Kathaiyalla Varalaru | நல்லகண்ணு வாழ்க்கை கதை | Politician R.Nallakannu Life Story

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2019
  • Kathaiyalla Varalaru | நல்லகண்ணு வாழ்க்கை கதை | Politician R.Nallakannu Life Story
    #KathaiyallaVaralaru #Nallakannu
    Subscribe To News 18 Tamil Nadu Channel Click below
    bit.ly/News18TamilNaduVideos
    #News18Tamilnadu #TamilNews
    Watch Tamil News In News18 Tamil Nadu Live TV - • News18 TamilNadu Live ...
    முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
    காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
    • காலத்தின் குரல் | Kaal...
    வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
    • வெல்லும் சொல் நேர்காணல...
    கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
    • கதையல்ல வரலாறு | Katha...
    Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    #LatestTamilNews
    #Dec2019
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    nallakannu life story,nallakannu speech,nallakannu,nallakannu speech vikatan awards,nallakannu servai madurai,communist nallakannu,nallakannu comunist party,நல்லகண்ணு வாழ்க்கை கதை,nallakannu,tamil politician nallakannu,Kathaiyalla Varalaru,nallakannu,nallakannu speech,nallakannu interview,nallakannu award,nallakannu l,cpi nallakannu,ayya nallakannu,who is nallakannu,tholar nallakannu,nallkannu,r. nallakannu,nallakannu seeman,kathaiyalla varalaru nallakannu

КОМЕНТАРІ • 247

  • @user-rq3qe9ur9j
    @user-rq3qe9ur9j 4 роки тому +198

    நீங்கள் வாழும் காலங்களில்
    நான் வாழ்கிறேன் என்பதே.....
    என் பிறப்பின் பெருமை......

    • @godwingodwin4500
      @godwingodwin4500 3 роки тому +2

      Yes brother

    • @mohamedkasim546
      @mohamedkasim546 Рік тому +2

      நான் அவருக்கு‌ 1999‌‌‌‌ தேர்தலில் அவருக்கு வாகன ‌ஒற்றுனராக‌‌ இருந்தேன் அதுதான்‌‌ எனது‌ வாழ்கையின்‌ சிறந்நகாலம் சிவப்பு வணக்கம் ‌தோழரே

  • @jayanthir5539
    @jayanthir5539 Рік тому +32

    இப்படி ஒரு மனிதர் இன்றும் வாழ்கிறார் அதிசயம்

  • @divyar1990
    @divyar1990 4 роки тому +192

    வாழும் தெய்வம் தோழர் நல்லகண்ணு இவர் அரசியலில் தோற்கடிக்கப்பட்டது தமிழ்நாட்டின் சாபகேடு

    • @Bala-wk2eu
      @Bala-wk2eu 3 роки тому +5

      உண்மை

    • @godwingodwin4500
      @godwingodwin4500 3 роки тому +3

      Yes

    • @msnimani3906
      @msnimani3906 Рік тому +2

      100% correct

    • @selvam.b5966
      @selvam.b5966 Рік тому

      Lp

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Рік тому +2

      உன்மைநான்எழுதியவிபரத்தைபடியுங்கள்,நானும்கம்யுவில்இருந்துவிட்டு19/வயது முதல் 90/ஆண்டுமுதல்விலவிட்டேன் (இடது)நானும்எத்தனைஎத்தனைகஷ்டங்கள் எத்தனைபோராட்டங்கள்,இவங்களோடபோராடிபோராடி நானும்வருமைஎனதுகுடும்பமேவருமை ,சொந்தமாஒருவீடில்லை ,.ஆனாநல்லவன்பெயர்மட்டும்இன்றும்எனக்குகிடைவெகுமதி.

  • @antonybhaskar
    @antonybhaskar 4 роки тому +69

    மிக சிறந்த மாமனிதர் இவர்.... பண்பாளர்,மனிதநேயம் மிக்கவர்...

