இந்த Container வீடுகள் கட்ட 5 நாட்கள் போதும்! Chennai பெண்ணின் ஒரு நம்பிக்கை கதை | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 142

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +10

    மிக மிக அருமையான பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @prankbro6046
    @prankbro6046 Рік тому +9

    heat ah irukum air flow irukathea summer athuku thaniya AC full time podanuma. Fan potta heat ullayea thana irukum eppadinu sollunga madam. 50 thousand la koorai veetu kattikava.

  • @chinnusamy4699
    @chinnusamy4699 Рік тому +79

    உங்களுடைய வணிகத்திற்காக நீங்க கான்கிரீட் வீடு பற்றிய குறைகளை சொல்லுங்கள்....அவர்கள் கண்டைனர் வீடு பற்றி குறை சொல்லட்டும்......உண்மையில் கூரை வீடுகள் மட்டுமே சிறந்தது.....

    • @gopalmaniraj
      @gopalmaniraj Рік тому +5

      கூரை வீடு சிறந்தது இல்லை.

    • @roosterhensandaiseval2413
      @roosterhensandaiseval2413 Рік тому

      ​​@@gopalmaniraj epdi solreenga

    • @chinnusamy4699
      @chinnusamy4699 Рік тому +7

      @@gopalmaniraj நம் முன்னேர்கள் காலம் காலமாக கூரை வீட்டில் வாழ்ந்து நீண்ட ஆயுளடன் இருக்கிறார்கள்

    • @gopalmaniraj
      @gopalmaniraj Рік тому

      @@chinnusamy4699 நம் முன்னோர்களின் காலத்தை விட சராசரி ஆயுட்காலம் தற்போது அதிகரித்துள்ளது. முட்டாள் தனமாக பேசக் கூடாது. மேலும் இயற்கை சிற்றம் மற்றும் தீ பிடித்தால் கூரை வீடு பாதுகாப்பானது இல்லை.

    • @prasgold7496
      @prasgold7496 Рік тому

      @@gopalmaniraj உனக்கு தெரியுமா கூரைவீடு

  • @Mr40553
    @Mr40553 Рік тому +2

    அருமையான
    அற்புதமான
    பதிவு
    நெய்வேலி இரா.மணிகண்டன்

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому

    உண்மையில் வீடு கட்டும்
    பொழுது ஏற்ப்பட்ட அனுபவங்கள் என்னால்
    நிம்மதியாக தூங்க விடாமல் செய்கிறது.கட்டி 9
    வருடங்கள் ஆகி விட்டது. இனி வீடு என்ற ஒன்று கட்டினால் இந்த கண்டெய்னர் வீடுதான் எனக்கு நல்லதா தோன்றுகிறது.

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 Рік тому +5

    Solar energy powered ?
    Or TNEB SUPPLY ?

  • @prakashs2151
    @prakashs2151 5 місяців тому +2

    தொடர்புக்கு ஒரு தொலைபேசி என் இல்லாத இந்த பதிவை எப்படி நம்புவது

    • @Pacco3002
      @Pacco3002 3 місяці тому

      20வருசத்துக்கு முன் ஒரு container மட்டும் வாங்க விலை கேட்டேன். 1 லட்சம் என்று ஏமாற்ற பார்த்தனர். இப்போது வீடாகவே மூன்று லட்சம் 😢

  • @thelayman6189
    @thelayman6189 Рік тому +2

    1). ... is it required to own the land for keeping the containers, or is it free ?
    2. Do we require a security guard so noone takes away my house (container), when we go out of home ?
    3). Government/ cmda are not applicable ONLY for temporary structures. If entire city is going to be filled with containers, all approvals and formalities will be introduced for containers also... Most likely, we will start a culture of illegal settlement in contaainers just like what we are having now with regular houses

  • @CosmosChill7649
    @CosmosChill7649 7 місяців тому

    Spraying u foam on top will protect from weather?

  • @SureshKumar-et4ko
    @SureshKumar-et4ko Рік тому +2

    Current line eppadi kudukarathu

  • @rhemajoshua7696
    @rhemajoshua7696 Рік тому +4

    3 laks ku ethanaikku ethanai alavu medam?

  • @Gzilihackman123
    @Gzilihackman123 Рік тому +7

    It would be great if you also add your video editor's name to the video

  • @viliyanurvancheeshwar7724
    @viliyanurvancheeshwar7724 Рік тому +3

    What permission from corporation and other govt. agencies to be taken?

