இவர் சொல்லும் போது காட்சிகள் கண்முன்னே விரிகிறது.. அவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறார்... மறைந்த பிறகும் கூட பெரியவர், சின்னவர் என எவ்வளவு சிறப்பாக மரியாதை கொடுக்கிறார்❤️❤️
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
வீரப்பன் அவர்கள் தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டவர், பகுத்தறிவை ஏற்றுக்கொண்டவர் என்பது மிக்க மகிழ்ச்சி. அண்ணன் திருமாவளவன் அவர்களை காண்பதற்கு ஆவலாக இருந்தார் என்பது மிக்க மகிழ்ச்சி. சாதிய வாதிகளின் முகத்தில் சாணி கரைத்து ஊற்றும் செய்தியை சொன்ன அண்ணன் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இவ்வளவு நாள் தோழர் முகிலனின் பேச்சைக் கேட்க தவறிவிட்டேனே! அருமை... இறந்தபின்பும் பிறரை எவ்வளவு மதிப்பும் கன்னியமுமாம் பேசுகிறார்.... மிகபெரிய அளவில் இதுபோன்ற வீரப்பனார் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்.
நீங்கள் கேட்கிற கேள்விக்கு பொறுமையாகவும் சுவாரஸ்யமாக பதில் சொல்கிறார் வீரப்பன் கூடவே இருந்தவர்கள் தான் உண்மையான தகவல்களை சொல்ல முடியும் இவரது நேர்காணலை தொடர்ந்து பதிவிடுங்கள்
மதிப்பிற்குரிய அய்யா முகிலன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா மாபெரும் வீரப்பனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நீங்கள் அக்கு வேறாக ஆணி வேறாக கூறுவது மிகவும் எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது எந்த பொய்யும் இல்லை எந்த சாயலும் இல்லை உண்மையை கூறுகின்ற உங்களுள் நெஞ்சத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் பல விஷயங்களை நீங்கள் கூற வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நீங்கள் ஐயப்பன் சேர்ந்த காலத்திலிருந்து மற்றும் விடுபட்ட காலங்கள் வரை உள்ள தொடர்களை சந்தனக்காடு என்ற தொடரில் இருந்து நான்
சிவா மீடியா க்கு பிறகு உங்கள் பேட்டி மிகவும் உண்மை தன்மையாக உள்ளது இருவரது பேட்டியும் ரயில் தன்டவாளம் போன்றது இதில் பனிக்குடம் ரயில் போன்ற உணர்வை இருவரும் தருகின்றார்கள்
முகில் அண்ணா ஐயாவை பற்றி உணர்வு பூர்வமாக பேசுவது இயல்பாக இருக்கு உங்கள் பேச்சு சிறப்பு. ஐயாவை பற்றி சொல்லும் போது இந்த வீடியோ பதிவில் தான் சிரித்து😊😄😂 கொண்டே கேட்டேன். என் குருதி அமைதி கொண்டது.
அய்யா திரு மதிப்பிற்குரிய முகிலன் அவர்கள் உரையாடலை கேட்டதிலிருந்து எங்கள் மாவீரன் வனக்காவலர் எங்கள் தெய்வம் வீரப்பனார் அவர்களின் மேல் அளப்பரியாத மரியாதை வருகின்றது
மதிப்பிற்குரிய முகில் ஐயா அவர்களுக்கு நன்றி எங்கள் மகத்தான மாவீரன் வீரப்பனார் பற்றி உங்களை தகவல்களை கொடுத்தமைக்கு நன்றிகள் மேலும் இதுபோன்ற ஒலிப்பதிவுகள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் மகத்தான மாவீரன் உடன் உங்கள் வாழ்நாளில் கிடைத்த அமைக்கும் இறைவனுக்கு நன்றி
அண்ணா இவர் காணொளிகள் காண தான் காத்து கொண்டு இருந்தேன் !!... தொட்ரசியாக வெளியிடவும் !! அண்ணனின் பேச்சு அருமை... வீரப்பன் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது ! ♥️ அடிக்கடி பதிவிடுங்கள் ! நன்றி ♥️ நாம் தமிழர் 🙏
அய்யா சொல்வது மிக உன்மை எங்க ஊரு மலைபகுதியில் எப்போதும் தண்ணீர் வரத்துபோக்கு இருக்கும் அப்போது பச்சை பாம்பு என்று கையால் பிடிக்க முர்ப்பட்டபோது படம் எடுத்தது சீரியது நாங்கள் பயந்து ஓடிபோயி அதை ஆச்சரியாமாக பார்த்தோம்
