பத்திரம் (or) FMB இதில் நிலம் அளக்க எந்த அளவீடு செல்லும்||Common Man||

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • #பதிவுத்துறை #வருவாய்த்துறை #registered_department #revenue_department
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    /////_______/////_____

КОМЕНТАРІ • 103

  • @manikandan.r5936
    @manikandan.r5936 10 місяців тому +22

    நீங்கள் கூறுவது போன்று என் நிலத்தின் நிலைமையும் உள்ளது அதற்காகத்தான் தற்போது அலைந்து கொண்டு இருக்கிறேன் 😢 சரியான நேரத்தில் இந்த வீடியோவை பார்க்கிறேன் இந்த இந்த வீடியோவை பதிவிட்டதற்கு நன்றி 😌

  • @vgd1995
    @vgd1995 10 місяців тому +4

    தெளிவான பதில் கொடுத்ததற்காக மிக்க நன்றி sir... 🙏

  • @suthakarn5778
    @suthakarn5778 10 місяців тому +7

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @sundararajanchakravarthy39
    @sundararajanchakravarthy39 10 місяців тому +2

    Excellent sir. I am suffering from the same issue. Thanks for updating the details

  • @rangasamyr6532
    @rangasamyr6532 8 місяців тому +3

    அருமையான தகவல் சார்

  • @rajendranchandrasekaran257
    @rajendranchandrasekaran257 Місяць тому +1

    Very informative thanks

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 5 днів тому +1

    Sir lay out plan இல் ஒரு அளவுஇருக்கு,பாத்திரத்தில் ஒரு அளவு இருக்கு. எது சரியான அளவு எதுங்க sir please

  • @vaishnavimitra3878
    @vaishnavimitra3878 Місяць тому +2

    Thank you sir

  • @user-km8kk9gp8g
    @user-km8kk9gp8g 7 місяців тому +1

    Thanks🙏 for posting this video brother, very much information.

  • @sankartlc1260
    @sankartlc1260 9 днів тому +1

    Thagaval ariyum sattathil nilam servey panna yar yar panam kattirukanga endru servey deportment ku epadi letter eluthuvathu evlo stamp enna stamp ottanum sir please details.

  • @mmani506
    @mmani506 6 місяців тому +3

    பட்டா மற்றும் பத்திரம் சரியாக உள்ளது. நில வரைபடம் தவறாக உள்ளது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று கூறவும். Pls reply

  • @skagrivivasaaye
    @skagrivivasaaye 10 місяців тому +1

    Very very good information 🔥

  • @saranyadevi6468
    @saranyadevi6468 Місяць тому

    Very wonderful vedio Sir.1992 pefore old FMB how to get Sir.please immediately uptate in Tamil Sir. Your wonderful message Sir.

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 10 днів тому +1

    நிலம் வாங்கும் முன் ஒருவருக்கு பட்டா வழங்கலாமா?

  • @loganathanramasamy1268
    @loganathanramasamy1268 День тому +1

    TSLR

  • @spritualkumar2478
    @spritualkumar2478 10 місяців тому

    Dear sir your explanation is very much appreciated What you mean by FMB clarify

  • @l.ssithish8111
    @l.ssithish8111 10 місяців тому

    நன்றிங்க வணக்கங்கள்

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 6 місяців тому +1

    சார் வணக்கம் udrக்கு முந்தைய fmp மேப் எங்கே கிடைக்கும்..உதவி செய்யவும்..

  • @prabaks4474
    @prabaks4474 10 місяців тому +1

    அருமையான பதிவு ஐயா 👏👏👏👏

  • @pandianh1658
    @pandianh1658 2 місяці тому

    ஐயா வணக்கம் நன்றி நான் 1995 civil Eng என் வீட்டு மனை FMB correction மனுகொடுத்தேன் survey online மனுகொடுத்தேன் survey முடித்து correction உள்ளது என்று சொன்னதோடு விட்டு விட்டார்கள் பல முறை office க்கு போனால் மாறி மாறி அவர் இவர் செய்வார் என்று correction பன்னவில்லை உதவி செய்யுங்கள் ஐயா.
    உங்கள் அனைத்து பதிவுகள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கு

