#potato

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • #Sun Sangee's kitchen
    #potato chops
    #உருளைக்கிழங்கு சாப்ஸ்
    உருளைக்கிழங்கு சாப்ஸ் இந்த முறையில் ஈசியாக செய்யலாம். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈசியாக அனைவரும் சமைக்க முடியும். இதற்கு தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு, இஞ்சி, உப்பு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், சீரக தூள், சோம்பு தூள், முட்டை, ரஸ்க், கார்ன் பிலார் ஆகியவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமாக சமைத்து இருக்கிறோம். மிகவும் எளிமையானது இந்த உருளைக்கிழங்கு சாப்ஸ். அனைவரும் சமைத்து பார்க்கவும். நன்றி.

КОМЕНТАРІ •