Very good information from you about aiyah santhanam virappan he's a really humans characters amazing guy Sir you really lucky can meet this lovely person thanks 🙏 God bless you and your lovely family ❤️ also tc bye thanks 🙏
வீரப்பனார் ,அண்ணன் திருமாமீது அன்பும் மரியாதையும் கொண்டவர் என்ற செய்தியை பதிவிட்டதற்காக அண்ணன் கவிஞர் முகிலன் அவர்களுக்கு நன்றிகள் பல.வீரப்பனார் மீது அன்றும் இன்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அண்ணன் திருமா. கவிஞர் தொடர்ந்து தொடரைப்போல பதிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
திரு. முகில் அவர்கள் தன் சொந்த அனுபவங்களை அவ்வளவு தத்ரூபமாக அருவி போல கொட்டிக்கொண்டிருக்கிறார். திறந்த விழி இமைக்க கூட முடியாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...இடை இடையே நீங்கள் கேட்கும் அந்த கேள்வி கூட தொந்தரவாகத்தான் உணர்கிறேன். அவரை மட்டுமே பேச விடுங்கள் இதை ஒரு தனி பெரும் நிகழ்ச்சியாக தொடர்ச்சியாக செய்தால் கட்டாயம் அமோக வெற்றி பெரும்.
Veeraapan is true legend,who lived for rights and fought for rights, because of betrayal he is nomore,else none could have touched his shadow also.he is nomore now but still he is king forever and he is true hero.your soul should rest in peace thalaiva.
இவர் சொல்லும் போது காட்சிகள் கண்முன்னே விரிகிறது..
அவ்வளவு அழகாக எடுத்துரைக்கிறார்...
மறைந்த பிறகும் கூட பெரியவர், சின்னவர் என எவ்வளவு சிறப்பாக மரியாதை கொடுக்கிறார்❤️❤️
Super
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@@pandipandi4181 t
ஐயா வீரப்பனை பற்றி கேட்க ஆர்வமாக உள்ளது..ntk
நம்ம ஐயாவை பற்றி பேசும்போது கேட்டுகொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது 🙏🙏🙏
Muniyappa temple sandiur address therinja location send pannuga
@@ullass95 l
@@ShivaShiva-jg4or haii
Ethu earuga
Engal illai namma
கேட்க்க கேட்க்க தெகிட்டாத வீரப்பன் அண்ணனின் அனுபவங்கள்.நிறைய பதிவுகளை போடவும் எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உண்டு. மேலும் வளர வாழ்த்துக்கள்.
Q
Qq
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
Very nice 💯
வீரப்பன் அவர்கள் தந்தை பெரியாரை ஏற்றுக்கொண்டவர், பகுத்தறிவை ஏற்றுக்கொண்டவர் என்பது மிக்க மகிழ்ச்சி. அண்ணன் திருமாவளவன் அவர்களை காண்பதற்கு ஆவலாக இருந்தார் என்பது மிக்க மகிழ்ச்சி. சாதிய வாதிகளின் முகத்தில் சாணி கரைத்து ஊற்றும் செய்தியை சொன்ன அண்ணன் முகில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
👍🏿👍🏿👍🏿
😂 ada dai puluthi
திருமாவளன் காங்கிரஸ் கட்சி தலைவரா அவர்தான் சாதிய தலைவர் நிச்சயம் திருமாவளவனை வீரப்பன் பார்க்க ஆசை பட்டு இருக்க மாட்டார்
*மறைக்கப்பட்ட வீரப்பனார் வரலாற்றை இன்றையை தலைமுறைக்கு கண்முன்னே காட்சிபடுத்திய தமிழ்தேசிய போராளி கருப்பு @முகில் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்*
நன்றி நன்றி ஐயா.
Ppp
ஏஎப
Iwant pigeon
@@stepheninbaraj9855 send me contact details
வீரப்பன், முகில் பேட்டி
தனி playlist உருவாக்குங்க உறவே 🙏🏾
Yes.. We need a seperate Playlist.
