திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024

КОМЕНТАРІ • 527

  • @chithrav1502
    @chithrav1502 4 роки тому +74

    உங்களுடைய உரையாடலை கேட்கும்போது அமைதி இல்லாத மனதிற்கு அமைதியைக் கொடுக்கிறது நன்றி

  • @gokulanv6937
    @gokulanv6937 4 роки тому +6

    அனைவரும் தெரிந்து வைத்தீர்க்க வேண்டிய விஷயம் பல பேருக்கு தெரியது அருமை தெளிவாக விளக்கம் தந்தீர்கள் நன்றி

  • @chanusworld5141
    @chanusworld5141 2 роки тому +5

    மெய் சிலிர்த்து போனேன் அம்மா... நீண்டநாள் சந்தேகம் தீர்ந்துது ... என் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக்கொடுப்பேன். நன்றி 🙏🏻

  • @yuvarajrajimano2148
    @yuvarajrajimano2148 3 роки тому +1

    Unga speech ketkumbodhu yennoda confident level adhigam aagudhu mam. Super mam

  • @sivamayamsiva8180
    @sivamayamsiva8180 4 роки тому +2

    அருமையான பதிவு அருமையான மொழி வளத்துடன் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிய முறையில் கூறுகிறீர்கள் எனக்கு பிடித்த சிவ பெருமான் பற்றி கூறும் போது செவிக்கும் மனதிற்கும் இனிமை பயக்கும் வகையில் இன்னும் சிறிது நேரம் கேட்க வேண்டும் என தோன்றுகிறது சிவ மயம்

  • @gopinathgopi7305
    @gopinathgopi7305 3 роки тому +4

    மிகவும் நன்றி மா! நான் உங்களுடைய அனைத்து பதிவுகளையும் பின்பற்றி வருகின்றேன் என்னோட‌ வாழ்க்கையில் நிறைய மாற்றம் உங்கள் வார்த்தைகளினாலே மிக்க நன்றி அம்மா

  • @sigaravelsigaravel9684
    @sigaravelsigaravel9684 4 роки тому +1

    நல்ல பதிவு அடியேன்னுக்கு தெரியாத விசியம் தெரிந்து கொண்டேன் வாழ்க வைய்யகம்

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 роки тому +2

    அன்பான வணக்கம்🙏🏽 நான் திரிபுண்டரம் என்றுதான் படித்திருக்கின்றேன் இப்பொழுது தான் தெரிகிறது திரிபுண்டம் என்றும் சொல்லலாம் என்று நன்றிம்மா❤️

  • @saravananit5506
    @saravananit5506 4 роки тому +1

    எங்கள் சகோதரிக்கு வணக்கம்...🙏 மிகவும் அருமையான மற்றும் தேவையான பதிவு நன்றி....👏👏👏👏

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 2 роки тому +7

    ஆன்மீக உலகில் திரு தேச மங்கையர்க்கரசி போல சொற்பொழிவு ஆற்றுபவர் உலகில் எவரும் இல்லை காரணம் அவருடைய சிறந்த தமிழ் உச்சரிப்பு எளியவர்களும் சுலபமாக புரிந்து கொள்ளும்படி பேசும் திறமை இவர் பல்லாண்டு வாழ அந்த சிவபெருமான் அருள் புரியட்டும்

  • @s.naveenfunchannel8462
    @s.naveenfunchannel8462 2 роки тому +4

    எனது அருமை அக்கா அவர்களே உங்கள் முகத்தை பார்த்தாலே எனக்கு கவலைகள் சில நிமிடங்கள் மறந்து போய்விடுகின்றன

  • @janupanicker1839
    @janupanicker1839 2 роки тому +1

    vanakam thaye, nalla sirapana thagaval. adiyen dharma classes romba useful irukum,
    penkal 16 idam thiruneeru veikalamnu neenga sollithan adiyenukum teriyum. nandraga pathivu , amma. neraiya vishayangal adiyen santhegathai neengal thirturikkanga.. neengal sonna padiye sila vishiyangal adiyen mathirukkiren. nandraga irukum. manam nimmadhi kidaikuthu. romba nandri from Malaysia, valthukal, amma.

