Fenugreek (vendayam) - how much to take to control diabetes? & Other medical benefits | Dr.Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 21 лип 2024
  • வெந்தயத்தின் மருத்துவப் பயன்கள்!!! | வெந்தயம் - எவ்வளவு எடுத்தால் சர்க்கரை அளவுகள் உண்மையில் கட்டுப்படும்? - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    UA-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarunkumar.com
    To buy Doctor’s books: doctorarunkumar.com/books/
    ------------------------------------------
    #drarunkumar #fenugreek #benefits
    0:00 - intro
    0:53 - medicinal properties
    1:38 - Health Benefits
    7:52 - conclusion
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 191

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 Рік тому +36

    பயனுள்ள தகவல்கள் இடையே இடையே காமடி மியூசிக் சிரிக்க வைக்குது
    டாக்டர் நல்ல கலைநயம் கொண்டவர் 😊

  • @sajithashahul5357
    @sajithashahul5357 Рік тому +4

    Real doctor talking like a friend

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Рік тому +7

    தங்கள் அறிவியல் விளக்கத்திற்க்கு நன்றி

  • @manakumar1309
    @manakumar1309 Рік тому +5

    Super doctor. Even though Metformin is made from Plant, why side effects due to metformin? please reply doctor

  • @ilayatamilan1824
    @ilayatamilan1824 Рік тому +4

    நன்றி docter நீங்க சொல்ற எல்லா வைத்தியமும் எனக்கு உபயோகமா இருக்கு

  • @MrSolainathan
    @MrSolainathan 8 місяців тому +2

    Doctor sir, Your videos are superb. Please explain about Avaarampoo intake for control diabetes.

  • @jayaseelan8582
    @jayaseelan8582 Рік тому +1

    Good information
    Thank you very much sir

  • @VijayaLakshmi-sr1ri
    @VijayaLakshmi-sr1ri Рік тому +2

    Very useful video. Continue your good work doctor

  • @dharmask310
    @dharmask310 Рік тому +5

    Protien powder, creatine pathi sollunga sir. Mukkiyama creatine pathi sollunganu

  • @hammedahmedaamir3529
    @hammedahmedaamir3529 Рік тому +2

    Excellent presentation sir 💯✅👍✅👌✅👏

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no Рік тому +4

    Excelent information 👍👍👍👍👍

  • @malathym681
    @malathym681 Рік тому

    Thank you doctor. Please tell me how nd wn to have this

  • @SivaKumar-mv7ji
    @SivaKumar-mv7ji Рік тому +3

    Thank you Sir. How to take Venthayam sir

  • @sskctx
    @sskctx Рік тому +11

    Grams Tablespoons
    20 grams 1.4 tbsp
    30 grams 2.1 tbsp
    40 grams 2.8 tbsp
    50 grams 3.5 tbsp

  • @ranjithamr6694
    @ranjithamr6694 Рік тому

    Sir pls ulcer ku ena panalam..eathachu best idea kodunga sir

  • @nandhinipriyamuthusubraman9456

    Sir, is this has any role in nonalcoholic fatty liver,, can you throw some light on proper method of consuming fenugreek

  • @satheeshkumargopanna5035
    @satheeshkumargopanna5035 Рік тому +1

    Very useful messages

  • @rsmmadurai2783
    @rsmmadurai2783 11 місяців тому

    Good morning sir
    A very good news for sports man
    I am a sports officer
    Thank you sir❤

  • @kk-gi9px
    @kk-gi9px Рік тому

    Useful doctor thanks

  • @TheBFaizal
    @TheBFaizal Рік тому

    I watch all your videos, interesting and informative.

  • @indian7268
    @indian7268 Рік тому

    Super Information Sir...

