சைவம் & வைணவ தீட்சை வகைகள் | ஸ்ரீ வித்யா உபாசனை | Shaivism & Vaishnavism Deeksha methods

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 323

  • @AthmaGnanaMaiyam
    @AthmaGnanaMaiyam  4 роки тому +99

    அனைத்து அன்னையர்களுக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. தொடர்ச்சியாக பலர் கமென்ட்டில் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

    • @rajlakshmi612
      @rajlakshmi612 3 роки тому

      Amma entha paithivula ramanujar vazhi vantha 74 madathil yathil vandumanulum dikshai paralam apadinu soniga aathu yantha maadam yangu ullathu yapadi tharinthu kollvathu please kindly reply me

    • @RBCOPREVATHI
      @RBCOPREVATHI 3 роки тому

      நன்றி அம்மா

    • @raginichander9453
      @raginichander9453 3 роки тому

      iIIIIIIiIii ke ki ki. I ki i8 I 8i 8 I 77i

    • @raginichander9453
      @raginichander9453 3 роки тому

      7

    • @raginichander9453
      @raginichander9453 3 роки тому

      7bin7bin88n

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 4 роки тому +3

    வைணவ தீட்சை பற்றி தெளிவான விளக்கம் தந்த அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 6 місяців тому +2

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக அருமையான ஆன்மீக முக்கியமான தகவல் அம்மா ! குருவாய் வழி நடத்தும் அம்மா ! மிக நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @banupriya6111
    @banupriya6111 4 роки тому +14

    ௵ வித்யா உபாசனை பற்றி விரிவான தகவல்களை தாங்கள் அம்மா

    • @venkadeshsumathi4165
      @venkadeshsumathi4165 4 роки тому

      அம்மா தீட்சை எந்த மாதத்தில் பெறுவது

  • @r.m.indirani2047
    @r.m.indirani2047 4 роки тому +9

    அம்மா ஸ்ரீ வித்யா தீட்சை பற்றி முழுமையாக சொல்லவே இல்லையே அம்மா. அடியேன் ஸ்ரீ வித்யா தீட்சை பெற வேண்டுகிறேன் .

  • @Munishmuniyandi-j8d
    @Munishmuniyandi-j8d 11 місяців тому +3

    நன்றி அக்கா இரண்டு யோசனையில் இருந்தேன் தெளிவாக தெரிந்தது சொன்னீர்கள்.

  • @adharvakumar2708
    @adharvakumar2708 4 роки тому +1

    Amma nan dhan 1st comment...romba nandri.உங்கள் சேவை என்றும் இந்த அடியேனுக்குத் தேவை

  • @sathishm7546
    @sathishm7546 4 роки тому +8

    ஸ்ரீ வித்யா உபசனை பற்றி முழு தகவல் கூறுங்கள் அக்கா

  • @bmohanakumaran3337
    @bmohanakumaran3337 4 роки тому +11

    ஸ்ரீ வித்யா உபாசனை பற்றி சற்று விளக்கமாக செல்லுங்கள் அம்மா
    ஸ்ரீ வித்யா உபாசனை முலு விளக்கம் தாருங்கள் அம்மா நன்றி

  • @mahalakshmim231
    @mahalakshmim231 4 роки тому +1

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அன்புள்ளம் கொண்ட அனைத்து அன்னையர்க்கும் ⚘⚘⚘⚘⚘

  • @ayyanagency4994
    @ayyanagency4994 4 роки тому +10

    ஸ்ரீவித்யா ௨பாசனை பற்றிவிாிவாகசெல்லூ௩்காஅம்மா

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 4 роки тому

    மிக்க நன்றி அக்கா இந்த பதிவை பார்த்த பிறகு என்னுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை எவ்வளவு தெளிவா அழகா விளக்கமா சொல்ரிங்க இதற்கே பல கோடி நமஸ்காரங்கள் அக்கா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    தங்களுடைய ஆத்ம ஞான மைய
    You tube channel மூலமாக நிறைய
    அரிய தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறோம் ....
    தங்களுக்கும், ஆத்ம ஞான மைய குழுவுக்கும் ...அனந்த கோடி
    நன்றிகள் 🙇🙇🙇அம்மா.

