திருநீறு வைப்பதனால் ஏற்படும் நன்மைகள்|Benefits of wearing Thiruneeru | சுத்தமான திருநீறு எது?

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 441

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 4 роки тому +42

    தெய்வீக அம்சம் பொருந்திய உங்கள் தோற்றம் , குரல், அறிவு மற்றும் உங்கள் தொண்டு வாழ்த்துக்கள்

  • @saravananit5506
    @saravananit5506 4 роки тому +11

    மிகவும் நல்லது... எங்கள் சகோதரிக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....🙏

  • @kamalraj6876
    @kamalraj6876 3 роки тому +3

    என் மனதில் இருந்த சின்ன சந்தேகம் கூட உங்கள் விளக்கத்தினாலும் அணைத்து பதிவுகளினாலும் முற்றிலுமாக தீர்ந்துவிட்டது நன்றி ஆத்துமா

  • @eswariradha8669
    @eswariradha8669 4 роки тому +7

    திருநீறு பற்றி இவ்வளவு நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அம்மா

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 7 місяців тому +2

    வணக்கம் அம்மா திருநீறு அணிவதால் இவ்வளவு நன்மை இருப்பதை மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிகவும் நன்றி அம்மா 🙏
    ஓம் நமசிவாய 🙏

  • @gokulanv6937
    @gokulanv6937 4 роки тому +23

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் இதை அனைவரும் ஒரு முறையேனும் கேட்டுக்க வேண்டும் நன்றி மேடம் ஓம் சிவாய நம

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 3 місяці тому +4

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிபெரும்கருனை
    அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    ❤❤❤❤❤❤❤

  • @vimalar86
    @vimalar86 Рік тому +5

    ஆம் அம்மா நீங்கள் சொல்வது போல நாங்கள் தலை வலி வந்தால் திருநீறு பூசிக் கொள்வோம் ஆனால் இந்த நீரை எடுக்கும் என்று தேறியாது நாங்க சிவபெருமான் வேண்டி கொண்டு ஒரு விரலால் நெற்றியில் திருநீறு அணிந்து கொள்வோம் உடனே சரி ஆகி விடும் அம்மா விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அம்மா

  • @SasikumarSasi-fy9sn
    @SasikumarSasi-fy9sn 4 роки тому +2

    உங்கள் பதிவு வந்தாலே மனதுக்குள் உற்சாகம் தான் அம்மா. தெளிவான விளக்கம் நன்றி அம்மா🙏🙏🙏

  • @mercystellamary3513
    @mercystellamary3513 4 роки тому +4

    நல்லவிளக்கம் விபூதியை பற்றி தெரியாத விஷயங்களை சொன்னீர்கள் நன்றி

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +4

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 роки тому +6

    வணக்கம் அம்மா...இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா... ஓம் சரவணபவ....

  • @prabhus5777
    @prabhus5777 4 роки тому +3

    வணக்கம் அம்மா திருநீறு பற்றிய அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி சிறு குறிப்பு உங்கள் நெற்றியில் விபூதி இல்லையே அம்மா

  • @tamiltime3220
    @tamiltime3220 4 роки тому +4

    அருமை அருமை அருமையான விளக்கம் !!!!!
    மிக மிக எளிமையான நேர்த்தியான விளக்கம்

  • @mani67669
    @mani67669 4 роки тому +2

    Lot of unknown points for day to day life. I remember once Lord Siva worked as a Mason in construction of temple THRUVANIKKA and distributed Vibhuti to other masons as wages; they were surprised but they went home with that upon opening the palm every one found gold. This story for bhakthas not to leave this sacred vibhuti. Good luck. Thanks.

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 2 роки тому +1

    Wowwww.... Semma... Asanthute....vera lvl... Really Surprise enga veetla... Iruku viboithi pai.... Blue velvet pai nice a irukum.... Velila olai kuduvai box shape..... I think 80 yrs old... Inum iruku,,,, enga iya kaalathu porul athu..... Thnks for reminding.