  • @muralis9243
    @muralis9243 Рік тому +3

    Useful info Dr👍

  • @jesussoul5655
    @jesussoul5655 Рік тому +1

    Most useful video sir

  • @lifelinetamilchannel5558
    @lifelinetamilchannel5558 Рік тому +10

    Insulin செடியை பற்றி ஒரு காணொளி போடுங்கள் 🙏

  • @thenmozhip1430
    @thenmozhip1430 11 місяців тому +1

    5 years boy affected mouth ulcer.treament enna Dr . Please reply Thank you

  • @chitrabalakrishnan2725
    @chitrabalakrishnan2725 2 місяці тому

    Thank you very much Doctor!
    😊😊

  • @jayamaniravi7001
    @jayamaniravi7001 Рік тому +46

    Sir வறுத்து பௌடராக சாப்பிட்டால் நல்லதா அல்லது ஊரவைத்து முளைகட்டி சாப்பிட்டால் நல்லதா....எப்படி சாப்பிட்டால் நல்லது என்று சொன்னால் உபயோகமான தகவகலாக இருக்கும் ஐயா

    • @MathiYohi-lb5kk
      @MathiYohi-lb5kk 6 місяців тому

      வெந்தயம் இரவில் ஊறவைத்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்... வறுத்து பொடி செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்

    • @sivacs1
      @sivacs1 2 місяці тому +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @ganeshk9635
      @ganeshk9635 Місяць тому

      Same question , need answer

  • @m0hanasundari113
    @m0hanasundari113 Рік тому

    சார்
    வணக்கம்
    தங்கள்பதிவுமிகமிக
    நன்மைமக்களுக்கு
    நன்றி.வணக்கம்

  • @PriyaPriya-sx8ef
    @PriyaPriya-sx8ef 2 місяці тому +1

    நன்றி சார்

  • @freethinker2422
    @freethinker2422 Рік тому +2

    Wonderful ❤

  • @chitrasabari7690
    @chitrasabari7690 Рік тому +2

    Fibroid பற்றி சொல்லுங்கள் சார் pls

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 Рік тому +1

    Super sir. Than you.

  • @bindhukuttannair2559
    @bindhukuttannair2559 Рік тому +1

    Very good information sir, thanks

  • @sribalanpalanivel3958
    @sribalanpalanivel3958 Рік тому

    Type 1 sugar irukuravaga venthaiya water drink panalama sis

  • @DhanaLakshmi-vf1bf
    @DhanaLakshmi-vf1bf Рік тому +4

    சூப்பர் சார் நன்றி சார்

  • @daikarolin
    @daikarolin Рік тому +3

    Is it increase hair growth?

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 Рік тому

    Thank you so much doctor 👍👍

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +2

    ரெண்டு கட்டிங் போட்டு 25 கிராம் வெ ந்தியம் சூப்பர் Dr Sir

  • @parameswariravi4719
    @parameswariravi4719 Рік тому

    நுரையீரலை பதுகாப்பது பற்றி சொல்லுங்கள் ஐய்யா நன்றி நன்றிகள் பற்பல

  • @lizy.i
    @lizy.i Рік тому

    Could you make video about t1dm?
    Is there any impact for t1dm children by taking Fenugreek,hibiscus,green tea...

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 Рік тому +1

    What about Blood pressure?

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Рік тому +4

    Very helpful information. Thank you very much Doctor.

  • @astymini4035
    @astymini4035 Рік тому

    நன்றி sir ♥️

  • @kavitachi
    @kavitachi Рік тому +1

    Payanulla pathivu Dr sir

  • @venujagan254
    @venujagan254 Рік тому +1

    Sir, fenugreek on the higher side certainly causes hypoglycemia

  • @nirupamaganthiraam3885
    @nirupamaganthiraam3885 Рік тому

    Is it advisable to consume for Women's with high testosterone

  • @jothitamil6978
    @jothitamil6978 7 місяців тому

    Blood pressure irukaravanga eduthukalama sir. Please reply

  • @user-iq3oy1pd9c
    @user-iq3oy1pd9c Рік тому +3

    இன்சுலின் செடி பற்றி போடுங்க டாக்டர்

  • @user-kz5wk2ku4s
    @user-kz5wk2ku4s Рік тому

    நன்றி

  • @leemarose3905
    @leemarose3905 Рік тому

    Thanks.

  • @hildajames2036
    @hildajames2036 8 місяців тому

    Will it help for type 2 after the control of the blood sugar from 330 to 94.

