இந்த உண்மை தான் எங்க அப்பாவையும் அம்மாவையும் மூன்று ஸ்தாபனங்களில் இருந்து வெளியே துரத்தி விட்டார்கள் ஆனால் இப்பொழுது தனியாகவே கர்த்தரோடு நின்று ஊழியம் செய்கிறார்கள் எங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் கிராம எழுப்புதல் மிஷினரி இயக்கம் தான் எங்கள் ஊழியத்தின் பெயராகும்😊 எங்களது சபை கட்டுமானப் பணிக்காக ஜெபித்துக் கொள்ளவும்
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமாக உங்கள் மூலம் தந்தை தனது அளப்பரிய அன்பை எங்கள் ஒவ்வொருவரிடமும் பாரபட்சம் பாராமல் காண்பிக்கும் தகப்பனின் உறுதியான அன்பைபுகட்டி விசுவாசத்தை நிலைநிறுத்தி வழிநடத்தும் தகப்பகனே கோடானகோடி நன்றிகளும் ஸ்தோத்திரங்களும்.
✝️❣️ God says…. Why are you stressing so much? Give me your worries! I will take care of you…. Stop trying to solve everything on your own…. I am here! Love you…. ❤
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க திட்டங்கள் தருபவரும் நீர்தானையா செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா எஜமானனே என் ராஜனே எஜமானன் நீர் இருக்க வேலைக்காரனுக்கு ஏன் கவலை எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே தெய்வமே பேசும் தெய்வமே எலியாவின் தேவன் இருக்க எதுவும் என்னை அசைப்பதில்லை பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன காக்கும் தெய்வம் நீர் இருக்க கவலை பயம் எனக்கெதற்கு ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன் ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் நல் ஆயனே என் மேய்ப்பரே என் ஆயன் நீர் இருக்க ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் தகப்பன் நீர் இருக்கையிலே பிள்ளை எனக்கு ஏன் கவலை
Podhum pa ea vedhainaigal podhum pa..... podhum pa na paathadhellam podhum pa...... mudiyala neer illamal mudiyala pa..... eppadiyavadhu arpudham senjidungappaaaaaa.......amen
Ummaa veda matan veda matan pa 😭😭..... 💯. Poiduvingala ealuma enna vetu .... No never 💯 darling love you so much 🫂 my sweet heart Jesus you are My love 💯♥️
praise the Lord brother amen lord bless my health make me walk soon Lord take all my suffering s Lord bless my children s rebbcca should change make her to obey her mother
நீர் தந்த வாழ்க்கை நான் ஏன் கலங்கனும் இயேசு அப்பா ❤❤❤ அழைத்தவர் நீங்க என்ன நடத்திச்செல்வீங்க ஆமென் இயேசு அப்பா ❤🙏🙏🙏
🙏🙏🙏🙏😭😭😭😭
amen
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நான் நம்பினவர்கள் என்னை விட்டு போன மத்தியில் கலங்காத திகையாதே என்று சொல்லி கரம் பிடித்து நடத்தின கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அப்பா🙏🙏
என் சூழ்நிலைக்காக சரியாக ஆறுதலான வார்த்தை
என் வாழ்கையில் பல முறை இப்படி நடந்து அனால் இப்போழிது
தேவனை பிடித்து கொண்டேன் இயேசு என்னையும் என் குடும்பதையும் நல்ல முறையில் வழிநடத்துகின்றார் ஆமென்.
❤ ஆமென்
கைவிட்டவர்கள் மத்தியில் கரம்பிடித்து உயர்த்தி வைத்த என் மேன்மையின் தகப்பன் இயேசு. அவர் ஒருவருக்கே எல்லா கனமும் மகிமையும் நன்றி அப்பா❤❤❤
நீர் தந்த வாழ்க்கை நான் ஏன் கலங்கனும்...அழைத்தது நீங்க நடத்திச்செல்லுவீங்க....நன்றி இயேசப்பா!!! நன்றி சகோதரரே!!