  • @user-xe8le9lg8p
    @user-xe8le9lg8p 4 роки тому +71

    என்னைப் பொறுத்த அளவில் மாஸ் லீடர் இவர்தான்

    • @baskarans2735
      @baskarans2735 Рік тому +1

      வாழும் பேருந்தலைவர்

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Рік тому

      உன்மை ஆனா நீங்கள் இவர்சார்ந்தகட்சிக்குஎந்தளவுஓட்டுவாங்கிதந்துள்ளீர்கள்சொல்லமுடியுமா.

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Рік тому

      மேலும்இவர்காலம்முடிந்துவிட்டது ஆனாஇவர்ஒருபதவியில்இருந்துஇந்தமக்களுக்குஏதாவதுஉத்தரவுபோடமுடிஞ்சுதாஇல்லைஏன்,இந்த திமுக அஇஅதிமுக இவர்களைவிட்டுஒருதிடமானகூட்டணியைஅமைக்கமுடியல ஏன்?

    • @maniansivamani1810
      @maniansivamani1810 Рік тому

      @@baskarans2735 பெருந் தலை வரல்ல வெரும்தலைவர்.

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 4 роки тому +45

    இப்படிப்பட்ட ஒரு மாமனிதருக்கு தமிழகம் ஒரு வாய்ப்பு கொடுக்க தவறியதே தமிழகத்தின் சாபக்கேடு...

  • @user-sy1gj5zo1o
    @user-sy1gj5zo1o 2 роки тому +19

    இந்திய அரசியலில் நான் மதிக்கும் ஒரே தோழமைத் தலைவர்...
    பெயருக்கு ஏற்ப நல்ல மனிதர்...
    நூறாண்டுக்கு மேல் வாழ விழைகிறேன்....

  • @venikv6573
    @venikv6573 4 роки тому +90

    ஐயா இருகரம் கூப்பி வணங்குகிறேன். தாங்கள் வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று பெருமை கொள்கிறேன்.

  • @jayakodis9026
    @jayakodis9026 4 роки тому +69

    இது போன்ற நல்ல மனிதர்களை பற்றிய செய்திகளை வெளியிடுவது இல்லை.....நல்லகண்ணு ஐயாவின் தியாகம், அவரின் சிறை வாசம்....... இந்த வயதிலும் இந்த மண்ணிற்க்கு வேண்டி போராடும் மாபெரும் மனிதர் நல்லகண்ணு ஐயா........
    இப்போது இருக்கிற வேசி ஊடகங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத கூத்தாடிகளின் பின்னாடியும், ஊழல் பெருத்த திராவிட கட்சிகள் பின்னாடியும், பிராடுகள் பின்னாடியும் ஒடுகின்றது.......
    நல்ல மனிதர்களை, நல்ல செயல்களை மறைத்து விடுகிறார்கள்........ அரசியல் வாந்திகளும், பிராடு ஊடகங்களும்....... oliga

    • @user-rz8ix7hj9g
      @user-rz8ix7hj9g Рік тому +1

      தங்களது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே

  • @mohanakrishnanranganathan4737
    @mohanakrishnanranganathan4737 4 роки тому +11

    வாழ்க்கையில் எளிமை நேர்மை ஆகியவற்றிற்கு இவர் ஒருவர் தான் சிறந்த எடுத்துக்காட்டு நீவீர் நீடூழி வாழ்க

  • @mohamedismail2388
    @mohamedismail2388 4 роки тому +27

    அப்பழுக்கற்ற தலைவர்❤️

  • @kalaivananchandrasekar4182
    @kalaivananchandrasekar4182 3 роки тому +9

    அய்யா நல்லகண்ணு இன்னும் 100 ஆண்டுகள் வாழவேண்டும்.வாழ்க. வாழ்க.வாழ்கவே.

  • @chinnankandasamythevar7423
    @chinnankandasamythevar7423 Рік тому +7

    A man of rarest Character and Determination. His conviction in ideology can never be compared with anyone in current day politics. Hats off.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +4

    இன்றைய தேதியில் கைச்சுத்தம் வெளிப்படையாக அறியப்படுகின்ற தமிழ் நாட்டில் இருக்கின்ற ஒரே
    Leader இவர் மட்டுமே.
    மிகையல்ல. உண்மை.