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 Рік тому +1

    Thank you dr

  • @geneticscientistkohinoordi1539
    @geneticscientistkohinoordi1539 4 місяці тому +2

    வாழும் தெய்வமே..........
    மிக்க நன்றி ஐயா....
    வெந்தயம் முளைக்கட்டியது+மாதுளை எனக்கு மிகவும் பிடிக்கும்...

  • @pameelaraju40
    @pameelaraju40 Рік тому

    Doctor from nilgiri melasma ku treatment edukalama

  • @user-bf2mj9su7f
    @user-bf2mj9su7f 4 місяці тому

    நன்றி ஐயா

  • @SenthilKumar-ep2ro
    @SenthilKumar-ep2ro Рік тому +1

    ❤ Great sir

  • @nritamilan
    @nritamilan 5 місяців тому

    Dear Doctor, Gestational diabetes irukavanga Fenugreek saaptaal control aaguma ? Thank you

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Рік тому

    Thanks

  • @thungapathram913
    @thungapathram913 Рік тому +2

    Thank you very much for the update on வெந்தயம். Which is the best way to consume it if the healthy constituents have to be retained. Whether just soaked versus sprouted and raw versus cooked.
    Does cooking degrade these useful constituents in வெந்தயம்?

  • @PinkyParu
    @PinkyParu Рік тому

    Is airfryer healthy?

  • @manjunagaraj3298
    @manjunagaraj3298 Рік тому

    Thank you Dr

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Рік тому +2

    Venthyam uravaithu sapittal body cold aguem . Varuthu poddi panei afternoon lunchkku pirrakku sappittal ketta kolluppu karayum .

  • @saravanakumar5556
    @saravanakumar5556 Рік тому

    Sir, food reheat panni sapata poision nu solra sidda dr. Sivaraman unmaiya

  • @premasattianarayanane4471
    @premasattianarayanane4471 Рік тому +6

    You are awesome Sir. Explaining very much to the lowest layman level

  • @krishnanmunusamy7725
    @krishnanmunusamy7725 Рік тому +1

    Thanks sir

  • @thayumanavank
    @thayumanavank Рік тому +3

    மருத்துவர் ஐயா தங்களின் காணொளியின் ஒலி அளவை சற்று அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому +4

      சரியாக உள்ளது என்று தான் நினைக்கிறேன்

    • @thayumanavank
      @thayumanavank Рік тому +3

      @@doctorarunkumar
      செல்போனில் முழு ஒலி அளவு வைத்தும் சற்று குறைவாக தான் கேட்கிறது.
      மற்ற யூடியூப் சேனல்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது என்பதை நான் உணர்ந்தேன்.
      இதனால் தான் கூறினேன்.
      முடிந்தால் ஒலி அளவை கூட்டவும், இல்லையென்றால் விட்டுவிடவும், இது தங்கள் விருப்பம்.
      பதில் அளித்தமைக்கு நன்றி.

    • @sarathyelaa9889
      @sarathyelaa9889 Місяць тому

      அமைதியான சூழலில் கேட்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பா...❤️❤️

  • @oviyasri3853
    @oviyasri3853 7 місяців тому

    Sir ennaku epo than sugar vanthu iruku sonnaga 192 please ennaku solution solunga please

  • @subashinib7947
    @subashinib7947 Рік тому

    சூப்பர் சார்

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Рік тому +4

    Useful & interesting sir

  • @sivakumarkumar8479
    @sivakumarkumar8479 Рік тому +1

    செம்பருத்தி டீ ப்ளு டீ பற்றி சொல்லுங்கள்

  • @chitraselvaraj3764
    @chitraselvaraj3764 Рік тому

    Thank you doctor

  • @kartikgovindan7857
    @kartikgovindan7857 Рік тому +2

    Good info Sir 👍👌

  • @paranik6449
    @paranik6449 10 днів тому

    Sudden weight loss video podunga sir

  • @ranig8633
    @ranig8633 Рік тому

    Doctor How to eat venthayam?

  • @krishnamurthyms1725
    @krishnamurthyms1725 8 місяців тому

    Doctor, வெந்தயத்துடன் Cinnamoon பவுடர் சாப்பிடலமா? எவ்வாவு சாப்பிட வேண்டும். பதில் பகிரவும்.

