நெல் பயிர் அதிக தூர் பிடிக்க முதல் உரம் மேலாண்மை | Paddy Fertilizer Management | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @ThennarasuKathiresan
    @ThennarasuKathiresan 8 місяців тому +9

    Very useful informition👌🙏❤️🎉❤

  • @RavichandranU-gd9xp
    @RavichandranU-gd9xp 8 місяців тому +7

    Nala Thaval Thampi❤❤

  • @ThennarasuKathiresan
    @ThennarasuKathiresan 8 місяців тому +10

    All the பெஸ்ட் 🎉👌❤️🙏

  • @urvajayasudha2294
    @urvajayasudha2294 8 місяців тому +5

    good information 🎉🎉

  • @urvajayasudha2294
    @urvajayasudha2294 8 місяців тому +5

    all the best 🎉❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 місяців тому

      Thank you🙏❤🙏

  • @RajRaj-nd3zl
    @RajRaj-nd3zl 8 місяців тому +4

    Super Thampi Good job

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 місяців тому +1

      Thank you❤🙏❤

  • @MarimuthuPeramaiyan
    @MarimuthuPeramaiyan 5 місяців тому +2

    Useful information 👍 thanks 👍

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  5 місяців тому

      Thank you🙏❤🙏

  • @KarthickrajaPandiyarajpapa
    @KarthickrajaPandiyarajpapa 27 днів тому +1

    அண்ணா உழவு முதல் அறுவடை வரை உள்ள நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற உர மேலாண்மை அட்டவணைகள் pdf வடிவில் தரவும்... இளம் விவசாயி

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  27 днів тому +1

      விரைவில் போடுகிறோம் தம்பி

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb 8 місяців тому +3

    🎉❤

  • @santhoshkumarp1127
    @santhoshkumarp1127 7 місяців тому +3

    Anne aruvadai eppo

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +1

      தம்பி இப்பொழுது தான் கதிர் வந்து கொண்டு உள்ளது வைகாசி மாதம் 20 25 தேதிஆகலாம் கடும் வெயில் மழை இல்லாத காரணத்தினால் அடுத்த சாகுபடி கேள்விக்குறியாக தான் உள்ளது

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +1

      வைகாசி மாதம் 20 25 தேதி ஆகலாம் தம்பி

  • @BalaPrema-z6l
    @BalaPrema-z6l Місяць тому +1

    ஐயா நான் பொன்மணி நெல் நடவு நட்டேன் ஆனால்‌ 20 நால் பிறகு ‌ என்ன உரம் போடலாம் சொல்லுங்கள் ஐயா. போடவில்லை ‌

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +1

      ஏக்கருக்கு யூரியா 30 கிலோ பொட்டாஷ் 25 கிலோ போடவும் நெல் நுண்ணூட்டம் போட்டீர்களா இல்லை என்றால் போடவும்

  • @saminathanr6515
    @saminathanr6515 7 місяців тому +3

    நுண்ணுட்டத்தின் பெயர் கம்பெனி விபரம் தேரியப்படுத்துங்க Sir

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +2

      நெல் நுண்ணூட்டம் அரசு மானியத்தில் வேளாண் அலுவலகத்தில் வாங்கியதுதான் வீடியோ போட்டுள்ளோம் 2 1/2 கிலோ பாக்கெட் ஆக இருக்கும் ஒரு ஏக்கருக்கு ஐந்து கிலோ வரை மணலில் கலந்து பேச வேண்டும் 20 நாட்களுக்குள் வீசுவது நல்லது

    • @svssvs2357
      @svssvs2357 7 місяців тому

      மானியம் இல்லை சார்

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 6 місяців тому +3

    அண்ணா
    1st உரம் நாள் என்ன.
    2nd உரம் நாள் என்ன

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 місяців тому +4

      தம்பி முதல் உரம் 15 நாட்கள் இரண்டாவது உரம் போடுவதற்கு முன்பு வயலில் உள்ள பில்களை களை எடுத்து தேவைப்பட்டால் ஒரு மருந்து அடித்து பிறகு 35 நாட்கள் நாட்களில் இரண்டாவது உரங்கள் கொடுக்கலாம் என்னென்ன உரம் நுண்ணூட்டம் பற்றிய வீடியோ நிறைய போட்டுள்ளோம் தெளிவாக சொல்லி உள்ளோம் பார்க்கவும் நண்பர்களுக்கு பகிரவும்

    • @saravanaprasath4024
      @saravanaprasath4024 6 місяців тому +4

      @@Kmsfarm50k ok, நன்றி அண்ணா

  • @hanifapm257
    @hanifapm257 7 місяців тому

    Enn vayali pasam bitikkuthu enna saiya vendum

  • @தென்னைவிவசாயம்307

    1.ஒரு நாட்டு தென்னையில் அதிக பட்சம் ஒரு குழையில் எத்தனை காய்கள் கிடைக்கும் 2.ஆரோக்கியமான தென்னையில் எத்தனை மட்டை இருக்க வேண்டும் 3.ஒரு தென்னை பாளை உருவாகி தேங்காய் ஆக மாரி பரிக்க எத்தனை மாதங்கள் ஆகும் 4.என்னென்ன உரங்கள் எவ்வளவு கால இடைவெளியில் கொடுக்க வேண்டும்
    5.ஆட்டு புழுக்கை மாட்டு சானம் தென்னை நூண்டுட்டம் மட்டுமே போதுமானதா?
    6.ராசாயன உரமே DAP Uriya Complex அவசியம் போடவேண்டுமா?7.தென்னையை தாக்கும் செம்பான் சிலதியினால் (ஈரியோபைட் சிலந்தி)சொரிக்காய் எற்படுகிறது இதற்கும் தீர்வு வீடியோவில் சொல்லவும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 місяців тому +1