  • @jeevethan.v9535
    @jeevethan.v9535 13 днів тому

    1911 வருடம் என் தாத்தா கிணறும் அதை சார்ந்த இடமும் வாங்குகிறார்.அதில் பாகம் கணக்கில் அதாவது 4 ல் 3 பாகம் என் பாக கணக்கில் பிரித்துள்ளார்கள் (என் தாத்தாவுக்கு பாத்தியம்) பின் 1947 ல் என் தகப்பானர்க் குவருகிறது. இது கிராம் நத்தம் இதில் 2 பக்கம் பட்டா நிலம் உள்ளது ஒரு பக்கம் வீதிரோடு இன்னொரு புறம் கோவில் காலி யிடம் இது தா செக்கு பந்தி பட்டா இல்லை பட்டாவுக்கு கலெக்டருக்கு மனு கொடுத்துள்ளேன் 30 நாட்கள் ஆகியும் எந்த பதிலும் இல்லை ஐயா எனக்கு ஒரு வழிகாட்டுங்கள் நான் தற்சமயம் வசதி யில்லாதவனாக உள்ளேன் அருள் செய்ய வேண்டுகிறே ன் நன்றி.

  • @sathish_2302
    @sathish_2302 16 днів тому

    ஐயா நான் பதினைந்து வருடங்கள் முன்பு வீடு கட்டி குடியிருக்கிற ஏன் நாங்கள் பராமரிப்பு செய்வதற்காக மேல் புறம் ஒரு மூன்று அடி முடுக்கு போட்டு உள்ளோம் தற்போது அந்த முடுக்கு தன்னுடைய து என்று பக்கத்து வீட்டு காரர் கூறுகிறார் என்ன செய்வது

  • @smg2family694
    @smg2family694 10 місяців тому +3

    அய்யா தனி பட்டா கிடைத்தது ஆனால் FMB download செய்யும்போது , doesn't exist என்று வருகிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @premkumar-mn8tg
      @premkumar-mn8tg 8 місяців тому

      Survey num mattum vachu download pannunga

  • @balasubiramani2635
    @balasubiramani2635 10 місяців тому +1

    V good

  • @paunkumarm9985
    @paunkumarm9985 3 місяці тому

    Thanku sir.

  • @vijays9747
    @vijays9747 7 місяців тому +1

    சார் மூலம் பத்திரம் துளைந்து விட்டது அதை எப்படி வாங்குவது சொல்லுகா சார் ஆன தாலுகா அலுவலகத்தில் மூலம் பத்திரம் பதிவு பன்ன நாள் உள்ளது சார்

  • @deivanithi7640
    @deivanithi7640 Місяць тому

    Computer chittavil .86 ares eruku sir...but pathirathil 2.15 acre ullathu sir ...ithu yentha alavil pathivu seivathu

  • @kumaran_12390
    @kumaran_12390 10 місяців тому

    Good mrg ayya.....2 km salai vendi Nan Manu koduthen..avargal 2 km ku fmb kekkarangal ...Nan yaarai parpathu sir??

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 8 місяців тому +1

    அண்ணா online இல் FMB கிடைக்கிறது ... ஆனால் online இல் எடுக்கப்படும் FMB sketch ஐ நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பிக்க முடியுமா ...இல்லை வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிட்ட FMB நகல் வேண்டும் என rti கேட்கணுமா.....

  • @venkatesanr4355
    @venkatesanr4355 4 місяці тому

    Sir please answer...
    Pathiram , villangam including patta , A-register and adangal yellam correcta erukku then fmb title (4.5 Arce) varaikum correcta erukku but diagram la 9.5Cent than varuthu...?
    Balance 1.5 cent same survey number la vera oru sub division la add aahi erukku ... avaroda all documents check paniyachi 3.0 Arce nu erukku including fmb title 3.0 Arce only but diagram area 8.70 cent erukku, RDO ta aplication move paniyachi, surveyor field visit pannittu avaroda anupavathula erukku avar anumathi ellama yedukka mudiyathu nu aplication ha RDO ta report anupama hold panirukanga so please clear explanation...

