அதிரடிப்படையை திசை திருப்பிய சேத்துக்குளி கோவிந்தன் | முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 12
Вставка
- Опубліковано 9 лют 2025
- அதிரடிப்படையை திசை திருப்பிய சேத்துக்குளி கோவிந்தன் | முகில் | சந்தனக்காட்டின் ரகசியங்கள் EP 12 | Aadhan Tamil
#முகில் #Veerappan #MugilInterview
For Advertisement Inquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
திரு.சேத்துக்குழி கோவிந்தன்.
ரசிகர்கள் இருந்தா லைக் பண்ணுங்க
👍
Seemma
நானும் அண்ணா சேத்துக்குளியின் தீவிர ரசிகன் வடசென்னை.....👍🙏🤝💪💪💪💪💪💪💪💪
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Nangal govindhan rasigan illa govindhannin veriyanunga..
🙋🙋
நானும் வீரப்பன் அய்யாவின் தீவிர பக்தன்🙏🙏🙏🙏🙏🙏
அண்ணணின் பேச்சு விதம் மிக அருமை. கேட்டு கொண்டே இருக்கலாம்..
வீரப்பன் மற்றும் சேதுக்குளி இருவரும் இப்பொழுது இருந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்
Unmai..meendhum poranthu varuvargal veerapan govindhan tamil natthai aluvargal
Yaaruku.?
Sasikala will close😂
L
Malli vasi makkal pavam
மாவீரன் ஐயா சேத்துக்குழியாரை இன்னும் நிறைய சொல்லுங்கள் கேட்க ஆர்வமாக உள்ளது முகில் அண்ேண
Apa umbi
M mop Iggy
@@muthukumar8731 is
👌👌👌👌👌👌👌👌
மாவீரன் சேதுகுளியார் கோவிந்தன் அண்ணா அவர்கள் மாஸ் ஹீரோ 👍🙏
இப்பொழுது வீரப்பன் அய்யா இருந்திருந்தால் யார் எல்லாம் அவரது படையினருடன் சேர்ந்து இருப்பிர்கள் 🔥
Me
Me
Me
Me 100
Me
பல்லுயிர் காடுகளில் 35
(((மேற்கு தொடர்ச்சி மலை காடுகள் )))
ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த எங்கள் ஐயா வீரப்பனார் மற்றும் சேத்துக்குழியார்
கோப்பெருஞ்சோழன்_பிசிராந்தையார் .
துரி யோதனன்_கர்ணன். வீரப்பன்_சேத்து குளி கோவிந்தன் .நட்பிற்கு உதாரணம்
இது போன்ற பதிவுகளை இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம் லைக் பண்ணுங்க
👍
அவர்களின் மறைவுக்கு பின்னும் அவர்களை மரியாதை அழைக்கும் பண்பு இவரிடம் உள்ளது அருமையான நற்பண்பு 👌👌👌👏👏👏👏
நான் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவன் தான்... வீரப்பன் ஐயா மற்றும் சேத்துகுளி கோவிந்தன் ஐயா அவர்களுடைய நட்பு மற்றும் வீரத்தை பற்றி கேள்விப்படும் போது மெய் சிலிர்க்கிறது ... அவர்கள் இப்பொழுது உயிருடன் இருந்தால் அவர்களிடம் சென்று ஆட்டோகிராப் வாங்க வேண்டும்.... அவர்கள் தான் உண்மையான மாவீரர்கள் ...
சத்தியமங்கலம் எந்த district brother
Erode district bro
Ungal mudhalai kadhai pramaadham....
அருமை இந்த தமிழ்மண் இருக்கும் வரை வீரப்பன் புகழ் வாழும் வீர தமிழன் 🙏
Sethukuli fans💥
மாவீரன் சேத்துகுழியார் ரசிகன் டா🔥🔥🔥
அண்ணன் முகில் அண்ணன் அவர்களுக்கு வணக்கம்...
ஐயா வீரப்பனார் அவர்களின் வாழ்வியலும் அவரைச் சார்ந்த தளபதி சேத்துகுழியார் அவர்களின் வரலாற்றையும் நீங்கள் சொல்லும் போது மெய்சிலிர்த்துப் போக வேண்டிய சூழலில் உள்ளது... அவர்களது ஈகைப் பண்பை வெளிப்படுத்த அமைக்க நன்றி அண்ணா...