  • @Tom_Cruse
    @Tom_Cruse Місяць тому

    Container house ku EB supply ila nu solranga apdiyay?

  • @Pacco3002
    @Pacco3002 Рік тому +2

    அருமையான பதிவு. நன்றி.

  • @prakashjakaprakash4299
    @prakashjakaprakash4299 Рік тому +3

    Where to buy container?

  • @praharshacreations798
    @praharshacreations798 Рік тому +3

    I wish u all success in u life madam 🎉 can u explain explain 2 lakhs continer home pl

  • @Yt-kt7re
    @Yt-kt7re Рік тому +8

    Adikra Veyil ku container ulla venthu poidvom pola..😢

  • @aravind5292
    @aravind5292 7 місяців тому

    Why some containers are classified as scrap?? Because of damage?

  • @ziom.s8768
    @ziom.s8768 Рік тому +2

    Vallthukal team

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 Рік тому +3

    Very good alternative for the needy persons

    • @thelayman6189
      @thelayman6189 Рік тому +1

      True, as long as they are legal and comply with regulations

  • @johnpriscilla3841
    @johnpriscilla3841 Рік тому +4

    Good work

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      Thank you so much 😀

  • @deepikaviji3642
    @deepikaviji3642 8 місяців тому

    Is it possible to make a single study study room. If it's possible how much cost will spend to that.

  • @prasgold7496
    @prasgold7496 Рік тому +6

    துணி எப்படி காய போடுவது வீட்டில் எப்படி நிகழ்ச்சி நடத்துவது

    • @thelayman6189
      @thelayman6189 Рік тому +1

      அடுத்த திட்டம் container மொட்டை மாடி. யோசனைக்கு நன்றி

    • @amuthamercyy710
      @amuthamercyy710 7 місяців тому

      Silly questions kekathinga...thoonga idam ilathavan thuni kaaya podratha pathi yosikamatan..this is helpful for poor people and no own land people's

  • @kumarram3477
    @kumarram3477 Рік тому +1

    I have 1000 sft land how many containers required for 600sft build-up house

  • @govindarajrathinam3858
    @govindarajrathinam3858 Рік тому +2

    Super sister
    Nam thamilar govind

  • @GetYourselfALife
    @GetYourselfALife Рік тому +5

    What about radioactive exposure if the container was used to ship any elements that are radioactive ☢️?

    • @thunderx479
      @thunderx479 9 місяців тому +1

      Soli mudichuthu😂😂😂

  • @messaiyamedia9164
    @messaiyamedia9164 6 місяців тому

    Epdi heat agama irukka...?

  • @coffeeinterval
    @coffeeinterval Рік тому +7

    shock adikuma?

  • @ss.studio5533
    @ss.studio5533 Рік тому +1

    வெயில் நாட்களில் இதன் உள்ளே இருக்க முடியுமா?

  • @RajKumar-kr9ui
    @RajKumar-kr9ui Рік тому +4

    Can I have there contact or their link. How can we contact them

  • @moontravel8038
    @moontravel8038 Рік тому +3

    40 feet container use pannunga

  • @sanjeevisanjeevi4979
    @sanjeevisanjeevi4979 Рік тому +3

    10*8room price sister

  • @ramakrishnanrajamani3723
    @ramakrishnanrajamani3723 Рік тому

    In 1993 this container rooms introduced by
    Bell hotels at Sivakasi

  • @thonthipandi9767
    @thonthipandi9767 11 місяців тому +1

    தயவுசெய்து முகவரியை ஆவது கொடுங்கள்

  • @SHAKTHI643
    @SHAKTHI643 Рік тому

    Current ku ena mam solution EB approved ha

  • @moontravel8038
    @moontravel8038 Рік тому +4

    Ceiling podunga heat erukkathu

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 Рік тому +1

    Hi Madam, Are you provide to Bangalore.

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 Рік тому +1

    Good idea👌

  • @sukumaransuku4894
    @sukumaransuku4894 Рік тому

    நான் ஒரு ஓட்டுனர் ஒரு ஊரில் ஒரு கம்பெனி இந்த
    கண்டெய்னர் வீட்டில்தான்
    அலுவலர்கள் குடும்பத்துடன் வசிப்பதற்கு ஏற்ப்பாடு செய்துள்ளது.