  • @vigneshmech2510
    @vigneshmech2510 4 роки тому +1

    Romba sariyana nalla visiyatha soneega amma inaiku iruka life style la yalam maranthutanga....
    Have learn lot of valuable information from u thank u so much amma

  • @sharmilamuthukumar9620
    @sharmilamuthukumar9620 4 роки тому +2

    சிறப்பு அருமையான விளக்கம் நன்றி நன்றி டியர் குரு 😇 🙏 😍 💫 சிவாயநம 😍 🙏

  • @kasthurir4315
    @kasthurir4315 4 роки тому +2

    Manthiram maavathu neeru...... athanai kai muthiraiyoodo mika neerthiyaagaum muthairppaaga vizhanggeyathu ! I’m very sure I’ll share those an essential info to others and those credits and blessings goes to you ! at the same time it’s gonna benefits to next generation too ... stay safe and healthy always
    Ohm Namah Shivaya 🙏🏻🕉

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 4 роки тому +1

    திருநீறு வாங்கும் முறை மற்றும் வைக்கும் முறை | How to receive and wear Thiruneeru (Vibhuti) | விபூதி - அருமையான உரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா தேச.மங்கையர்க்கரசி

  • @நல்லதைவிதைப்போம்

    கடந்த வெள்ளி அன்று உங்களுடைய அபிராமி அந்தாதியை எதிர்பார்த்து காத்திருந்தேன். அதன் தொடர்ச்சியை தொடருங்கள் எங்கள் தாயே. அடியேன் பெரும் பாக்கியம் பெறுவேன். மிகவும் நன்றி தாயே. 🙏 💐

  • @madasamymadasamy3343
    @madasamymadasamy3343 4 роки тому +6

    திருச்செந்தூர் முருகன் அருளால் நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வும், உயர் புகழ் அருள் புரிவராக !

  • @kalaivanie7569
    @kalaivanie7569 4 роки тому +3

    Ppaaa yepdi ipadi pesuringaa.. Ninga pesuradha ketute irukalam mam. Very spiritual 😇 👏🏻 🙏🏻 👍🏻

  • @jeyachitra3669
    @jeyachitra3669 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு
    🙇🙇🙇

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 4 роки тому +2

    மேடம் வணக்கம். தாங்கள் சைவ தொண்டும் மற்றும் ஆன்மீக சேவைக்கு மிக்க நன்றி.

  • @sathiamurthythiruselvam2660
    @sathiamurthythiruselvam2660 4 роки тому +1

    You are a spiritual guide for me and for all Hindus, akkaa.
    I really down to earth to say this with blessings of The Almighty Paramporul...
    Please give us more guidance towards our routine practices that should we follow as an Hindu, akkaa...
    I believe that we definitely have guidelines from we wake up till going to sleep, akkaa.
    As an example, what should we do before and after wake up, shower, having meal, step out from home, work, school, sleep as an Hindu...
    Eager to know that and please guide us ...
    Its Murthy here from multi regional and multi race State Malaysia.
    Thank you, Akkaa

    • @anandhadhasan1097
      @anandhadhasan1097 Рік тому

      ANANDHAM
      ERAITHUVAM
      SriAnandhaDasan.
      Dear fine.
      I read your content you had with desa mangaiyarkarasi on spiritual tips for day to day activities. Well.
      She is the deciple of our great Kripanandha warrier swamigal.
      You go to net and ask for Kripanandha swamigal sorpozhivugal on anmeegam and virtues. So you can sure get from him enormous guidences from His discources. Blessings. I pray GODs for your day to day success with routunity.

