4. சர்க்கரை நோய் - முழுவதும் குணப்படுத்துவது எப்படி? | Dr. Arunkumar | Diabetes - how to cure?

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @doctorarunkumar
    @doctorarunkumar  5 років тому +59

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @jebaleverest1715
      @jebaleverest1715 4 роки тому +1

      Hi Sir,
      I am 67kg , 167 Cm height, no habits, exercising, but diabetic. My parents are diabetic. What to do ? Follow paleo or take medicine?

    • @subhashinisampath3154
      @subhashinisampath3154 4 роки тому +1

      Sir greetings,
      Sir how can we control the recurrence of cancer?.. Is there any possible way by healthy eating... If yes what are the things to intake sir. Waiting for your reply sir . Thank you

    • @dharmaraj2775
      @dharmaraj2775 4 роки тому +1

      Sir my wife age 33 sugar urine la ++ result ,but pregnacy 7 weak baby form baby ku sugar varuma

    • @atchuatchu3417
      @atchuatchu3417 4 роки тому

      Sir enuku 3years suger eruku ensulin eduthutu eruka marriage panalama

    • @kanagasingamsivachelvan2665
      @kanagasingamsivachelvan2665 4 роки тому +1

      Dear Doctor Arunkumar
      Please start to talk about hypertension and how to control bp with out medication (changing lifestyle)
      Thanks

  • @Rainfall_Retreat-rainy-nights
    @Rainfall_Retreat-rainy-nights 4 роки тому +4

    வீட்டில உள்ள ஒருவர் சொல்வது போல மிக எளிமையாக,எமக்கும் விளங்கும் தமிழில் பேசுவது ,மிக ஆணித்தரமாக சொல்வது அனைத்துமே,எம்மை மேலும் மேலும் பின்பற்ற வைக்கிறது.நன்றி டாக்டர்

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 6 років тому +103

    மிகவும் இனிமையாகவும் பொருமையாகவும் பேசுகிறிர் மிகவும் அருமை.இந்தமாதிரியான பேச்சில் பாதி நோயே குணமான மாதிரி.

  • @miyaanchingchuchi5175
    @miyaanchingchuchi5175 6 років тому +38

    Dr arunkumar is not only a doctor. Well wisher to every human being. Thanks a lot.

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 5 років тому +30

    டாக்டர் சார்.....உங்க வீடியோக்கள் எல்லாமே .....
    1).முறையாக...
    2).சரியாக....
    3).தெளிவாக...
    4).நுட்பமாக....
    5).முடிந்த முடிவைக்காட்டும் நிறைவாக.....இருக்கின்றன..!!..
    உங்களுக்கு அளவில்லாத "வாழ்த்துக்களைக் கூறி ....தொடர்க உங்கள் சேவை....எனப் பாராட்டுகிறோம்..

  • @chandrasekaranss2722
    @chandrasekaranss2722 3 роки тому +9

    You are an extra ordinary doctor I have seen in my life....Just amazing..What an explanation! Your service is just unimaginable and hope more people will get benefited from this....Request for your great service to continue...

  • @shankarb6183
    @shankarb6183 6 років тому +7

    நன்றி அய்யா எளிமையான நகைச்சுவை நிறைந்த மிகவும் உபயோகமாக இந்த காணொளி உள்ளது, அருமையான விளக்கங்கள் தங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @jaganvlogs8420
    @jaganvlogs8420 5 років тому +16

    Dr enga amma ku yesterday sugar test panna apo Sugar level 300 nu sonnaga we all in our family got upset...Mee & Amma watching ur videos now...it's really sooo usefull thanks a lott sir 👍

  • @praveen61946
    @praveen61946 5 років тому +11

    Due to over weight i started paleo diet with exercise at the weight of 96kg without any diet cheating, now i am 66kg 😊 at the beginning my hip size is 40 but now just 32 , now i feel good and healthy

  • @ambikac2985
    @ambikac2985 5 років тому +4

    ஐயா உங்கள் பேச்சம் கருத்தும் மிக மிக அருமை உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +1

    தகவல்கள் மிகவும் அருமை... தெளிவான விளக்கம்.. நன்றி மருத்துவரே.. தேவை உங்கள் சேவை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..