  • @surya-wi1fk
    @surya-wi1fk Рік тому +8

    சார் சிறுவயதில் இப்போது நிறைய பேருக்கு நரம்பு தளர்ச்சி வருகிறது இதனை எப்படி சரி செய்வது மற்றும் பதட்டத்துடன் அதிக வியர்வை காரணம் என்ன

  • @elavarasanmouli364
    @elavarasanmouli364 Рік тому

    Morning fasting apo sapdalama sir

  • @subashinib7947
    @subashinib7947 Рік тому +3

    வேப்பிலை பெனிபிட்ஸ் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @prince36_9
    @prince36_9 Рік тому +2

    தைரியமாக விலங்கின் கணையத்திலிருந்து பெறப்படும் hypurin இன்சுலின் பற்றி வீடியோ போடுங்க.....

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Рік тому +3

      இப்பொழுது அந்த வகை இன்சுலின் புழக்கத்தில் இல்லை.
      நவீன முறையில் பயோ டெக்னாலஜி மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது

  • @umaarivu9829
    @umaarivu9829 Рік тому

    Blood sugar 188 sir I'm 3m pregnant wat I. Do sir

  • @santhasenthil5188
    @santhasenthil5188 Рік тому +1

    ஆவாரம் பூ நன்மை

  • @dharanidoss5912
    @dharanidoss5912 Рік тому

    Supper thala

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 11 місяців тому

    A1c 8.6 இருப்பதை எந்த மாத்திரை எடுக்கவேண்டும் சார்

  • @GopalSankar-bb1cz
    @GopalSankar-bb1cz Рік тому +3

    Doctor, Which Combination is good for diabetic, METFORMIN + SITAGLIPTIN, Metformin + Vildagliptin, Metformin + Glimepiride

  • @VigneshvipYT
    @VigneshvipYT Рік тому +2

    Kavariman ila...😂😂😂😂🎉 Vera level sir

  • @geetharavi2529
    @geetharavi2529 Рік тому +1

    Really வெந்தயம் சூப்பர் மசாலா Dr Sir

  • @sundharipalanivelu563
    @sundharipalanivelu563 Рік тому

    Sir kidney stone pathi video podunga...Kidney stone erunthal ena food sapdalam ,sapda kudathu ..

  • @vijayakumars8842
    @vijayakumars8842 Рік тому +1

    It's the best hair thickening thing..

    • @CBE2807
      @CBE2807 Рік тому

      Appadiyaa 😮

  • @sathasivamsathasivam7860
    @sathasivamsathasivam7860 Рік тому +1

    Sir please mooru benefits pathi sollunga please🙏

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Рік тому +1

    Super very useful message 🎉🥰💐

  • @krishkulasingham8435
    @krishkulasingham8435 Рік тому +2

    கர்பிணி பெண்கள். வெந்தயம். பாவிக்கலாமா..

  • @heenamohamed806
    @heenamohamed806 Рік тому +2

    baking soda, baking powder, aappa soda pathi sollunga

  • @ponkumarr11
    @ponkumarr11 Рік тому

    Sir sunscreen Pathi video podunga. Ellarum baya muruthuranga.

    • @vskytube
      @vskytube Рік тому

      Enna nu bayamuruthuranga bro?

  • @pmithazhini166
    @pmithazhini166 23 дні тому

    Hello sir, pregnant ladies saptalama

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Місяць тому

    Venthayam sugarei kureikkuth .aanal asthma varuthu doctor 😢

  • @Magizhstudio
    @Magizhstudio 11 місяців тому

    Pregnant ladies sapidalama pls reply sir

  • @shobhak7646
    @shobhak7646 9 місяців тому

    Ty sir

  • @ChrisLedger-rv2hi
    @ChrisLedger-rv2hi Рік тому +1

    Doctor intha detox drinks and detox pad is really works? Athu pathi Please video podunga

  • @rj4837
    @rj4837 Рік тому

    Tq Dr sir

  • @SakthivelSakthivel-ns6ww
    @SakthivelSakthivel-ns6ww Рік тому

    Pcos women take venthayam