My age 21 tha aaguthu but en born ellamey demage aairuchu nu sollitanga ....jesus kita new born venumnu kittudu eruken..plz pray for me.....எனக்கு புதிய எலும்பு தாரும் ஏசாயா ...ஆமென்
Enga aththai ku ku kandipa sugam vendum yesappa enaku nu enga aththai tha erukanga pls help me paaa (counting the days) la erukanga very sick pls All brothers and sisters prayer pannunga enaku appa amma illa enga aththai tha yellamea prayer pannunga🙏🏼
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமையின் நதியாய் பரவி பாயுதே (2) இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் பரவி எங்கும் பாய்கின்றதே உம் தழும்புகளால் சுகமானோம் உம் வல்லமையால் சுகமானோம் உம் வார்த்தையால் சுகமானோம் உம் தயவினால் சுகமானோம் இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே உம் வல்லமையால் சுகமானோம் உம் தழும்புகளால் சுகமானோம் உம் வார்த்தையினால் சுகமானோம் உம் தயவினால் சுகமானோம் முதுகு தண்டு இதயம் மூலை வயிறு நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே உடல் தோல் கனயம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே உம் தழும்புகளால் சுகமானோம் உம் வல்லமையால் சுகமானோம் உம் வார்த்தையால் சுகமானோம் உம் தயவினால் சுகமானோம்
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே -2 இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தவணி எங்கும் பாய்கின்றதே -2 உங்க வல்லமையால் சுகமானேன் உங்க வார்த்தையால் சுகமானேன் உங்க தழும்புகளால் சுகமானேன் உங்க தயவினால் சுகமானேன் இயேசையா இரெட்சகரே சுகம் தரும் என் தெய்வமே - உங்க 1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2 குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா 2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள் வல்லமை பாய்கின்றதே எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா 3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள் வல்லமை பாய்கின்றதே முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள் சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
எங்க அம்மாவுக்கு நீங்க சுகம் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா என் பேரனுக்கு சுகம் கொடுத்ததற்காக நன்றி இயேசப்பா கோடான கோடி நன்றி இயேசப்பா ஆமென்
உண்மையில்மனம் சோர்ந்து முடங்கி இருந்த நான் இப்போது எழுந்து நடை போடுவதுக்கும் வாழ்வதுக்கும் உங்கள் பாடல்கள் தான் மூல காரணம் இயேசு ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
இந்த பாடல் மூலம் எனக்கு தந்த சுகத்திற்காக நன்றி ஏசப்பா விசுவாசிக்கிறேன் உங்க அபிஷேகம் எங்கள் மீது thanga உதவி செய்யும் ❤❤❤ஆமென் ஐ லவ் யேசப்பா 🙏🙏🙏
Iam industan girl but I trust only Jesus 🙏❤️❤️❤️❤️.. Praise the lord daddy 😍😍😍😍
❤❤
I am also ❤😂
Price lord brother everyday my father and mother fighting please prayer for my father and mother
நொறுங்கிய இதயத்திற்கு ஏற்ற பாடல் இந்தப் பாடல் என்னை தேடுகிறது கர்த்தருக்கு நன்றி ஆமென் அல்லேலூயா
Amen
Amen
ஆமென் ஆமென்
எங்களுடைய ஆவிக்குரிய தகப்பனை சுகப்படுத்த இயேசு அப்பா நீங்க போதுமானர்
At hospital our church believe 23 y old girl met lorry accident leg bone came out praying at hospital waiting for result for some miracle please pray
What happens to her now
How is her now bro
Amen🙏🙏🙏
Yesappa 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍎🙏
Kaluthu valila irunthu sugam thantha thevane umakku nanri jesappa.
Um vallamaiyal sugamanom💯❤️un vaarthaiyal Sugamanom💯 um thalunbugalal sugamanom,um dhayavinal sugamanom❤️....Innaike neenga enaku Ella sugathaiyum tharuvinganu namburen yesappa 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah 🙋🏻♀️🙋🏻♀️
😍
Amen
Yes
Amen appa jessaiya sugam tharupavara Amen ssssss appa nikasugam thanthudika
🙏🥰
Amen amen yesappa hallelujah hallelujah 👏👏👏🙏எங்க அம்மாவுக்கு சுகம் வேணும் yesappa
என் மனசு என்னை நினைத்ததோ அதே பிரசங்கமாய் வந்தது ஆரம்ப வார்த்தை
Amen APPA neer ennai thankinal matum than naan ninmathiya erupan APPA umaku sothiram Appa umaku sothiram Appa umaku sothiram
My age 21 tha aaguthu but en born ellamey demage aairuchu nu sollitanga ....jesus kita new born venumnu kittudu eruken..plz pray for me.....எனக்கு புதிய எலும்பு தாரும் ஏசாயா ...ஆமென்
Don’t worry. ஜெபித்தேன், தொடர்ந்து ஜெபிப்போம், ஆண்டவர் நிச்சயம் விடுதலை தருவார்.