  • @premamalai1985
    @premamalai1985 4 роки тому +13

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏
    எனக்கு ஒரு குழப்பம் கோவிலில் இருந்து பூ மாலை கொடுத்தால், அதை வீட்டில் இருக்கும் சாமிக்கு, இல்ல சாமி படத்துக்கு போடலாமா.? போடகூடாத.?
    என் குழப்பம் தீர பதில் சொல்லுங்க மா.... ப்ளீஸ் மா... 🙏🙏🙏

    • @IBakthiPasi
      @IBakthiPasi Рік тому

      சுவாமி தானே கொடுத்து இருக்கிறார். மாலையை வீட்டு நிலையில் கட்டுங்கள்

  • @santhiyaece6108
    @santhiyaece6108 4 роки тому +3

    நீங்கள் பேசுவதும் சொல்வதும் நிறைய தெரியாத விடயங்களை தெளிய வைக்கிறது.... நன்றி மா.. பொதுவாக பிரசாதங்களை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இடவேண்டும் என்பதை படித்திருக்கிறேன்... வெளியில் செல்லும் போது தீருநீர் அணிய விரும்புகிறேன்... ஆதலால், மூன்று பட்டை இடுவதற்கு மாற்றாக ஒரு பட்டை இடலமா?

  • @ungahaayah9565
    @ungahaayah9565 3 роки тому +1

    Madam neenga sollra vishayangal super madam romba knowledge irukku

  • @SelvamSelvam-hl6xs
    @SelvamSelvam-hl6xs 4 роки тому +2

    நன்றி அம்மா.பயனுள்ள தகவல்.

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 4 роки тому +1

    Super video amma
    Enime naan thiruneer eppavum vaipen amma
    Thanks for more information video amma

  • @SapdhagirivasanVasan
    @SapdhagirivasanVasan Місяць тому

    சகோதரியின் திருநீறு அணியும் முறையை கூறியதற்கு மிக்க நன்றி... 🙏🙏🙏
    தமிழரசி 🙏

  • @saisanthosh6845
    @saisanthosh6845 4 роки тому +1

    Every voides gives very useful to our life Amma... 💐Love u... ❤❤Valampuri sankh pooja solluga amma... 🙏🙏

  • @RanjithKumar-dl4uu
    @RanjithKumar-dl4uu 4 роки тому +1

    அருமையான விளக்கம் அம்மா மிக்க நன்றி...
    சிவாய நம...

  • @ananthakeerthi7229
    @ananthakeerthi7229 3 роки тому +1

    தங்களது பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @m.mahendranmaha6985
    @m.mahendranmaha6985 4 роки тому +1

    திருநீறு பற்றி அழகாக வர்ணித்துள்ளீர்கள் மிக்க நன்றி மேடம்.

  • @lokesha9671
    @lokesha9671 3 роки тому +8

    Unga pechu arumaiya iruku amma

  • @kaliyaperumalt3672
    @kaliyaperumalt3672 Рік тому +1

    அற்புத விளக்கம் நன்றி ஓம் நமசிவாய

  • @parimalamkumar9486
    @parimalamkumar9486 4 роки тому

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி 🙏🏻🙏🏻

  • @sai-sai
    @sai-sai 4 роки тому +5

    Thanks mam..enaku unga Pooja room paakanumnu aasai ya iruku..I knw adhelam unga personal irundhaalum ketuten sry mam..if possible plse share ur Pooja room..engalukum edhadhu Idea kidaikum

  • @saraswathyshanmugam9416
    @saraswathyshanmugam9416 4 роки тому +1

    Mikka nandri ma. In DeviBhagavatham there is one full chapter about the significance of Vibhuthi.🙏🙏 Thank you ma

  • @shanthimannan8992
    @shanthimannan8992 3 роки тому +19

    எனக்கு ஒரு ஆசை நீங்க நெற்றி நிறைய விபூதி இட்டு நான் பாக்கனும் ஆசை நிறைவேறுமா

  • @vidhyakarthik1353
    @vidhyakarthik1353 4 роки тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அம்மா

  • @malarvizhi3475
    @malarvizhi3475 3 роки тому +1

    நல்ல செய்தி அம்மா நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @krishnavenik6384
    @krishnavenik6384 4 роки тому

    Nandri Amma 🙏 thangalin anaithu pathivgalum miga arumai atrputham,🏵️🙏🙏🙏🏵️

  • @valarmathiprakash2272
    @valarmathiprakash2272 4 роки тому +1

    அக்கா,திருநீறு வைப்பதர்க்கு இத்தனை விளக்கம் கொடுத்த அதற்கு நன்றி,வாரியார் சாமிகள் தங்களின் குரு. நீங்கள் என் ஆசான் அக்கா .சேலம் வரும் போது தகவல் அளிக்கும் pls