      விரைவில்விளக்கமாக வீடியோ போடுகிறோம்

  • @kannadas1354
    @kannadas1354 7 місяців тому +1

    Eantha matham eallu vethaipu patre solunga anna thoppu paear

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +1

      தை மாதம் மாசி மாதம் ஏற்ற பட்டம் மற்ற மாதங்களில் விதைப்பது நன்றாக இருக்காது சித்திரை மாதம் உளுந்து விதைக்கலாம்

  • @VelMurugan-nq9dq
    @VelMurugan-nq9dq 7 місяців тому +2

    ஐயா வணக்கம் முதல் உரம் இந்த அளவு என்ன உரம் இரண்டாவது உரம் இந்த அளவு என்ன உரம் மூன்றாவது உரம் இந்த அளவு என்ன உரம் என்பதையூம மற்றும் பூச்சி கொள்ளி மற்றும் களை கொள்ளி மருத்து அனைத்து திரையில் தெரியும்படி செய்ய வேண்டும் ஐயா விவசாயம் காப் போம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      வணக்கம் நீங்கள் சொல்வது போல் அடுத்த சாகுடியில் போடுவோம் ஐயா

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 6 місяців тому +8

    சொல்ல வந்ததை சுருக்கமாக கூறுங்கள்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 місяців тому +5

      எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை சிலர் சுருக்கமாக கேட்டால் நிறைய இளம் விவசாயிகள் விளக்கமாக சொல்லச் சொல்கிறார்கள் இளம் விவசாயிகள் தெரியாதவர்கள் புரிந்து தெரியாததை தெரிந்து கொள்வதே எங்கள் சேனலின் நோக்கம்

    • @nanba332
      @nanba332 5 місяців тому +5

      🎉 Super Excellent Answer 👍👍

  • @kannadas1354
    @kannadas1354 7 місяців тому

    Entha matham thennadthopu eallu v

  • @mylippodychandramohan6439
    @mylippodychandramohan6439 Місяць тому

    மணல் நிலத்திற்கு எப்படிப்பட்ட நெல் இனத்தை தெரிவு செய்ய வேண்டும்.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  Місяць тому +1

      எங்கள் ஏரியாவும் மணல் பங்கு தான் குண்டு ரகங்கள் ஏ எஸ் டி 16 கோ 51 எம் யு 7029 திருப்பதி சாரம் போன்ற நகங்கள் நன்றாக இருக்கும் கடலை உளுந்து செய்துவிட்டு குருவை சாகுபடி செய்தால் சிறப்பாக இருக்கும்

  • @MuruganS-te5sm
    @MuruganS-te5sm 2 місяці тому

    நெல் பயிருக்கு கலர் மண்ணில் எடுத்து பயிர் கருது அதுக்கு என்ன செய்யலாம்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 7 місяців тому +1

    முதல் உரம் பொட்டாஷ் 3 ஏக்கருக்கு எவ்வளவு அளவு சொல்லுங்கள் அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      மூன்று ஏக்கருக்கு 75 கிலோ ஒன்றரை மூட்டை போடலாம் நன்றாக கலந்து வயலில் தண்ணீர் வைத்து போடவும்

    • @AMCsaranChandra-fs2mt
      @AMCsaranChandra-fs2mt 7 місяців тому

      @@Kmsfarm50k நன்றி நன்றி அண்ணா

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 7 місяців тому +1

    பொட்டாஷ் முதல் உரமாக குடுக்கலாமா... அதனுடன் யூரியா மட்டும் கலந்தால் போதுமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +3

      முதல் உரம் போடுவதற்கு முன்பு நுண்ணூட்டம் ஏக்கருக்கு ஐந்து கிலோ போடலாம் அந்த மாதிரி போட்டால் முதல் உரம் யூரியா மட்டும் போதும் ஏக்கருக்கு 30 கிலோ இரண்டாவது உரம் யூரியா பொட்டாஸ் கலந்து போடலாம் இரண்டாவது உரம் போடுவதற்கு முன்பு கலை எடுத்து மருந்து தேவைப்பட்டால் அடித்து வரப்பு பில் சுத்தப்படுத்தி அப்புறம்தான் போட வேண்டும் வீடியோ விரிவாக போட்டுள்ளோம் பார்க்கவும்

    • @sundarrajangam4719
      @sundarrajangam4719 7 місяців тому +1

      நட்டு எத்தனை நாட்களுக்குள் நுண்ணூட்டம் போடனும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +3

      @@sundarrajangam4719 நடவு செய்து 10 நாட்களுக்குள் போட வேண்டும்

    • @selvamkumar8682
      @selvamkumar8682 6 місяців тому

      07u8​@@sundarrajangam4719

  • @wegrowrealestate5227
    @wegrowrealestate5227 7 місяців тому +1

    5 kg nunootam tnau where we can get please send me contact number

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому +1

      9842440698

    • @wegrowrealestate5227
      @wegrowrealestate5227 7 місяців тому +2

      @@Kmsfarm50k thanks sir 🙏

    • @wegrowrealestate5227
      @wegrowrealestate5227 7 місяців тому +2

      I contact the agri officer and I got it from valan virivaka Milam kumbakonam thanks for your valuable information 👍

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 місяців тому

      Thank you❤🙏❤ support our channel 👍

  • @Shakthi-zx9qs
    @Shakthi-zx9qs 8 місяців тому +1

    sir phone number comment pannu ga