Enna Nadanthalum | Ene Aadahru (Kannada)song in Tamil |Pr-Nathanael Donald | Tamil Christian Song

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 320

  • @NathanaelDonaldOfficial
    @NathanaelDonaldOfficial  2 роки тому +121

    என்ன நடந்தாலும் நான் எப்பிடி இருந்தாலும்
    உம் அன்பு எண்ணில் என்றும் மாறாது இயேசப்பா -2
    யார் வந்தாலும் யார் போனாலும்
    உம் கிருபை என்னை என்றும் கைவிடாது இயேசப்பா - 2
    என்னை கைவிடாத தேவனே எல்லா நொடியும் என்னோடு இருப்பீர்
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    என்னை தள்ளிவிடாத தேவனே உம்மை பிரிந்து வாழ முடியாதே
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    1 . என் கஷ்ட காலங்கள் எல்லாம் நீர் என்னை
    கைவிடவில்லை
    மரணத்தின் பாதையிலும் நீர் என்னை
    மறக்கவில்லை - 2
    என் குறைகள் எல்லாம் நீக்கி அனுதினமும்
    போஷித்தீரே
    உம் அன்பின் கிருபையால் நான் இன்னும்
    வாழ்கிறேன் - 2
    2 . எந்தன் நம்பிக்கை என்றும் வீணாய்
    போவதில்லை
    எந்தன் வாழ்க்கை என்றும் இனி இப்படி
    இருப்பதில்லை - 2
    நான் சிந்தின கண்ணீரை
    உம் கணக்கில் வைத்தவரே
    நீர் அற்புதம் செய்வீர் என்று நான் உம்மை
    நம்பிடுவேன் - 2
    Enna nadanthalum nan epidi irunthalum
    Um anbu ennil endrum marathu yessappa -2
    Yaar vanthalum Yaar ponalum
    um kirubai ennai endrum kai vidathu
    yessappa - 2
    1. En kasta kalangal ellam neer ennai
    kaividavillai
    maaranathin pathaiyilum neer ennai marakavillai -2
    en kooraigal ellam neeki anuthinanmum boshithirae
    um anbin kirubaiyal nan innum valgirain
    2.Enthan Nambikai endrum veenai povathu illai
    enthan valkai endrum ini epadi irupathillai -2
    nan sithina kannerai um kanakil vaithvarae
    neer arputham seiveer endrum nan ummai
    nambiduvein - 2

    • @vijayjoshwa9126
      @vijayjoshwa9126 2 роки тому +1

      நன்றி சகோ 💙

    • @santhoshp.santhosh2107
      @santhoshp.santhosh2107 2 роки тому +1

      🙌🙌✝️🛐💯💯 I love you jesus

    • @Chandru-yc2vj
      @Chandru-yc2vj 2 роки тому

      Amen appa ✝️✝️✝️✝️✝️

    • @jesuswilson2019
      @jesuswilson2019 2 роки тому +1

      🥺amen

    • @rpavithra3728
      @rpavithra3728 2 роки тому +2

      அண்ணா இந்த பாடல் நால்லருக்கு கர்த்தர்க்கு நன்றி

  • @tabithalaaron9871
    @tabithalaaron9871 2 роки тому +1

    கர்த்தர் உங்களை கோடாக்கோடியாய் ஆசீர்வதிப்பாராக.

  • @NareshNaresh-qm7bz
    @NareshNaresh-qm7bz 2 роки тому +26

    நீர் அற்புதம் செய்வீர் என்று நான் உம்மை நம்பியிருக்ரேன் இயேசப்பா

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Рік тому +2

    Jesus dady i love u

  • @VickyVicky-io4nb
    @VickyVicky-io4nb 9 місяців тому +1

    நான் ரொம்ப தப்பு பண்ணிட்டே ஆண்டவரை தேவைக்காக மட்டும் பயன் படுத்தி தேவை காக தேடிட்டு அப்புறம் பாவம் செய்து செய்து கர்த்தருடைய அன்பயும் கிருபையையும் அலட்சியம் பண்ணி பரிசுத்தம் இழந்து அனாதையா துக்கத்தை பகிர்ந்து கொள்ள யாருமே இல்லாம தனிமையில் நிக்கிறேன் எனக்காக ஜெபம் செய்ங்க பிரதர் 😢😢

    • @TrichyDiva
      @TrichyDiva 9 місяців тому

      You called Jesus don't worry brother Jesus for give your sins

  • @InnocentGawl
    @InnocentGawl Місяць тому +2

    Intha yr final exam eluthidu iruken en yesappa enna kai vida maadaru nu nampikai iruku naa pass aaganum nu enakakavum pray pannunga frnds 😊

