அண்ணன் முகில் அவர்களே எனக்கு உங்களுடன் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது ஒவ்வெரு வீடியோவை பார்க்கும் பொழுது வீரப்பனர் ஐயா அவர்களை பார்த்து விட்டேன் என்று நினைப்பு நன்றி வணக்கம் அண்ணா
What a powerful man verappan ayya. He was lovely mankind and courage.moreover..mr mugilan sir speaking about this very intersting .future generation will know verappan ayya story must. He was great warrior . It is very interesting to know about verappan ayya very much. But our mind very sad about him becuse he was suffered a lot for his life. Hatsup veerappan ayya.
இவரின் அனுபவங்களை கேட்க கேட்க ஒரு நாவலைப்படிப்பது போல சிறப்பாக உள்ளது.தமிழ்நாடு மீட்சிபடையின் அனுபவங்கள் ,அதன் வரலாறு பற்றி இன்னும் நிறைய இவரிடம் கேட்டு ஆவணப்படுத்துங்கள்.எதிர்கால தலைமுறைக்கு கடத்த வேண்டிய வரலாற்று ஆவணமாக இருக்கும்.
மதிப்பிற்குரிய முகில் அண்ணன் சொல்வது அனைத்தும் புத்தகத்தில் படித்ததுதான்,,,,,,அவர் நேரிலோ,,,,வீரப்பனாரிடமோ பக்கத்தில்கூட இருந்ததுகிடையாது,,,,,,,,முகில்,,,,தான் வீரப்பனார் உடன் இருந்ததாக கூறுவது அனைத்தும் பொய் பொய்
நல்லா கதை சொல்லுகிறார். ஆர்வமாக கேட்டேன். அதற்கு காரணம் சந்தன மரக் கடத்தல், தந்தக் கடத்தல் வீரப்பன் பற்றிய கதை. தமிழ் நாட்டில் ஒரு வழக்கமான ட்ரெண்ட் குற்றம் சாட்டப்பட்டவர்களை மாவீரர்கள் போல், ஹீரோக்கள் போல் சித்தரித்து, அவர்கள் செயல்களை நியாயப் படுத்தி அவர்களைப் பின் தொடர்பவர்கள் கூட்டத்தை உருவாக்குவது. இதற்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்..!
Naanum poi iruken.nan stay pannirukan place kum kunderipallam 10 km than irukom...konjm natkala than veerappan iya ku romba fan agiten...kunderipallam , anthiyur, kundri , bangalapoothur, thengumarakada , thalavadi thimbam idhellam iya veerappanar vantha place ku oru sila idathu ku poi iruken.romba santhosam ...avar ippo ilanu konjam kastama vum iruku
வரலாற்று மாவீரன் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களை கேட்கும்பொழுது இப்படி எல்லாம் ஒரு மாமனிதர் வாழ்ந்தார் என்பது நிணைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது ஒரு மனிதன் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வாழ்ந்திருக்கிறார் உண்டாக வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது வார்த்தையின்படி யார் தவறு செய்தாலும் தவறு தான் என்று சுட்டிக்காட்டிய வரலாற்று மாவீரன் ஐயா வீரப்பனார் புகழ் ஓங்குக ஐயாவைப் பற்றி வாழ்க்கை வரலாறை பதிவு செய்த ஐயா முகில் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் வரலாற்று மாவீரன் ஐயா வீரப்பனார் மனிதன் அல்ல உண்மையான கடவுள் ஓங்குக ஐயா வீரப்பனார் புகழ் ஜெய் பீம்
முகிலன் ஐயா உங்களுடைய பேச்சு அருமை. நீங்கள் எப்படி வீரப்பன் ஐயா அவர்களால் கவரப்பட்டிர்கள். எப்படி கட்டுக்குள் போனீர்கள். வீரப்பன் ஐயா காலத்தித்திற்கு அப்புறம். நீங்கள் இப்போ என்ன பண்ரங்க? உங்கள் story ஓரு வீடியோவில் சொல்லுங்க pleaae...
சில கேள்விகள்... 1. நீங்கள் எங்கு எப்போது எப்படி ஐயா வீரப்பனாரோடு போய் சேர்ந்தீர்கள். 2. எத்தனை காலம் காடுகளில் சுற்றி திருந்தீர்கள். 3. எப்போது திரும்பி வந்தீர்கள். 4. நீங்கள் சந்தித்த திக் திக் நிமிடங்கள். 5. ஐயா வீரப்பனாரின் இறுதி மறைவின் ரகசியம் என்ன...எங்கு எப்போது எவ்வாறு நிகழ்ந்தது.