  • @relaxwithrevathi999
    @relaxwithrevathi999 3 роки тому +3

    திரு நீறு நமது உடலில் உள்ள துரு நீரை எடுக்கும்🙏🙏🙏🙏🙏🙏 அருமை சகோதரி 🙏🙏🙏

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 3 роки тому +9

    திருநீறு பற்றிய தகவல்கள் அருமை.இதை நீங்கள் திருநீறு அணிந்து சொல்லியிருக்கலாம்

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 роки тому +4

    வணக்கம் அம்மா....நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு தகவல்களுக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் அது மிகையாகாது அம்மா....பூஜை அறை பற்றி சில தகவல்கள் அளியுங்கள் அம்மா...ஓம் சரவணபவ.....

  • @p.thangathuraipalavesamuth4804
    @p.thangathuraipalavesamuth4804 4 роки тому +19

    மிக அருமையான பதிவு.தயவுசெய்து திருநீறு இட்டு பேசவும்

    • @vanmathiarunagiri8087
      @vanmathiarunagiri8087 2 роки тому +3

      Avagga thiruniru vachittu than irukanga ella videos laium... Entha video laium vachi than irukanga

    • @mahamahalakshmi440
      @mahamahalakshmi440 2 роки тому +2

      திருநீறு இட்டு இருக்காங்க அது காய்ந்து இருக்கு

  • @maheswaran2161
    @maheswaran2161 4 роки тому +8

    1. தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் உள்ள உருவ வேற்றுமை என்ன?இருவர்களின் படம் எப்படி இருக்கும்?
    2. மற்ற எட்டு கிரகங்களின் அதிபரை விட்டுவிட்டு குரு பகவானை மட்டும் பூஜையறையில் வைப்பது சரிதானா?
    3. இருவரையும் பூஜிக்கும் கிழமை, மலர்கள், மற்றும் முறையை கூறுங்கள்

  • @krishnavenik6384
    @krishnavenik6384 4 роки тому +5

    Nandri Amma 🙏 thanks for our good information 🏵️🙏🙏🙏🏵️

  • @gobinathan3742
    @gobinathan3742 4 роки тому +3

    ஓம் நமச்சிவாய... அருமையான தெளிவான விளக்கம்...

  • @ambikasanthos9888
    @ambikasanthos9888 3 роки тому +5

    அக்கா.வணக்கம்.தங்களது சொற்பொழிவு அனைத்தும் மிகவும் அழகு. ஆழ்ந்த கருத்துக்கள்.நன்றி.எனக்கு உங்கள நிறைய பிடிக்கும்.அக்கா சன்யாசி தீட்சை அப்படிஎன்றால் என்ன.அந்த தீட்சை வாங்கியவர் கள் தங்கள் குடும்பத்தில் எவ்வாறு நடந்துக்கனும்.விளக்கம் கொடுங்கள் அக்கா.நன்றி.

  • @RedRose-kn5om
    @RedRose-kn5om 4 роки тому +5

    🌹சிவாயநம நன்றி சகோதரி தங்கள்
    சேனல் அனைத்தும் பயனளிக்கிறது
    திருச்சிற்றம்பலம். 🙏

  • @sumathyd1971
    @sumathyd1971 4 роки тому +3

    ரொம்ப நன்றி உங்க தெளிவான உரைக்கு

  • @techevensportsintamilintam6397
    @techevensportsintamilintam6397 4 роки тому +5

    மிகவும் அருமையான பதிவு மேடம். முருகனுக்கு காவடி எடுப்பது பற்றி தயவு செய்து கூறுங்கள்

  • @nosrednaist
    @nosrednaist 4 роки тому +1

    Romba nandri madam🙏ethil evalavu visayam athum romba viseysamanathu entru neengal solvathai ketkkum pothum romba happy madam🙏engalukku evalavu theliva sonnathukku kodana kodi nandrigal madam🙏

  • @rameshsevakan126
    @rameshsevakan126 4 роки тому +35

    பட்டு துணி உபயோகிப்பதை தவிர்க்கவும் பல லட்சக்கணக்கான பட்டு புளுக்களை கொன்றுதான் பட்டு துணி தயாரிக்கிறார்கள் அப்புறம் மக்கள் சைவம் புலால் உண்ண மாட்டேன் என்று சொன்னால் மட்டும் போதாது இது போன்ற பழக்கங்களை தவிர்க்கவும்.

