#பிரட்

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2024
  • #sunsangeeskitchen
    #chillibread
    #பிரட் சில்லி
    இந்த முறையில் பிரட் சில்லி சமைப்பது மிகவும் சுலபம். இந்த பிரட் சில்லி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த பிரட் சில்லி சாப்பிடுவதற்கு சிக்கன் சில்லி, காளான் சில்லி போன்ற சுவையில் இருக்கும்.
    இந்த பிரட் சில்லி செய்ய தேவையான பொருட்கள்
    ரவுண்ட் பன் 12 பீஸ்,
    இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, வரமிளகாய், மிளகு. கடலை மாவு, அரிசி மாவு, கார்ன் ஃப்ளார், மிளகாய் தூள் போன்ற பொருட்களை வைத்து மிகவும் சுவையாக சமைக்கலாம். இவை அனைத்தும் நமது வீட்டில் இருக்கும் பொருட்களே தான். இந்த முறையில் அனைவரும் சமைத்துப் பார்த்து பயனடையவும். நன்றி.
    #sun sangee's kitchen

КОМЕНТАРІ •