தங்களது காணொளி பதிவில் ஒருமுறை மட்டுமே like செய்ய முடிகிறது ஆனால் பலமுறை like மனதும் விரல்களும் துடிக்கின்றது... அடுத்த பதிவை எதிர்நோக்கி மாவீரனின் வாழ்க்கை வரலாறை காணத் துடிக்கும் இதயம்...
இந்த உண்மைகளைக் கேட்கும்போது மெய் சிலிர்த்துப் போகின்றது...! இதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது என்றால் நாங்களும் தலைசிறந்த வீரர்கள் என்று தோன்றுகின்றது 🙏
கேக்க கேக்க செம ஆர்வமாக உள்ளது 👌💪
சேத்துக்குளி தளபதிக்கு வணக்கம் அண்ணா உங்களுக்கும் வணக்கம் பதிவுகளை சீக்கிரமாக பதிவிடுங்கள் அண்ணா வணக்கம் உங்கள் கதையும் வரலாறும் சூப்பராக உள்ளது💅💅💅👍👍👍💪💪💪💍💍💍🤝🤝
அண்ணா உங்க வீடியோவை எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்
Hi good
பெரியவர் #எல்லைச்சாமி அவர்கள் புகழ் வாழ்க 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
ONE MAN ARMY சேத்துக்குளி அண்ணன் ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
வீரப்பன் ஐய்யா ஒரு ராவணன் ........ உண்மையான பலசாலியான மனிதரை நேர்மையாக ஜெயித்ததாக வரலாறு இல்லை 😊 வீரப்பன் ஐய்யா வாழ்க ........ அவர் கொள்கை வாழ்க 😊
வீரப்பனார் ஒரு சகாப்தம்
கோவிந்தன் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
வன காவலன் அய்யா வீரப்பன் 🦁🐯
இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் எனக்கு உள்ளது மாவீரர் வீரப்பனார் வரலாற்று நிகழ்வுகளை
இன்றும் என்றும் வீரப்பன் ஐயா வாழ்வில்
வரலாறு கேட்பதற்கு அருமையாக உள்ளது
அண்ணன் பேச்சு அருமை
நம் மாவீரன் வீரப்பணார் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் 🙇💯
1 Sethukuli Kovindan 100 Veera Appanuku Samam nu Summava Shiva media Sonnanga 🔥🙏
Maveeran ayya veerappan 😍😍🦁🐯🌷⚘
எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்த்த பதிவு ❤️
அருமை சார் சூப்பர் நீங்க சொல்லுற விதம் அருமையா இருக்கு
தினம் தினம் ஒரு வீடியோ போடுங்கள்
அழகான தமிழ் பேச்சு...
அண்ணன் மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது தளபதி கோவிந்தன் அவர்களின் திறமை சின்னவர் மற்றும் பெரியவரின் நெருக்கத்தை பகிரவும் இவர்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லையே
பெரியவர் கூட இருந்த பாக்கியம் எங்களுக்கு கிடைக்கல 😭
wow super.birlant.brain.sema talent.veerapan.iya.team
கேட்க மிகவும் அருமையாக இருந்தது 🙏🙏🙏
வீரப்பன் அவர்களை மதிக்கிறேன்
Shiva மீடியா பாருங்க அதில் வரும் வீடியோக்கள் நான் பார்த்த வரை ஆதாரத்துடன் இருக்கும் அனைத்து பதிவுகளும் 💯 ஐயா வீரப்பனார் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் ஆரம்பம் முதல் முடிவு வரை காணொளி உள்ளது... Shiva மீடியா மட்டுமே உண்மையை சொல்வது. 💯💯💯
ஒரு சிலர் சொல்லும் கற்பனை கதைகளை நம்ம வேண்டாம்..
நன்றிகள் முகிலன்னா 🙏
இன்னும் எதிர்பார்கிறோம்🙏🙏🙏
Mugilan sir I'm your big fan for Tamil speech and your respect speech
நன்றி முகில்அன்ணே
சகோதரரின் பண்பான பேச்சு அருமை 👌
விசிக சமூக ஊடகம் கருஞ்சிறுத்தை சார்பில் சிறப்பு அண்ணா 🙏🏼🙏🏼💕🙏🏼🙏🏼
நல்ல போர் தந்திரம். நல்ல உளவு அமைப்பு. மக்கள் ஒத்துழைப்பு.
