இவர் பேசுவது உண்மையோ இல்லை கட்டுக்கதையோ தெரியவில்லை... ஆனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருக்கிறது... சில சந்தர்ப்பங்களில் இவர் நடந்தவைகளாக நம்மிடம் சொல்லும் கதைகள் கற்பனை என்பது அப்பட்டமாக.. அம்புலி மாமா கதை சொல்வது போல நினைக்க தோன்றுகிறது...
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@@rebinskumar1239 வேற எது டா சாதனை...வீரப்பன் இருந்த வரை கர்நாடகா காரன் மேகதாது அணை கட்டவில்லை, காவிரி நீர் எந்த ஒரு தடையும் இன்றி வந்தது....... காவிரி நீர் தடைப்பட்ட உடனே, அப்போது கர்நாடகாவில் உச்ச நட்ச்சத்திரமாக இருந்த ராஜ்குமாரை கடத்தி கர்நாடகாவை நடுங்கவைத்து காவிரி நீர் பெற்று தந்தவர்... அய்யாவின் தைரியம் இப்போ உள்ள எவர்க்கும் கிடையாது...
உங்கள் நேர்காணல் பார்த்து கொண்டு இருக்கும் போது கருத்து பதிவிடுகிறேன் . உங்கள் பேச்சு நல்ல விருந்து போல உள்ளது முகில் அண்ணே . தொடரட்டும் உங்கள் காணொழிகள்
Siva media என்ற சேனலில் வீரப்பானருடன் பயணித்த பலருடைய நேர்காணல் பேட்டிகள் உள்ளன முதன் முதலாக ஒரு பத்திரிகையாளரக அண்ணன் சிவசுப்பிரமணியன் தான் அவர் தான் வீரப்பனருடைய தற்போது உயிருடன் உள்ள கூட்டாளிகள் மற்றும் அவரால் கடத்தப்பட்ட DSP மச்சான் சேகர் ராஜா மற்றும் DFO ஒருவருடைய பேட்டிகள் ஏன் வீரப்பனாரிர் எதிராக இருந்த பங்காளிகள்!!அவர்களில் ஐந்து பேரை சுட்டு தள்ளும் போது உடன் இருந்து தப்பித்த இன்னோரு பங்காளி யின் பேட்டியும் உள்ளது
பொண்ணுகா முடி வளர்க்கல நாங்க நல்ல படியா பொது மன்னிப்பு குடுத்து வெளிய வந்துட்டா மாதேஸ் மலை கோயிலுக்கு பொட்டை போடுவதாக வேண்டியிருந்தார். இவர் சொல்வதில் நிறைய முரண் இருக்கிறது
வீரப்பனை வைத்து எத்தனை பேரு சம்பாரிக்கிறீங்கடா சொன்ன கதையை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு...... வீரப்பன் இருந்தும் கொடுத்தார் செத்தும் கொடுக்கிறார்......
இந்த காணொளியில் சில தகவல் முரண்கள் உள்ளது. அர்ஜினன் கொல்லப்பட்ட பிறகு பேபி கலெக்டரை சந்திக்கவில்லை. பேபி கலெக்டரை சந்தித்துவிட்டு திரும்ப காட்டுக்குள் வந்துவிடுகிறார். பிறகு தன்னுடைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகாகவும் அர்ஜினன் வெளியே வந்தவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஆறுமாத காலம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகபட்டு பின்னர் என்கவுன்டரில் சைனைடு கொடுத்து கொல்லப்பட்டார்.
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
கந்தவேல் சாகும்வரை பேபி வீரப்பனை கொன்றதை ஒத்துகொள்ளவேயில்லை...யாரும் கொன்றதை பாக்கவும் இல்லை...அப்படி இருக்க அடுப்பு ஊதும் போது சுட்டார் என்பது தங்களின் கதை திறமை முகிலன் அவர்களே...