  • @JanuJanu-us2qo
    @JanuJanu-us2qo Рік тому +1

    Thank you mam for your neat explain 🌷🙏😊

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 3 місяці тому +1

    வாழ்க வையகம்
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    ஓம் நமசிவாய
    ❤❤❤❤❤❤

  • @LakshmananK-ez2th
    @LakshmananK-ez2th Рік тому +1

    அற்புதமான விளக்கம் நன்றி

  • @anandhisakthivel4532
    @anandhisakthivel4532 4 роки тому +2

    நான் தீக்கை வாங்க வேண்டும் என்று ஆவலோடு. கடந்த 10 மாதங்களாக அசைவம் தவிர்த்து சிவனடி சேர்வதற்கு காக காத்து கொண்டு இருக்கேன்
    ஆனால் எனக்கு கொஞ்சம் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் என் உறவினர்கள் நீ அசைவம் நிருத்தியதால் தான் உனக்கு உடலில் சக்தி குறைந்து விட்டது என்று அசைவம் சாப்பிட சொல்லி கட்டாயபடுத்துகிறார்கள்
    ஆனால் நான் என் அப்பன் சிவன் எனக்கு எல்லா சக்தியும் கொடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்து கொண்டு இருக்கேன்.
    சிவன் எனக்கு சக்தியும் கொடுத்து என்னை காப்பாற்றிக் கொண்டும் என்னை அரவணைத்துக் கொண்டும் இருக்கிறார்.

  • @gobinathan3742
    @gobinathan3742 4 роки тому +3

    அருமையான பதிவு...
    எந்தெந்த விரல்களில் தொட்டு நெற்றியில் வைக்க வேண்டும்?
    மோதிர விரலில் மட்டும் வைக்க வேண்டுமா
    அல்லது
    ஆள் காட்டி விரல், நடு விரல் மற்றும் மோதிர விரல் ஒரு சேர நெற்றியில் மூன்று கோடுகளாக வைக்க வேண்டுமா?
    உங்கள் ஆலோசனைக்கு நன்றி

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  4 роки тому +2

      கட்டை விரல், சுன்டு விரல் விலக்கி மற்ற விரல்களில் வைக்கவும்

  • @PoojaPooja-ht5qu
    @PoojaPooja-ht5qu 4 роки тому +1

    மிக்க நன்றி அம்மா அருமையான விளக்கம்

  • @asishamuthu227
    @asishamuthu227 4 роки тому +3

    நன்றி அம்மா
    சாத்வீக உணவு வகைகள் யாவை என்று தயவு செய்து பதிவு செய்யுங்கள் அம்மா

  • @dhivyasri2171
    @dhivyasri2171 4 роки тому +1

    அருமையான தகவல் நன்றி அக்கா

  • @tamilserials8406
    @tamilserials8406 4 роки тому +1

    அருமையான பதிவு.... 🙏🙏🙏

  • @vigneshsenthilvadivu1689
    @vigneshsenthilvadivu1689 4 роки тому

    Thanks for your information maa and God bless you maa 😇🙏😊.

  • @வணக்கம்குருநாதாஇரா.வீரராகவன்தி

    நன்றிகள் சிறப்பான விளக்கம் தந்தமைக்கு கந்தனின் திருவடி பணிந்து நன்றிகள்

  • @tharaggenithara3072
    @tharaggenithara3072 4 роки тому +2

    Nandri amma from Sri Lanka ....