  • @sasisasi3056
    @sasisasi3056 2 роки тому +15

    ஆமென் இயேசப்பா யார் என்னை கைவிட்டாலும் நீர் என்னோடு இருப்பீங்க என்பதை விசுவாசிக்கிறேன்.⛪🥺

    • @bible8311
      @bible8311 Рік тому

      ua-cam.com/users/shortsicjQxmPjBoc?feature=share

  • @elayaperumal1323
    @elayaperumal1323 10 днів тому

    ❤Ameñ❤ hallelujah 🙌

  • @kalapkalap2430
    @kalapkalap2430 2 роки тому +5

    என்னை கைவிடாத தேவனே எல்லா நொடியிலும் என்னோடு இருப்பவர் உமதேல்லாம் எனதே எனதே இயேசுவே ஆமென்

  • @Suji545
    @Suji545 2 роки тому +46

    😢 Current situation… Amen amen… kadavul unga muliyama yen kuda pesi erukaru bro… ❣️ thank you

  • @kthulasi8122
    @kthulasi8122 2 роки тому +14

    🙏Amen Amen Jesus 🙇true love my God ❤️❤️❤️❤️👏👏👏👏

  • @nirosannirosan8247
    @nirosannirosan8247 2 роки тому +2

    Jessappa nega matum than mudivu parijantham amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @THEHOLYLINES
    @THEHOLYLINES 2 роки тому +4

    I'm from. Karnataka ❤

  • @srisrikanth7905
    @srisrikanth7905 2 роки тому +5

    நீங்க மட்டும் எனக்கு போதும் இயேசு அப்பா........🥰😘🙏

  • @djchristianeditz
    @djchristianeditz 2 роки тому +3

    Tq pastor....Enakum ithe situation 😔ana naa yesapava nambiruka.....ena entha oru frnd avn frndkaha uire kudukano avanthan unmaiyana frnd🥲enakaga Jesus siluvaila bali ananga😍

  • @kvicky1184
    @kvicky1184 2 роки тому +1

    Amen 🙏 hallelujah Amen Appa Appa Amen Amen 🙏 Amen Amen Appa Amen hallelujah Appa 🙏

  • @paramuparamu7964
    @paramuparamu7964 2 роки тому +3

    Thothiram appa

  • @selvafeebi3754
    @selvafeebi3754 3 місяці тому

    Enna nadanthalum en anbu ummodu than appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 роки тому +7

    Amen praise the Lord pastor BRO nice worshipping thank God and brother 🙏🙏🙏🌹🌿💙💜🍬🍧surely Lord Jesus APPA all ways with me

    • @arulselvakumari3064
      @arulselvakumari3064 2 роки тому

      அப்பா நான் கை விடப்பட நிலை தான் இருக்கிரன் அப்பா என்னகு யாரும் இல்லை அப்பா என்னககு என் எல்லாம் என் அப்பா 😭😭😭 நான் என்ன செய்ய ரது உன் மகள் அருள் செல்வ குமாரி

  • @divyanaveen3094
    @divyanaveen3094 2 роки тому +5

    My current situation brother..... But aanalu na aavare thudhikardhe jebikardhe vidale brother...... Aavare na marakavemate.... Amen 🙏

  • @ajithkumar7037
    @ajithkumar7037 2 роки тому +6

    Enaku kannada la theriyum ana Tamil la semmaya iruku thank you pastor
    Neraya per Tamil song ah kannada la translate pannirukanga
    Ana intha song superrrbbb
    Tamil la Nathaneal Donald
    Kannada la Simon Moses
    God bless you both
    Thank you lord
    God's gift

  • @antonyabel9442
    @antonyabel9442 2 роки тому +6

    Parise tha lord thanks jesus🙏

  • @anushyaanushya6190
    @anushyaanushya6190 2 роки тому +3

    Amen yesappa nandriii yesappa 🙏🙏🙏 ungala nambi than irukkan yesappa...appa arbutham seiga appa pls 😭🙏

  • @roopatony2763
    @roopatony2763 2 роки тому +7

    Amen... it's TRUE God knows you very well... praise the lord..

