தமிழ்நாட்டின் கடனை அடைக்க வீரப்பன் சொன்ன யோசனை | முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP05 | Mugil

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 492

  • @selvamani578
    @selvamani578 3 роки тому +22

    மாவீரன் வீரப்பனார் பற்றி கேட்கும் போதும் மகிழ்ச்சி யாக உள்ளது

  • @balamurugan3622
    @balamurugan3622 3 роки тому +15

    பெரியவங்க சின்னவங்க அவர்கள் இறந்தபின்பும் அந்த மரியாதை கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது

  • @elangor8960
    @elangor8960 3 роки тому +211

    வீரப்பனார் அவர்களை பற்றி அண்ணன் கூறும் போது அதை கேட்க ஆவலாக இருக்கிறது... அருமையான தமிழ் உச்சரிப்பு....

  • @selviselvi5855
    @selviselvi5855 3 роки тому +178

    வீரப்பனார்உண்மைகதையைதொடந்துபோடுங்க ஆர்வமாக பார்க்கிறோம்

    • @prakashc8314
      @prakashc8314 3 роки тому +4

      கண்ணு இவன் சொல்லுவது டுபாக்கூர்

    • @kskarthickkarthick7134
      @kskarthickkarthick7134 3 роки тому +7

      Shiva media you tube channel parunga bro

    • @prakashc8314
      @prakashc8314 3 роки тому +5

      @@kskarthickkarthick7134 நான் 1995இல் அந்தியூர் நஞ்சமடை காட்டில் வீரப்பன் அவர்களை சந்தித்து உள்ளன்

    • @isaak786
      @isaak786 3 роки тому +1

      உண்மை தான் 🤞

    • @megalaa7326
      @megalaa7326 3 роки тому +1

      @@prakashc8314 Anna neega eppadi avara partinga

  • @ballyarunan6297
    @ballyarunan6297 3 роки тому +24

    வீரப்பன் வரலாற்றை முகில் (எளிய தமிழில்) விவரித்தது போல இதுவரை எவரும் அழகாக விவரிக்கவில்லை. சொல்லும் போதே திரையில் பார்த்த உணர்வு. நீங்கள் விரைவில் ஒரு சிறந்த இயக்குனராக நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் முகில். வாழ்த்துக்கள் 🙏 இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.

  • @James72779
    @James72779 3 роки тому +32

    வீரப்பனார் கூட இருந்தவங்களோட பலருடைய பேட்டி கேட்டிருக்கிறேன். எனக்கு அவர்கள் எல்லோரிடம் பிடித்த விடயம் அவர்கள் பேசும் தமிழ். ஈழ தமிழர்கள் பேசுவது போலவே முடிந்தளவு மொழி கலப்பின்றி தமிழ் பேசுவது போலவே வீரப்பனார் கூட்டாளிகள் பேசுகிறார்கள்.

  • @maruthupandian497
    @maruthupandian497 3 роки тому +177

    ஒரு மாவீரன் கதையை கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக உள்ளது......நல்ல மனிதனின் வரலாறு என்றும் அழியாது

    • @prakashc8314
      @prakashc8314 3 роки тому +8

      இவன் சொல்லுவது எல்லாம் டுபாக்கூர்

    • @prakashc8314
      @prakashc8314 3 роки тому +8

      சிவா மீடியா பார்க்க

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому +2

      Malvern? Kolaigal seithal maavrerana

    • @prakashc8314
      @prakashc8314 3 роки тому +4

      @@IndianManasatchi மலை கிராம மக்கள் சொத்துகளை கொள்ளை அடித்து, மலை வாசி
      பெண்களின் மனப்பாங்கம் செய்த போலீஸ் மாவீரன்கள்?

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому +1

      @@prakashc8314 definitely not. I did not even get into that topic. But what police did is not right either. Innocent people lost their livelihood

  • @fsffsf8004
    @fsffsf8004 3 роки тому +208

    நிறுத்த வேண்டாம் தொடரட்டும் எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

  • @இயற்கை-ட9ங
    @இயற்கை-ட9ங 3 роки тому +59

    தெளிவாக விளக்குகிறார் ...ஆதன் தொலைக்காட்சியின் சிறந்த பதிவு இவருடையது....

