Sir land RIT Manu thakkal seivathu eppadi.. Athil evalavu natkalil theervu kidaikkum please oru video poduga sir 😊😊 Romba naala try pandren thelivana vilakkam kidaikkavillai
பணம் கட்டி ரொம்ப நாளாச்சு.. 2 , 3 முறை கால் பண்ணி கேட்டப்போ உங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்னு சொன்னாங்க. இப்போ வர வரவே இல்லை. ஆனா நிலத்தை அளந்தாச்சுன்னு சொல்லி க்ளோஸ் பண்ணிட்டாங்க. காலமும் போச்சு.. பணமும் போச்சு. என்ன பண்ணறது அடுத்து? தேர்வு இருந்தா சொல்லுங்க.
அண்ணா உங்களுடைய வாடிக்கையாளர்கள் அதிகமாக உங்களுடைய பேச்சின் தெளிவும் அதன் போல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் தற்பொழுது உங்களது ஆடியோவை கேட்கும் பொழுது சுத்தமாக ஒன்றும் புரியவில்லை ஆகையால் நல்ல முறையில் தெளிவான கேமரா மூலம் ஆடியோவை பதிவு செய்து யூடியூப் இல் பதிவேற்றம் செய்யுங்கள் நான் குறை கூறவில்லை கேட்கும் ஆடியோ தெளிவாக இல்லை என்று தான் கூறுகிறேன் அண்ணா
சகோதரர் முருகேசன் அவர்களுக்கு யாரும் வாடிக்கையாளர் இல்லை. ஒவ்வொரு வீடியோவும் சேவை நோக்கத்தில் வெளியிடுகிறார்கள். ஒளி,ஒலி குறைபாடு இல்ஸை, அவருடைய சூழவ் அவ்வளவு தான்
For your kind information I'm sharing my personal experience here. I applied for land survey for subdivision and patta transfer. They refused citing some incomplete documents. thereafter I used RTI and asked for the documents submitted by another adjoining land purchaser for his patta transfer. The pio refused citing this is third party information. i again appealed to tahsildar, if this is third party information, whether they have sent notice to the concerned party asking his consent to supply his information to me. then the revenue office themselves applied for survey and subdivision of land and patta transfer and immediately appointed a retired surveyor to carry out the survey and the surveyor himself called me and informed me about the day and time for the survey and carried out survey and transferred the patta in my name. Here the revenue department itself appointed a retired surveyor to conduct the survey and done the petta transfer.
நானும் ஆன்லைனில் சர்வே செய்ய இரண்டு மனுக்கள் சமர்ப்பித்திருந்தேன். 90 நாட்களுக்குள் அளந்து கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இருப்பதால், சர்வேயர்கள் மோசடியாக அந்த மனுக்களை க்ளோஸ் செய்துவிட்டனர். 1. ஜனவரி 10ந்தேதி சர்வே செய்ய தயாராக இருக்கச்சொல்லி ஜனவரி 20ந்தேதி SMS வருகிறது!! 2. அடுத்த 5 நிமிடத்தில் பட்டாவில் உங்கள் பெயர் இல்லை என்றும், மனு கேன்சல் செய்யப்பட்டதென்றும் அடுத்த SMS வருகிறது. சர்வேயரைப் பார்த்து பட்டாவில் என் பெயர் இருப்பதை ஆதாரத்துடன் காண்பித்தும் இதுவரை ஒரு முன்னேற்றமும் இல்லை