  • @antanissajeevan6294
    @antanissajeevan6294 2 роки тому +9

    Amen 😭😭😭🙌🙌🙌🙌🙌❤️❤️❤️❤️❤️

    • @gfctjesus856
      @gfctjesus856 2 роки тому

      Jesus loves u thinks about u always

  • @christina.s7788
    @christina.s7788 2 роки тому +11

    மனதுக்கு ஆறுதலான பாடல்❤️❤️❤️

  • @radharadha7674
    @radharadha7674 2 роки тому +5

    Amen

  • @bmfgaming5380
    @bmfgaming5380 2 роки тому +1

    Baskar family praise the lord hallalooya amen amen thank you Jesus

  • @asisasis4741
    @asisasis4741 2 роки тому +3

    Yes amen

  • @balajijvs4854
    @balajijvs4854 2 роки тому +6

    Excellent Lyrics and Song & Music & Excellent Singing 👌👌👌👌👌👌👌👌 Kaividatha Devan 👌👌👌👌

  • @user-qq7zf3cr3t
    @user-qq7zf3cr3t 20 днів тому +1

    ஆமாங்க பாஸ்டர் நீங்க சொல்றது தான் உண்மை

  • @divyabharathidiya1974
    @divyabharathidiya1974 2 роки тому

    😓yes daddy na ungala tha nambi iruku ka paa 💯amen daddy 🙏🏻Tq daddy your wonderful grace for me ......🙏🏻

  • @dilanidilani1487
    @dilanidilani1487 2 роки тому +6

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா அல்லேலூயா

  • @DAVID_DEVARAJ_JJM
    @DAVID_DEVARAJ_JJM 2 роки тому +3

    Amen Jesus appa neenga en kooda erukinga enna nadanthalum naan ummai pinpatruven

  • @durgaddlove-gt2xw
    @durgaddlove-gt2xw 2 роки тому +2

    Amën 😭 yesappa 😭😭🙏🏻❤️🪄🙇🏻‍♀️🥺🥺🥺🥺🥺

  • @Anganwadi2007
    @Anganwadi2007 6 місяців тому +1

    என் அண்ணன் மகள் சுனோவி அவள் கணவனுக்கு (பிரான்சிஸ்) பிரியமான மனைவியாக மாற மனதளவில் உடலளவிலும் ஏற்றுக்கொண்டு வாழ உதவி செய்யும் இயேசு அப்பா நன்றி இயேசுவே🙏💕

    • @RajithanRaji-nz9bk
      @RajithanRaji-nz9bk День тому

      நிச்சயமாக கர்த்தர் செய்வார்

  • @renukatharun-ft5rv
    @renukatharun-ft5rv 9 місяців тому +1

    Appa neenga podhum enakku visuvasikkiren daddy nandri daddy ❤❤❤ amen daddy ❤❤❤

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 роки тому +1

    Enna vetkapadithadinga yesappa 🙏🏻🙏🏻 enna vittutu poidathingappa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💔😣

    • @moorthidon9301
      @moorthidon9301 2 роки тому +1

      Nichayama unga kooda Jesus iruparuuuuuu 💯💯💯💯💯

  • @dvallarasan3263
    @dvallarasan3263 2 роки тому

    Amen......yesappa ummai pola yarum illa appa intha padal milayama enakku naraya varthai vanthathu amen.....

  • @saralakumari9553
    @saralakumari9553 Рік тому

    Sarala 5mi ago amen 🙏🛐🛐🙏😭😭😭😭😭😭 hallelujah 🙌🙌🙏🙏
    God bless you brother 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭 Nanider yasayppa Nanider appa Nanider Anna 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏👏

  • @SelviSelvi-on1im
    @SelviSelvi-on1im Рік тому

    Yesappa ❤ kaividatha Devane neer pothume I love u pa

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому

    THUTHEL VASAM SEIUM EN NESAR YESU.(...Pr.ungalai Romma Love Pannukerar) Tq.Holysprit.💓🙏👏🙏

  • @uganthisrinivasan3427
    @uganthisrinivasan3427 2 роки тому +5

    Amen appa........

  • @jaslinekrishnan
    @jaslinekrishnan 2 роки тому +6

    Amen! 🙏 Praise the LORD! ❤️

  • @stephen9001
    @stephen9001 2 роки тому +5

    Amen amen appa very nice song super pastor amen hallelujah 👏🙏

  • @jencilinjencilin9230
    @jencilinjencilin9230 2 роки тому +3

    Amen paster

  • @jessieliji1610
    @jessieliji1610 9 місяців тому

    My current situation... My hope only jesus... Present situation hard times..This too shall pass..