  • @தமிழ்குமரன்முனியாண்டி

    ஐயா வீரப்பன் கதை கேட்க கேட்க அருமை..இன்னும் நிரைய வேண்டும்

  • @கி.கவி
    @கி.கவி 3 роки тому +8

    எங்கள் தெய்வம் மாவீரன் வீரப்பனார் அவர்களின் வரலாற்றை கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது

    • @prakashc8314
      @prakashc8314 3 роки тому +1

      கண்ணு, இந்த நபர் ஒரு போலீஸ் உளவளி

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому

      Kolao senjavan ellam thalaivarna poi tihar and pulal jai vasalla nillunga. Ulla neraya thalaivarg irukaanga

    • @haripadaiyatchidavandherig6017
      @haripadaiyatchidavandherig6017 3 роки тому

      @@IndianManasatchi hmm natula kollai adikuravangha ungha veetu la irukangha la

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому

      @@haripadaiyatchidavandherig6017 apdi ellam kedayadhu. Inimel irukkaporadhu illai.
      Naan oru saadharana ulaikum vargam. Sattathai madhikum kudimagan. Avalodhan. Namakku neenga solra madhiri ellam build up oedayadhu Hari thambi

  • @johnshv21
    @johnshv21 3 роки тому +17

    சேத்துக்குளியாரை பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது

  • @kingslyphd7871
    @kingslyphd7871 3 роки тому +5

    வீரப்பன் ஏழை களின் கண்கண்ட தெய்வம் வாழ்க அவர் கொற்றம்

  • @vizllllithirunanbaa6104
    @vizllllithirunanbaa6104 3 роки тому +55

    சேத்துகுளி கோவிந்தன் பற்றி போச்சுவும் ஐயா 🙏🙏🙏

    • @813jeevanand.mmechc9
      @813jeevanand.mmechc9 3 роки тому +1

      @@IndianManasatchi Ena pana una

    • @Arun-r5l3v
      @Arun-r5l3v 3 роки тому +1

      @@IndianManasatchi poi Road la Ninnu Oombu da Thailee

    • @Arun-r5l3v
      @Arun-r5l3v 3 роки тому +1

      இதே யூடியூப் சேனலில் முந்தைய பதிவுகளில் சேத்துக்குளி கோவிந்தன் பற்றி தெளிவாக விளக்கப்பட்டுள்ளது நண்பா

  • @psekar1994
    @psekar1994 3 роки тому +8

    நம்ம ஐயாவை பற்றி பேசும்போது கேட்டுகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @SUDHAN9940
    @SUDHAN9940 3 роки тому +21

    நீங்கள் கூறுவது மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா உங்கள் கருத்து தொடரட்டும் 👍👌

  • @rudhran7276
    @rudhran7276 3 роки тому +24

    நானும், உங்களுடன் காட்டுக்குள் பயணிப்பது போன்ற உணர்வு...

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому +1

      Parthu thambi pudichu unnayum jaila vachirunvaanga. 10 years later neengalum idhu madhiri interview tharanum

    • @gvsssaralan
      @gvsssaralan 3 роки тому +2

      @@IndianManasatchi antha mayirellam neenga solla theva illa thambi

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому

      @@gvsssaralan criminalku support panra unga kitta irundhu sabai naagareegam ethirparpadhu thappu. So neenga continue...

  • @தனிஒருவன்-ழ5ச
    @தனிஒருவன்-ழ5ச 3 роки тому +26

    இப்படியொரு மகத்தான மனித புனிதனை நம் நம் தமிழ் சமூகம் இழந்து விட்டதை நினைக்கும் போது மனம் வலிக்கிறது😢💔

  • @FOREFRONT-h7f
    @FOREFRONT-h7f 3 роки тому +67

    நீண்ட நாட்கள் காத்திருந்தேன் அண்ணனின் குரல் கேட்க ....