    • @rajanprithwee2898
      @rajanprithwee2898 Рік тому +2

      Apdi paatha vaalave aelathu annan...

    • @thekangeyamoutlet8698
      @thekangeyamoutlet8698 Рік тому +2

      ஆனால் நாம் விரும்பியபடி வாழ இயற்கையை அழிக்கக் கூடாது... இயற்கையோடு வாழத் தெரிந்திருக்க வேண்டும்.

    • @ThangaTamil001
      @ThangaTamil001 5 місяців тому +2

      அப்படினா சோறு சாப்பிடாதீர்கள் ஏனென்றால்
      நெல் விளையும் இடத்தில் பலலட்சம் பூச்சி அழித்து பயிர் விளைச்சல் உன்டகா செய்கிறார்கள்

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 3 місяці тому +1

      அருட்பெருஞ்ஜோதி
      அருட்பெருஞ்ஜோதி
      தனிபெரும்கருனை
      அருட்பெருஞ்ஜோதி
      வாழ்க வையகம்
      வாழ்க வையகம்
      வாழ்க வளமுடன்
      ❤❤❤❤❤❤❤

  • @shantiarumugam410
    @shantiarumugam410 4 роки тому +3

    Mam next video please give more information about Durgai Amman and the Rahu Kaala Pooja.. Nandri

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 роки тому +1

    சிறப்பான விளக்கம் டியர் குரு 😇 🙏 இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் டியர் குரு 😇 🙏 😍

  • @Venkhatpriya
    @Venkhatpriya 4 роки тому +3

    சிறப்பு நன்றி அம்மா 👍🙏🙏🙏🙏🤗

  • @krishna-rc9eq
    @krishna-rc9eq 4 роки тому +2

    ஆனந்த கோடி நன்றிகள் சகோதரி வாழ்க வளமுடன்

  • @நம்மமீனவப்பெண்

    மிகவும் அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @sairamsairp3427
    @sairamsairp3427 4 роки тому +2

    அருமையான பதிவு நன்றி மா.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +3

    மேடம். திருநீறு வைப்பதால் நல்ல நன்னமைகள். தாங்கள் சைவ முறை தெளிவக்க சொன்னதுக்கும் நன்றி. தாங்கள் ஆனமீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @Usermade6556
    @Usermade6556 4 роки тому +4

    Amma i am wearing this viboothi daily...thank u

  • @user-ss1235
    @user-ss1235 Рік тому +1

    Amma vanakam, your videos are so informative and clear. Can you please tell why sannyasin keep vibhuti inside animal skin , and can you tell about path of sannyasi and how they live their life which is different from normal person and various types or kinds of sannyasis......

  • @jothilakshm_i
    @jothilakshm_i 3 роки тому +4

    நன்றிகள் பல கோடி

  • @MuruganMurugan-mq2vi
    @MuruganMurugan-mq2vi 4 роки тому +2

    தங்களின் கருத்துக்கு நன்றி அம்மா

  • @sotiespushpa
    @sotiespushpa 9 місяців тому +1

    ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றிஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றிஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றிஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி

  • @tigerkrishnareddylivetv8480
    @tigerkrishnareddylivetv8480 4 роки тому +1

    TNQ SISTERJI FOR THIS UPDATE ON THIRUNEERU...I HAVE MASTERED KEEPING THIRUNEERU

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 3 роки тому +3

    அன்பு சகோதரி வணக்கம் நீங்க தேச மங்கையர்கரசி என்ற பெயருக்கு மிக பொருத்தமனவா்.நீங்க டுவியில் பேசும்போது பலமுறை நிகழ்ச்சிகள் பார்த்திருக்கிறேன்.,நீங்க பேசும்போதே தெய்வம் பேசுவது போல என்னால் உனரமுடாகிறது.தங்கள்"ஆன்மீக தகவல் தரும்பணி சீறக்கவும் பலநிகழ்ச்சிகள் வழங்க வாய்ப்புகள் வரும் எனகூறி வாழ்த்துகிறேன் நன்றி,வண்க்கம்.