காவல்துறையிடம் அளவீடு செய்ய மனு கொடுத்து கூப்பிட்டால் நானே உன் இடத்தை அளவையே நிறுத்திடுவேண்டா நீ சொல்லி நான் உனக்கு பாதுகாப்புக்கு வரணும்னு அவசியம் இல்ல நீ எதுக்கு இங்க வந்து என்கிட்ட சொல்ற போ அப்படின்னு போலீசு திட்டி அனுப்புறேன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படி பேச்சை வாங்கிட்டு நாங்க அவமானப்பட்டு மன ஒடஞ்சு வீட்டுக்கு வர்றோம் என்னங்க செய்யறது தாசில்தார் கிட்ட போயி உனக்கு வேணும்னா பாதுகாப்பு கேளு அப்படின்னு சொல்லி அனுப்புற இவனே எங்களை பிடிச்சு வம்பு சண்டைக்கு இழுக்குற போலீசு சண்டை இல்லாத இடத்திலேயே சண்டைய உருவாக்குறான் போலீசு என்னங்க செய்யறது தாசில்தார் சொன்னா நான் வந்து பாதுகாப்புக்கு வருவேன் இல்லன்னா நீ மனு கொடுத்து நான் வரணும்னு அவசியம் இல்லடா உன்னால செய்ய முடிஞ்சா செஞ்சிக்கடா என்று காவல்துறை அடிதடியா பதில் சொல்லி அனுப்புறாங்க ரொம்ப பயமா இருக்குது சார் இது உண்மையா நடந்த ஒரு விஷயம் நாங்க யார்கிட்ட போய் பாதுகாப்பு கேட்கிறது கவர்மெண்ட் அதிகாரி கவர்மெண்ட் அதிகாரிக்கு தான் பாதுகாப்பு கொடுப்பானா நாங்க போய் மனு கொடுத்து கேட்டா எங்களுக்கெல்லாம் வரணும்னு அவசியம் இல்லையா இப்படி சொல்ற இன்ஸ்பெக்டர் சூரங்குடி
இதே மாதிரி எங்கள் ஊரில் நிஜ சம்பவம் நடந்து உள்ளது... ஒரு நபரின் தாயாரின் பெயரில் நிறைய சொத்து இருந்தது.. அந்த நபர் தனக்கு வீடு கட்ட சிறிது தாயிடம் கேட்டு பெற கௌரவம் பார்த்து.... தன் பலத்தை பயன் படுத்தி அஸ்திவாரம் (basement) போட்டார் அதனால் ஆத்திரம் அடைந்த தாயார்... சொத்தை வேறு நபருக்கு கிரையம் கொடுத்து விட்டார்கள்... அந்த நபர் போட்ட basement. இன்றளவும் நிற்கதியாய் அப்படியே இருக்கு... அந்த தாயார் இறந்து விட்டார்கள்....😂
சார் ஒரு தாயின் பெயரில் ஒரு நிளம் உள்ள மகள் 2 மகன் 2 பாகப்பிரிவினை செய்யவில்லை பெரிய மகன் பாதிநிலத்தை விற்பனை செய்தால் வாங்கலாமா அந்த நிளத்திற்கு தனி பட்டா வாங்கலமா சார்
அரசாங்கம் கொடுத்த இலவச பட்டா அம்மா பெயரில் உள்ளது ,அந்த இடத்திற்கு பத்திரம் இல்லை . இப்போது பத்திரம் எழுத முடியுமா - Register office - ல் கேட்டால் Online patta இருந்தால் பதிவு செய்ய முடியும் என்கிறார் . VAO - விடம் கேட்டால் இலவச பட்டா online ஏற்றுவதற்கு ஒரு வருடம் ஆகும் என்கிறார் . நான் எப்படி பத்திரம் எழுதுவது - எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
ஐயா நான் ஒரு வீடு வாங்கினேன்.எனக்கு வீட்டை விற்றவர் மூன்று மாதம் கழித்து வீடு காலி செய்து தருகிறேன் என்று சொல்லி விட்டு அதன் பிறகு போலிஸ் ஸ்டேஷன் சென்று என்னிடம் வட்டிக்கு தான் பணம் வாங்கினேன் என்று கேஸ் கொடுத்து விட்டு வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று என் மீது புகார் கொடுத்தார்.பத்திரம் என் பெயரில் தான் உள்ளது.நான் எப்படி அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது ஐயா.வக்கீல் எங்களிடம் 25000 பணம் வாங்கி கொண்டு அவரும் எதுவும் செய்ய வில்லை.நான் என்ன செய்வது தயவு செய்து கூறுங்கள் ஐயா.