  • @settujm1542
    @settujm1542 4 роки тому +25

    சூப்பர்

  • @jackjill1520
    @jackjill1520 4 роки тому +15

    Ayya, neenga vaalum Kalathi Naan valgiren yendru Perumai adaikiren. Hats off ayya. current generation Yarum nalla unmaiyana Thalaivarai parthu irrukka vaippe illai ungal oruvarai thavira. 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐👏👏👏👏

  • @shivajisrinivasan872
    @shivajisrinivasan872 Рік тому +4

    நல்லவர்களை மறப்பதுதான் தமிழகவரலாறு வாழ்க ஐயா நல்லக்கண்ணு

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 4 роки тому +35

    ஜீவாவின் சீடன் நல்லகண்ணு ஜீவா போலவே
    வாழ்கிறார்

  • @sitharthansundar9515
    @sitharthansundar9515 4 роки тому +19

    Ayya ..hats off you

  • @muruganvk6509
    @muruganvk6509 Рік тому +4

    மஞ்சபையை வைத்துக்கொண்டு.கோவில்பட்டி ரயில் நிலையத்லும் பார்த்திருக்கிறேன்.எவ்வளவுஎளிமை மணியாச்சி பக்கத்தில் இருக்கும் மருதன் வாழ்வு கிராமம் . கொடுத்து இந்த தலைவனை தியாகியை சமத்துவபோராளியை இவர் மறவர் ஆனாலும்.இவர்எப்போதும்.விழிம்புநிலைமக்களுக்காகவே போராடிய மாபெரும் போராளி. ஐயா நாங்கள் அம்பேத்காரை பார்த்ததில்லை தந்தை பெயாரையும் பார்த்ததில்லை மகாத்மா காந்தியையும் பார்த்ததில்லை.ஆனால் உங்களைபார்த்தில்.பெரிய ஆனந்தம்.

  • @sankilimurugan8486
    @sankilimurugan8486 4 роки тому +30

    நேர்மறையான மனிதர் ,போராளி

  • @chithraravi387
    @chithraravi387 4 роки тому +13

    நன்றி,ஐயா🙏

  • @maduramg9649
    @maduramg9649 Рік тому +5

    தந்தை நல்லகண்ணு ஓர் இறவாப் பறவையாக நீடூழி வாழ வாழ்த்துகள்

  • @getallshopcom
    @getallshopcom 4 роки тому +21

    மறைந்த என் தகப்பனார் அடிக்கடி உச்சரிக்கும் பெயர் நல்லகண்ணு.
    எனக்கு விவ்ரம் தெரிந்த பிறகு நினைப்பேன் காங்கிரஸ் அபிமானியான் தகப்பன் கம்யூனிஸ்ட் கட்சி காரரை ஏன் நினைக்கிறார்?
    தான் பிறந்த ஊர் காரர் என்பதால் அல்ல. இப்பொழுது புரிகிறது. ஐயாவை வாழ் நாளும் யாம் மறவோம் !

  • @velsacademy1161
    @velsacademy1161 4 роки тому +11

    அசிங்க அரசியல்வாதிகள் ஏராளமாய் உலாவும் தேசத்தில் ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டர் நல்லகண்ணு ஐயா

  • @johnjohn9686
    @johnjohn9686 Рік тому +5

    தனக்கென பரிசளித்த அனைத்தையும் மக்கள் பணிக்காகவே கொடுத்து விட்ட மாமனிதரை ,இன்றைய இழைஞர்கள் உள்வாங்கிக் கொண்டால் அதுதான் அவருக்கு செலுத்தும் மரியாதை.

