பாகம் 1 - தீட்சை என்றால் என்ன? ஏன் தீட்சை வாங்க வேண்டும்? What is Diksha? Why should we get Diksha?

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ •

  • @rajkumardg7599
    @rajkumardg7599 4 роки тому +9

    சரியான நேரத்தில் அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிகள் அக்கா... அடுத்த பதிவுக்காக காதிருக்கிறோம்...

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 роки тому +2

    நன்றி சகோதரி ..அடுத்த பதிவிகாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்

  • @psrajan7530
    @psrajan7530 4 роки тому +3

    தீட்க்ஷை பற்றிய தங்களின் அருமையான பதிவைக் கேட்டு தெளிவு பெற்றேன். நன்றி. 🙏

  • @elavarasan8705
    @elavarasan8705 4 роки тому +5

    சீக்கிரம் அடுத்த பதிவை எதிர் பார்க்கிறேன் அம்மா நன்றி.

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 роки тому +2

    அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம் அம்மா...
    மிக சிறப்பாகவும் எளிமையாகவும் இருந்தது மிக்க மகிழ்ச்சி...

  • @t.thangamani834
    @t.thangamani834 4 роки тому +2

    தீட்சை பற்றி விளக்கம் மிகவும் அருமை அடுத்த பதிவுக்காக காத்து இருக்கிறேன் சிவாய நமஹ 🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 роки тому +3

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பயனளிக்கும் அற்புத பதிவு.
    மந்திர ஜெபங்கள் அதற்க்கான நியதிகளையும் எங்களுக்கு கூறுங்கள் சகோதரி.

  • @sivmvlr4042
    @sivmvlr4042 4 роки тому +8

    Lakshmi narashimar pathi sollunga.... வழிபாடு செய்யும் முறை மற்றும் பாடல்கள்...

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 4 роки тому +17

    தீட்சை பெற என்ன தகுதி வேண்டும்
    தீட்சை பெற்ற பின் செய்ய வேண்டியதையும் செய்ய கூடாதவையும் கூறினால் நன்றாக இருக்கும் நன்றி 🙏

  • @sirram677
    @sirram677 4 роки тому +6

    அடுத்த பதிவிர்க்காக காத்திருக்கிறோம் 🙏

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 4 роки тому +2

    தாயே உங்களின் பதிவுகள் விளக்கங்கள் எழியவர்கள் கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மிக்க நன்றி தாயே.

  • @manojm8790
    @manojm8790 4 роки тому +1

    என்றும் உங்களின் நற்பணி ஈசனின் அருளால் அருளால் கிடைக்கவேண்டும்

  • @rajrenu3069
    @rajrenu3069 4 роки тому +5

    ரொம்ப நன்றி அக்கா அதிக ஆவலாக இருக்கு அடுத்த பதிவு கொஞ்சம் சீக்கிரமாக போடவும் முருகா போற்றி

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      விரைவில் பதிவிடப்படும்

  • @krishnavenik6384
    @krishnavenik6384 4 роки тому +2

    Waiting adutha theetchai pathivitku Amma 🏵️thanks for our information 🙏🙏🙏🙏🏵️

  • @saiappachildren
    @saiappachildren 4 роки тому +6

    தீக்சை நான் என் குரு விடம் வாங்கிஉள்ளேன்
    நான் சாய் நாதனின் சிசியன்
    என் குரு சத்குரு சாய் பாபா
    🙏

  • @vasudevkrishnaa4796
    @vasudevkrishnaa4796 4 роки тому +28

    அம்மா எனக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கிறது, ஆனால் முறையாக குருவிடம் எப்படி கற்றுக்கொள்வது, யாரை குருவாக ஏற்றுக்கொள்வது, எங்கு சென்று நான் முறையாக கற்றுக்கொள்வது. எனக்கு உதவி புரியுங்கள் அம்மா. நீங்கள் எப்படி ஆன்மிக வழியில் சென்றீர்கள், எப்படி அதில் சிறந்து விளங்கினீர்கள், எனக்கும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள். எனக்கு யாரையும் தெரியாது அம்மா. எனக்கு எப்படி குருவை சந்திக்க வேண்டும் என்று நீங்கள் தான் அறிவுரை வழங்க வேண்டும்.