சார் வணக்கம். பூர்வீக சொத்து RSR பதிவேட்டில் எனது அப்பாவின் தாத்தா பெயர் உள்ளது.UDR பட்டாவிற்குமுன் 1974ல் என் அப்பா பேரில் பட்டா பாஸ்புத்தகம் உள்ளது.எனது தாத்தா சிறுவயதிலேயே காலாமாகிவிட்டார்.நான் தாலுக்கா அலுவலகத்தில் கேட்டால் (கோவை வடக்கு) இங்கு1995 லிருந்துதான் ஆவணங்களை பராமரித்து வருகிறோம் என்கிறார்கள்.கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம் அங்கே RSR காப்பி 1912லிருந்து1986வரை இதுதான் உள்ளதென்று கொடுத்தார்கள் அதில் எனது கொள்ளுத்தாத்தாக்கள்(எனது அப்பாவின் தாத்தா)பெயரிருக்கிறது.அதிலிருந்து எனது தாத்தா பெயருக்கு பட்டா வந்ததை பார்க்கவேண்டும் அதை எங்குசென்று காணவேண்டும் .தயவுசெய்து பதிலலிக்கவும்.
நாங்கள் தனியார் சர்வேயர் வைத்து வரைபடம்வரைந்து அதன்படி தானசெட்டில்மெண்ட் செய்துயுள்ளோம்.இதில் எனது அண்ணன் தனது பாகத்தை வேரோருவருக்கு கிரையம் செய்துயுள்ளார்.எனது அண்ணன்மகன் எங்களுக்கு பணம்(கடனாக வாங்கியது)தரவேண்டும்.இதுவரை தரவில்லை .வாங்கியவர் நிலத்தை அளந்து பெண்சிங் போடவேண்டும் என்கிறார்கள். அதற்கு நாங்கள் எங்கள் பிரச்சினையை தீர்க்கும் முன்பு யாரையும் அளக்க விடமாட்டோம் என்கிறோம் இதற்கு என்னத்தான் தீர்வு தயவு செய்து பதிலலிக்கவும்.
சார் வணக்கம் எப்ப பார்த்தாலும் வரப்பு ஓரங்களில் மரங்களை வச்சிக்கிட்டு பக்கத்துல இருந்து விவசாயம் பண்ண முடியல சார் ஆளுங்களை வச்சு பேசி பாத்துட்டேன் எந்த கட்டத்துக்கு நிக்க மாட்டேங்குறான்
மிகவும் பயனுள்ள தகவல் அய்யா மிக்க நன்றி
உபயோகமான தகவல்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதற்கு நன்றி
நன்றி அண்ணா
நன்றி சார்.
Thank you so much. Sir.
தகவல் நன்றி நன்றி
Good thanks sir
Ramba Ramba nantri anna
ரொம்ப நன்றிங்க ஐயா
மிகவும் பயனுள்ளதாக இந்தப்பதிவு உள்ளது தங்கள் செல் நம்பர் தேவை ஐயா
Really an useful information
Very good public helpful news
நன்றி sir❤️
Thank you for your advice
👍💐💐💐Super 👌
Sir land RIT Manu thakkal seivathu eppadi..
Athil evalavu natkalil theervu kidaikkum please oru video poduga sir 😊😊
Romba naala try pandren thelivana vilakkam kidaikkavillai
சகோ, நன்றி நன்றி
Super bro ❤
போலீஸ் நான் இருக்கிற வரையிலும் சண்டை கட்டாதீர்கள். அப்புறம் மேல்
பணம் கட்டி ரொம்ப நாளாச்சு.. 2 , 3 முறை கால் பண்ணி கேட்டப்போ உங்க ஊருக்கு வரும்போது சொல்றேன்னு சொன்னாங்க. இப்போ வர வரவே இல்லை. ஆனா நிலத்தை அளந்தாச்சுன்னு சொல்லி க்ளோஸ் பண்ணிட்டாங்க. காலமும் போச்சு.. பணமும் போச்சு. என்ன பண்ணறது அடுத்து? தேர்வு இருந்தா சொல்லுங்க.
