சிவாயநம ஐயா! நான் சமயதீட்சை பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சிவ தீட்சை பெறுவதற்க்கான ஆகம விதிகள் மிகவும் எளிமையான முறையை தெறிவித்தற்க்கு மிகவும் நன்றி! ஐயா.
மனம் நிறைந்த நன்றிகள்... ❤ சிவ பூஜை பற்றி சிவஶ்ரீ ஷண்முக சிவாச்சாரியார் ஐயா சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். புன்னகைக்கும் போதும்,சிரிக்கும் போது பேரழகு ஐயா 🎉 மிகவும் பொருத்தமான, சிறந்த நபரிடம் இருந்து, ஏராளமான video, தெளிவான தகவல் கிடைக்க செய்த sakthi விகடன் channel & anchor kum நன்றி 🙏
நமஸ்காரம். தங்கள் சேவை மிக மிக அற்புதம். சாளக்கராம பூஜை எப்படி செய்யவேண்டும்? தயவு செய்து விளக்கவும். வீட்டில் பூஜை செய்ய பட்ட சற்று பின்னமான சிறிய விக்ரகங்கள் மற்றும் சுவாமி படங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஐயா வணக்கம் 🙏🏻 நம்ம வீட்டில் இருக்க கூடிய பித்தளையில் ஆன சிலைகளை சுத்தம் செய்வது செய்யும் போது பித்தளை சுத்தம் செய்யும் பவுடர் போட்டு சுத்தம் செய்யலாமா அப்படி செய்தபிறகு அபிசேகம் செய்து வழிபாடு செய்வது சரியானதா சொல்லுங்க ஐயா
Thanks sir, i don't know how to express my gratitude 🙏. Thank you very much. After doing the the pooja with akshatha rice, what should we do with the akshatha rice.
முடியாத போது வெறும் பூவும் நீரும் கொண்டு பூசியுங்கள், ஒரு சொட்டு நீர் தெளித்து ஒரு பூ வையுங்கள் அதுவும் பூசை தான். மனதிற்குள் தீப தூபம், அமுது படைத்தால் போதும் ஒரு நிமிடம் ஆகாது இதற்கு
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள், அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள், அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
நன்றி ஐய்யா, சதுர ஆவுடையார், வட்ட ஆவுடையார் என்ன வித்யாசம். Also in certain parts of Andhra Pradesh goddess Ganga was shown in Utsav deity as another wife of lord shiva but in tamil nadu ambal and swamy alone in utsav deity. What is the reason for it and in Somaskandar utsav deity why there is two ambal, is other ambal considered as Goddess Ganga. This is my query.
சிவனுக்கு எருக்கம்பூ சாற்றுவது விசேசம் என்கிறார்கள்..... அது நீல நிற எருக்கம் பூ சாற்றுவதா ? அல்லது வெள்ளை நிற எருக்கம் பூ சாற்றுவதா ? அல்லது சிவனுக்கு எருக்கம் பூ சாற்றக்கூடாதா?..... அது போல விநாயகருக்கு எந்த நிற எருக்க பூ சாற்றுவது நீலமா அல்லது வெள்ளையா ?........ சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி voilet நிற பூக்கள் அனைத்து தெய்வ பூஜைக்கும் பயன்படுத்தலாமா ??? இதற்கு சரியான விளக்கம் தாருங்கள்.......🙏🙏🙏
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள், அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள், அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
நமஸ்காரம் ஐயா.சக்தி பஞ்சாட்சர மந்திரம் ஜெபம் எடுத்துக் கொண்டவர்கள் தனியாக மூலமந்திரம் மட்டும் ஜெபிக்கலாமா? அல்லது அதற்கான நியமத்துடன் தான் ஜெபிக்க வேண்டுமா? இதை தெளிவுபடுத்த வேண்டும்.
தாராளமாக செய்யலாம், அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள், அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
அபிஷேகம் செய்யும் போது சிவலிங்கம் இடம் மாற்றம் செய்வது சரியா. நான் 10 வருடங்களுக்கு மேலாக சிவலிங்கம் வைத்து உள்ளேன். அபிஷேகம் செய்வது இல்லை. அவசியம் இன்றி தோண்டுவது கூட இல்லை
சிவாயநம
ஐயா! நான் சமயதீட்சை பெற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இப்போது சிவ தீட்சை பெறுவதற்க்கான ஆகம விதிகள் மிகவும் எளிமையான முறையை தெறிவித்தற்க்கு மிகவும் நன்றி! ஐயா.
