Hand Of God | Worship Song | Pr-Nathanael Donald | FR.SJ.Berchmans |Tamil Christian Worship song

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • Miracle Of Jesus International Ministries Coimbatore
    #tamilchristiansong​​ #worshipsong​​ #newsong​​ #2022 #frsjberchmans
    #mohanclazarus​​ #tamilchristiannewworshipsong​​ #nathanaeldonald​​ #NathanaelDonald​​ #NathanaelDonaldSong​​ #NathanaelDonaldOfficial​​
    Instagram / nathanael_donald
    Facebook / nathanael.godson
    nathanaelgodson@gmail.com
    miracledonald@gmail.com
    Miracle International church
    Address: 63/54-55, Puliakulam Rd, Dhamu Nagar, Puliakulam, Coimbatore, Tamil Nadu 641045
    Contact - +91 74486 22192 / +91 98422 19223

КОМЕНТАРІ • 507

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 2 роки тому +83

    Hand of God என் மேலே
    நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன்
    எஸ்றா நான் நெகேமியா நான்
    என் மேலே கர்த்தர் கரம்
    எஸ்தர் நான் தெபோராள் நான்
    என் மேலே கர்த்தர் கரம்
    கொடுக்கும் கரம்(வழி) நடத்தும் கரம்
    காக்கும் கரம் விலகாத கரம்
    மனதுருகி குஷ்டரோகியை
    தொட்டு சுகம் தந்தகரம்
    நிமிரக்கூடாத கூனியை அன்று
    நிமிரச் செய்த நேசர் கரம்
    ஐந்து அப்பம் கையில் ஏந்தி
    பெருகச் செய்த அற்புத கரம்
    வாலிபனே எழுந்திரு என்று
    பாடையைத் தொட்டு எழுப்பின கரம்
    தலித்தாகூம் என்று சொல்லி
    மரித்தவளைத் தூக்கி நிறுத்தினகரம்
    வெட்டப்பட்ட காதை அன்று
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
    மரித்தவனை தூக்கி நிறுத்தின கரம்
    வெட்டப்பட்ட காதை அன்று
    ஒட்ட வைத்த கர்த்தர் கரம்
    எலிசா மேல் அமர்ந்த கரம்
    இறைவாக்கு சொல்ல வைத்த கரம்
    இரத்தத்திற்கு முன் எலியாவை
    ஓடவைத்த தெய்வ கரம்

    • @european731
      @european731 Рік тому +4

      Th👍👏

    • @rightandleft7309
      @rightandleft7309 11 місяців тому +7

      கர்த்தர் நல்லவர் amen

    • @user-wc5gr7sq7e
      @user-wc5gr7sq7e 8 місяців тому +3

      Amen ❤

    • @ashab6025
      @ashab6025 7 місяців тому

      ❤❤❤❤❤❤❤❤❤😢😅😮😮😮😮😮😮😊😭🙏👍❤️‍🩹❤️‍🩹❤️‍🔥

  • @harishbot652
    @harishbot652 Рік тому +116

    Pastor.. நீங்க எந்த பாடல் பாடினாலும் அதை கேட்ட உடனே மெய்சிலிர்க்க வைகுது ...நன்றி pastor 🎚️ praise the lord 🙏

  • @rrpromoters9944
    @rrpromoters9944 2 роки тому +61

    👋நம்ம bro எந்த பாடல் பாடினாலும் ஆவியானவரின்
    அசைவாடுதலை உணரமுடியும்
    👋நம்ம bro எந்த பாடல் பாடினாலும்
    ஆண்டவரின் மேல்
    விசுவாசத்தை தூண்டுவதை உணர முடியும்
    👋உங்கள் பாடல் உழியம் தொடரட்டும்,
    👋பாவிகள் மனம் திரும்பட்டும்,
    👋விசுவாசிகள் கர்த்ருக்காக கனி கொடுக்கட்டும்,
    👋ஜெபவீரர்கள் ஜெபத்தில் காத்திருக்கட்டும்,
    👋சபை கர்த்தருடைய வருகையில் ஆயத்தமாய் இருக்க ட்டும்,🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @european731
      @european731 Рік тому +1

      Yes Bro 👍🔥💥👏

    • @european731
      @european731 Рік тому

      Amen hallelujah
      Praise the Lord 🤲🔥🙏

    • @DJKC-iw5wu
      @DJKC-iw5wu 3 місяці тому +1

      💪👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👀👀👀👀Jesus
      மிகமிக ரொம்ப நல்லவர் Bro.இந்த பாடலை கேட்டவுடனனே மன ரீதியான ஆறுதல்

