Best food for diabetics | சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு எது? | Glycemic index & Load | Dr. Arunkumar

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2021
  • சர்க்கரை நோய்க்கு சிறந்த உணவு எது?
    இட்லி / தோசை / சப்பாத்தி - கோதுமை / சாதம் / அரிசி ?
    சிறுதானியம் / ராகி ? பயறு வகைகள் ?
    - அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    Which is the best food for diabetics?
    Rice - white / brown rice? Wheat ? chappati ?
    Millets ? ragi? Pulses?
    glycemic index vs glycemic load?
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #diabetes #food #diet #best
    Diabetes - playlist:
    • 1. சர்க்கரை நோய் ஒரு வ...
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ua-cam.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

КОМЕНТАРІ • 698

  • @munnasview3439
    @munnasview3439 3 роки тому +201

    My Hba1c was 11 and fasting blood sugar 202 post prandial 295 just 4 months ago...
    first time i came to know having diabetic tat too too much.
    I watched dr. Arunkumar' s keto diet videos.
    I didn't even take single tablet. Continued keto diet for 4 months.
    And now my Fasting blood sugar is 87
    Post prandial is 103..
    I think i reversed my diabetic.
    Thank God and doctor Arunkumar

    • @doctorarunkumar
      @doctorarunkumar  3 роки тому +39

      Great to know. Congrats

    • @munnasview3439
      @munnasview3439 3 роки тому +6

      Thanks a lot doctor

    • @syedabuthahir5594
      @syedabuthahir5594 3 роки тому +3

      Congrats sir super

    • @n.nhomeremedy7761
      @n.nhomeremedy7761 3 роки тому +2

      @@munnasview3439 unmaya sister sugar normal aca

    • @muruganjp9070
      @muruganjp9070 3 роки тому +2

      @saaihah saiya
      Now u continue same diet chart or adding some carb food also in ur regular food kindly reply
      நீங்க ennum அந்த டயட் continue பண்றீங்களா அல்லது kudu carb sethukiringala....

  • @agma118
    @agma118 2 роки тому +17

    நான் அரிசி, கோதுமையினால் செய்த எந்த உணவையும் சாப்பிடுவதில்லை. மூன்று வேளையும் காய்கறிகள், அசைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுகிறேன். Sugar daily average - 90 to 115. Dr. சொல்வது மிகவும் சரி.
    அனைவரும் கடைபிடிக்க வேண்டும்

  • @shanmugampon2528
    @shanmugampon2528 3 роки тому +31

    சார் இந்த கொரோனா காலம் முடிந்த பின்னர் உங்களை நேரில் சந்தித்து கை குலுக்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது. அருமையான தொண்டாற்றுகறீர்கள்.

  • @thamimbasha4140
    @thamimbasha4140 Рік тому +18

    டாக்டர் ஐயாக்கு நன்றி,315 sugar value இருந்தது. இப்போ 145 ஆக குறைந்தது. GI &GL பற்றி விளக்கி என்னை நோயின் பிடியில் இருந்து காப்பாற்றினிர்.

    • @sekarchandrasekar6097
      @sekarchandrasekar6097 5 місяців тому +1

      வாழ்க வளமுடன் சார்

    • @nithyakannan728
      @nithyakannan728 3 місяці тому +1

      நீங்கள் என்ன சாப்பிடிங்கள் எனக்கு சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @MdMeeran007
      @MdMeeran007 Місяць тому

      நீங்கள் சாப்பிடும் உணவு பற்றி கூறுங்கள்

    • @suganyap4031
      @suganyap4031 Місяць тому

      நீங்க எப்படி சுகர் குறைச்சிங்க சொல்லுங்க

  • @m.srinivasanmuthugounder1600
    @m.srinivasanmuthugounder1600 3 роки тому +20

    மிகவும் அருமையான மற்றும் தெளிவான விளக்கம்.என் பல வருட சந்தேகத்திற்கு ஒரு தெளிவு கிடைத்தது.நன்றி டாக்டர் . 🙏

  • @punithans1712
    @punithans1712 2 роки тому +11

    நல்ல தெளிவான ஆலோசனை sir. Thank you dr sir.

  • @subbi52
    @subbi52 3 роки тому +8

    Well explained. Thank you Dr Arunkumar.