  • @nimmicyril6299
    @nimmicyril6299 2 роки тому +2

    Amennn amen

  • @sudhakarsham4175
    @sudhakarsham4175 2 роки тому +1

    Pastor Simon Moses song ene adru superb song

  • @Speedwithviolence
    @Speedwithviolence 2 роки тому +3

    Lord bless my situation

  • @prakashb4415
    @prakashb4415 2 роки тому +2

    Praise the Lord thanks you Jesus glory to God ❤️❤️❤️ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selastina4316
    @selastina4316 Рік тому +1

    என்ன நடந்தாலும்
    நான் எப்பிடி இருந்தாலும்
    உம் அன்பு எண்ணில்
    என்றும் மாறாது இயேசப்பா - 2
    யார் வந்தாலும் யார் போனாலும்
    உம் கிருபை என்னை என்றும்
    கைவிடாது இயேசப்பா - 2
    என்னை கைவிடாத தேவனே
    எல்லா நொடியும் என்னோடு இருப்பீர்
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    என்னை தள்ளி விடாத தேவனே
    உம்மை பிரிந்து வாழ முடியாதே
    உமதெல்லாம் எனதே எனதே இயேசுவே
    1. என் கஷ்ட காலங்கள் எல்லாம்
    நீர் என்னை கைவிடவில்லை
    மரணத்தின் பாதையிலும்
    நீர் என்னை மறக்கவில்லை - 2
    என் குறைகள் எல்லாம் நீக்கி
    அனுதினமும் போஷித்தீரே
    உம் அன்பின் கிருபையால்
    நான் இன்னும் வாழ்கிறேன் - 2
    2. எந்தன் நம்பிக்கை என்றும்
    வீணாய் போவதில்லை
    எந்தன் வாழ்க்கை என்றும் இனி
    இப்படி இருப்பதில்லை - 2
    நான் சிந்தின கண்ணீரை
    உம் கணக்கில் வைத்தவரே
    நீர் அற்புதம் செய்வீர் என்று
    நான் உம்மை நம்பிடுவேன் - 2

  • @annieanthony1611
    @annieanthony1611 2 роки тому +3

    It's always the songs of pastor motivates and gives me strength and makes me more closer to God

  • @barathipunita6895
    @barathipunita6895 2 роки тому +3

    Amen praise the lord hallelujah thankyou appa Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ God bless you brother

  • @ssmenumena6275
    @ssmenumena6275 2 роки тому

    Amen Amen evvalavu pirachsanaikalilum naan jesappavai arathichsiddu irukken pastor am worship leader gethsmane gospel Church...from srilanka jaffna but enkalukku niraija pirachsanai paadukal please jesappa ennai kaividamattar ennu nampuram

  • @michealsushma9495
    @michealsushma9495 2 роки тому +5

    Praise the lord

  • @chandramoulipaulchandramou8432

    I love this song so much very heart touching i feel the presence of god thank you pastor

  • @saranyasamuel7527
    @saranyasamuel7527 Рік тому

    மனதுக்கு மிகவும் ஆறுதலனா பாடல்....❤

  • @aruldevi3607
    @aruldevi3607 2 роки тому +1

    Thank you god🙏

  • @ajitkambale7981
    @ajitkambale7981 2 роки тому

    Pastar the Best singing super songs 👌👌👌🙏🙏🙏🙏

  • @TwinButterfly-jk1vs
    @TwinButterfly-jk1vs Місяць тому

    l❤you my dear Jesus❤

  • @kavithraentertainment7925
    @kavithraentertainment7925 2 роки тому

    உங்கள் அன்பு போதும் இயேசுவே

  • @aarthialwinalwin9530
    @aarthialwinalwin9530 2 роки тому +1

    Amen amen Amen

  • @rudolph_007
    @rudolph_007 2 місяці тому

    Hear touching Music and Song 🙏🏻🙏🏻

  • @lonelylovervd5827
    @lonelylovervd5827 2 роки тому +6

    💯 true sir

  • @srakshitha461
    @srakshitha461 2 роки тому +1

    Appa .....jesus love you.... 🥺don't let me to go away from you appa 🥺😩 I just see around me who is with me, who's is going to be with me, who thinks about me, who cries for me🥺 that's only you appa..... Forgive me 🙇🥺 appa..... 🙏🙏nandri nandri appa.. Koti kiti nandri ayya🙏🙏

  • @francies52
    @francies52 2 роки тому +3

    Amen. Praise the Lord bhai
    Francies Fm Mumbai

  • @rithivj7296
    @rithivj7296 2 роки тому +3

    Current situation anna 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 naan ketkamothu Kan la thana varuthu TQ for this song god bles you more more 😭

