வணக்கம் சகோதரி 🙏🙏 மார்கழி மாதம்தோறும் காலையில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி யாக இருக்கும் அதன் பிறகு இப்போது தான் உங்கள் பதிவு பார்த்தேன் சகோதரி மிக்க நன்றி சகோதரி சிவாய நம 🙏🙏🙏🙏
தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ! மிகவும் நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏இணிய இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அம்மா ! 🇪🇬 🌹🙏
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏 ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து வாரம் ஒரு முறை யாவது பதிவிடுங்கள் நீங்கள் நலமுடன் இருக்க முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்
தைப்பூசம் விரதம் பற்றி நீங்கள் வீடியோ இந்த வருடமும் பதி விடுவீர்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் அம்மா.. உங்கள் வீடியோவில் தருகின்ற தெளிவு போல மற்ற வீடியோக்களில் இல்லை
அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தைக்கு தலையில் இரண்டு கட்டி இருக்குதுன்னு டாக்டர் சொன்னாங்க அம்மா என் குழந்தை நல்லாபடியா பிறக்க வேண்டும் தெய்வ வழிபாடு சொல்லுங்க amma
❤ Amma yen anmeega payanathin vazhikati amma neengal ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu Amma ❤❤❤ Guruvin thaal panigiren Amma ❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏தை பூசம் அன்று திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவிலுக்கு வாருங்கள் அம்மா🙏கந்தா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி🙏🙏🙏ஓம் நமசியா🙏🦚🦚🦚
உங்களை வாழ்வில் ஒரு நாளாவது நேரில் பார்க்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏
எனக்கும் அதே ஆசை
Nanum
அதேபோல் எனக்கும் அதே ஆசை
Me naanum
அதே எண்ணம் எனக்கும் உள்ளது
வணக்கம் சகோதரி 🙏🙏 மார்கழி மாதம்தோறும் காலையில் உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி யாக இருக்கும் அதன் பிறகு இப்போது தான் உங்கள் பதிவு பார்த்தேன் சகோதரி மிக்க நன்றி சகோதரி சிவாய நம 🙏🙏🙏🙏
சகோதரி தை அமாவாசையில் பித்ருகளின் ஆசீர்வாதம் கிடைக்க முன்னோர்களை வணங்குகிறேன்... 🙏🙏🙏
தமிழரசி 🙏
அம்மா இந்த பதிவுக்காக தான் எதிர் பார்த்து கொண்டிருந்தோம் அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
காலை வணக்கம் அம்மா ❤❤ உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா ❤❤ பதிவிற்கு மிக மிக நன்றி அம்மா ❤❤❤
ரொம்ப அழகா இருக்கீங்க 🙏🙏பார்த்து உங்கள் குரலை கேட்டு. நேரில் ஒரு தடையாவது பார்த்து விட மாட்டேனா
அம்மா ரத சப்தமி பற்றி பதிவு போடுங்க அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அக்கா இனிய காலை வணக்கம்.தை அமாவாசை பதிவு மிகவும் சிறப்பு.
Thank you so much sister for this valuable clipping .Vazhgavalamudan ❤
உங்க சேலை ரொம்ப அழககாக
இருக்கு மிக்க நன்றி அம்மா 🙏
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எல்லோர்க்கும் உதவும் உங்களின் இந்த பதிவு மிகவும் அருமை வாழ்க வளமுன் வாழ்த்துக்கள் சகோதரி
உங்களது சொற்பொழிவை நேரில் பார்க்க ஆவலாக இருக்கிறது 🙏🙏🙏
😍🥰😍
Amma thaipoosam video ga kathirukuran amma
இனிய காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉🎉
நன்றி அம்மா 🙏
இப்பவும் ஜாபகம் இருக்கு திருச்செந்தூர் முருகன் கோயில்ல நீங்க பேசுனா பேச்சு எனக்கு ஆனந்த கண்ணீர் வந்துருச்சு amma🙏🙏🙏🙏
அங்கு பார்க்கலாமேஅம்மையார் எல்லா ஆன்மீகத் திருவிழாவிலும் கலந்து கொள்வார்
மிக்க நன்றி அம்மா ❤
ஓம்நமசிவாய வாழ்க ❤
அன்பே சிவம் ❤
ஓம்முருகா சரணம் ❤
வணக்கம் அம்மா 🙏🙏🙏 இந்த பதிவிற்கு மிக்க நன்றி 💐🙏🙏🙏
அருமையான பதிவு தெளிவான விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி
Ungalai oru nal nerla parkkavendum amma enoda roll model neenga than amma❤
அருமையான அற்புதமான விளக்கம் 💥💥 நன்றி வணக்கம் சகோதரி 💐💐🌴🌴🙏🏾🙏🏾
மிக தெளிவான விளக்கம் அருமை. மிக்க நன்றி அம்மா
தங்களின் பக்தனின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் பயனுள்ள தகவல் அம்மா ! மிகவும் நன்றி அம்மா ! 🌹🌹🌹🙏இணிய இந்திய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் அம்மா ! 🇪🇬 🌹🙏
இந்த பதிவிற்கு ரொம்ப எதிர்ப்பார்த்தேன் அம்மா ரொம்ப நன்றி அழகாக சொன்னீங்க அம்மா🎉🎉🎉
சகோதரி உங்களை பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்று காலையில் நினைத்தேன்.