  • @rajeshkumararrkar2227
    @rajeshkumararrkar2227 4 роки тому

    மிக அருமையான பதிவு அம்மா
    என் தாய்க்கு அன்னையர் தினம் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு காலம் வாளர்க உங்கள் ஆன்மிக தகவல்கள்

  • @kameshpriya4494
    @kameshpriya4494 2 роки тому +2

    Arumayana vilakkam, Deetchai patriya en ayyam vilageeyathu nanri sagothari..🙏🙏

  • @sgv4219
    @sgv4219 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மையார் அவர்களே🙏🙏🙏🙏

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 місяці тому

    மிக சிறப்பு அம்மா
    ஒவ்வொரு பதிவும்
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️👌👌

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 роки тому

    அனைத்து ஆன்மீக தகவலுக்கும்
    நன்றி அம்மா.தீட்சைபற்றிய முழு
    விளக்கமும் நன்றாக இருந்தது
    காசி யாத்திரை பற்றி கொஞ்சம்
    சொல்லுங்க அம்மா ப்ளீஸ்.தங்களுக்கு ம் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  • @sumathinanunarayanan5759
    @sumathinanunarayanan5759 4 роки тому

    Vanakam Amma. Every time i listen to your videos i feel that i am so blessed. Amma you are God's gift for all of us. Wish there are thousands and thousands of Desa Mangayakarasi to be born in this world for the benefit of Hindus. God bless you Amma and your family.

  • @shugan7890
    @shugan7890 4 роки тому +1

    Thank you very much Akka! I have a guru and i got mantra Initiation. En husband Shiva devotee. Avangalukku Siva mantra deekshai vangikanum nu aasai. I felt that God's grace has directed us to this Video. Thank you once again!

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    நற்றுணையவாது நமசிவாயவே
    வாழ்வே சிவ வழிபாடு செய்வது

  • @sudhag2144
    @sudhag2144 4 роки тому +3

    அன்னையர் தின வாழ்த்துக்கள்
    .

  • @PrasannaPrasanna-ec4is
    @PrasannaPrasanna-ec4is 4 роки тому

    இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா . From - srilanka , trincomalee

  • @rajrenu3069
    @rajrenu3069 4 роки тому

    அன்னையர் தின வாழ்த்துக்கள் அருமை அருமை மிக்க நன்றி செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை எவ்வாறு வணங்க வேண்டும் என்று சொன்னால் நல்லா இருக்கும்

  • @manjulamadhavan82
    @manjulamadhavan82 4 роки тому +2

    நன்றி சகோதரி

  • @csuganthi3273
    @csuganthi3273 4 роки тому +1

    அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 4 роки тому

    Happy Mothers Day Amma. Om Muruga Potri Potri

  • @MrKannan1988
    @MrKannan1988 4 роки тому +1

    Thank u so much mam.. Valuable information..Happy Mother's Day mam..

  • @nothingcandoit5207
    @nothingcandoit5207 4 роки тому

    மிக மிக தெளிவான தகவல்கள் நன்றி அம்மா

  • @DHANALAKSHMI-dq7gg
    @DHANALAKSHMI-dq7gg 4 роки тому

    Migavum sirappu mam.Thelivu pettren. Thangal petchu migavum arumayaga yelimayaga thelivaga purikirathu.

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 роки тому +2

    Super& nice video Amma
    Happy mother's Day amma

  • @mugimugi5356
    @mugimugi5356 3 роки тому +3

    நித்தமும் ஈசனை நினைத்து பூஜை செய்து வருகிறேன்... என் குடும்ப கஷ்டங்கள் தீரவும் உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாசகம் படித்து வருகிறேன்...... இவற்றுக்கெல்லாம் பலன் இல்லையா அம்மா......