அண்ணனின் வார்தைகள் தெளிவாக மரியாதையுடன் உள்ளது.வீரப்பனாரை பெரியவர் என்று அழகாக சொல்லுரீங்க அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி என் இனமான இளவலே...
Llpw2 e7
66666
@@Gopikavlogs75 what do u mean....?
@@skaska7662 kk
உங்கள் தமிழுக்கு நான் அடிமை என்ன அழகு.... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.....
ரொம்ப சந்தோஷம் அய்யா வீரப்பன் அவர்கள மரியாக சொல்லும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது
உங்களிடமிருந்து அந்த இனிமையான என் தமிழ் சொற்களைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்🌹💐🌺
V festival z dceeeeeeeê
@@komarsamy8602 j I. Jk. J. P jo knj
@@komarsamy8602 ok j
@@jegan7885 77
😜Try "@@stellasamuel2608 tfgrrzt d5d 7.ji ub ii
அண்ணன் முகில் அவர்களே எனக்கு உங்களுடன் பேச வேண்டும் என்று மனம் துடிக்கிறது ஒவ்வெரு வீடியோவை பார்க்கும் பொழுது வீரப்பனர் ஐயா அவர்களை பார்த்து விட்டேன் என்று நினைப்பு
நன்றி வணக்கம் அண்ணா
முழுமையாய் கேக்க தூண்டியது உங்களின் பங்களிப்பு
உங்களின் தமிழ் மொழி உச்சரிப்பு சிறப்பு
ஐயா நீங்கள் மாவீரர் வீரப்பன் அவர்களை பற்றி கூறும் போது நான் அவர் வாழ்ந்த நாட்களில் நான் இல்லையே என்ற எண்ணம் சோகத்தில் ஆழ்த்துகிறது
வணக்கம் அண்ணா எங்க இருக்கீங்க அண்ணா உங்கள் கைபேசி நம்பர் வேண்டும்
Y
😴
Y
4
எங்கள் வனகாவலன் எங்கள் ஐயா வீரப்பனார்....
Neenga la manushanga le illa da. Poda loosu ku..
Yappa yanathada kaatharu santhana marathaya
@@basketbal1433 nee moodu
மாவீரன் வீரப்பன் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Periya kamarajaru, unakku rombo pudikuma ,stupid
HELLO SHANMUGAM
KAMARAJ ( JATHI VETPALAR ELECTION INTRODUCE AYYA KAMARAJAR
SHANMUGAM SIR WHEN CASTE DESTROYED = AUTOMATCALY WORLD ALL PEOPLES GOOD PEOPLES
THINK GOOD IDEAS SANMUGAM SIR THESE MY REQUEST
INTERVIEW VEERPAN PENGALAI TREATED GOOD
VEERPAN ORU NALLA MANITHAR
தமிழ்நாட்டின் தங்கமகன் அய்யா வீரப்பன்...
🙏உண்மையை உறக்க சொன்னவர் மாமனிதர்,மாவீரன் வீரப்பன் அவர்கள்
By the 🏣🏣💄b j.
வீரத்தின் அடையாளம் வீரப்பன்🔥❤️
மிக தெளிவாக கூறினீர்கள் ஐயா. வீரப்பன் ஐயா வரலாறை கேட்க கேட்க அம்மாமனிதரை இழந்ததை நினைத்து வேதனையாக உள்ளது 😭😭😭😭
😊
நானே காட்டுக்குள் மாவீரனுடன் வாழ்ந்தது போல் உள்ளது ,,நீங்கள் சொல்லும் விதம் ,,💪💪💪👌👍
Varingala namalum povom ❤
வலையொளி ஆதன்..அருமையான காணொளி வாழ்த்துக்கள் 👍
முகில் ஐயா, உங்களுடைய வீடியோ பார்க்கும்போது விரப்பன் ஐயா கூட வாழ்ந்தமாறி இருக்குது
G0es¹ TT wet
Ama bro 🤗🤗
aaaaaaa@@a
அருமையான பதிவு ,
Yes👍👍👍🙏🙏🙏
எனக்கு சேத்துக்குழி கோவிந்தன் ரொம்ப பிடிக்கும். 🔥🔥
சேத்துக்குளி கோவிந்தன் அவரை பற்றி கேட்டதற்கு அவரின் மேல் மரியாதை ரொம்ப ரொம்ப கூடியது.......... வாழ்க அவர்
ஐயா உங்கள் பதிவு அருமை
What a powerful man verappan ayya. He was lovely mankind and courage.moreover..mr mugilan sir speaking about this very intersting .future generation will know verappan ayya story must. He was great warrior . It is very interesting to know about verappan ayya very much. But our mind very sad about him becuse he was suffered a lot for his life. Hatsup veerappan ayya.