  • @jayaseelane3606
    @jayaseelane3606 10 місяців тому +4

    ஐயா சர்வேயரிடம் பழைய FMB கேட்டால் கிடைக்குமா.

  • @Mr.Pulavan
    @Mr.Pulavan 2 місяці тому

    தோழர்
    இரு அண்ணன் தம்பி உறவுகள்.
    இரு வீட்டுக்கும் மூல பத்திரம் ஒன்றே.
    நம் பக்கத்து வீட்டு இடத்தில் மூல பத்திரத்தில் அளவு கம்மியா இருக்கு. பாகப்பிரிவினை செய்த பிறகு அளவு கூடுதலாக இருக்கின்றது .என்ன செய்ய வேண்டும்.

  • @ponrajponraj4282
    @ponrajponraj4282 10 місяців тому

    Brother,ennoda problem pudu mathiri.cour degre map alavu PADI anpavathil 14 cent iruthathu.fmp PADI alantha 16 cent .patta 16 ARegister il,,athigama vanthathu pakathil irupavanga unaku athigama iruku nu vida mattangiranga.court map corre a,fmb map correct.

  • @jinuc6026
    @jinuc6026 3 місяці тому

    But vao asking a request latter to issue parts with fmb area?? Then what about the balance area as per registered document ??? Have to correct document??

  • @krishnamoorthy285
    @krishnamoorthy285 10 місяців тому +1

    சகோ. எனக்கு கிடைத்த பூர்வீக நிலம் 1ஏக்கர் 80 சென்ட், நிலம் குறைவாக இருப்பது போல தெரிகிறது நிலம் அளக்க வரும் சர்வைவர் எப்படி எனக்கு புரிகிற வகையில் அளந்து காட்டுவார்கள் முன்னதாக மாதிரி வரைபடம் வரைந்து அளவு நீளம் அகலம் எல்லாம் தெளிவு படுத்துவார்களா ? எனக்கு ஒரு மாத விடுமுறை கிடைக்கும் அதற்குள்ளாக அளந்து கொள்ள சோதனை சொல்லுங்கள் ; தயவாய் .

  • @SIRAJA-to2nq
    @SIRAJA-to2nq 3 місяці тому

    Hi
    FMB Sketch la naraiya thappu iruku, after registration atha correct panna romba kasta padanum, En FMB sketch ah registration pannura apo vaika sollamatranga like EC. FMB sketch very important na kandipa registration document la atha add pannanum la. Government makkala ceat pannanum than ninaikuranga sir

  • @njayala9850
    @njayala9850 10 місяців тому +1

    Sir in my land doc extent 15 cents patta la yum 15 cents irukku, FMB la yum 15 cents irukku but physical land measurement la 14.5 cents than irukku, Land Survey initially paid Rs.800/-,Reservey Kum Rs.1800/- paid, I am asking to give certificate for land measurement, Survey dept is not providing proper response I have given complaint for CM cell petition now also my problem was not solved,Finally I am going to court next month

    • @saravanans1294
      @saravanans1294 9 місяців тому

      Am also having the same problem, my neighbour document having no measurements, that having only area, in fmb they increased one 1metre length in front side and decreased other side, so area cleared, but measurements wrong. I have explained to revenue department but they didn't responded..

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 3 місяці тому +1

    ஒரு லட்ச ருபாய் நிலத்துக்கு இரண்டு லட்சம் கேப்பாங்க இதை சரி பண்ண

  • @user-td3sr5es4r
    @user-td3sr5es4r Місяць тому

    ஐயா வணக்கம்
    பட்டாவை திருத்தினால் நான்கு ஆவணங்களை திருத்த வேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள் மேலும் என்ன என்பது தெளிவாக புரியவில்லை நான்கு ஆவணங்களையும் மறுபடியும் சொல்லுங்கள்.