  • @hasinisamuvel8204
    @hasinisamuvel8204 5 місяців тому +15

    மாஸ்டர் என் பெயர் சாமுவேல் நான் மதுரை குடியிருந்து வருகிறேன் உங்களுடைய பிரசங்கம் மிகவும் அருமையானது இது கர்த்தரால் வந்தது நானும் உங்களைப் போல ஊழியம் செய்ய பிரயாசப்படுகிறேன் கர்த்தர் தானே துணை நிற்பாராக எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் ஜெபம் செய்து கொள்ளுங்கள் நன்றி பாஸ்டர்

    • @MohanKumar-sl8sx
      @MohanKumar-sl8sx 3 місяці тому

      இயேசுவைப்போல ஊழியம் செய்யுங்கள் 🙏👍

  • @Selvinjeni957
    @Selvinjeni957 3 місяці тому +2

    Unga arathanai enkalaiya mei silirka vaikuthu ayya amen ❤

  • @rajavelrajavel7512
    @rajavelrajavel7512 6 місяців тому +9

    ஆம் ஆண்டவரே உம்முடைய கரம் எங்கள் மேல் இருப்பதால் எந்த தீங்கும் எங்களுக்கு நேரிடாது. ஆமென்

    • @chithrachithra2992
      @chithrachithra2992 5 місяців тому

      ஆம் ஆண்டவரே உம்முடைய கரம் எங்கள் மேல் இருப்பதால் எந்த தீங்கும் எங்களுக்கு நேரிடாது ஆமென்

  • @blananthi7197
    @blananthi7197 2 роки тому +19

    தேவன் கரம் என் மீது இருக்கிறது அவர் கேட்பதை எல்லாம் கொடுக்கும் தேவன் அவர் ஆசிர்வாதம் நிரந்தரமானது தேவனின் நாமத்தை மாத்திரமே உயர்த்துகிறோம் என் தேவன் என்னோடு இருக்கும் போது நான் வெட்கப்பட்டு போவதில்லை ஆமென் அப்பா அல்லேலூயா

  • @mariaabinesnadar3650
    @mariaabinesnadar3650 2 роки тому +11

    Thanks appa..😘💝😘😘😘. I love you appa 💞🙏😘😘😘

  • @samooty854
    @samooty854 2 роки тому +18

    🙏📖பாஸ்டர் 🔥முழு 🌊வல்லமை🔥 💥💥💥💥பாடல்💥🥰🥰🥰🥰👌👌👌👌👌👌

  • @yuvashtk9497
    @yuvashtk9497 2 роки тому +10

    Aarthi super pastor

  • @shekinasilvia7631
    @shekinasilvia7631 2 роки тому +11

    hand of god so anioting song

  • @manimasi7941
    @manimasi7941 2 роки тому +2

    மாசிலாமணி ராஜ செல்வி குடும்பத்துக்கு பிரிவினை ஏற்பட்டு விட்டது குடும்பம் ஒன்று சேர வேண்டும் ஜெபம் பண்ணுங்கள் கர்த்தருக்கு நன்றி

  • @psdkbcreation8755
    @psdkbcreation8755 Рік тому +2

    பாஸ்டர் உங்களுடைய பிரசங்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களுடைய பாடல்களை கேட்டிருக்கிறேன்,

  • @Sara-px6ci
    @Sara-px6ci Рік тому +4

    Praise praise praise Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jamesvictor1115
    @jamesvictor1115 2 роки тому +4

    Amen

  • @vincypraditta3098
    @vincypraditta3098 2 роки тому +7

    ஆராதனை இப்படி இருக்கனும்.. ஆமென்..

  • @robisha1827
    @robisha1827 2 роки тому +9

    ஆமென் ❤️❤️❤️ i love you அப்பா

  • @user-xk4qv7pe2n
    @user-xk4qv7pe2n 5 місяців тому +4

    Hand of yean mala
    Na kathalam petru kolavan❤❤❤❤❤❤❤❤

  • @sheebasubashini7575
    @sheebasubashini7575 2 роки тому +3

    Hand of God enmela na kettathellam appa naamam magimaipadumbadi pettruk kondean amen hallelujah thank you jesus christ i love you lord jesus christ 👨‍👩‍👦‍👦

