற்படுகிறது..

  • @dindigulvlogger4368
    @dindigulvlogger4368 Місяць тому

    i have doing my current project on this i need to contact people those who have been intriewed by you...

  • @Tamilinusa
    @Tamilinusa Рік тому +4

    Ayayo ..oru pennai karpazhipathu evalavu kutramo athanai kutram oru nathiyai maasupaduthuvathum..

    • @DWTamil
      @DWTamil  Рік тому +2

      நீங்கள் இருக்கும் பகுதியில் ஓடக்கூடிய நதியின் தற்போதைய நிலை என்ன? kavitha venkat