  • @abulhasandastagir8681
    @abulhasandastagir8681 3 роки тому +12

    Excellent Dr. You have demolished so many myths about diabetic food. Thanks

  • @panneerselvams1423
    @panneerselvams1423 2 роки тому +3

    Excellent advice. Hats off to you Dr. Kumar. Very useful information

  • @balajikalaiselvan1419
    @balajikalaiselvan1419 3 роки тому +81

    Online family doctor Without fees 😛😛😂❤️

  • @nethajichandrasekaran7088
    @nethajichandrasekaran7088 Рік тому +15

    சக மனிதனையும் சமுதாயத்தையும் நேசிக்கும் ஒருவன் மட்டுமே இப்படி எல்லாம் தன் தொழில் தாண்டி எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் தெளிவாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் மனங்களில் இடம்பிடித்து என்றும் போற்றக்கூடியவராக இருக்க முடியும் நன்றி டாக்டர் அருண் குமார் அவர்களே வாழ்க நீங்கள் வளர்க உங்கள் புகழ்.

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 3 роки тому +9

    சிறந்த முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர். நன்றி.

  • @devisomanur4662
    @devisomanur4662 2 роки тому

    Thank you sir Vazhga valamudan very useful massage

  • @savitha.spachappar2996
    @savitha.spachappar2996 2 роки тому +3

    Tq doctor, just today I watched your video, really very informative and suitable . 🙏

  • @rajanbabu13
    @rajanbabu13 3 роки тому +4

    Doctor semmaya slow va puriyara madri sollringa. It helps elder people like my mother. Thankyou 🙏 You instantly winning the heart's. Let your service grew leaps and bounds.

  • @vimaliganesh3725
    @vimaliganesh3725 2 роки тому +2

    Thank u so much doctor..... Now clearly understand sugar food level thank u so much 🙏

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 2 роки тому +1

    Super Dr.I had been wanting know all these details for my husband who is a diabetic.Thank U so much.
    God bless.

  • @deepaj8006
    @deepaj8006 Рік тому +1

    Thank you so much sir for your valuable advice 🙏

  • @jothik5187
    @jothik5187 3 роки тому +1

    அருமையான விளக்கம்.நன்றி dr.

  • @sasitharansujith
    @sasitharansujith 3 роки тому +1

    அழகான மற்றும் தெளிவான பதிவு. நன்றி டாக்டர்.👍

  • @thankabai3992
    @thankabai3992 Рік тому +4

    நல் ல ஆலோசனைகள் நன்றி.டாக்டர் பேசும் விதம் நல் லர புரிகிறது டாக்டர் நன்றி

  • @strajan3403
    @strajan3403 2 роки тому +1

    Doctor, very excellent sir. Remarkable, Recordable and Rememberable. Thank you very much Doctor, Sir.
    🙏👌👍

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Рік тому +2

    உணவு முறைகளில் தெரிவு இவ்வாறு இவ்வாறு தான் அமைய வேண்டும் என்ற ஆலோசனை அருமை.

  • @umas.p.a295
    @umas.p.a295 Рік тому

    Super info sir thank you so much
    Vazhga valamudan

  • @kavithasaravanakumar1332
    @kavithasaravanakumar1332 3 роки тому +3

    Well done dr.well explained.thank you sir

  • @amsavenivenkatachalapathy5683
    @amsavenivenkatachalapathy5683 2 роки тому

    Super explanation thank you Dr vazka valamudan

  • @narayanaswamy4130
    @narayanaswamy4130 3 роки тому +2

    நன்றி டாக்டர்.
    மிக பயனுள்ள விஷயம்.

  • @vib4777
    @vib4777 3 роки тому +20

    சரியாக மற்றும் தெளிவாக
    பொது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் மருத்துவர் அவர்கள் எடுத்து கூறிய முறை மிகவும் பாராட்ட தக்கது

  • @sashidaran.g6605
    @sashidaran.g6605 3 роки тому +2

    Very good informations doctor, Thank you

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 роки тому +1

    Thanks a lot Sir for this useful information

  • @rubasp9412
    @rubasp9412 3 роки тому +3

    Super Doctor 👌👌👌👌👌.. you are great👍👍👍👍.... wonderful explanation... you are Mass❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @jeganjohn187
    @jeganjohn187 3 роки тому +4

    Sir. All Your videos are awesome and very informative..kindly make a video on kidney dialysis and foods for dialysis patients

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 3 роки тому +7

    Well explained. Thank you.

  • @geethasaravanan5068
    @geethasaravanan5068 3 роки тому

    Super explanation thanku very much sir

  • @rajahtheva8798
    @rajahtheva8798 3 роки тому +2

    அருமையான விளக்கம் டாக்டர் நன்றி

  • @doremonshorts7475
    @doremonshorts7475 Рік тому +2

    Very very GOOD SPEACH DOCTOR... THANK U SO MUCH DOCTOR... GOD BLESS YOU... OM SHANTI...