  • @keeran9280
    @keeran9280 5 років тому +8

    Audio quality is very clear. And the contents are very very useful..Thanks a lot.

  • @selvarajvelayutham3299
    @selvarajvelayutham3299 4 роки тому +1

    Superb sir. Iam 20yrs Diabectic. Only Dr Mohan is advising in video .in HOSPITAL no one is advising.thanks

  • @saamyp9020
    @saamyp9020 7 місяців тому +11

    மூன்று வேளை உணவு உண்டால் நோய் தான் வரும் காலை உணவு தவிர்த்தால் பிரஸர் சக்கரை குறையும் எந்த உடற்பயிற்சி யும் தேவையில்லை கொழுப்பும் குறைந்துவிடும் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகமாகும் நன்றி

  • @kmohamathanivava467
    @kmohamathanivava467 8 місяців тому

    உங்களின் சுத்தியல் உதாரணத்தை புரிந்துரஸித்துச் சிரித்தேன் ஓய்ந்து போன old குதிரை உதாரணமும் மனதில் பதிந்தது நன்றி

  • @MrSolainathan
    @MrSolainathan 5 років тому +13

    அருமையான விளக்கம்.
    நன்றி டாக்டர் .
    தமிழகம் நன்றி கடன் பட்டுள்ளது தங்களிடம்

  • @karthikeyanr647
    @karthikeyanr647 5 років тому +2

    மிக அருமையான மற்றும் தெளிவான விளக்கம் டாக்டர். மிக்க நன்றி . வணக்கம்

  • @iswaranmurugan9878
    @iswaranmurugan9878 5 років тому +23

    Explanation given to understand by a common man...very noble cause..hats off doctor..PL continue..

  • @matrix1234321
    @matrix1234321 4 роки тому +2

    Greatest video I have seen. Doctor is extremely intelligent with down to earth attitude. Amazing. Let god bless him with great health and service to human being.

  • @kvinayagamoorthy
    @kvinayagamoorthy 6 років тому +7

    Nanri doctor. I have been successfully following keto for the last 3 years. I have been struggling to explain it to friends and relatives. Neenga romba azhaga, porumaya, comedya, tamizhla explain panreenga. I now share your videos to other Tamil people. 😊😊

    • @c.santhoshkumar2498
      @c.santhoshkumar2498 5 років тому

      Super

    • @vijayakumar625
      @vijayakumar625 5 років тому

      Nobody explained like this very clear, I expect more, thank you so much

    • @kishorekrishh7371
      @kishorekrishh7371 5 років тому

      Can you send me keto diet plan

    • @fouziaayub7494
      @fouziaayub7494 5 років тому

      Dr thank you

    • @pansarifarooq593
      @pansarifarooq593 5 років тому

      Hi Dr
      10 years baby romba lazy ya irukkanga pasiye yedukkuradu illa yenda food leyum intrest illa weight 25 kg irukkanga pasiyedukkuradukku yenna seyyalam sollungu Dr. Please.

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 4 роки тому +1

    நீங்க சொன்னதை கேட்ட பொழுது சர்க்கரை நோய் குணம் அடைந்த மாதிரி உள்ளது. நன்றி, நான் முயற்சி செய்கிறேன்.

  • @velmurugan-ws1xo
    @velmurugan-ws1xo 5 років тому +3

    அருமையான விளக்கம் sir .உங்கள் சமுதாய பணி தொடர இதயம் கனிந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்.

  • @purushothamanswamy8705
    @purushothamanswamy8705 4 роки тому +1

    Don't bother for comments, you continue your good work, thanks,,, very well xplained.....

  • @sobanasai2484
    @sobanasai2484 4 роки тому +9

    Very clearly explained to non medical people like me

  • @madhankumar8926
    @madhankumar8926 5 років тому +2

    Sir, First of all thanks for simplicitic explanation about the diabetes. Oru 4 - 5 times video pakanum Pola mulusa purijukarakku.. ekachakka content & medical terms. Hats off sir..