காலத்தின் தேவை தமிழ் தேசியம் 🔥🙏
அய்யா பெரியவர் பற்றி நாங்கள் அறியாத பல விசயங்கள் அன்னான் முகில் உங்கள் மூலமாக தெரிந்து கொள்கிறோம் நன்றி அண்ணா
Mukil annavoda video kaga waiting 🙏❤️
Mugil sir super speech keep it up
படை தளபதி of சேத்துகுளி கோவிந்தன்
Ungal epsodekaga i m waiting ayya mega arumai innum naraya podungal
Sethukuli govindan is really great
தளபதி சேத்துக்குளியார் வாழ்க
Mugil anna sound tat 😂 " tappinu pattinu "😂 😂😂
Setthukuliyar fan
விசுவாசம் என்றால் சேத்துக்குளியார்
மேட்டூர் அணை கட்டப்பட்ட போது பல்வேறு தமிழர்கள் வெளியேறு கர்நாடக மற்றும் தமிழகத்தின் மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் இடம்பெயர்ந்தனர்
விரப்பனர் புகழ் வாழ்க
Super speech
Thanks mukil Anna 🙏🙏👍
சேத்துகுளி கோவிந்தன் நாடார் வீரப்பன் வன்னியர் நட்பு தூய்மையானது.... ❤️❤️
Arumai Anna 🙏🙏🙏🙏🙏
🙄
Nandri Mugil sir
0super. Experience
Super mugil Anna unga varthai super anna
என் தெய் வம் 🙏🙏🙏
Ungal Tamil megaum👌👌
Onum matum theriyathe, cash ka yarum ethuvam panala, super 🙏🙏🙏🙏🙏
அய்யா வாழும்போது வனம் வளர்ந்தது இபோது அவருடன் சேர்ந்து வனமும் அழிகிறது காரனம் அரக்கர்கள்
What a great Story...!!!!
Super. We enjoy ur videos.
Arumaiyullym arumai❤👍
என். உயிர் தெய்வம் அண்ணன்
அருமை அண்ணா உங்களுடைய வீடியோவை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் உடனே அடுத்த வீடியோவை பதிவு செய்யுங்கள்
நீங்கள் எத்தனை வருடம் அவருடன் இருந்தீர்கள் இந்த சம்பவம் எந்த வருடத்தில் நடந்தது
இவர் பேசுவதை பார்க்கும் போது வீரப்பனிடம் தினக்கூலிக்கு பணியில் இருந்து இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது
நான் வீரப்பனார் படையில் சேர்ந்து இருப்பேன் அவருடன் வாழ்ந்து அவருடன் இறந்திருந்தால் பெருமையுடன் என் உயிரை தியாகம் செய்து இருப்பேன் வீரப்பனாருக்காக.
Sethukuli Govinden
வேட்டையில் மரபு அறிவு💛
Well done Anna 👍👍👍👌👌👌
Good. Good interview.
தலைவர் வீரப்பனார் ரசிகர்கள் லைக் போட்டுட்டு போங்க
Veerappanar indru irudhal kanipaga avarudan serndhu irupen
இவ்வளவு எச்சரிக்கையாக இருந்தவர்கள் எப்படி அதிரடிப்படையிடம் மாட்டிைார்கள் ? .. அதுவும் சேத்துகுழியாரை தான் அதிரடிப்படை அதிகம் சித்திரவதை செய்ததாக கேள்வி பட்டோம் . அதை பற்றி விவரமாக சொல்லுங்கள் . அடுத்த விடியோவிற்கு காத்திருக்கிறோம் ...
P
பெரியவர் பெரியவர் தான் மாற்று கருத்தே இல்லை
Nandri 🥳
Super mugil aana
God bless you brother
Super mughal sir Saitkohli govinda anna really Great Veerappan ayya govnda anna Chandre gowda Shetoo money miss you 😭😭😭😭
Real one man army veerappanar
வீரப்பனார் ரசிகர்கள் இருந்தா லைக் பன்னுங்க
நன்றி
Nandri
பாவம் அந்த விலங்குகள் . இன்னும் எத்தனையோ விலங்குகள்,
வீரப்பன் என்ற பெயரில் உள்ள மரியாதை இன்னும் அதிகரிக்க செய்துள்ளீர்கள் திரு முகில் அவர்கள்
Mugil Anna super