இன்று உங்களை பாத்திரத்தில் மிக்க மகிழ்ச்சி 😊😊
இனிய காலை வணக்கம் அம்மா மிகவும் நன்றி வாழ்க வளத்துடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
அம்மா அமாவாசை நாளில் என்ன காய்சமைக்க வேண்டும் என்று வீடியோ போடுங்க 🎉🎉
Amma super Thai ammavasai epadi seiyanum Clear ah sonninga romba nandri ❤🙏🙏🙏🙏
இந்த பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி 🐓🐓🙏🦚🦚
🙏Vanakkam amma ungal
Varthai en vazhkaiya mathiruchu nandri amma🙏
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமஹ 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏
காலை வணக்கம் அம்மா💐🙏🙏
தை அமாவாசை அதன் சிறப்புகளை ரொம்ப நல்லா சொன்னிங்க மிக்க நன்றி அம்மா🙏🙏
தாயே தந்தையே வணங்கிடுவோம் நம் முதல் தெய்வமாக நம் முன்னோர்களையும் போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் அம்மா🎉
அம்மா எனது நீண்ட நாள் ஆசை உங்களை நேரில் திருப்பூர் மாவட்டதில் குருபூஜைஇல் கண்டது. நான் உங்களுக்கு அளித்த சரஸ்வதி சிலை உங்களுக்கு பிடித்தத அம்மா 🙏
சூப்பர்மா தெளிவான விளக்கம் நன்றி
தை பூசம் பற்றி சொல்லுங்கள் அம்மா
Ungaluku nandri, ungal pathivai keetu illai pootu tharpanam kuduthen ipoluthu algana peen pillai piranthirukirathu
Regular a...munorgal ku munbu deepam ethuraom athum separate thana mam...I'll athuva pothumanatha
Thank you
என் குருவுக்கு காலை வணக்கம் 🙏🙏🙏🙏 ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து வாரம் ஒரு முறை யாவது பதிவிடுங்கள் நீங்கள் நலமுடன் இருக்க முருகப்பெருமானை வேண்டிக்கொள்கிறேன்
தைப்பூசம் விரதம் பற்றி நீங்கள் வீடியோ இந்த வருடமும் பதி விடுவீர்கள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன் அம்மா.. உங்கள் வீடியோவில் தருகின்ற தெளிவு போல மற்ற வீடியோக்களில் இல்லை
வணக்கம் அம்மா💖
Ethukuthan waiting sister நமஸ்காரம்🙏
Can we go to kulatheivam Kovil after laying padaiyal to munargal
அம்மா உங்க வீடியோக காத்துக் கொண்டிருந்தோம் 🙏
Thank you so much amma kuruvesaranam kuruvin karunai ❤
அம்மா நான் கர்ப்பமாக இருக்கிறேன் என் குழந்தைக்கு தலையில் இரண்டு கட்டி இருக்குதுன்னு டாக்டர் சொன்னாங்க அம்மா என் குழந்தை நல்லாபடியா பிறக்க வேண்டும் தெய்வ வழிபாடு சொல்லுங்க amma
நல்லா முறையில் குணம் அடையும் குழந்தை கடவுள் முருகன் சிவன் நாராயணன் நரசிம்மன் விநாயகர் துணை இருப்பார்கள் 🙏
கும்பகோணம் கர்பரக்ஷாமபிகை
Garbarakchamikai ammanukku vendikonga
முருகர் துணை இருப்பார் கவலை படாதீங்க
அம்மா நாம் வருடத்தில் வரும் மூன்று அமாவாசையும் padayal போடணுமா
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐❤️ நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐❤️
வாழ்க வளமுடன்🙏🙏🙏
அம்மா தைப்பூச விரதம் இருக்கிறோம் மாலை போட்டு இருக்கிறோம் திதி கொடுக்கலாமா
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@AthmaGnanaMaiyam விரதம் இருக்கும் போது வாழைப்பழம் சாப்பிடலாமா? விரத்தை முடிப்பதற்கு வாழைப்பழம் சாப்பிடனுமா?