  • @SugumarK-up4yg
    @SugumarK-up4yg 3 місяці тому

    எங்கள் தாத்தா சொத்து ஆனால் அவர்கள் பெயரில் பத்திரம் இல்லை நாங்கள் 50 வருடமாக நிலத்தை பராமரித்து வருகிறோம் தற்பொழுது எங்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்ய வேண்டும்

  • @ahavaenterprise8547
    @ahavaenterprise8547 5 місяців тому

    கிராம நத்தம் பூர்வீக இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆனால் இடத்திற்கு எந்த ஒரு ஆவணம் இல்லை

  • @Saravanakumar-cd9jd
    @Saravanakumar-cd9jd 6 місяців тому

    பத்திரப்பதிவில் அடிகள் தவறுதலாக இருந்தால் என்ன செய்வது

  • @pravinpravin4189
    @pravinpravin4189 6 місяців тому

    Survey number vaithu nilathin parapalavu kandariya mudiyuma sir

  • @velpalni7056
    @velpalni7056 8 місяців тому

    ஐயா வணக்கம் எங்கள் நிலத்தின் பத்திரம் எங்கள் பெயரிலும் பட்டா பக்கத்து நிலத்தின் உரிமையாளர் பெயரிலும் உள்ளது நாங்கள் அந்த நபரிடம் கேட்டாள் எலுதிகுடுக்க மாட்டேங்கிரார் என்ன செய்வது

  • @sudeeshmk885
    @sudeeshmk885 7 місяців тому

    அண்ணா ஆவணத்தில் 5 சென்று நிலம் உள்ளது.அனுபவத்தில் 4 1/2 சென்று உள்ளது தனி பட்டா தான்.பட்டா ரத்து செய்ய rdo கிட்ட மனு போட்டால் ரத்து ஆகுமா

  • @sundharamoorthy9658
    @sundharamoorthy9658 7 місяців тому

    Sir , தெ .வட16முழம் , கிழ.மே 24 முழம் pathirathil iruku .S-N 10.4 metres ,E-W 15.6 meters in physical but FMB “S-N 9.4 “ 1 metres illa sir how to solve this

  • @SelvaKumar-op1mg
    @SelvaKumar-op1mg 8 місяців тому

    வணக்கம் அண்ணா எனது சீட்டா மற்றும் எஃப் எம் பி யில் உள்ள அளவுகள் கரெக்டாக உள்ளது எஃப் எம் பி யில் உள்ள அளவு நாம் மேனுவலாக கால்குலேட் பண்ணும் போது அது அதிகமாக உள்ளது.
    பத்திரத்தில் அளவுகள் கரெக்டா உள்ளது எல்லைகள் மாறுதலாக உள்ளது. நான் இதை எப்படி சரி செய்வது எங்கு சரி செய்வது இதை சரி செய்ய முடியுமா?

  • @p.muthusamygokulam3260
    @p.muthusamygokulam3260 2 місяці тому

    சார் வணக்கம் என் அப்பாவின் இடம் நத்தம் இட்டத்திற்கு கோட் order மற்றும் பட்டா உள்ளது ஆனால் VAO டையும் இந்த இடத்திற்கு fmb இல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலும் fmb இல்லை என்று சொல்கின்றனர் இதற்கு என்ன செய்ய வேண்டும் சார் செல்லுக Pls

  • @JayDivya-dv9vs
    @JayDivya-dv9vs 8 місяців тому

    வழக்கு நிலுவையில் உள்ளது நிளத்தை அளவிடு செய்யலாமா அரசு ஆணை உள்ளதா

  • @mathiazhagan7169
    @mathiazhagan7169 10 місяців тому

    பட்டா வேண்டி தமிழ் நிலம் இணையச்சேவை மூலம் விண்ணப்பித்திருந்தேன், 100 நாட்கள் கடந்த பிறகு ,நில அளவை செய்தனர் ,உட்பிரிவு எண் தவறாக இருந்த காரணத்தினால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது விண்ணப்பக்கட்டணம் 60 ரூபாயும் ,உட்பிரிவு கட்டணம் 400 ரூபாயும் ,மொத்தம் 460 ரூபாய் செலுத்தியிருந்தேன்.
    இதில் விண்ணப்பக்கட்டணம் 60 ரூபாய் போக மீதி உட்பிரிவு கட்டணம் 400 ரூபாய் திரும்ப கிடைக்க வழிவகை உள்ளதா?
    குறிப்பு: நான் விண்ணப்பிக்கும் போது FMB-ல், ககுறிப்பிடப்பட்ட உட்ட்பிரிவு எண் இணையத்தில் காட்டாத காரணத்தினால்,மிக அருகில் உள்ள உட்பிரிவை குறிப்பிட்டுருந்தேன், இந்த 100 நாள் இடைவேளையில் தற்போது FMB நிகராக இணையத்திலும் UPDATE செய்துள்ளனர்.

