Deep Sea Mining கடலுக்கு காத்திருக்கும் பேராபத்து! நாசம் செய்ய திட்டமிடும் உலக நாடுகள் | DW Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • நிலத்திற்கு போட்டி போடுவது பத்தாது என, இங்கு கடலின் தரைப்பகுதிக்கு அமைதியாக ஒரு போட்டி நடந்துகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் விலை உயர்ந்த கனிமங்களை எடுப்பதற்கான உரிமையை பெற தனியார் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் போட்டி இது. கடல் தரை மட்டத்திலிருந்து கனிமங்களை எடுப்பது பல பில்லியன் டாலர்கள் லாபம் தரக்கூடிய பிரம்மாண்டமான வணிகம். கடலின் தரைப்பகுதியில் என்னதான் நடக்கிறது? அதைத் தடுத்து நிறுத்த இப்போதே காலம் கடந்துவிட்டதா?
    #whatisdeepseamining #seabedmining #seasandclimatechange #planetavideos #deepseaminingvideos
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

КОМЕНТАРІ • 14

  • @Qatarmahesh
    @Qatarmahesh Рік тому +5

    கடந்த சில நாட்களாக நல்ல பதிவுகள் DW தமிழ் வலையொழியில் வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      உங்கள் கருத்துக்கு நன்றி! இது போன்ற தனித்துவமான தகவல்களை தெரிந்துகொள்ள DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!

  • @LSRW
    @LSRW Рік тому +1

    Adani, May I come in?

  • @velkarthigeyan526
    @velkarthigeyan526 Рік тому +10

    மனிதன் போல் ஒரு சுயநலவாதி எந்த ஒரு உயிரினமும் இல்லை. அனைத்தும் அவனுக்காகவே உருவானதாக நினைக்கிறான்.😭😭

  • @svavinash72
    @svavinash72 Рік тому +5

    Same thing happening in the space... They only search for minerals in space not for human future to live in space... Manitha kulam aliya pogirathu🤣🤣🤣 Like Covid19 will come makes human regret about these things...

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 Рік тому +3

    pavam athunga en meenu dolphin ullayavathu nimmathiya iruku nasam panni nasama ponga

    • @DWTamil
      @DWTamil  Рік тому

      To watch more videos of Planet A, please click the below link ua-cam.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Рік тому +2

    நாசமா போகலாம் வாங்க மக்களே.. திருந்தாத மனித ஜென்மம்..

  • @rajadurai8067
    @rajadurai8067 Рік тому +3

    Nature Constructs human destructs.

    • @DWTamil
      @DWTamil  Рік тому +1

      To watch more videos of Planet A, please click the below link ua-cam.com/play/PLeYt8sASsJuVSGR0o68dmzrqYK9cRcdeN.html

  • @lovelovee5900
    @lovelovee5900 Рік тому +3

    great work done dw

  • @Myjourneymk...
    @Myjourneymk... Рік тому

    Avatar way of water la ithu dhan katranga