  • @SamSam-fd9vb
    @SamSam-fd9vb 4 роки тому +2

    thank you very much for information madam om namahasiva

  • @arulmaniv2785
    @arulmaniv2785 3 роки тому +3

    அம்மா நான் உங்களிடம் மட்டுமே தீட்சை பெற ஆசைப்படுகிறேன்.Agm 874.

  • @vigneshkumar2329
    @vigneshkumar2329 4 роки тому +2

    அம்மா சைவ தீட்சை வாங்குவதற்கு என்ன கட்டுப்பாடுகள் உள்ளது அதற்கு உண்டான நிலை அதற்கு தேவையானவை ம செய்வது பற்றி ஒரு விளக்கம் ஒரு வீடியோவாக போடுங்க இது போல பிற மூன்று திசைகளுக்கும் ஒரு வீடியோ போடுங்க நன்றி...

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 роки тому +1

    Happy Mother's Day amma.... ❤❤Love u 😍😍

  • @muthuganesanb9130
    @muthuganesanb9130 4 роки тому +1

    அன்னையர் தின வாழ்த்துக்கள்
    அம்மா

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 4 роки тому

    அக்கா நான் ஆன்மிகத்தில் அடிப்படை தகுதியில் தான் இருக்கின்றேன் அதனால் நீங்கள் சொல்கின்ற அத்தனையும் கடைபிடிக்க தயாராக உள்ளேன் நீங்கள் தான் என் குருவாக ஆசானாக இருந்து அருள் புரிந்து ஆன்மீக முக்திக்கு அருள்புரிய வேண்டும் அக்கா.வைணவ தீட்சை 74 மடத்தில் தருவதாக சொன்னிங்க.நான் விழுப்புரத்தில் வசிக்கின்றேன்.அந்த 74 மடத்தில் எனக்கு ஒன்று கூட தெரியவில்லை ஆதலால் தாங்களே வைணவ தீட்சை பெரும் இடங்களையும் என் மானசீக குருவான தாங்களே கூறி அருள் புரியவேண்டும் அக்கா...🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @rukmaninarasimhan6304
    @rukmaninarasimhan6304 4 роки тому +2

    Very elaborate explanation.

  • @Durga_mariamman
    @Durga_mariamman 2 роки тому +3

    ஸ்ரீ வித்யா உபாசனை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @darishanam1234
    @darishanam1234 4 роки тому +1

    அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அம்மா💐

  • @vivekmv2204
    @vivekmv2204 4 роки тому

    Thank you so much for a clear explanation Amma....🙏🏼🙏🏼🙏🏼

  • @nivethaarumugam1752
    @nivethaarumugam1752 4 роки тому +1

    அன்னையர் தினம் வாழ்த்துக்கள் அம்மா

  • @nivisakthiganesan8097
    @nivisakthiganesan8097 4 роки тому

    Thank you mam. Om namasivaya. Have a nice day.

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 роки тому

    வாழ்க.வளமுடன்.நன்றி.நன்றி...குருவே.சரணம்.

  • @rushanthiniprakash6179
    @rushanthiniprakash6179 4 роки тому +1

    Thelivaana vilakkam. nandri amma.

  • @muralik1348
    @muralik1348 2 роки тому +2

    Om namasivaya. 🙏

  • @KnowledgeSeeker009
    @KnowledgeSeeker009 4 роки тому +1

    Most awaited one♥️

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash2272 4 роки тому

    அக்கா வணக்கம்,தீட்சை பற்றி மிக தெளிவாகவும் அழகாகவும் கூறியதற்க்கு நன்றிகள் பல.அக்கா எனக்கு சிறு உதவி,எனக்கு அடிக்கடி ஞாபக மறதி ஆகிறது,நான் என்ன செய்வது தயவுசெய்து எனக்கு சொல்லுங்கள் அக்கா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    சிவாயநம
    அக்கையார்க்கு என் பாசமான அன்னையர் தினம் நல்வாழ்த்துக்கள்