  • @SamSam-pr7bc
    @SamSam-pr7bc 2 роки тому +4

    Jesus appaway en life la oru merracle pannunga mannasu rombaa kasdam ma irugu✍️🙏

  • @JohnJohn-gi2sc
    @JohnJohn-gi2sc 5 місяців тому +3

    ஆமென் அல்லேலூயா

  • @thanigaivell2149
    @thanigaivell2149 2 роки тому +4

    இயேசப்பா இந்த பாடலை கேட்ட மனிதர்கள் எல்லாம் மனம் திரும்ப வையுங்க ஆண்டுவரை குடும்பத்தை

  • @sureshsujish1681
    @sureshsujish1681 2 роки тому +8

    Hand of God Amen yes Bro

  • @s.sumalatha7222
    @s.sumalatha7222 2 роки тому +15

    தேவனுக்கு மகிமையுண்டாவதாக❤️❤️❤️❤️ Amen hallelujah 🙏❤️

  • @davedt4283
    @davedt4283 Рік тому +2

    ஆமென் கர்த்தருடைய கரம் ஒவ்வொரு நாளும் என் கூட கர்த்தருடைய கரம் இருப்பதைநான் உணர்ந்தேன் அதற்காக ஏசப்பாக்கம் நன்றி

  • @jensi888
    @jensi888 2 роки тому +13

    Amen 🙏

  • @asisasis4741
    @asisasis4741 2 роки тому +10

    Amen Amen

  • @ytGAMEING53
    @ytGAMEING53 2 роки тому +3

    Amen 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah

  • @jjeevan2170
    @jjeevan2170 5 місяців тому +2

    Amen 💛💛💛💥

  • @minormi515
    @minormi515 Рік тому +3

    நா கேட்டதெல்லாம் செய்கிற தேவன் நீர் அப்பா நன்றி அப்பா ☦️🛐 ஆமேன்

  • @prabhavathi2693
    @prabhavathi2693 2 роки тому +27

    Praise the Lord brother, favourite song unga worship LA

  • @prabhaprabhu3576
    @prabhaprabhu3576 2 роки тому +6

    Yes Amen alaluiya praise God tq daddy nice workship God bless you 🤝👍👏👏👏💐💐💐🙏

  • @savithria9782
    @savithria9782 2 роки тому +11

    Amen...Hallelujah....Thank you Lord...Thank you Anna...God bless you & you're beautiful family....lovable ministry..Amen

  • @bubblybueatyspot
    @bubblybueatyspot 2 роки тому +8

    😇😇😇Amenn

  • @gurugurunathan9087
    @gurugurunathan9087 2 місяці тому +1

    ❤❤❤i love you jesus song ❤❤❤❤

  • @jeyakalajeyakala8464
    @jeyakalajeyakala8464 2 роки тому +6

    amen

  • @VinoVino-fz7ko
    @VinoVino-fz7ko 2 роки тому +12

    Thanks Jesus amen 💗💗💗💗💗💗

  • @manolemuel.g8094
    @manolemuel.g8094 2 роки тому +9

    Hallelujah
    Glory to God 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @ushar8923
    @ushar8923 2 роки тому +9

    Praise God 🙏
    Amen Hallelujah
    Powerful song 🔥🔥🔥
    Tq Jesus ❤️

  • @narmathakm3473
    @narmathakm3473 2 роки тому +12

    Amen glory to God 🙏

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 роки тому +6

    Amen nice worshipping surly Lord Jesus APPA all ways with me 🙏thank you pastor 🙏🖐thambi 🙏🙏🙏🌿🌹💚🌕💙🍬🍧🎤🌈🙏🌲🎅🙏🙏🔥

  • @adhavraksidh2376
    @adhavraksidh2376 2 роки тому +7

    ஆமென்

  • @agayavanamnew22
    @agayavanamnew22 2 роки тому +21

    ஆமேன் அல்லேலூயா !
    Praise the God Lord Jesus Christ! God bless you Anna ❤ another wonderful worship 🙏