இந்த உண்மை தான் எங்க அப்பாவையும் அம்மாவையும் மூன்று ஸ்தாபனங்களில் இருந்து வெளியே துரத்தி விட்டார்கள் ஆனால் இப்பொழுது தனியாகவே கர்த்தரோடு நின்று ஊழியம் செய்கிறார்கள் எங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதித்திருக்கிறார் கிராம எழுப்புதல் மிஷினரி இயக்கம் தான் எங்கள் ஊழியத்தின் பெயராகும்😊 எங்களது சபை கட்டுமானப் பணிக்காக ஜெபித்துக் கொள்ளவும்
Amen
வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை தத்ரூபமாக உங்கள் மூலம் தந்தை தனது அளப்பரிய அன்பை
எங்கள் ஒவ்வொருவரிடமும் பாரபட்சம் பாராமல் காண்பிக்கும் தகப்பனின் உறுதியான அன்பைபுகட்டி
விசுவாசத்தை நிலைநிறுத்தி வழிநடத்தும் தகப்பகனே கோடானகோடி நன்றிகளும் ஸ்தோத்திரங்களும்.
நாங்கள் குடும்பமாக இரட்சிக்கபட கிருபை செய்யும் அப்பா
Amen
It will happen for sure god bless your family
இயேசுவே என் பாவத்தை மணித்து எனக்கு அற்புதம் செய்யிக்கப்பா எப்படி யாவது அற்புதம் செய்யிக்கப்பா நான் உங்களை தான் நம்பி இருக்கேன் அற்புதம் செய்வீர் என்று விசுவாசிக்கிறேன் அப்படி செய்ய போகிற கிருபைக்காக ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
நொறுங்கிய நெஞ்சத்தை உமது வார்த்தை குணமாக்குகிறது. Praise the lord
Ruas
Amen
@@GAGPriyankaPriyaGAGPriyankaPriIoi
Amen
Eppadiyavadu en kudumbathukku arpudam seiyungappa ...en nilamiya mathunga .amen...thank you Jesus...
Enna nambunga appa, oru visa nambungappa(3)
Epdiya....vadhu(2) epidiyavadhu(3) arpudham senjudungappa(3)
Epdiyavadhu (5)
Arputham senjudungappa
Enaku theryum neer kaivida mateer
Enaku theryum enna vititida mateer(2)
Epdiyavadhu(5)Arputham senjudungappa (2)
Podhumpa en vedhanaigal podhumpa...Podhumpa na parthathellam podhum pa(2)
Mudiyala neer ilama mudiyala
Epdiyavadhu arpudham senjudungapa
Enaku theryum neer kaivida mateer
Enaku theryum enna vitida mateer
Epdiyavadhu(5) arpudham senjududunappa - en vazhkaiyila
Enna nambungappa....(4)
Epdiyavadhu (5) arpudham senjudungappa
✝️❣️ God says…. Why are you stressing so much?