  • @umamaheshwarir5033
    @umamaheshwarir5033 4 роки тому +1

    வணக்கம் அம்மா நீங்கள் அளிக்கும் அனைத்து பதிவுகளையும் எனது மகள் விரும்பிக் கேட்பாள் அம்மா.....ஓம் சரவணபவ

  • @rajrenu3069
    @rajrenu3069 4 роки тому +3

    மிக்க நன்றி முருகா போற்றி

  • @anupadma8634
    @anupadma8634 4 роки тому +2

    மிக்க நன்றி அம்மா

  • @vasanthamanip7216
    @vasanthamanip7216 4 роки тому

    வாழ்க.வளமுடன்.தினமும்.குரலை.கேட்டு கொண்டே.இருக்கணும்.போ ல்.இருக்குது.ஊறடஙுகு.முடிந்தா லும்.தினமும்.தரிசனம்.தரவேண்டும்.நன்றி.ஓம்.நமசிவாய

  • @nishanthhr9192
    @nishanthhr9192 4 роки тому +2

    Amma. Thanks for ur wonderful info..

  • @Suthasamnayu2916
    @Suthasamnayu2916 2 роки тому +1

    This time mangaierkarasi missing ur smile and your wearing flower. This is the espiceal beautiful for only one mangaierkarasi

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 5 місяців тому +2

    நன்றி! அம்மா 🙏

  • @sridharansri7812
    @sridharansri7812 3 роки тому +1

    அருமையன பதிவு. மிக்க நன்றி

  • @nithish.r.m
    @nithish.r.m 4 роки тому +1

    Please upload video for gomathi chakram , and benefits of sambarani and how to worship hayagreeva

  • @parthiban3340
    @parthiban3340 4 роки тому +6

    சிவ அபிஷேகம் பலன்களையும் சொல்லுங்கள் அம்மையே

  • @hariskumarp1773
    @hariskumarp1773 4 роки тому +2

    நன்றி அம்மா அருமையான பதிவு..தெற்கு திசையில் தலை வைத்து படுக்கலாமா அம்மா

  • @neidhal4325
    @neidhal4325 4 роки тому

    நன்றிங்கம்மா. இனி நான் திருநீறு அணியும்போது அதன் புனித்தத்தையும் உணர்ந்து வைப்பேன். 🙏

  • @sivasham
    @sivasham 4 роки тому +1

    அருமையான விளக்கம் அம்மா 🙏

  • @thilagathilaga2653
    @thilagathilaga2653 4 роки тому

    அருமையாக இருந்தது அக்கா. இந்த பதிவு மிக்க நன்றி அக்கா நான் எப்பொழும் நீங்கள் நெற்றியில் வைத்து இருக்கும்
    திலகம் அதைதான் உற்றுநோக்கி கவனிப்பேன் எனக்கு அதுமிகவும் பிடித்து இருக்கிறது நாங்களும் உங்களை போல் திலகம் வைக்கலாமா அப்படி லைக்கலாம் என்றால் எங்களுக்கும் சொல்லி தாருங்கள் அக்கா நன்றிகள் பல...🙏

  • @nathapriyan8387
    @nathapriyan8387 3 роки тому +6

    அம்மா ஒரு சிறு கேள்வி
    திரு நீரை சாப்பிடலாமா

  • @monishakalaiselvan8106
    @monishakalaiselvan8106 4 роки тому

    அருமையான பதிவு அம்மா...

  • @kaamatchi23
    @kaamatchi23 4 роки тому +2

    உங்களை திருநீறு அணிந்து பார்த்தோம் corona பதிவில்.

  • @bhuvaneshwarichettiannan55
    @bhuvaneshwarichettiannan55 4 роки тому +1

    Vanakam amma..
    Last month en son kattil la irunthu kerla vilunthu thalaila adi patuchi.. Oru periya nellikai size la veenghiruchi.. Nanga ice cube othanam koduthutu piragu thiruneer ah thannila karaichi antha veenghiruntha paguthila apply panom.. God graze next day morning antha veenghirunthathu seriyayiduchi. Veekam konjam kuda illa.. En son ku 11 month tha aaguthu.. Avanuku daily thannila kolachi tha vibuthi vaipen.. Ithu sariya ilaya nu solunga amma..
    Intha pathivu migavum arumai.. Nandri amma..