என் மனதில் வெகுநாட்களாக இருந்த கேள்விக்கு பதில் குடுத்துள்ளீர்கள்.மிக்க நன்றிகள் ஐயா.🙏🙏
கேட்ட சில நால்களிலே விரும்பிய பதிவு வந்துவிட்டது ❤❤
நமஸ்காரங்கள் தேவைகேற்ப பதில்களை தெளிவாக கூறுகிறீர்கள் சிவ பூஜை பற்றி அருமையான விளக்கம்
வணக்கம் ஐயா சிவா பூஜை செய்வதை பற்றி மிகவும் நன்றாக கூறினீர்கள் நன்றி ஐயா 🙏
ஐயா அவர்கள், எங்களுக்கு குருவாக இருந்து சிவ தீக்ஷை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
அட்சதை preparation arumai, very useful information 🙏
மனம் நிறைந்த நன்றிகள்... ❤
சிவ பூஜை பற்றி சிவஶ்ரீ ஷண்முக சிவாச்சாரியார் ஐயா சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். புன்னகைக்கும் போதும்,சிரிக்கும் போது பேரழகு ஐயா 🎉
மிகவும் பொருத்தமான, சிறந்த நபரிடம் இருந்து, ஏராளமான video, தெளிவான தகவல் கிடைக்க செய்த sakthi விகடன் channel & anchor kum நன்றி 🙏
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா...! தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி... நமச்சிவாய
லலிதா சகஸ்ரநாமம் மகிமை விளக்கம் கூறவும்
மிக்க நன்றி ஐயா. அருமையான பதிவு. சிவ பூஜை தொடர்பாக நிறைய சந்தேகங்கள் இருந்தன. இப்போது தீர்ந்துவிட்டன. இது போல் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
அருமையான பதிவு ! அருமையான குரு
மிக அருமையான விளக்கம். மிக்க நன்றி. என்ன தருவான் தில்லை அம்பலத்தான் தன்னையே தருவான் பொன்னம்பலத்தான்!
நமஸ்காரம். தங்கள் சேவை மிக மிக அற்புதம்.
சாளக்கராம பூஜை எப்படி செய்யவேண்டும்? தயவு செய்து விளக்கவும்.
வீட்டில் பூஜை செய்ய பட்ட சற்று பின்னமான சிறிய விக்ரகங்கள் மற்றும் சுவாமி படங்கள் என்ன செய்ய வேண்டும்?
Shakti kku kondi nandri..🙏
Swamy kku nandri 👍💯🙏..all time great information..Malaysia 🙏🙏🙏
🙏 திருச்சிற்றம்பலம் மிகச் சிறப்பான விளக்கம் ஐயா
வீட்டில் ஸ்படிக லிங்க பூஜை செய்வது எப்படி
Thank you so much 🙏🙏🙏
மேலும் தங்கள் தலைமையில் சிறு வகுப்புகள் எடுத்து வழிகாட்ட வேண்டும்
Please
Thank you iyya,sir yenakku kulam, kothram patthi vedios pottu thelivu padutthunga iyya
நல்ல பதிவு அற்புதமான விளக்கம் நன்றி ஐயா 🙏
ஓம் நமசிவாய அருமை நன்றி அய்யா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான விளக்கம்❤
சர்வவியாபி..இறைவன் ஐய்யா அருமையாக சொன்னாங்க. .சுவாமீஜி
Thank you for the information. 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🌹🌹
நன்றி
அருமை ஐயா வணக்கம் 🙏
Deekshai vagaigal and sri vidhya deekshai patri kooravum pls
மிக அருமையான பதிவு
மிகச்சிறிய crystal சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் போது வஸ்த்திரம் சாற்ற வகை இல்லை. என்ன செய்வது
மிக்க நன்றி ஐயா சிவாய நமஹ
வணக்கம் ஐயா காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா
தெய்வீக சிரிப்பு கேள்வி பட்டு இருக்கிறேன்.. ஆனால் ஐயா சிரிப்பில் நேரில் பார்க்கிறேன்..
True
True
Very good program.i am from Sri Lanka.
அன்பே சிவம்.😂❤🎉
Thank you so much swamy.
Very well explained. Namaskarams.