  • @vijayanloganathan1601
    @vijayanloganathan1601 5 місяців тому

    Sir if the fmb is lesser than patta. How to rectify pl.

  • @sankarprakash850
    @sankarprakash850 10 місяців тому

    Hi sir my land is natham neighbour land is registered land ,but they are trying to encroaching my House wall as common.how to handle this issue with out proper document

  • @veerapandianveerapandian2927
    @veerapandianveerapandian2927 10 місяців тому

    ஐயா நாங்கள் 40 வருடமாக எங்கள் பூர்வீக இடத்தில் குடியிருந்து வருகிறோம். தற்போது பக்கத்து வீட்டில் இருக்கும் நபர் எனக்கு இந்த இடத்தில் எனக்கும் பட்டா இருக்கிறது இதனால் வரை நாம் கவனிக்கவில்லை தற்போது தான் பார்த்தேன் ஆகையால் இந்த இடம் எனக்கு தான் சொந்தம் என்று எங்களிடம் பிரச்சினை பண்ணுகிறார்கள் நாங்கள் 40 வருஷம் வாழ்ந்த அந்த இடத்தை எப்படி நாங்கள் அவருக்கு விட்டுக் கொடுப்பது இதற்கு சரியான தீர்ப்பு சொல்லுங்கள் ஐயா கோர்ட்டில் கேஸ் போடலாமா ஹோட்டல் வெற்றி கிடைக்குமா ⚖️

  • @devipeasannap8377
    @devipeasannap8377 10 місяців тому

    Sir vanakam slr la enathu thatha name iruku anal udr la antha idathi veranaparuku mariullathu atharku enna panrathu sir

  • @thangamania3588
    @thangamania3588 10 місяців тому

    Thangamani dharmapuri kadathur enga kita land patta la 30 cent iruku ana physical la 50 cent iruku but poorviga nilam 5thaliai muraiku mel only anubavam mattym athuvom patta recent aha than vanganan enum patharam pannala. mula patharam antha mathri ethivom ila ena pana mudium sir replied please

  • @mkrajraj2691
    @mkrajraj2691 7 місяців тому

    ஐயா ஆன் லைன் வரைபடம் மட்டும் தவறாக பதிவேற்றம் செய்து உள்ளார்கள் என்னிடம் பத்திரம் பட்டா அடங்கள் சரியாக உள்ளது ஆன் லைன் வரை படத்தை எவ்வாறு சரி செய்வது

  • @vivasayi558
    @vivasayi558 10 місяців тому

    எங்கள் நிலம் உள்ளே உள்ளது 50 வருடங்களாக பாதை உபயோகித்து வருகிறோம் FMB வரைபடத்தில் வரவில்ல என்ன செய்வது சார் விளக்கம் கூறவும் ஐயா

    • @gokulanandh1597
      @gokulanandh1597 7 місяців тому

      நிலவியல் நடைபாதை என்று பத்திரத்தில் இருப்பின் அது கட்டாயம் நடவழிப்பாதை/வண்டி/ கிணறுக்கு செல்லும் தடம் உள்ளது. அதனை FMB வரைபடத்தில் குறிப்பிடமாட்டார்கள்.

  • @meenadinesh300
    @meenadinesh300 5 місяців тому

    என்னது அப்பா பேரில் இருக்கு எடம் இப்போ என் பேரில் மாதி இருகன் அதில் பாத்திரத்தில் இருபது விட பட்டா, fmb குட இருக்கு அதனால் புதுசா எழுதுன பாத்திரத்தில் அந்த டாடா போட்டு பதிஞ்சுதோம் அன நெலதில் எங்க இடம் இருக்கு தெரியல.