  • @adamentbrother4544
    @adamentbrother4544 3 роки тому +40

    Plz sir my humble request plz interview him more and more him plz he is telling stories of veerapannar very realistic and true I can imagine while he talking plz interview him more for more information 🙏🏽🙏🏽

  • @நாம்தமிழர்ஈழம்

    நன்றி ஐயாவீரப்பன் தலைவர் பிரபாகரனை உயிராக நேசித்தார்

  • @cskchandru6627
    @cskchandru6627 3 роки тому +13

    சிறப்பான நேர்காணல் 😄
    வாழ்த்துக்கள் தொடரட்டும் ...
    அடுத்ததாக வீரப்பன் மரணம் பற்றி கேட்கவும் !

  • @Aalim-o1p
    @Aalim-o1p 3 роки тому +17

    10:35 சேத்துக்குழியார்🗡️🐯🔥🙏

  • @கார்த்திக்தனபால்

    15:30 தலைவர் 💛😍

  • @ThambidhuraiTD
    @ThambidhuraiTD 3 роки тому +44

    மறைக்கப்பட்ட தமிழின போராளி மாவீரன் வீரப்பனார் ❤️

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 роки тому +5

    உங்கள் தொனியில் சுவாரஸ்யம்
    இல்லை அண்ணா. உண்மைகள்
    சுவாரஸ்யம். (இந்த பதிவில்)

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 3 роки тому +6

    மிகச்சிறப்பான உரை

  • @amburdilwale
    @amburdilwale 3 роки тому +3

    அன்னன் பேச்சு அருமையான தமிழ், I Like speech,

  • @subramanianperumalndr2937
    @subramanianperumalndr2937 3 роки тому +20

    👉🏼 இரண்டு தமிழ் தலைகள் துரோகத்தால் வீழ்த்தபட்டார்கள்
    1.பிரபாகரன்
    2.வீரப்பன்

  • @cskchandru6627
    @cskchandru6627 3 роки тому +43

    சேத்துக்குழி கோவிந்தன் பற்றி கூறுங்கள் !

  • @VIP20036
    @VIP20036 3 роки тому +39

    மாவீரன் வீரப்பன் ஐய்யா KGF கதை அருமையாக உள்ளது 🇷🇴🇷🇴🇷🇴🇷🇴

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 3 роки тому +3

    100%உண்மையிலேயே உண்மை.தாமரைகரையில் இவர் சொல்வது உண்மை. வீரப்பன் இருக்கும் பொழுது காடு காடாக இருந்தது. ஆனால் இப்பொழுது காடு சொகுசு பங்ளாக்களாக மாறிவிட்டது..மிகவும் வேதனை. வீரப்பன் இல்லாதது. எங்களைப் போன்ற வீரப்பன் வாழ்ந்த இடத்தில் இருக்கிறவர்களுக்குதான் தெரியும். .

  • @priyakutty1442
    @priyakutty1442 3 роки тому +11

    அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 3 роки тому +6

    முகில் அண்ணாவுடன்
    காட்டுக்குள் சென்று வந்த
    உணர்வு ஏற்படுகிறது
    முகில் அண்ணா
    நீங்கள் தமிழ் பேசும் அழகு
    மிக மிக அருமை 👍

  • @puvanesh8816
    @puvanesh8816 3 роки тому +12

    Semma episodes plz continue sir🥰🙏👌 Malaysian tamilan 🙏

    • @hemanathan3034
      @hemanathan3034 3 роки тому +1

      வணக்கம் உறவே மலேசியவில்
      கொரோனோ நிலவரம் எப்படி
      இருக்கு

  • @bhargavsheki717
    @bhargavsheki717 3 роки тому +6

    Veerappan is god father of forest good man ♥️♥️♥️♥️

  • @ajmajm865
    @ajmajm865 2 роки тому +1

    என்ன என்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க 🤣🤣🤣 ஆக மொத்தம் கதை சூப்பர்

  • @manimaran-hf8fc
    @manimaran-hf8fc 3 роки тому +2

    அண்ணன் வீரப்பனார் அவர்கள் உயிரோடு இருக்கும் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று அவர் எங்கள் ஜாதி என்று தங்கள் கட்சி பேனர்களில் அவரது புகை படங்களை இனைப்பது வெட்க கேடானது

  • @kumaranmeera9527
    @kumaranmeera9527 3 роки тому +4

    Very interesting memories sir thank you for sharing all your beautiful memories in forest 🌳