  • @thirumalthiruma6622
    @thirumalthiruma6622 Рік тому +6

    சமூக நீதி தலைவர் சமத்துவ தலைவர் ஐயா நல்ல கண்ணன் அவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்

  • @SuryaPrakash-ti1jx
    @SuryaPrakash-ti1jx 4 роки тому +5

    சிறப்பு உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 4 роки тому +8

    செவ்வணக்கம்

  • @selvaraj-im8ik
    @selvaraj-im8ik 3 роки тому +9

    சிறந்த தலைவர் மாமனிதர், சிறந்த பண்பாளர் ஐயா அவர்கள். அடுத்த கக்கன் ஐயா நீங்கள் தான். உங்கள் நேர்மைக்கு இந்த உலகம் ஒரு நாள் நினைத்து பார்க்கும்.... வாழ்க உங்கள் புகழ்.... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றி. விடுதலை சிறுத்தைகள் கட்சி

  • @prasannaselvaraj2286
    @prasannaselvaraj2286 4 роки тому +10

    Real super star

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen9919 3 роки тому +2

    அய்யா அவர்கள் உடன் பேசி நாட்களை மறக்க முடியாது

  • @rangarajus6416
    @rangarajus6416 Рік тому +2

    Very good narration. I bow to Mr.Nallakannu sir.

  • @anubhavkrishna
    @anubhavkrishna 4 роки тому +8

    great sir

  • @thavasithavasi7415
    @thavasithavasi7415 4 роки тому +6

    அவர் பயின்ற கல்லுரியில் நானும் கல்வி பயின்றதில் நான் பெருமை படுகிறேன், M. D. T HINDU CLG

  • @superannasuresh4693
    @superannasuresh4693 4 роки тому +10

    I am feeling

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 4 роки тому +7

    Hats off Sir!

  • @thiyagusafety6672
    @thiyagusafety6672 2 роки тому +4

    இந்த மனிதரை சட்டமன்ற தேர்தல் தேற்க்கடித்தற்க்கு அந்த மக்கள் மிகவும் துரதிஷ்டசாலிகள்

  • @vsp4754
    @vsp4754 4 роки тому +3

    Arumai... Very much moved this story...

  • @karthikeyan2057
    @karthikeyan2057 4 роки тому +38

    தென்னகத்து சேகுவரா நல்லக்கண்ணு.அய்யா

    • @TamilSelvan-ce2fh
      @TamilSelvan-ce2fh 3 роки тому

      Perfect

    • @thambiarivu
      @thambiarivu 3 роки тому +2

      சேகுவேராவை விட ஒரு படி உயர்ந்தவர்
      காரணம் சேகுவரா ஆயுத போராட்டம் வழி நின்றவர்
      ஆனால் அயோக்கியர்களின் கூடாரம் அதில் இருந்து மக்களின் விடுதலைக்காக போராடியவர்

  • @vijaynewstudio6473
    @vijaynewstudio6473 4 роки тому +5

    Nallakannu iya it's very great god

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +15

    தூய அரசியல்வாதி
    குற்றமில்லாதவர்
    ஆனாலும்
    தேர்தல் அரசியலில் தோற்றவர்

  • @sundarrajan8425
    @sundarrajan8425 Рік тому +2

    இன்று வாழும் அரசியல் தலைவர்களில் ஒரே நேர்மையானவர் இவர் மட்டுமே

  • @sudarshanforabetterworld
    @sudarshanforabetterworld Рік тому +1

    எனக்கு பிடித்த ஹீரோ ஆர் நல்லகண்ணு தாத்தா

  • @steephanraj4736
    @steephanraj4736 4 роки тому +4

    ஐயா வாழ்க பல்லாண்டு

  • @chandranraghavan5191
    @chandranraghavan5191 Місяць тому

    இவர் தான் மக்கள் தலைவர் என்றுமேஇவர்கம்யூனிட்கட்சிஇருக்கும்வரை

  • @everestcalltaxi3984
    @everestcalltaxi3984 4 роки тому +4

    Great ♥️

  • @rajendracholan2752
    @rajendracholan2752 4 роки тому +7

    திருவைகுண்டம் தந்த நெடிதுயர்ந்த மாமனிதர். நாட்டின்
    பிரதமர் ஆகியிருக்கி வேண்டும்.
    ஊழல் ஒழிந்திருக்கும்.