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Рік тому

    இயற்கை சீற்றங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • @sumohanan4752
    @sumohanan4752 8 місяців тому

    அக்கினி வெய்யில்ல உள்ள Grill Roast ஆகிவிடமாட்டோமா? 😮😱

  • @Pacco3002
    @Pacco3002 3 місяці тому

    மின்னல் அடித்து மி‌ன்சார‌ம் பாயக் கூடிய சாத்தியம் இருக்கிறதா?

  • @shafeeqahmed6358
    @shafeeqahmed6358 11 місяців тому

    Super 👌 👍

  • @ThaneshSobin
    @ThaneshSobin 9 місяців тому

    கண்டெய்னர் வீடு என்பது ஒரு இரும்பினால் மட்டுமே செய்யப்படுவதால் அது நிரந்தரம் இல்லை ஒரு ஐந்து வருடம் கழித்து துருப்பிடித்து விடும் நிலைப்பதில்லை அதே இது 3 லட்சத்துக்கு பதில் கூட 2 லட்சம் புதிய வீடு கட்டலாம் இது நிரந்தரம் வெயில் காலத்தில் வெட்கை கண்டனர் என்பது சூடு

    • @DWTamil
      @DWTamil  9 місяців тому +3

      உங்கள் கருத்துக்கு நன்றி. 2 லட்சத்தில் வீடு கட்டும் வழிமுறை குறித்து எங்களுடன் பகிருங்கள்!

    • @KarthickSaravanan-i6s
      @KarthickSaravanan-i6s 8 місяців тому

      😂😂😂

    • @KarthickSaravanan-i6s
      @KarthickSaravanan-i6s 8 місяців тому

      2L bathroom brother😂😂😂

  • @ziom.s8768
    @ziom.s8768 Рік тому +2

    Dubai box Park Same methods

  • @praharshacreations798
    @praharshacreations798 Рік тому +2

    🎉😊super

  • @Rsr2767
    @Rsr2767 Рік тому +1

    Congratulations

  • @v.kandhasamyvksamy5657
    @v.kandhasamyvksamy5657 Рік тому

    இவர்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @Islamic-g2k
    @Islamic-g2k 4 місяці тому

    Thurupidikadha??

  • @thenmozhithiyagarajan
    @thenmozhithiyagarajan 10 місяців тому

    Ma'am ungala epdi contact panrathu

  • @Jesus_loves_you-n5i
    @Jesus_loves_you-n5i Рік тому

    Madem nee enga irukinga madam❤

  • @manimaransiva6633
    @manimaransiva6633 Рік тому +1

    எம்மா எவ்வளவு பேரு எவ்வளவு கேள்வி கேட்டு இருக்காங்க எதுக்காக பதில் சொல்றீங்களா என்னை மாதிரி ஏழைகளுக்கு 2 லட்சத்தில் வீடு கட்டி தருவீங்களா பதிலை எதிர்பார்த்து பாமரன்

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Here is the link : www.youtube.com/@makwellcontainercare4241 You can find details here!

  • @rajapandian6083
    @rajapandian6083 Рік тому

    How to contact

  • @noorunnisarasheed6426
    @noorunnisarasheed6426 4 місяці тому

    Thirudarkal Bayam illaiyaa?

  • @madhanraj5615
    @madhanraj5615 8 місяців тому

    Heat romba irkume

  • @mohamedwasim4882
    @mohamedwasim4882 Рік тому +5

    You should provide that lady contact details the people’s can contact them know for their requirements.

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Here is the link : www.youtube.com/@makwellcontainercare4241 You can find details here!

  • @PanjalaiPanjalai-j6k
    @PanjalaiPanjalai-j6k Рік тому

    Address pls

  • @akkinapattu2lathurpriyagoo769

    Your house in congret or cantainer

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 Рік тому +1

    Kurai vedai vida vedilla poor familikku edhu best

  • @mkaz1960
    @mkaz1960 Рік тому

    இதுக்கு மின் இணைப்பு கிடைக்காது மின்னல் தாக்கும் வீட்டுக்கு வரி போட முடியாது

  • @abdulgani2461
    @abdulgani2461 Рік тому

    தண்ணீர் வரும் வழி,வேஸ்ட் போகும்வழி?செப்டிக் டேங்க்!