Mobile
S vendum
ua-cam.com/play/PLPvn3d45LdP1MiBu9PcnnlFkeZTkOaGM4.html
Playlist 👆👆👆
இவ்வளவு நாள் தோழர் முகிலனின் பேச்சைக் கேட்க தவறிவிட்டேனே! அருமை... இறந்தபின்பும் பிறரை எவ்வளவு மதிப்பும் கன்னியமுமாம் பேசுகிறார்.... மிகபெரிய அளவில் இதுபோன்ற வீரப்பனார் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும்.
உங்கள் வார்த்தைகள் மிகவும் உண்மை, ஒரே ஒரு வீரப்பனரைப் பற்றிய புத்தகத்தை நீங்கள் வெளியிட வேண்டும். 🙏
Sir are You in Army. No Why I am Asking Means You Have Put as TA.
மிக சிறப்பான சம்பவங்களையும்....வீரப்பன் அவர்களின் குணாதிசயங்களை உங்கள் தமிழ் உச்சரிப்பில் கேட்பது சிறப்பு அண்ணா
அண்ணன் முகிலன் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மிக நேர்த்தியாக உள்ளது
Ss கேட்க கேட்க இனிமை
சித்தரித்து பேசுபவர்கள் ஏதோ ஒரு வகையில் பேச்சு தடுமாறும் .
இவர் பேசுவது கேட்டு கொண்டே இருக்கலாம் அவரின் அனுபவம் உண்மை இருக்கு நன்றி ஐயா
நீங்கள் கேட்கிற கேள்விக்கு பொறுமையாகவும் சுவாரஸ்யமாக பதில் சொல்கிறார் வீரப்பன் கூடவே இருந்தவர்கள் தான் உண்மையான தகவல்களை சொல்ல முடியும் இவரது நேர்காணலை தொடர்ந்து பதிவிடுங்கள்
Nalla velai ivara adhibar anna poi paakala... Paathirundharna... Avlodhan maan kari, yaanai kari, kurangu kari kadhayellam solliruparu!!
@@ragu9961 ninga nakkittu irunthinga.
@@sreenivasansreenivasan7093 neenga oomikitrukapo.. Naanga verenna panna mudium sunnivasan
@@ragu9961 click here ongatha punda here Kitty odidu.
@@sreenivasansreenivasan7093 apdina oruvati oombu... Ungamma varamatra!!
எதிரிகளை மன்னித்து விடலாம்... ஆனால் ஒரு போதும் துரோகியை மன்னிக்க கூடாது... அருமையான தலைமை அறிவு கொண்ட தலைவர் வீரப்பனார் அவர்கள்...💪🔥
தமிழில் அதிக அறிவு கொண்ட இவரே மதிக்கும் வீரப்பனார் சிறந்த மனிதராகத்தான் இருக்க முடியும்
வீரப்பனாரை நீங்கள் மரியாதை ஒடு அழைப்பது. மேம்மேலும் உங்களது பதிவுகளை கேக்க தூண்டுகிறது ❤️❤️
கண்டிப்பாக பொது மன்னிப்பு வழங்கி வாழ வைத்திருக்க வேண்டிய நபர்..
ஒரு நல்ல தலைவனை தமிழ்நாடு இழந்துவிட்டது.
மதிப்பிற்குரிய அய்யா முகிலன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா மாபெரும் வீரப்பனார் அவர்களின் வாழ்க்கை வரலாறு நீங்கள் அக்கு வேறாக ஆணி வேறாக கூறுவது மிகவும் எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது எந்த பொய்யும் இல்லை எந்த சாயலும் இல்லை உண்மையை கூறுகின்ற உங்களுள் நெஞ்சத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் பல விஷயங்களை நீங்கள் கூற வேண்டும் என்று நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் நீங்கள் ஐயப்பன் சேர்ந்த காலத்திலிருந்து மற்றும் விடுபட்ட காலங்கள் வரை உள்ள தொடர்களை சந்தனக்காடு என்ற தொடரில் இருந்து நான்
வீரப்பன் வரலாற்றை பாட புத்தகத்தில் இடம் பெற வேண்டும். அதுவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவருக்கு செய்யும் காணிக்கை
Super bro
👌 அதற்கு ஒரு தமிழ் மகன் அதிகாரத்திற்கு வர வேண்டும்
@@సెట్యార్ ஆம் உண்மை தான்
Yenna avaru freedom fighter paaru ...theva illama hero aakatheengada
நிச்சயம் பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டும். அதற்கு ஓர் உண்மையான தமிழன் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
ஐயா.. அவர்களின் வீரம் எம்மையும், எம் தமிழ் இனத்தையும் மெய் சிலிர்க்க வைப்பது என்றும் மெய்யே..