  • @krishnasamy9625
    @krishnasamy9625 4 місяці тому

    Patta Fmp Aregister sitta ellam same a irukku. Pathiram measurement kummia irukku. Enna pannalam

    • @Rani_07078
      @Rani_07078 3 місяці тому

      Boomi irutha enjoy panuga na.... suppose vithalum itha FMB tha pesum patharam antha kalathula thapa potutaga sollunga boomi irutha don't worry

  • @rameshpushpa6703
    @rameshpushpa6703 10 місяців тому +2

    அண்ணா எங்களுக்கு பூர்விக சொத்து 20சென்டுநிலம்உள்ளதுஅதுவேரோரு நபர் பெயரில் பட்டாஉள்ளாதுஅண்ணாநாங்கள்யார அனுகவது

  • @balu.m848
    @balu.m848 10 місяців тому

    சார் வணக்கம் 1976 ஆண்டு விவசாய பூமி பத்திரம் பதிவு செய்யாமல் உட்பிரிவு செய்து பட்டா வழங்க பட்டுள்ளது இது சமந்மாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணையில் அனுப்பவும் அடிப்படையில் உட்பிரிவு செய்து பட்டா வழங்க பட்டுள்ளது என்று கூறுகிறார் அவர் கூறுவது போல் அரசாணைகள் இருந்தால் பதிவு இடுங்கள் சார்

  • @syedahmed8814
    @syedahmed8814 10 місяців тому

    g இதெல்லாம் நடந்து முடிக்க எவ்வளவு காலம் ஆகும்.

  • @Ponnavvihearts-fi8ez
    @Ponnavvihearts-fi8ez 3 місяці тому

    Surveyer not following FMB, and surveyer claims that FMB is wrong. How to proceed furher?
    Patta and fmb are same. Suryer is corrupted. Thats the reason

  • @rmiday
    @rmiday Місяць тому

    Sir enoda land matrum veetuku road or nada vazli patha ilai 100 yrs oru nada pathai adaithu vitarkal enaku ipo ena saiyalam

  • @anandananandan6326
    @anandananandan6326 6 місяців тому

    எஃப் எம் பி மேப்பில் பட்டா கொடுக்கப்பட்ட வரைபடம் எப்படி இருக்கும்

  • @ulaganathanm7682
    @ulaganathanm7682 6 місяців тому

    பத்திரம் ஒர் இடத்தில் உள்ளது Fmb ஒர் இடத்தில் உள்ளது என்ன செய்வது

  • @njayala9850
    @njayala9850 10 місяців тому

    Head surveyor told me you have to measure the land initially before registration of land, but I have informed to head surveyor. What is the purpose of FMB given by survey department, Govt has to issue Govt order before buying unapproved or farm land you have to measure the land before buying and land measuring certificate given by survey department to be enclosed along registration of farm land and unapproved land registration sale deed

    • @njayala9850
      @njayala9850 10 місяців тому

      Land survey dept is not following their procedures and circulars given by tamilnadu govt.

  • @natarajan2606
    @natarajan2606 10 місяців тому

    அருமையான பதிவு நன்றி எனது பிரச்சினைக்கு தீர்வு தாங்கள் தெரிவிக்கவும்
    ஊர் நத்தம் அதில் எங்கள் வீட்டிற்கு அரசு வரை படத்தில் உள்ள அளவு 1900 ம் சதுர அடி உள்ளது எங்களுக்கு வழங்கிய பட்டா வில் 1730 மட்டுமே உள்ளது அதை மாற்ற என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து தெரிவியுங்கள் நண்பரே

  • @RAKERAKE-or3eg
    @RAKERAKE-or3eg 10 місяців тому

    Sir ennoda nilathilum intha problem irruku so ungala contact panna mudiyuma

  • @user-pd1zo6gq2f
    @user-pd1zo6gq2f 10 місяців тому

    பட்டா சம்பந்தமாக புகார் அளிப்பதற்கு ஒரு நம்பர் 1100 இந்த நம்பரை தொடர்பு கொண்டால் போன் போவதில்லை

  • @makisin
    @makisin 5 місяців тому

    Fmb எஃப் எம் பி வரைபடம் கரெக்சன் பண்ணனும்

  • @jayabalanranganathan4201
    @jayabalanranganathan4201 10 місяців тому

    பட்டா பிழைகள் திருத்தப்பட்டால் கிராம கணக்குகள் தாமாக மாறாது?

