#chicken

Поділитися
Вставка
  • Опубліковано 24 чер 2024
  • #sunsangeeskitchen
    #chicken chilli
    #சிக்கன் சில்லி
    இந்த வீடியோவில் உள்ளபடி சிக்கன் சில்லி செய்வது மிகவும் சுலபமானது. இந்த முறையில் சிக்கன் சில்லி செய்ய எந்த ஒரு மசாலா பாக்கெட் பொடியும் நாங்கள் பயன்படுத்தவில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சிக்கன் சில்லி சமைத்து இருக்கிறோம். இதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம், மிளகு, மிளகாய் தூள், அரிசி மாவு, கடலை மாவு, கான்பிளவர், முட்டை, எலுமிச்சை பழம் போன்ற பொருட்களை பயன்படுத்தி மிகவும் சுவையாக சமைக்கலாம். இந்த சிக்கன் சில்லி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இதுபோல் சமைத்து சாப்பிட்டு பார்க்கவும். நன்றி.

КОМЕНТАРІ •