  • @princeprince1099
    @princeprince1099 5 років тому +8

    Super sir, very useful and scientific informations. Hat's of you

  • @uthayakalasundaralingam7212
    @uthayakalasundaralingam7212 5 років тому +2

    மிகவும் பயனுள்ள தகவல்.மிக்க நன்றி டாக்டர்

  • @subathravenkataraman288
    @subathravenkataraman288 5 років тому +4

    I really admire your humour sense doctor.. All your videos are informative.. Thank you for spending time on posting these videos in spite of your hectic schedule

  • @subramaniank5216
    @subramaniank5216 Рік тому

    Simple and basic explanation that makes everyone understand what it really is

  • @jbtamilpriyan3427
    @jbtamilpriyan3427 5 років тому +4

    Ungalai ponravargal oru vara pirasatham.... Nanri vazha vazhamudan

  • @trueperson3226
    @trueperson3226 Рік тому

    Dr excellent speech: Thank you Dr
    Im completely , recovered from diabetes.
    Follow the below:
    Breakfast: Egg
    Luch: Veg salad, Raagi (cooked food)
    Dinner: raggai, kammbu (cooked food)
    Eat more: தானியம்
    Daily Body Excerices must to avoid bad fats
    Avoid:
    Oil foods and take Olive oil
    Eat rice only weekly once
    White sugar and take panavellam
    Avoid mango and pineapple

  • @obulip7531
    @obulip7531 6 років тому +9

    Dr. Thanks for the good collection of information and presentation. It is very useful.

  • @palanirajkumars3312
    @palanirajkumars3312 6 років тому

    பேலியோ கீட்டோ உணவு முறைகளை பற்றி கொஞ்சம் சொல்லுங்க டாக்டர். பயனுள்ள தகவல்களை அருமையாக விளக்கமாகக் கூறினீர்கள் மிக்க நன்றி சார்.

  • @saravananguru4730
    @saravananguru4730 5 років тому +3

    Dr....BP பற்றியும் கொஞ்சம் வீடியோவை போடுங்கள்....எல்லாருக்கும் பயனுள்ளதாக அமையும்....

  • @Bala6714
    @Bala6714 4 роки тому +1

    Arumaiyana padhivu. Nandrigal kodi 🙏

  • @selwynjoseph3717
    @selwynjoseph3717 4 роки тому +3

    அந்த மூன்று உணவு முறையை விளக்கி ஒரு காணொளி போடுங்கங்கள் ஐயா

  • @PrakaashUSA
    @PrakaashUSA 9 місяців тому

    Really Great Doctor. Unge madhari aal thaan thevai makkaluku. Very very clear explanation. Mikka nandri

  • @abilash254
    @abilash254 4 роки тому +3

    One of the best explanations available on the internet. Thanks Doctor

  • @kamalanathan6231
    @kamalanathan6231 4 роки тому +1

    தீர்வு எளிதாக சொன்னால் நலம்

  • @உணவேமருந்து-ட7வ

    அருமையான பதிவு டாக்டர்... எங்கள் சேனலில் பகிர்கிறோம்...நன்றி...

  • @panchalingampanchalingam9482
    @panchalingampanchalingam9482 3 роки тому

    உங்கள் பதிவிற்கு நன்றி நல்ல அறிவுபூர்வமான விளக்கம் தந்தீர்கள்எனது கேள்வி மெற்போமின்மாத்திரை தொடற்சியாக பாவிப்பதனால் கிட்ணி பாதிக்கப்படும் எனகிறார்கள் மேலும் ஆண்மைகுறைபாடு ஏற்படும் என்கிறார்கள் இது உண்மையா

  • @sarithalakshmi6147
    @sarithalakshmi6147 4 роки тому +3

    There are doctors of all sort. Those who r true and those who r not. But u as an ideal the entire world should see to know what really a should be. I can feel the presence of god in you.your family Is lucky to have u on their life. Your explanation is clear. U r great sir. God bless you.

  • @arivanandank7251
    @arivanandank7251 4 роки тому +2

    Your noble service is really commendable. Please keep doing this service for the sake of common people. God bless you doctor.