  • @shanmughamp2276
    @shanmughamp2276 2 роки тому +2

    அருமை ‌ஆன்மிக‌‌ பனி வாழ்த்துக்கள்

  • @yogeshvenkat7470
    @yogeshvenkat7470 4 роки тому

    வணக்கம் அம்மா 🙏
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    திருநீறு செய்வது எப்படி என்று ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.

  • @kalpanaammu8834
    @kalpanaammu8834 6 місяців тому +1

    அம்மா தங்கள் பாதம் பணிகிரேன்...ஆத்மார்த்த குருவாக அடியேன் தங்களின் ஆன்மீக நிகழ்வுகளை பின்பற்றி வருகிறேன்.நன்றி அம்மா.

  • @sudhakarsumithra6656
    @sudhakarsumithra6656 4 роки тому +2

    அக்கா மிக மிக அற்புதம் அருமையான பதிவு சிறப்பான விளக்கம்

  • @மீனாட்சிஅம்மன்

    மிக்க நன்றி அம்மா....

  • @hariselvam5578
    @hariselvam5578 4 роки тому +2

    அம்மா அனைத்து பதிவும் அருமை

  • @bakthiugam4630
    @bakthiugam4630 4 роки тому +3

    சரியான விளக்கம்.மிக நன்று.

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஓம் முருகா போற்றி

  • @jayanthiramachandran5592
    @jayanthiramachandran5592 4 роки тому +1

    மிக்க நன்றி சகோதரி

  • @bharathys.3082
    @bharathys.3082 4 роки тому +1

    அருமை ...நல்ல பதிவு ..நன்றி 🙏

  • @dnareplication5593
    @dnareplication5593 2 роки тому +1

    நன்றி அம்மா 💯🖐️ அருமை வாழ்த்துக்கள்

  • @mathi9483
    @mathi9483 4 роки тому +2

    திருநீறு பற்றி மிகவும் விரிவாக கூரியதர்க்கு மிகவும் நன்றி அம்மா

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 3 роки тому +4

    OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA NAMAGA OM NAMASIVAYA

  • @sureshrama4328
    @sureshrama4328 4 роки тому +2

    அம்மா,திருவிளையாடல் புராணம் முழுமையான பதிவை நீங்க தர வேண்டும் 🙏🙏🙏💝💖💝நன்றி.

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 роки тому +1

    Tq so much Amma.... 🌹💐💐Happy Tamil new year...... ❤❤Love u Amma.... ❤❤

  • @preethigd5950
    @preethigd5950 2 роки тому +1

    Mikka nanri amma vibhuthi pathi nalla thagaval kuduthuleer

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 3 роки тому +1

    THANKS FOR YOUR GOOD MESSAGE SISTER

  • @MaduraiKanjanasKitchen
    @MaduraiKanjanasKitchen 3 роки тому +2

    மிக சிறப்பு

  • @t.thangamani834
    @t.thangamani834 4 роки тому +2

    திருநீறு பற்றி விளக்கம் மிகவும் அருமை 🙏

  • @rudayakumar6574
    @rudayakumar6574 2 роки тому

    Ungalukku Nandri neegal evalavo vishayangal sodringal ungale naan GURU vaga etrukolgiren Vanakkam

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому

    நன்றி மா மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி மா 🙏🙏🙏

  • @vijaya.r7530
    @vijaya.r7530 4 роки тому +10

    மாத விலக்கு காலங்களில் விபூதி அணியலாம் எனில் எப்படி. பூஜை அறை கதவு ஐந்து நாட்கள் கழித்து தான் திறப்போம் எப்படி விபூதி வைப்பது அம்மா.

  • @raghulking6883
    @raghulking6883 3 роки тому +4

    நன்றி அம்மா

  • @srilingesh
    @srilingesh 4 роки тому +2

    Nanri madam. Vazhka valamudan

  • @Nandhini0029
    @Nandhini0029 2 роки тому +1

    மிக முக்கியமான நல்ல பதிவு

  • @Nicknaren0202
    @Nicknaren0202 4 роки тому +1

    Nice information mam, but for years I used to store vibuthi in plastic / stainless steel containers , while traveling carry in PE bag ,pls advise , thanks

  • @GopalGopal-tg7wh
    @GopalGopal-tg7wh 4 роки тому +1

    அம்மாவுக்கு மாலை வணக்கங்கள்..!