சிவா மீடியா க்கு பிறகு உங்கள் பேட்டி மிகவும் உண்மை தன்மையாக உள்ளது இருவரது பேட்டியும் ரயில் தன்டவாளம் போன்றது இதில் பனிக்குடம் ரயில் போன்ற உணர்வை இருவரும் தருகின்றார்கள்
இந்த கதை கேட்கும் போது மனசெல்லாம் துளிர்க்கிறது
Sir...
Veerappan sir udaya nalla gunangal avar Mel melum melum madhippu mariathai erpaduthuhirathu .
Deivam...kaaval deivam....unmai veerar...
VEERA VANAKKAM SIR UMAKKU.🙌🙏🙌👍👏🤝💯🤗🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா நாம் தமிழர் கத்தார் 👃👃👃💪💪
அதுக்கென்னப்பா..பொட்டு அம்மானை கேவலமாக பேசிய சீமான் கட்சியா நீங்க..
மகாராஜா நீங்க இங்கேயும் வந்துடீங்களா
@@jeganselvaraj2282 avaru thevala... Michcha Dravidian koomuttai god no apptinu solluraanga..😂
@@dineshn.dinesh2697 god a enga..
முகில் அண்ணா ஐயாவை பற்றி
உணர்வு பூர்வமாக பேசுவது இயல்பாக இருக்கு உங்கள் பேச்சு
சிறப்பு. ஐயாவை பற்றி சொல்லும் போது இந்த வீடியோ பதிவில் தான் சிரித்து😊😄😂 கொண்டே கேட்டேன். என் குருதி அமைதி கொண்டது.
அருமையாக சொல்வது மனக்கண்ணில் படமாக திரையிடப்படுகிறது.
நான் இவரை பற்றி மேலும் அறிய விரும்புகிறேன் வீரப்பன் மனித குல தெய்வம் என்று தான் சொல்ல வேண்டும் ஜெய்ஹிந்த் 🙏🙏🙏🙏
இது போன்று மேலும் வேண்டும்....
prabhakaran kottaya eduthadhu eppadi nu next week video varudhu... Wait panni parudi
பெரியாரைப் பற்றிய வீரப்பனாரின் புரிதல்
சிலிர்த்தலுக்குரியது ❤️
அண்ணனின் வார்த்தைகள் அவ்லோ மரியாதையாக உள்ளது.அய்யா வீரப்பனாரைப் பற்றி பேசும் போது அருமையாக உள்ளது.அண்ணன் சேத்துகுழியாரைப் பற்றி கூறுங்கள் முகில் அண்ணா
அய்யா திரு மதிப்பிற்குரிய முகிலன் அவர்கள் உரையாடலை கேட்டதிலிருந்து எங்கள் மாவீரன் வனக்காவலர் எங்கள் தெய்வம் வீரப்பனார் அவர்களின் மேல் அளப்பரியாத மரியாதை வருகின்றது
மதிப்பிற்குரிய முகில் ஐயா அவர்களுக்கு நன்றி எங்கள் மகத்தான மாவீரன் வீரப்பனார் பற்றி உங்களை தகவல்களை கொடுத்தமைக்கு நன்றிகள் மேலும் இதுபோன்ற ஒலிப்பதிவுகள் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம் மகத்தான மாவீரன் உடன் உங்கள் வாழ்நாளில் கிடைத்த அமைக்கும் இறைவனுக்கு நன்றி
கேட்க கேட்க கேட்க...கேட்டுட்டே இருக்கலாம் போல் இருக்கு.
தேத்துகுளி கோவிந்தன் அவர்களைப்பற்றி சொள்ளுங்கள்🙋
சேத்துகுளி
😜
மா மனிதர்ரின் தமிழ் பேச்சு அருமை
Amazing Details. But what i love the most is He Speak most pure Tamil in Entire Tamilnadu......This Gentleman Tamil Made Tears To Me....
நன்றி அய்யா உங்கள் பதிவுகள் மிக அருமையாக உள்ளது
இவரின் குரல்ஒலியும் மாவீரனாரை நேரில் பார்த்த அனுபவத்தை தருகிறது...ஐயாவின் குரல் போலவே இருக்கிறது...
அண்ணா இவர் காணொளிகள் காண தான் காத்து கொண்டு இருந்தேன் !!...