  • @uthirapathiuthirapathi2710
    @uthirapathiuthirapathi2710 3 роки тому +4

    தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை போடுங்கள் அண்ணா

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 роки тому +1

    Mukil Annan in speech arumaiyaga ullathu vazhthugal

  • @uthayauthayauthaya8851
    @uthayauthayauthaya8851 3 роки тому

    Sir unmai yaha ve supper eppo கேட்கும் போது சார் நீங்க நல்லா இருக்கணும் sir yarum இல்லாத போது அவங்கள நம்ப எப்புடி pesunamo அத மாதிரி தான் பேசணும் சூப்பர் உங்க speech kavala padadathinga yarum tapa pesuna

  • @sivaprakashj4481
    @sivaprakashj4481 3 роки тому +1

    இன்னும் நிறைய சம்பவங்களை அண்ணனிடம் எதிர்பார்க்கிறேன்

  • @ragasiyaondran3058
    @ragasiyaondran3058 3 роки тому +10

    வெறித்தனம் 🔥🔥🔥

  • @javeedmohamed9859
    @javeedmohamed9859 3 роки тому +4

    Sir thank you plz. Plz next update

  • @silambusilambu289
    @silambusilambu289 3 роки тому +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 3 роки тому +2

    Very clear Explanation. (From Canada)

  • @massgamingragul7228
    @massgamingragul7228 3 роки тому +1

    மாவீரன் வீரப்பன் அவர்கள் அவர்களுடைய சம்பவம் மிகவும் பெரியது

  • @Dhinesh_Murugavel
    @Dhinesh_Murugavel 3 роки тому +1

    வீரனின் வரலாறு கேட்கும்போது மிக ஆவலாகவும் வியப்பாகவும் உள்ளது...
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்...
    தயவுசெய்து பதிவிடுங்கள்...

  • @hollowbamboo8649
    @hollowbamboo8649 3 роки тому +1

    Super sir
    I like this video...
    Very nice 😊😊😊👏👏👏👏

  • @thandathanda1970
    @thandathanda1970 3 роки тому +24

    எத்தனை நாள் காத்திருந்தேன் இன்னைக்கி நான் எதிர்பார்க்கவில்லை இருந்தாலும் நன்றி

  • @parthibans180
    @parthibans180 3 роки тому +1

    வீர தமிழன். விரிச்சமாக மாறியவர். வீரப்பனின் வீர வாழ்க்கை கண்டிபாக ஒரு நாள் அனைவரின் நெஞ்சங்களை வெல்லும், முழு வாழ்கை உண்மையும் வெளிப்படும் போது. விரைவில்....

  • @kumaresanm7697
    @kumaresanm7697 3 роки тому

    வணக்கம் அண்ணா வீரப்பனரையும் அவர்களது கூட்டாளிகளையும் மிகவும் மரியாதையுடன் பேசுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சில நாய்கள் அவர்களை அவன் இவன் என்று பேசியது பார்த்திருக்கிறேன் மிகவும் நன்றி அண்ணா

  • @kajananth
    @kajananth 3 роки тому

    பேச்சு மிகவும் ஆவலாக இருக்கிறது.

  • @sarathchandar2958
    @sarathchandar2958 3 роки тому +12

    Don't stop the interview.... prepare. And ask many questions

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 3 роки тому +6

    சேத்து குழி பற்றி தெரிந்து கொள்ள புடிக்கும்

  • @lakshmipriya8391
    @lakshmipriya8391 3 роки тому +22

    Expecting more interviews from him pls 🙏

  • @maruthesmaruthes6627
    @maruthesmaruthes6627 3 роки тому +19

    சிவ மீடியா போய் பாருங்க அதுல வீரப்பன் பற்றிய முழு தகவல் இருக்கு வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் நான்காம் பாகம் இன்று சிவா மீடியாவில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது

    • @oldisgold5223
      @oldisgold5223 Рік тому

      Ava la oru alu Ava solrathula poi

    • @oldisgold5223
      @oldisgold5223 Рік тому

      Mukil Veerappan Anna tha correct a soluvaru

  • @vasanthakumars5010
    @vasanthakumars5010 3 роки тому +10

    padam pakkura feeling
    🔥🔥

  • @gokulgokul5963
    @gokulgokul5963 3 роки тому

    ஐயா அருமையான பேச்சு சூப்பர் 👌 சூப்பர் 👌 👌 👌 👌 👌

  • @கார்த்திக்தனபால்

    *மரபு வேட்டை அருமை💛*

  • @azeez254
    @azeez254 3 роки тому +1

    நீங்க வீரப்பனோடு இருந்திருக்கீங்க..னய அதில் எவ்வித எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை!!
    ஆனாலும் காட்டை பற்றி தெரியாதவனுக்கு நீங்க கூடுதலாக நம்ம மக்களுக்கும் உங்களை பேட்டி எடுக்கும் எப்படி பேசினால் முடிக்கு

  • @sundarm1524
    @sundarm1524 3 роки тому +5

    Very interesting to watch all his videos.. pls continue panungaa.. ivaru evlo nal anga irunthatharu.. epdi veliyaa vantharu uyiroda.. nirya questions kelunga boss..

  • @azhagesans420
    @azhagesans420 3 роки тому +5

    சேத்துகுளி‌ கோவிந்தன் பற்றி செல்லுங்கள்🙏🙏🙏

  • @Rajeshkumar-nj3he
    @Rajeshkumar-nj3he 3 роки тому +1

    Very good speech wait to next episode my one and only My inspiration is my king VEERAPPAN anna

  • @arulsusintheran6865
    @arulsusintheran6865 3 роки тому +5

    👌அருமை அண்ணா 💐💐💐

  • @vijaysai5532
    @vijaysai5532 3 роки тому +1

    Na ippo than 1st time comment pandren ungaloda video s la its amazing na 🙏🙏🙏🙏

  • @raghumunirathnam6186
    @raghumunirathnam6186 3 роки тому +1

    Good sir,vungaludaya padhivu nandrayirukkiradhu, yaarum idhaipol dairiyamaaga sollavillai,great sir.

  • @munimmuni5415
    @munimmuni5415 3 роки тому +2

    விரப்பானா ர் என் குரு

  • @vijaysai5532
    @vijaysai5532 3 роки тому +1

    En appan Veerappan na avlo usuru unga videos la pattha piraghu innum unga ellor melaym avlo anbu mugil anna ❤️❤️❤️💋💋💋🙏🙏🙏🙏

  • @costlykadhal6578
    @costlykadhal6578 3 роки тому +2

    👍👍 innumm irundha. Indha story' upload pannnuga

  • @greenvallyinfraenergy131
    @greenvallyinfraenergy131 3 роки тому +3

    Generally what we know and heared about Veerappan as a criminal. During the interview the spikes person always speakers and reffered with respectful words like" Veerappanar" as if we usually reffered as Bharathiar, Bharathidasanar, etc.What wonderful work he did for the public and nation?

  • @vigneshc1865
    @vigneshc1865 3 роки тому +1

    அருமையான பதிவு

  • @trendingvideos3236
    @trendingvideos3236 3 роки тому

    Anna unga ipo konna naal la pakkuran..neenga eppo peasunalum..periyavar chinnavar nu sollum pothu neenga avanga mela evalo mariyatha vachirukinga nu theriyuthu❤️❤️❤️

  • @வெறியாட்டம்-ர8ங

    மாவீரர் வீரப்பன்,மேதகு பிரபாகரன் அவர்களின் மீது இலக்கியம் பாடப்பட்டுள்ளதா..?

    • @skaska7662
      @skaska7662 3 роки тому

      எம் தலைவன் எழுந்து வந்தால் கடல் கூட கை தட்டுமே.....

  • @vijaysai5532
    @vijaysai5532 3 роки тому +1

    Mugil anna vanakkam na enakku Ungala romba pudikkum yenna en appa koda neenga vazhndhu irukkinga ur a very lucky person mugil anna ❤️💋🙏🙏🙏👍👍

  • @vasanthakumars5010
    @vasanthakumars5010 3 роки тому +5

    very interesting 👍

  • @paramasivampandurangan1091
    @paramasivampandurangan1091 3 роки тому +1

    புதிய ஒரு அட்வென்ச்சர் ஹாலிவுட் படத்தின் கதையை கேட்பது போல் உள்ளது.

