#valaipoo

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #sunsangeeskitchen
    #valaipoo muttai poriyal
    #வாழைப்பூ முட்டை பொரியல்
    இந்த முறையில் வாழைப்பூ முட்டை பொரியல் சமைப்பது மிக மிக சுலபம். வாழைப்பூ நமது உடம்பிற்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. வாழைப்பூ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய ஒரு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. வாழைப்பூ சமைக்க தேவையான பொருள் வாழைப்பூ ,முட்டை, சின்ன வெங்காயம், வரமிளகாய் ,கறிவேப்பிலை ,உப்பு போன்றவை ஆகும். இந்த சிம்பிள் பொருட்களை வைத்து ஈசியாக சமைத்து முடித்து விடலாம். அனைவரும் இதுபோல் சமைத்து சாப்பிட்டு பயனடையவும். நன்றி.
    sun sangee's kitchen

КОМЕНТАРІ •