தொட்ரசியாக வெளியிடவும் !!
அண்ணனின் பேச்சு அருமை...
வீரப்பன் பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது ! ♥️
அடிக்கடி பதிவிடுங்கள் !
நன்றி ♥️
நாம் தமிழர் 🙏
வீரப்பன் அவர்கள் இன்று இருந்துயிருந்தல் பல நன்மைகள் நடந்து இருக்கும்
வ
ஈழத்துக்காக பெரிதும் போராடிய அண்ணன் செந்தமிழர் சீமான் பற்றிய வீரப்பனார் அவர்களின் தொகுப்பை எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறோம்.🙏🙏
ஐயாவின் மீசை போல் மனதும் பெரிது. 🥺🙇🙏
மிகவும் அருமையான பேட்டி .. இவருடையபேச்சும் அனுபவமும் வீரத்துக்கு அப்பனாகிய வீரப்பனார் மீது உள்ள மதிப்பு இன்னும் அதிகமாகிறது
இந்த ஒலிப்பதிவை கேட்டதில்
நானும் வீரப்யனோட காட்டிலீ
வாழ்தது போல் உணர்வு ஏற்பட்டது.
காட்டிலீ😢😢😢😢
Vanga namum povoma❤
வீரப்பன் அவர்கள் ஓர் அற்புதமான மனிதர்
Thank you sir for sharing all your beautiful memories in forest 🌳
சென்ற முறை நான் உங்களை சந்தித்து சொன்ன ஒரு திருத்தத்தை செய்ததில்
மகிழ்ச்சி... வாழ்த்துகள்..
Enna...bro...????
வீரப்பனை அவரால் பயனைடைந்த அரசியல் வாதிகள் தான் கெட்டவராக சித்தரித்து விட்டனர்.
Unmai sir 💯 arasiyal sulji
உண்மை சகோ
அய்யா சொல்வது மிக உன்மை எங்க ஊரு மலைபகுதியில் எப்போதும் தண்ணீர் வரத்துபோக்கு இருக்கும் அப்போது பச்சை பாம்பு என்று கையால் பிடிக்க முர்ப்பட்டபோது படம் எடுத்தது சீரியது நாங்கள் பயந்து ஓடிபோயி அதை ஆச்சரியாமாக பார்த்தோம்
அவர் சுவாசித்த காற்றை நான் சுவாசித்தேன் என்று நினைத்தாலே போராடும் குணம் வருகிறது
Super mukilan
இன்னும் நிறைய சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்
வீரப்பனார் பற்றி யாராவது பேசும் போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் தேங்குகிறது
தொடர்ந்து முகில் அண்ணாவை நேர்காணல் எடுக்க வேண்டும்.. ஆதன் வலையொளி வாழும் தமிழர்கள் நெஞ்சங்களில்.. சத்தியமாக.
Periyavar chinnavar mega arumai 👌👏mathipirkuriya thiru sethukuliyar patri kooravam nandri🙂
வீரப்பன் எம் தலைவன் பிரபாகரன் எம் குல தெய்வம் ❤️❤️❤️🙏🙏🙏
#Tamilealam
வீரப்பன் எல்லைக் கடவுள். பிரபாகரன் நம் இனத்தின் தலைவன்
Porada poralikal irukkingala pa
மாவீரர் வீரப்பனார் வனத்தை காத்த தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Veerappan really great. Unmaiyana thamilan.
அவர்களுக்கு நீங்கள் தரும் மரியாதை, உங்கள் மீதான மரியாதையை இன்னும் அதிகப் படுத்துகிறது. நன்றி ஐயா 🙏
👍
Super narration... don't stop..
.
Very good information from you about aiyah santhanam virappan he's a really humans characters amazing guy Sir you really lucky can meet this lovely person thanks 🙏 God bless you and your lovely family ❤️ also tc bye thanks 🙏
திராவிட திருடர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்கள் எண்ணம் புரிந்து விட்டது ஐய்யா 🙂👍
After hearing all the true facts abt Ayya Veerapan
I got goosebums many time .