  • @imthusan
    @imthusan Рік тому

    video maker, please mention address and telephone numbers to contact them, donot post simply without these details ? what is the use , it is like kitchen without knife? you got it

  • @rathinasamys.rathinasamy.1257

    மணிதன் இருக்கமுடியாது.கண்டெய்னர் வீட்டிலே.

  • @sukumaran9608
    @sukumaran9608 Рік тому

    அக்கா உங்க கைபேசி எண் கிடைக்குமா

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan Рік тому +2

    🙂👍

  • @chinnusamy4699
    @chinnusamy4699 Рік тому +6

    செயற்கையாக உருவாக்கப்படும் வீடுகள் மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பவைதான்.

    • @Jegatheeswar1768
      @Jegatheeswar1768 Рік тому +2

      அப்படி என்றால் குகையில் தான் வாழ வேண்டும்

  • @avm8104
    @avm8104 Рік тому +2

    Avm

  • @haneefakumar8484
    @haneefakumar8484 11 місяців тому

    ஐந்துக்கு ஏழு ஸ்கொயர்

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Рік тому +3

    😁👌👍🏾😄🆗.

  • @johnpriscilla3841
    @johnpriscilla3841 Рік тому +1

    Tamil

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    காஞ்சிபுரம்மாவட்டம்வேண்டும்2023அகஸ்டு21அகஸ்டு26குள்சரியா

  • @uthayakumar3237
    @uthayakumar3237 Рік тому

    Avangala epdi contact panrathu
    Number kudunga

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      Here is the www.youtube.com/@makwellcontainercare4241 link - You can find details here!

  • @Inbaraj-vu2wx
    @Inbaraj-vu2wx Рік тому

    Hi

  • @sateeshj5905
    @sateeshj5905 Рік тому

    No contacts

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 Рік тому +1

    Beggars prabhu septic Vivia christians. Palanitandi. Poda we all are psychics insane .

  • @johnstephen5840
    @johnstephen5840 Рік тому +1

    இது வீடு அல்ல கூடு

    • @DWTamil
      @DWTamil  Рік тому +3

      அந்த கூடு கூட இல்லாதவர்களுக்கான ஒரு முயற்சிதான் இது.

    • @johnstephen5840
      @johnstephen5840 Рік тому

      @@DWTamil விலை அதிகம் நண்பரே

  • @saravanang4176
    @saravanang4176 Рік тому

    Super.veedu.than.😂

  • @Parimaladevi-r4i
    @Parimaladevi-r4i Рік тому

    Ukal phone no venum madam

  • @ashokkumary4793
    @ashokkumary4793 Рік тому +1

    Ph no

  • @MahaM-r8u
    @MahaM-r8u Рік тому +1

    Thur pudeikatha

  • @sundarraj2230
    @sundarraj2230 Рік тому

    எனக்கு உங்கள் நம்பர் வேண்டும் மேடம்

  • @thonthipandi9767
    @thonthipandi9767 11 місяців тому

    எனக்கு கண்டனர் வீடு வாங்கணும்னு தோணுது அதனால் தான் உங்களிடம் பேசணும்

    • @DWTamil
      @DWTamil  11 місяців тому

      Here is the link : www.youtube.com/@makwellcontainercare4241 You can find details here!

  • @rrachelalma
    @rrachelalma Рік тому +2

    How to contact you?

  • @thonthipandi9767
    @thonthipandi9767 11 місяців тому

    வணக்கம் மேடம் உங்கள் மொபைல் நம்பர் கொடுத்தால் நன்றாக தகவல்களை தெரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்

  • @naughtybharath2009
    @naughtybharath2009 Рік тому +2

    Vala vala nu peasuringley thavira work onum ilaiye kaamika 😂😂😂 enada ithu

  • @sweethero15
    @sweethero15 Рік тому +1

    Mam share your contact for further discussion

  • @mohanraj3301
    @mohanraj3301 Рік тому

    Avanga number

  • @jeyakumarsingarayar5996
    @jeyakumarsingarayar5996 Рік тому +1

    Contact number madam

  • @karthikpandi1423
    @karthikpandi1423 9 місяців тому

    Number pls

  • @jeevamedia3895
    @jeevamedia3895 Рік тому +2

    கிலோ இருபதுரூபா 😅😅😅😅😅😅😅

  • @pandiselvi9067
    @pandiselvi9067 Рік тому +1

    Unga contact number upload pannunga mam