  • @கோ.மோகன்
    @கோ.மோகன் 3 роки тому +1

    காலம் ஒருநாள் மாறும் நிலைமை கைக்கு நமக்கும் வந்துசேரும் அந்த காலத்தில் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் 👍

  • @prajwalraj9931
    @prajwalraj9931 3 роки тому +3

    super Mugil sir im your fan 🙏🙏🙏🙏

  • @muruganjai8619
    @muruganjai8619 3 роки тому +5

    மாவீரன் கதை ❤️

  • @vijaysai5532
    @vijaysai5532 3 роки тому +1

    Ne romba azhaga pesuringa mugil anna enakku ore 1 aasa than adutth jenmatthula en appa Veerappan Koda setthukuli ayya koda unga koda la na foest la vazhanum anna adhan en 1aasa

  • @shashikala3477
    @shashikala3477 4 місяці тому

    நான் இலங்கையை சேர்ந்தவள் எனக்கு மிகவும் வீரப்பனாரை பிடிக்கும்

  • @karthickkumarkarthick9919
    @karthickkumarkarthick9919 3 роки тому +3

    God bless iruku ayya

  • @ramponnarath7923
    @ramponnarath7923 3 роки тому

    REALLY SUPERB. ADUTHU AUTO SHANKAR PATRI SOLLUNGAL GREAT.

  • @karthikrajaraja4897
    @karthikrajaraja4897 Рік тому

    Super Anna 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍

  • @dalu3950
    @dalu3950 3 роки тому +5

    I am always waiting for your interview 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveennavi7143
    @naveennavi7143 3 роки тому +6

    Romba dys wait pannare ..

  • @kanikannand8491
    @kanikannand8491 3 роки тому +1

    I love you Anna,. We will win soon 👍

  • @alagusundaram4u
    @alagusundaram4u 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @gopim2992
    @gopim2992 3 роки тому +1

    Arumai 👍

  • @sivapillai2784
    @sivapillai2784 2 роки тому +1

    தமிழர் மீட்பு படையை உருவாக்கியவர் தமிழ் நாடு காவல் துறை அதிகாரி அலெசாண்டர் . இதன் நோக்கம் வீரப்பனை பிடிப்பதே..

  • @sundarapandian5299
    @sundarapandian5299 3 роки тому +2

    நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 💪💪💪👃👃

  • @perumalmani1420
    @perumalmani1420 3 роки тому +1

    சினிமா பார்ப்பது போல் இருந்தது வனக்காவலர் வீரப்பன் முகில் அவர்களுக்கு நண்றி

  • @anandand3673
    @anandand3673 3 роки тому +2

    Super Wednesday treat tanks sir

  • @munusawmymunusawmy2007
    @munusawmymunusawmy2007 3 роки тому +6

    Always mass Veerappan ayya ❤️

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому

      Mass yes. Mass Murderer

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 3 роки тому

      @@IndianManasatchi unaku pacha matta iruku

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому

      @@n0faP_thurai_amaichar anaivarukkum undu tholarae. Pirappum Irappum uridhi. Idaipatta kaalathil naam evvaru vaalndhom enbadhudhan saritharam.

    • @IndianManasatchi
      @IndianManasatchi 3 роки тому

      @@n0faP_thurai_amaichar got a bit confused. Pacha muttai (egg) or matta??

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 3 роки тому

      @@IndianManasatchi rendume iruku, Pacha muttai la thalaiku abishekam panni, Pacha mattai la mudhuguku vaidhyam

  • @vijayakumarjayakumar3458
    @vijayakumarjayakumar3458 3 роки тому

    Interesting.... Please continue.....

  • @sakthivelsaravanan570
    @sakthivelsaravanan570 3 роки тому +2

    Super sir ....

  • @bharathkumar.a1040
    @bharathkumar.a1040 3 роки тому

    Nice story teller

  • @karthikpsn1540
    @karthikpsn1540 3 роки тому

    Forest kulla poi oru video podunga