  • @DivyaDivya-oy8ov
    @DivyaDivya-oy8ov 4 роки тому

    Amma vanakam, neengal tharum aanmeega thagal anathum arputham,vaalga vaiyagam vaalga valamudan 🙏

  • @sujithachandrasekar5433
    @sujithachandrasekar5433 3 роки тому

    Ungalin Aanmiga sevai thodare engal manamarthe nantrkal 🙏

  • @indhuv6268
    @indhuv6268 4 роки тому +2

    மிக்க நன்றி

  • @suryaprakash4238
    @suryaprakash4238 4 роки тому +3

    படிப்பை மனதில் நிர்க சில Tips சொல்லுங்க Mam.

  • @Jessie.7449
    @Jessie.7449 3 роки тому +2

    அம்மா எப்படி தீறுநிர் வைப்பது வைத்து காட்டி ஒரு videos பன்னுங்க

  • @nilaskolangal643
    @nilaskolangal643 4 роки тому +3

    மேடம், அறுபதாம் கல்யாணம் பண்ணும் முறையை பற்றி விளக்கமாக கூறவும்

  • @selviswaminathan2644
    @selviswaminathan2644 2 роки тому +2

    மிக்க நன்றி🙏💕

  • @kanchanakanchi9496
    @kanchanakanchi9496 4 роки тому

    Romba romba naala eruku amma uga vairthaigal thank you lots of so much my dear amma

  • @SathyaSathya-wb7ir
    @SathyaSathya-wb7ir 4 роки тому

    Thank you amma. Useful irundhuchu oom namasivayaa

  • @MaheshMangalam
    @MaheshMangalam 2 роки тому +1

    ஓம் நமசிவாய. போற்றி. அருமை

  • @s.k.krishna2279
    @s.k.krishna2279 4 роки тому

    நன்றி மேடம். இனிமேல் இதுபோல செய்கின்றேன்.

  • @M.kumaran1987
    @M.kumaran1987 7 місяців тому +2

    ஓம் நமச்சிவாய வாழ்க

  • @anithathakshana4378
    @anithathakshana4378 4 роки тому +5

    கழுத்தில்/தொண்டை பகுதியில் குங்குமம்,திருநீறு வைக்கலாமா மேடம்?

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 4 роки тому

    நன்றி மா அருமையான விளக்கம் மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏

  • @gurugokul7499
    @gurugokul7499 3 роки тому +2

    அருமை அருமையான 🙏நன்றி

  • @தமிழ்கவிதை-த7ண

    தீட்ச்சை என்றால் என்ன

  • @gokiladevi9380
    @gokiladevi9380 4 роки тому +3

    நன்றி 😍

  • @satheshkumar4018
    @satheshkumar4018 4 роки тому +1

    Amazing speech mam

  • @prabhus5777
    @prabhus5777 4 роки тому

    அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @balakumarramarbalakumarram6844
    @balakumarramarbalakumarram6844 4 роки тому

    My daughter loves your speech exspasaly 63 nayanmargal story

  • @vishalichakri6281
    @vishalichakri6281 4 роки тому +2

    கல்யாணம் ஆனா பெண்கள் திருநீறு வைக்கும் முறை பற்றி சொல்லுங்கள் கழுத்தில் திருநீறு வைக்கலாமா

  • @devakondasollu9210
    @devakondasollu9210 4 роки тому

    Rombe nandri !!! So useful.
    Please talk more about murugan

  • @nivisakthiganesan8097
    @nivisakthiganesan8097 4 роки тому +1

    Super mam.Thank you mam.

  • @sriharini3011
    @sriharini3011 4 роки тому +1

    றொம்ப றொம்ப நன்றி அம்மா ஓம்நமசிவாய

  • @lalitharathnam9682
    @lalitharathnam9682 Рік тому

    அருமைவிளக்கம்நன்றி🙏🙏🙏

  • @thilagavathinadarajah8082
    @thilagavathinadarajah8082 4 роки тому +1

    Nandri madam for your kind info

  • @sathishkumarnsathish5491
    @sathishkumarnsathish5491 3 роки тому +3

    Nandri 🌹🌹🌹 amma

  • @radhikas2125
    @radhikas2125 2 роки тому

    Very thanks mam👍🙏👌 om sakthi and sivaya nama🙏🙏🙏