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 роки тому

    அருமையான பதிவு அம்மா நன்றி நீங்கள் ஒவ்வொரு முறையும் நம்பிக்கை தந்திங்க

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 роки тому +1

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @srinivasanvasan3041
    @srinivasanvasan3041 4 роки тому +1

    Happy mother 's day amma 😍😍😍

  • @dharanidisha8196
    @dharanidisha8196 4 роки тому +1

    Amma good evening ma happy mother's day ma. Thanks for ur information ma

  • @nalininalini2640
    @nalininalini2640 3 роки тому

    Amma 🙏 நான் உங்களை ஆத்ம கு௫வாக நினைக்கிறேன் ஏற்றுகொள்வீர்கள

  • @artstudiochannel6737
    @artstudiochannel6737 4 роки тому +4

    Sri vidya upasanai pathi sollunga amma

  • @amalaj3324
    @amalaj3324 4 роки тому +1

    I'm expecting this video only mam.thank you. Happy mother's day. If you don't mind Can you pls tell your daily routine for your followers

  • @nappinnaiaravamudhan6025
    @nappinnaiaravamudhan6025 4 роки тому

    Amma Nan keta vainava dhikshai patrin a kelvi my arumaiyana vellakam thandharku mikka nandri
    Happy mothers day

  • @vigneshv620
    @vigneshv620 4 роки тому +5

    Sri Vidya upasana paththi sollunga mam

  • @coolnaveen303
    @coolnaveen303 4 роки тому +1

    Amma, arumayana vilakkam!

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu 4 роки тому

    இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா நன்றி நன்றி நன்றி

  • @nithish.r.m
    @nithish.r.m 4 роки тому +2

    Happy mother's day madam

  • @nageshwari2939
    @nageshwari2939 4 роки тому +1

    Thank you so much 🤗🙏⭐👌

  • @vigneshp7277
    @vigneshp7277 4 роки тому +3

    Mam shrividya mattum oru vedio podunga

  • @prasadsubramanian5912
    @prasadsubramanian5912 3 роки тому +1

    Ohm namashivaya ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam ohm namashivaya sivayanama thiruchitrambalam

  • @umarsingh4330
    @umarsingh4330 2 роки тому +1

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @mrvkiller2615
    @mrvkiller2615 4 роки тому +5

    ஏன் பூணூல் அளிக்கின்றோம் இதற்கு சரியான ஒரு விளக்கத்தை தர வேண்டும் அம்மா நன்றி.....

  • @logeshwarilogeshwari525log6
    @logeshwarilogeshwari525log6 4 роки тому

    Happy mother's day madam nice informationa madam sarees azhugu irrukk madam

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா அருமை....👌👌👌

  • @meenameena1638
    @meenameena1638 4 роки тому +5

    Sri Vidya upasana patri sollunga ma

  • @sugunasuguna3857
    @sugunasuguna3857 3 роки тому +1

    Madam sri vidhya upasanai pathi oru thani video potu full ahh exaplain pannunga please mam

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 місяці тому

    Super explanation 👏👏👍

  • @gayathris89
    @gayathris89 4 роки тому

    அன்னையர் தின வாழ்த்துகள்

  • @paneerselvamselvam6971
    @paneerselvamselvam6971 4 роки тому

    நன்றி மிக தெளிவு

  • @RRS20231
    @RRS20231 Рік тому

    Amma romba naal ah eanaku antha muthirai tha doubt ah erunthuchi nalla vela sollitinga. Shivaperuman azhaga eanaku puriya vatchitar

  • @dharani1076
    @dharani1076 4 роки тому +1

    Happy mother's day Amma

  • @Kannan24083
    @Kannan24083 4 роки тому +1

    ஓம் நமச்சிவாயா முதலில் முதலில் உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் சிஸ்டர் உங்களை பார்க்கும் போதே நாங்கள் கையெடுத்து கும்பிடனும் போல இருக்கு உங்களின் பேச்சுத் திறனை இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல இருக்கிறது சாக்ஷாத் அந்த மகாலட்சுமியை பார்த்தது போல் இருக்கிறது நன்றி சிஸ்டர் வாழ்க வளமுடன்