Thanks sir
Same problem sir
அரசு சர்வேயர் வந்து அளந்து குடுத்தும் எங்க இடம் 6 அடி இருக்கு விடாமட்டிகிறங்க எங்களிடம் கோர்ட் போய் செலவு செய்ய வசதி இல்ல சார் என்ன சார் பண்றது
Kavalai vendam antha aaaru adi avangkalukuthan puthaipatharku
Government surveyer வந்தா problem theramatuthu sir amount vangitu தவறான அளவு solluranga sir
K
அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை கொடுங்கள்
அண்ணா உங்களுடைய வாடிக்கையாளர்கள் அதிகமாக உங்களுடைய பேச்சின் தெளிவும் அதன் போல் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் தற்பொழுது உங்களது ஆடியோவை கேட்கும் பொழுது சுத்தமாக ஒன்றும் புரியவில்லை ஆகையால் நல்ல முறையில் தெளிவான கேமரா மூலம் ஆடியோவை பதிவு செய்து யூடியூப் இல் பதிவேற்றம் செய்யுங்கள் நான் குறை கூறவில்லை கேட்கும் ஆடியோ தெளிவாக இல்லை என்று தான் கூறுகிறேன் அண்ணா
Ok
சகோதரர் முருகேசன் அவர்களுக்கு யாரும் வாடிக்கையாளர் இல்லை. ஒவ்வொரு வீடியோவும் சேவை நோக்கத்தில் வெளியிடுகிறார்கள். ஒளி,ஒலி குறைபாடு இல்ஸை, அவருடைய சூழவ் அவ்வளவு தான்
For your kind information I'm sharing my personal experience here. I applied for land survey for subdivision and patta transfer. They refused citing some incomplete documents. thereafter I used RTI and asked for the documents submitted by another adjoining land purchaser for his patta transfer. The pio refused citing this is third party information. i again appealed to tahsildar, if this is third party information, whether they have sent notice to the concerned party asking his consent to supply his information to me. then the revenue office themselves applied for survey and subdivision of land and patta transfer and immediately appointed a retired surveyor to carry out the survey and the surveyor himself called me and informed me about the day and time for the survey and carried out survey and transferred the patta in my name. Here the revenue department itself appointed a retired surveyor to conduct the survey and done the petta transfer.
Govt surveyor survey pani kudutha edathula kallai udaithargal police complain panna eduka matrangal enna panna sir?
Land problem kku court la case potta laweer fees evlo varum? Free lawer options irukka?
சர்வேயரை பணி செய்ய விடாமல் ஒருவர் தடுத்தால் சர்வேயர் அவர்மீது புகார் அளித்தால் நடவடிக்கை பாயுமா? சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதியப்படுமா? சார்
நிச்சயமாக
நானும் ஆன்லைனில் சர்வே செய்ய இரண்டு மனுக்கள் சமர்ப்பித்திருந்தேன். 90 நாட்களுக்குள் அளந்து கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இருப்பதால், சர்வேயர்கள் மோசடியாக அந்த மனுக்களை க்ளோஸ் செய்துவிட்டனர்.
1. ஜனவரி 10ந்தேதி சர்வே செய்ய தயாராக இருக்கச்சொல்லி ஜனவரி 20ந்தேதி SMS வருகிறது!!
2. அடுத்த 5 நிமிடத்தில் பட்டாவில் உங்கள் பெயர் இல்லை என்றும், மனு கேன்சல் செய்யப்பட்டதென்றும் அடுத்த SMS வருகிறது. சர்வேயரைப் பார்த்து பட்டாவில் என் பெயர் இருப்பதை ஆதாரத்துடன் காண்பித்தும் இதுவரை ஒரு முன்னேற்றமும் இல்லை
அப்படித்தான் செய்வார்கள் .
பாதிபேருக்கு அளவை செய்யவே தெரியாது .
அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது எனவே வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை .
காவல்துறையிடம் அளவீடு செய்ய மனு கொடுத்து கூப்பிட்டால் நானே உன் இடத்தை அளவையே நிறுத்திடுவேண்டா நீ சொல்லி நான் உனக்கு பாதுகாப்புக்கு வரணும்னு அவசியம் இல்ல நீ எதுக்கு இங்க வந்து என்கிட்ட சொல்ற போ அப்படின்னு போலீசு திட்டி அனுப்புறேன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்படி பேச்சை வாங்கிட்டு நாங்க அவமானப்பட்டு மன ஒடஞ்சு வீட்டுக்கு வர்றோம் என்னங்க செய்யறது தாசில்தார் கிட்ட போயி உனக்கு வேணும்னா பாதுகாப்பு கேளு அப்படின்னு சொல்லி அனுப்புற இவனே எங்களை பிடிச்சு வம்பு சண்டைக்கு இழுக்குற போலீசு சண்டை இல்லாத இடத்திலேயே சண்டைய உருவாக்குறான் போலீசு என்னங்க செய்யறது தாசில்தார் சொன்னா நான் வந்து பாதுகாப்புக்கு வருவேன் இல்லன்னா நீ மனு கொடுத்து நான் வரணும்னு அவசியம் இல்லடா உன்னால செய்ய முடிஞ்சா செஞ்சிக்கடா என்று காவல்துறை அடிதடியா பதில் சொல்லி அனுப்புறாங்க ரொம்ப பயமா இருக்குது சார் இது உண்மையா நடந்த ஒரு விஷயம் நாங்க யார்கிட்ட போய் பாதுகாப்பு கேட்கிறது கவர்மெண்ட் அதிகாரி கவர்மெண்ட் அதிகாரிக்கு தான் பாதுகாப்பு கொடுப்பானா நாங்க போய் மனு கொடுத்து கேட்டா எங்களுக்கெல்லாம் வரணும்னு அவசியம் இல்லையா இப்படி சொல்ற இன்ஸ்பெக்டர் சூரங்குடி
Total station(digital survey tools) use panni அளக்க முடியுமா. government survey. எப்படி சொல்லுங்க sir. எல்லா இடதும் tap பிடித்து அளக்ராங்க.