Give me your worries! I will take care of you…. Stop trying to solve everything on your own…. I am here! Love you…. ❤
Amen awesome blessing thank God and pastor BRO Lord Jesus Christ (Appa) thangarthuku strength tharanum pray for me 🙏🙏🙏🌿🌹🌈💗💓💟🍫🍬🍨bless me Pr Bro and 👪🙏🎉
என் இருதயத்தை கலங்க வைத்த வார்த்தை I Love you Jesus
அற்புதம் செய்கிறவர் நீங்களே அப்பா ஸ்தோத்திரம் ஆமென் நன்றி யப்பா
என் வாழ்க்கையில் எப்படியாவது அற்புதம் செய்யும் அப்பா
Epadiyavadhu sejidunga Appa.karthar enakaga yavaiyum seithu mudipaar.❤🙏
Yes 😭😭😭😣😣😫😫
இயேசப்பா எனக்காக உங்க மூலமாக பேசுராங்க ஸ்தோத்திரம்🙏
Amen😭😭😭na ellaraum nambunean but ellarum vittu tu poitanga I am alone but God with Me❤ God presences😭❤
Ithey situation la than irukkiren 😢😢😢😢😢😢
உண்மையிலே என் வாழ்க்கையில் நடந்தது
எனக்கு நடந்ததை அப்படியே சொல்லுவது போல இருக்கு 🥺
நான் நம்புவேன்... உமது சித்தமே எனது வாழ்க்கையில் நடக்கட்டும்
God bless you 🖤 Ama Appa unmatha... Inga yaru Unmaya illa Appa Ellame Heynna Heymathuragama Appa....✝️💔
Ennai kaividathinga appa🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹💯ungala tha nambikkai udan irukken appa😢....ennai kaividathinga Appa plzzzzzzzzzzzzzzzzzzzzzz
🙏Ameen Jesus 😭 💯....true.... my love Jesus😭😭😭😭🙏
Same situation for me but still am happy. Because my big head I with me.that s called my Jesus appa.👍👍👍👍👍
I love my Jesus
என் வாழ்க்கையில் எப்படியாவது அற்புதம் செய்வார். Thank you worship anna 🙏🙏🙏
Amen
நான் தான் முதலில் பார்த்தேன் ஆசீர்வாதமாக இருந்தது
Oh super
Oh
Amen amen praise the Lord
Thank you dady
May God bless you and your family pastor 🙏 21/11/24
Ellarum pottaka potum. Eankku Jesu appa pothum pothum eankku 😭😭😭
மனம் உருகுதப்பா....❤
நன்றி இயேசப்பா!🙏
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என் ராஜனே
எஜமானன் நீர் இருக்க
வேலைக்காரனுக்கு ஏன் கவலை
எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை
பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை பயம் எனக்கெதற்கு
ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை
தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பன் நீர் இருக்கையிலே
பிள்ளை எனக்கு ஏன் கவலை
😂
ஆண்டவரே எனக்கு இந்த அல்சர் ஐ குணமாக்குங்க ஆண்டவரே 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😔😔😔😔😔💛💛💛💛💛💙💙💙💙
என்னை விட்டு கனவர் சென்று விட்டார் 11 வயது மகள் ஒனறு 3மாதம் குழந்தை ஒன்று இயேசு அப்பா அப்பா அப்பா
I Believe in you o Lord
Praise the Lord
Help me Lord
Enna yaaro pola vittu poittanga Appa nee mattum tha pa inimel 😢 love you Dad
ஆமென் அல்லேலூயா எப்படியாவாது என் வெளிநாட்டு பயணத்தில் அற்புதம் செய்வார்
😓 Jesus only understand my feelings
ஆமென் அப்படி ஆகட்டும். 😢😢😢
Podhum pa ea vedhainaigal podhum pa..... podhum pa na paathadhellam podhum pa...... mudiyala neer illamal mudiyala pa..... eppadiyavadhu arpudham senjidungappaaaaaa.......amen
J appa heal your pain surly
Ummaa veda matan veda matan pa 😭😭..... 💯. Poiduvingala ealuma enna vetu .... No never 💯 darling love you so much 🫂 my sweet heart Jesus you are My love 💯♥️
yes jesus neenkalum nanum mattum dhan thank you ❤️❤️❤️ love you daddy
உண்மையான கடவுள் நீ அப்பா...
நன்றி நன்றி நன்றி..... அய்யா...