Kandipa tharuvaru dady.. visuvasathoda erunga..
We will pray...by Jesus name
Hi sister.. how's your health
Better sister ...pray panniten tha sister eruken
Narambugaluku sugam enaku kudunga dady ratha nalanngaluku sugam kudunga Jesus dady ur my everything
Glory to God 🙏
Sugam enakul vandthathu 🔥
Amen Hallelujah 🙌🙌
Tq Jesus ❤️😭😭
உண்மைதான் பாஸ்டர் நான் ரொம்பவே ஆண்டவரை தேவைக்காக தேடிருக்கேன் இப்போ இந்த வார்த்தைகள் எனக்காகவே பேசின மாதிரி இருக்கு ❤️😒❤️
ஆவியானவர் என்னைத் தொட்டதை உணர்ந்தேன்
ஆமென் ஆமென்
Supper song ❤❤❤
I listened to this song more than 70 times. ❤❤❤🎉🎉🎉😊
என் குழந்தைக்கு சுகம் கொடுக்கனும்
Jesus is my everything amen hallelujah ❤❤❤❤❤
Yesappa Sugam vendum thanga yesappa Sugam thanga mutiyalla 😭😭😭
Thazumupabagal sugamananen
Thapene enaku sugam thanga appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭
ஆமென்
இயேப்பா அம்மாவுக்கு நல்ல சுகம் தாங்க இயேப்பா நன்றி ஐயா நீங்க தான் உதவி செய்யும் அப்பா அவர் தெய்வம் நன்றி அப்பா
yessappa ena bella paduthinathugu enagu thevayana neram en kuda pesinathugu nanri yessappa🙏
Kekkumpothea oru belan varuthunga pastor...... 🥰🥰🥰🥰😍😍😍
❤❤❤❤❤ammen entha padal mulamaka jesus sukam thanthar avarukke makimai❤❤❤❤
Amen🙏🙏🙏🛐🛐🛐appa
My favourite song❤ praise the lord.amen❤
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Nanadri appa udaindha ennai urvakkineer belapaduthina um vallamiakkai nadri maganai aseervadhithu men melum uyarthiinga swami
En kuzhanthaiku manjal kamalai ka irunthu sugam thantha en deivamea kodi nandri yesappa 🙏 I LOVE YOU YESAPPA 🙏❤️😊🙏
Enga aththai ku ku kandipa sugam vendum yesappa enaku nu enga aththai tha erukanga pls help me paaa (counting the days) la erukanga very sick pls All brothers and sisters prayer pannunga enaku appa amma illa enga aththai tha yellamea prayer pannunga🙏🏼
I'll pray to god
Yesappa enalla mutiyalla yesappa enakkanti yesappa da
Yesappa mutiyalla 😭😭😭😭😭 vanga yesappa enakkanti 😭😭vanga yesappa please 😭
Love u appa
எனக்குபிடித்தபாட்டுபாஸ்டர்
Jessapppa enku avvi athima sarirathula nalla sugathai thanka paa en pavathai manika jesappa pls dady Nika ellatha vallkai enku vanam jessappa
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Amen
Amen Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ God bless you brother
Amen
Ennaija sugamakuver jesappa Nanree jesappa
எனக்கு சுகம் வேணும் அப்பா
Nice wonderful song....!