இதே மாதிரி எங்கள் ஊரில் நிஜ சம்பவம் நடந்து உள்ளது... ஒரு நபரின் தாயாரின் பெயரில் நிறைய சொத்து இருந்தது.. அந்த நபர் தனக்கு வீடு கட்ட சிறிது தாயிடம் கேட்டு பெற கௌரவம் பார்த்து.... தன் பலத்தை பயன் படுத்தி அஸ்திவாரம் (basement) போட்டார் அதனால் ஆத்திரம் அடைந்த தாயார்... சொத்தை வேறு நபருக்கு கிரையம் கொடுத்து விட்டார்கள்... அந்த நபர் போட்ட basement. இன்றளவும் நிற்கதியாய் அப்படியே இருக்கு... அந்த தாயார் இறந்து விட்டார்கள்....😂
அரசு பாதையில் இருந்து எவ்வளவு தூரம் தள்ளி மரம் வளர்க்க வேண்டும்
சார் ஒரு தாயின் பெயரில் ஒரு நிளம் உள்ள மகள் 2 மகன் 2 பாகப்பிரிவினை செய்யவில்லை பெரிய மகன் பாதிநிலத்தை விற்பனை செய்தால் வாங்கலாமா அந்த நிளத்திற்கு தனி பட்டா வாங்கலமா சார்
சர்வே நிலத்தை அளந்து காவல் துறை வைத்து பட்டா நிலத்தின் வண்டி பாதை நில இன்னுறோவர்
வரத கம்பி வேலி போடமுடியிமா
கோயம்புத்தூர் மாவட்டம் நத்தம் ஆன்லைன் எப்போது வரும் sir
ஐயா அதற்கு என்ன வழி
அரசாங்கம் கொடுத்த இலவச பட்டா அம்மா பெயரில் உள்ளது ,அந்த இடத்திற்கு பத்திரம் இல்லை . இப்போது பத்திரம் எழுத முடியுமா - Register office - ல் கேட்டால் Online patta இருந்தால் பதிவு செய்ய முடியும் என்கிறார் . VAO - விடம் கேட்டால் இலவச பட்டா online ஏற்றுவதற்கு ஒரு வருடம் ஆகும் என்கிறார் . நான் எப்படி பத்திரம் எழுதுவது - எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்
முடியும்
ஐயா நான் ஒரு வீடு வாங்கினேன்.எனக்கு வீட்டை விற்றவர் மூன்று மாதம் கழித்து வீடு காலி செய்து தருகிறேன் என்று சொல்லி விட்டு அதன் பிறகு போலிஸ் ஸ்டேஷன் சென்று என்னிடம் வட்டிக்கு தான் பணம் வாங்கினேன் என்று கேஸ் கொடுத்து விட்டு வீட்டை காலி செய்ய மாட்டேன் என்று என் மீது புகார் கொடுத்தார்.பத்திரம் என் பெயரில் தான் உள்ளது.நான் எப்படி அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புவது ஐயா.வக்கீல் எங்களிடம் 25000 பணம் வாங்கி கொண்டு அவரும் எதுவும் செய்ய வில்லை.நான் என்ன செய்வது தயவு செய்து கூறுங்கள் ஐயா.