Nithya karma anushtanam... gayathri jaba thai pattri sollavum iya🙏🏻🙏🏻🙏🏻
அய்யா நான் ஸ்பாடிகம் குட்டி லிங்கம் என்கிட்ட இருக்கு ஸ்படிகம் நான் வாங்கினேன் குட்டி லிங்கம் எனக்கு வெளியிலருந்து கிடைத்தது திருநூறு குல் வச்சு சாமி கும்பிட எனக்கு அப்பனா ரொம்ப பிடிக்கும் சிவலிங்கா அப்பா எனக்கு அப்பா அம்மா கிடையாது நீங்க சொல்ற மாதிரி நான் செய்றேன் 🙏🏻🙏🏻🙏🏻
Iyya vanakkam nandri padivukku veettil swaamikku ney vaiththiyam seivadu sariyana murai eppadi oru paaththiraththil nevadanam vaithu ella swaamikkum ney vaiththiyam pannalama uththurani la neer eduththu nevadanathukkum swamikkum moondru moondru thadavai neer vitta sariya please thelivu paduththungal iyya
Thank you
Aiiya adiyen shilingam vitil vaithu ullen avarukku thinamum arjanai seiyanuma konjjam sollungal 🙏🏼
Namaskaram. Nandri aiyya thelivaaga eduthuraithadharku.
Enadhu kelvi, veetil pradosham poojai seiyyalama? Eppadi seivadhu?? Mikka nandri aiyya🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏
மிக்க நன்றி ஐயா 🙏
Thank you for your support
ஐயா வணக்கம் 🙏🏻 நம்ம வீட்டில் இருக்க கூடிய பித்தளையில் ஆன சிலைகளை சுத்தம் செய்வது செய்யும் போது பித்தளை சுத்தம் செய்யும் பவுடர் போட்டு சுத்தம் செய்யலாமா அப்படி செய்தபிறகு அபிசேகம் செய்து வழிபாடு செய்வது சரியானதா சொல்லுங்க ஐயா
தவறு புளி கரைசல் புளித்த தயிர் அரிசி மாவு கொன்டு சுத்தம் செய்யுங்கள்.
நன்றி ஐயா
Shivaya Namah
Kannappa nayanarku elimaiya kaatchi kodutharey iyya
Sir.. Thank you for this wonderful information about Siva Poojai. Will Siva Charier Aiyya give Siva Diksha?
Thanks sir, i don't know how to express my gratitude 🙏. Thank you very much.
After doing the the pooja with akshatha rice, what should we do with the akshatha rice.
Same doubt for me also.
தினசரி நித்திய பூஜை சில நேரங்களில் பணியின் காரணமாக தொடர முடியாமல் போகிறது...அப்படிப்பட்ட காலங்களில் என்ன செய்யலாம்??
தலைக்கு தண்ணி ஊத்திகினு...சாமீ பூஜை செய்ய லாம்..😮😮😮
நம்ம அறிவு அவ்வளவுதான்
பூசையை விட பணிதான் முக்கியம் என்று
மானசீக பூஜை செய்யலாம். பயணம், மற்றும் தூக்கும் முன்பு மானசீக பூஜை செய்யலாம்
முடியாத போது வெறும் பூவும் நீரும் கொண்டு பூசியுங்கள்,
ஒரு சொட்டு நீர் தெளித்து ஒரு பூ வையுங்கள் அதுவும் பூசை தான். மனதிற்குள் தீப தூபம், அமுது படைத்தால் போதும்
ஒரு நிமிடம் ஆகாது இதற்கு
How to participate in the chandi homam of kaalikambal temple? Whn it will be conducted?
நமஸ்காரம் ஜீ!
Patam vaithu yappadi pooja ceivathu
Namaskarams aiyya please clarify this doubt can ladies do shiva pujai nithya pujai
Vilvam ilai thinamthorum siva ukku satrlama iya
Om namah shivaya
Vanakkam ayya
Nan oru inch alavil spadiga lingam vaithirikiren
Vasthiram sattra venduma
Atharku milk mattum than abhishekam seyya vendum endru koorukirarkal vilakkam tharungal
Nandri
எவ்வாறு தீட்சை பெற வேண்டும் ஐய்யா! அதை தொடர்ந்து கூற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள்,
அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
🙏🙏🙏💐
Very useful information Sir....please post videos about how to get Deeksahi...thank you
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள்,
அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
ஐயா எங்கள் ஊரில் பூக்கள் கிடைப்பதில்லை லிங்கத்திற்கு மேல் எதை வைப்பது
Om Nama shivaya
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி ஐய்யா, சதுர ஆவுடையார், வட்ட ஆவுடையார் என்ன வித்யாசம். Also in certain parts of Andhra Pradesh goddess Ganga was shown in Utsav deity as another wife of lord shiva but in tamil nadu ambal and swamy alone in utsav deity. What is the reason for it and in Somaskandar utsav deity why there is two ambal, is other ambal considered as Goddess Ganga. This is my query.