  • @velumaniramasamy4587
    @velumaniramasamy4587 4 роки тому +7

    God is every where, Nalla Kannu is nice demi God

  • @vennilavennila9262
    @vennilavennila9262 4 роки тому +1

    Arumai

  • @nirmalannan3180
    @nirmalannan3180 4 роки тому +3

    Vazhum theivam nallakannu ayya

  • @sureshmumoorthy6248
    @sureshmumoorthy6248 4 роки тому +3

    Vazhga ayya
    .

  • @leojones9364
    @leojones9364 3 роки тому +2

    God bless you Brother

  • @nallakannu.p8527
    @nallakannu.p8527 Рік тому +2

    My Name also Nalla kannu🔥🔥🔥

  • @rompakettavan7574
    @rompakettavan7574 3 роки тому

    Arumai ayya

  • @annaduraiganesan2231
    @annaduraiganesan2231 Рік тому

    Om vanakam very good 👍 👏 👌 👏 👏 👏 👏 👏 👌

  • @srisri5649
    @srisri5649 Рік тому +3

    தென்னக தேவர் மக்கள் நல்லகண்ணு ஐயாவின் வழி செல்வோமா.மீசையில் இல்லை வீரம் நல்லகண்ணு

  • @ilailavarasan1249
    @ilailavarasan1249 4 роки тому +2

    Great person

  • @bheemlr1079
    @bheemlr1079 4 роки тому +15

    த.நா இளம் வாலிபர்களே, உங்கள் கண் முன், உங்கள் மாநிலத்திலே வாழும் திரு.RNK ,அவரைப் படியுங்கள், உம்மாநிலம் முன்னேறும்.

    • @ganeshgoodsganesh8337
      @ganeshgoodsganesh8337 Рік тому

      நீங்கள் சொன்னது நாங்களும் சொல்கிறோம் படித்தீர்களா படிக்கவேண்டும்

  • @lakshmanane6400
    @lakshmanane6400 3 роки тому +1

    Great person 👏👏👏

  • @francisrajaa6823
    @francisrajaa6823 Рік тому +3

    முதல் அமைச்சர் பதவிக்கு தகுதியான யார்க்கும் அது கிடைப்பது இல்லை.

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 Рік тому +4

    நீதி நேர்மைக்கு நிகழ்கால உதாரணம்....

  • @manivannan-zg3zq
    @manivannan-zg3zq 4 роки тому +1

    Super man

  • @kamalammunusamy736
    @kamalammunusamy736 4 роки тому +2

    வாழும் தலைவர்

  • @2k19medha9
    @2k19medha9 3 роки тому

    👌

  • @ananthinallamuthu7963
    @ananthinallamuthu7963 3 роки тому +1

    What a great man. Cheguvera of tamilnadu

  • @subashchanderbosenethaji393
    @subashchanderbosenethaji393 3 роки тому +6

    நேர்மையின் மறு பக்கம் தோழர் 🙏

  • @Kalaivani-wo7mc
    @Kalaivani-wo7mc 4 роки тому

    Good

  • @handsofcolors9553
    @handsofcolors9553 4 роки тому +14

    If it is Rajini or any other reel hero videos, it will get within an hour million views.. What to tdo?from child to grands all are fell into movies and they are going behind reel stars.. If real star comes they will not see..worthless people😖

  • @m.karuppasamy2107
    @m.karuppasamy2107 Рік тому

    எளிமையின் ஏந்தலே நல்லகண்ணு .

  • @sureshlicsureshlic
    @sureshlicsureshlic Рік тому

    Great iyya

  • @glorymoncy1635
    @glorymoncy1635 Рік тому

    Aayyavirkku en mudharkan vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏god bless you

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Рік тому +1

    அரசியலில் தலை சிறந்த மாமனிதர் ஐயா நல்லப்பன் அவர்கள் ஐயா அவர்களை வணங்குகிறேன்...