இவரின் அனுபவங்களை கேட்க கேட்க ஒரு நாவலைப்படிப்பது போல சிறப்பாக உள்ளது.தமிழ்நாடு மீட்சிபடையின் அனுபவங்கள் ,அதன் வரலாறு பற்றி இன்னும் நிறைய இவரிடம் கேட்டு ஆவணப்படுத்துங்கள்.எதிர்கால தலைமுறைக்கு கடத்த வேண்டிய வரலாற்று ஆவணமாக இருக்கும்.
Same experience bro like ponniyin selvan
மதிப்பிற்குரிய முகில் அண்ணன் சொல்வது அனைத்தும் புத்தகத்தில் படித்ததுதான்,,,,,,அவர் நேரிலோ,,,,வீரப்பனாரிடமோ பக்கத்தில்கூட இருந்ததுகிடையாது,,,,,,,,முகில்,,,,தான் வீரப்பனார் உடன் இருந்ததாக கூறுவது அனைத்தும் பொய் பொய்
அண்ணன் வீரப்பன் வரலாறு இப்போதுதான் தெரிந்து கொண்டேன் மிக அருமை மிகச்சிறப்பு
தமிழகத்தின் எல்லைச்சாமி..!🙏
*மானத்துக்கு அவன் காவக்காரன்🔥🔥🔥*
வாழ்க மாவீரன் வீரப்பனார் அவர்களின் புகழ்
உண்மையான வீரன் ல...
எல்லைச்சாமி வீரப்பனார் புகழ் வாழ்க வாழ்க வாழ்க 🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
காட்டுக்குள்ள மறைந்திருந்து உலகத்துக்கெல்லாம் தெரிந்திருந்தவர்டா.... ஐயா வீரப்பனார்🔥💥🔥🔥
இவ்வளவு பெரிய வீரனின் வீழ்ச்சி இதே தமிழன்தான் காரணம்
வீரத்தின் அடையாளம் வீரப்பன் 🔥🔥
When iam doing 3 standard schooling my dad explained about Mr.veerapan life & his achievements with nakeeran magazine, really golden memories 💪💪💪
மாவீரன் தமிழ் வண காவலன் ❤️
அய்யா வீரப்பனார் மிகுந்த ஒழுக்கசீலர் நேர்மையானவார் வீரப்பனார் மீண்டும் பிறக்க வேண்டும் தமிழ்நாட்டை ஆள வேண்டும்
Respected sir, I am proud of your message from deep forest happenings.
அருமையான பதிவு ... நன்றி ஐயா....
அண்ணா நீங்கள் அங்கு எத்தனை ஆண்டுகள் இருந்திர்கள்
அண்ணன் சேத்துக்குளி கோவிந்தன் பற்றி விரிவாக கூறுங்கள் முகில் அண்ணா....
வனக்காவலன் வீரப்பன் ஐயா🔥💥🦁🦁🦁
This person is great saying true about veerappan ayya go on plzz share more about veerappan ayya
தமிழ்தேசிய போராளி முகிலன் அவர்கள் வீரப்பனாரின் வாழ்வியலை கூறுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்துக்கிறது...
தாங்களின் கருத்தியலுக்கு நன்றி.களமாட நாள் குறிப்போம்.கயவர் படையை தூள்தூளாக்குவோம்.
@@skaska7662 z
@@skaska7662 what do you mean sir? Do you want to kill Devaram and Vijayakumar IPS?