இவர் பேசுவது உண்மையோ இல்லை கட்டுக்கதையோ தெரியவில்லை... ஆனால் தமிழ் உச்சரிப்பு சிறப்பாக இருக்கிறது... சில சந்தர்ப்பங்களில் இவர் நடந்தவைகளாக நம்மிடம் சொல்லும் கதைகள் கற்பனை என்பது அப்பட்டமாக.. அம்புலி மாமா கதை சொல்வது போல நினைக்க தோன்றுகிறது...
உண்மை தெளிவான திரைக்கதை வசனம் எழுதி அழகாக பேசி இருக்கிறார்...!
தோழர் திரு.முகிலன் அவர்களின் மாரியாதையான பேச்சு மிகவும் விரும்பத்தக்கதாகவுள்ளது...
Mannaankatti,Normal Tamil il personal evvalvu easy aaga irukum.Naamba enna Raja RajaCholan age illaya vaalndhukittu irukom.
@@sirajbabu7756 unaku puriyalanu sollu 😂😂
யோவ் இவர் முகில். முகிலன் வேற ஒருத்தன்
@@sirajbabu7756 0
ஒரு இடத்தில் அவன் என்கிறாய்
ஒரு இடத்தில் baby விரப்பனார் என்கிறாய்
நல்லா நடிக்கிரிங்க sir
தோழர் முகிலன் ஐ யா அவர்கள் வீரப்பன் ஐயாவை மரியாதையாக அழைப்பது மிகவும் அருமை...🙏
வீரப்பனின் வீர வரலாறு உலகம் உள்ள வரை நிலைத்திருக்கும்.
வீரப்பன் இறந்த பிறகு அவரை சொந்தம் கொண்டாடும் அவரது சாதியை சார்ந்த சில தலைவர்கள் வீரப்பன் உயிரோடு இருக்கும் போது ஏதேனும் உதவிகள் செய்தார்களா???
Illai😭
@@kingkomg1156 AaaAÀ0
Onnum pannala
@@kingkomg1156 Oo
@@kingkomg1156 ooooooooooooooooooooooooooooooooooo
அவரின் மரியாதைக்குரிய பேச்சு மிக்க மகிழ்ச்சி அவர் மீது வைத்திருக்கும் மரியாதையும் அன்பும் தெளிவாக தெரிகிறது
இந்த நேர்காணல் கேட்க காதிற்கு இனிமையாகவும் இருக்கு
காத நல்லா சுத்தம் செஞ்சு கேளுங்க அவன் சொல்ற பொய் தெரியும் அவன் ஒரு டுபக்குர்
Yennakum apadi tan iruku selvi
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
@@karunasivaguruk2422 ஆமாம்
@@karunasivaguruk2422 😂😂
சாதிய தலைவன் அல்ல , சாதித்த தலைவன் எம் அய்யன் வீரப்பனார்..🔥🔥உங்கள் பணிகள் தொடரட்டும்...🙏🙏
என்ன சாதனை ?
கர்நாடகாவையும், தமிழக காவல்துறையையும் ,குற்றவாளி முதல்வர் ஜெயலிதாவையும் நடுங்க வைத்த சாதனை... டா...
@@mr.mugilan6940 இது எல்லாம் சாதனையா 😒
@@rebinskumar1239 வேற எது டா சாதனை...வீரப்பன் இருந்த வரை கர்நாடகா காரன் மேகதாது அணை கட்டவில்லை, காவிரி நீர் எந்த ஒரு தடையும் இன்றி வந்தது.......
காவிரி நீர் தடைப்பட்ட உடனே, அப்போது கர்நாடகாவில் உச்ச நட்ச்சத்திரமாக இருந்த ராஜ்குமாரை கடத்தி கர்நாடகாவை நடுங்கவைத்து காவிரி நீர் பெற்று தந்தவர்...
அய்யாவின் தைரியம் இப்போ உள்ள எவர்க்கும் கிடையாது...