  • @rajeshv8478
    @rajeshv8478 4 роки тому +1

    Hi amma happy Tamil new year I am first comment

  • @lavanyasekar204
    @lavanyasekar204 4 роки тому +2

    Thank you sooo much mam 🙇‍♀️🙇‍♀️🙏🙏

  • @KSBInfo
    @KSBInfo 4 роки тому

    நன்றி அம்மா . விபூதி அதிகமாக சேர்ந்து விட்டது. திருநீற்று மடல் நிறைந்த பிறகு மீதம் உள்ளவற்றை என்ன செய்வது?

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 Рік тому +2

    ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி

  • @rathneswaryaprameshstudent2112
    @rathneswaryaprameshstudent2112 3 роки тому

    Thank you very much amma, this video very very useful

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 роки тому

    அருமை Useful video

  • @saigowri1293
    @saigowri1293 4 роки тому +1

    Super na daily vachutruken.childhood la irundhu

  • @avudaiffgaming626
    @avudaiffgaming626 4 роки тому +2

    ஆன்மீக ஆன்மீக தகவல் சொல்லி அதற்கு ரொம்ப நன்றி

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very thanks mam for your information mam👍👍🙏 super details mam 👍🙏 om sakthi and sivaya nama🙏🙏🙏🙏

  • @screen8884
    @screen8884 4 роки тому +1

    Unga voice semaya iruku unga mugathula penmai rompa athigama iruku..

  • @abarnachelvarajan4016
    @abarnachelvarajan4016 4 роки тому +1

    காதல் திருமணமும் அதற்கு ஜாதக பொருத்தம் அவசியமா என்று பதிவு போடவும் அம்மா

  • @kamalkannan3717
    @kamalkannan3717 4 роки тому +2

    Amma please explain in what way we have to wear either by one line or 3 line type

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 4 роки тому +1

    Excellent Mam thank you

  • @bhuvananatarajan7785
    @bhuvananatarajan7785 2 роки тому +1

    அருமையாணபதிவு

  • @mythiliramasamy3384
    @mythiliramasamy3384 3 роки тому +1

    நன்றி அம்மா 🙏🙏

  • @lesnarnandhu7842
    @lesnarnandhu7842 2 роки тому +1

    Use panni pakkuren.. ✌.. Result kedacha marubadium.. Comment pannuren.. 😊

  • @tpramasamy7166
    @tpramasamy7166 4 роки тому +4

    Amma vannakam amma🙏🙏🙏good information thank you

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 2 місяці тому +2

    திருநீறு வைப்பது முக்கியம்

  • @buvanavasu1106
    @buvanavasu1106 4 роки тому +1

    Jaba malai, should be used in any particular product and method while doing jabam, please explain elaborately

  • @nithiya7244
    @nithiya7244 Рік тому +4

    அம்மா நான் பிளாஸ்டிக் டப்பா ல வைத்துள்ளேன் அம்மா வைக்கலாம சொல்லுங்க அம்மா

  • @gowrishankar2077
    @gowrishankar2077 2 роки тому

    Thank you madam.
    Good message 🙏🙏🙏

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 роки тому +2

    Arumai amoham albhutham👍👍👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏😍😍😍

  • @kkkmuthuch7182
    @kkkmuthuch7182 3 роки тому +5

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 4 роки тому +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளர்க தமிழ்

  • @aravind-456
    @aravind-456 4 роки тому +1

    Thanks for sharing this...

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 3 роки тому +3

    Nandri 🌹🌹🌹 amma

  • @beginnerskitchenbyvani6110
    @beginnerskitchenbyvani6110 4 роки тому +4

    Nice information ma.. Neenga yen ma thiruneer vaipathilai?

  • @arivuarivu3727
    @arivuarivu3727 4 роки тому +2

    நன்றி சகோதரி

  • @mythilisaishri8628
    @mythilisaishri8628 4 роки тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @ramya4775
    @ramya4775 4 роки тому +2

    Thankyou so much amma.