  • @maruthurajeev869
    @maruthurajeev869 3 роки тому +1

    🙏

  • @praveenpravina3129
    @praveenpravina3129 2 роки тому

    Super sir

  • @georgearokiyaswamy8052
    @georgearokiyaswamy8052 Рік тому

    Super

  • @ShanmugamShanmugam-ys9jz
    @ShanmugamShanmugam-ys9jz 10 місяців тому

  • @jeevamaryganaprakasam3471
    @jeevamaryganaprakasam3471 Рік тому

    Nalla kannu iya avargalin vazkai varalaaru sonna sir ungalukum salyut,super sir.

  • @malaichamy640
    @malaichamy640 Рік тому +1

    கற்க கசடற கற்ப்பவை கற்றபின் நிற்க்க அதற்க்குத் தக என்ற குறலுக்கு எடுத்துக்காட்டாக வாழ்பவர் ஐயா நல்லகண்ணு

  • @ravisankar1015
    @ravisankar1015 Рік тому

    iyya 🙏🙏🙏🙏

  • @arunachsalamarunachsalam9546

    👍❤️🙏

  • @sharmilajayen3052
    @sharmilajayen3052 Рік тому +1

    வ.வு.சிதம்பரனார், ஜீவானந்தம், காமராஜ், கக்கன், என்ற எண்ணிலடங்கா மாமனிதர்களின் வரிசையில் வரலாறு மறுக்க முடியாத நல்லகன்னு ஐயா அவர்கள் நம்முடன் நிகழ் காலத்தில் இருப்பது , ஆத்திகர்களின் வாரத்தையில் சொல்வதென்றால் நமக்கு மிகுந்த புன்யகாலமாகும்..
    - சந்தோஷ் ஜெயன் !

  • @ashokkumarv510
    @ashokkumarv510 Рік тому

    Salute to Nallakannu ayya

  • @prabhuprabhu6085
    @prabhuprabhu6085 4 роки тому +6

    Vow

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 7 місяців тому

    Red salute Thozhar Nallakkannu ! We bow down our head to the ' Man of Sacrifice ' !

  • @parthibanparthiban2640
    @parthibanparthiban2640 Рік тому

    Is a honest man we sir Rnk

  • @sivaramkumarms5132
    @sivaramkumarms5132 Рік тому

    GOD BLESS YOU AYYA

  • @alexanderalex1131
    @alexanderalex1131 Рік тому

    Ayya 💙

  • @jeyasri3262
    @jeyasri3262 7 місяців тому

    😊

  • @pkprakashkarthikeyan9366
    @pkprakashkarthikeyan9366 2 роки тому

    மனிதன். 💞 இவர் 💞

  • @raj66729
    @raj66729 4 роки тому +9

    Rajni than adutha cm,,,, apparam vijay,,,, loose tn peoples

  • @arockiasamy2040
    @arockiasamy2040 3 роки тому +1

    God bless your family and nallakannu iya is long life Amen alleluia sothothiram jesus is king of king.

  • @thirumalaig6089
    @thirumalaig6089 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanantosaravanansarava7846
    @saravanantosaravanansarava7846 4 роки тому +2

    Fact of tamilar

  • @Iqcalmdown257
    @Iqcalmdown257 3 роки тому

    ❤❤❤❤❤ maa manithan 🙏🙏🙏

  • @gkmani1239
    @gkmani1239 3 роки тому

    அய்யா வண்குகிற்றன்🙏

  • @tamilselvi9998
    @tamilselvi9998 4 роки тому +4

    I'm a Malaysian.but aiyyavin vaalkkai sarithiratai padikkum pothu kan kalanggugieathu.vaalge unggal tiyagam...

  • @ravitks3443
    @ravitks3443 Рік тому

    Great Leader

  • @viplavanjali1336
    @viplavanjali1336 3 роки тому

    புரட்சி வணக்கங்கள் தாத்தா....🙏🙏🙏

  • @ganapathynagappan5134
    @ganapathynagappan5134 2 роки тому

    நல்லவர் நல்ல கண்ணு..... Ayya....