  • @sakthimanos9874
    @sakthimanos9874 6 років тому +15

    Sir, i am a regular viewer of ur videos. Excellent awareness for diabetes & also ur explanations are with best experiences of diabetes affected publics. I am waiting all ur coming videos for all medical topics. Thanks a lot. Sakthi Manos

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 5 років тому

    He is giving very detailed and honest explanation , still so much of dislikes

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 років тому

      ppl think science is against customs and traditions. both must travel together for our betterment. ppl dont understand this

  • @divyaofficial4579
    @divyaofficial4579 6 років тому +9

    எது எல்லாமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்..உடலில் சேர்கிற சர்க்கரையை தினம் தினம் செலவு செய்து வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது ..

    • @minieangel6263
      @minieangel6263 Рік тому +1

      Ellam therincha Mari

    • @amalangelraj
      @amalangelraj Рік тому

      En ammaachi, 7 paerukkum samaichi, 7 paerukkum thuni thuvaichi, soru samaichi, 84 vayasu varai innaikkum sugar complaint ku maathirai saappitta apparam niraya complications vandhu innum vaelai paakkuraanga 60 vayasula irundhu sugar irukku

  • @khajamoideen4609
    @khajamoideen4609 Рік тому

    Vazhga vazhamudan Dr.Arun🙏🙏🙏

  • @arokiapraveenraj9050
    @arokiapraveenraj9050 6 років тому +3

    Doctor u said without medicine it's possible to get cured from diabetes I support that, keep doing this type of good things God will be with u doctor

  • @Butterflies_Beauty
    @Butterflies_Beauty 4 роки тому +2

    I really really like your videos.
    Well explained to the point and you got a great sense of humour.
    I am flowing your advise and instructions. You are a HEALER!

  • @blackwolfmay31
    @blackwolfmay31 5 років тому +12

    😂 அருமை சார் , நகைசுவையாக பேசி . சரியான பதிலடியும் கொடுக்குறீங்க ❤️

  • @krishnamoorthy5928
    @krishnamoorthy5928 5 років тому +2

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @antonyraj3727
    @antonyraj3727 6 років тому +3

    Only Mantra in everybody's life is to know and follow the food.....BALANCE. If you eat MORE, and do not know BALANCING, definitely a person will suffer from diabetes. Be happy, without stress you can avoid diabetes.

  • @seenivasanp2079
    @seenivasanp2079 3 місяці тому

    அருமை அருமை அருமையான விளக்கம் நன்றி

  • @Diyas_happy_life
    @Diyas_happy_life 4 роки тому +4

    You are so great doctor. Because of your guidance for Paleo diet, I reduced 10kg very easily. Thank you so much doctor. You are the best 💎💎💎

    • @GGGG-jt1co
      @GGGG-jt1co 2 роки тому

      Paleo diet evlo naal edukanum

    • @narayanasamy119
      @narayanasamy119 Рік тому

      Hi Pinky how are you?
      Where are you from
      Conect watsapp
      Onbathu ettu nalu rendu eelu rendu aaru eelu moonu moonu

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 6 років тому +4

    Hello Doc Arun Kumar Ji, Amazing video, v.v useful to people like me, gr8 analysis n sharing of deep insights to laymen, thank you doc for your "yeomen service" to mankind, neenga pala SIDDHARUKKU SAMAM, BCOZ, in olden days they only use to queeze their brain n find out solutions to problems, thanks once again, May god bless u n ur family, also, thanks for mixing humor in your videos, Nanri, Vannakkam. Raghu Manavalan, Bangalore.

  • @suseendhranmewant9743
    @suseendhranmewant9743 Рік тому

    Your are good friend and good advice for all patients

  • @shivagamasundary6729
    @shivagamasundary6729 5 років тому +4

    tq dr very useful and clear information

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 5 років тому

    மிகவும் தரமான சேனல்..!!
    சேவை தொடர வாழ்த்துக்கள்..!