அன்னபூரணி எப்படி வைக்கிறது பூஜை அறையில்
நன்றி அய்யா ,அட்ஷதையை என்ன செய்யலாம் ,
வணக்கம் அய்யா, விளக்கு வைக்கும் தட்டில் வைத்து எடுத்த அட்சதை என்ன செய்வது என்று சொல்லுங்கள்..
சிவனுக்கு எருக்கம்பூ சாற்றுவது விசேசம் என்கிறார்கள்..... அது நீல நிற எருக்கம் பூ சாற்றுவதா ? அல்லது வெள்ளை நிற எருக்கம் பூ சாற்றுவதா ? அல்லது சிவனுக்கு எருக்கம் பூ சாற்றக்கூடாதா?..... அது போல விநாயகருக்கு எந்த நிற எருக்க பூ சாற்றுவது நீலமா அல்லது வெள்ளையா ?........
சாலையோரம் பூத்திருக்கும் நித்ய கல்யாணி voilet நிற பூக்கள் அனைத்து தெய்வ பூஜைக்கும் பயன்படுத்தலாமா ???
இதற்கு சரியான விளக்கம் தாருங்கள்.......🙏🙏🙏
சிவ தீக்ஷை பெறுவது எப்படி
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள்,
அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
Om namashivaya
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏🙏🙏🙏
Mannaal naame Siva lingam seithu valipadalaama?... Valipatta man Siva lingathai evvaru karaipathu?.....
ஐயா சிவ பெருமானுக்கு தினமும் சஹஸ்ர நாம அர்ச்சனை வீட்டில் செய்யலாமா என்று கேட்டுச் சொல்லவும்
❤❤
சிவ தீட்சை எப்படி பெறுவது கூறுங்கள்
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள்,
அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
Siva pooja best innum sila thagavel they vai
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தீஷா பெற்றால் மற்ற ஆலயம் போகலாமா
Akshatha means without break,so we need to pick up good rice and not use broken rice to make Akshatha.
நமஸ்காரம் ஐயா.சக்தி பஞ்சாட்சர மந்திரம் ஜெபம் எடுத்துக் கொண்டவர்கள் தனியாக மூலமந்திரம் மட்டும் ஜெபிக்கலாமா? அல்லது அதற்கான நியமத்துடன் தான் ஜெபிக்க வேண்டுமா? இதை தெளிவுபடுத்த வேண்டும்.
Siva linga poojai pengal saiyalama
தாராளமாக செய்யலாம்,
அருகில் உள்ள சிவாலயங்களில் அடியார் கூட்டத்தில் இணைந்து ருத்ராட்சம் அணிந்து, சைவ சமயத்தில் தொண்டாற்றுங்கள்,
அந்த அடியார் கூட்டம் எவ்வாறு தீட்சை வாங்குவது என்று தெரிவிப்பார்கள்
எப்பொழுதும் நான் கமலருத்ராட்சம் அவர் தலையில் சூடுகிறேன்
Sinna badega lingam abisagam aaday kattuvathu abbadi ayya
ஐயா வணக்கம்,
சுவாமி படங்கள் சேதப்பட்டு இருக்கும் போது எப்படி dispose செய்வது.
ஓடும் நீரில் போட்டால் நீரை அசுத்தம் செய்வதாய் இருக்காதா.
நீரில் விடுவதை விட அக்னியில்(நெருப்பில் போடுவது) இடுவது தான் சிறப்பு அது தவறு அல்ல சரியான முறை வெளியே தூக்கி போட கூடாது
@@Sadasivam-x3m நன்றி ஐயா.
அபிஷேகம் செய்யும் போது சிவலிங்கம் இடம் மாற்றம் செய்வது சரியா. நான் 10 வருடங்களுக்கு மேலாக சிவலிங்கம் வைத்து உள்ளேன். அபிஷேகம் செய்வது இல்லை. அவசியம் இன்றி தோண்டுவது கூட இல்லை
Sir
Ask more questions why ur silent 17:23
🙏🙏💐💐🙏🙏
🙏🙏🙏🙏🙏
Om namashivaya
🙏🙏🙏🙏🙏