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Рік тому +1

    God is great

  • @TharushiTharu-pw3nk
    @TharushiTharu-pw3nk 9 місяців тому

    enakku family illa esappa. but neega erikkiga. thanks 😊 🫂 pa

  • @manjula884
    @manjula884 Рік тому

    Beautiful.. Worship brother... Glory to God🔥🔥🔥😊

  • @ritacreationp.f4034
    @ritacreationp.f4034 2 роки тому +3

    Amen Praise you Jesus❤️🙏

  • @Bro.Gunaseelan
    @Bro.Gunaseelan 2 роки тому +2

    Hi all , PPT of The above song for all Kindly download
    என்ன நடந்தாலும் நான் எப்படி இருந்தாலும் பாடல் -ஐ PPT-யாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்
    drive.google.com/drive/folders/1xhsUrKsARO-gf_K7QpqcAvDjCTQSNAb-?usp=share_link

  • @jeronjeron9207
    @jeronjeron9207 2 роки тому +4

    Amen
    God Is Always With Us.

  • @ramyaramyaramyaramya944
    @ramyaramyaramyaramya944 10 місяців тому

    இயேசு நல்லவர் வல்லவர் ஆமென் அல்லேலூயா 5:49

  • @tamilarasirajini8432
    @tamilarasirajini8432 2 роки тому +3

    Amen praise the lord 🙏 glory to God God bless you thambi .

  • @annalannal6157
    @annalannal6157 2 роки тому +1

    Amen Appa

  • @timothy9741
    @timothy9741 2 роки тому

    Hallelujah Glory to god amen stotra

  • @ruberube1949
    @ruberube1949 2 роки тому +2

    Amen appa tq anna

  • @Appooz12
    @Appooz12 9 місяців тому

    Amen Amen Amen🔥🔥🔥

  • @paulankicho2229
    @paulankicho2229 2 роки тому +3

    Wonderful Praise & Worship

  • @annieanthony1611
    @annieanthony1611 2 роки тому +2

    Thanks a ton Pastor Nathanael Donald for a beautiful and meaningful song..I'm from Delhi,once my financial crisis goes away,I will surely visit your place and will attend the service face to face and would like to speak to you .God bless you always

  • @ramchandraram9128
    @ramchandraram9128 Рік тому +1

    Nice song faster thank u

  • @ajithajith2890
    @ajithajith2890 2 роки тому +1

    Amen 💯 TQ jesus and u brother jesus loves you ❣️💯❤️☦️💞 jesus always with you ❣️ brother 💯💝

  • @vikash9773
    @vikash9773 2 роки тому +3

    Amen appa✝️✝️✝️

  • @arvindking7565
    @arvindking7565 2 роки тому +2

    Amen Amen Amen 🙏🙏🙏

  • @ketheeswaranketheeswaran142

    Amen thank you father jesus

  • @JesusJJ8538
    @JesusJJ8538 2 роки тому +4

    Super Super anna Anna 👏👏🙏🙏

  • @Unlucky_boy_Tn92
    @Unlucky_boy_Tn92 2 роки тому

    Na ungala pappan nu ninachi kuta pakkala bro today I am really happy 😊 😃 😀 😄 😁

  • @Appooz12
    @Appooz12 9 місяців тому

    ആമേൻ ആമേൻ ആമേൻ 🔥🔥🔥

  • @ShanthiDhoni
    @ShanthiDhoni Місяць тому

    Hallelujah 🙏🙏

  • @suzannaanthuvan1090
    @suzannaanthuvan1090 Рік тому

    Praise the Lord Jesus.Thank you Jesus.Amen.

  • @arunpragash.athira3458
    @arunpragash.athira3458 2 роки тому +4

    Praise tha lord

  • @NaswanAyesha
    @NaswanAyesha 3 місяці тому

    ஆமென் அல்லேலூயா

  • @ushar8923
    @ushar8923 2 роки тому +5

    Glory to Jesus
    Wow superb song..
    Tq.....🙌

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому

    Amen. NEENGA(EN NESAR YESU) mattum Adeyeanukku POTHUM...I Practically taste "KARTHAR NALLAVAR"💓🙏

  • @jeba_MJ
    @jeba_MJ 2 роки тому +1

    My current situation 🥺🥺🙏🙏🙏🙏amennnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn............factttttttt .......jesussss🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙏🙏🙏🙏🙏

  • @GeorgejayanthiSjayanthi
    @GeorgejayanthiSjayanthi 2 місяці тому

    Amen yesappa

  • @Christian_Beatz_Official
    @Christian_Beatz_Official 2 роки тому +3

    Amen ✨

  • @shanmugathap43
    @shanmugathap43 7 місяців тому

    ஆமென்❤❤❤❤❤❤