ககொல்லைகாரன்டா 😂
முகில்அண்ணா இன்னும் நிறைய விஷயங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
8
தங்களின் தமிழ் பேச்சு அழகாகவும், எளிமையாகவும் உள்ளது
வீரப்பன் உயிரோடு இருந்திருந்தால் கூட இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது.அந்தளவுக்கு இந்தாளு அடிச்சு விடறான்.நமக்கும் டைம் பாஸாக வேண்டும்ல
பேபி வீரப்பன் தூதுவராக சென்று வந்த பின்பு தான் , அர்ச்சுனன் வெளியே சென்றார், அதன் பின்பு தான் அர்ச்சுனன் இறந்தார்.
Correct bro
உண்மை ,
இவர்கள் அந்த சமயத்தில் வீரப்பன் அவர்களோடு இல்லை ...
ஆசிரியர் ராஜசேகரின் நேர்காணலில் இதைப்பற்றி தெளிவாக கூறியுள்ளார்...
இவனுங்க இந்த இன்டெர்வியூ எடுக்கறதே வீரப்பனை சிறுமைபடுத்த தான் பா, வீரப்பனுக்கு ரத்தத்தை கண்டா பயமாம், ஊசி போட்டுக்க பயமாம், கால விருச்சு வச்சுக்கிட்டு குளிர்காய்வாராம், காமெடி பண்ணுவாராம்...
Arjunan ku Visa Vandu kadichu maruthuvam pakkanum , Veerappan ayya oda wife relace panna tha caste anupi vaipar ivanga Vera mathri soldranga
முகில் ஐயா வணக்கம். வாழ்த்துக்கள்.
பூவை. தரணி. நன்றி நன்றி 🙏🙏🙏.
உங்கள் நேர்காணல் பார்த்து கொண்டு இருக்கும் போது கருத்து பதிவிடுகிறேன் . உங்கள் பேச்சு நல்ல விருந்து போல உள்ளது முகில் அண்ணே . தொடரட்டும் உங்கள் காணொழிகள்
நிருபர் சிவசுப்பிரமணியம் துல்லியமாகவும் ஆதாரப்பூர்வமாவும் தகவல்களை தருகிறார்.
Yes
6666
666
6
6
Mugil Anna vandhutalae magizhchiya irukku .....Veerappan aiyava pathi avlo swarasayama solluvinga😍😍😍😍😍
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார் 👃💪💪👃👃
சிறப்பான தமிழ் பேச்சு வீரப்பன் அய்யா உடன் சில ஆன்ட்டிகள் பயணித்தாலும் அவரைப் பற்றி பல தகவல்களை சொல்கிறார்
அருமையான பேச்சு சூப்பர்
Super ayya💪💪👍
தோழர். முகில் சொல்லும் கருத்துகள் பிரமிக்கதக்க வகையில் அமைந்துள்ளது.... 💯💯💯
Very nice
பாதி பொய்..😂
பேபி வீரப்பன் ..வேட்டை திறன் மிக்கவர்...❤
தேவாரம் என்பது ஒரு மனிதனா மிருகமா அதற்கு அய்யா வீரப்பனார் அய்யா மேல் வீரப்பன் ஐயா அவர்களின் புகழ் பாராட்டும் தேவாரம் இன்னும் சாகவில்லை
Unga thagaval ellathayum aduthu aduthu parthukitte varukiren ayya. Neenga pesura Tamil nalla iruku ayya
வீரப்பன் தமிழிர் பெருமை கொள்ளும் அடையாளம்.
He killed more than 100 people's.. 500 elephants.. Lots of animals... He is hero?
