நீர் தட்டுப்பாடால் ஆபத்து! ஏழை நாடுகளை பலிகொடுக்கும் வளர்ந்த நாடுகள் | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • பஞ்சத்தால் சப்பாத்திக் கள்ளியை தின்று உயிர் வாழும் மக்களை பார்த்திருக்கிறீர்களா? காலநிலை மாற்றம் எனும் பேராபத்து உலகையே விழுங்க காத்திருக்கிறதா? பஞ்சத்தால் ஏழை நாடுகள் பாதிக்கப்படும் நிலையில், தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் உருவாகுமா?
    To subscribe DW Tamil - bit.ly/dwtamil
    #thirdworldwarforwater #waterscarcityintheworld #watershortagecrisis #canwedrinkseawater
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 26

  • @UserAPJ58
    @UserAPJ58 Рік тому +6

    அதிகாரம் மிகுந்தவன் இயற்கையை சுரண்டுகின்றான் இல்லாதவன் அதன் பின்விளைவுகளை அனுப்பவிக்கிறான் அவ்வளவே.....

  • @chinnusamy4699
    @chinnusamy4699 Рік тому

    It would be good if you check your record a bit….Tamils ​​have been using only ground water for agriculture for an average of 4 generations…they use ground water more than river water….there is less chance of ground water shortage in 20 years….

  • @CREAN-RAJ
    @CREAN-RAJ Рік тому +4

    நண்பர் செந்தில்குமார்,இனி வரும் காணொளிகளை நீங்களே தொகுத்து வழங்குள் 👍👍👍👍

  • @RPB-a10n
    @RPB-a10n Рік тому +3

    மக்கள் தொகை குறையும் கவலை வேண்டாம். ஒரு வினைக்கு எதிர் வினை உண்டு

    • @Dinesh-kh1vd
      @Dinesh-kh1vd Рік тому

      உங்களது குடும்பத்திலும் எண்ணிக்கை குறையும்.. ஏற்றுகொள்ள முடிகிறதா?

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Рік тому +2

    சூப்பர் நியூஸ்

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Рік тому +2

    நான் மழை நீர் சேமிப்பைச் செய்து வருகிறேன். அதிகப்படியான நீரை, மழை நீர் சேகரிப்பு தொட்டியின் வழி நிலத்தடி நீராக அனுப்புகிறேன். நீங்களும் செய்யுங்களேன். உயிர்கள் காக்கப்படும்.

  • @sahayselva7366
    @sahayselva7366 Рік тому +1

    Hai voice romba nalla irruku valga valmundan.payan ulla saithikalgu nandri

  • @balasubramanaian5739
    @balasubramanaian5739 Рік тому +4

    நீங்கள் கூறியது அனைத்தும் அரசு தரப்புக்கும் தெரியும் ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை அது வந்தால் எல்லாமே சரியாகும் ஆனால் அது போருக்கு முன்னர் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும்.
    அன்புடன்
    பாலு

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      உங்கள் கருத்துக்கு நன்றி பாலு. மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 Рік тому +1

      @@DWTamil மக்கள் தொகையைக் குறைப்பதும் தேவைகளை குறைத்துக் கொள்வது மே சிறந்த வழிமுறையாகும்
      அன்புடன்
      பாலு

  • @MohammedHussain-cc5hl
    @MohammedHussain-cc5hl Рік тому +1

    Hi Senthil Kumar!!

  • @kishorekeeran2201
    @kishorekeeran2201 Рік тому

    ஜீசஸ் coming very soon BIBLE la sonnathu நிறைவேறி வருகிறது
    666 pathi kelvi patirukingala.atha pathi oru series video podalame

  • @Rama-ix3vl
    @Rama-ix3vl Рік тому +1

    நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மைதான் ஆனால் ஒரு செய்தியாக மட்டும் இதை நாம் அனைவரும் கடந்து செல்கின்றோம் இதை உரிய அரசாங்கம் உரிய அரசாங்க அதிகாரியிடம் எப்படி அவரது காதுகளுக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும் அவர்களது காதுகளுக்கு உரைக்கும் படி கூறுவது அனைவரது கடமை

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி!

    • @european731
      @european731 Рік тому

      இதை ஏன் உரிய அரசாங்க அதிகாரிகளின் காதுக்கு கொண்டு செல்லவேண்டும். இது கூட அதாவது (நடப்பவை) தெரியாமல் ஏன் அந்த அதிகாரத்தின், அந்த பதவியில் இருக்க வேண்டும். தன் நாட்டையும் தன் மக்களை தன் மண்ணையும் நேசிப்பவன் சம்பவிக்க போன்றவைகளை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்து சிந்தித்துக் கொண்டிருப்பார். இதை நாம் யாவரும் உணர்ந்து நடந்தால் பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு காணலாம்.

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 Рік тому

    Even Haiti 🇭🇹 people eats mud cakes since long ago

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +1

    வணக்கம் 💖💖💖

  • @redyhkhan
    @redyhkhan Рік тому +1

    மிகவும் பயனுள்ள அவசியமான அவசரமான தகவல்..‌நன்றி

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Are you using millet in your routine diet?

    • @redyhkhan
      @redyhkhan Рік тому

      @@DWTamil yes,

  • @TamizhArasuDevaraj
    @TamizhArasuDevaraj Рік тому

    This is already posted video

  • @chinnusamy4699
    @chinnusamy4699 Рік тому

    மக்கள் விவசாய செய்ய முன் வர வேண்டும்....இயற்கை சுழற்சி சரி செய்ய விவசாயம் ஒரே வழி.....அதிக நிலம் வைத்திருப்பவர்கள் நிலம் இல்லாதவர்களிடம் (விவசாய ஆர்வளர்களிடம் மட்டும்) பகிர்ந்து கொள்ளலாம்....

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Thanks for your comment!