    • @sureshkumar-ve3oq
      @sureshkumar-ve3oq 3 роки тому +2

      ஐயா நீங்கள் வைணவம் தீட்சை வங்க நினைக்கிறீர்கள் என்றால் சொல்லுங்கள். எனக்கு தீட்சைக்கு வாங்கணும்.. உங்கள் எண் தரமுடியுமா

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 4 роки тому +3

    அன்பான வணக்கம் 🙏🏽மிக்க நன்றியம்மா எனது கேள்வி பூர்த்தியாகிவிட்டது வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையுமே சொல்லிவிட்டீர்கள் எனது தெரியாத்தனத்தை மன்னிச்சு கொள்ளுங்கம்மா❤️

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +1

    மேடம். தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.

  • @madasamyvallimuthi1322
    @madasamyvallimuthi1322 Рік тому +5

    ஓம் நமசிவாய நான் தீட்சை பெற வேண்டும் அதற்கு நீங்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 роки тому +2

    வணக்கம் அக்கா அருமையான பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @murggaeseve5669
    @murggaeseve5669 4 роки тому +2

    Naandree Thayee I was wasting very long for this info, I never thought I will get from you Thayer.🙏

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      Pls watch our next part also which will be published shortly

  • @darishanam1234
    @darishanam1234 4 роки тому

    நன்றி அம்மா பயனுள்ள தகவல்

  • @sanjaysanjay-gk1tq
    @sanjaysanjay-gk1tq Рік тому +1

    Intha pathi solvathukum sonnathukum .. romba nandrii

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 роки тому +2

    Super mam...... Unga yala videos um papan... Great.... U r my inspiration

  • @sabarinathd5094
    @sabarinathd5094 4 роки тому +6

    அக்கா 8ம் நாயன்மார் பதிவுக்காக ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்

  • @saravananit5506
    @saravananit5506 4 роки тому +2

    மிக மிக அருமை.....👏🙏

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 роки тому +1

    Wow super Amma amazing... 🙏🙏eagerly waiting for this video only amma.... 😍😍Love u so much ❤❤

  • @vasanthanarasiman735
    @vasanthanarasiman735 4 роки тому

    அருமையான விளக்கம் அம்மா. நன்றி.

  • @jayaletchimy8621
    @jayaletchimy8621 4 роки тому +7

    தீவிர முருகபக்தையான நான் யாரிடம் தீட்சை பெற வேண்டும்?

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 роки тому +1

    மிக அருமையான விளக்கம்👌😍🙏🙏🙏🙏🙏நன்றி🙏

  • @kavinkumar7193
    @kavinkumar7193 4 роки тому

    நான் கேட்டமைக்கு விளக்கம் அளிததர்க்கு நன்றி அம்மா

  • @satheshkumar4018
    @satheshkumar4018 4 роки тому +1

    Amazing speech🙏🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 роки тому

    Nice Explanation Thanks Mam I'm Waiting for your next video Mam

  • @lathasellappan9063
    @lathasellappan9063 4 роки тому +1

    Thanks Amma. Waiting for the next part. 🙏🙏

  • @rajeshg229
    @rajeshg229 4 роки тому +1

    Thanks for your information about Dheeksha. I like it very much ❤️.
    Thank you mam.

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா .. 🙇🙇🙇

  • @sathishm7546
    @sathishm7546 4 роки тому +7

    அம்மன் திச்சை பற்றி கூறுங்கள் Sister.
    ஸ்ரீ Vidhya திச்சை பற்றி கூறுங்கள் அக்கா

  • @Srivignesh13
    @Srivignesh13 4 роки тому +2

    Waiting for part2 madam🙏

  • @valarmathy566
    @valarmathy566 4 роки тому +1

    All your explanations are very excellent and informative mam

  • @velmurugans684
    @velmurugans684 4 роки тому

    Rompa arumaiyana vilakkam madam

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому

    சூப்பர் தகவல் நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளர்க தமிழ்

  • @dhivyachandru6977
    @dhivyachandru6977 4 роки тому +2

    neega pottu yeppadi vaikiringa nu oru vedio podunga amma.... ungalai pola vaikkanum nu asai ya iruku

  • @psrajan7530
    @psrajan7530 4 роки тому +5

    அடியேன் ஜோதிடம் பயின்று, ஜோதிடம் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். வீட்டில் பூஜைகள் எனக்கு தெரிந்த அளவுக்கு மந்திரங்களை உச்சரித்து செய்து வருகிறேன். தங்களது தீட்க்ஷை சம்மந்தமான பதிவைப் பார்த்த பிறகு கட்டாயம் அடியேனும் தீட்க்ஷை பெற்று முறையாக பூஜைகள் செய்து நல்லதொரு ஜோதிட ஆசானாகத் திகழவேண்டும். ஆகையால் அடியேனுக்கு நல்லதொரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். நன்றி. வழிகாட்ட வேண்டுகிறேன். நன்றி. 🙏 🙏

