நெல் பயிரில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் இலைச்சுருட்டுப்புழு, குருத்து பூச்சியை 100 % கட்டுப்படுத்த

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 17

  • @PalaniPalani-rq6qz
    @PalaniPalani-rq6qz 16 днів тому +2

    வணக்கம் சர் நான இயர்கைவிவசாயம் இந்ஆணடு நெல் சாகுபடிசெய்கின்ரேன்எனதுவயளில்இலைசுருட்டுபுளுஉள்ளது இயற்கை பூச்சிவிரட்டிஎன்னதெளிக்கவண்டும்

    • @mohanannarayanan4595
      @mohanannarayanan4595 11 днів тому

      பேசில்லஸ் துரிஞ்சியன்ஸ்

  • @chandransekaran8044
    @chandransekaran8044 Місяць тому

    Super sir.tq

  • @MohamedHarith-hj1ot
    @MohamedHarith-hj1ot Місяць тому +1

    Sri Lanka vilum ulladhu aanaall neegall sollum marundhuhall eggu ellayea siyaam annan

  • @tholkappiantholkappian4438
    @tholkappiantholkappian4438 Місяць тому +1

    Fame best இலை சுருட்டு புழுவுக்கு

  • @rajesh.r533
    @rajesh.r533 15 днів тому +1

    நெல் வயலில் முதல் மருந்துChloripyriphos 50%+cyber methrin 5% இரண்டும் இலை சுருட்டுப் புழு மற்றும் குருத்தும் புழுவுக்கு கேட்குமா

    • @poyyamozhik4540
      @poyyamozhik4540 3 дні тому

      முதல் மருந்தாக மட்டுமே...

  • @rajakaruppusamy6645
    @rajakaruppusamy6645 Місяць тому

    நெல் பயிரோடு கோரைக் களைக்கொல்லி போடலாமா சார் சிவகங்கை, காளையார்கோவில், ஊர்: கீழச்சேத்தூர்

  • @VasanthaKrishnan-xo6pz
    @VasanthaKrishnan-xo6pz Місяць тому

    ஐயா வணக்கம் மோனோ பரோட்டா பாஸ் அடிக்கலாம் சார்

  • @AkshayVb-g4m
    @AkshayVb-g4m Місяць тому +1

    Corogen + emamethin use panna control erkkuma

  • @SathisSathis-jx2ko
    @SathisSathis-jx2ko Місяць тому +1

    சார் வெள்ளை கத்தரியில் செடி , பூவில் கண்ணுக்கு தெரியாத சிறிய செல் போன்ற பேன்கள் பூவை சப்பி விடுகிறது, கண்ட்ரோல் பண்ணமுடியவில்லை தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் சார், மருந்து நீங்கள் அனுப்பி வைத்தாலும் ok

    • @Thendralagriclinic
      @Thendralagriclinic  27 днів тому

      போட்டோ அனுப்புங்கள் என் வாட்ஸ் அப் 9003440344

  • @saravananduraisamy50
    @saravananduraisamy50 Місяць тому

    கருடா கம்பனியின் கைட் booklet la பருத்தி @ மிளகாய் kku mattum பயன்படுத்தவும் நு இருக்கே sir.use pannalaamaa நெல்லு பயிருக்கு

  • @HariDass-g5q
    @HariDass-g5q Місяць тому +2

    Novaluron 5.25%+ Emamectin Benzoate 0.9% w/w SC மல்லிகை பூ மருந்து தெளிக்கலமா