தமிழ் தேசியம் மலரட்டும் 🔥
Hv ci
மரியாதைக்குரிய பேச்சு பையனை பெரியவர் என்று அழைக்கும் உங்களுக்கு நன்றி
Super mukil sir❤️❤️❤️
அய்யா வீரப்பன் அவர்களின் வரலாற்றை நீங்கள் விவரித்து வரும் விதம் ஏதோ நாங்களே அந்த காட்டில் பயணித்த உணர்வு எனக்குள் உருவாகிறது
நல்ல கதை சொல்ற தம்பி முகில்
யாருக்காவது veerappan பற்றியும் பேபி வீரப்பன் பற்றியும் தெரியவேண்டும் என்றால் சிவா மீடியா பாருங்கள்
Athula baby veerappan pathi yethum podla bro
Correct
ஒரு சிறந்த தொலைக்காட்சி தொகுப்பாளர், வர்ணனை யாளர் போல் ஆக சிறப்பாக பேசி உள்ளார். முகில்
Mugil ayya ungalai ellam paarka vaaippu irunthal sollungal ...neraya anubavangalai katrariya vendum
அருமை யான பதிவு🙏🙏🙏
Veerappan oru Nalla Manithan 🤍
Inrum Veerappan Valthu Konduthan Irukirar Engal Manathil 😍
இன்னும் பல தகவல்களை எதிர்பார்க்கிறோம்....
நல்ல கரடி கதை.
Sema interested
Vanakkam Sir. Really Hero....Mugil....Sir. Migavum payanulla padhivu Mikka Nandrigal.
Mukil anna pasarua tamil nalla iruku👍🙏
இன்னும் அதிக காடு சார்ந்த அனுபவிங்களை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம்
அலங்காடு என்றும் அழைக்கப்படுகிறது வீரப்பா.................
முகில் அண்ணா நல்ல அழகா பேசுரிங்க
அருமையான பதிவு நன்றி
Arumaiyana Uraiyadal Anna👍
முகில் பேச்சுக்காக 100 மணி நேரம் Duration வீடியோ போட்டால் கூட நாங்கள் பார்ப்போம். நேர்த்தியான திரைப்பட விவரிப்பு பேச்சு.
Baby Veerapan pathi Ivar nichayama thapana enathodu dhan solraru ! Ivar romba konjo kaalam dhan veerapanodu travel panrikarnun thonudhu , Baby Veerapan vera Evan kai la achi poi savatum nu Veerapan viturundha edhuku baby Veerapan saavuku Veerapan pali vanganum !! Veerapan kuda Irundha 1 or 2 varudam nadandha kadha matum ivarta kekradhu better , baby Veerapan romba elaguna manasu konda manidhan nu Veerapan kadatha patta aasiriyar solirparu .
அருமை
Very interesting
Nice
Pure tamil
Thank u sir🙏🙏💯💯👌👌👌
உன்மையான வீடியோக்களை மறைத்து வறுகிரது you tuob canel
வீரப்பன் ஐயா அவர்கள் பேசிய முழு வீடியோ இருந்தால் பதிவிடவும்
Super
அருமையான கற்பனை வளம் ஐயா உனக்கு!!!!!
உண்மை தான் நண்பரே
பத்து விரல் நுனியில் குண்டு ஊசி அடிக்கப்பட்டது நம்புங்கள் அப்போது குட ஐயா வீரப்பனை காட்டிக் கொடுக்க வில்லை
Thanks for your informations regarding baby veerappan
அருமையான பதிவு.
Awaits
இவர் சொல்வதர்க்கும்
திரு ஷிவா சொல்வதற்கும்
வித்யாசங்கள் உள்ளன
Correct needed
🙏🏻 Karnataka fan
அழகான தமிழ் நடையில் உங்கள் பேச்சு முகில் அண்ணன் வாழ்க🎤🎤🎤
Thank you sir
🙏🙏🙏💕👍
I like his tamil
Kerala..
Trissur..👍👍👍
❤❤❤❤❤❤
யோவ் எனாய கத விடுற பேபி வீரப்பன் போன பிறகு அர்ஜுன் போணன்ய.நீ என்னய அதுக்கு முன்னாடி அர்ஜுனன் செத்துடன் சொல்ற
Itha than bro naanum keetean. Ivan thapu thappa soldran bro.