I love you my father..... Jesus
நீங்க மட்டும் போதும் பா
❤❤❤❤❤❤❤appa.appa Amen amen amen amen amen amen amen
உண்மைதான் ஆமென் அல்லேலூயா
எனக்கு தெரியும் என்னை நினைவில் வைத்திருப்பர் , அப்பா
கலங்கின நொறுங்கி உள்ளங்களை ஆண்டவர்கள்ளாக பலப்படுத்துகிறது ஆராதனை பாடல் கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக
Amen 🙏
ஆமென்
என்னால முடியல இயேசப்பா
ஆமேன்❤ நன்றி🎉
Amen ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி
Amen appa... Unmai ulla dhevan yen thagapen
அற்புதம் செய்யுங்கப்பா எங்க வாழ்க்கையில 🥺
நடந்துருச்சு...ஆனால் என் கண்கள் உம்மையே நோக்கி இருக்கிறது
🙏🙏🥺என்னை அறிந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்
நன்றிப்பா பாசாமான உயிரான மனைவி தந்ததற்கு. எனக்கு குழந்தை தந்ததற்கு .. நன்றிப்பா❤❤❤
Appa Amen 🙏🏻🙏🏻 praise the lord ❤
Yesappa athisayatha kana seinga appa ummal kodum ellam kudum oru varthai sonnal pothum ayya oru varthai sonnal pothum
👌👌👏👏anna🙏🙏❤️❤️❤️❤️❤️
Unmaidhan ellarum Yenna vittutu poitanga yesappa ningamattumdhan enakku
Your words touch my heart ❤️ and your words motivate me its realise me depression thank you paster. God believe me. Amen
Ennaya nambuka ennaya nambukkkka appa oru visa nambuka appa eppadiyavathu adputham seiduappa
Amen suvami eppatiyavadu nan saiym tholilai uyrdungappa Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amen🙏🙏🙏🙏 தேவன் ஒரு போதும் கைவிடமாடர்♥️♥️♥️♥️
Appa ennai manniyum kaividahiyum ameen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
Amen 🥺🥺🥺🥺na ellarium nanbuna appa yallaru kai vttaga pa nega mattutha ya kudava erukigaka pa love u pa
Praise the Lord already yella nanmaigalaium namba mela vechittaru namba avarudaiya varthaya follow pannaom Na athu nadakkum avaru vaakku maratha devan amen praise God hallelujah..... ❤
Appa neega Enna nambunga appa ini Enna thewala nu sonnagale appa neegale enaku aputha seinga anbana dewane 🙏🙏🙏🙏🙏🙏🙏
Exactly..... Right words on right time 👍🏻👍🏻👍🏻 love you Jesus ❤️
love u pa❤️
Somehow please bless all your children.Thank you Jesus.
My mircale jesus hallelujah
Praise the lord.. yessappa yessappa
Neenga ilama edhuvum mudiyala
Neenga ilama edhuvum nadakala
Umma vidmatten (2) pa - (2)
Enakku theryum enna kaivida matter
Enakku theryum enna vitida matter
Epdiyadhu (5) arpudham senjidungappa (2)
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
Amen raja thank you Jesus thank you sir
Enn vallkaila epo nadanthu tu eruku.jesus enn kuda erukaru praise the lord
It happened already. I am all by myself, but I am happy and delighted that My God is with me. Praise be to God.
Amen🙏 hallelujah 🙌 my faith ad hope ly u appa 😭😭😭😭
Amen 🙏🙏eppadiyavathu enna nambunga yesappa, neenga ennai kaividalai kai vidave illa
My favourite in the massage
Amen 🙏🙏
Yesu ennai kaivedamatr 🛐✝️Yana ya yasu my uyir ❤my world 🌏
😭😭😭😭😭yepediyavetu atiseyem senchidungepa
Amen 🙏 🙏 🙏 yes at
S tour God jesus is my world 🌎 🙏 ♥ 🙌 I love u Jesus hallelujah 🙌 🙏
Amen super worship Annayya
praise the Lord brother amen lord bless my health make me walk soon Lord take all my suffering s Lord bless my children s rebbcca should change make her to obey her mother
Yesappa nanri en family la samathana kodunga plse appa
Amen.
Jesus Bless You Brother
Yes.yes.appa.appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen.amen.amen amen.amen.amen appa.appa.appa haleluya.haleluya.amen glory.glory..amen.amen.amen
Amen Amen
Prise the lord 🙏
Very happy to hear this message bcoz I'm facing same problem god will restore me and guide me in all the way i go thank u master 🙏
I love you Jesus Christ
I Love my daddy...✝️❤️⛪
Thankyou yesappa