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому

      மிக நல்லது.. தொடர்ந்து பதிவு பாருங்கள்.. தீட்சை தொடர்பாக பதிவுகள் வரும்

  • @meiyappanjeganathan3634
    @meiyappanjeganathan3634 4 роки тому +1

    அருமை அக்கா🙏
    வராஹி அம்மன் பற்றிய தகவல்கள் மற்றும் எளிய முறையில் வழிபாடு செய்வது பற்றியும் கூறுங்கள் அக்கா🙏 நன்றி 🙏🙏🙏🙏

  • @கொழம்புகரண்டி-ய7ந

    அம்மா தீட்சை எங்க எப்படி யாரிடம் தீட்சை பெற வேண்டும்

  • @karthikpandian2264
    @karthikpandian2264 4 роки тому +5

    Akka my whole family is big fan of you.. Love you akka...

  • @maheswariravi4813
    @maheswariravi4813 4 роки тому +2

    ஆனந்த கோடி நன்றி சகோதரி திருமண் மட்டும் விபூதி அர்த்தம் ஏண்ணா

  • @nagalakshmi3753
    @nagalakshmi3753 4 роки тому +2

    Arumai

  • @kunalanshanmuganathan4496
    @kunalanshanmuganathan4496 4 роки тому +1

    Arumai 👌

  • @gsds9757
    @gsds9757 4 роки тому +2

    Megavum nandru amma

  • @thenpodhigai7944
    @thenpodhigai7944 4 роки тому +3

    Long awaited video... Thanks Amma....

  • @nothingcandoit5207
    @nothingcandoit5207 4 роки тому +1

    Amma yenaku mighavum asai Nandri Amma mikkaandri amma ungal padivugal parkum pothu yenye Marandi ketpen Amma neriya pathivugal podiga amma nanga kettukonde irruka vendum amma

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy6232 4 роки тому +6

    Yarukite theekshai vangnemne sollevelle madem

  • @vivekmv2204
    @vivekmv2204 4 роки тому +1

    Thank you so much Amma.....Really really informative .....🙏🏼🙏🏼🙏🏼

  • @saranyamurali5795
    @saranyamurali5795 4 роки тому +22

    அக்கா இப்போது நான் மட்டும் தீட்சை வாங்கினால் என் வீட்டில் இருப்பவர்கள் மாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்கள் . அவ்வாறு இருக்கும் பட்சத்தில் நான் அசைவம் அவர்களுக்கு சமைத்து தருவது சரியா? எனக்கு ஒரு தெளிவான பதில் தாருங்கள் அக்கா .

    • @yuvanmahi2145
      @yuvanmahi2145 4 роки тому +2

      Noo... திக்சை ethuthutha maamisam samaika koothathu....

    • @RajiRaji-ot6bt
      @RajiRaji-ot6bt 4 роки тому +2

      Namaste Akka

  • @arivuarivu3727
    @arivuarivu3727 4 роки тому

    அருமையானபதிவு சகோதரி

  • @laksan1362
    @laksan1362 4 роки тому +3

    Nandri Amma.

  • @bvreddy2032
    @bvreddy2032 4 роки тому

    Very sweet talk effective post I just heard and thank you mam

  • @rangarajrangaraj4126
    @rangarajrangaraj4126 4 роки тому +4

    Amma, Karaikal ammaiyarukkum,kannappa nayanaarukkum yaar thiksai valangiyathu....naan oru Siva pakthai, pathilukka kathirukiren

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 4 роки тому

    நன்றி தாயா அருமையான கருத்து ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம ஓம்

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @dhivyasri2171
    @dhivyasri2171 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி அக்கா

  • @thilagavathinadarajah8082
    @thilagavathinadarajah8082 4 роки тому +1

    Thanks madam for your info

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    நன்றி நன்றி அக்கையாரே நற்றுணையவாது நமசிவாயவே

  • @alagammaipalaniappan7686
    @alagammaipalaniappan7686 4 роки тому +46

    தீட்சை நான் வாங்கவேண்டும் எப்படி எங்கே வாங்கவேண்டும் அவசியம் தெரியபடுத்தவும்

    • @vijayavijaya3137
      @vijayavijaya3137 3 роки тому +3

      நான் வீட்டை வாங்க வேண்டும்

    • @vijayavijaya3137
      @vijayavijaya3137 3 роки тому +9

      நான் சிவனின் தீட்சை வாங்க வேண்டும் எங்கே எப்படி வாங்க வேண்டும் என்பதை

    • @Natarajarofficial
      @Natarajarofficial 3 роки тому

      சிவா இது march la சிவராத்திரி அன்னக்கி மடம் ல வாங்கவேண்டும்

    • @கலைரசிகன்-ம8ர
      @கலைரசிகன்-ம8ர 3 роки тому

      @@Natarajarofficial எந்த ஊருல அம்மா

    • @gdeepa8709
      @gdeepa8709 Рік тому +2

      @@vijayavijaya3137 pondycherry kynalayam la every powrnami shiva dheeksha kodukuranga