Ivan poy solran Baby Palani Murugan temple muti vaikkala mathesh waran kovilukku than muti irunthaka siva midiya la sollirukkanka
This mugilan is a dummy piece Most of what he blabbers is an agmark export quality lie.
Siva media என்ற சேனலில் வீரப்பானருடன் பயணித்த பலருடைய நேர்காணல் பேட்டிகள் உள்ளன முதன் முதலாக ஒரு பத்திரிகையாளரக அண்ணன் சிவசுப்பிரமணியன் தான் அவர் தான் வீரப்பனருடைய தற்போது உயிருடன் உள்ள கூட்டாளிகள் மற்றும் அவரால் கடத்தப்பட்ட DSP மச்சான் சேகர் ராஜா மற்றும் DFO ஒருவருடைய பேட்டிகள் ஏன் வீரப்பனாரிர் எதிராக இருந்த பங்காளிகள்!!அவர்களில் ஐந்து பேரை சுட்டு தள்ளும் போது உடன் இருந்து தப்பித்த இன்னோரு பங்காளி யின் பேட்டியும் உள்ளது
He is telling lies
மதிப்பிற்குரிய திரு. முகில் அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நான் ஒரு வாரம் காத்திருந்தேன் உங்கள் பேச்சை கேட்க அண்ணா
இவர் வீரப்பன் ஜயா அவர்கள் சமையல் காரர்கள் என்றது உண்மை
நல்ல குரல்
தமிழ் காதலன்...🙏
vera level pa vedio , thaliva ena oru mariyadha need more vedios more and more
பொண்ணுகா முடி வளர்க்கல நாங்க நல்ல படியா பொது மன்னிப்பு குடுத்து வெளிய வந்துட்டா மாதேஸ் மலை கோயிலுக்கு பொட்டை போடுவதாக வேண்டியிருந்தார். இவர் சொல்வதில் நிறைய முரண் இருக்கிறது
இவன் ஒரு போலீஸ் இன்போர்மேர்
@@prakashc8314 உன் எண்ணை கொடுங்கள்.பேசிட்டு நேரில் விளக்கம் தாரேன்.
வீரப்பனுக்கு போர்க்கலை ஆயுதப்பயிற்சி மட்டும் தான் தெரியும் ஆனால் எங்க முகில் அண்ணன் குஸ்கா குடல் குழம்பு மற்றும் பருப்பு ரசம் வைப்பார்
Nee normala pesunaa nalla irukkum....
வீரப்பனை வைத்து எத்தனை பேரு சம்பாரிக்கிறீங்கடா சொன்ன கதையை திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு...... வீரப்பன் இருந்தும் கொடுத்தார் செத்தும் கொடுக்கிறார்......
Veerappan ayya real hero 💥
Hero va? He killed 5000 elephants..
@@kathymusic9679 sales man Jayalalitha & Karunanadi 😂
Clear and fine
Inum nerya videos podunga .. part 25 vandhalum paapom🕵️🕵️
Waiting for more videos
நன்றி
Mr mugilan vera level la katha vedarenga .....
Haha ama shiva media la 💯 true' evangalam treeding ku pannuragaa
மிக அருமையாக இருக்கிறது இந்த தொடர்....
நல்லவர்களாக இருந்தாலும் ஆயுத வழியைத் தேர்ந்தெடுத்து அதிகாரத்தோடு மோதினால் முடிவு இப்படித்தான் நடக்கும் என்பது எதார்த்தம்...
Did you face that.
நல்லவர்கள்.... எப்படி ஆயுதம் ஏந்திய வழியில் செல்வார்கள்... Contracting statement from you sir.
ஆயுதம் ஏந்துனதே அதிகார வர்க்கத்தை பணிய வைக்க தான் .. துரோகத்தால் வீழ்த்த ப்பட்ட மாவீரன் வீரப்பன் ஐயா
Intha annae vanthutare...vanga na vanga na.. ungalukaga than waiting... Podunga oru periya series ah annanae vachuu..
