Antarcticaவையும் விட்டு வைக்காத Russia - China! - கச்சா எண்ணெய் வளம்தான் காரணமா? | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2023
  • பனி படர்ந்த அண்டார்டிகாவை ரஷ்யாவும், சீனாவும் ஆக்கிரமிக்க துடிப்பதற்கு என்ன காரணம்? அண்டார்டிகாவில் புதைந்துள்ள விலைமதிப்பற்ற இயற்கை வளங்களை பாதுகாக்க இந்த இரு வல்லரசுகளும் முட்டுக்கட்டை போடுவது ஏன்?
    #russiasinterestinantarctica #chinaclaimsantarctica #isantarcticaindanger #naturalresourcesinantarctica #whyrussiawantsantarctica #whyantarticaisimportant
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 8

  • @homehome1472
    @homehome1472 6 місяців тому +1

    Informative article 👍. Nature must be protected. It's God's gift to the Humanity 😊

  • @Vinayagam_250
    @Vinayagam_250 6 місяців тому +2

    Western countriesயும் US பன்னாததையா Russia பன்னிடுச்சு.

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 5 місяців тому

    Antarctica is in south . Nearby India India is not so equipped to establish its power . More over developed countries want to exploit the natural resources in Antarctica .

  • @rajadurai8067
    @rajadurai8067 6 місяців тому

    Those two countries are the night mares to the whole world.

  • @way_for_life
    @way_for_life 6 місяців тому

    Central Africa va France vitu vachatha?

  • @sathishnagaraj7108
    @sathishnagaraj7108 6 місяців тому

    apo ivalo naala global warming ku research pannala , ithatha anga poi pannitu irunthingala da