  • @balrajbalraj7547
    @balrajbalraj7547 3 роки тому +2

    Thank you doctor for the insight

  • @mohanrajappasamy1407
    @mohanrajappasamy1407 3 роки тому +5

    Thanks for the clarity on the food for diabetes. Very useful message.

  • @rjothi182
    @rjothi182 3 роки тому

    Very useful information sir, thank you🙏 f

  • @guberanr5087
    @guberanr5087 23 дні тому

    நீங்கள் இந்த உலகிற்கு தேவையான மிக முக்கியமான மருத்துவர் நீங்க பல்லாண்டு வாழ்க.

  • @lalaland8525
    @lalaland8525 3 роки тому +1

    can u please tell about readings for pre diabetes and what should be normal readings
    also what category does dhal cum under protein or good fats or carbs
    excellent information u are giving thank u

  • @sekar15
    @sekar15 2 роки тому

    Highly useful. Thanks Dr.

  • @akilsuku1469
    @akilsuku1469 Рік тому

    Thank you very much for the useful information.

  • @ravitn5531
    @ravitn5531 Рік тому

    Arumayana vilakksm dr. ivvalau vilakkam ithuvarai yarum sonnatillai. melum todaraum.TQ

  • @mohannadasanripchandran3402
    @mohannadasanripchandran3402 2 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 роки тому +2

    நன்றி sir. 🙏🙏🙏🙏🙏

  • @rajarathinamkanakarajan4738
    @rajarathinamkanakarajan4738 Рік тому +1

    Thanks noted well, you have a positive opinion on Coconuts but why most of the Doctors are asking to avoid it.

  • @consumerkannancovai2223
    @consumerkannancovai2223 3 роки тому

    மிக சிறப்பு மருத்துவர் அய்யாவுக்கு மிக்க நன்றி..... நட்புடன் கன்ஸ்யூமர்கண்ணன், கோவை

  • @baskar5611
    @baskar5611 3 роки тому +2

    Excellent informative video.Please continue your educational videos

  • @sciencetodaybydr.d.sivaram496
    @sciencetodaybydr.d.sivaram496 3 роки тому +1

    Excellent video Dr. Complete brain storming

  • @DrRockBritto
    @DrRockBritto 3 роки тому

    Super.. crisp and Clear information.. 🔥

  • @revasgs6038
    @revasgs6038 2 роки тому +6

    This is what i like. Glycemic load is more important than index, you explained it very clearly doctor, thank you very much.

  • @daisyelango6015
    @daisyelango6015 2 роки тому

    Thank you. Dr.
    Your video very
    Useful to me.

  • @sureshr1108
    @sureshr1108 3 роки тому +1

    அருமையான தகவல்👍

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj6190 3 роки тому

    Very useful information. Tnq sir.

  • @tamilshareshanmugam2635
    @tamilshareshanmugam2635 3 роки тому +1

    Super explanation glycemic load and glycemic index sir

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 3 роки тому +11

    பயனுள்ள தகவல்கள்.
    பல விஷயங்களை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
    ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
    வாழ்த்துக்கள். நன்றி.

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc 2 роки тому

    Well explained Dr Arun thank you i will be follow I'm 39yrs i have diabetics.i follow the tips

  • @kavithahari8725
    @kavithahari8725 Рік тому

    Suerb Dr.,.thank u so much nd now am satisfying bcoz of ur clear explanation...we love u sir.

  • @thirunavukkarasukrishnamoo1063
    @thirunavukkarasukrishnamoo1063 3 роки тому +3

    Really useful information for every one... Thank you so much 🙏

  • @revathianandraj4336
    @revathianandraj4336 Рік тому

    Super explaination doctor. Thank you sir

  • @jeevapalanisamy2051
    @jeevapalanisamy2051 3 роки тому

    Instructions awesome.

  • @sawarinathanc6653
    @sawarinathanc6653 2 роки тому

    Very good advice thank you

  • @raghuraghu3164
    @raghuraghu3164 3 роки тому +5

    Nice Presentaion Dr Excellent

  • @vasudevanrdevangar9942
    @vasudevanrdevangar9942 7 місяців тому

    மிகவும் பயனுள்ள தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு 👏👍😊

  • @muralidharan.n3307
    @muralidharan.n3307 3 роки тому +2

    A very nice explanation sir.. thanks a lot ..,👍

  • @user-kb2is3tm2w
    @user-kb2is3tm2w 9 місяців тому +1

    Tank u verry much may God bless doc

  • @malathimalathi192
    @malathimalathi192 3 роки тому +1

    அருமை டாக்டர் உண்மை விளக்கம் நன்றி

  • @arunachalamvijayakumaran5107
    @arunachalamvijayakumaran5107 3 роки тому +3

    Really superb
    And it clear my doubts
    I tried in many ways to reduce my sugar
    Level but I failed
    Now I realise how to manage my daily food menu
    Thank you so much

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 3 роки тому +1

    Superb explanation doctor

  • @chinnathambi289
    @chinnathambi289 3 роки тому

    அருமையான பதிவு சார்....நன்றி...