  • @LakshV
    @LakshV 4 роки тому +4

    Lalitha sahasranamam patri sollunga ma

  • @senthilkumarsenthilkumar9536
    @senthilkumarsenthilkumar9536 4 роки тому +1

    அருமையான பதிவு அம்மா

  • @sowmiyaraja5937
    @sowmiyaraja5937 4 роки тому +3

    Vanakam amma... Enaku thukasi chedi veetu vaasal kita yentha thisai la vekanum...veetukula yentha thisai la vekanum... Vazhipadum murai oru pathivu podunga amma... Pathivirkaaga kaathirukum anbarntha subscribe....

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 4 роки тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ போற்றி போற்றி போற்றி நன்றி மேம்

  • @prathibaravishankar5620
    @prathibaravishankar5620 4 роки тому +1

    Amma vankkam! Balathiripurasundari amma varalaru pathi solunga please 🙏🏻🙏🏻

  • @suganyaaraja3119
    @suganyaaraja3119 4 роки тому +1

    Nandri Amma. Amma yanakku veetil saiya kudiya agni stotram athen payengal patri sollugga please.

  • @rushanthiniprakash6179
    @rushanthiniprakash6179 4 роки тому +1

    Naan ketka ninaiththa vidaiyangalai video ahga padhivu seidhadhatku mikka nandri amma .
    Aduththa padhivitkaaga kaathirukindren

  • @baskarbaskar4035
    @baskarbaskar4035 4 роки тому +2

    Bala thiripura sundari pathi sollunga madam

  • @arulgnanambalasubramaniam553
    @arulgnanambalasubramaniam553 4 роки тому +4

    Amma ungalidam deeikshai vangamudiyuma, neengal tharuveergala, ungalai eppadi thodarbu kollvadu sollungal plz

  • @vivekadevi8613
    @vivekadevi8613 6 місяців тому +3

    Vallalar Buddhar lam yarta theetchai petrargal

  • @karthikkumar6564
    @karthikkumar6564 4 роки тому +3

    நீங்கள் சொல்லும் புராண இதிகாச கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    அவ்வளவு தத்துவங்கள்.

  • @kasthurir4315
    @kasthurir4315 4 роки тому

    I’m speechless actually and in tears sanggakaalathil pirappin thodarbhutham neenggal today Siddarggal naal May they bless you always 🙏🏻 at this generation you are the ever right person whom can rely the msg tactfully and it’s written by Lord that non other then you can gives right explanation about our cultures , tradition and right path on our prayers we are very eagerly waiting for the next video.Tiruvadi Gjanam shivamaaku vikkum Tiruvadi Gjanam Shivagolam serkkum...... Ethil unggalin panggu mika arbhutham! Everyone gg to have fruitful life b’cos you Ohm Namah Shivaya 🙏🏻💞