நன்றி அக்கா அருமையான தகவல் நன்றி
Nanri
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் ❤
முருகன் விரதம் இருந்தால் இதை செய்யலாமா..
❤❤ en thangame ippathan ungalai kanavil kanden . Amma meenachi thaye
நன்றி சகோதரி 👃👃❤❤
🙏🙏🙏மிக்க நன்றி அம்மா👌❤️❤️🥰
Sis, Thanks.🙏🏾💐💐
Happy to see amma Happy morning 🙏🙏 amma
❤ Amma yen anmeega payanathin vazhikati amma neengal ❤❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu Amma ❤❤❤ Guruvin thaal panigiren Amma ❤❤❤ Murugan yengaluku kudutha pokisham amma neengal ❤❤❤
Thank you for your video Amma 🙏
Amma...abijith muhoortham pathi konjam video poduvanga ma...
Amma first view 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
வாழ்க வளமுடன் அம்மா❤❤❤❤
தைப்பூச விரதம் இருக்கிறவங்க 48 நாள் விரதம் மேற்கொண்டு இருக்கிறவங்க இதை செய்யலாமா தயவு செஞ்சு சொல்லுங்க
எந்த குழப்பமும் வேண்டாம் தாராளமாக செய்யலாம்❤
எங்க அம்மா அமாவாசை அன்று பூஜை அறையில் படையல் போடுவார்.. நானும் அதனைப் பின்பற்றி வந்தேன்... இப்போது என்ன செய்வது .. அம்மா
என் முருகனை பற்றிய பதிவு போடுங்கள் அம்மா
🙏🙏🙏😊 thanks ma❤
காலை வணக்கம் அம்மா ☀️
Madam, tharpanam panra nerathula padayal pannalamma?
அம்மா முருகனுக்கு மாலை போட்டு இருக்கோம். அமாவாசை படையல், திதி கொடுக்கலாமா
அம்மா தைப்பூசம் அன்று வீடு பால் காய்ச்சலாமா
நன்றிகள் அம்மா ❤
நன்றி அம்மா🙏
காலை வணக்கம் அம்மா🙏🙏🙏தை பூசம் அன்று திருச்சி மாவட்டம் வயலூர் முருகன் கோவிலுக்கு வாருங்கள் அம்மா🙏கந்தா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி🙏🙏🙏ஓம் நமசியா🙏🦚🦚🦚
அம்மா திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்று தர்பணம் தரலாமா? 🙏🙏
Amma ungala பார்த்ததுல ரொம்ப நன்றி
துளசிக்கு அமாவாசை அன்௶ கோலம் போடலாமா
அம்மா நான் இலங்கையில இருக்கேன் என் கணவர் இறந்து 19 வருஷம் மச்சம் சாப்பாடு வச்சமா சாம்பிராணி போடணும் இல்ல. மரக்கறி மட்டுமா அம்மா
I am waiting Amma 🙏🙏🙏 I meet you Anna ❤️❤️❤️❤️om Murga Potti
Vanakkam amma iam very happy
Ungalai parthathu
இந்த பதிவுக்குமிக்க நன்றி
அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏
Om Saravana bhava muruga🙏💜 gd mrg amma valga valamudan ❤
Romba thanks amma
தாங்கள் என்னுடைய மானசீக குருவாக இருக்கிறீர்கள்
மிகவும் நன்றி
🙏 ஓம் முருகா போற்றி 🙏 நன்றி அம்மா 🙏
Vanakkam Amma 🙏 ❤❤❤❤
அம்மா குழந்தை கள்முருகனுக்குமாலைபோட்டுஇருக்கங்கபடையல்போடலாமாசொல்லுங்கள்
அம்மா நான் ஜனவரி 26ஆம் தேதி மாதவிடாய் ஆகிவிட்டேன் . முருகருக்கு நான் மாலை போடலாமா 9நாள் விரதம்
முருகனுக்கு மாலை போட்டு இருக்கும் போது தை அமாவாசை திதி குடுக்கலாமா அம்மா சொல்லுங்கள்
குழந்தை பாக்கியம் பெற பாம்பன் சுவாமிகள் மந்திரங்களை சொல்லுங்கள்
Thai poosam viradham detail sollunga
Amma thaipusam veratham patri sollungamma 6 nal erukkalama pls sollungamma
Amma thirumangalyathil srisakkaram podalama Amma please pathil sollungal Amma
Thank you Amma 🙏🏻🙏🏻🙏🏻
Amma vanakam veetula ammam potu irunthal valipadu panalama solunga amma