  • @jagadeesanmoorthy6753
    @jagadeesanmoorthy6753 5 років тому +3

    Well said sir. Excellent clarification

  • @mohamedsheriff6340
    @mohamedsheriff6340 5 років тому +2

    மிக அருமையான தகவல்

  • @asokkumar1183
    @asokkumar1183 4 роки тому +7

    சார் எனக்கு 35 வயசு புகைப்பிடிக்கும் பழக்கம் மது அருந்துதல் இது எதுவுமே கிடையாது ஆனால் சுகர் 145 இருக்கு இதற்கு என்ன உணவு முறைகள் கடைபிடிக்க வேண்டும் தெளிவாக கூறுங்கள்

  • @kumarm2145
    @kumarm2145 11 місяців тому

    மிகவும் பயனுள்ள பதிவு 🎉

  • @p.s.kathiresan6417
    @p.s.kathiresan6417 5 років тому +6

    I only wish the so called specialists in diabetes treatment watch your video and educate themselves further.We always wrongly believe that the more the physician is aged, the more knowledge he possess. Unfortunately the text books they read during their college days have already become outdated. And most of them never learn anything new. After all learning is continuous process. May God bless you for your service.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 років тому +6

      Science is evolving. Doctors also must evolve.

  • @successfoundation2218
    @successfoundation2218 6 років тому +3

    Once again very and nice and great info. Thanks for servicing society.

  • @manueljoe978
    @manueljoe978 5 років тому +1

    நன்றி. நல்ல பதிவு

  • @kasture8103
    @kasture8103 5 років тому +12

    Crystal clear speech..good explanation..very good sir

  • @abubakkar6075
    @abubakkar6075 5 років тому

    சார் என் மனைவிக்கு வயது 30 ஆகிறது சக்கரை குறைவாக தான் இருக்கிறது Paleo keto LcHF உணவு முறை எந்த எந்த உணவு என்று எனக்கு தெரியவில்லை அது எந்த உணவு முறை என்று கூருங்கள் ஜயா அருமையான பதிவு மிக்க நன்றி

  • @sarinayusoff75
    @sarinayusoff75 5 років тому +5

    Well said Doctor 👍

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому

    வணக்கம் சகோதரரே சிறப்பு அருமை சகோதரரே. தகவலுக்கு மிக்க நன்றி

  • @bharadhatamilthamarai3599
    @bharadhatamilthamarai3599 6 років тому +10

    மிக அருமை பணி தொடரட்டும்

  • @ganesanalagarpa5054
    @ganesanalagarpa5054 5 років тому +2

    Very good information & explain thanks for video

  • @magi4you
    @magi4you 5 років тому +3

    Even common man knows you and likes your video. Thanks for your videos

  • @teresarocque2003
    @teresarocque2003 4 роки тому

    Thank u very much.
    Very useful and informtive
    Speech. Tips and diet changes superb.

  • @rragav5301
    @rragav5301 6 років тому +3

    Super and excellent explanation sir, even though the subject (medical science) is unknown to common man.thank you once again for your dedication sir.God bless you.

  • @MuruganMurugan-bx9ix
    @MuruganMurugan-bx9ix 2 роки тому

    அருமையான பயனுள்ள பதிவு

  • @rajasekark9621
    @rajasekark9621 6 років тому +6

    Good Explanation Dr

  • @muralitresearch
    @muralitresearch 5 років тому +1

    Thank you Doctor ! Nandrigal palakodi !

  • @ImranKhan-pl3wm
    @ImranKhan-pl3wm 5 років тому +5

    So excellent Dr. 1000 likes. God bless you.

  • @Praneethcranes
    @Praneethcranes 3 роки тому +1

    It's great information, thank you

  • @AMEERGATAMIZACHI
    @AMEERGATAMIZACHI 6 років тому +12

    I am following paleo diet for the past 2 1/2 years without any medicine intake to control blood sugar level. Currently my hba1c is 5.7. came down from 8.5. with thanks boopathy

    • @dessertsf6918
      @dessertsf6918 5 років тому +1

      Sir will u help me with the diet plan please

    • @parimalamparimalam10
      @parimalamparimalam10 4 роки тому +1

      Hi boopathy sir epo paleo eduthy ungaluku reverse ayiducha plz sollunga

    • @pkcreations9870
      @pkcreations9870 3 роки тому

      5.7 ku vanthuchuna apa sugar pogirucha??