  • @umaarjun9155
    @umaarjun9155 4 роки тому +1

    Mam seium tholila vetri pera solution solunka mam please panaprachanai sari aga solunka mam please please please 🙏 🙏🙏🙏🙏🙏

  • @venkatasubbu406
    @venkatasubbu406 4 роки тому +1

    Nanri amma. intha aathmavaku enna seiyanum purinchiruchu.🙏🙏🙏

  • @vijishree4777
    @vijishree4777 4 роки тому +1

    Amma vanakam Nan unnga video thavaramal parpean Nan unngalaiyea enn guru vaga vaithukolkrean eraivanin pathangali adaiya

  • @balakrishnand9638
    @balakrishnand9638 4 роки тому

    Happy Mother's day Amma 🙏

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 3 роки тому +2

    அருமை

  • @AllinAllAkkshay
    @AllinAllAkkshay 4 роки тому +3

    Ma please tell about Shri vidhya upasana

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 4 роки тому +1

    Super Madam

  • @kamalakamatchi4339
    @kamalakamatchi4339 4 роки тому +1

    Nandri akka.

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 роки тому

    நன்று சகோதரி

  • @vennilariya3006
    @vennilariya3006 Рік тому +5

    அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள் நீங்கள் தீட்சை கொடுப்பீங்களா அம்மா

  • @kanagalakshmip7608
    @kanagalakshmip7608 4 роки тому

    Vanakam madam. Thanks for your information. Thanks madam
    Thanks madam

  • @sivasankar2653
    @sivasankar2653 3 роки тому +6

    அம்மா தீட்சை எந்த பிரிவினரும் எடுத்து கொள்லலாமா?எனக்கு ஸ்ரீ வித்யா உபவாசம் எடுக்க விரும்புகிறேன் எண் குருவாக அம்மா நீங்கள் இருந்து தீட்சை தர வேண்டுகிறேன் அம்மா

  • @jayanthijay9158
    @jayanthijay9158 4 роки тому

    Mam, very nice explanation,

  • @sowmyaramachandran5887
    @sowmyaramachandran5887 3 роки тому +2

    Amma enakku Sree Vidhya upasana eduka aarvama ulladhu. thaangal kodupeergala ungalidam pera asaiyaga irukiradhu. Thayavukoorndhu padil poda vendugiren Amma.

  • @raajilakshmi3192
    @raajilakshmi3192 4 роки тому +1

    Happy mothers day mam. 💐❤️🙏

  • @arumugamgopal5246
    @arumugamgopal5246 4 роки тому +2

    Amma Sri vidya dikshai matrum upasannai patri sollunga amma

  • @vidhyabalaji209
    @vidhyabalaji209 4 роки тому

    Thank akka for a clear message

  • @valliyammaimookkaiah9295
    @valliyammaimookkaiah9295 4 роки тому +1

    Thanks ma

  • @srimaanmariappan6038
    @srimaanmariappan6038 4 роки тому

    நன்றி அம்மா

  • @dineshkumaran5209
    @dineshkumaran5209 4 роки тому

    அருமை...அம்மா

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    பஞ்சாயதன வழிபாடு முறை
    சிவ வழிபாடு முறை செய்முறை விளக்கவும் அதுமட்டுமல்ல பஞ்சாயதன விக்கிரகம் தரமாக கிடைக்க வழி சொல்ல வேண்டும் 🙏🙏♥️🍫நன்றி வணக்கம்🍫🌷🥀

  • @raajeswarirajendiran5459
    @raajeswarirajendiran5459 4 роки тому +1

    sri chakram mahameru patriya muzhu vivarangal kudunga mam.

  • @kowsalyaselvam2556
    @kowsalyaselvam2556 4 роки тому +1

    Thirumurai Pa thigam vedio podunga amma