இந்த காணொளியில் சில தகவல் முரண்கள் உள்ளது. அர்ஜினன் கொல்லப்பட்ட பிறகு பேபி கலெக்டரை சந்திக்கவில்லை. பேபி கலெக்டரை சந்தித்துவிட்டு திரும்ப காட்டுக்குள் வந்துவிடுகிறார். பிறகு தன்னுடைய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகாகவும் அர்ஜினன் வெளியே வந்தவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஆறுமாத காலம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாகபட்டு பின்னர் என்கவுன்டரில் சைனைடு கொடுத்து கொல்லப்பட்டார்.
Arjunan ayya paavam
Arumaiyana thodar mugilan...mudinthal antha edangalai kaatu
பொது மண்ணிப்பு கிடைக்கும் வரை பேபி வீரப்பன் முடி வளர்த்ததாக கேள்வி பட்டோமே🙄🙄🙄 நக்கீரன் கோபால் காணொலிகளில் பார்த்தோம்
Shiva media என்று யூடியூப் சேனல் முழுக்கவே வீரப்பனை பற்றி உள்ளது .. பாருங்க ..
@@rajatheking7094 நான் சிவா மீடியா ஆரம்பித்த தேதியிலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன்...
Mugil anna unga பதிவுகள் எல்லாம் arumai
The most awaited video is come! Thank you team!
திரு. முகில் அண்ணா நீங்கள் சிரிக்கும் போது அழகாகவும் தோரனையாகவும் இருக்கிறது
ஐயா நீங்கள் எத்தனை நாட்களாக வீரப்பன் அவர்களுடன் காட்டில் இருந்தீர்கள் ...
எப்படி பிரிந்தார்கள் ...
இவரு இருந்தார் டவுட்டு இருகு
இரண்டு ஆண்டுகள் 98-99 காட்டில் வாழ முடியாமல் வெளியேறினார்
இவரு ஒரு போலீஸ் உளவளி
@@maripedia6226 உண்மைதான் சகோ ...3 லட்சம் வேலை செய்ததோ என்னவோ ...?
வீரப்பன் நல்லவர், எது எப்படியோ இவர்களுக்கு யூடியூப்பில் காசு கொட்டுகிறது, வீரப்பன் சம்பந்தப்பட்ட அனைத்து யூடியூப் வீடியோக்காரர்களுக்கும்,
Super sir
Super 👍👌
Nice content ...
விடயம் என்று ஒரு சொல்லே இல்லை. தமிழ்ப்படுத்துகிறேன் என்று தமிழை படுத்துகிறார் அந்த சொல்லில் மட்டும்.
ஷ என்று உச்சரிக்க மாட்டாராம்
Nowadays many thamizhs are telling as vidayam only
அப்போ எப்படி சொல்றது அண்ணா
@@RajeshKumar-yr3rp விசயம் என உச்சரிக்க வேண்டும்
@@prnatarajan288 நன்றி அண்ணா
இவன் கூட இருந்து பார்த்தவன் போல சொல்றான், இவண் கம்பி கட்டுரான் யா
Arivu
Enpathai
Sariya
Paarungal
Very nice conversation... Good knowledged person mughil anna
Don't stop him to take interview plz take him more interview about veerapannar
He Just spent 60 days with veerapan . See sivA media for more information. He is the photographer who first took the photo of veerappan and met him multiple times
என்னென்ன சொல்றான் பாருங்க... கம்பி கட்ர கதையெல்லாம் எடுத்து உடுறாங்க --
சூப்பர் தலைவா
கந்தவேல் சாகும்வரை பேபி வீரப்பனை கொன்றதை ஒத்துகொள்ளவேயில்லை...யாரும் கொன்றதை பாக்கவும் இல்லை...அப்படி இருக்க அடுப்பு ஊதும் போது சுட்டார் என்பது தங்களின் கதை திறமை முகிலன் அவர்களே...