  • @akilsuku1469
    @akilsuku1469 Рік тому

    Thank you very much for the useful information

  • @OptionKing.4664
    @OptionKing.4664 Рік тому

    Thanks for your kind information it's very useful for not only me but all

  • @sankarv9062
    @sankarv9062 Рік тому

    Well explained. Thank you sir. I am following paleo diet

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 3 роки тому +2

    Nice messages sir. Thank you so much .... from qatar

  • @santhanayahiramesh4749
    @santhanayahiramesh4749 2 роки тому

    Super sir.Very good and useful tips. Thank u sir..

  • @shivanfighting-ag-injustic3855
    @shivanfighting-ag-injustic3855 3 роки тому +1

    Excellent information 🙏

  • @dpvasanthaprema629
    @dpvasanthaprema629 11 місяців тому

    Good morning Doctor…,,it’s nice to listen to your Awareness programme s👍🙏🏻

  • @mkamalam9186
    @mkamalam9186 2 роки тому

    Super information thanks Dr.sir

  • @susilarajagopal7710
    @susilarajagopal7710 3 роки тому

    Thanks sir . Super info

  • @saravananjagadhisan639
    @saravananjagadhisan639 2 роки тому +14

    Many thanks for your advice sir, two weeks before my sugar level is 152/ 239 and I followed your food control advice 16:8 along keto...Great result today my sugar level is in morning 117.

    • @thomasbabu6005
      @thomasbabu6005 2 роки тому

      Saravanan sir...please let me know what you did

    • @saravananjagadhisan639
      @saravananjagadhisan639 2 роки тому +2

      Hi Babu,
      Just skipped morning breakfast and reduced carbohydrates food..
      Early morning in empty stomach took curry leaves 8 to 10nos

  • @rajakalai7771
    @rajakalai7771 2 роки тому

    நன்றி ஜயா சர்க்கரை நோய் பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @devikamca
    @devikamca 3 роки тому +7

    Thank you sir. All my doubts are clear...once again thank you sir.🙏

  • @tamilthamo90
    @tamilthamo90 2 роки тому +1

    மிக்க நன்றி.. ஐயா

  • @jayanthigirijayanthi8710
    @jayanthigirijayanthi8710 3 роки тому

    Very useful message sir thankyou

  • @lizzyprem819
    @lizzyprem819 3 роки тому +2

    Thank you sir it's very usefull for my mom.... Sir my mom also cholesterol patient ...is this diet workout for cholesterol control...

  • @eswarirajesh7349
    @eswarirajesh7349 3 роки тому +4

    அருமை தெளிவான விளக்கம்🙏

  • @esthera6530
    @esthera6530 2 роки тому +3

    Thank you so much Dr🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @selvamanim2873
    @selvamanim2873 2 роки тому

    Very good explanation thenks sir

  • @spattabhiraman1908
    @spattabhiraman1908 Рік тому +1

    Superb explanation of GIndex & Gload. Still I feel icecream having low GI & GL, is not that bad if taken in moderate quantity. Am I right Dr.?

  • @bmurugan8325
    @bmurugan8325 2 роки тому

    Doctor. Thank you very much.

  • @selvameps4252
    @selvameps4252 3 роки тому +1

    மிகவும் சரியான விளக்கம்.அருமை.

  • @venkatesanpachaiyappan8567
    @venkatesanpachaiyappan8567 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி' தரமான விளக்கவும்.நன்றி🙏🌹

  • @lourdusamy3755
    @lourdusamy3755 3 роки тому +2

    Super sir 👍 Thank you sir,🙏🙏🙏

  • @vasanthab4778
    @vasanthab4778 2 роки тому +1

    Fantastic explanation sir 👍

  • @ezhilarasi9323
    @ezhilarasi9323 Рік тому

    மிகுந்த பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @rajpillai3244
    @rajpillai3244 3 роки тому +1

    Super sir arumai

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 роки тому +1

    சிறப்பு அருமை.

  • @thalamuthura2894
    @thalamuthura2894 Рік тому

    பயனுள்ள தகவல்கள்.மிக்கநன்றி.டாக்டர்

  • @narayanraja7802
    @narayanraja7802 3 роки тому

    Thank you Sir.