  • @santhamurthy8921
    @santhamurthy8921 2 роки тому

    Real man real doctor continue your advice for peoples of world long live above 126 years😁😎😅

  • @rathnajeganathan3583
    @rathnajeganathan3583 6 років тому +12

    Thanks for the clear advice

  • @sakthivelk9347
    @sakthivelk9347 4 роки тому +1

    அருமைய ன தகவல் அய்யா

  • @jayaprakashs5752
    @jayaprakashs5752 6 років тому +4

    Very good information & simply definition Dr. Thanks! !

  • @sadasivamkamatchisundaram9441
    @sadasivamkamatchisundaram9441 5 років тому

    டாக்டர் மிக மிக சுவீட்டாக பேசுகிறார். ஹாஸ்யமாக பேசுகிறார்.
    பேலியோ டயட்டுக்கு மாற கூறுகிறார்.
    வெஜ் உணவுக்காரர்கள் பயன்படுத்த வேண்டிய உணவுகள் கூறவில்லை.

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 років тому +5

    நல்ல விளக்கம்.

    • @mohanamohana7058
      @mohanamohana7058 6 років тому

      Very Gud Information Dr

    • @mohanamohana7058
      @mohanamohana7058 6 років тому

      Useful mgs Dr, Thank u sir

    • @tamilarasis3031
      @tamilarasis3031 6 років тому

      எனக்கு கடந்த ஒருவருடமாக சர்க்கரை நோய் இருக்கிறது ஒருநாள் திடீரென்று உடம்பு முழுவதும் அரிப்பு அதிகமாகி விட்டது மயக்கம் வந்து விட்டது தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டுமா உடம்பு மிகவும் மெலிந்து இருக்கிறது என்ன பண்ணலாம்

    • @saleemsaleem8931
      @saleemsaleem8931 5 років тому

      Thanks

  • @kumaresanm6238
    @kumaresanm6238 4 роки тому +2

    Thanks Dr, It is very much informative and eye opening explanation, Your channel is great sir. Kindly educate us. Keep going. .

  • @beulahmary2201
    @beulahmary2201 5 років тому +3

    Useful tips doctor👌plz put diet chart doctor

  • @mr.arasiyalvaathi8084
    @mr.arasiyalvaathi8084 6 років тому +1

    சிறப்பு சார் நன்றி ... உங்கள் சேவையை தொடருங்கள் ...

  • @ramesharavind3108
    @ramesharavind3108 5 років тому +101

    சார் இன்னைக்கு யாருக்கு கெட்ட பழக்கம் இல்லையோ அவனுக்குதான் எல்லா வியாதியும் வருது.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 років тому +81

      கண்ட உணவு உண்பதும் கெட்ட பழக்கம் தான் , பீடி சிகரெட் மட்டும் இல்லை

    • @lalithan7446
      @lalithan7446 4 роки тому +3

      Well said

    • @panneerselvam9571
      @panneerselvam9571 4 роки тому

      Î. Ki

    • @indianguy3129
      @indianguy3129 4 роки тому +4

      @@doctorarunkumar correct sir.

    • @jkkarpagam3893
      @jkkarpagam3893 4 роки тому +1

      Correct sir ana control Panna mattangirangale

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 4 роки тому

    Thank you very much for your message and advice God bless you and your family

  • @jayanthirajagopal6162
    @jayanthirajagopal6162 6 років тому +10

    Well said doctor....most of the doctors are behaving rude with thr words.....one day or the other all are going to die...so we need love and kind words rather than medicines....

  • @muruganmurugan390
    @muruganmurugan390 2 роки тому

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @arumugams408
    @arumugams408 6 років тому +9

    Excellent job doctor. Please continue

  • @johnlinjenovah2193
    @johnlinjenovah2193 6 років тому +1

    Excellent sir... Very clear & detailed informations you are giving.

  • @venkatalakshmivishvanathan3281
    @venkatalakshmivishvanathan3281 5 років тому +3

    செம டாக்டர்

  • @lalithakumararumugavelu6715
    @lalithakumararumugavelu6715 2 роки тому

    ஐயா..நீங்கள் தான் என் கடவுளே....

  • @akilar9984
    @akilar9984 6 років тому +4

    Thanks a lot doctor.

  • @sathishramkrishna17
    @sathishramkrishna17 5 років тому +6

    Superb sir , very nicely explained

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 4 роки тому +1

    நன்றி டாக்டர்