  • @Kaasivadivel
    @Kaasivadivel 4 роки тому +4

    யாரிடம் தீட்சை பெற வேண்டும் அதை பற்றி சொல்லுங்கள் சிவசிவ

  • @priyasridhar1796
    @priyasridhar1796 4 роки тому +1

    Nalla padhivu amma

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 роки тому +3

    அம்மா தீட்சையின் வகைகள் என்ன ? சிவ தீட்சையின் வகைகள்? விசேஷ தீட்சை? ஸ்ரீ வித்யா தீட்சை ? தீட்சை பெற்றவர்கள் எப்படி திருநீறு அணிய வேண்டும் ? குழைத்து திருநீற்றை பூசலாமா ? உடம்பில் திருநீறு அணிய வேண்டிய 16 இடங்கள் என்ன என்ன ? தீட்சை பெற்றவர்கள் எப்படி பூஜை செய்ய வேண்டும் ? என்ன செய்ய வேண்டும் ? தீட்டு காலங்களில் தீட்சை பெற்றவர்கள் என்ன செய்வது ? ஒருவர் இரண்டு தீட்சை எடுத்துக்கொள்ளலாமா , அதாவது சிவ பூஜை செய்ய விசேஷ தீட்சையும் அம்பாளை பூஜிக்க ஸ்ரீ வித்யா தீட்சையும் அடுத்து அடுத்து எடுத்துக் கொள்ளலாமா ? அப்படி என்றால் அதன் விதிமுறைகள் என்ன ? மேலும் தீட்சை எடுத்துகாமல் உடலில் திருநீறு பூசி வேண்டிய 16 இடங்களில் நீரில் குழைக்காமல் பூசலாமா ? மேலும் பாலா தீட்சை பற்றி சொல்லுங்கள் ? தீட்சை தரும் குருநாதர் யாரேனும் உங்களுக்குத் தெரியுமா ? தெரிந்தால் சொல்லுங்கள். இன்னும் பல்வேறு கேள்விகள் எனக்கு உள்ளது . என் mobile number 94448 52955 call செய்து என்னைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். Please please please please please please please please please please please please please please 🙏😢😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா தயவு செய்து சொல்லுங்கள் அம்மா. நீங்களே தெய்வம் என்று இருக்கிறேன் . Please contact me 🙏

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 4 роки тому +3

    Mukthi Patri solunga amma..

  • @nirthisheniya9146
    @nirthisheniya9146 4 роки тому +2

    பிள்ளையார் வழிப்பாடுகள் சொல் லுங்கள் அம்மா

  • @vsusilahveloo5491
    @vsusilahveloo5491 4 роки тому

    Thank you Amma very good explaination

  • @sakthiprabakar9650
    @sakthiprabakar9650 4 роки тому +1

    Tulasi plant pathi sollunga mam

  • @SureshSuresh-tk5ki
    @SureshSuresh-tk5ki Рік тому +1

    En erandu daguter kalukkum podanum amma naan eppa enka varanum amma unkakkitta naanka naraya kathukkanum amma

  • @SuperPrasad22
    @SuperPrasad22 4 роки тому +1

    Yaru kitta Dheetchai vanganumnu sollunga madam

  • @kalpanashambu7976
    @kalpanashambu7976 4 роки тому +2

    Amma...nava giraka vazhi pa2 patri kuravum

  • @mohanasundaram1731
    @mohanasundaram1731 4 роки тому

    Nice this video i like more

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 4 роки тому +2

    Theekchaina enna ethanavahai idhellam sollunga .sivaye nama 🙏

  • @timesnow5851
    @timesnow5851 4 роки тому +4

    அம்மா தீட்சை வாங்கியவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி கூறவும் 🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmir3616
    @jayalakshmir3616 4 роки тому +2

    Nanri amma

  • @Mahesh_Rajaram
    @Mahesh_Rajaram 4 роки тому +2

    Vanakkam Amma🙏 naan theedshai edukanum, evvaaru?

  • @meenals3477
    @meenals3477 4 роки тому +1

    Theekshai enda vayathil vanga vanga venum. Yaridam vanga vendam?

  • @shreetamizh7474
    @shreetamizh7474 4 роки тому +4

    Krishna paramaatma yaarai pojithaar amma...

  • @freeedombirdfamily9776
    @freeedombirdfamily9776 4 роки тому +1

    வணக்கம் அம்மா ,யார் யாரெல்லாம் தீட்ச்சை வாங்க வேண்டும் என்று நியதிஉள்ளாதா இல்லை அனைவரும் வாங்கலாம் பிறகு இல்லற வாழ்வில் எப்படி பயனிப்பது, என் அம்மா ஸ்ரீ அரங்கத்தில் சங்கு சக்கர முத்திரை பதித்து தீட்ச்சை வாங்கியுள்ளார் அது போல தான் இருக்குமா தயவுசெய்து பதில் அளிக்கவும்

  • @gowri.m2950
    @gowri.m2950 4 роки тому +1

    Teeksai yaredam Vanga vendum please sollunga madem

  • @gandhimathigandhimathi4979
    @gandhimathigandhimathi4979 4 роки тому +1

    En anna siva theetshai variyarswamikalidam petravarthan anal chritsvs hospitalil veelai seivathal neyamankkalai sariyaka eyyamudivathilai enna seiyallam? Sister

  • @arunanish6604
    @arunanish6604 4 роки тому +1

    சாலிகிராம் Full details solula amma

  • @meenals3477
    @meenals3477 4 роки тому

    Migavum arumaiyana vilakam

  • @priyaram4306
    @priyaram4306 4 роки тому +1

    Theeitshai ellorum vangalama.kovilkalil irukum iyargalitam vangalama Akka.