இந்தியாவில் உழைக்கும் மக்கள் உயர்ந்து விடக்கூடாது என்பதில் மத்திய மாநில அரசுகள் மிகக்குறியாக இருக்கின்றனர் இளைஞர்கள் எழிதில் தொழில் தொடங்க உலக நாடுகள் முயற்சி செய்யும் நிலையில் இது இந்திய இளைஞர்களின் சாபம்
சிறு வியாபாரம் செய்து வருடம் 40 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் g pay மூலம் 10 லட்சத்திற்கும் மேல் வரவு உள்ளவர்கள் gst +வருமானம் வரி துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவர்கள் என்று சிலர் கூறுகின்றனர் உண்மையா???

Filling GST is easy....I am doing my self and based on our Annual GST return we can have 20% CC @ 8.6 rate of interest on all national banks...
@@shivakrishna1167 இதை தமிழில் எழிய நடையில் புரியும்படி சொல்லுங்கள் பார்ப்போம்...
💯
Yes
Thanks for the opportunity
Gst யில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முடிந்தவுடன் அந்த வருசத்திற்கான NOC கிடைத்தால் நல்லது
Good idea
Sir when you explain about IMS IN GST PLEASE EXPLAIN SIR
PLEASE EXPLAIN ABOUT... IMS SIR
I got notice 12,00,000
6,00,000 GST tax
6,00,000 interest
Then wat u do bro
🙄🫨
Apram enna pannenga sir, full payment panniteengala
Good information brother
Thanks
சிறு வியாபாரம் செய்து வருடம் 40 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் g pay மூலம் 10 லட்சத்திற்கும் மேல் வரவு உள்ளவர்கள் gst +வருமானம் வரி துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவர்கள் என்று சிலர் கூறுகின்றனர் உண்மையா???
Income tax file செய்ய வேண்டி வரலாம்
Thanks for information
Bike and lorry insurance payment ku GST tharalama ?
தாங்கள் என்ன business என்பதை பொருத்து
@@scpsuccessauditor9662 house hold oil distributor sir
GST system is No 1 worst tax system
Sir
Mr. Sundar sir contact Details pls.
எந்தெந்த தொழில் செய்பவர்களுக்கு GST தேவை இருக்காது SIR
I think book and bangles
கந்துவட்டி,பழைய வண்டி வியாபாரம், ரியல் எஸ்டேட் புரோக்கர் இவங்க எல்லாம் நிறைய சம்பாதிக்கலாம்.. எந்த Tax ம் இவர்களை கட்டுப்படுத்தாது..😂😂
Sundar sir contact number pls