  • @vincypraditta3098
    @vincypraditta3098 2 роки тому +3

    🙋🙋🙋🙋🙋🙋🙋ஆமென் அப்பா ஆமென் ஆமென்

  • @angelepsiba9900
    @angelepsiba9900 2 роки тому +9

    Super bro 💖💝

  • @Suji545
    @Suji545 2 роки тому +19

    Glory glory glory to god 😍✝️❣️

  • @durgadurgadevi
    @durgadurgadevi 7 місяців тому +1

    Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏

  • @keerthanaliyasker2411
    @keerthanaliyasker2411 Рік тому +1

    Ungada voicela erundhu warum padal karththar kodutha waram god bless you amen

  • @c.s.suganjoel-official143
    @c.s.suganjoel-official143 2 роки тому +14

    I feel the presence of god tgrough this song ... 😘

  • @nikithaarun9954
    @nikithaarun9954 2 роки тому +8

    Amen ❤️ I believe in lyrics 😍😍😍😍😍😍 praise to lord 🥺

  • @Sweety.d2001
    @Sweety.d2001 2 роки тому +4

    Amen 🙏🏻🙏🏻🙏🏻 hallelujah...Naan nambure Yesappa🙏🏻,enakagha Irrangi vanthathukagha nandri yesappa,en kuda Irunga athu pothum appa🙏🏻❤️Nane enga ponalum neenga enna vitarathinga yesappa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amen 🙏🏻

    • @kershomeedit7944
      @kershomeedit7944 7 місяців тому +1

      👍👌💯💯💯💯💯😊😊😊supre.

  • @sulochanabamavathi7284
    @sulochanabamavathi7284 2 роки тому +7

    Praise the Lord thank you Jesus

  • @Deepakjain-fz8ze
    @Deepakjain-fz8ze 2 роки тому +2

    ஆமென் 🙏 ✨️✨️✨️...
    கர்த்தர் ✝️ கரம் 🙌 என்மேல ,நான் கேட்டது எல்லாம் பெற்று கொள்ளுவேண் ✨️🤲 ✨️
    கொடுக்கும் கரம் 🙌 என்னை பாதுகாக்கும் கரம் 🤝
    எப்போதும் என்னை விட்டு விலாகாத கரம் ✨️ என் கர்த்தர் கரம் ✝️
    வேறு எவரும் என்மேல் கை போடுவதுமில்லை
    நான் இனி யாரு இடமும் கை எந்த போவதும் இல்லை
    நன்றி ❤️🗣️✨️கர்த்தரே ✝️
    ஆமென் 🙏 ✨️✨️✨️

  • @judyvanitha1399
    @judyvanitha1399 2 роки тому +5

    Amen Amen....

  • @sureshsujish1681
    @sureshsujish1681 2 роки тому +6

    Amen yes Hand of god

  • @user-gv9bd3qi8v
    @user-gv9bd3qi8v 7 місяців тому +3

    God bless you brother

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 3 місяці тому +1

    Wow beautiful love Jesus Christ 🙇💯

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 23 дні тому

    Faster praise the lord yunga songs kedkum poothu manasu romba santhosama eruku thanks the lord 🙏🙏

  • @RachelShalu
    @RachelShalu 2 роки тому +7

    Praise the lord 🙏 thank you Jesus for everything ❤️

  • @vanij5938
    @vanij5938 17 хвилин тому

    Thank you Jesus love you 💖 Amen

  • @jensi888
    @jensi888 2 роки тому +7

    Vera Vera level song.🔥

  • @user-oy7hc8qw1g
    @user-oy7hc8qw1g 5 днів тому

    Amen hallelujah jesus I love you Jesus Amen and amen ❤❤❤❤❤❤❤❤

  • @suguna1357
    @suguna1357 2 роки тому +4

    👋👋👋 👍மகிமையான ஆராதனை.

  • @jeraldkodai9368
    @jeraldkodai9368 2 роки тому +8

    Pries the lord🙏🙏🙏

  • @samjo2249
    @samjo2249 2 роки тому +5

    Amen ❣️

  • @a.prakashbballb3193
    @a.prakashbballb3193 2 роки тому +8

    💯💯💯💯

  • @karpagambalesther7677
    @karpagambalesther7677 9 місяців тому +1

    Amen hallelujah 🙏 tq yessu appa❤❤❤😊

  • @francisfrancispanthalkadai2580

    இயேசப்பா உம்முடைய கரம் என்மேல் இருப்பதற்காக உமக்கு நன்றி நன்றி தகப்பனே♥

  • @samallen5135
    @samallen5135 2 роки тому +8

    Praise the lord.amen

  • @yovanyovan66
    @yovanyovan66 2 роки тому +7

    Amen ❤

  • @historyofmanikandan9293
    @historyofmanikandan9293 2 роки тому +16

    Praise the Lord Jesus ❤

  • @annalannal6157
    @annalannal6157 2 роки тому +2

    Amen Appa

  • @barathipunita6895
    @barathipunita6895 2 роки тому +2

    Amen Amen Amen praise the lord hallelujah Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏

  • @dilanidilani1487
    @dilanidilani1487 2 роки тому +6

    ஆமென் அல்லேலூயா 🙏🏻

  • @sheelasheela6300
    @sheelasheela6300 11 місяців тому +1

    Nandri. Raja. Amen. Amen

  • @gnanapragasamselvakumar1052
    @gnanapragasamselvakumar1052 5 місяців тому +1

    Amen hand of god enmela ❤❤❤❤❤❤❤

  • @alexselvaraj5335
    @alexselvaraj5335 2 роки тому +8

    vera level anna 🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉😍😍😍😍🎉🎉🎉🎉🎉

  • @leahdalliya1880
    @leahdalliya1880 2 роки тому +2

    AMEN.. hand of God en mela nan ketpathelam paetrukolvaen....🙌🙌

  • @rageylsneha1531
    @rageylsneha1531 2 роки тому +7

    Thanking God For giving such a powerful spiritual father to me ..... Gods presence filled my heart while I listen to this Worship ..... Blessed to have you anna ...... Glory to God🛐 ....... What a Voice pahhhh💥💫

  • @manickm4906
    @manickm4906 2 роки тому +2

    Had of god en Mela amen amen

  • @aroonraj94
    @aroonraj94 2 роки тому +3

    Amen👏உம்முடைய கரம் என்மேல் இருப்பதற்காக நன்றி அப்பா

  • @Mahesh-kg7pg
    @Mahesh-kg7pg 2 роки тому +4

    Amen amen amen... Glory to God..alone.... God bless you pastor

  • @rachelsolomon9691
    @rachelsolomon9691 2 роки тому +9

    Super.Glory to God 🙏

  • @amosed5640
    @amosed5640 2 роки тому +7

    Superb na💥

  • @Grace_Revelations
    @Grace_Revelations 2 роки тому +7

    🔥🔥🔥🔥🔥🔥

  • @mariaabinesnadar3650
    @mariaabinesnadar3650 2 роки тому +8

    💞🙏Amen appa... 💞🙏

  • @georgearul6640
    @georgearul6640 8 місяців тому +1

    ❤🎉ஆமென் 🎉அல்லெலூயா🎉❤

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Рік тому +1

    Amen, yesappa🌿🌹

  • @joshuaedward1107
    @joshuaedward1107 2 роки тому +4

    Eagerly waiting for this song...... Pastor........ Superb song

  • @samchelladuraisaranya8711
    @samchelladuraisaranya8711 2 роки тому +1

    Amen,,Jesus,,Dear lord ur hands is protect on me in my life lord😭Whatever happened in my life,,i living for u lord😭

  • @roshanbih267
    @roshanbih267 3 місяці тому

    My Favorite Song ❤ Beautiful My Loving Brother ....

  • @immanuelpaul6097
    @immanuelpaul6097 2 роки тому +4

    Praise the lord 🙏Wonderful worship brother I feel God’s presence ❤️ & thanks for your encouraging words dear brother may God bless you .

  • @SenthilKumar-xt7mn
    @SenthilKumar-xt7mn Рік тому +1

    Praise the lord Jesus Christ praise God hallelujah hallelujah hallelujah 🙏🙏 super pastor glory to God

  • @senthilkumarkumar9064
    @senthilkumarkumar9064 2 роки тому +3

    Glory to God Amen Amen Amen

  • @mdavidmkeerthana4579
    @mdavidmkeerthana4579 2 роки тому +4

    Praise God amen
    In andhrapradesh in guntur .

  • @sritheva6174
    @sritheva6174 2 роки тому +2

    Amen pirase the lord 🙏
    God bless you

  • @geethageethavg7779
    @geethageethavg7779 2 роки тому

    Naan yarumunnadi vekka pattu porono .avanga munnadi.sachiyai nirthunga..appa..amem amen

  • @thavarajahsathiya3202
    @thavarajahsathiya3202 2 роки тому +3

    Amen haleelujah......Glory to God,God bless you brother

  • @joyjasline3428
    @joyjasline3428 2 роки тому +4

    🙏🏻
    Thanking you so much Brother,
    Very Blessed n Amazing song 🙏🙏🙏

  • @jsluckycharms5597
    @jsluckycharms5597 2 роки тому +2

    Praise the lord
    Anna if I sing you everysong everytime i fell god presence very much thankyou