  • @RAKERAKE-or3eg
    @RAKERAKE-or3eg 10 місяців тому +1

    Ungaludaiya mobile vendum

  • @ezhilraj1231
    @ezhilraj1231 6 місяців тому

    Ungala contact pannana yepdi contact pannuradhu sir..... number

  • @RaviShankar-no5di
    @RaviShankar-no5di 10 місяців тому

    ஐயா, இன்று எங்கள் தாலுக்கா சேர்ந்த சர்வேயர் வந்தார்கள், நான் கொடுத்த CM Cell Petition, High Court writ petition தொடர்பாக... அருகில் இருப்பவர்கள் பட்டாகளில், ஆவணத்தில் இருக்கும் சதுரடி அளவு படி இல்லாமல் அதிக சதுரடி கான Ares ல் கொடுத்துள்ளிர்கள் என்று கேட்டதுக்கு..... முன்பேல்லாம் Cent கணக்கில் தான் பட்டா அளவு கொடுத்தார்கள் இப்போது தான் சரியாக சதுரடியில் கொடுப்போம் என்று கதை விடுகிறார். அப்படி இருந்தால் அது எந்த காலகட்டத்தில் இருந்து? Circular or G.O கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கெல்லாம் பதில் இல்லை... அப்போ அன்று சென்ட தவறுதலாக, பட்டா கொடுத்திருந்தால், அது சட்ட படி சரியானதா? அதை சரி செய்ய மனு கொடுத்தால் சரி செய்ய மாட்டார்களா?

    • @RaviShankar-no5di
      @RaviShankar-no5di 10 місяців тому

      இது பதிவு துறை சம்மந்தமாக இருந்தால், Cent மற்றும் Sa feet எந்த காலகட்டத்தில் இருந்து நடைமுறை மாற்றம் செய்யபட்டது என்ற விவரம் இருநக்க வேண்டும். Circular அல்லது G.O.

    • @RaviShankar-no5di
      @RaviShankar-no5di 10 місяців тому

      Cent or sq feet

  • @sgpfamilysgpfamily844
    @sgpfamilysgpfamily844 10 місяців тому

    Sir telegram link is expired pls send me new link

  • @abdulkaderchellappa246
    @abdulkaderchellappa246 10 місяців тому

    FMB இணையத்தில் டவுன்லோட் செய்தால் டீஸ் நோ.127/1, 127/2 வருகிறது ஆனால் 127 வரவில்லை. என் அளவு பகுதி அதில் உள்ளது. இதே Tsn no. 127 பக்கத்து நிலத்துக்காரர் காட்டுகிறது. வேலி இட்டு அடைத்துள்ளார். என்ன செய்வது.

  • @guru6153
    @guru6153 9 місяців тому

    Fmb fullform meaning sollu ga sir

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 місяці тому

    Commission corruption department

  • @vijayalakshmik4370
    @vijayalakshmik4370 7 місяців тому

    Fmb map தப்பா போட்டு அளந்து கொடுத்திருந்தால் யா யாரிடம் கூறுவது

    • @mmani506
      @mmani506 6 місяців тому +2

      Same problem to me

    • @mmani506
      @mmani506 6 місяців тому +1

      தங்களுக்கு இதற்கு தீர்வு கிடைத்தால் எவ்வாறு என்று எனக்கு தயவுசெய்து கூறவும்

  • @rajakannum1789
    @rajakannum1789 4 місяці тому

    உங்கள் போன் நம்பர் கிடைக்குமாங்கையா

  • @RAKERAKE-or3eg
    @RAKERAKE-or3eg 10 місяців тому +1

    Ungaludaiya mobile or what's up number vendum

  • @vgd1995
    @vgd1995 10 місяців тому +2

    Thank you sir