முகிலின் தமிழ் அருமை
இவரின் பேச்சு அருமை
இது டுபாக்கூர்
வீரப்பனார் ,அண்ணன் திருமாமீது
அன்பும் மரியாதையும் கொண்டவர் என்ற செய்தியை பதிவிட்டதற்காக அண்ணன் கவிஞர் முகிலன் அவர்களுக்கு நன்றிகள் பல.வீரப்பனார் மீது அன்றும் இன்றும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் அண்ணன் திருமா. கவிஞர் தொடர்ந்து தொடரைப்போல பதிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
வீரவணக்கம் வீரப்பன் ஐயா ஈழத்தமிழன்
Nice speech sir I salute
நல்லா பேசுகிறார் அருமை
மிகச்சிறந்த காடு பற்றிய அறிவாளியை இழந்துவிட்டோம்... அவரை பொதுமன்னிப்பு கொடுத்து காட்டு இலாக்கா அதிகாரியாக்கி இருக்கலாம்...
Yes very expert about forest he is the god of forest
வீரப்பன் ஐயாவை பற்றியும் சொல்லுங்கள் இனியும் நிறைய விஷயங்களை எங்களுக்கு சொல்லுங்கள் கேட்க கண்ணீர் வருகிறது
Veerappan anna real hero great man miss u thalava🥺🥺🥺
சகோ , பேட்டி அருமையாக இருக்கிறது, ''🦋🦋🦋
சகோ வணக்கம்.
நீங்கள் பேசுற தமிழ் செம்மையை இருக்கு
THE ONE AND ONLY 💐💯REAL SUPER MAN💐💯...🤴ULTIMATE HERO.🤴.
தலைவன், தன் நிகரற்றவன் ❤
Shiva media channel la innum neriya information iruku 😎😊
Apo ena mairuku enga iruka
@@wikimiki6526 punda ivan neriya thapana information spread pandra about veerapan
@@madrasboykumaran ivan avan paatuku OVAP
@@nandhagopal4117 correct ahhh sonniga bro
திருமா வ கேட்டார் nu விட்டான் பாரு ஒரு ஒலு..... 😂😂 எப்ப டேய் 1999 ல பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாம்டா
Very interesting
என்றும் நாம் தமிழர் ...
இந்த தேர்தலில் நாம் தமிழருக்கு வாக்கு செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி ♥️
சத்ரியன் எங்க இருந்தாலும் போராடுபவன்
Super O super sir very good speaking congratulations sir 🙏🙏🙏👌👌👍👍💐💐
❤❤❤❤❤❤
திரு. முகில் அவர்கள் தன் சொந்த அனுபவங்களை அவ்வளவு தத்ரூபமாக அருவி போல கொட்டிக்கொண்டிருக்கிறார். திறந்த விழி இமைக்க கூட முடியாமல் கேட்டுக்கொண்டிருக்கிறேன்...இடை இடையே நீங்கள் கேட்கும் அந்த கேள்வி கூட தொந்தரவாகத்தான் உணர்கிறேன். அவரை மட்டுமே பேச விடுங்கள் இதை ஒரு தனி பெரும் நிகழ்ச்சியாக தொடர்ச்சியாக செய்தால் கட்டாயம் அமோக வெற்றி பெரும்.
சிறப்பான பதிவு
ஆழகாக கைறு திரிகிறார் திராவிடம் + வீரப்பன்
கயிறு திரிக்கிறது சீமான்டி வேலை..
Veeraapan is true legend,who lived for rights and fought for rights, because of betrayal he is nomore,else none could have touched his shadow also.he is nomore now but still he is king forever and he is true hero.your soul should rest in peace thalaiva.
He is a true Hero! Miss him
நன்றி
அண்ணே. கூடிய விரைவில் இதையெல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும். ஏனென்றால் நீங்கள் கூட இருந்த அதனால் நிறைய அனுபவங்கள் இருக்கும்.
See shiva media
வீரப்பன் காட்டின் சிங்கம்
Your speaking very nice Tamil anna
Mugil sir super speech thank you
அருமை ♥️
இப்பொழுது அவர் உயிரோடு இருந்திருந்தால் ....முதல் ஆளாக ராமதாஸ் Address இல்லாம ஆகியிருப்பார்
அருமை அண்ணா
Arumai mugil anna @miss u veerapan ayya
ஜாதி மதம் கடந்த ஒரு உன்னதமான தமிழன் தலைவர்
❤️ அருமை
Verappan Annan erantha pinbu mareyatai ellamal pesuvathai kaddish bathilzhu jaiyalzhum mareyathai zhudan 🤝🙏🙏🙏
திராவிட வரலாறு என்பது துரோகம் தமிழர்களுக்கு
3:23 starts
Wonderful interviews. Please keep them coming
Vry interesting