தம்பி பவர் ஸ்பிரேயர் 16 லிட்டர் அரசு மானியத்தில் கொடுக்கிறார்கள் அது நன்றாக உள்ளது வேளாண்மை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுங்கள் வெளியில் வாங்க போனால் பணம் அதிகம்
வணக்கம் தம்பி குருத்துப்பூச்சி தாக்குதல் மட்டும் இருந்தால் எஸ் பி மற்றும் போதும் வேறு ஏதும் தேவையில்லை ஆனால் இலை சுருட்டு குழு மஞ்சள் நோய் ஏதாவது இருந்தால் நோய் மருந்து சேர்த்துக் கொள்ளலாம்
வணக்கம் அண்ணா.நான் திருவண்ணாமலை மாவட்டம் இப்போது அறுவடை முடிந்து தாள் உள்ளது அதில் உழுது பின்னர் உளுந்து.எள் விதைக்கலாம் என்று உள்ளேன் விதைக்கலாமா 7 ஏக்கர் கொஞ்சம் கூறுங்கள் அண்ணா.என்ன உளுந்து விதை விதைக்கலாம்
வணக்கம் தம்பி நன்றாக உழுது பிறகு சானி எருவு அடித்து சித்திரை பிறந்த பிறகு விதைக்கலாம் திரை பட்டம் நன்றாக இருக்கும் எல் விதைப்பதற்கு வைகாசி ஆனி மாதம் விதைக்கலாம்
Good 👍 All the best 👍 🎉❤
Thanks❤🙏❤
Thanks bro useful information ❤❤
Thanks for you😍 support ❤👍
சூப்பர் 👌🙏
Thank you❤🙏❤
Anna nalla sprayer sollunga ana
தம்பி பவர் ஸ்பிரேயர் 16 லிட்டர் அரசு மானியத்தில் கொடுக்கிறார்கள் அது நன்றாக உள்ளது வேளாண்மை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளுங்கள் வெளியில் வாங்க போனால் பணம் அதிகம்
0:04
சொல்லுங்க
Anna sp aprm vera yenna anna mix panunaga
வணக்கம் தம்பி குருத்துப்பூச்சி தாக்குதல் மட்டும் இருந்தால் எஸ் பி மற்றும் போதும் வேறு ஏதும் தேவையில்லை ஆனால் இலை சுருட்டு குழு மஞ்சள் நோய் ஏதாவது இருந்தால் நோய் மருந்து சேர்த்துக் கொள்ளலாம்
Sir coragen, sp powder இரண்டும் கலந்து அடிக்கலாமா
மருந்தை தனித்தனியாக கலந்து ஸ்பைரல் ஊற்றும் பொழுது ஒன்றாக ஊற்றி அடிக்கலாம்
வணக்கம் அண்ணா.நான் திருவண்ணாமலை மாவட்டம் இப்போது அறுவடை முடிந்து தாள் உள்ளது அதில் உழுது பின்னர் உளுந்து.எள் விதைக்கலாம் என்று உள்ளேன் விதைக்கலாமா 7 ஏக்கர் கொஞ்சம் கூறுங்கள் அண்ணா.என்ன உளுந்து விதை விதைக்கலாம்
வணக்கம் தம்பி நன்றாக உழுது பிறகு சானி எருவு அடித்து சித்திரை பிறந்த பிறகு விதைக்கலாம் திரை பட்டம் நன்றாக இருக்கும் எல் விதைப்பதற்கு வைகாசி ஆனி மாதம் விதைக்கலாம்
@@Kmsfarm100k நன்றி அண்ணா
வணக்கம் அண்ணா
இரண்டாவது உரம் போடும் பொழுது கீர்த்தி சேர்த்துக் கொள்ளலாமா
வணக்கம் இரண்டாவது உரம் யூரியா போட்டாஸ் கலந்து போடவும் கீர்த்தி வேண்டாம் அதில் விடயம் ஒன்றும் இல்லை
நன்றி அண்ணா.
What type of poochi kuruni add in 1st uram ,nattu 12 days ago ,
நடவு வீடியோ நிறைய சேனலில் உள்ளது பார்த்துக் கொள்ளவும்
கிர்னர் 5 விதை இருக்கா
உங்க ஊரு சொல்லுங்க அண்ணா
தம்பி தஞ்சாவூர் மாவட்டம் டி சி ஜி எஸ் தற்போது உள்ளது
யனை கொம்பன் நோய்கு என்ன மறுத்து அடிக்கா வேண்டும் அண்ணா
ப்ரப் பண்ண பாஸ் மருந்துடன் அசிப்ட் சேர்த்து அடிக்கலாம்
குருத்துப்பூச்சி தாக்குதல் இருந்தால் எஸ்பி ஏக்கருக்கு கால் கிலோ ஒட்டும் பசையுடன் சேர்த்து அடியுங்கள் தம்பி
இலை சுருட்டு புழு
உள்ளது .அதற்கு என்ன மருந்து பயன்படுத்தலாம்
நடவு நட்டு எத்தனை நாட்கள் ஆகி உள்ளது இருந்தால் எஸ்பி என்ற மருந்தும் புரோஜன் கலந்து அடிக்கலாம்
அண்ணா நடவு செய்து 20 நாட்கள் ஆகிறது.
Sp என்னா
Spa என்றால் என்ன மருந்து கடையில் எப்படி சொல்லிவாங்குவது
SP குருத்துப் பூச்சிக்கு உள்ள மருந்து என்று கேட்கவும்
Sp என்றால் chemical name pl
நெல் பயிர் சோலையில் உள்ளது
நெல் பயிர் சோலை மாதிரி உள்ளது என்று சொல்கிறீர்களா என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை
Kanur cuddaloor
Ok
போன் நம்பர்
9842440698