தமிழ்நாட்டின் வீரன்
வீரத்துக்கே அப்பன் வீரப்பன்.... எங்க எல்லை சாமி...குல தெய்வம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰😎😊😊😊😊😊
Ayya Veerappan, thalaivar prabaakaran iruvarum tamilar veerathirku perumai... romba miss panrom
உங்கள சந்திக்கனும் அண்ணா
நல்லா கதை சொல்லுகிறார். ஆர்வமாக கேட்டேன். அதற்கு காரணம் சந்தன மரக் கடத்தல், தந்தக் கடத்தல் வீரப்பன் பற்றிய கதை.
தமிழ் நாட்டில் ஒரு வழக்கமான ட்ரெண்ட் குற்றம் சாட்டப்பட்டவர்களை மாவீரர்கள் போல், ஹீரோக்கள் போல் சித்தரித்து, அவர்கள் செயல்களை நியாயப் படுத்தி அவர்களைப் பின் தொடர்பவர்கள் கூட்டத்தை உருவாக்குவது. இதற்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்..!
குண்டேரி பள்ளம் தான் எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரு.. natural place hillss forest....
சேத்துக்குழி கோவிந்தன் பற்றி கூறவும் !!
அடுத்த பகுதியில் சேத்துக்குழி கோவிந்தன் பற்றி மறக்காமல் கூறவும் !!
வாழ்க வளமுடன் அண்ணா உங்களுடைய பதிவு மெய்சிலிர்க்க வைக்கிறது
Super Ayya
சுவாரசியமாக இருக்கு
நம் வனக் காவலன்💪🏻💪🏻💪🏻
He is narrating superbly !!!!
Veerapan pathi podunga support pandrom
அருமையான பதிவு
TQ MUGIL SIR DETILS = NALLA ULLAM KONDA VEERPAN
BEST WISHSES THESE CHNL
Nega story solla podhu veerapan uyirada irukura maari irku❤️
அருமை அண்ணா
😂😂அண்ணா நீங்க தேவாரம் னு பேர சொல்லும்போதே எனக்கென்னமோ கெட்ட வார்தைல திட்டர மாதிரி இருக்கு😂🤣... அந்த த்தே.வாரம்..
தே,,,,,ஆம் தேவாரம் & னும் சொல்லும் போது
Me too 😡
@@ragupathi408 tamil natten thana magan veerappan an ugdfinum melana kadavkl
முகில் ஐயாவுக்கு விர வணக்கம் இன்னும் அந்த மவிரரபத்தி நீங்க பேசனும்
Super Anna ungal tamilum periyavar mariyathayum vazthukal
ஐயா நீங்கள் பேசும் போது.நான் அவர் கூட இருக்கனும் போல இருக்கு.
சேத்துக்குழி கோவிந்தன் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு
வீரப்ப நாருடன் வாழ்ந்தமைக்கு மிக்க நன்றி.
இன காவலன் பிரபாகரன் ❤️அவர்கள் வனக்காவலன் தாத்தா வீரப்பன் 😊 நம்பால் இருந்தவரைக்கும் காவிரிப் பிரச்சனை இல்லையா மே மாசம் நான் தஞ்சாவூர்ல தண்ணி கரெக்டா வந்துடும் 🤟🤙
Really great interesting story. (From Canada)
Sir u have sharp mind
Evalavu alagana Tamil pesurar.. Tamil varthaikal avlo use panrar.. Nalla iruku Ivar speech
ஐயாவின் வரலாறு அடையாளம் பண்பாடு தமிழ் இனத்தின் மாவீரன்
குண்டேரிபள்ளம் எனக்கு தெரியும் அண்ணா அந்த மண்ணை அள்ளி பூசிகொண்டேன் எல்லை சாமி பாதம்பட்ட மண் அல்லவா🙏
Naanum poi iruken.nan stay pannirukan place kum kunderipallam 10 km than irukom...konjm natkala than veerappan iya ku romba fan agiten...kunderipallam , anthiyur, kundri , bangalapoothur, thengumarakada , thalavadi thimbam idhellam iya veerappanar vantha place ku oru sila idathu ku poi iruken.romba santhosam ...avar ippo ilanu konjam kastama vum iruku
""""""""""""""""""""
@@saraladevi8208 I'm living here.. Sathyamangalam..
@Rayan Editz ¹
@@thangavels4727 I'm also live near sathy bro
Sema
I salute Ayya Veerapan and Sethukuli Govindan🙏🙏🙏
Super.
Old is Gold.