Great voice
Sugamtharubavarjesus
சுகம் பெலன் எனக்குள்ளே
பாய்ந்து செல்லுதே
வல்லமையின் நதியாய் பரவி பாயுதே (2)
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் பரவி எங்கும் பாய்கின்றதே
உம் தழும்புகளால் சுகமானோம்
உம் வல்லமையால் சுகமானோம்
உம் வார்த்தையால் சுகமானோம்
உம் தயவினால் சுகமானோம்
இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே
உம் வல்லமையால் சுகமானோம்
உம் தழும்புகளால் சுகமானோம்
உம் வார்த்தையினால் சுகமானோம்
உம் தயவினால் சுகமானோம்
முதுகு தண்டு இதயம் மூலை வயிறு நரம்பு இரத்தம் வல்லமை பாய்கின்றதே
உடல் தோல் கனயம்
இரைப்பை வயிறு சதை எங்கும் பாய்கின்றதே
இயேசைய்யா இரட்சகரே சுகம் தரும் என் தெய்வமே
உம் தழும்புகளால் சுகமானோம் உம் வல்லமையால் சுகமானோம்
உம் வார்த்தையால் சுகமானோம்
உம் தயவினால் சுகமானோம்
Thanks bro
Amen
V
Superb ✨🥰
Thanks brother
Amen amen praise the Lord
Thank you brother
May God bless you and your family
Love you Jesus
ஆமென் அப்பா
ஆமேன் பாஸ்டர் 🙏
Amen nanri appaaaa❤
😢😢😢😢
I receive my healing in Name of my Lord Jesus Christ. Amen
Glory to Lord aleluyah
God bless you brother 💕💕💕💕💕💕💕💕
Amen✨✨✨✨
Praise the lord anna
I am telugu
But i am very much enjoying in our lord Jesus by this heart melting worship song
😍😍😍😍
நன்றி இந்த பாடல் மனதை தொட்டது
Super Anna 😍😍😍 you
Praise the Lord
Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 appa
Praise the Lord Jesus and Glory be to God❤❤❤❤❤❤❤❤
Praise the lord Amen 🙏✨💝
Praise the lord Pastor 🙌 My favourite song ❤️ I love this song very much pastor 💕🙏🙏🙏💕💕💕🙌🙌🙌
Amen Jesus thanks dad
Amen hallelujah ❤❤❤❤
Amen..Amen sugam balan enakkulle paainthu selluthe..... esuvin vallamaiyal.... esuvin namathinal....esuvin thalumbugalal....Amen Amen glory to God... Very powerful worship brother super....
Amen praise the Lord pastor BRO wonderful song and singing 🎶 thank God and you 🙏🙏🙏🌿🌹🌟🌈💛🔥
Praise the lord Anna super song 🎵💯💯🙋♀️💆♂️💆♂️
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen ❤❤❤❤halleluya 🙏
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே
வல்லமை நதியாய் பரவி பாயுதே -2
இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய்
தவணி எங்கும் பாய்கின்றதே -2
உங்க வல்லமையால் சுகமானேன்
உங்க வார்த்தையால் சுகமானேன்
உங்க தழும்புகளால் சுகமானேன்
உங்க தயவினால் சுகமானேன்
இயேசையா இரெட்சகரே
சுகம் தரும் என் தெய்வமே - உங்க
1. முதுகு தண்டு இதயம் மூளை நரம்பு
இரத்தம் வல்லமை பாய்கின்றதே-2
குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு
சதை எங்கும் பாய்கின்றதே - இயேசையா
2. முட்டு ஈரல் மூட்டு கை கால் பிசுக்கள்
வல்லமை பாய்கின்றதே
எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள்
தலையெங்கும் பாய்கின்றதே - இயேசையா
3. கர்ப்பபை கட்டி காயங்கள் புண்கள்
வல்லமை பாய்கின்றதே
முடக்கு வாதங்கள் நுரை ஈரல்கள்
சுவாசமெங்கும் பாய்கின்றதே - இயேசையா
Vera level singing thala.... Music massssss.....
Especially high pich...... Vera mariiiiiiiii
Fav song 🥰
சூப்பர் பவர் சிங்
Amen 🙏
Press to God
Sugam tharum en theivame amen 🥰👍
Amen Appa price the lord ☦️🙏🙏❤️😌
❤❤❤❤❤❤ amen praise God ❤❤❤❤❤❤❤
Praise the lord Ayya
6:02 song started
Amen Amen Amen ,Praise the Lord
Praise be to god for ever and ever amen
Amen
Praise God
Amen praise the Lord Pr Nathaniel Bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤ amen 🙏 wow very nice prasangam . thanks a lord.i love my Jesus ❤
Praise the lord brother 🙏🙏🙏🙏🫀🛐💟💟💟
Amen halleluah glory to God 🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🌈🕊️
Thank you Jesus for this wonderful song God bless brother with great gifts gifts.
Praise the Lord pastor
Praise God wonderful song Anointed worship Br God bless u
🙏Very supper 🙏❣️
Amen🙏.. Praise the Lord brother...... Perfect💯..... Aavartha nambo erudhayoothodo kayathuku marundhu. Sugam... Love you dad.. 🙇♀️🛐
Amen 👏👏♥️♥️🙏
🎉❤❤❤❤❤❤❤ hallelujah
😇AMEN ❤
Please pray for Vincent Annan he is a kidney function failure patiant
Amen Appa
Amen andavare
ஆமேன் ஆமேன் பாஸ்டர் 🙏🙏🙏
Amen
amen ❤thanks pa😢❤
praise the Lord brother amen