Laywer notice kudunga...., unga documents vachu police station normal complient kudunga, last court la case podunga.
speaker athiruthu mykka konjam thura vachi pesunga bro
Ok
@@CommonManRTI sir vanakam yennoda paatan shothu iruku athai 4 peru duplicate pathiram pathinju pattavum vaangitanga,yenga kitta patta ,adangal,chitta mattum thaan iruku pathiram illa yaarukum virkala shothu,ippo 114cent nilatha vorutan survey ku panam Katti alaka muyarchi pandran sir,2 time viratitom,3rd time vandhu 20days time koduthutu poirukhanga survey pannuvomnu,naanga ippo yenna pandrathu sir,yella pakkamum opposite party panam koduthu oneside poguthu sir,ippo 4monthuku munnala thaan patta yengalta irundhum kooda police kondu vandhu yenga veetla naanga potturundha tin Seda out panninaanga,total 3.1/2acre nilam sir podunga paakuranga,naan ranuvathula yellaya paarthukurean aana veeta yo nilathayo parthuka mudiyala sir yen Kan kalanguthu sir msg kooda panna mudiyala,mudinja konjam vuthavi pannunga sir,
உயர்நீதி மன்றம் உத்தரவில் வழங்கப்பட்டு 10 கட்டளைகளை தாசில்தாரே மீறலாமா?
சார் வணக்கம். பூர்வீக சொத்து RSR பதிவேட்டில் எனது அப்பாவின் தாத்தா பெயர் உள்ளது.UDR பட்டாவிற்குமுன் 1974ல் என் அப்பா பேரில் பட்டா பாஸ்புத்தகம் உள்ளது.எனது தாத்தா சிறுவயதிலேயே காலாமாகிவிட்டார்.நான் தாலுக்கா அலுவலகத்தில் கேட்டால் (கோவை வடக்கு) இங்கு1995 லிருந்துதான் ஆவணங்களை பராமரித்து வருகிறோம் என்கிறார்கள்.கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றோம் அங்கே RSR காப்பி 1912லிருந்து1986வரை இதுதான் உள்ளதென்று கொடுத்தார்கள் அதில் எனது கொள்ளுத்தாத்தாக்கள்(எனது அப்பாவின் தாத்தா)பெயரிருக்கிறது.அதிலிருந்து எனது தாத்தா பெயருக்கு பட்டா வந்ததை பார்க்கவேண்டும் அதை எங்குசென்று காணவேண்டும் .தயவுசெய்து பதிலலிக்கவும்.
அய்யா என் நிலத்தில் சிறு பிரச்சனை இருக்கு
இதற்கு நீங்க தான் வழி
காட்டணும்
உங்க போன் நம்பர் கொடுங்கள் கொடுங்கள்
நாங்கள் தனியார் சர்வேயர் வைத்து வரைபடம்வரைந்து அதன்படி தானசெட்டில்மெண்ட் செய்துயுள்ளோம்.இதில் எனது அண்ணன் தனது பாகத்தை வேரோருவருக்கு கிரையம் செய்துயுள்ளார்.எனது அண்ணன்மகன் எங்களுக்கு பணம்(கடனாக வாங்கியது)தரவேண்டும்.இதுவரை தரவில்லை .வாங்கியவர் நிலத்தை அளந்து பெண்சிங் போடவேண்டும் என்கிறார்கள். அதற்கு நாங்கள் எங்கள் பிரச்சினையை தீர்க்கும் முன்பு யாரையும் அளக்க விடமாட்டோம் என்கிறோம் இதற்கு என்னத்தான் தீர்வு தயவு செய்து பதிலலிக்கவும்.
pls send me your cel number
உங்கள் நம்பர் அண்ணா
சார் வணக்கம் எப்ப பார்த்தாலும் வரப்பு ஓரங்களில் மரங்களை வச்சிக்கிட்டு பக்கத்துல இருந்து விவசாயம் பண்ண முடியல சார் ஆளுங்களை வச்சு பேசி பாத்துட்டேன் எந்த கட்டத்துக்கு நிக்க மாட்டேங்குறான்
எனக்கும் இந்த தொல்லை தான்
Hi sir how to contact you
Sir pls send your number sir pls
உங்கள் நம்பர் அண்ணா
Mobile number kodunga sir