#அரிசி

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • #Sun sangee's kitchen
    #அரிசி முறுக்கு
    #rice murukku
    அரிசி முறுக்கு செய்வது மிகவும் சுலபம். அரிசி முறுக்கு அனைவருக்கும் பிடித்த ஸ்நாக்ஸ் வகைகளில் ஒன்று. இந்த அரிசி முறுக்கு ஆறு பொருள்களை வைத்து மிகவும் சுலபமாக செய்ய முடியும்.
    அரிசி-3 பங்கு
    கடலை மாவு-1 பங்கு
    மிளகாய்த்தூள் தேவையான அளவு
    ஓமம் தேவையான அளவு
    கருப்பு எள் சிறிதளவு
    உப்பு தேவையான அளவு ஆகியவற்றுடன் பொட்டுக்கடலை மாவு சிறிதளவு விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். போன்ற பொருட்களை வைத்து அரிசி முறுக்கு சுலபமாக சுவையாக செய்ய முடியும். நன்றி.
    #sun sangee's kitchen

КОМЕНТАРІ • 2