🙏🤝🙏🤝🙏
Veerappan ayyaa one 🕐 man AirMi vana kavalil❤ Air three stades king 👑 man super unnmi 💯 sari 😊
தகவலுக்கு nanri
நன் பங்களாபுதூர் அருகிலுள்ள வாணிப்புத்தூர் பங்களாபுதூர் தான் காவல் நிலையம் உள்ள கிராமம்
Lots of Respect to Iyya Veerappanaar
வரலாற்று மாவீரன் வனக்காவலர் ஐயா வீரப்பனார் அவர்கள் வாழ்ந்த காலகட்டங்களை கேட்கும்பொழுது இப்படி எல்லாம் ஒரு மாமனிதர் வாழ்ந்தார் என்பது நிணைக்கும் பொழுது மெய்சிலிர்க்கிறது ஒரு மனிதன் என்றால் இப்படித்தான் வாழவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு வாழ்ந்திருக்கிறார் உண்டாக வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது வார்த்தையின்படி யார் தவறு செய்தாலும் தவறு தான் என்று சுட்டிக்காட்டிய வரலாற்று மாவீரன் ஐயா வீரப்பனார் புகழ் ஓங்குக ஐயாவைப் பற்றி வாழ்க்கை வரலாறை பதிவு செய்த ஐயா முகில் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் வரலாற்று மாவீரன் ஐயா வீரப்பனார் மனிதன் அல்ல உண்மையான கடவுள் ஓங்குக ஐயா வீரப்பனார் புகழ் ஜெய் பீம்
Nice narration. 👏🏼
Great
அருமை
உங்கள் பேச்சு மிகவும் அரிதான உண்மைகளை முதற்கொண்டு அறிய உதவுகிறது
முகிலன் ஐயா உங்களுடைய பேச்சு அருமை. நீங்கள் எப்படி வீரப்பன் ஐயா அவர்களால் கவரப்பட்டிர்கள். எப்படி கட்டுக்குள் போனீர்கள். வீரப்பன் ஐயா காலத்தித்திற்கு அப்புறம். நீங்கள் இப்போ என்ன பண்ரங்க? உங்கள் story ஓரு வீடியோவில் சொல்லுங்க pleaae...
கேட்டுகொண்டே இருக்கலாம்
உங்கள் தமிழ் அழகு
Really hero super 👌 👍
Aannaveraleval
Super speech
தெரியாத பல விடயங்களை
பகிர்ந்தமைக்கு நன்றி தோழரே...
Gobichettipalayam 😍😍😍
Real warrior Veerappan (Thamizhan)
Super Sri
Unga story kekka sup irukku
அண்ணா காட்டுக்குள் இறந்த மெக்கே ரங்கசாமி விஷயம் வெளியில் எப்படி தெரிந்தது?
watching Shiva media???
வீரப்பன் ஐயா தனியாக இருந்தால் இதுவரையில் யாராலும் பிடிக்க முடியாது நீங்க எல்லோரும் சேர்ந்து காட்டி கொடுத்து விட்டிர்கள்
Niceeeee
Super 👍✨
சில கேள்விகள்...
1. நீங்கள் எங்கு எப்போது எப்படி ஐயா வீரப்பனாரோடு போய் சேர்ந்தீர்கள்.
2. எத்தனை காலம் காடுகளில் சுற்றி திருந்தீர்கள்.
3. எப்போது திரும்பி வந்தீர்கள்.
4. நீங்கள் சந்தித்த திக் திக் நிமிடங்கள்.
5. ஐயா வீரப்பனாரின் இறுதி மறைவின் ரகசியம் என்ன...எங்கு எப்போது எவ்வாறு நிகழ்ந்தது.
முகில் அண்ணா உங்கள் பதிவுக்கு நன்றி , விரப்பன் அய்யாவை பற்றி நீங்கள் அங்கு இந்த போது , நடந்த மற்றோரு சம்பவங்கள் பற்றி கூறுங்கள்.
என் இனமான இளவலே.....பேசுவேன்.நல்ல கருத்தியலுக்கு நன்றி.
விரைவில் நிறைய சம்பவங்களோடு....உங்களுடன் நான்.நன்றி இளவலே....
திரைப்படத்தில் காட்சியாக பார்த்திருந்தாலும் இவ்வளவு சுவாரசியமும் திகைப்பும் இருந்திருக்காது...
super veerppana ayya 🙏🙏🙏